Traditional Fish Curry | Cooking Fish Recipe with Traditional Hand Ground Masala | Village Food

Sdílet
Vložit
  • čas přidán 23. 01. 2019
  • Today we cook a lot of sea fish to make a traditional fish curry recipe. We use the hand grinder to make masala for fish curry and we make all masala's with the hand grinder. The hand grinder is one of the traditional tools for cooking and hand grinding masalas are healthy and tasty too.
    We use traditionally made gingelly oil, traditionally made masalas, palm leaf, mud pots, and the wooden spoon to make this recipe healthy and traditional.
    This seafood recipe is one of the favorite village food in our village and we enjoyed this recipe with the taste of traditional cooking.
    Finally, we share the food with the children and it is more memorable for us. We have seen our god through the children.
    If you like our videos, please subscribe to our village cooking channel.
  • Jak na to + styl

Komentáře • 3,9K

  • @dishcovery
    @dishcovery Před 5 lety +1321

    நன்பா ஐய்யனாரு... நீ அம்மில அரைக்கிர ஸ்டைல்லே வேர லெவல்... இந்த சேனலுக்கு அந்த அம்மி தான் ஹைலைட்...👏👏👏

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 5 lety +53

      மிக்க நன்றி நண்பா!

    • @rajbhackiyarajbhackiyaraj5558
      @rajbhackiyarajbhackiyaraj5558 Před 5 lety +21

      பொம்பள பிள்ளையாக பிறக்க வேண்டியவர் தவறி ஆம்பளப்பையன்னாக பிறந்திட்டீர் வாழ்த்துகள் ......

    • @jayajose5675
      @jayajose5675 Před 5 lety +11

      ஜயா வாயில தண்ணீர் வருது நீங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க வெளியூர்ப் இந்த அனுபவம்கிடைக்காது

    • @15988ify
      @15988ify Před 5 lety +3

      Highlight O highlight 🤤🤤🤤

    • @rajkavirajkavi2018
      @rajkavirajkavi2018 Před 5 lety +3

      தவறு என்றால் தட்டி கேப்பவன்

  • @krishnakumarravi958
    @krishnakumarravi958 Před 5 lety +159

    வாழ்ந்தால் உங்களைப் போல வாழவேண்டும் எனக்கும் நீண்ட கால ஆசை அம்மாவிடம் சொல்லி கண் திருஷ்டி படாமல் சுத்திப் போடச் சொல்லுங்கள் என் கண்ணில் பட்டுவிட்டது

  • @sithis3419
    @sithis3419 Před 3 lety +164

    மங்களகரமா மஞ்சல் ஒரு லைக் போடுங்க அந்த தங்க கைக்கு அனைவரும் நீண்ட ஆயுழுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @MultiJoe11111
    @MultiJoe11111 Před rokem +6

    @9:55 Soo many smiling faces. Love and Respect from Kannadiga to all my Tamil Brothers 🙏🙏🇮🇳🇮🇳

  • @footyballll
    @footyballll Před 5 lety +43

    உங்கள் உழைப்புக்கு ஏற்ற வெற்றி மிக அருகில் வாழ்த்துக்கள்

  • @phinmiddleton6223
    @phinmiddleton6223 Před 4 lety +24

    Ilove indian food👍
    Watching from Calgary Canada 🇨🇦🇨🇦🇨🇦

  • @sivaneshias7864
    @sivaneshias7864 Před 2 lety +4

    Finally thalaivar oda name therinchittu Ayyanaar and my grandpa great. also all brothers. love you all 😘💙

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 Před 4 lety +203

    After 1000 or 2000 years...this video will be a history for future generations... CZcams should not delete it...this is evidence how old Tamil people live before 2000 years...

    • @reshmag7825
      @reshmag7825 Před 3 lety +7

      Absolutely! I am from Kerala, but still can say from a general perspective. In the olden days they didn't have the technology to record all their lifestyles. But we have the technology right now everywhere and in everyone's hands. So it's a good thing that these new generation ppl are doing in place of old generation for future generation's reference

    • @chandanraj-ql4ur
      @chandanraj-ql4ur Před 3 lety +1

      Ll

    • @rizwana1995
      @rizwana1995 Před 3 lety +1

      Yes...

