Pollaa Vinayean - Thiruvaasagam | Maestro Isaignani Ilayaraaja - Lydian Nadhaswaram-Amirthavarshini

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2020
  • THIS INCREDIBLE COMPOSITION OF MAESTRO ISAIGNANI ILAYARAAJA SIR
    WAS RECREATED BY LYDIAN NADHASWARAM WITH LOVE AND RESPECT TO THE COMPOSER...
    THE ORIGINAL SONG OF THIS POLLAA VINAYEAN SONG FROM THE ALBUM THIRUVAASAGAM WAS HEARD FOR THE FIRST TIME BY LYDIAN NADHASWARAM AND MANAGED TO RECREATE IN 3 DAYS INCLUDING VOCALS AND COMPLETE ARRANGEMENTS...
    THE SOUND MIXING WAS DONE IN 2 DAYS...
    THE VIDEO WAS TAKEN AND EDITED BY LYDIAN NADHASWARAM AND AMIRTHAVARSHINI...
    ALL THE CREDITS OF THIS WORK COMPLETELY GOES TO THE ONE AND ONLY MAESTRO ISAGNANI ILAYARAAJA SIR...
    THIS WORK IS A SMALL DEDICATION WITH THANKS FOR WHAT MAESTRO ISAGNANI ILAYARAAJA SIR HAS APPRECIATED OUR RECENT VIDEOS...
    OUR FAMILY WILL BE ALWAYS GRATEFUL TO MAESTRO ISAGNANI ILAYARAAJA SIR...
  • Hudba

Komentáře • 749

  • @vimalsivas
    @vimalsivas Před 4 lety +108

    ஒரு தந்தையின் தவம்
    ஒரு தாயின் விரதம்
    இரு பிள்ளைகளின் வைராக்கியம் இறைவனின் ஆசீர்வாதம் என்றும் உன் குடும்பத்துக்கு உண்டு ..

  • @zenithmouli9082
    @zenithmouli9082 Před 4 lety +30

    வணங்குதலை தவிர வேறு எதுவும் என்னிடத்தில்லை... இசைஞான குருவின் ஆத்மார்தமான ஆசிகள் உங்கள் குடும்பத்திற்கு என்றென்றும் உண்டு... இது கடவுளின் வரம்...

  • @arun1kalai
    @arun1kalai Před 4 lety +53

    இந்த பாடலை இதை விட வேறு எவராலும் மறு உருவாக்கம் செய்ய முடியாது, செய்து இருக்க முடியாது, செய்யவும் வாய்ப்பில்லை . இது ஒரு சாதனை என்று சொன்னாலும் மிகை ஆகாது.. இசைஞானி ஐயாவிற்கு இதை விட ஒரு சமர்ப்பிப்பு இருக்க வாய்ப்பே இல்லை.. உங்களின் இந்த படைப்பு ஒரு பொக்கிஷம்..

    • @LydianNadhaswaramOfficial
      @LydianNadhaswaramOfficial  Před 4 lety +9

      how come there are personalities like you who admires music and musicians like this sir....heart felt thanks for your kind words sir. 🙏🙏🙏🙏❤❤❤❤

    • @saishekar1110
      @saishekar1110 Před 2 lety +1

      The above comment is 200percent true

    • @arun1kalai
      @arun1kalai Před 2 lety +1

      @@LydianNadhaswaramOfficial 🙏🏽

    • @tino.a.t2471
      @tino.a.t2471 Před 2 lety +1

      வணக்கம் 🙏ஆம் அன்பரே முற்றிலும் உண்மை , இது சற்று கடினமே, சவாலாகவும் எடுத்து உழைத்திருக்கிறார்கள் நன்றாகவும் செய்து இருக்கிறார்கள் .

    • @Rakubangkok
      @Rakubangkok Před 5 měsíci

      அருமை

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw Před 4 lety +27

    இந்த திருவாசகத்தை தேர்ந்தெடுத்த தங்களின் தமிழ் இசை பணிக்கு உலகமெங்கும் பரவிவாழும் தமிழினத்தின் சார்பாக நன்றி பாராட்டுகள்..

  • @advparan
    @advparan Před 4 lety +54

    வாழ்த்துக்கள் செல்வங்களே. இந்த பூமி உங்களைப் போன்ற நற் கலைஞர்களை போற்றி வளர்க்கும்.

