#சாதிகள்

Sdílet
Vložit
  • čas přidán 4. 10. 2023
  • தொழிற் கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாக 'தூய்மை' 'தீட்டு' வரையறை செய்யப்பட்டன.
    பிறப்பு ரீதியிலான தமிழ் சமூக அமைப்பை மறுக்கும் பலர், தொழில் ரீதியிலான தமிழ் சமூக அமைப்பு இயல்பான என்றும் கருத்தாக்கம் செய்துள்ளார்கள்.
    சமயக் கோட்பாடுதொகு
    சாதி முறைக்கு அடிப்படை சமயமே என்பது சமயக் கோட்பாடு. குறிப்பாக இந்து சமய சூழலே சாதி முறையைத் தோற்றுவித்தது.
    அரசியற் கோட்பாடுதொகு
    உயர் சாதியினர் தமது சலுகைகளைத் தக்கவைக்க ஏற்றவாறு அமைத்துக்கொண்ட அமைப்பே சாதி என்பது அரசியற் கோட்பாடு.
    இனக் கோட்பாடுதொகு
    ஆரியர்கள் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. "குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாகத் திகழ்ந்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டைக் காட்டத் தொடங்கினர்."[5]

Komentáře • 6

  • @sellamuthu4298
    @sellamuthu4298 Před 9 měsíci

    Good. Appreciate your great effort

  • @f5rwall
    @f5rwall Před 9 měsíci

    வாய்க்கு வந்ததை உளரு டா 😂😂😂

  • @neorope2000
    @neorope2000 Před 9 měsíci

    இரண்டும் கெட்டான்!!

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v Před 9 měsíci

    Well said sir thanks

    • @mohansubramaniam5896
      @mohansubramaniam5896 Před 9 měsíci

      Joblessness, trade perfection, quick transfer of hundreds of years of acquired skills generation to generation can be another way to look at its positives instead of one single drawback of oppression and humiliation.

    • @RamMohan-vq7ol
      @RamMohan-vq7ol Před 9 měsíci

      ஏதோகையிலகெடச்சதவச்சிட்டு ஜனங்களுடைய பொன்னான நேரத்தை வீணடிக்கரவேலை