  • @rameshsomaiya8031
    @rameshsomaiya8031 Před 5 lety +364

    அய்யனாரும் அம்மியும் செம ஜோடி🤣😂🤣😂 - இப்படிக்கு அம்மி மேன் அய்யனார் ஆர்மி😎😎😎

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 5 lety +10

      கோடி நன்றிகள்!

    • @rameshsomaiya8031
      @rameshsomaiya8031 Před 5 lety +7

      @@VillageCookingChannel அடுத்த வீடியோல நம்ம அய்யனார் ஆர்மிக்கு ஒரு 5 seconds விளம்பரம் பன்னீடுங்க🙌🙌🙌

    • @manickajothiraghavan5837
      @manickajothiraghavan5837 Před 5 lety +2

      Entha uooru pa neenga?

    • @manickajothiraghavan5837
      @manickajothiraghavan5837 Před 5 lety +1

      Aranthangi pakkama?

    • @r.rajbabu
      @r.rajbabu Před 5 lety +1

      ammina aiyanar Anna ha aiyanar Na ammi

  • @giribabu5676
    @giribabu5676 Před 3 lety +11

    கிராமத்தில் என்றும் கிடைக்கும் உண்மையான கள்ளங்கபடமற்ற அன்பு 😍

  • @nogyan
    @nogyan Před 3 lety +28

    I am pure vegetarian. But I love watching the videos. The coordination is amazing.

  • @subashshu2809
    @subashshu2809 Před 4 lety +225

    அம்மி அரைக்கும் அய்யனார் அண்ணன் வேற லெவல் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @kokilam6439
      @kokilam6439 Před 4 lety +4

      Ayanar u looking too handsome I like u

    • @selvaraj_Daniesh
      @selvaraj_Daniesh Před 3 lety +4

      எனக்கு வயசு 15 தான் நான் இலங்கை திருகோணமலை ஐ சேர்ந்தவன் எனது youtube channel பத்தி உங்க சேனல் ல சொல்லுங்க என் அப்பா சாகும் தருவாயில் உள்ளார் ஆபரேஷன் செய்தால் தான் காப்பாற்ற முடியும் neenga youtuber ah iruntha என் channel promote பண்ணி வீடியோ போடுங்க இல்லனா subscribe மட்டும் பண்ணுங்க எனக்கு ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அப்பாவை காப்பாற்ற உதவுங்கள்

    • @ishwaryaishwarya.p735
      @ishwaryaishwarya.p735 Před 3 lety

      @@kokilam6439 Mee to

    • @mayakannanj4216
      @mayakannanj4216 Před 3 lety

      @@selvaraj_Daniesh unnga u tube name pls

    • @yogesuniverse8399
      @yogesuniverse8399 Před 3 lety +1

      Unga youtube name

  • @saraswathimalar899
    @saraswathimalar899 Před 5 lety +52

    super 👌👌👌I am pregnant now you make me hungry every time 😃😃😃lots of love from bangalore 💐💐💐

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 5 lety +13

      Take care of your health sister! Advance congrats to cute baby! Thanks a lot for your love and comment!

    • @saraswathimalar899
      @saraswathimalar899 Před 5 lety +4

      Village Cooking Channel thank you so much brothers.😃😃😃

    • @ammathammath246
      @ammathammath246 Před 5 lety +3

      I m from uae now but ithelam pakkam pothu romba Miss pannuren village life. Your videos all very very awesome bro. Yummy 😋 😋 yummy

    • @smakyktmrider5721
      @smakyktmrider5721 Před 5 lety +1

      Dont very dear u have a baby boy

    • @saraswathimalar899
      @saraswathimalar899 Před 5 lety +2

      @@smakyktmrider5721 thanks for your reply 😀😀😀

  • @seshavenisatyam9884
    @seshavenisatyam9884 Před 2 lety

    These are famous villagers bcz of their talent, really world famous team.

  • @relaxyotdyh
    @relaxyotdyh Před 5 měsíci

    Спасибо, много вкусной рыбы.)))