  • @kirubajp3607
    @kirubajp3607 Před 4 lety +41

    என்ன சொல்ல.... கண்ணீர் வருகிறது... ரொம்ப வருஷத்துக்கு நல்லா இருக்கனும் நீங்கள், இதுக்கு மேல ஒன்றும் இல்லை🙏

  • @samvikash4878
    @samvikash4878 Před 4 lety +67

    தவிர்க்கமுடியாத ஒரு இசை அமைப்பாளர்களாக லிடியன் இருப்பார் வருங்காலத்தில் ❤️😍

  • @PPALANIKUMARG
    @PPALANIKUMARG Před 4 lety +18

    வார்த்தைகள் இல்லை...கண்ணீர் வந்தது. வாழ்த்துக்கள் இந்த இசை குடும்பத்திற்க்கு...கூடிய விரைவில் இசைஞானியுடன் இசைக்க இறைவனின் ஆசிர்வாதங்கள் தங்களுக்கு கிடைக்கட்டும். பல்லாண்டு இசையோடு வாழ்க.

  • @vetrivelmurugan867
    @vetrivelmurugan867 Před 4 lety +38

    வள்ளுவன் இளங்கோ கம்பன் வரிசையில் இளையராஜா ஐய்யன் தமிழர் வரலாற்றில் கல்லில் செதுக்கப்பட்ட சரித்திரம்.

  • @weareji5703
    @weareji5703 Před 4 lety +92

    Ilaiyaraja was the first Indian (nay, the first Asian) to compose a full symphony, and he wrote it in less than a month. He used vocals as well as music in the composition for effect, in the same spirit as Beethoven’s path-breaking An Die Freude (Ode to Joy) in the Ninth Symphony.
    Thiruvasagam is a famous collection of Shiva hymns composed by the 8th century Tamil poet Manicka Vasagar, a sage who also was the court poet to Varaguna Varman II, the Pandya King who ruled from Madurai.
    In 2005, Ilaiyaraja converted selections from Thiruvasagam into a six movement symphony-oratio with a full orchestra and a 120-voice chorus. Ilaiyaraja’s symphony Thiruvasagam has been performed by various orchestras, such as the Royal Philharmonic Orchestra of London, and most notably, the Budapest Symphony Orchestra in Hungary with Laszlo Kovacs conducting.
    There are raga-like modes and scales, as well as melodic turns suggestive of Indian vocal practice, in both instruments and voice. These are effortlessly combined with various forms of Western classical music, chorale and orchestral. East includes West, and vice versa.
    Here is the second movement of the symphony, Polla Vinaiyen, performed by Lydian Nadhaswaram (who not only sings but takes the burden of most of the orchestra on his young shoulders), Varshan, & Amirthavarshini.
    Ilaiyaraja contrasts solo voice and chorus, solo instrumentation with orchestra, in an imaginative musical development to reflect the essence of the poem: the Divine in contrast with the all-too-flawed human. Selected Tamil verses have been translated into English by the American lyricist, Stephen Schwartz:
    I'm just a man ! பொல்லா வினையேன்!
    Imperfect, lowly ! பொல்லா வினையேன்!
    Oh, how can I reach for something holy ?
    வேதங்கள் ஐயா என ஓங்கி...!
    நமசிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !
    நமசிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !
    Hail, Hail ! I sing Hail !
    Hail, Hail ! Joyful Hail !

    • @PrabhaviArushika
      @PrabhaviArushika Před 3 lety +1

      Wow thank you so much for this beautiful and much needed description! I don't understand anything in Tamil, since I speak Sinhala and English only. But I love this arrangement so much! Lydian is such a great musician! Love all of his works! Lovely family too. Love from SRI LANKA 🇱🇰 ❤

  • @kumaravaluramasamy9464
    @kumaravaluramasamy9464 Před 4 lety +8

    கண்ணீர் உருகி வழிகிறதே -செத்த கட்டையும் உயிர் பெற்றெழுமே
    கண்ணால் கண்ட துபோலுணர்வு
    கடவுளே கடவுளே சிவமே

  • @kirubanandamthiruvenkadam4143

    கடவுள் இசையால் நெகிழ்ந்திருக்கும் போது படைக்கப்பட்டப்பட்ட அபூர்வ பிறவிகள் நீங்கள் 🙏

  • @LidiaKotlovaPianoStudio
    @LidiaKotlovaPianoStudio Před 2 lety +10

    Hi Varshan, this is mind-blowing, what a family! I actually watched that video as I am A FAN of Lydian! Beautiful orchestration and expressions!

  • @counterpoint9260
    @counterpoint9260 Před 3 lety +25

    this performance deserves atleast 10 million vies, terrific decoding of te original and then playing it back as close to the original as possible along with the arrangements. Colossal achievment, please be proud of this effort forever!

