Annihilation of Caste | B. R. Ambedkar | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளில், சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர்கள் முன்பு அம்பேத்கர் எழுதிய, "Annihilation of Caste" நூல் குறித்து பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்கள் ஆற்றிய உரை.

Komentáře • 117

  • @nk.anandh9130
    @nk.anandh9130 Před 4 lety +35

    அய்யா உங்களை வணங்கி தொழுகிறேன் அம்பேத்கரை மேலேட்டமாக தெரிந்து பழித்த நான் உங்களின் உரையின் மூலம் அவர் மா மனிதர் என்பதை உணர்ந்தேன்

  • @TheAnkm
    @TheAnkm Před 4 lety +41

    போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய அறிஞர் பேராசிரியர் கருணானந்தம் அவர்கள் நீடூழிவாழ்க

  • @Cacofonixravi
    @Cacofonixravi Před 4 lety +28

    I encourage everyone to read this book Annihilation of caste(also Riddles in Hinduism) by Dr. Ambedker, you will be enlightened and will enhance your knowledge, please don't read with affinity towards your religion, read it as a case study being equanimous. It is one of great book which helped me to be less stupid.

  • @TheKumarsen
    @TheKumarsen Před 4 lety +40

    ஐயா மாதிரி பேராசிரியர்கள் நாம் தமிழகத்திற்கு நிறைய பேர் தேவை

  • @viswanathankanniyappan6984
    @viswanathankanniyappan6984 Před 4 lety +23

    You are an asset to Tamil Nadu. Hats off to you Sir.
    You are really a professor and useful human being. Thanks.

    • @asokanorba
      @asokanorba Před 2 lety

      I admire your knowled and your positon in politics and justice

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g Před 4 lety +38

    பல புத்தகங்களின் அனுபவம்,
    45 நிமிடங்களில் கிடைத்தது....
    பழச்சாறு.....

  • @diyasulagam7804
    @diyasulagam7804 Před 3 lety +7

    பேராசிரியர் திரு கருணானந்தம்
    அவர்கள் உரை வீச்சு கேட்க
    சிந்தனைக்கு றியது எந்தவித
    சிறுகுறிப்புகள் இல்லாமல்
    அவர் தனது தலைப்புடன் ஒன்றி
    பேசுவது அவரது கல்வித்திறனை
    காட்டுகிறது மாபெரும் சிந்தனையாளர்
    போற்றுகிறேன் அவரது சமூக தொண்டுகளையும்
    சிந்தனைக்கு வித்திடும் அவரது பேச்சையும்
    அ கார்முகில்

  • @alagarsamykalidasan8506
    @alagarsamykalidasan8506 Před 4 lety +13

    சிறப்பான உரை நன்றி!
    🖤💙❤👍👏👌

  • @gurunathanm2677
    @gurunathanm2677 Před 2 lety +5

    PROFESSOR KARUNANDHAM IS MARVELLOUS PROFESSOR WITH GREAT HISTORICAL FACTS AND HE ENABLE US TO UNDERSTAND OUR PAST HISTORY. THOUGH I BELONG TO WORSHIPPING CLASS STILL I AM TOO CURIOUS TO COLLECT INFORMATION FROM THE AUTHORITATIVE PROFESSOR IS REALLY VERY RELEVANT. LONG LIVE PROFESSOR. IAM 61 YEARS OLD. ONCE AGAIN I ADMIRE YOURSELF FOR YOUR DEEDS SIR. I SALUTE YOU SIR AND I REGRET I WASN'T YOUR STUDENT.

  • @santhanarajur1358
    @santhanarajur1358 Před 4 lety +11

    Well explanation, is a good education to the public. God bless you.

  • @kavithaanbalakan3506
    @kavithaanbalakan3506 Před 4 lety +8

    நல்ல உரை ஐயா. வாழ்த்துக்கள் !🙏👌🙏

  • @drtamizhkudimakanvenougoba3526

    His knowledge z smply awesome

  • @palanivelvel8717
    @palanivelvel8717 Před 2 lety +1

    மிகஅருமை பேராசிரியர்! நீங்கள் தமிழ் உலகத்திற்குக் கிடைத்த பொக்கிஷம்!

  • @TheDHURAIRAJ
    @TheDHURAIRAJ Před 4 lety +4

    Excellent speech

  • @2GFactFinder
    @2GFactFinder Před 4 lety +6

    Amazing speech sir.

