சாதி தோன்றியது எப்படி?: அம்பேத்கர் ஆய்வு! |DUDE VICKY | | VELLUM SOL |

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2021
  • #AMBEDKAR #PERIYAR #CASTEANNIHILATION #CASTE#AMBEDKARRESEARCH #CASTEDISCRIMINATION
    Dude Vicky Talks About Origin of caste.
    Website: www.newsfocustamil.com/
    Facebook: / newsfocust
    Twitter: / newsfocust
    Instagram: / newsfocustamil
    CZcams: / newsfocustamil

Komentáře • 315

  • @mddass9047
    @mddass9047 Před 2 lety +20

    மதம் மனிதனை மிருகம் ஆக்கும் சாதி சாக்கடை ஆக்கும் என்ற பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருது 🤔 செம 👌👌👌

  • @kannadhasan9863
    @kannadhasan9863 Před 2 lety +75

    தங்களின் முற்போக்கு பார்வை இருன்டு கிடக்கும் சமூகத்தினர்க்கு வெளிச்சம் பாய்க்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்கள்

  • @dharundharun1407
    @dharundharun1407 Před 2 lety +12

    என் வீட்டின் சாம் அறையில் இருப்பது அம்பேத்கா் பெரியார் கலைஞர் படங்கள் மட்டுமே

    • @truevoice8583
      @truevoice8583 Před 2 lety +7

      அம்பேத்கர் படம் வைச்ச சரி ; எதுக்கு அந்த வீணா போன போக்சோ : ஈ.வே.ரா. படமும் , திருட்டு : கருணாநிதி படமும் வைச்ச ! 😂😂😂

  • @lakshminarashimman9365
    @lakshminarashimman9365 Před 2 lety +75

    நல்ல அரசியல் வகுப்பு. வாழ்க வளமுடன்🙏👍👍

  • @Sangimalai90
    @Sangimalai90 Před 2 lety +64

    இன்றைக்கும்" சாதி" ஆல விருட்சமாக வேரூன்றி, கிராமங்களில் வலுவாக கட்டமைக்கப்பட்டு தான் இருக்கிறது .

    • @tamilarurimai
      @tamilarurimai Před 2 lety

      கண்டிப்பாக தோழர்

    • @homosapien8849
      @homosapien8849 Před 11 měsíci

      கிராமங்களின் அழிவு தான் இதற்கு முடிவு

  • @dineshkumar-wp3dd
    @dineshkumar-wp3dd Před 2 lety +36

    Worth watch video...we will fight against caste and discrimination....long live Ambedkar....Jai Bheem...

    • @peace3552
      @peace3552 Před 2 lety +1

      Dai ol vuta kudhi Vicky .. Andra ku poi spread Pannu un periyara..... ❤️❤️❤️ Tamil nadu yemathi saapudringala.... Vekama ilaya naya.... Thu...... Idhukku unga veetla irukavangala , business ku anupi sapudalam..... ❤️❤️❤️❤️, Wat a cheap guy u n ur Periyar... Is , saathiya andrala olichingala ???.... First do it, ...

    • @abilashspartan8089
      @abilashspartan8089 Před 2 lety +3

      @@peace3552 parpana adimayea

  • @360jaga
    @360jaga Před 2 lety +15

    இரட்டமலை சீனிவாசன் அவர்களை குறிப்பிடவே இல்லை ஏன்??

    • @Ansarali.1994
      @Ansarali.1994 Před 2 lety +2

      அவர்,,,
      தான் சுத்திரனாக இருப்பதையே பெருமையாக கருதி கொண்டார் 🙄🙄🙄

    • @vijayraman8850
      @vijayraman8850 Před 2 lety +1

      Super

  • @uudaya4138
    @uudaya4138 Před 2 lety +18

    யாரு சாதி வேண்டாம் சொல்கிறீர்கள், அவர்கள் அந்த பெயர் மட்டும் போட்டு கொள்ளுங்கள். எவனோ ஒருவன் செய்யும் தவறுக்கு , எல்லாரையும் இழிவா பேசுவது மிகவும் தவறு. நான் எவனுக்கும் தாழ்ந்தவன் இல்லை. என்னை விட எவனும் உயர்ந்த்வனும் இல்லை. முடிந்தது. எதுக்கு கம்பி காட்டுற கதை.