  • @senthilvaradhavelu3106
    @senthilvaradhavelu3106 Před 4 lety +16

    வணக்கம் அண்ணா உங்கள் குரல் இசைஞானி குரல் மாதிரியே மிக இனிமையாக இருக்கிறது.திருவாசகம் பொல்லாவினையேன் பாடல் மிக மிக அருமை நான் இசைஞானியின் தீவிர ரசிகன் என்னை பொருத்தவரை இசை என்றால் இளையராஜா மட்டுமே என்று கர்வமாக கூறுவேன்.என் என்றால் அவரை போல எந்த இசையமைப்பாளரும் இதுவரை வரவில்லை ஆனால் உங்கள் பிள்ளைகள் வருங்காலத்தில் எங்க இசைஞானியை போல மிக உயர்ந்த இடத்துக்கு செல்வார்கள் இசை உலகை ஆள்வார்கள் என்பதில் எனக்கு எள் அளவும் ஐயம் இல்லை. அந்த உயரத்தை அவர்கள் அடையவும் வாழ்த்துக்கள்!

  • @thirusongs8243
    @thirusongs8243 Před 3 lety +3

    Raja nengal raja theivam

  • @ameoameo6677
    @ameoameo6677 Před 4 lety +8

    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார்ப் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆறாத இன்பம் அருளும் அலை போற்றி
    இசைஞானியாரின் இன்னிசையை தந்தமைக்கு நன்றி
    வாழிய நீவிர் !!!

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 Před 4 lety +31

    திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று படித்திருக்கிறேன் ஆனால் என் கண்ணீர் கூறுகிறது அது எவ்வளவு நிஜமென்பதை.
    எங்கும் நிறைந்த நீங்கமற நிறைந்த இறையே உங்கள் பாத கமலஙகள் பற்றி கதறுகிறேன்.
    எம்மை காத்தருள்வாய் ஐய்யனே.
    ஒம் நமசிவாய நமஹ ஒம் நாரயணாய நமஹ ஒம் லக்ஷ்மி நாராயணி தாயாரே நமோ நமஹ

  • @ganesanjayaraman6227
    @ganesanjayaraman6227 Před 4 lety +12

    இந்த திருவாசகம் எனும் தேன் உங்கள் மூலமாக பலரின் இதயத்தில் இசைஞானி இசையாக ஆத்மார்த்தமாக செல்லட்டும்.
    சிவன்சேவடி போற்றி 🙏🙏🙏
    நமசிவாய வாழ்க🙏🙏🙏

  • @sabeshkcreations7063
    @sabeshkcreations7063 Před 3 lety +8

    என்றென்றும் இசைஞானி இளையராஜா ஐ யா .🙏🌍

  • @raja.de.shankar
    @raja.de.shankar Před 3 lety +10

    Recreation the Masterpiece ஒரு தவம்..
    கேட்பதும் ஒரு வரம்...
    Making Footage களை இணைதிருப்பது மிகச் சிறப்பு..
    லிடியன் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்..

  • @sanapeena
    @sanapeena Před 3 lety +14

    கண்நீர் துளிகள் வந்துவிட்டது... மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

  • @RamanbarathwaajSridaranPhysio

    நாத வல்லபனாகிய எல்லாம் வல்ல ஈசன் ஒவ்வொரு படியிலும் இந்த இசைக் குடும்பத்தை காத்தருளட்டும்.வாழ்க.வளர்க

  • @vetrivelmurugan867
    @vetrivelmurugan867 Před 4 lety +7

    This is an amazing job. Now I know where the treasure Lydian comes from. முத்தமிழ் - இசை தமிழில் ஐய்யன் இளையராஜா அவர்களை நீங்கள் ஆழ் உள்ளத்தில் குரவராக்கி (teacher) செய்த தவமே.. கண்ணீரை வரவழைக்கிறது. நீங்கள் தமிழ் இலக்கியங்களை வெளியே கொண்டு இசைத் தமிழாக்கி கொண்டு வரும் அளவிற்கு வளர வேண்டும். ஐய்யன் இளையராஜா தொடங்கிய இந்த பணி தொடர வேண்டும்.. பண்டை தமிழ் இலக்கியங்கள் உலகம் எல்லாம் பரவ செய்ய வேண்டும். பெரும் இசை காவியங்களை படைக்க வேண்டும். சினிமா இசை என்று சுருக்கி கொள்ள வேண்டாம்.

  • @gopathyg2338
    @gopathyg2338 Před 3 lety +3

    🙏🙏🙏வர்ஷன் சார் உங்களது குடும்பம் எல்லாம் வல்ல அந்த இறைவனுடைய அருளால் நிரப்பப்பட்டு இருக்கும்-- என் இதயமார்ந்த உணர்வு.

  • @agnesmary1925
    @agnesmary1925 Před 4 lety +28

    மாசற்ற சோதி கேட்கும் போது கண்கள் கலங்க வைத்த இசைஞானிக்கு பிறகு நீங்கள் தான் ‌hatts off to you

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 Před 4 lety +1

      நான் அவ்வளவு எளிதில் கலங்குபவன் அல்ல மேரி ஆனால் தொடர்ந்து கண்கள் கலங்கி க் கொண்டு இருக்கின்றன.
      என் துக்கம் ஆனந்தம் இரணடும் என் விழியின் வழியே வழிகின்றன. என் தோழியின் கண்ணீர் புரிகின்றன நட்புவிரிகின்றன. எழுத வேண்டு கைகள் தவிக்கின்றன எழுதியது சரியா தவறா என.அறியாமல் திகைக்கின்றன.
      பரவசத்தில் ..... பறக்கின்றன.
      வாழ்க வளமுடன் மேரி. அளவு தாண்டியிருந்தால் சாரி. நட்பை மண்ணிப்பதுதானே க்குளோரி.

