வீரப்பனை எப்படி கொன்றார் விஜயகுமார் | உமாபதி. மூத்த பத்திரிகையாளர் | கொடி பறக்குது | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2023
  • MCR Shopping
    mcrshopping.com/
    GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    வீரப்பனை எப்படி கொன்றார் விஜயகுமார் | உமாபதி. மூத்த பத்திரிகையாளர் | கொடி பறக்குது | Aadhan Tamil
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 242

  • @arokiaraja8884
    @arokiaraja8884 Před rokem +95

    சரணடைந்தது சேத்துக்குழி கோவிந்தன் என்று தவறாக கூறுகிறார் . இது கூட தெரியாமல் வீரப்பன் வாழ்க்கை பற்றி பேசுகிறார்.
    கொடுமை. 🤬😁

    • @guruvenkat9451
      @guruvenkat9451 Před rokem +4

      ELLAM KAALA KODUMAI

    • @alex77004
      @alex77004 Před rokem

      தவறாக கூறியது உண்மை அது தவறு தான் என்று தெரிந்தும் கூட கேள்வி கேக்கதா இந்த முட்டால் நெறியாளர் என்ன பண்ணலாம்

    • @vivekcola5641
      @vivekcola5641 Před rokem +1

      Nalla uruttu

    • @arvycoimbatore8519
      @arvycoimbatore8519 Před rokem +1

      Super

    • @VigneshVicky-cn8ek
      @VigneshVicky-cn8ek Před rokem +3

      Watch shiva media channel for detailed information

  • @elayaraja1955
    @elayaraja1955 Před rokem +40

    சிவா அண்ணனை தவிர மற்றவர்கள் வீரப்பனாரை பற்றி பேசுவது உண்மை தன்மை இல்லை.....

  • @ArulArul-bg1hp
    @ArulArul-bg1hp Před rokem +17

    ஐயா நீங்கள் எத்தனை பேர் வீரப்பன் ஐயாவைப் பற்றி கூறினாலும் பரவாயில்லை நாங்கள் பார்ப்போம் ஆனால் உண்மை தகவல்களை தெரிந்து கொண்டு அல்லது சிவா மீடியா அவர்களின் வீடியோவை பார்த்து அல்லது வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகத்தைப் படித்து அதிலுள்ள தகவல்களை சரியாக சொல்லுங்கள் அது சேத்துக்குளி கோவிந்தன் இல்லை ஐயன் துரை ரங்கசாமி

  • @lalgudiduraipradeep2829
    @lalgudiduraipradeep2829 Před rokem +12

    சிவ சுப்பிரமணியன் அண்ணன் சொல்வது தான் உண்மை

  • @srinivasanmurugesan5950
    @srinivasanmurugesan5950 Před rokem +5

    Shiva media, Shiva Subramanium annan real and genuine reporter ever seen, Shiva fanss..

  • @alltobrand5277
    @alltobrand5277 Před rokem +4

    ஐயா சேத்துக்குளி கோவிந்தராஜன் அவர்கள் இறுதிவரை வீரப்பன் அவர்களிடம் கூடையே இருந்தார் பின்பு வீரப்பனாரின் கூடையே வீர மரணம் அடைந்தார்

  • @aramental7960
    @aramental7960 Před rokem +1

    உண்மையான. யதர்த்தமான
    உங்கல் புலனாயுக்கு நன்றி உம.மேலும்தெடர வாழ்துக்கல்

  • @prakashr9413
    @prakashr9413 Před rokem +116

    உமா பதி அவர்கள், சிவா மீடியாவிடம் நோட்டை எடுத்துக் கொண்டு டியூசன் செல்வது நன்று.

