NARAYANA NAMO NARAYANA BHAJAN BY SIVANANDHA VIJAYALAKSHMI

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2020
  • NARAYANA NAMO NARAYANA BHAJAN BY SIVANANDHA VIJAYALAKSHMI
  • Hudba

Komentáře • 48

  • @asokankrishnan4869
    @asokankrishnan4869 Před 2 lety +8

    1972, 1973 வாக்கில், இந்தப் பாடலைக் கேட்டு என்னையே இழந்திருக்கிறேன்! அப்போது எனக்கு 23, 24 வயது தான்! இளம் வயதினரையே ஈர்க்க வல்ல குரல்,தாளக்கட்டு,ராகம், பாடலின் கருத்து! இத்தகைய சொத்தைப் பெற, நம் தலைமுறை கொடுத்து வைத்திருந்தது! அவரே இதை இயற்றியிருக்கிறாரா என்பது தெரிய வில்லை. எப்படியானாலும், ஜீவனை உட்சென்று தட்டி எழுப்பி விட்டாரே! அவருக்கு கோடி,கோடி நமஸ்காரங்கள்!

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před měsícem

    Super Chanth ofGnana lakshmi.sivanantha Vijaya lakshmi omSanthi omSanthi💥💥💥💥💥💥💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺😭😭😭😭😭😭😭😭

  • @karalamoorthy7329
    @karalamoorthy7329 Před 4 měsíci +1

    நீண்ட வருடங்களுக்கு பிறகு சிவானந்தலட்சுமி பாடல் கேட்க வைத்த உங்களுக்கு, மிக்க நன்றி

  • @asokkumar7142
    @asokkumar7142 Před 10 měsíci +3

    What a great voice. Full of divinity. Hare Krishna

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Před rokem +4

    மார்கழி மாதத்தில் பல கோவில்களில் இதைப்போல பாடல்கள் ரிகார்ட் ப்ளேயரில் போடுவார்கள்.திருப்பாவை திருவெமபாவை எத்தனை பாடல்கள் குழந்தைகள் ஒப்பித்தாலும் கரும்புத்துண்டு சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் கடலைமிட்டாய் பழங்கள் திருப்பாவை திருவெம்பாவை புத்தகங்கள் எல்லாம் கொடுப்பார்கள். 1975 ம் அதற்கு முன்னரும். ம்ஹும்.....இப்போதும் இதை பலரும் கடைபிடித்தால் நல்லது.

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 Před 10 měsíci +1

    நான் 6வது படிக்கும் பொழுதே இவரின் லலிதா சஹஸ்ரநாமம் மற்றைய பாடல்களை காலை ஆறு மணியிலிருந்து தினமும் கேட்டு வளர்ந்தவள். இப்பாடலை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். பதிவேற்றிய மைக்கு நன்றி.

  • @dummypattas7675
    @dummypattas7675 Před 2 lety +7

    Longing / searching this song for more than a decade.

  • @vedavallisadagopan1811
    @vedavallisadagopan1811 Před 3 lety +4

    By hearing this song I remember my childhood days where we used to hear the songs on radio at our neighbours . Across the wall of our house.

  • @AroulVSN
    @AroulVSN Před 2 lety +2

    அருமையான குரல், எனக்குப் பிடித்த ஆன்மீகப் பாடல்களில் ஒன்று. காலை வானொலி துதிப்பாடல் தொகுப்பில் முப்பது ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி இடம்பெற்ற பாடல்.இவர் இசைத்த "கோவிந்த..கோவிந்தா..." , "பாடுவோம்...", அபிராமி அந்தாதி ஆகியபையும் என்னை ஈர்த்த பாடல்கள்.

  • @subbuk8249
    @subbuk8249 Před 2 lety +1

    பாட்டின் கருத்து சத்தியமான உண்மை இதுவே அருமருந்து அப்போதைக்கு இப்போதே சொல்லிவைப்போம் அரவனைப்பள்ளியானே சரணம் நன்றிகள்

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před 7 měsíci +1

    Om நாராயண ஹாரி Namo Namo

  • @chandramc
    @chandramc Před 2 lety +2

    I like her songs it reminds my schooldays. Through All india Radio. Please share all her Songs.
    I just now only subscribed to your channel. 🙏🙏🙏

  • @soundaryg
    @soundaryg Před 2 lety +1

    My search for this song more than 10 years. Thank you very much for uploading this song

