QUARANTINE FROM REALITY | CHINNANJIRUKILIYE | NEETHIKU THANDANAI | MAHAKAVI series by V2S2 | Epi 353

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2024
  • #v2s2 presents MAHAKAVI
    Ragamalikatv exclusive
    -----------------------------
    Performed by
    Saindhavi
    Vidya Kalyanaraman
    Vinaya Karthik Rajan
    Suchithra Balasubramanian
    Veenai - Ranjani Mahesh
    Flute: Venkatasubramanian
    Programmed arranged, mixed and mastered by : Ravi G
    Percussion: Venkatasubramanian Mani
    ----------------------------------
    Preface - Subhasree Thanikachalam
    -----------------------------------
    Camera: Arun kumar
    Graphics and titles: Om Sagar
    Video: Shivakumar Sridhar
    ------------------------------------
    Costume: Prashanti sarees (T Nagar)
    Jewellery: Janvi Adornments
    -------------------------------------
    Aesthetic location: Dakshina Chitra, Chennai
    Thank you: Marutham Village Resort
    ---------------------
    Subhasree Thanikachalam curates this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1990, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #mahakavi #swarnalatha #MSV #bharathiyar
  • Hudba

Komentáře • 284

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 Před 2 lety +8

    No one could do like what MSV did for decades. Only one MSV.

  • @gopikrish5736
    @gopikrish5736 Před 2 lety +7

    The Humming Queen Of India
    The Grt Legendary Singer Swarnalatha amma voice ❤️❤️❤️

  • @raghunathansrinivasan7366

    உயரங்கள் தொட்ட சிகரங்கள்
    உயிர்க்கவி பாரதியும்
    உன்னத பாடகி ஸ்வர்ணலதாவும்!
    இருவரும் மறைந்த நாள் இன்று என்பது ஒரு இனிய செய்தி - ஆனால் மறைந்த வயதோ ஜீரணிக்க முடியாத செய்தி! அஞ்சலியை அருமையாக அமைத்த சுபஸ்ரீ - மற்றும் QFR குழுவினருக்கு இதயங் *கனத்த* வாழ்த்துக்கள்!

  • @sububloom6852
    @sububloom6852 Před 2 lety +14

    மிகச் சரியாக சொன்னீர்கள். மற்றவர்கள் "சின்னஞ்சிறு கிளியை" கையாண்ட விதத்திலிருந்து வேறுபட்டு மெல்லிசையாக வடிவமைக்க MSV ஒருவரால் மட்டுமே முடியும். 👌 எப்படி பாரதியின் கவிதை ஏனைய கவிஞர்களிடமிருந்து தனித்து நின்றதோ அது போன்றே msv இசையும் ஏனைய MD க்களிடமிருந்து தனித்தும், இனித்தும் இருந்தது....இருக்கிறது💐

    • @rajagopalan8353
      @rajagopalan8353 Před 2 lety +1

      Wow,
      Well said.

    • @sububloom6852
      @sububloom6852 Před 2 lety +1

      Yes sir. That's the reason Ragamalika could bring variety to bharathi's works in tfm. Most of the other works on poems of bharathi are from the carnatic singers only.

  • @jayapush6177
    @jayapush6177 Před 2 lety +10

    Wonderful tribute to Mahakavi,MSV,Swarnalatha

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 2 lety +7

    இசை.பயணத்தில்
    எங்களையும் இணைத்து
    மகா கவிக்கும் பாடகி
    ஸ்வர்ணலதா அவர்களுக்கும்
    அஞ்சலி செலுத்த வாய்ப்பு
    அளித்தமைக்கு நன்றி

  • @winsaratravelpixwinsaratra7984

    This program so nice to hear with excellent archestrtion,a best tribute to Bharathy, Swarnalata and M.S.Visvanathan , musical legend.Regards to everyone participated .A.Muthuswamy, Sivakasi.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 2 lety +2

    மகாகவியும்,சுவர்ணலதாவும் ஒரே நாளில் மறைந்தவர்கள் என்பது
    அறியாத தகவல். திறமை
    வாய்ந்த இருவருமே இளம் வயதில் மறைந்தது
    பேரிழப்பு.மாபெரும் கவியின் நூற்றாண்டு நினைவு தினத்திற்கு இதைவிடச் சிறப்பாக
    யாரும் அஞ்சலி செலுத்த முடியாது.சுபஸ்ரீ மேடத்திற்கும் V 2 ,S 2 விற்கும் அனைத்து
    இசை கலைஞர்களுக்கும்
    சிரம் தாழ்ந்த வந்தனம்.