  • @maarankombai9747
    @maarankombai9747 Před 3 lety +3

    🙏 மிகவும் அருமை.. இறைவன் மற்றும் இசைஞானி ஆசீர்வாதம் வழிநடத்துகிறது போலும்.. 🙏
    திருஷ்டி சுத்தி போட வேணும் தினமும்.. ஒப்பற்ற திறமை அனைவருக்கும்..

  • @vmnvmn2k2
    @vmnvmn2k2 Před 3 lety +4

    தமிழ்... பொதுவெளியில் அரங்கேற்றம் செய்ய மாபெரும் மனவலிமை வேண்டும்...
    அது இசைஞானி அவர்களுக்கு
    நிறைய இருக்கிறது...
    வர்ஷன் அவர்களுக்கும்...
    சிறப்புடன்....

  • @appleid5758
    @appleid5758 Před 4 lety +22

    I have no words to express. No one has even tried to attempt this so far.

  • @elangkovanalagoo4972
    @elangkovanalagoo4972 Před 4 lety +2

    SUPPER SUPPER INTHA COMPOSITION SATHARNA VISHAYMILLAI , UNGALUKUM UNGAL PILLAI GALUKUM
    IRAIVAN ARUL ENDRUM UNDU , VAALGA VALAMUDAN MALAYSIA

  • @shreebank
    @shreebank Před 4 lety +3

    ஹை லிடியன் சூப்பர்,அனைவருக்கும் வாழ்த்துகள்...இளையராஜா குரல் .....ரீங்காரம் அவருக்கு என் வாழ்த்துகள்,உங்களுடைய அற்பணிப்பு கண்டு மிகவும் மகிழ்கிறேன்,வாழ்க உங்கள் இசை பயணம்.... இன்னும் நிறைய உங்கள் இசையை கேட்க காத்து கொண்டுஇருகிறோம்... வாழ்க தமிழ் இசை.. வளர்க உங்கள் இசை பயணம்...

  • @mansuralbert4839
    @mansuralbert4839 Před 4 lety +69

    இசைஞானி இளையராஜா அவர்கள்
    நாம் நாட்டிற்கு கிடைத்த
    மிகபெரிய பொக்கிஷம் . திருவாசகம் என்னும் தெய்வீக பாடலை பாடிய உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...!!!
    என்றும் அன்புடன் ஆல்பர்ட் பாண்டிச்சேரி
    (என்னுடைய அன்பு வேண்டுகோள் தென்றல் சுடும் படத்திலிருந்து கண்ணமா கண்ணமா பாடல் பாடுங்க சார் )

  • @ramborums
    @ramborums Před 4 lety +12

    Goose bumps sirs! All respects to this temple (family) of music and the God of music Isaigyani Ilaiayaraja!

  • @praveensrinivasan6117
    @praveensrinivasan6117 Před 4 lety +4

    ஆகச்சிறந்த குருவிற்கு, அன்பான சிஷ்யனின் மிக அருமையான சமர்ப்பணம். இந்த அழகான இசை குடும்பத்திற்கு, என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    • @murugesanm3293
      @murugesanm3293 Před 7 měsíci

      Munnooru Isaikkindra ith
      THIRUVAASAKATHAI Neenkal Moovarum vashiththum,Paadiyum iv Ulagai than vasappaduthivittergal.😢😢😢😢😢😢😢😢😢

  • @srinivasanbalaji7589
    @srinivasanbalaji7589 Před 4 lety +7

    EXCELLENT. MARVELOUS. GOD BLESS YOUR FAMILY. WONDERFUL EXPERIENCE. FULL FILLED MY THIRSTY THANLS TO MY MUSIC GOD ILLAYARAJA AND WORLD FAMOUS LYDIAN FAMILY

  • @praveennagarajan3230
    @praveennagarajan3230 Před 4 lety +6

    Dear Brother, I have No words to Express, my Heart is Paining. I thought that our Raja sir is "The God of Music " but Today I come to known that, he is "Living God". We no need to go to Thiruvanamalai, Because Thiru Anna Malaiyaar is in Chennai. If we go to his Temple (House) & get Darshan is more than anything. I satisfied with my Birth...