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 Před rokem +2

    நாராயணா ஸ்ரீமத் நாராயணா
    பத்ரி நாராயணா ஹரி நாராயணா
    நாராயணா ஸத்ய நாராயணா
    சூர்ய நாராயணா லக்ஷ்மி நாராயணா
    நொந்துடலும் கிழமாகித் தளர்ந்தபின்
    நோயில் நடுங்கிடும் போது - ஜீவ
    நாடிகள் நைந்திடும் போது - மனம்
    எண்ணிடுமோ தெரியாது - இன்று
    கசிந்துன்னைக் கூவுகின்றேன் அருள்
    செய்திடுவாய் ஹரி நாராயணா
    Narayana, Sriman narayana,
    Badri Narayana , Hari Narayana ,
    Narayana , Sathya Narayana ,
    Surya narayana , Lakshmi Narayana ,
    Nondhu udalum kizhamaagi thalarntha pin ,
    Noyil nadaungidum pothu -Manam ,
    Yennidumo theriyaathu -indru,
    Kasinthu unnai koovukindren , Arul ,
    Cheithiduvai Hari Narayana
    Oh Narayana, oh Divine lord narayana,
    Oh Badri Narayana , Oh Hari Narayana,
    Oh Narayana , Oh Sathya Narayana ,
    Oh Surya narayana , oh Lakshmi Narayana ,
    Affected by great pain , when the body becomes tired and weak,
    When I am shivering in sickness,
    I do not know whether my mind would think about you,
    But today drenched in devotion I am calling you in a loud voice.
    Please shower your grace , Oh Hari Narayana.
    நீடு கபம் கோழை ஈழை நெருக்கி - என்
    நெஞ்சை அடைத்திடும் போது
    நாவும் குழறியபோது - மனம்உன்னை
    எண்ணிடுமோ தெரியாது - நான்
    அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை
    ஆண்டருள்வாய் ஹரி நாராயணா
    Needu Kapham kozhai eezhai nerukki , yen .
    Nenjai adaithidum pothu,
    Navu kuzhaya pothu, manam ,
    Unnai yennidumo theriyaathu -naan,
    Andru unai koovida , indru, Azhaithen -yenai
    AAndarulvaai Hari Narana
    When increasing Phelgum and thick sputum presses me,
    And blocks my heart ,
    When my toungue becomes unsteady ,
    I am not sure whether my mind would call you,
    I am calling you now so that I would loudly call you then,
    OH Hari Narayana please rule over me.
    ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும்
    ஆடி அடங்கிடும் போது - எந்தன்
    ஆவி பிரிந்திடும்போது - மனம்
    எண்ணிடுமோ தெரியாது - இன்று
    நம்பி உனைத் தொழுதே அழைத்தேன்
    ஜகன் நாயகனே ஹரி நாராயணா.
    Iym poriyum karanangalum vayuvum,
    AAdi adaangidum pothu -yenthan,
    AAvi pirinthidum pothu -manam,
    Yennidumo theriyaathu -indru ,
    Nambi unai thozhuthe azhaithen,
    Jagan nayagane Hari Narayana
    When the five senses and its activities as well as the wind ,
    Plays and then get stifled, when my soul is going away,
    I am not sure whether my mind would think about you,
    And so having faith in you, I am saluting and calling you today ,
    Oh Lord of the Universe , Oh Hari Narayana
    உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும்
    ஒவென்று நின்றழும்போது - உயிர்
    ஓசைகள் ஓய்ந்திடும்போது - மனம்
    எண்ணிடுமோ தெரியாது - இன்று
    பற்றி உனைப் பணிந்தே அழைத்தேன் - ஆபத்
    பாந்தவனே ஹரி நாராயணா
    Uthravar , pethravar mathravar chuthamum,
    Ovebdru nindru azhumpoathu uyir,
    Osaigal oynthidumpoathu -manam,
    Ennidumo theritaathu-indru,
    Pathri unai paninthe azhaithen -Aapad,
    Bandhavane Hari Narayana
    When the relations, parents and other friends,
    Are standing and crying loudly , when the sounds,
    Of life are slowly vanishing, I do not know,
    Whether my mind would think about you,
    And so holding youtodaym I am calling you,
    Oh Lord who protects us from danger, Oh Hari Narayana
    என்பொருள் என்மனை என்றதெல்லாம் இனி
    இல்லை என்றாகிடும் போது - மனம்
    எண்ணிடுமோ தெரியாது - நீ
    அன்று வரும் பொருட்டின்றழைத்தேன் அருள்
    அச்சுதனே ஹரி நாராயணா
    Yen porul , yen manai , yendrathellam ini,
    Illai yendrakidum pothu -manam,
    Yennidumo theriyaathu-nee,
    Andru varum poruttu indru azhaithen , Arul ,
    Achuthane , Hari Narayane
    When the time comes when ,
    My wealth , my home and other things ,
    Are not there for me , I do not know whether
    My mind would think about you and I am calling you
    Today, so that you would come,
    Oh gracious Achyutha, Oh Hari Narayana
    வந்தமெதூர் வளைத்து பிரித்தெனை
    வாவென்றிழுத்திடும் போது - மனம்
    எண்ணிடுமோ தெரியாது - அந்த
    அந்தியம் நீ வர இன்றழைத்தேன்
    ஸச்சிதானந்தனே ஹரி நாராயணா
    Vandhamedhoor valaithu pirithu yennai ,
    Vaa vendru izhuthidum pothu -manam ,
    Yennidumo theriyathu -antha,
    Anthiyam nee vara vendru azhaithen,
    SAchidanandane Hari Narayana
    When the relationship seperates me and,
    Encircles and drags me , I do not know whether ,
    My mind would think about you and so today
    I am calling you so that you should come ,
    Oh Sachidananda , oh Hari Narayana

