Ganesh Kirupa Best Light music Orchestra in Chennai with Nithyashree Mahadevan & Ananthu

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2010
  • Song: Raa Raa ,Live Show
    Ganesh Kirupa Tamil Light Music orchestra in Chennai(FEFSI Sun TV Show, D40 Sun TV Show & Endrendum SPB Fame Live Performance Live Concert) has done more than 4,000 shows in India and Abroad also. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like Sri.MSV, Ilayaraja, A.R.Rahman, K.J.Yesudas, S.P.B, T.M.S, P.suseela, K.S.Chitra ,etc. Recently performed FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra.
    For More Information Visit ganeshkirupa.com/
    CONTACT: +91 98410 89555, +91 44 2486 6993
    Email: ganeshkirupamusic@gmail.com
  • Hudba

Komentáře • 580

  • @YogeshYogesh-cy3sr
    @YogeshYogesh-cy3sr Před rokem +8

    Ilanti varini .... encourage cheyali .... superb....... 👍👍👍

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 Před 2 lety +33

    அருமையான குரல் வளம் நித்ய ஸ்ரீ, மேடம், வாழ்க பல்லாண்டு. 🙏🏻🙏🏻🙏🏻

  • @p.g.sekaranpalani9444
    @p.g.sekaranpalani9444 Před rokem +17

    அருமையான...பாடல்...மனதை கொள்ளை கொள்கிறது...சகோதரி நீடு வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறோம்

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 2 lety +20

    நித்யஸ்ரீ மேடத்தின் மகத்துவமான குரலும், ஒட்டுமொத்த இசையும் பாடலுக்கு கூடுதல் சுவை சேர்த்தது. 👏

  • @rajarajan7245
    @rajarajan7245 Před 4 lety +7

    சிறந்த குரல்வளம் வாழ்த்துக்கள்
    திருமதி. நித்யஶ்ரீ மகாதேவன்
    வாழ்க இசை வளர்க நித்யஶ்ரீ புகழ்

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 Před 4 lety +30

    நித்தியாஸ்ரீஅவர்களின் பாடல்கள் அனைத்தும் விரும்பி பார்ப்பேன்

  • @msperumaal8932
    @msperumaal8932 Před rokem +8

    அழகான தமிழ்ப் பதங்களுடன் மறுஉருவாக்கம் ...அற்புதம் !

  • @mohamedilliyasmohamedelias8640

    அருமையான பாடல் அருமையான குரல் நித்யஸ்ரீ அவர்களுக்கு..சூப்பர்...

  • @rjlaser3371
    @rjlaser3371 Před 5 lety +80

    after 10 years, i am watching this video, it is amazing performance. i am big fan of nithya.. form U.S.A

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf Před rokem +9

    2:04-3:17. Outstanding 😍😍

  • @samahamudsalim2083
    @samahamudsalim2083 Před rokem +13

    I dont understood of meaning this song.but this song is touching my heart. i feel always this song music and Singer Nithasree Mahadevan.
    i am from Bangladesh

  • @mohamedjafarullah1211
    @mohamedjafarullah1211 Před rokem +2

    Great voice of Ns

  • @chellappakrishnamoorthy1460

    Chandramukhi climax song remade on stage wonderful attempt successfully done kudo to madam and her. Team

  • @pavanswamy7529
    @pavanswamy7529 Před rokem +6

    That saree mam... Voice 😊 ... Made me goosebumps... What a timeing what a voice especially what a energy... Super madam

  • @dudekulachinnahusseni2851
    @dudekulachinnahusseni2851 Před 3 lety +12

    Iam from ap but iam fan of this performance
    Thank you tamil🙏🙏🙏🙏

  • @ratheeshr7537
    @ratheeshr7537 Před 5 lety +38

    I saw Yesudas sir in trivandrum nearly close to 5 or 6 feet, i cant explain my happy moment, i am handicapped person and my final dream is to meet nithyasree madam