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 Před 4 lety +8

    Good explanation sir... please go to teach all dalith areas where ever who follow conservative idea mentality....

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Před 4 lety +1

      This concept of "Annihilation of Caste" was written by Dr.Ambedkar especially for Non-dalits, not for dalits, because Dalits are caste victims not caste supporters. Really this should be taught to backward classes.

    • @kubenthiran.s8890
      @kubenthiran.s8890 Před 4 lety

      @@chandrasekar3424 s crt brother

  • @anand4763
    @anand4763 Před 4 lety +5

    What a speech sir ⚡🔥🔥

  • @drgopinaath
    @drgopinaath Před 2 lety

    பேராசிரியர். கருணானந்தன் அவர்களின் மற்றுமொரு அருமையான விழிப்புணர்வு பேச்சு. அநீதியை எதிர்த்து அறத்தை நிலைநாட்ட ஒருவர் களத்தில் இறங்கி போராடும் போராளியாக இருக்க வேண்டியதில்லை. வரலாற்றையும், வரலாற்றில் உள்ள குறைகளையும், வரலாறு நிகழ்த்திய அநீதிகளையும், வரலாற்றில் உள்ள உண்மையற்ற திணிப்புகளையும் WHATSAPPல் வரலாறு படிக்கும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பவரும் போராளி தான். அந்த விதத்தில் பார்க்கையில் பேராசிரியர். கருணானந்தன் ஒரு சமூக போராளியாகவே எனக்கு தோன்றுகிறார். தொரட்டும் உங்கள் சேவை அய்யா.
    பி .கு: இந்த காணொளியை பார்த்த 0.000001% பார்வையாளர்களுக்கு இது வெறுப்பை போதிக்கும் பேச்சு போல தோன்றியுள்ளது என்பதை comments section யை பார்த்து உணர நேர்ந்தது. அவர்கள் மீது அக்கறை உள்ள உள்ளங்கள் அவர்களை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் கூட்டிச்செல்வது அவர்களுக்கு நல்லது. அவர் விரைவில் குணமடைய விரும்புவோம்.
    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - குறள் 972

  • @indianatlarge
    @indianatlarge Před 2 lety +1

    Great discourse of Ambedkar, from another prism, it only increases the respect for Ambedkar,

  • @dhilibank8361
    @dhilibank8361 Před 4 lety +1

    Vivekanandhar kurithu melum therinthu konden.. Thank you sir..

  • @jothim8017
    @jothim8017 Před 4 lety +2

    அருமையான கருத்துகள் தொடரட்டும் உங்கள் பணி

  • @shanmugamtp2008
    @shanmugamtp2008 Před 2 lety +1

    Father of Modern India Dr. B.R.Ambedkar 🙏

  • @tamilmani9616
    @tamilmani9616 Před 2 lety +1

    ஐயா வாழ்தவயதுயில்லை வணங்குகிரென் வாழ்க வளமுடன்

  • @jothim8017
    @jothim8017 Před 4 lety +1

    தெளிவான விளக்கம் அய்யா உங்கள் பணி தொடர வேண்டும்

  • @senthilrishee49979
    @senthilrishee49979 Před měsícem

    Extempore and excellent lecture sir

  • @edwinkalvin7109
    @edwinkalvin7109 Před 4 lety +1

    You are great.

  • @murugesann5211
    @murugesann5211 Před 4 lety +2

    தமிழ் வாழ்க
    ஜனநாயகம் ஓங்கி வளரும்
    வெல்லும்

  • @ranganathanappaswamy3309
    @ranganathanappaswamy3309 Před 2 lety +1

    Super personality Professor. Karunanandan.

  • @massilamany
    @massilamany Před 4 lety +1

    வாழ்க வளமுடன்.

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před 4 lety +1

    Thank you sir..

  • @sathishkumarkavan
    @sathishkumarkavan Před rokem

    வாழ்த்துக்கள் சார்

  • @pricibeejol3258
    @pricibeejol3258 Před 2 lety

    Excellent msg which helps me to deepen my knowledge

  • @suriyakumar3944
    @suriyakumar3944 Před 4 lety +1

    nice professor

  • @pravinraj9794
    @pravinraj9794 Před 2 lety

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா

  • @jayaramank6439
    @jayaramank6439 Před 3 lety

    Vast knowledge within you l came to know much.