    • @sivakumarchandrasekar4632
      @sivakumarchandrasekar4632 Před rokem +7

      தோழர் சிவ அவர்களின் செய்திகளை இவன் முழுமையாக சொன்னால் கூட பார்க்கலாம் ஆனால் ஈழத்தமிழர் போராளிகளை பற்றி இவன் ஒரு கருத்து சொன்னானே அதை என்னால் மட்டுமல்ல நான் சற்று சிந்தித்துப் பாருங்கள் உங்களால் சகித்துக்கொள்ள முடியாது போராளிகள் பத்து நாள் போர் நிறுத்தம் அறிவித்தாள் ஈழத்துக்கான போராளிகள் ஜாலியாக இருப்பார்கள் என்பது இவன் கருத்து அற்ப முட்டாள் உடையும் கேவலமானது

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 Před rokem

      @@sivakumarchandrasekar4632 unmai adhu than Yara irundhalum 1month free agitta appuram rumba kasttam

    • @MrSathiyad
      @MrSathiyad Před rokem

      Super comment prakash true

    • @jamesjeba
      @jamesjeba Před rokem +1

      Siva media link please ....

    • @suryat2181
      @suryat2181 Před rokem

      Yeah bro😂

  • @user-oh8tw5xr8v
    @user-oh8tw5xr8v Před rokem +4

    அறம் வெல்லட்டும் தோழர்

  • @SHS077
    @SHS077 Před rokem +35

    சிவா வின் வாழ்ந்ததும் வீழ்ததும் Book ஐ படித்துவிட்டு அப்படியே ஒப்பிக்கிறான்....

    • @sheiksamsudeen3606
      @sheiksamsudeen3606 Před rokem +4

      அப்படியாவது சொல்லட்டும்

    • @arokiaraja8884
      @arokiaraja8884 Před rokem +2

      காப்பியடித்தாலும் தப்பு தப்பாக உளருகிறார். சரணடைந்தது சேத்துக்குழி கோவிந்தன் என்று தவறாக கூறுகிறார் . இது கூட தெரியாமல் வீரப்பன் வாழ்க்கை பற்றி பேசுகிறார்.
      கொடுமை. 🤬😁

    • @alex77004
      @alex77004 Před rokem

      படிச்சது ஒழுங்காக படிகாமல் சேத்துகுழி கோவிந்த அர்னுநாஜன் கூட கொல்லப்பட்டார் என்று உருட்டி இருக்கிறார் 🙊ஆமா சாமி போடும் நெறியாளர்க்கு பல்வேறு பொய்கல நம்பிய மாறி நடித்துக்கு மிக்க நன்றி 🤦🤦🤦

  • @rajagopal5851
    @rajagopal5851 Před rokem +2

    Waiting for this continue video,for longgg

  • @karthikpchetty
    @karthikpchetty Před rokem +13

    அய்யா வீரப்பன் புகழ் வாழ்க...

  • @user-gw9fv2qi2z
    @user-gw9fv2qi2z Před rokem +7

    உமாபதி சிவா மீடியாவிடம் கொஞ்சம் வாங்கி குடி... 😅

  • @KumaravelLKS
    @KumaravelLKS Před rokem +8

    Sir. Sethukuli Govindhan not surrendered... some mis communication.. He already escaped

  • @sundarnatarajan4737
    @sundarnatarajan4737 Před rokem +8

    வீரப்பனை மரியாதையா பேசியதற்க்காக உங்களை பிடித்து உள்ளது

  • @nironiro2595
    @nironiro2595 Před rokem +1

    Nice interview about our forest king

  • @selvishaju555
    @selvishaju555 Před rokem +5

    303 rifle with a 500m range was his weapon s.p Harikrishna and Shakeel Ahmed was shot by this while both were carrying a.k 47

    • @user-rl8yd4hb3r
      @user-rl8yd4hb3r Před rokem +1

      Both were inside a car. Easy target to shoot along with a gang hiding somewhere .

  • @selvishaju555
    @selvishaju555 Před rokem +12

    His logistics is unimaginable

  • @raidhills1179
    @raidhills1179 Před rokem +2

    வீரப்பன் 🔥🔥🔥

  • @bagyavathikanagaraj991
    @bagyavathikanagaraj991 Před rokem +1

    Good story

  • @rajak_2713
    @rajak_2713 Před 10 měsíci +1

    Uma Sir .. oru Sila Varthaiya Yen Mella Pesaringga Kekka Matikkuthu Orey Mari Sound la Pesuga..... 🧐

  • @parthibang1477
    @parthibang1477 Před rokem +5

    Verappana poudichethu (durai pandiyan)

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Před rokem

      But the credits were taken over by the STF chief Mr. V.J. kumar. I just watched Shiva media channel and Sivasu explained this very clearly.