  • @Sangimalai90
    @Sangimalai90 Před 2 lety +14

    ஒப்பீட்டளவில் நகர்ப்பகுதிகளில் நிலவும் சாதிய பாகுபாடு அற்ற சூழல் கிராமங்களில் இல்லை.
    ஒவ்வொரு கிராமத்திலும் சேரி என்றும் ஊர் என்றும் இன்றளவும் பிரிந்து தானே கிடைக்கிறது ?....
    சம வாய்ப்பு அனைவருக்கும் அனைத்தும் வழங்கும்போது மட்டும்தான் சாதியின் தாக்கம் ஓரளவு குறைக்க முடியும்!

    • @mdjalex
      @mdjalex Před 2 lety +1

      சாதீ அடிப்படையில் கிடைக்கும் சலுகை,சாதிச் சான்றிதழ் ஒழித்தால் மட்டுமே சாதீயத்தை களையமுடியும்.

    • @mewedward
      @mewedward Před 2 lety

      @@mdjalex 🤣

    • @chanduru-eo3pu
      @chanduru-eo3pu Před 2 lety

      @@mdjalex இடஒதுக்கீட்டை ஒழித்து விட்டால் சேரியும், ஊரும் ஒன்னாகி விடுமா

    • @user-ki5tb1db4l
      @user-ki5tb1db4l Před 2 lety

      @@mdjalex arae paithiyakaarrr

  • @selvamselvam1712
    @selvamselvam1712 Před 2 lety +5

    அண்ணன் அவர்களுக்கு வணக்கம் தெளிவான விளக்கம் உனர்ச்சிகரமான உரை உண்மையான கருத்துக்களை சொன்னிர்கள் அண்ணா மிக்க நன்றி

  • @vimalvimal7440
    @vimalvimal7440 Před 2 lety +5

    அருமையான கருத்துகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @ragaasuran7701
    @ragaasuran7701 Před 2 lety +18

    சிறப்பான தகவல்களை வழங்கியதற்கு நன்றி தோழர். வாழ்த்துக்கள்.

  • @Sabarivasan2000
    @Sabarivasan2000 Před 2 lety +16

    மேலும் இதுபோன்ற காணொளிகள் வரவேண்டும்

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 Před 2 lety +18

    வெல்லும் சொல் v super... மேதகு dr திரு மாவளவன் அவர்கள் &VCK &தமிழ் சார்பில் வாழ்த்துக்கள் வீரத்த மிழர்கள் சொல்கிறோம்

  • @arthikannan7852
    @arthikannan7852 Před 2 lety +1

    Hello Annan 🤗...
    What is their opinion on the premise of the law of conversion at present Annan......

  • @samuelraj9204
    @samuelraj9204 Před 2 lety +22

    14.00 நிமிடம் முதல் தரும் தகவல்கள் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

  • @IVCSE
    @IVCSE Před 2 lety +3

    2000 வருடத்திற்கு முன்பு சாதியே கெடையாது ப்ரோ சாதி தோன்றி தோராயமாக 800 அல்லது 805 வருடங்கள் தான் ஆகும்.

  • @ulagainesippavanbabuk2371

    இதற்கு முன் ஜாதி மட்டுமே உள்ளாட்சி தேர்தலைத் தீர்மானித்தது தற்போது ஜாதியுடன், பணமுமம்,கோட்டரும் சேர்ந்து கொண்டு தீர்மானிக்கின்றது.இதை மாற்ற வேண்டுமெனில் வேறு ஏதாவது ஒன்றை விரைந்து செய்தால்தான் எதிர்கால சந்ததிகளை பாதுகாப்பாக வாழவைக்க முடியும்.

  • @elumalaim7856
    @elumalaim7856 Před 2 lety

    Excellent Speech brother good interpretation about caste, now i subscribed your channel thanks brother.....!!!!

  • @ananthparams5321
    @ananthparams5321 Před 2 lety +22

    The great legend Dr Ambedkar

  • @silambarasankathirvel8922

    Hi Anna, avaru eluthuna antha katurai kedaikuma ???

  • @SelvarajSumer
    @SelvarajSumer Před 2 lety +2

    வாழ்த்துகள். இதே போல இன்னும் விபரங்கள் வழங்கவும். நன்றி.