    • @LydianNadhaswaramOfficial
      @LydianNadhaswaramOfficial  Před 4 lety +3

      what a lovely words sir. same feel to me too...you are well deserved to get Raaja sirs vision on your love and respect . sure it will happen soon sir. 🙏❤🙂🎼

  • @jothiganesh2862
    @jothiganesh2862 Před 2 lety +1

    Awesome rendition sir......What a composition from the Legend.....🙏🙏🙏திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.....ராஜாவின் இசைக்கு உருகார் ஒரு இசைக்கும் உருகார்......🙏🙏🙏💐💐💐💐🎶🎶🎶🎶🎶

  • @counterpoint9260
    @counterpoint9260 Před 3 lety +6

    The accapella portions at 13:00 give the same goosebumps as the original gives, terrific!

  • @jayakumarr7573
    @jayakumarr7573 Před 4 lety +17

    இருபது நிமிடங்கள்
    பயனுள்ளதாக
    அமைந்தது
    அருமை
    அருமை
    இசை குடும்பத்திற்கு எனது
    வாழ்த்துகள்
    .....

    • @dhandapanikrishnan4110
      @dhandapanikrishnan4110 Před 4 lety

      Hats off to the great Lidiyan and family....
      This service to Saivsm Will stand eternal.
      My hearty congratulations for your efforts to human.

  • @Joeluv999
    @Joeluv999 Před 4 lety +15

    Amrithavarshini, Lydian and Varshan - You are from Another Planet Guys---
    Please do not compare the people with any of the musicians .... You guys will CREATE A NEW NAME FOR YOURSELF - YOU GUYS HAVE DONE IT ALREADY!!!!!!!
    My sincere Heartfelt Congragulations to the Whole Family - Specially the Mother and Wife of Varshan !!!! For Such Commitment as a FAMILY -- Creadit goes to the Whole Family !!!

  • @timemusicindia
    @timemusicindia Před 4 lety +7

    Recreating the magic in the soulful voice of Isaignani is simply superb. More importantly the magic of what our Isaignani created using the Symphony, you have created as a family within four walls. Lydian and family you are all blessed by god and may your service to music continue forever and reach greater heights.

  • @kparasutablist9059
    @kparasutablist9059 Před 3 lety +2

    Extreme level
    Great family
    God bless you
    Remember bro so many years back
    Join orchestra in katpadi kv kuppam
    God bless you bro
    Already so many telent for you
    But your children is very very telent
    Thank you

  • @balajianbazhagan4523
    @balajianbazhagan4523 Před 4 lety +26

    This is such an extremely difficult song.. very very well performed. incredible 👌👌👌 Kudos & God bless.

  • @jamesvictor3123
    @jamesvictor3123 Před 4 lety +10

    Still I did not read Thiruvasagam. Now after watching Ur video I get a inspiration to read that. I will read it. Ur Tamil Pronouncing Perfect Sir. 🙏🏻🙏🏻🙏🏻.

    • @kathirveluc2496
      @kathirveluc2496 Před 2 lety +1

      💯💯💯💯💯👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲

  • @praveencad1
    @praveencad1 Před 4 lety +37

    Indian failed to appreciate or honour Mastro Music "RAJA"

  • @shankarnagaraj4154
    @shankarnagaraj4154 Před 4 lety +2

    Manasu romba poorippa irukku... Kadavul vunga kudabathuku neenda aayul kuduthu aasirvathikanum 🙏🙏🙏

  • @salimpathan157
    @salimpathan157 Před 3 lety +6

    Great greater greatest composer illyaraja sir,,, great job lydian family 👍👌

  • @mmuralikrishna4874
    @mmuralikrishna4874 Před 4 lety +37

    ஒரு அற்புதமான படைப்பின் தன்மையை உணர்ந்து நூறு சதவீதம் அர்ப்பணிப்புடன் வழங்கியதற்கு வாழ்த்துக்கள். இது போன்ற அவருடைய பல படைப்புகளை உங்கள் மூலம் கேட்க ஆவலாக உள்ளேன். வாழ்க இசைஞானி!! வளர்க அவர் புகழ்!!!

  • @venkataramananb.v.8922
    @venkataramananb.v.8922 Před 4 lety +16

    another side of lydian's talent of singing a western interlude and masterpiece from his father. thanks. Thiru chitrambalam

  • @raghuperumal10
    @raghuperumal10 Před 4 lety +3

    Ivargala raja sir music nu enna nu ipo ulla generation ku puriya vaikuranga and vaikanum 🤗🤗♥️♥️♥️🔥🔥🔥 super guys all the best✌️✌️

  • @sujayraptor
    @sujayraptor Před 4 lety +11

    I extend my heartened thankfulness to your family...
    Neglecting trend factor and considering the purest form of art makes you the more respectful artist and Truly a True Artist 😇
    My godfather Ilayaraaja Avargal and his father like MaanikaVasagar avargaluku verum Nandrigal migai aagathu😇
    Sadly, this generation going behind the trend... Not everyone deserves to understand or feel one of the great composer of the world Ilayaraaja Avargal.