  • @babu.sbabu.s3165
    @babu.sbabu.s3165 Před 2 lety +4

    இந்த பாடலைத்தான் மனதில் நினைத்திருந்தேன்.அனைவருக்கும் வாழ்த்துகள் அம்மா. மகாகவிக்கும் MSV ஐயா அவர்களுக்கும் இசைக்குயிலுக்கும் நினைவஞ்சலி கண்ணீர்அஞ்சலி......

  • @rameshpichai5733
    @rameshpichai5733 Před 2 lety +7

    MAHAKAVI BHARATHIAR should reach youngster and madam used this platform as one step. MSV always use to give new dimension for BHARATHIYAR SONGS. Right from 60's to this song (1987) all composition were unique. This one is master storke. Beautiful singing.

  • @gopikrish5736
    @gopikrish5736 Před 2 lety +4

    நன்றி சுபஸ்ரீ தணிகாச்சலம் மா...ஸ்வர்ணலதா அம்மாவை பற்றி நீங்கள் குறிப்பிடும் பொழுது என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுகின்றது...இந்த இளம் வயதில் ஸ்வர்ணலதா அம்மா இவ்ளோ அழகா பாடி இருப்பார் 🎶❤️🎶மகாகவியும் இசைக்குயிலும் ஒரே நாளில் மறைந்தது மிகவும் வருந்ததக்கது

  • @balasubramaniyankn
    @balasubramaniyankn Před 2 lety +1

    Excellent ! Excellent !!Excellent. !!! Voice ,music, Picturization etc 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 Před 2 lety +4

    Missing Legend Swarnalatha ji , what a great song . there is no words for Indha naangu kiligal , excellent presentation.

  • @srinivasansridharan
    @srinivasansridharan Před 2 lety +10

    Wonderful series. Hats off. Sometimes god takes all good talented people before 40 years like Mahakavi Bharathi, Swami Vivekananda

  • @ramakrishnanpattabiraman9022

    பாரதி பாடல்கள் அனைத்தும் அருமையோ அருமை. அனைவருக்கும் எனது வாழ்த்துகள் .
    "கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்
    கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம்". பாடலை கேட்க ஆவலாய் உள்ளேன்.
    அனைவரும் வாழ்க வளமுடன்

  • @renganathansivanandam8229

    Magakavi songs is always great and good thanks to you

  • @narayanana2891
    @narayanana2891 Před 2 lety +17

    MSV யே ஒரு இனிமை, அத்துடன் பாரதி சேரும்போது அமிர்தம். நன்றி.

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Před 2 lety +2

    No words. பாரதி கவிதை, msv இசை குரல் mmm👌👌👌

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Před 2 lety +7

    So very disappointing that this wonderful delightful Mahakavi's series is coming to an end. No words adequately sufficient to express about the marvellous beautiful heart warming rendition from the super quartet of the whole series of 12 splendid songs 👌👍👏🤝🙏🙌. A bigg bollldd salute to Others 👌👍👏🤝🙏🙏

  • @ravisankaran6280
    @ravisankaran6280 Před 2 lety +4

    Awesome singing by V2S2. Hearing this song for the first time in this form. This presentation, though radically different to the tune it is sung in conventional Carnatic music concert, was very pleasing to the ears. Hats off Subhaji for your explanation. You are an encyclopaedia of Tamil film music. A fitting tribute to the composers, Swarnalatha and Mahakavi by the QFR team. Mahakavi's poetries will live the test of time for centuries. God bless you all.