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal Před 2 lety +2

    தங்களின் விளக்கம் மிக அருமை தோழரே

  • @S.MUTHUMANICKAM1977
    @S.MUTHUMANICKAM1977 Před 2 lety +2

    மிகச் சிறப்பான தெளிவாக உறை நன்றி ஐயா

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Před 2 lety +1

    மீண்டும் மீண்டும் பதிவுகள்
    போடுவது நாட்டு மக்களுக்கு
    அறியாமை நீக்கும்

  • @balaji3189
    @balaji3189 Před 2 lety +9

    Very nice explanation..thanks Vicky. We are in the stage to hear this topic.

    • @peace3552
      @peace3552 Před 2 lety

      Dai ol vuta kudhi Vicky .. Andra ku poi spread Pannu un periyara..... ❤️❤️❤️ Tamil nadu yemathi saapudringala.... Vekama ilaya naya.... Thu...... Idhukku unga veetla irukavangala , business ku anupi sapudalam..... ❤️❤️❤️❤️, Wat a cheap guy u n ur Periyar... Is , saathiya andrala olichingala ???.... First do it, ...

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 Před 2 lety +3

    Super Thalaiva👌👌👌👌👌
    100% true

  • @soundaryakirubarani298
    @soundaryakirubarani298 Před 2 lety +3

    idhu epdi SC ,bc, mbc,oc apdinu maruchu present la caste epdi Mari irukkunu innoru vidio podunga bro plz👍❤️

    • @Hermit090
      @Hermit090 Před rokem +1

      Caste is based on subculture and clan. A clan who has been trade for 1000 years will always be same and a clan who has been a dacoit/ thief for same time will tend to follow the same even if they have education. That's how Britisher identifyed these clans and segregated them as clan/ caste. The ones who were racially intelligent were given prominent position in government and other were made as sepoy or soldiers in Britisher army. For an example.. there are many brain surgeons who are brahmins and many prisoners in jail who are Sc/St. Another example let's take Europe.. a British and French have same skin and follows Christianity but they are genetically different races..

  • @sramay123
    @sramay123 Před 2 lety +2

    In Manusmrithi there is only 4 natured people by Birth not lakhs of caste. Caste was developed by people later by influential people. Like Ayothi dasar in Tamil Nadu the same Valmiki in North India from Scheduled Caste , who wrote Ramayanam and is having temple all over North India.

    • @peace3552
      @peace3552 Před 2 lety

      Dai ol vuta kudhi Vicky .. Andra ku poi spread Pannu un periyara..... ❤️❤️❤️ Tamil nadu yemathi saapudringala.... Vekama ilaya naya.... Thu...... Idhukku unga veetla irukavangala , business ku anupi sapudalam..... ❤️❤️❤️❤️, Wat a cheap guy u n ur Periyar... Is , saathiya andrala olichingala ???.... First do it, ...

  • @rajmukes.k2222
    @rajmukes.k2222 Před 2 lety +1

    உயிர்களின் தோற்றம் ( உருவானது) பற்றிய தெளிவு இருந்தால் சாதிய கட்டமைப்பின் சூழ்ச்சி புரிந்திடும் அனைவருக்கும்...

  • @selvaji46
    @selvaji46 Před 2 lety +1

    He spoke the sociological concept of caste thro ambedhkar. Super na

  • @lokesanms5829
    @lokesanms5829 Před 2 lety +1

    Crystal clear content. Keep it up bro

  • @iyanarbhuvaneswari5667
    @iyanarbhuvaneswari5667 Před 2 lety +1

    அருமை அருமை சாதி எப்படி வந்தது என்று தெரிந்து கொண்டேன்

  • @user-yz3lt7wi6j
    @user-yz3lt7wi6j Před 2 lety +1

    அருமையான விளக்கங்களுடன் கூடிய விவரிப்பு

  • @selvakumarddhanapalt1392
    @selvakumarddhanapalt1392 Před 2 lety +1

    தெளிவான விளக்கம்.நன்றி

  • @shandrowschivalrry2259
    @shandrowschivalrry2259 Před 2 lety +3

    பூனூல் அணியும் உரிமை எல்லோருக்கும் உண்டு.
    பார்ப்பனர்கள் சூத்திரர்கள் என்று இரண்டு வர்ணங்களோ வர்கங்களோ தமிழினத்தில் கிடையாதுங்க.
    தமிழர்களின் இனம் ஜாதி மற்றும் பல பல எல்லாம் பிரிவினைவாதிகளால் உருவாக்கப்பட்டது தான்.
    #*தமிழ்/ தமிழி / தமிழம் என்பது தான் பூர்வீக தமிழர்களின் சமயமும் தார்மீக அடையாளமும் ஆகும்.
    🌹🌹🌹💞🌹🌹🌹