  • @kumarreshann7300
    @kumarreshann7300 Před 4 lety +18

    An Ilayaraja"s masterpiece, Manikavasakar highest wisdom a musical gift to the world. To recreate itself, both of you has to be masters too gifted you are. Thank you so much for your effort. Love it so much... goosebumps and tears of joy all the while listening 🙏🏼 Siva Siva.

  • @raguramk3279
    @raguramk3279 Před 4 lety +26

    Again comes the Power Packed performance from Lydian and his musical family. Undoubtedly the living musical legend maestro isaignani illairaja had taught people "How to approach god & spirituality via music". Highly divine and More Spiritual. Hats off to all.

  • @mr.x5624
    @mr.x5624 Před 4 lety +14

    Sir ur voice is jus like Raja Sir’s ❤️❤️❤️

  • @thirumalaisamyrajashekar4244

    In the field of music Isaignani Ilayaraja is a precious gift to mankind and no doubt that your family is his extension. We all are blessed to be living around in this period along with ISAIGNANI and you three. Our sincere prayers to you. OM NAMA SHIVAYA

    • @LydianNadhaswaramOfficial
      @LydianNadhaswaramOfficial  Před 4 lety

      huge words dear sir... we are really blessed to have genuine listeners like you honestly sir 🙏❤🙂🎼

    • @thirumalaisamyrajashekar4244
      @thirumalaisamyrajashekar4244 Před 4 lety

      @@LydianNadhaswaramOfficial Our Dear Lydian Nadhaswaram ,(feels so nice to call you by that unique name)
      Take good care of yourself and your family because you are an unique creation and precious too.

  • @cinematicvoyage
    @cinematicvoyage Před 4 lety +2

    இசைஞானியின் குரலில் உங்களை காணுவதில் மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சி. லிடியன் மிகப்பெரிய ஆண் பிள்ளையாக மாறிவிட்டார். நல்ல ஒரு இசை குடும்பம் 🤩🥳🙏👍😘😘

  • @nidhishankarlingam1982
    @nidhishankarlingam1982 Před 4 lety +2

    தம்பிஉங்களின் குரல் உங்களுக்கு அமைந்திருக்கிறது தாங்களும் லிடியன் நாதஸ்வரம் அமிர்தவர்ஷினி தமிழன் தமிழ் சமூகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அறிவுக்களஞ்சியம் நாங்கள் மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் உங்களுடைய குரல் மெய் சிலிர்க்கிறது உங்கள் பாடலை கேட்டு இசை ஞானியின் குரல் அப்படியே அச்சு பிசகாமல் தம்பி வாழ்த்துக்கள்

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 Před 4 lety +8

    திருவாசகம் 🙏🏻
    தமிழர் பெருமை!
    மிக அருமை, நல்வாழ்த்துக்கள் :)

  • @ganesanperumal3805
    @ganesanperumal3805 Před 2 lety +1

    இந்த மாதிரி ஒரு உலகளாவிய இசை படைப்பை இசை ஞானி மை தவிர யாரால் இறைவனுக்கு அளிக்க இயலும்.இறைவா....எங்கள் இந்த இசை கடவுளை இந்த உலகம் உள்ளளவும் வாழ வை.உன்னத இசை பற்றி அறிந்த எல்லோரின் ஆயுளையும் இந்த இசை ஞானிக்கு கொடு.

  • @ramhtcrocks
    @ramhtcrocks Před 3 lety +5

    Now words, only tears. What a dedication. Divine family.

  • @naveensnalabagam4071
    @naveensnalabagam4071 Před 4 lety +3

    Ippadi panreengale pa... Mudiyala... Azha vaikkadheenga pa.. Vaayppe illa... Mind blowing... Nalla irunga... God bless you all...

  • @sriramkulli
    @sriramkulli Před 2 lety +3

    Lovely Lydian . Beautiful . You did an excellent job in singing and playing the Roli , Keyboard and Piano . Amirathavarshini did an excellent job in singing , playing the Violin and Flute. You dad Varshan Sir did an excellent job as well in singing . Hats off to both of you and your sister as always and hats off to your father Varshan Sir as well for all the support which he's giving both of you . God bless you three .
    Sriram

  • @harishbbmambi3564
    @harishbbmambi3564 Před 4 lety +81

    உங்கள் மூவரு‌க்கும் என் ஆன்மாவின் ஆனந்தக் கண்ணீர் மூலமாக நன்றி செலுத்துகிறேன்...🙏

    • @raa245
      @raa245 Před 4 lety +2

      நானும் அப்படியே வாழ்த்துகிறன்

    • @indramickey8916
      @indramickey8916 Před 4 lety +1

      Mee too 🙏🙏🙏

  • @anandhalakshmi4218
    @anandhalakshmi4218 Před 3 lety +1

    Classical, Manickavasagar created ,Illayaraja sir give life to it and you decorate Thiruvasagam with scented garlands and incense sticks. Holy lines from holy people. Soul stirring lines with turbulent voice to pacify the heart.simply rocking work

  • @pokedudes8961
    @pokedudes8961 Před 4 lety +24

    Its very hard to coordinate well in these types of covers but y'all just nailed it!