  • @reshmanoorbasha7272
    @reshmanoorbasha7272 Před 2 lety +5

    By seeing this I feel better and some kind of relief to me

  • @ranjaniranjanisathiya2409

    குழந்தைகளின் அன்பே உண்மையான யதார்த்தமான அன்பு. எதையும் எதிர் பாரா அன்பு.

  • @tilimaabo9888
    @tilimaabo9888 Před 5 lety +6

    Merci pour votre généreux temps accordé aux autres et votre à joie de vivre! Bisou aux sages enfants !

  • @voiceofAncy
    @voiceofAncy Před 4 měsíci

    என்னதா சமையல் பன்னினாலும் அதில் நல்ல நல்ல வீடாயோக்களை எடிட் பன்னி போடும் விதம் அருமை. பார்க்க சந்தோசமா இருக்கிரது. கமராமேனுக்கு வாழ்த்துக்கள்!!!❤❤❤❤❤

  • @user-le6fe8vl9l
    @user-le6fe8vl9l Před 4 měsíci

    Apart from sharing your lovely cooking recipes, you also serve the food with children and people who are less fortunate. Thank you, may God bless you and your work 🙏 🙏🙏

  • @aruv8793
    @aruv8793 Před 5 lety +154

    மசால் அரச்ச கை கு தங்க காப்பு போடலாம்

  • @abhijithnavakumaran6863
    @abhijithnavakumaran6863 Před 5 lety +93

    മലയാളീസ് fans from ITALY 😍😍❤

  • @user-is5jh7pg3m
    @user-is5jh7pg3m Před 2 lety

    ماشاءالله تبارك الرحمن الرحيم احسنتم النشر ااابداع عاشت اليادي بلعافيه صحه وسلامه يارب العالمين واتقدم دوووم

  • @thampiduraisuppiah9004

    இயற்கையான இடங்களில் சமைத்து சாப்பிடுவது அருமையாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @TrailerDriverKL57KSA
    @TrailerDriverKL57KSA Před 4 lety +27

    സൂപ്പർ👌👌
    அம்மியில் അരച്ചതിന് 👍👌ரொம்ப டெஸ்ட் இருக்கும்

  • @saranyaasr2118
    @saranyaasr2118 Před 4 lety +50

    Njan oru malayalianuu enikk nigalude Ella cooking eshttamanu ellam njan kanarunde
    Super bros

  • @josephinepushparaj2045
    @josephinepushparaj2045 Před 3 lety +6

    Very neat and clean work.the cameraman did a great job.enjoyed watching your video.god bless you all.

  • @raghunathan6928
    @raghunathan6928 Před 2 lety

    Nice... Wishes...romba...piduchiruke..
    kulathakalkum...old..peoplekum...shapadu..kodukirathu..great...God...always..with..all...

  • @ryanlowry5409
    @ryanlowry5409 Před 4 lety +21

    I love the gap tooth elder. Always has a smile and works hard. Full of young life. Hell of a grandpa for all.

  • @cheenufurniture443
    @cheenufurniture443 Před 5 lety +228

    கிராமத்து வயல் வெளி மீன் குழம்பு அருமை அய்யனார் பேச்சு தாத்தா பேச்சு அருமை சூப்பர் சூப்பர்

  • @reenapande5043
    @reenapande5043 Před 3 lety

    I love south indian people and all videos very nice ... group very nice and hard work nice ....and boys man very sweet

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před rokem

    Ahmmi .super sir vazgavalamudan 🌹🙏🙏🙏🌹

  • @deepsingharoy7434
    @deepsingharoy7434 Před 3 lety +6

    I can't understand your language but I really love you all. We all Indians are emotionally connected . Love u all!!!!!!!! Keep doing this and feed people. 🤩🙏🙏🙏🙏🙏🙏

  • @yunitharadakrishnan6257
    @yunitharadakrishnan6257 Před 4 lety +3

    I LIKE THE BLUE COLOUR SHIRT MAN. HE LOOKING HANDSOME. AND I MISS THOSE DAYS. BECAUSE WHEN I WATCH VILLAGE COOKING. I WILL BACK CHILDHOOD MEMORIES . GRANDPA COOKING IS VERY GREAT AND HEALTHY ALSO. BECAUSE NOWADAYS PEOPLE ARE LESS USE HAND GRINDER . MUCH LOVE FROM MALAYSIA