  • @issacmort7301
    @issacmort7301 Před 2 lety +7

    Very nice, detailed report. Every youngsters in the society should be made aware of this venom filled human tricks. All are equal in the society and no one is big or small by their accidental birth to a specific family.

    • @peace3552
      @peace3552 Před 2 lety

      Dai ol vuta kudhi Vicky .. Andra ku poi spread Pannu un periyara..... ❤️❤️❤️ Tamil nadu yemathi saapudringala.... Vekama ilaya naya.... Thu...... Idhukku unga veetla irukavangala , business ku anupi sapudalam..... ❤️❤️❤️❤️, Wat a cheap guy u n ur Periyar... Is , saathiya andrala olichingala ???.... First do it, ...

  • @venkatsanthosh5807
    @venkatsanthosh5807 Před 2 lety +1

    மிகவும் அற்புதுமான தகவல் நன்றி

  • @dany010985
    @dany010985 Před 2 lety +3

    Personally I hate caste system. But most of your views are assumptions and it contradicts the reality.. Your view will spoil the ppl mind as, marriage alone can eradicate caste system. Depends on way of working nature caste was created, nowadays it's not followed in most of the places. The main reason behind is, education system. Hats off to politicians who initiated "Education is basic rights for everyone". If still caste system is followed in some places, then pls compare with previous generation and definitely it was reduced drastically. Your view will poisons ppl mind, who even never minds on caste. Sorry for difference of opinion, but motto the same.

  • @decisionmaking1979
    @decisionmaking1979 Před 2 lety +2

    உன்மை சொன்னதற்க்கு நன்றி

  • @mridini369
    @mridini369 Před 2 lety +2

    S ⭐Jai Bhim Political SignS 😇StarRootS Media ServiceS ⭐Celebrating TeacherS Day by Decording 😇 Dr Kalam Sir Political SignS & itS RootS 😇Dr Ambedkar & 😇Periyar INDIA 2020 2050 with YOUng Independent Media MindS WorkS

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 Před 2 lety +10

    100^ very true speech sir 👏🙏

  • @daamodharjn2836
    @daamodharjn2836 Před 2 lety +3

    Very informative speech I thank Dude Vicky for giving this inspiring speech and uploading this speech in CZcams

  • @MrSamlc12
    @MrSamlc12 Před 2 lety +3

    Nice one Bro

  • @knravindrannair3452
    @knravindrannair3452 Před 2 lety +1

    அருமையான பதிவு.கல்வியாக இருந்தது

  • @DineshKumar-di1ju
    @DineshKumar-di1ju Před rokem +1

    அருமையான பதிவு அண்ணா 👏🏻👑

  • @cdhanasekaran5239
    @cdhanasekaran5239 Před 2 lety

    Nandraga thelivu panneergal. Nanri.

  • @user-ue9mt9ci6b
    @user-ue9mt9ci6b Před 2 lety

    மிகச் சிறந்த தகவல் நன்றி அண்ணா

  • @mani-yd3bv
    @mani-yd3bv Před 2 lety +2

    👍

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Před 2 lety

    பல நாளைக்கு பின்னே
    உங்கள் பதிவை பார்க்கும்
    போது மகிழ்ச்சி

  • @vignesh.l5962
    @vignesh.l5962 Před 2 lety +1

    kulatholillum varanasiramanathin tholillum onna???illana adhu nagarigam adhaiyumpothu uruvana tholil munnetrama??example ippa neraiya jobs vacant irukula adhu mari chinna chinna jobs emerge agittu vera irukkula adhu maariya??