  • @karthikmr3061
    @karthikmr3061 Před rokem +3

    Enna enna solran paaru abt AK47 😂

  • @saro-dp4jx
    @saro-dp4jx Před rokem +4

    Siva media paruga Siva anna tharema

  • @manivannanthangavelu4919

    நியாயத்தின். சமாதி நிலை.

  • @ajayyazh3545
    @ajayyazh3545 Před rokem +1

    Yennaga edit panrenga avar oru plan soldraru athuku reaction shot potu irukenga 27:00 avar soldrathu yepdi purium

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp Před rokem

    Anna super 👍

  • @SuperKevjack
    @SuperKevjack Před rokem +1

    Oh, anchor Vinoth, my fair Hyperion! How beautiful you are!
    So very comely and godlike!
    I love you so much!

  • @comments_videos
    @comments_videos Před rokem +1

    உமாபதி சார்
    விக் எல்லாம் வேண்டாம்
    இந்த கெட்டப் Super

  • @vrseeds9676
    @vrseeds9676 Před rokem +11

    Reading from various sources, he is capitalising Veerappan's story telling, which is evident here, as he mentioned Sethukuli Govindan's name wrongly here twice, without knowing it properly...........

  • @trialerrare2919
    @trialerrare2919 Před rokem +2

    Bloody stop ur 4 mins promo cuts...really irritating

  • @mistimisti2431
    @mistimisti2431 Před 4 měsíci

    Was any enquiries undertaken on Devaram on accession of rapes etc ?!

  • @moonsmoonusamy3240
    @moonsmoonusamy3240 Před rokem +1

    👍👍👌

  • @muruganjana5645
    @muruganjana5645 Před rokem +3

    Fake information. He read somewhere and vomiting here

  • @SanjeevKumar-cf9yp
    @SanjeevKumar-cf9yp Před rokem

    29.49 ketan parunga kelvi full story um ketutu

  • @kkmfoundation7779
    @kkmfoundation7779 Před rokem +2

    Shiva media mass🔥🔥🔥🔥🔥

  • @rameshp6209
    @rameshp6209 Před rokem +7

    ஆதன் சேனலுக்கு ஒரு வேண்டுகோள் இனி இவனை வைத்து பேட்டி எடுக்க வேண்டாம்

  • @Vaagaiacademy2023
    @Vaagaiacademy2023 Před rokem +2

    சிவா மீடியா பாருங்கள்

  • @mathivathani4056
    @mathivathani4056 Před rokem +13

    திரு.உமாபதி அண்ணாரின் முதிர்ச்சியான நேர்காணலை பார்க்க பார்க்க வியப்பாக இருக்கிறது இன்னும் நிறைய விடயங்களை எதிர்பார்பை ஆவலுடன் எதிர்பார்த்து அவதானித்து வருகிறேன்

    • @veeveetraders972
      @veeveetraders972 Před rokem +6

      இவர் சொல்வது பாதி பொய் உண்மையை சொல்லப்போனால் இவன் பாதி விசயமே தெறியாது

    • @sivakumarchandrasekar4632
      @sivakumarchandrasekar4632 Před rokem

      @@veeveetraders972 தோழர் நான் பார்க்கும்போது இவனின் 4 பைத்தியங்கள் நம்புகிறது

    • @balamurugansuppurayan7264
      @balamurugansuppurayan7264 Před rokem

      @@veeveetraders972 சரியாக சொன்னீர்கள். அந்த தாக்குதலில் வீரப்பன் மற்றும் சேத்து குழி கோவிந்தன் வேறு ஒரு இடத்திற்கு சென்று விட்டார்கள். சிவா மீடியா யூடிப்பில் டிஸ்பி மைத்துனர் சேகர் ராஜா கூறினார். இவரும் அந்த கடத்தப்பட்ட மூவரில் ஒருவர்.