  • @prithikaprithika3680
    @prithikaprithika3680 Před 2 lety

    நீங்க மீன் குழம்பு வைக்கிற ஸ்டைல் வேற லெவல். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்.நன்றி

  • @tamiltiktok7791
    @tamiltiktok7791 Před 5 lety +1319

    மீன் சமையல் பிடித்தவுங்க லைக் பண்ணுங்க

  • @mohibrahim4527
    @mohibrahim4527 Před 4 lety +49

    அய்யனாருக்கு வாழ்த்துக்கள்!! மென்மேலும் வளர ஆசீவக அய்யனார் அருள் புரியட்டும்!!

  • @nalinidas2801
    @nalinidas2801 Před rokem +10

    I love the way you cook.
    Beautiful teamwork. There is lot of love going in with the masalas.
    No surprise it is so tasty.
    I have started cooking in earthen pots after seeing you.
    🌹❤️
    Love your simplicity.

  • @jinuswain3294
    @jinuswain3294 Před 3 lety +4

    Salute the black boy jo Ki Atna Sara masala ku traditional re grinder Kar re h
    One like to banta boy ke Lia

  • @gomathik9882
    @gomathik9882 Před 3 lety +6

    ஓணா அடிக்கிறவங்க எல்லா பெய்லா போயிடுவாங்க... ஐயனார் அண்ணனின் புது கண்டுபிடிப்பு....
    யாங்கண்ணா மங்களகரமா மஞ்சள் வசனத்துல வாய்ஸ் கம்மியாய்டுச்சி.. 🙈
    உங்க எல்லோருடைய ரசிகை நான்.... 🥰😍😍

  • @tharickramtharickram3604
    @tharickramtharickram3604 Před 4 lety +10

    I love u all because traditional cooking style one day I will call u for the event of any functions like marriage or anything else may be we love u all for traditional cooking one second I love u all especially tha tha..

  • @natchammaimahesh1242
    @natchammaimahesh1242 Před 2 lety

    மனிதம் இன்னும் மிச்சம் இருக்கறதுங்கறதை இது போன்ற மனிதர்கள் உறுதிப்படுத்துகிறார்கள. வாழ்க!!

  • @pushpatakale5514
    @pushpatakale5514 Před 2 lety

    Kitna mast banate ho aap sub dekhte hi muh pe pani aata hai...so nice...

  • @dhanyamaran1920
    @dhanyamaran1920 Před 5 lety +82

    Ayyanar Anna ,,u r very beautiful 😃😀... what a smile!!!!!!....... Black diamond

  • @shariffullahmajeed3753
    @shariffullahmajeed3753 Před 4 lety +5

    Simple folks with peaceful fulfilling life. May the All Mighty bless you gents for feeding the poor and needy. 👍

  • @kingkavi7849
    @kingkavi7849 Před 3 lety +21

    தமிழக கிராமத்து சமையலை உலகறிய வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th Před 3 lety +1

    Love is very great, pure comes from the kids only.

  • @srimurugan6497
    @srimurugan6497 Před 5 lety +36

    நீங்கள் எந்த ஊர் சகோதரர்களே
    நீங்கள் ஒவ்வொரு முறையும் சமைக்கும் போது மசாலா கைகளால் அரைப்பது மிகவும் அருமையாக உள்ளது
    வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் புனித பணி.....