  • @meenakshichandrasekaran4040

    Thank You for combining Swarnalatha in this contribution 🙏
    Congratulations 👏 and Bharathi's Blessings 👏🤞👏👏

  • @sivapathasuntharamsinnapod1301

    ஸ்வர்ணலதா பற்றிச் சொன்ன விதம் அதிரவைத்துவிட்து. கவலையடைகின்றேன். பாட்டு அருமை

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 2 lety

    நான்கு நதிகள் ஒரே நேரத்தில் சமுத்திரத்தில் சங்கமிப்பது போல், நான்கு இசைக் குயில்களின் இசைப் பிரவாகமும் ஒரு சேர ஒரே நேரத்தில் இசைக் கடலில் சங்கமித்து செவிக்கு இனிய இசைப் பிரளயத்தை ஏற்படுத்தி, இசை சுனாமியை காதுகளில் கொண்டு வந்து சேர்த்தது. அருமை! அற்புதம்!! 👌👏💐

  • @bharathi7964
    @bharathi7964 Před 2 lety +2

    Nice tribute to mahakavi, swarnalatha , the legend MSV ....

  • @durgalakshmis5543
    @durgalakshmis5543 Před 2 lety +2

    A tribute to Mahakavib&swarnalatha.beautiful presentation.

  • @thiyagusuganthi2912
    @thiyagusuganthi2912 Před 2 lety +2

    என்னத்த சொல்ல ஏதுனு சொல்ல நீங்கள் சொன்னது நடந்தே விட்டது. தங்களால் மகாகவிக்கு மிகப்பெரிய மரியாதை செய்யப்பட்டதில் நாங்களும் கலந்து கொண்டோம். மிக்க நன்றி சுபா மேடம்.

  • @ragulflute
    @ragulflute Před 9 měsíci

    ஒரு பாடலை ஆயிரம் ராகத்தில் கூட பாடலாம் என்று நன்கு புரிந்தது ❤ நன்றி

  • @sangaripriyaradha5136
    @sangaripriyaradha5136 Před 2 lety +3

    Outstanding performance.. Thank you mam

  • @selviganesh7742
    @selviganesh7742 Před 2 lety +3

    Amazing tribute to Amarakavi and swarnalatha mam .V2S2 Superb rendition. Pleasure to hear their sweet voices together. Thank u mam for this series.

  • @c.m.sundaramchandruiyer4381

    அருமை மஹாகவி இசை தொடரை எங்கள் நெஞ்சம் கவர்ந்த Q F R ருடன் இணைத்து அந்த மஹாகவிக்கும் புகழ் அஞ்சலி செலுத்தி நம் Q F R க்கும் இசை புகழ் சேர்த்து இன்றைய இனிய பாடலை வழங்கிய சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றி, சிறப்புடன் இசை வழங்கிய அனைத்து இசை கலைஞர்களுக்கும் நல் வாழ்த்துக்கள், நல் இரவு.

  • @s.subramaniam8962
    @s.subramaniam8962 Před 2 lety +6

    Pure dedication to Mahakavi. Hats off to you Madam.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před 2 lety +8

    Goosebumps! This song is a blend of vocal and visual treat 4 little parrots singing awesome 👌
    THANKS TO EVERYONE 😊

  • @shivashankar9527
    @shivashankar9527 Před 2 lety +1

    A great tribute to mahakavi and swanalatha. Vidya vinaya syndhavi and suchitra excellent presentation added feather 🪶 to mahakavi.
    Episode. Perfect orchestration by QFR team. Subhaji you are always
    The guiding person. Kudos

  • @kathiravankathir5318
    @kathiravankathir5318 Před 2 lety +3

    Wonderful singing by the quartet !

  • @gopaladesikansampath7689
    @gopaladesikansampath7689 Před 2 lety +3

    Thanks Subhasree madam for the memorable Mahakavi series. You are always a standout producer. QFR and mahakavi are examples for it. God bless you

  • @gomathipm5610
    @gomathipm5610 Před 2 lety +2

    Wonderful composition what a tribute to MAHAkavi Bharathiyar and singer swarnalatha as said by subhashree madam tears rolled

  • @anandthiruvenkatachari1551

    Thanks for the apt tribute to Swarnalatha. Her loss was a huge one for music lovers. It is a surprising coincidence that she also left us on 12th Sep and both the greats were short lived. Wishes to the team.