    • @alex77004
      @alex77004 Před rokem

      படிச்சது ஒழுங்காக படிகாமல் சேத்துகுழி கோவிந்த அர்னுநாஜன் கூட கொல்லப்பட்டார் என்று உருட்டி இருக்கிறார் 🙊ஆமா சாமி போடும் நெறியாளர்க்கு பல்வேறு பொய்கல நம்பிய மாறி நடித்துக்கு மிக்க நன்றி 🤦🤦🤦

    • @nowfalkhan4485
      @nowfalkhan4485 Před 9 měsíci

      mairu...adichu vidraru...

  • @rajagopal5851
    @rajagopal5851 Před rokem +2

    Umapathy sir ,GREAT

  • @snr4067
    @snr4067 Před rokem +2

    Intha interview pakkurathe waste 99% poiyyana thagaval..... Makkalukku therinjathu kuda ievaruku therla

  • @pradeepm5479
    @pradeepm5479 Před rokem +5

    Anchor makku

  • @hsjjhekodihh3190
    @hsjjhekodihh3190 Před rokem

    Umapathy super star 🔥💫✨🌟⭐🌠🎀🎖️🏅🥇🥈🏆🌙☄️

  • @saravanansaravanan1828
    @saravanansaravanan1828 Před 7 měsíci

    Di dii dii💥💥🔥🔥

  • @Dithcrore
    @Dithcrore Před rokem

    Sir sethukoli kovindan ila ....kamrajpettai kovindan

  • @mathimathi178
    @mathimathi178 Před rokem

    ஐயா வீரப்பனாரிடம் SLR துப்பாக்கி தான் இருந்தது அவர் ஒரு AK47 துப்பக்கியஜ் கைப்பற்ற பலதாக்குதல்கள் நடத்தியிம் AK கைப்பற்றவில்லை

  • @sj.gaming2032
    @sj.gaming2032 Před rokem +1

    Super

  • @harikrishnanpnair65
    @harikrishnanpnair65 Před rokem +1

    Wrong story...... From kerala

  • @jameem6666
    @jameem6666 Před rokem

    இது எல்லாமே யூக பதில் தான்

  • @anandakumark25
    @anandakumark25 Před rokem

    சேத்துக்குளி கோவிந்தn கிடையாது தவறாக கூறி விட்டீர்கள்

  • @rajanrajan-ie5js
    @rajanrajan-ie5js Před rokem +1

    Seethukuli Govindan surrender aa 🤔🤔 🤦

  • @haripandian3720
    @haripandian3720 Před rokem

    சேத்துகுளி கோவிந்தன் 2004ல் தான் இறந்தார்.தவறான பதிவு

  • @SakthiSakthi-nh7fh
    @SakthiSakthi-nh7fh Před rokem

    Sethukuli govinthan final day edhu???

  • @karthikmkevin1
    @karthikmkevin1 Před rokem +1

    Savukku is wasted when umapathy came adhaa

  • @user-ig1hu3ht4b
    @user-ig1hu3ht4b Před 10 měsíci

    அய்யா சேத்துக்குளி அல்ல,அய்யன் துறை மற்றும் மேய்கான் ரெங்கசாமி...

  • @thangarajakonar2810
    @thangarajakonar2810 Před rokem

    He good man but can't answer only shiva media know the full picture pls watch shiva medis

  • @exploree_wrrld
    @exploree_wrrld Před rokem +2

    @shivamedia va Parunga pls guys..Ivan dummy story solren

  • @rameceful
    @rameceful Před rokem

    If sethukuligovindhan arrested in this operation.how he died in veerappan end operation.so there are two sethukuligovindhan in veerpan team.totally false statement.you have copied all story from Siva book,but not copied correctly.

  • @dhalyalans4724
    @dhalyalans4724 Před rokem +5

    சிங்கிள் பேறள் கன். தோளில் வைத்து கூட! ‌சுட முடியாது, பாறையில் முட்டு குடுத்து தன் இயக்க முடியும் .