  • @user-wg7cv7uk7p
    @user-wg7cv7uk7p Před 2 lety +2

    Bro. Put the video about history of ramar paalam...If ramayanam is fake, how the aryans know about the ramar paalam.

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Před 2 lety +1

    இன்று பொருளாதாரம்,விஞ்ஞானம் வளர வளர மாற்றம் உருவாகிக் கொண்டுதான் உள்ளது முழுவதும் ஒழிய இன்னும் சில நூற்றாண்டாகும்

  • @Ragav_003
    @Ragav_003 Před 2 lety +1

    Superb explanation bro 👌👌👌👌👌👌

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 Před 2 lety +9

    கீழை நாடுகளில் ஒருவரை ஒருவர் அவமதிப்பது பெருமளவில் காணப்படுகிறது.

  • @UDAYA14
    @UDAYA14 Před 2 lety +1

    super brother nantri

  • @user-ng4ft3wx3g
    @user-ng4ft3wx3g Před 2 lety +1

    Classic info

  • @tinagaranlebrun6595
    @tinagaranlebrun6595 Před 2 lety +10

    Arputham unmai 👌👌👌🙏🙏🙏🙏

  • @parameshwaransalem5
    @parameshwaransalem5 Před 2 lety +1

    அருமை

  • @AlexAnder-we2xs
    @AlexAnder-we2xs Před 2 lety +1

    சிறப்பு...

  • @arun.b224
    @arun.b224 Před 2 lety +2

    Good message

  • @sudhagarc1689
    @sudhagarc1689 Před 2 lety

    சிறப்பு தோழர் இது போல பல புத்தகத்தை விளக்கினால் நன்றாக இருக்கும்

  • @pinkpanther1947
    @pinkpanther1947 Před 2 lety +2

    Saadhi daan samugam endral, veesum kaatril vesham paravattum.
    Jai bheem.
    Periya vaazhga.

  • @balatrack
    @balatrack Před 2 lety

    5:05-5:11 அடிபடை பண்பாட்டு ஒற்றுமைக்கும் ..... சாதிக்கும் என்ன சம்பந்தம்..... பண்பாட்டு ஒற்றுமை என்ன ???? எல்லாம் தெளிவாக இருந்தாலும் இவற்றில் சுதப்பல் இருக்கே.... விளக்கம் தாருங்கள்

  • @rajaramp9008
    @rajaramp9008 Před 2 lety +1

    நன்றி தம்பி

  • @anandhana5568
    @anandhana5568 Před rokem

    Arumai nanbaa sirappu superb thanks 😊

  • @dharanidaran4261
    @dharanidaran4261 Před 2 lety +4

    Max Mueller Manuscript-a (மணுஸ்மிருதி) thappa translation pannirukaru athathaan ambedkar padicharu apdinu soldrangaley?

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Před 2 lety +3

      It is nothing but escapism. Manuwadis always hide their ugly face by using Sanskrit language. Sanskrit is not concerned with Brahmins only, but many foreign scholars learned Sanskrit well and translated all Hindu literatures written in Sanskrit. Maxmuller is one of an important scholar who well versed in Sanskrit language. His contribution to the Sanskrit language translation is far more than other scholars.

    • @balajeyakumar6205
      @balajeyakumar6205 Před 2 lety +1

      Ambedkar is also a scholar in sanskrit ..he know sanskrit then y he should read others translation and for this reason only he learned sanskrit athum avarukku sanskrit class kku anumathy kidayathu avaru matha pasangalukku solli kodukkura class la velila ninnu kettu kettu kathukittaru ....

  • @mmkcivil
    @mmkcivil Před 2 lety +2

    Super brother

  • @devaanbu2465
    @devaanbu2465 Před 2 lety +1

    Arumayana pathivu nanba vazhthukal

  • @balajeyakumar6205
    @balajeyakumar6205 Před 2 lety +1

    அருமை அண்ணா.

  • @moorthipalanisamy9916
    @moorthipalanisamy9916 Před 2 lety +1

    Super information

  • @rajmukes.k2222
    @rajmukes.k2222 Před 2 lety +1

    நல்ல தகவல்..