  • @rradha61
    @rradha61 Před 2 lety

    வர்ணிக்க வார்த்தை தேடுகிறேன். அருமை அருமை 🙏🙏🙏👏👏👏👏

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 Před 2 lety +1

    🌹பொழுது புலர்ந்தது
    யாம் செய்த 🎧 தவத்தால், பாரதியின்
    கவிதை, தமிழின் பெருமை, தினமும் ராகங்களின் சங்கமும்
    உங்களின் அழகான
    விளக்கமும் நல்ல சூரிய விடியலை மக்களுக்கு கனிவாக
    வழங்கியதற்கு 🎼🎤
    வாழ்த்துக்கள் 🌹

  • @mohanavallinandakumar4345

    Congratulations QFR team. You have done a fantastic job.

  • @vaidyanathansubramaniam1584

    A very nice tribute to Mahakavi Bharathiyar MSV Sir and Swarnalatha.

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 Před rokem

    திருமதி ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Před 2 lety

    மயங்குகிறேன். புல்லாங்குழல் சூப்பர் அப்பாடா. வியாதியே வராது ❤️❤️❤️❤️. I love all 🌹🌹🌹

  • @rk185005
    @rk185005 Před 2 lety +1

    சொர்ணலதாவின் குரல் மனதில் ஒலித்தது..... சிறந்த படைப்பு.....

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 2 lety +3

    A great tribute to Mahakavi and Swarnalatha.Well presented by all. Hats off to the entire team 👏 👏

  • @lathakas5298
    @lathakas5298 Před 2 lety +1

    மஹாகவிக்கு இந்த தொடர் ஒரு அழகான சமர்ப்பணம்.
    முடிவல்ல, ஆரம்பம் தான் by V2 S2 குழு 👏👏👏👏👏

  • @ubisraman
    @ubisraman Před 2 lety +6

    Frankly, I am hearing this version for the first time today. What an amzing composition by mellisai Mannar!! The V2S2 team just excelled in presenting this haunting number. Subhashree madam, my slautes to you.

  • @vaidhehipasupathi714
    @vaidhehipasupathi714 Před 2 lety +4

    Excellent song especially on his memory day. Excellent samarpanam for many Legends. V2S2 kudos for your cooperation for this series. 👏. Excellent flute and veenai with other orchestration beautiful editing by our Hero sivakumar.
    Thanks Thanks entire team for this excellent song on our Maha Kavi Bharatiar for all 12 songs.🙏

  • @arundhathib1582
    @arundhathib1582 Před 2 lety +3

    Fantastic, what a co-ordination, superb composing, unparalleled singing!!!!!

  • @sandhya9695
    @sandhya9695 Před 2 lety +3

    பாரதிக்கு ஓர் இசையஞ்சலி

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec Před 2 měsíci +1

    R.Raja.🎉🎉is. 🎉🎉is. 🎉🎉is. 🎉🎉is.

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Před 2 lety +9

    மகாகவி பாரதியாரின் பாடல்களை qfr ல் இணைத்து அருமையாக வழங்கியமைக்கு மிக்க நன்றி. பாடிய நான்கு குயில்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 Před 2 lety +4

    Fantastic performance.God bless you all

  • @josepharulprakash8579
    @josepharulprakash8579 Před 2 lety +2

    What a way to surprise all of us with this wonderful song .A tribute to poet Bharathi and singer Swaranalata.
    Team QFR singers have excelled in this song and the background score .
    Every one has given their best in outcome of the song.

  • @harinii1780
    @harinii1780 Před 2 lety

    மிக அருமையான பாரதி கொண்டாட்டம்👏👏👏👏🙏🙏🙏🙏

  • @kpbalakumar1988
    @kpbalakumar1988 Před 2 lety

    சொர்ணலதாவை நினைவுகூறியதற்கு நன்றி நன்றி

  • @seshsampath
    @seshsampath Před 2 lety +2

    There are a few who disliked the video. Can’t believe such people exist. It is their loss I am sure.

  • @rparanjothi2537
    @rparanjothi2537 Před 2 lety

    மகாகவிக்கு நினைவஞ்சலிப் பாடல் மிக அருமை!

  • @latharamakrishnan4677
    @latharamakrishnan4677 Před 2 lety

    கண்ணம்மா னு சொல்லும்போதே ஒரு தெய்வீக மான காதல் ஸ்வர்ணலதா....அதே குரலில் V2S2...எப்போதும் போல சூப்பர். 🌹🌹🌹🌹🌹எல்லோருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @clementesthore1064
    @clementesthore1064 Před 2 lety +1

    Super Song.........Four Ladys very smart ..God Bless Singer.