    • @vengatesanvengatesan8768
      @vengatesanvengatesan8768 Před 3 lety

      Tamil தமிழில் சுரம் மாலை போல் சரம் தொடுக்க காதலனை காதலி கவி நயத்தில் உணர்த்தும் கருத்து அமைதியான நினைவினில் அமைதியான வரிகள் பூஞ்சோலை இதனைக் கண்ட கண்கள் போன்று தொகையை கரங்கள் இசையின் அரங்கம் நன்றென போற்றி நன்றி எனக்கூறிபாராட்டுடன் இன்று நாள் நன்மை எல்லாம் நடக்க இறைவனை வேண்டி வாழ்த்துக்கள் நன்றி கூறி விளக்கத்துடன் அன்பு நண்பர்களே அன்பு அன்பு உள்ளங்கள்

  • @moganasiva71
    @moganasiva71 Před 6 dny

    அருமை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு வாழ்க வாழ்க வாழ்க

  • @traumahealer6696
    @traumahealer6696 Před rokem +9

    Nithya shree mam & Bombay jayshree are the singers whose singing voice is masculine & bold where their actual speaking voice is soft & sweet.

  • @vairammuthu2799
    @vairammuthu2799 Před 6 lety +47

    Divine music of Nithyasree Madam and her team so mesmerizing.....

  • @dhfmrgvpuri3439
    @dhfmrgvpuri3439 Před 3 lety +5

    Love you amma......
    ur my favourite singer..😍
    I'm from TELUGU

  • @varaprasadmk8966
    @varaprasadmk8966 Před 3 lety +12

    நல்லா இருக்கு சாங்
    బాగా పాడారు.
    Super singer.
    खूब सूरत।

  • @ssrajan9654
    @ssrajan9654 Před 4 lety +7

    I think this is one of the best musical videos of ganesh krupa. Nityashree mam was amazing.

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db Před 3 lety +21

    அருமையான குரல்.. 👌👌👌👌

  • @muralidine2508
    @muralidine2508 Před 4 lety +8

    தமிழில் கேட்க அருமையா இருக்குதே

  • @sokkansokkan8489
    @sokkansokkan8489 Před rokem +1

    இதுமாதிரி ஒரு தமிழ் பாடல் வரிகள் எங்கே அருமை அருமை

  • @srikanthreddyb9619
    @srikanthreddyb9619 Před 5 lety +25

    చాలా బాగా పాడారు...మేడమ్...😀

  • @ragaasuran7701
    @ragaasuran7701 Před 4 lety +11

    நித்தி மேடம் , சிறப்பு . வாழ்க , வளர்க வாழ்த்துக்கள்.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Před 3 lety +52

    நித்யஸ்ரீ அவர்கள் மிகவும் அருமையாக தமிழில் தெளிவாக இனிமையாக பாடினார். வாழ்த்துக்கள்.

  • @user-yd6js7jz8q
    @user-yd6js7jz8q Před 3 lety +11

    அழகு தமிழில் பாடியது சிறப்பு!.

  • @thambithambi1168
    @thambithambi1168 Před 6 lety +43

    அற்புதம்....அபாரம் ...வாழ்த்துக்கள் ...

  • @mohamedkassim4977
    @mohamedkassim4977 Před 5 lety +112

    என்னம்மா குரல் உங்களுக்கு அந்த இசையை என்ன மெருகூட்டி படுகிறீர்கள் தமிழுக்கு கிடைத்த ஒரு பூங்குயில் நீங்கள் வாழ்த்துக்கள்

    • @pavithrabalaraman5845
      @pavithrabalaraman5845 Před 4 lety +3

      Same feel

    • @iamyuvasreetiptup8475
      @iamyuvasreetiptup8475 Před 4 lety +1

      Same feel I am also

    • @axthambirajah4339
      @axthambirajah4339 Před 3 lety +2

      No words to describe admirable I respect Tamil Srilanka

    • @sekartvr1591
      @sekartvr1591 Před 3 lety

      G u hi 3

    • @manimekalai8134
      @manimekalai8134 Před 3 lety

      @@pavithrabalaraman5845 யயயயயயயயயயயறறயயயறயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயறயயறயயயயறயறயயறறயறறறறவவறறவவறறய வலை பக்கம் ஒரு பெண் குழந்தை சாதித்து விட்டோம் நந்தினி மற்றும் சட்ட அமலாக்கம் செய்வது நல்லது என என் உடம்பு சரியில்லை