  • @vishwaschandanshive18
    @vishwaschandanshive18 Před 5 lety +183

    I Cant Understand Your Language But You Guys Are Awesome 👌👌
    Love From Maharashtra 😍💗

  • @PUVENDRAM
    @PUVENDRAM Před 2 měsíci

    1st Time I've cooked Fish by following this, Well Tase. அருமையான சுவை, நன்றி!!❤

  • @steelwarriorrsp4439
    @steelwarriorrsp4439 Před 2 lety +3

    Very good job done brother
    We have to learn how to use nature without destroy eco system. Specially plastic free cooking and serving 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanishree7192
    @vanishree7192 Před 5 lety +10

    I’m from Malaysia ...I love to watch ur village cooking style super 😍😍

  • @rathnamsandipam901
    @rathnamsandipam901 Před 3 lety +6

    ప్రతీ వీడియో ఆఖరున భోజనాలు పెడుతున్నారు
    అదినాకు బాగా నచ్చింది
    God bless you

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Před 2 lety

    மஞ்சள் அரைக்கும் தம்பி சவுண்டு கம்மியா இருக்கு. இயற்கை காட்சிகள் கண்ணுக்கு விருந்தாக இருந்தது.

  • @sukumarkrishnan1264
    @sukumarkrishnan1264 Před 3 lety +23

    இயற்கை உணவு தயாரிப்பு சங்கம் என்ற அமைப்பு உண்டு தாத்தா சூப்பர்

  • @velephibiyela600
    @velephibiyela600 Před 4 lety +15

    Nice food, I'm now addicted to your channel, cleanliness 🙏,from South Africa

  • @evangelinevanmathi
    @evangelinevanmathi Před 5 lety +3

    You people are giving food to all the people may the almighty God bless you for your great work

  • @ajithkishore412
    @ajithkishore412 Před 3 lety

    நீங்கள் சாப்பிட்ட பிறகு கடைசியில் மற்றவர்களுக்கு கொடுக்கும் அந்த மனசு தான் sir கடவுள் 🙏🙏
    கிளைமாக்ஸ் எப்பவும் ரொம்ப சூப்பர் 💐💐
    தொடரட்டும் உங்கள் நிகழ்ச்சி 🤝💞♥️

  • @moinakbhattacharya878
    @moinakbhattacharya878 Před 2 lety +5

    Freshly ground masala has unmatched taste, 👍👍👍

  • @srilakakwt4992
    @srilakakwt4992 Před 5 lety +6

    அப்பா.அண்ணா
    மென்மேலும்வளர
    வாழ்த்துக்கள்
    👏👏👏👏👏👏👏👏

  • @bkmisteri9667
    @bkmisteri9667 Před 4 lety +3

    Kudu nangis 😭Ra mudeng OPO seng di omongin .aku ngefans ro channel ini

  • @esivakumar2198
    @esivakumar2198 Před rokem

    இதுதான் உண்மையான. கிராமத்து சமையல்

  • @ranjanimarayanan7360
    @ranjanimarayanan7360 Před 8 měsíci

    God bless all of you Brother 🙏 ❤ Thank you so much for giving food for this kids 🙏 ❤

  • @FREEFIRE-xj5ob
    @FREEFIRE-xj5ob Před 4 lety +223

    മലയാളി brother's ആരും ഇല്ലേ

  • @thanmaadithana1273
    @thanmaadithana1273 Před 5 lety +4

    Tata...ennode Tata gangani talpallode tan erupar endru en Amma solluval...ungalai parkum pothu...en Tata jambagam varethu👍👌

  • @rohitgharat1921
    @rohitgharat1921 Před 3 lety +2

    Aapka Jo masala pasta hai na uske liye ek number Vani bahut achcha masala iske liye gram uske vajah se test aata hai khane

  • @elisabethsari3667
    @elisabethsari3667 Před 2 lety

    pokonya aku selalu hadir di channel ini. saya senang lihat masakan kalian. pokonya sedap, nikmat. please translate. 👍👍👍🙏🙏🙏

  • @phonesumaleesatolhuawei4230

    I from Thailand...I not understand you speak....but l like your county...Allah bless you...🙏

  • @monishakumar2174
    @monishakumar2174 Před 5 lety +8

    CZcams vanda unga channel Pakaradu Dan yen velaiye.... All are great....feeling happy.... U people are like family... My best wishes to you all... God will bless u in all good things...