  • @selvantamil4189
    @selvantamil4189 Před 4 lety

    சிறப்பான உரை ஜயா

  • @deepikad6458
    @deepikad6458 Před 2 lety

    good.good.good
    super.super.super
    very.very.good

  • @Arjunbhagatsingh
    @Arjunbhagatsingh Před 2 lety +1

    ❤️

  • @umasankar466
    @umasankar466 Před 11 měsíci

    அருமையான கருத்துகள் நிறைந்த பேச்சு அல்ல பயிற்று வகுப்பு.

  • @palaghatmadhavan9476
    @palaghatmadhavan9476 Před 2 lety

    Excellent !

  • @selvakumar6123
    @selvakumar6123 Před 3 lety

    Super ஐயா

  • @subramaniana7761
    @subramaniana7761 Před 4 lety

    Very good speach.

  • @gadigitalskpt8311
    @gadigitalskpt8311 Před 3 lety

    Lesson learned

  • @mohanankvs8732
    @mohanankvs8732 Před 3 lety +1

    Ambedkar was national leader but some caste leader for their political gain put him in a caste capsule ; that's why he was criticised negatively......

  • @somasundarasivam
    @somasundarasivam Před 4 lety +2

    மனிதன் மனிதனாக இருக்கும் வரை பிரிவுகள் அல்லது சாதிகள் இருக்கும். யாராலும் அழிக்க முடியாது. மனிதன் தெய்வ நிலை அடைந்தால் ஒழிய சாதிகளை அழிக்க முடியாது.

    • @karthikeyana9643
      @karthikeyana9643 Před 3 lety

      தவறான கருத்து. மனிதன் மனிதனாக இருக்கும்போது தான் ஏற்றதாழ்வுகள் உடைக்கப்படும். ஏற்றத்தாழ்வுகள் உடையும்பொழுது சாதிகளுக்கு முடிவுதானே ஏற்படும்.

    • @ranganathanappaswamy3309
      @ranganathanappaswamy3309 Před 2 lety

      Please show me One person reached the end of God.

    • @ranganathanappaswamy3309
      @ranganathanappaswamy3309 Před 2 lety

      So far no one reached the level

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Před 2 lety

      Only in Hinduism this inhuman Caste system is alive. If all Indians convert to any other religion then Caste atrocities will reduce.

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Před 4 měsíci

      Only in India this inhuman caste system is in practice. Rest of the world doesn't know about this caste system. Also only in Hinduism this caste system is alive. So if we reject Hinduism automatically this caste system will vanish.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před 2 lety

    இட ஒதுக்கீடு இருக்கும் வரை அதற்கு எதிர்‌விடனையாக சனாதனம் இருக்கும்.சாதியும் ஒழியாது.

  • @kalairams6090
    @kalairams6090 Před 2 lety

    Jai bhim 💙💙💙❤❤❤

  • @palanisamynachimuthu4524

    இன்று நீங்கள் 'இந்திய சாதிகள் அனைத்தும் ஒரே மதிப்பு கொண்டது அனைத்து சாதியினரும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்றும் அதற்கு மத்திய அரசு சட்டம் இயற்றி நடைமுறை படுத்த வேண்டும் என்று போராடலாம் நீங்கள். இது தான் இறுதி தீர்வு.

    • @karthikeyana9643
      @karthikeyana9643 Před 3 lety

      கல்வி, வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்த்து இவைகளில் எல்லா தரப்பு மக்களும் ஒருங்கே பெறக்கூடிய அரசு, சட்டம், மக்களிடம் ஒரு புரிதல் என்று சாத்தியமோ அன்று சாதியசங்கிலிகள் உடைத்தெறியப்படும்.

  • @chinniahramanathan8389

    Nothing will change the caste system. It is not only linked with marriage. But it includes whole life including economy

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Před 2 lety

      Study the book of Ambedkar. You will better understand.

  • @thanga4u
    @thanga4u Před 4 lety +2

    ஐயா சரியான நடு நிலையோடு இந்திய மற்றும் உலக வரலாற்றைப் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்தப் புத்தகத்தை படிப்பது

    • @sheikabdulkadharhoodabaksh3134
      @sheikabdulkadharhoodabaksh3134 Před 2 lety

      எல்லாப் புத்தகங்களும் அவரவர்கள் கோணங்களிலிருந்தும், முன் தெரிவுகளிலுருந்தும் எழுதப்பட்டவை தான். எனவே ஒரு புத்தகம் முழுமையான அறிவை வழங்கி விட முடியாது. அம்பேத்கர் ஆனால் ஒரு தவிர்க்க முடியாத சிந்தனை சகாப்தம் என்பதில் ஐயமில்லை.