  • @sridaranmnair5289
    @sridaranmnair5289 Před 2 lety +2

    What a lovely presentation. As you said, Subha maam, it is a fitting tribute to the greats involved in it. My eyes were flooded when you talked about them especially Mahakavi and when you mentioned that Swarnalatha too passed away on this day ie 12 September.
    While this QFR series entertain us, it also, once in a while, does break the emotional dam and this song did it today. My sincere congratulations to the singers, musicians and the technicians behind this wonderful song on this unforgettable date, remembering the greats. Thank you.

  • @Mettur_senthil
    @Mettur_senthil Před 2 lety

    தமிழ் இலக்கியங்களின் கடைசி புலவன் பாரதி❤❤

  • @chinnasamyrajagopalmanojdh9192

    அற்புதமான பாடல் இசை என்னே ஒரு இனிமை தங்கள் அனைவரது இசை சேவையும் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்.

  • @deviraja9554
    @deviraja9554 Před 2 lety +2

    Amazing rendition of a masterpiece song of Mahakavi. V2S2 team has done full justice to all the 12 songs they song. Kudos to them and QFR team. Thanks a tonne Shubaji for giving us these beautiful songs in memory of our great poet.

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před 2 lety +4

    Excellent tribute to “Mahakavi “ with this beautiful number beautifully presented by V2S2 and Ranjani, Venkat, Venkatnarayanan, Ravi G and Sivakumar. Thanks to you all for a memorable series 🙏🙏

  • @chitravasudevan9469
    @chitravasudevan9469 Před 2 lety +2

    What an apt tribute to all the legends on this day. Thanq ma'am for giving such a wonderful series.

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 Před měsícem

    *Very well done by the team. The second from left singer's voice is just like S Varalakshmi. Many many not be knowing. She has sung in Raja Raja Sozan, along with TRM Sir and S Govindarajan Sir. I think Kunnakudi Music.*

  • @shylinirao7240
    @shylinirao7240 Před 2 lety +1

    Subhashree, you are really doing God's job. His blessings there with you. Because of you, millions of people are happy means, it's not a joke. God bless you.

  • @kavithapatteeswaran166

    Amazing song y
    BEAUTIFUL SINGING 🙏🌹🎉🎉🎉🎉🎉
    Suuuuuuuuprb

  • @dr.radhikaramachandran1726

    Very well done V2S2 !!!!Your delivery of all the songs in the Mahakavi series is praise worthy and shows the detailed and dedicated practice involved.Fitting tribute to Mahakavi and our heart felt gratitude 🙏 to team QFR.

  • @nahathurairaju1131
    @nahathurairaju1131 Před 2 lety +2

    Wonderful wonderful dear ma'am. I enjoy your programs, especially old numbers. Your explanation and how you describe the feelings 🙂 , yes, brings 'goose pimples' , true it brings tears 😭 to ones eyes. Hearts 💖 swell.
    Thank you so much. Keep up the great 👍 work, introducing new singers and musicians. We love 💕 you.

  • @rajkumarnanda301
    @rajkumarnanda301 Před 2 lety

    மிக அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல் ,இராஜரிஷி படத்தில் வரும் மான் கண்டேன் பாடலை உங்கள் வரிசையில் சேர்த்து கொள்ளவும்

  • @shank3k
    @shank3k Před 2 měsíci

    Brilliant singing and so divine rendition.🌹

  • @vanithavelam4729
    @vanithavelam4729 Před 2 lety

    Excellent presentation and a feast to music lovers and for those who have interst in Tamil literature❤️❤️👌👍👍

  • @balamurugans9258
    @balamurugans9258 Před 2 lety +2

    Thank you so much for the teams including Venkat superb 💐

  • @mohanmogan4464
    @mohanmogan4464 Před 2 lety +1

    Greatmomsubha

  • @mlkumaran795
    @mlkumaran795 Před 2 lety

    நன்றி சுபாஜி. பாரதியின் பாடல்களை கொடுக்க வேண்டும் என்று நினைத்த உங்களுக்கு எனது உளமார்ந்த நன்றி.
    உங்களுக்கு துணை நின்ற அருமையான பாடகிகளுக்கும் இசைக்கோர்த்த அனைத்து கலைஞர்களுக்கும் மிக்க நன்றி.