  • @kumarisoumya3301
    @kumarisoumya3301 Před 2 lety

    நீங்கள் அற்புதமான வேலை செய்கிறீர்கள்

  • @devikajagtap178
    @devikajagtap178 Před rokem

    Aap log bahut Achcha kam Karte Ho Sabko khana khilate ho aur aapka recipe bhi bahut Achcha hai main har roj Sab Dekhti hun jitni bar Dekhti hun Achcha lagta hai बार-बार Dekhti ho aapka video

  • @ssrentertainment1667
    @ssrentertainment1667 Před 5 lety +14

    Three days aa than unga channel video va pakkiran brothers ....semaya erruku 😍😍

  • @saadiahmaree1929
    @saadiahmaree1929 Před 5 dny

    .hardworking.and.best.team.work.god.bless.and.stay.healthy.malaysia

  • @abdullahkutty8050
    @abdullahkutty8050 Před 5 lety +7

    Thousandട of Congradulations from DUBAI.

  • @user-bf8bd6ix5s
    @user-bf8bd6ix5s Před 6 měsíci

    உங்கள் வீடியோ காட்சிகள் எல்லாமே சூப்பர்.🙏🙏🙏🙏🙏🙏.. நான் ரொம்ப நாள்... பார்க்கிறேன்.. வேற லெவல் வீடியோ.. சூப்பர் ❤❤❤❤❤

  • @mohammedkashifs8238
    @mohammedkashifs8238 Před 2 lety +1

    “Semmaya samaikurom bayangarama rusikkurom"
    Sollave ille.
    Vere level dialogs ayyanat Anna 👍❤️

  • @TAMILUSERS
    @TAMILUSERS Před 5 lety +9

    மறுபடியும் சூப்பரான வீடியோ நன்றி அனைவருக்கும்...

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 5 lety +1

      மிக்க நன்றி நண்பா!

    • @mohammedshafi8640
      @mohammedshafi8640 Před 5 lety

      அண்ணா சுறா புட்டு சமைத்து காட்டுங்கள்

  • @sampathkumar1046
    @sampathkumar1046 Před 5 lety +48

    Full credit to ayyanar bro....

  • @poojarinaresh2157
    @poojarinaresh2157 Před rokem +5

    So delicious food always...

  • @rodrigograjales1759
    @rodrigograjales1759 Před 3 lety

    La verdad k bonito . Beautiful todos.good.

  • @syedkani133
    @syedkani133 Před 4 lety +5

    அம்மிகல் அய்யனாரே
    மீன்னா எங்களுக்கு புடிக்கும
    அம்மியில் அரைச்சி சமைச்சா
    கேக்கவா வேண்டும்😋😋😋😋

  • @anishtk1773
    @anishtk1773 Před 4 lety +38

    എന്റെ മകന് നിങ്ങളുടെ ഇന്നേക്ക് ഒരു പുടി എന്നത് എപ്പോഴും പറഞ്ഞു കൊണ്ട് ആണ് നടക്കുന്നത് നിങ്ങളെ അവന് ഭയങ്കര ഇഷ്ടമാണ് നിങ്ങളുടെ പാചകം എപ്പോഴും കാണണം എന്ന് പറയും അവന് 4 വയസ്സ് ആണ്

    • @leddisplay3092
      @leddisplay3092 Před 3 lety +2

      ഇന്നേക്കു ഒരു പുടി എല്ലാവരും Vange.. ആൽവേസ് വെൽക്കം 🤣🤣🤣

    • @rashid4103
      @rashid4103 Před 3 lety

      🤣

    • @devrajshilpi8980
      @devrajshilpi8980 Před 3 lety

      Nivu,madida,aduge,chenagide,

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Před 3 lety

    எங்கள் வீட்டில் இப்போது அம்மி ஆட்டுக்கல் உரல் உலக்கை பயன்படுத்துவதுண்டு அம்மியில் அரைத்து வைக்கும் கரி வகைகள் எல்லாம் சூப்பராக இருக்கும்

  • @narenderpitla3309
    @narenderpitla3309 Před 2 lety

    Very nice of this moment with you spend with children & arfaniz making Food am really happy
    Thank you

  • @kaviarasan8291
    @kaviarasan8291 Před 4 lety +83

    தாத்தா என்னக்காக உருண்டை குழம்பு வைங்க உங்க ஸ்டைல அய்யனார் அண்ணா யூ ரியலி ககிரேட்