    • @gkkavipandian5086
      @gkkavipandian5086 Před 2 lety

      பலமுறை கேட்டு விட்டேன் ஒவ்வொரு முறையும் கேட்கிற பொழுது சிந்தனை ஆழமாக மிக ஆழமாக சென்றுகொண்டே இருக்கிறது நல்ல புரிதலை தந்தமைக்கு பேராசிரியப் பெருந்தகைக்கு நன்றிகள் பல..
      கவி பாண்டியன் திருநெல்வேலி

  • @Dev-ky7mn
    @Dev-ky7mn Před 4 lety

    Jai Bhim !!

  • @grandpamy7346
    @grandpamy7346 Před 4 lety

    Forget the caste,,,,raise your education, ,,financial status,,,& health,,,
    All the things will follow you,,,if you have any doubt,,,,see
    the celibaraties and verify with their caste,,,

    • @irjjraj2179
      @irjjraj2179 Před 2 lety

      How we can raise the education when the new education policy introduced. How can we improve our economy, when the facist union government imposing taxes on us and giving tax relief to Adani and ambani. How we can improve our health, when we are struggling with hungry..... How we can forget the cast... when we are rejected everywhere in the name of cast.
      Why You people are always advicing to those who are suppressed... and not questioning or advising those who are not changing their braminical mind-set.

    • @irjjraj2179
      @irjjraj2179 Před 2 lety

      Why you are not advising the idiots, those who are believing that the cast system is created by god

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Před 2 lety +1

      First you read the book "Annihilation of Caste" by our great scholar Dr.Ambedkar. Then you comment about it.

  • @premlanson845
    @premlanson845 Před 4 lety

    💙❤💙👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @thirumoorthy
    @thirumoorthy Před 4 lety +1

    16:50 Pariah means criminal. Still international media call the terrorist as pariah.

  • @saran6388
    @saran6388 Před 3 lety +1

    😃😃😃🙏🏽

  • @jayagurukodhandapani1483

    தேவிபிரசாத் சட்டபோத்யாயா நூல்கள் தமிழ் அல்லது ஆங்கில பதிப்புகள் கிடைக்கிறதா?

  • @govindasami3571
    @govindasami3571 Před 2 lety +1

    மோடி மேதை அல்ல போதை. சனாதன போதை

  • @MM-dh3wr
    @MM-dh3wr Před 3 lety

    if Varnas are created then there is a period of Varna free society. Krishna is super intellect then why he took time to create? therefore, Varna system is bogus or Krishna is not super intellect.
    If a person takes time to make a decision then he cannot be super intellect.

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Před 2 lety

      Here your accusation about lord Krishna is correct, because Varna System is ancient but Gita is late.

    • @MM-dh3wr
      @MM-dh3wr Před 2 lety

      @@chandrasekar3424 Krishna says he created it; all these inserted later like brahma Hathi dosha to protect their interests. Since lying is promoted in Vedic Hinduism anything is possible.
      They changed Tora and created Talmud
      Damma pada (if a brahmin killed his parents he can go sin FREE)
      Now they are trying to damage Hinduism
      VEDAS and temple worship are diametrically opposite still they want temple controls.

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Před 2 lety

      @@MM-dh3wr who try to damage Hinduism and Vedas?!! From Whom side you are taking?!!

  • @somasundarasivam
    @somasundarasivam Před 4 lety +1

    எந்த இடத்தில் பிரிவு அல்லது சாதி இல்லை. வேலை செய்கிற இடத்தில் பிரிவு. அரசு இயந்திரங்களில் பிரிவு. குடும்பத்தில் பிள்ளைகளில் பிரிவு. எங்கும் பிரிவு. எதிலும் பிரிவு. மனிதன் வாழ்க்கையின் அடிப்படையே பிரிவு. தெய்வ நிலையில் மட்டுமே பிரிவுகள் இல்லை. இது எல்லாம் இந்த பகுத்து அறிவு புந்நாக்குகளுக்கு எங்கே புரியும்?

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Před 3 lety +3

      Caste is entirely different from common divisions. Caste is anti-national. It should be abolished at any cost.

    • @somasundarasivam
      @somasundarasivam Před rokem

      @@chandrasekar3424 I hope your wish became true. But, that will never happen for the simple reason that man always wants to live in groupes which is called by different names and caste is one such. As long as man remains man, no one or organization can eliminate casteism. Only when man becomes divine, will there be no caste. It is totally absurd to say caste will one day be eliminsted. It is as simple as that.