  • @JayanthMysore
    @JayanthMysore Před 3 lety +2

    You are all blessed to have experience the joy of recreating this masterpiece. We experience your joy when we listen to it.

  • @yousuff777
    @yousuff777 Před 4 lety +4

    What's going on...🤔
    Unbelievable.... How's possible
    That voice..no way..❤

  • @rapratu3055
    @rapratu3055 Před 4 lety +19

    This one piece is enough for the whole world to survive.......great work guys.......I thought only raja can recreate dis.........u guys did..........truly no words........wowwww is tat lydians voice........

    • @bhanumathyshankar6434
      @bhanumathyshankar6434 Před 4 lety +1

      I have become sivanadiyar .soulfully I enjoyed.But to the whole world you have presented with English meaning...is exlent.And the music ...voices...co ordination sooper .in short period you have completed the work...sivayanamaha

  • @abdurrawoof554
    @abdurrawoof554 Před 4 lety +5

    Amazing! Cried literally

  • @studio12musicproductions31
    @studio12musicproductions31 Před 4 lety +17

    The right people have born to explain to the world what Raja sir is. This birth is a matter of many things. It's an unbelievable combination. One of the very rare things could happen in the world. It has happened. The fate of Tamil music is gonna change.
    Felt like living in a different world. No words

  • @vasanvms2932
    @vasanvms2932 Před 4 lety +6

    God has given your family exceptional talent and blessings. Spread love and peace through your music.

  • @aremvee29
    @aremvee29 Před 4 lety +38

    This wouldn't be possible without deep understanding of the original score. The most beautiful portion 'maasatra sothiyum ' has really came out well.. an outstanding work .👏👏👏💐💐💐

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Před 4 lety +5

    ஓம் நமச்சிவாய போற்றி ஓம்

  • @TajmeelSherif
    @TajmeelSherif Před 3 lety +2

    God should bless ur whole family ❤️❤️❤️❤️❤️tears came after listening this

  • @mvramesh81
    @mvramesh81 Před 4 lety +89

    Not many people read the description.. so i am pasting it here..
    //THIS INCREDIBLE COMPOSITION OF MAESTRO ISAIGNANI ILAYARAAJA SIR
    WAS RECREATED BY LYDIAN NADHASWARAM WITH LOVE AND RESPECT TO THE COMPOSER...
    THE ORIGINAL SONG OF THIS POLLAA VINAYEAN SONG FROM THE ALBUM THIRUVAASAGAM WAS HEARD FOR THE FIRST TIME BY LYDIAN NADHASWARAM AND MANAGED TO RECREATE IN 3 DAYS INCLUDING VOCALS AND COMPLETE ARRANGEMENTS...
    THE SOUND MIXING WAS DONE IN 2 DAYS...
    THE VIDEO WAS TAKEN AND EDITED BY LYDIAN NADHASWARAM AND AMIRTHAVARSHINI...
    //

  • @SayIamYou
    @SayIamYou Před 4 lety +18

    Quite an impossibility to recreate this.. it's magical & I personally feel as one of the greatest ever compositions of Maestro both conceptually & intentionally! Sure Maestro would be pleased I hope.

  • @tamilmarineengineer2165
    @tamilmarineengineer2165 Před 4 lety +3

    I am your great fan

  • @johnsonprabu5791
    @johnsonprabu5791 Před 4 lety +2

    சூப்பர் ஆக இருந்தது.இளையராஜாவின் திருவாசகத்தை ஞாபக படுத்தியதற்கு நன்றி அய்யா.

  • @QatarLifestyleTamil
    @QatarLifestyleTamil Před 4 lety +8

    You three people have all the team members like
    Singer, flutist, drummer, keyboardist, all musicians,
    Sound engineer as well as camera technician.
    All the best my music family
    Loves from Qatar❤️❤️❤️

  • @SDURAISDURAI-mz1bm
    @SDURAISDURAI-mz1bm Před 3 lety +5

    வாழ்த்துக்கள், அருமை 💐💐💐💐💐💐

  • @Chinna7082
    @Chinna7082 Před 4 lety +22

    I beleive this is the first time, this Master piece has been recreated, what a wonderful voice Varshan Sir and work of Lydian and Amirthavarshini. Wonderful work. Keep rocking and learning always.