    • @selvaraj_Daniesh
      @selvaraj_Daniesh Před 3 lety +1

      எனக்கு வயசு 15 தான் நான் இலங்கை திருகோணமலை ஐ சேர்ந்தவன் எனது youtube channel பத்தி உங்க சேனல் ல சொல்லுங்க என் அப்பா சாகும் தருவாயில் உள்ளார் ஆபரேஷன் செய்தால் தான் காப்பாற்ற முடியும் neenga youtuber ah iruntha என் channel promote பண்ணி வீடியோ போடுங்க இல்லனா subscribe மட்டும் பண்ணுங்க எனக்கு ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அப்பாவை காப்பாற்ற உதவுங்கள்

    • @luxmathsjaffna9502
      @luxmathsjaffna9502 Před 3 lety

      Supper

  • @elavarasankamaraj6294
    @elavarasankamaraj6294 Před 5 lety +26

    மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களும்

  • @bhagyalathamalapati3749
    @bhagyalathamalapati3749 Před 9 měsíci +1

    Ur service s to old people is good

  • @samzo0075
    @samzo0075 Před 2 lety

    This group of people show that online life and offline life should working together if you want better life in modern society.

  • @riazkhandvk
    @riazkhandvk Před 4 lety +4

    அருமையான பதிவுகள்..உணவுக்கு மரியாதை.

    • @sitturam4085
      @sitturam4085 Před 4 lety

      சமைத்து தாங்கள் விரும்பும் நண்பர்கள் அனைவரும் பார்த்துவழக்கம் போல இருக்கு பாரு சமையல் சூப்பர் டிப்ஸ் தாத்தா மற்றும் தங்கள் குழு

  • @user-ml9wi2uv9n
    @user-ml9wi2uv9n Před 5 lety +3

    Молодцы, интересные ребята.

  • @angalamanchinrasu6550
    @angalamanchinrasu6550 Před 2 lety

    அண்ணா உங்கள் சமயல் எல்லாமே எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் எங்க குடும்பத்துல எல்லோரும் உங்க சமையல் வீடியோவை பார்த்து ரொம்ப மகிழ்வோம் அதுவும் அம்மி அரைக்கும் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் தாத்தாவுக்கு அதைவிட வாழ்த்துக்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா உங்கள எல்லாரையும் ரொம்ப பிடிக்கும்

  • @palankisrikanth
    @palankisrikanth Před 3 lety

    a very very very very big salute to your feet sir...............long live sir........... love you sir...............
    all the best for all the team............

  • @a.muthuarul9421
    @a.muthuarul9421 Před 4 lety +20

    என்னத்தா மீன் குழம்பு வித விதமா வெச்சாலும் எங்க அம்மா மீன் கொழும்பு எப்பவும் சிறப்பு

  • @nagarajCINEARTSOOTY
    @nagarajCINEARTSOOTY Před 5 lety +12

    super my family members your fans. brothers.👑👑❤👌👍👏

  • @navoonavoo1224
    @navoonavoo1224 Před 2 lety

    Soooo...nice of them God bless.but the fish curry look watery abit

  • @user-xn3cu3cj2s
    @user-xn3cu3cj2s Před rokem

    Love you all, amaging, grand father super

  • @pavithragunaselan3088
    @pavithragunaselan3088 Před 5 lety +11

    Tamil's reaction cute n his smile sooo adorable
    Fan's from Malaysia

  • @selvap447
    @selvap447 Před 5 lety +25

    Nice camera 🎥 work Bro...All the best for your team 👌👌👌

  • @shanmugapriya5093
    @shanmugapriya5093 Před 3 měsíci

    Your cooking so much tasty food who are eating is so lucky but my cooking is not tasty like yours my son like your way of cooking and ask me to cook like you all the best for your successful journey👍

  • @josephruhinda5591
    @josephruhinda5591 Před rokem +16

    I’ve been following all your videos and I love all of them. I love the energy, the enthusiasm and the fact that you eat what you prepare with a lot of joy. Thanks for the content 👏🏿👏🏿👍🏿😎