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Před rokem

      @@somasundarasivam If it so then how muslims & christians are living together without any caste divisions?.. Caste divisions are not parallel divisions but vertical. Caste divisions are based on graded inequality with upper and lower notion. It is because our religion Hinduism and it's gods justified the caste divisions. So as long as Hinduism exists this inhuman caste divisions will also alive.

  • @bmviswa
    @bmviswa Před 4 lety

    It is the speech about castes which satisfies their EGO and fills their pocket. Can someone tell what has been the contribution of this educated illiterate for the abolition of caste. Casteism exists in all societies and sometimes they are more related to the social educational and monetary back ground rather than a real caste based differentiation

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te Před 3 lety

    Dai mundam who give proff dgree given because nee oru aadi muttal dai ennum how many period nee pesee pesee makkalai yemarthu.vai mundam Periyar property yei now nee un kuttam utkarthu eat than un vellai dai tiruttu mundam now un tiruttu kuttam in Tamil nattil free mottai that is Tamil nattai mottai potta un tiruttu kuttam now theval boondi dai un tiruttu Periyar what is do for Tamil people and he told Tamil mozhi kattumerandi pazhai and Tamil Nadu muttal state this is Periyar sadanai da muttal

  • @AnemoiaGuy
    @AnemoiaGuy Před 3 lety

    Ore poi ah soltane

  • @usharajahrajeshwari7932

    This is a hate speech though with lotta efforts it is camouflaged as speech for establishing humanity. It's a simple common sense that at any time any rule that's harmful to the people around will not be accepted as 'rule of living' by the people who live at that time of reference. Simple question ..can we accept anything that can be harmful to majority of us as a rule at this era? .Having said this people will catch me on the word 'majority's and again pick up quarrels. There cannot be any one rule or belief or value in this world that all can agree. Hence ' majority again becomes inevitable to exercise certain order or structure for maintaining peace and just in community living. Hence when people started to live as groups, and started to delegate occupations and hence branding or classification based on that was inevitable. Hierarchy will exist and inevitable. May be it's a bitter truth . Hierarchy exists everywhere. Based on the ' drive' of a person that is: money, power, achievement or self actualization, recognition and belonging, one pursue and achieve what they want. These psychological drives are only named as ' varnas' in vedas . Psychological drive is a proved scientific fact and one cannot argue that it doesn't exist .

    • @Dev-ky7mn
      @Dev-ky7mn Před 4 lety +2

      Your thought is correct in someway but view is 100% wrong.
      Hierarchy will exist but it can never be unhealthy, rigid and above all totally inhuman. If so, there is absolutely nothing wrong in resisting and annihilating it in a civilized society. This also forms a part of your so called Psychology, naturally !
      Anybody has the right to achieve the reward of one's hard work and productivity, but that can never be allowed to be harmful to others. Competition to strive and achieve something can be taken optimistically but hierarchy altogether gives a different meaning in your connotations. Hierarchy doesn't mean it gives one the supreme authority over his/her fellow beings. That is what Varna System does. That is what is called as Brahminism too. (PS: Not Brahmins !)
      Please be clear in it. Your concept is totally against healthy competition.
      If it is not, then what is the different between us and animals ?
      Even the great Social Scientist and renowned psychologist Abraham Maslow (even adored by Sigmund Freud) only the gave the Hierarchy of 'needs' in your so called scientifically proven psychological drive, not the hierarchy of 'human beings'. There is a very clear difference in it !
      Please kindly be careful next time in stating facts and interpreting them, and avoid being misguided by your own self and to others.
      Remember " Half boiled knowledge is always dangerous than not knowing something "
      Thanks.
      Good Day.

    • @usharajahrajeshwari7932
      @usharajahrajeshwari7932 Před 4 lety

      @@Dev-ky7mn so u accept the theory based on needs. Fine 👏 now tell me what's ur understanding about needs and drives? If u need to go to a place u need fuel to drive u . Similarly , ur purpose in life decides ur need and corresponding fuel or drive . There are five sheaths in our humane body..all the five sheaths produce energy. The combination of all these give kinda energy decides who u r and what u can become. Also search for pareto principle. 80-20 principle..the innermost spiritual sheath contributes 80 of one's creation for who and what. What we become doesn't really contribute for hierarchy .. but who you are definitely elevates you whether you like it or not. Sasthras or vedas which were the rulebooks in olden days guided one like how various knowledge guide us now for our uplifement to become better and better person. You and I did not exist when there were no medical facility or advancements. Hence We really never know why such rules existed. May be outta fear for diseases ....y not ...later got twisted? .. anyway I strongly believe in one thing. At any point in this world, whatever suitable or beneficial for the community can only become a rule. Again arguments can arise about majority and minority. I am not going to get into that. This is how the world goes...whether v like it or not....accept or not...understand or not ..believe or not... changes are the only permanent thing in this world. Changes are happening. ..it will continue. .