  • @rashidmpt7588
    @rashidmpt7588 Před 2 lety +2

    Super ji

  • @designcoded7585
    @designcoded7585 Před 2 lety +3

    even according to your view all tamil nadu tamils are dalits , i mean tamils are shaivates ashevaites etc but not hindu christian muslim buddham etc , tamils also i mean shaivates doesnt accept sanskrit baghavedfita etc

    • @hat_awesome21
      @hat_awesome21 Před 2 lety +1

      if shaivaitis don;t accept sanskrit ? why raja raja cholan used sanskrit and promoted it ?

  • @gbeardoff2363
    @gbeardoff2363 Před 2 lety +7

    Vera level speech🔥🔥🔥🔥

  • @Raja-em5tz
    @Raja-em5tz Před 2 lety +2

    Dalits tan real god
    I respect them ❤️

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Před 2 lety

    சிறப்பு

  • @maranmaran9305
    @maranmaran9305 Před 2 lety +1

    அருமையான பதிவு

  • @manikandanb6310
    @manikandanb6310 Před 2 lety +1

    Super speech bro

  • @iamdineshrock
    @iamdineshrock Před 2 lety

    Dude bro ...Bbc tamil neenga illaiya bro

  • @user-do9jp3bh6u
    @user-do9jp3bh6u Před 2 lety +1

    அண்ணா நீங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களை பற்றி பேச வேண்டும் 👍🙏

  • @liyaalpha8117
    @liyaalpha8117 Před 2 lety +2

    Periyar pathi pesunga. Young age and teen age and adult age pesunga.. Avar epidi valardhanga.. Kudicha unmai ya pesunga pls.. Epidi avar arsiyal vandhar and arsiyal. Epidi congress lendhu veliya vandhar and epidi justice party join panna nu sollunga and epidi kalaignar kuda join panna.. Again mudincha unmai sollunga.. And Yen perunthalaivar kamaraj against ah precharam pannar sollunga

  • @OneOfYou1101.
    @OneOfYou1101. Před 2 lety +1

    நல்ல விளக்கம் Bro.. சாதியை பற்றிய தெளிவான உறை... அப்படியே அந்த.. அக்னி புராணம்.. Atha pathi oru video podunga.. Illa athu fake ahh...

  • @chellapandi2027
    @chellapandi2027 Před rokem

    நன்றி அண்ணா 🙏

  • @gunasaranmedia4880
    @gunasaranmedia4880 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @OreTecem
    @OreTecem Před 10 měsíci +1

    இப்போது சாதியானது சாதி சான்றிதழ்கள் &அரசியல்வாதிகளாலே தான் வேர் ஊண்றுகிறது

    • @ArunAdithh
      @ArunAdithh Před měsícem +1

      👎👎inu arivu vendum

  • @chinnathambi9074
    @chinnathambi9074 Před 2 lety +2

    சாதிக்குல தெய்வக்கோவில்கள் ஒழிந்தால் சாதி ஒழியும்.

  • @Muthuboss90
    @Muthuboss90 Před 2 lety +1

    Really excellent video please your journey will continue and post some trending issue and post Anthropology topic also

  • @praveenkumar-tz5sz
    @praveenkumar-tz5sz Před 2 lety +2

    Super

  • @VihaanBala13
    @VihaanBala13 Před 2 lety +2

    Good

  • @sivasuryache4206
    @sivasuryache4206 Před 2 lety +1

    ❤️😘

  • @stalins8121
    @stalins8121 Před 2 lety +2

    ஜெய்பீம் 🔥🔥🔥

  • @ksdavid3448
    @ksdavid3448 Před 2 lety +9

    After long time dude vicky awesome

  • @grajendran4821
    @grajendran4821 Před 6 měsíci

    நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!

  • @ag6778
    @ag6778 Před 2 lety

    Where were you man?

  • @kennedy1727
    @kennedy1727 Před 7 měsíci

    Excellent definition about zaadhi dear brother👍👍👏

  • @murugesansantha4223
    @murugesansantha4223 Před 2 lety

    அருமை நண்பா

  • @mkannanpavi4992
    @mkannanpavi4992 Před 2 lety +1

    Plz give me proof

  • @mallaidhasak8439
    @mallaidhasak8439 Před 2 lety

    😯Wow

  • @purushothaman.rpugal6094
    @purushothaman.rpugal6094 Před 2 lety +1

    👌👌👌👌