  • @sujathasureshlikedhits4085

    Very nice friendship and wonderful singing 🙏🙏🙏

  • @tamilselvivenkatachalapath4651

    பாரதி இதோ பாருங்கள்" தீ "
    பார் +தீ
    பார் + அதி 🙏🙏
    மிக்க நன்றி அம்மா, உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அமரக்கவியின் அழியா கவிகள் எமது செவிகளுக்குள் தேன் மழை பொழிந்தது. உங்களின் தமிழ் சேவை தொடரட்டும் 🙏

  • @whitedevil9140
    @whitedevil9140 Před 2 lety +3

    எம்.எல்.வி மணமகள் படத்திலிருந்து சின்னஞ்சிறுகிளியே அளிப்பீர்கள் என எதிர்ப்பார்த்தேன்..!🙏🙏

  • @arulllz
    @arulllz Před 2 lety +1

    Very well presented madam. Lots of appreciation to u and to theose who involved.

  • @kalyaniramji7225
    @kalyaniramji7225 Před 2 lety +1

    Simply superb... excellent selection and rendition

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Před 2 lety +1

    All the past 12 days we were in heaven! We have not seen the heaven in reality but it should be only like this with beautiful songs and festivity! This festival not only enchanted us with full enjoyment and fulfilment to the ears and eyes but also to the hearts with the fine dedication of the gentle angels! Best Wishes to all the participants!!

  • @ondiappanpalamudhirselvan4344

    Wow amazing...congrats team....🎁💐🙏😀🍓🍇🌷🎋🍒🍍♥️👍😎

  • @radhamurthy4876
    @radhamurthy4876 Před 2 lety +1

    A nice Programme Good Tribute to Mahakavi..Lovely Singing👍👍🙏🙏🌺🌺

  • @rameshpadmanabhan3605
    @rameshpadmanabhan3605 Před 2 lety +1

    No words, Again Mahakavi delights us. 👍

  • @seshsampath
    @seshsampath Před 2 lety +1

    Thank you all. Great efforts. Congratulations to the team.

  • @anuradhas1723
    @anuradhas1723 Před 2 lety +1

    Superb rendition. Hats off to everyone remembering mahakavi

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 2 lety +1

    Awesome performance. Hats off to v2s2.! Nice performance and all the best to your team Subhasree mam.

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Před 2 lety

    Thenaai payudhadi indha naalvar padum podhu 👍👍😊😊

  • @muralidharanam4389
    @muralidharanam4389 Před 2 lety

    கூட்டு பங்களிப்பு மூலம் கண்டது அருமை. கவி பாரதியார் மற்றும் சுவர்ணலதா அவர்களையும் நினைவு ஏற்படுத்தமைக்கும் நன்றி.வினயாவின் பங்களிப்பு கூடுதல் மெருகேற்றியது. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 Před 2 lety +1

    Brilliant presentation heart touching rendition and par excellence tribute to the MAHAAN

  • @bhanumathirajaraman773

    Great tribute to the legendary poet... Mahakavi Bharathiyar.

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 Před 2 lety +1

    Pure dedication to Mshakavi
    Excellent performance
    Hats off to all

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 Před 2 lety

    அருமை அருமை...👌👌
    மெய் சிலிர்த்தேன்...💃
    இந்த V2 S2 series நான் விடாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன்...
    Dedicated singers ...💯👏👏
    An absolute tribute to Mahakavi..🙏

  • @uvun1995
    @uvun1995 Před 2 lety +1

    Watched it with tears from my eyes, we missed two threat people , thank you for a divinely experience, so pleasing to hear , thank you all

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Před 2 lety +1

    Super presentation.. thank you singers , musicians , Shubhasree etc. 🙏🙏🙏

  • @harinikannadarockstar6400

    Superb superb superb. Thanks a lot🙏🙏

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 Před 2 lety +1

    Very good performance by the singers and the whole team. Thanks

  • @rajeswariaryasomayajula275

    Grt subasree avargale. Excellent team work 👏 👍