    • @karthidrive55
      @karthidrive55 Před 4 lety +1

      1. People from head, shoulder, thighs and feet = No Problem
      2. Different People different type of occupation = No Problem
      3. People from feet (sutras) are into menial works = No Problem
      4. Your Community living Explanation = No Problem
      5. Your Occupation Explanation = No Problem
      6. They should not study (if u do so eyes will be removed from u) = Problem
      7. They should not hear to one who studies (if done molten gold will be poured into their ears) = Problem
      8. They should not pronounce any study materials (if done molten gold will be poured into their mouth) = Problem
      9. They Should not by heart any study materials (if done tear from the heart to bellybutton and let them die) = Problem
      10. They should not have save money (if they had so-called upper-class can take it away) = Problem
      11. They should not buy land (if they had so-called upper-class can take it away) = Problem
      12. Killing them is almost equal to killing a Frog = Problem
      13. They were born to suffer, live an unpeaceful life, their occupation cannot be changed = Problem
      14. They should not marry whomever other than their community = Problem
      15. They should not enter temple = Problem
      There are 100's of such..and the root cause of that is Manutharma, and that's what he is talking about..

    • @usharajahrajeshwari7932
      @usharajahrajeshwari7932 Před 4 lety

      @@karthidrive55 hahahaha.... how much of it was true ... how much of it was twisted ...how many times...by how many people
      ...v do not know..v didn't live... or even if v lived v cant remember...
      Context is very important..
      Listen ... suppose I do not know tamil or I have crooked mind and if I do not like poet I can twist the verses " kadalai kattukulae kaiadichu sonna pulla" in a vulgar way
      👇
      Kadalai kadu : in youngsters slang fb or what's app chat .. ( people use it for virtual sex ...ie to be aroused sexually)
      Kaiyadichuu: ... hope u can figure out the vulgar meaning..
      Sonna pulla: girl
      But those u saw the movie know very well in what context those words were written .
      Like this only , people who do not know sanskrit have written explanation sans the context.
      Twisted , manipulated. .wrongly understood.. mainly refusing to understand that there cd ve been genuine other reason apart from the motive to torture or abuse.
      Now , can v do anything to deliberately torture or abuse someone? Will law or society allow it?
      Then how it could have happened in the past ?
      I believe, society as a whole are always like that .
      y ....y should someone torture someone at all ??
      There are still power mongers everywhere. When v work in a office , all our superiors are in a way control us with their positional power only . But that is not abuse or torture. PORTRABLE OF A PAST EVENT BY POSTMORTAM OF THE FACTS BY UNEQUALIFIED SOCIAL DOCTORS IS THE REASON FOR ALL HATRED, DIVISION .
      Now situation is not at all like that.
      Even if it happens anywhere they will face consequences. No body has tolerance for any racial discrimination now. Not even brahmins can be abused any more.

    • @karthidrive55
      @karthidrive55 Před 4 lety

      @@usharajahrajeshwari7932
      All of the 15 Points which I have mentioned is just from the Manusmriti (the book is available to the public anyone can read).I agree to you on the twisting the meaning or wrong interpretation (unintentionally or intentionally).. We will have 2 assumptions and process those facts.
      1. Assumption One -> Some of 15 points which have mentioned are completely wrong and no discrimination and torture was done to anyone according to your [office example] since law and order was there to protect and treat everyone equally
      2. Assumption Two-> Some of 15 points were mentioned are completely right and people were discriminated, were not allowed to buy land, save money, study etc etc....
      Let's be practical in the year 2019, please ask your friends, colleagues and other people you know, for how many of the people's great grandfather had studied or had land or had a house of their own... etc. consolidate the answers.... if majority of people said that their ancestors had then I am wrong. If the majority of people's ancestors say that they didn't.. then it's very clear and evident that they had been forcefully put up in that situation... Please do ask some people and get back.. coz I had done that and found out...