  • @lingamoorthyvlog1083
    @lingamoorthyvlog1083 Před rokem

    America Government ne patha iraq solider pathi oru padam

  • @kumarakrish3976
    @kumarakrish3976 Před rokem +2

    Great 👍👏😊

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před rokem +1

    Shiva media fan's

  • @k.nadalvarprabakaran8069

    Aadhan tamil? Where is Madesh?

  • @kuttykutty6284
    @kuttykutty6284 Před rokem +1

    Next savuku...😂😂😂

  • @karthikarthi6961
    @karthikarthi6961 Před rokem

    சேகர் ராஜா முழு காணொளி link comments ல போட்டு இருக்கேன் முதலில் போய் பார்

  • @shobika2705
    @shobika2705 Před rokem

    seeman anan parattu vizha video upload paanunga

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Před rokem

    உண்மையிலேயே விஜயகுமார் IPS ஸ்மார்ட் ஒர்க் செஞ்சார்..

  • @hemanathp410
    @hemanathp410 Před rokem

    Sethukoli govindhan info incorrect, don't make-up things as you wish

  • @bhriguvb6131
    @bhriguvb6131 Před 8 měsíci

    Veerappan' s gun is SLR

  • @sheshadrig1715
    @sheshadrig1715 Před rokem

    Shiva media 👍💥💥💥💥💥💥💥

  • @muralisankar757
    @muralisankar757 Před rokem

    Go show shiva anna media

  • @arokiaraja8884
    @arokiaraja8884 Před rokem +4

    உம்மா🤣 பதி தயவு செய்து Comments யை படிக்கவும். Aadhan tamil, வீரப்பன் பற்றி பேட்டி எடுக்க வேறு ஆட்கள் கிடைக்கவில்லையா🙄😂😇🤣

  • @sheshadrig1715
    @sheshadrig1715 Před rokem

    Rail 😂

  • @manojprabakar800
    @manojprabakar800 Před rokem

    This anchor is better than muttal madhesh and kirukku thamarai

  • @Saran-ep3qo
    @Saran-ep3qo Před rokem +6

    Waiting for Seeman Annan and Azeem Annan Interview 🐐❤️💥💐

  • @ruban-lw4wh
    @ruban-lw4wh Před rokem +1

    Dai dai dai......

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem

    வீரப்பன் போர் do! OO EE OO

  • @govindraj8954
    @govindraj8954 Před rokem

    அந்த சுற்று ஊர்.. பெண்களை...ஊருக்குள் புகுந்து.... இழுத்து சென்று... கொடூரித்தமை... #ரேப்பண்ணி எக்காளித்தது.... இது தேவாரம் பீரியட்டா....😳 😳 😳
    - ஊர் இளயோரே..., சிறுவர்களே.... இந்தக்... கொடூரத்தில... வெட்கப்பட... ஒன்றுமில்லை... உண்மைகள்... அனைத்து... இளையோர்க்கும்.. உறவினருக்குள்ளார... இந்தஊரு ஊருக்குள்ளா... a-z... இந்த அதிகாரிகளின்(தெலுங்கு வந்தேறிவேசிங்களின்..)கொடூரங்ங்க... பகிரப்பட்டு... நினைவுல வைத்து வைத்தே... வளர்விதம் மொத்தமே...இதை... விழிளிப்பாக்கனும்..!!
    -
    உங்க வாழ்நாள் கடமையே
    .இந்த அதிகாரிங்களின். .. குடும்பங்களின்... ஒய்யாரப் பூண்டைவேசி... வந்தேறிவாழ்வை... நீங்க கண்ணில... மீளமீளக் காணனும்....!!
    -
    -தேவாரம் அந்த வேசிப்பூண்டை அதிகாரி... வம்சமே.. உறவினரே.. ஒய்யாரித்து வாழவுட்டு... நீங்க எல்லோரும்.. கண்ணீரும் கம்பளயுமா.. வாழுவீங்க... டேய் ..தனியாகு.. தனியாகு...
    இனியாவது..., உங்க பொறவி... மொத்தமே... இந்த அதிகார... வேசிப் பூண்டைங்களை.... அடையாளம்... கண்டு வைங்கடா!! உங்க உங்க.. பரம்பரையிடம் ஒப்படைத்து.. செல்லுங்க.... விசாரணை.... முடித்தே.... கொல்லப்படனும்...
    -
    -

  • @84imthas
    @84imthas Před rokem +5

    உமாபதி சார்... உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும்..