  • @balasupramaniam9979
    @balasupramaniam9979 Před 8 měsíci +1

    ஆஹா அருமை🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @srk8360
    @srk8360 Před 9 měsíci

    அற்புதமான பாடல்.
    நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கேட்க வாய்ப்புக் கிடைத்தது..
    இலங்கை வானொலி யில் அந்நாட்களில் கேட்டிருக்கிறேன்..
    அருமை யான பதிவிற்கு நன்றி நன்றி ஐயா.🙏💐💐💐💐💐

  • @rameshrao830
    @rameshrao830 Před 5 měsíci

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
    தெய்வீக குரல் 👏👏👏

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před 4 měsíci

    Om Hari Narayanaya Namo nama😢😢😢🙏🙏🙏💥💥💥🌹🌹🌹🙏

  • @MadhivananJR
    @MadhivananJR Před 2 lety +3

    The above song was written by அகத்தியர் in his book titled ஹரிகுண மாலை

    • @sujathapadmanabhan5321
      @sujathapadmanabhan5321 Před 3 měsíci +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před 4 měsíci

    Lakshmi Narayana Ramaya Sri Ranga sathya Narayana Hari om Hari om🙏🙏🙏🙏💥💥💥💥🌹🌹🌹🌹🔥🔥🌷🌷🌷🌷😭😭😭😭

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před 4 měsíci

    Govindaya krishnaa parapiramane Athikesava Hari om🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥🌹🌹🌹🌹🔥🔥🔥💐🌷🌷💐💐💐💐🌞💐💐🌞

    • @kr.krishnan8436
      @kr.krishnan8436 Před měsícem

      Om Namo Narayanaya Athikesavaya pathri Narayanaya SathyaNarayanaya Nithya Narayanaya Sankara Narayanaya Hari Narayanaya SooriyaNaranayanaya Lakshmi Narayanaya Ranganathaya Govindhaya Srinivas Aya Devanathaya Ramaya Krishnaya Narasimhaya Hari om🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷❤️❤️❤️❤️💥💥💥💥💥💥💥💐💐💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

  • @krishnarajan3795
    @krishnarajan3795 Před 5 měsíci

    Narayana Hari Narayana

  • @ai77716
    @ai77716 Před 5 měsíci

    Narayana narayana 🎉♥️

  • @ravindranravindran1225
    @ravindranravindran1225 Před 2 lety +1

    ஆஹா அருமையான பாடல்

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před 7 měsíci

    Krishnaya.parapiramane Namo Namaha1💥💥💥💥💥💥💥💥🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌺🌹🌹🌹🥀🥀🥀🥀🥀💐💐💐💐

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yamunaraju8747
    @yamunaraju8747 Před rokem

    Very divine

  • @vijilakshmi5281
    @vijilakshmi5281 Před 2 lety

    🙏🙏🙏

  • @meerasrinivasan7849
    @meerasrinivasan7849 Před 2 lety

    Superb

  • @saivibapasupathy16
    @saivibapasupathy16 Před 11 měsíci

    can you please post the lyrics for all the Sivananda Vijaya Lakshmi bhajans that are there on your channel?

  • @thangarajthangaraj8599

    Ok

  • @manoharannagarajan6637

    Nalayira Divya Prapantham

  • @manoharannagarajan6637

    Thank you very much

  • @govindaraman.e9954
    @govindaraman.e9954 Před 2 lety

    Respected Gomathy madam. please give the lyrics for this song please

  • @ravindranravindran1225

    பாடல் வரிகளையும் இணைக்கலாம்

  • @vijilakshmi5281
    @vijilakshmi5281 Před 2 lety

    Lyrics please 🙏🙏

  • @pankajammuthusrinivasan149

    Can we get the lyrics

  • @mganasavel8285
    @mganasavel8285 Před 2 lety

    I'm ok Bajrangbali super cinema Padalgal Padalgal

  • @KalaSridhar
    @KalaSridhar Před 2 lety

    தாளம் போட்டு ஆட வைத்து பாட்டு

  • @pcphone1903
    @pcphone1903 Před 2 lety

    🙏🙏🙏

  • @thangarajthangaraj8599

    Ok