  • @annamalaisridhar
    @annamalaisridhar Před 4 lety +13

    Best cover ever !! 15 Year Challenge Completed. Lydian, Congrats, all the best for your singing !!

  • @neoblimbos
    @neoblimbos Před 4 lety +1

    Awesome, fabulous recreation of Maestro's gem 🙏👍👍

  • @meyyappanlakshmanan5169
    @meyyappanlakshmanan5169 Před 4 lety +5

    Namasivaya valga ... Omg I teared up when the father and daughter sang in the final stretches. It was a very peaceful experience....

  • @shankarkvp
    @shankarkvp Před 4 lety +14

    How could you think of recreating this colossal composition of Raaja Sir, the great! I was wonder-struck! I know Herculean efforts are needed to recreate this piece, that too in a short duration. Kudos to you all, firstly, for this daring attempt and secondly, for the excellent performance. No more words to applaud you.

  • @rohith50cent
    @rohith50cent Před 4 lety +6

    This is extraordinary and absolutely brilliant. Amazing work by the family. They should be facilitated and recognized very well♥️♥️

  • @tamilmarineengineer2165
    @tamilmarineengineer2165 Před 4 lety +3

    Sir unnga voice veralevelu.

  • @SenthilKumar-vc9gg
    @SenthilKumar-vc9gg Před 4 lety +3

    I thought it was easy to sing in Raja sirs voice.But after watching this... Iam shocked.
    Sir your voice ..With Lydian & sisters performance you have reached the destination..
    Sky is your limit..
    Lydian to Lead the next generation of Tamil music.

  • @sivakumarramalingam3390
    @sivakumarramalingam3390 Před 4 lety +30

    This kind of composition of Tamil songs like Thirundahanum should be heard in sivan temples inside of the karuvarai rather than slogams

    • @sivakumarramalingam3390
      @sivakumarramalingam3390 Před 4 lety +3

      Thiruvasagam

    • @MAHENDRAVARMANRadha
      @MAHENDRAVARMANRadha Před 4 lety +1

      Well said sir...it would be great if they play in siva temple..

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 Před 4 lety +1

      நானும் அவ்வாறு நினைக்கிறேன். அவர்கள் பாடாவிட்டால் என்ன தோழரே, நாம் வெளியே நின்று பாடிடுவோம். சிவ பெருமான் கண்டிப்பாக கேட்டடருள்வார்.
      எத்தனை நாள் தான் மற்றோரை எதிர்பார்ப்பது.
      நாமே செய்யலாமே!

  • @vidhyut06vishweshwaran16
    @vidhyut06vishweshwaran16 Před 4 lety +6

    Fantastic. A great tribute to one and only Isaignani. What a common man cannot so to our maestro, your family has done. God bless you. God bless Ilayaraja

  • @PrabhuramSundaram
    @PrabhuramSundaram Před 3 lety +4

    Cant even imagine this orchestral marvel can be reproduced without a symphony orchestra. Amazing work guys - beautiful.

  • @velazhagannarayan9299
    @velazhagannarayan9299 Před 4 lety +4

    No words to describe or appreciate. This simply superb, outstanding...Goosebumps!!! . Recreating Isaignani's symphony is not a joke... Great family Great talent. I take a bow 🙏

  • @anthonearokiaraj9549
    @anthonearokiaraj9549 Před 4 lety +5

    No words to express, Lydian tenor of you're voice is mesmerizing. God bless you all..

  • @villageman5154
    @villageman5154 Před 4 lety +3

    நான் இசை ஞான சூன்யம்.............. ஆனால் சினிமா இசையின் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு..............வேறு எந்த ஆர்வமும் இல்லை மாஸ்டர் லிடியன்.... தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்........ தமிழிசையை வளருங்கள்.

  • @goodbellmani3940
    @goodbellmani3940 Před 4 lety +3

    இந்தப் பாடல் கேட்கும்போது புல்லரிக்கிறது அருமை அருமை அருமை

  • @prasannasridharan3730
    @prasannasridharan3730 Před 3 lety +4

    Boss full of goosebumps 😊😊❤️❤️
    My wishes and respect to you and gratitude for ilaiyaraja sir and manickavasagar ayya 🙂🙂

  • @SayIamYou
    @SayIamYou Před 3 lety +3

    An nearly impossible feat! Masterpiece!!

  • @counterpoint9260
    @counterpoint9260 Před 3 lety +4

    also, my request, please share this with actor Vivek(comedian) who is a big fan of Ilayaraja sir and thiruvasagam. I am sure he will be mighty thrilled, if he has not seen this already

  • @sixcivil
    @sixcivil Před 4 lety +2

    God gift. King.(Raja)Voice to you.

  • @vijaykarthik1000
    @vijaykarthik1000 Před 4 lety +4

    God is there! Wonderful recreation of that symphony. It's not easy enough. Everytime when I hear this song it teared me out. God bless you all!!!