  • @Indtami
    @Indtami Před rokem

    Had great respect for him..but he doesn't know anything about the weapons..

  • @prakashraj1541
    @prakashraj1541 Před rokem

    Boring to listen.. Toooo slow

  • @sheshadrig1715
    @sheshadrig1715 Před rokem +10

    Shiva ❤️❤️❤️❤️❤️❤️💥👍

  • @sabareeshkumar355
    @sabareeshkumar355 Před rokem

    Sethukuli avar udan ila. Rangasamy avar thsn kuda irunthathu. Adichu vidrar pa ivaru …. Siva media la SP oda Machan and kudatha patta sekar raja interview pakavum

  • @abbashase6435
    @abbashase6435 Před rokem

    Ada ea ga neenga vera....ak47 last la trader moolama kadaisi kaalakattathula tha veerappan paatharu...i like siva media..

  • @seeme777
    @seeme777 Před 6 měsíci

    🎉🎉😢😮teluku vaico teluku nakeeran gopal teluku seker babu teluku vishal reddy teluku lobby dmk kannada rajini Kannada jayalalitha 🎉fj

  • @gmariservai3776
    @gmariservai3776 Před rokem

    இது என்ன தமிழீழத்தில் நடந்த செய்திகளில் எந்த அளவு உண்மைக்கு மாற்றாக இருந்ததோ அது போல் தான் தற்போது வீரப்பனின் கதையும்?
    தேவடா!

  • @indianatlarge
    @indianatlarge Před rokem +2

    He didn't smoke or drink or womanize - society's minor vices, but used to kill humans, govt servants and tuskers, for monetary gain or to terrorize them, besides smuggle sandalwood, major crimes in human society, stop glorifying veerappn, police misbehavior is a reaction, not unprovoked condemnable though.

  • @selvishaju555
    @selvishaju555 Před rokem +8

    Devaram was successful in reducing his gang from 3 digits to single digit

  • @nandhuk1846
    @nandhuk1846 Před rokem

    Uma sir sethu kuli Govindan enga police petuthu poi solla Alva elliya

  • @venkatramukutty4409
    @venkatramukutty4409 Před rokem

    Thoppi, thayavu senchu Veerappan pathi konjam therinchutu pesu… Shiva media Siva Subramanian eludhina book paduchutu pesu… kekkuravan kenayana irundha Karunanidhi paiyan yogiyanu solluvan

  • @manoharanps9582
    @manoharanps9582 Před 8 měsíci

    He is only use media to make money.
    No truth at all

  • @vinothkumarkumar3919
    @vinothkumarkumar3919 Před rokem

    Indian Indian lollipop LinkedIn on your Lollypop to open source and and I don't don't want me out and one one one onto to open in it

  • @sagunthalamathi8166
    @sagunthalamathi8166 Před rokem

    Mr umapathy neenga sollrathu thappu ayyanthurai and Rengasamy rendu perumthan surrender sethukuli govindan illai please correct da sollunga

  • @messiah-events
    @messiah-events Před rokem

    Fake news....poi sollathiga....

  • @ayyaamar4681
    @ayyaamar4681 Před rokem

    Mr umapathy why are you lying whatever you said in this interview 97% fabriicated by you except about fraud devaram

  • @malinikannan1898
    @malinikannan1898 Před rokem

    Devaram D....... Magan

  • @Theblackknight2004
    @Theblackknight2004 Před rokem

    His story is totally wrong.

  • @selvishaju555
    @selvishaju555 Před rokem +4

    அர்ஜுனனுக்கு பெண் பழக்கம் உண்டு அதனால் தான் அவருக்கு தொட வாழை வந்தது

  • @SURESHKUMAR-ni8tf
    @SURESHKUMAR-ni8tf Před rokem

    Unsubcried ur chanel, I knew about He is..ha ha ha

  • @chamrajraj808
    @chamrajraj808 Před rokem

    Boring and peela over