  • @frommyvoice1104
    @frommyvoice1104 Před rokem +3

    We enjoyed her voice in Telugu movie, we are Andhra Pradesh

  • @ashokkumarnakka3354
    @ashokkumarnakka3354 Před 6 lety +32

    Nithya sree mam voice superb no one can replace her voice especially in high pitches songs like this

  • @abh2722
    @abh2722 Před 6 lety +25

    நித்ய ஶ்ரீ மேடம் அருமையா இருந்தது நீங்க பாடரதை கேட்கிறது.
    Mr. Ananthu நீங்க ஒன்றும் சளைத்தவர் இல்லை. Super ஆ பாடரீங்க சபாக்ஷ்

  • @gopalakrishnan629
    @gopalakrishnan629 Před 3 lety +57

    வித்யா(ச)சாகரின் excellent composition. ஏனோ தமிழ்த்திரை கவனிக்கத்தவறுகிறது

  • @janainkaran4590
    @janainkaran4590 Před 5 lety +21

    Oh gosh Didnt know that she sang it
    😁
    So cool
    My favourite Devotional Song singer

  • @ramanathannarayanan6002
    @ramanathannarayanan6002 Před 4 lety +8

    Sooppperrrrr performance hatsoff to you Ms Nithyshree and team

  • @sivaselvam
    @sivaselvam Před 7 lety +43

    Superb rendition by Nithyashree - especially 2:26 to 2:46 - taking right after the aalaap (2:06 - 2:25), she delivers each and every letter in a nice rounded fashion and lands them softly, emoting very well!.

  • @tt9905
    @tt9905 Před 4 lety +21

    What a neat pronunciation . She deserves more.

  • @gokabangarraju4626
    @gokabangarraju4626 Před rokem +1

    Nice we are from telugu audience

  • @malaravan
    @malaravan Před 11 lety +105

    நித்தியஸ்ரீ குரலில் தமிழ் மிகவும் பிரமாதம்

  • @112viji.s4
    @112viji.s4 Před 4 lety +24

    First time hearing in Tamil version very nice

  • @thallurisrinivasarao2608
    @thallurisrinivasarao2608 Před 10 měsíci +24

    Telugu fans here

  • @rajendiranm2929
    @rajendiranm2929 Před rokem +2

    மிகவும் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @asianauthenticrecipes5491
    @asianauthenticrecipes5491 Před 5 lety +17

    nitya madam voice is very unique. and goosebumps everytime listening..

  • @radhikajambunathan3080
    @radhikajambunathan3080 Před 4 lety +12

    Inspite of all the odds, nithyashree s continuing her performances...really great. Hats off to you.i always love yr songs.both Carnatic n film hits.

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran Před 3 lety +15

    இனிமையான குரலில் தீந்தமிழில் அர்த்தமுள்ள சொற்றொடர்கள் பூட்டிய பாடல். என்றென்றும் பூரணத்வம் பெற்றிருக்க வாழ்த்துக்கள்.

  • @ABROADVELAI
    @ABROADVELAI Před 4 lety +2

    தமிழில் நல்ல முயற்சி. வாழ்த்துகள் .இருவருக்கும்.

  • @veeramani6602
    @veeramani6602 Před 4 lety +4

    அடடா அடடா அடடா அடடா என்ன ஒரு குரல் வளம்.நீண்ட நாள் கழித்து ஒரு அருமையான அழகான தமிழ் பாடல் தங்களின் குரலில் கேட்டது மனதிற்கு மகிழ்ச்சி இருந்தது மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் 💮🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthunayagam586
    @muthunayagam586 Před 3 lety +3

    அருமை இனிமை மென்மை 👌💐👌

  • @bodhans8364
    @bodhans8364 Před rokem +1

    குரல் எழிலே பாடல் அருமை

  • @parimalaselvanvelayutham3941

    மிக நன்றாக உள்ளது!

  • @vengatesanvengatesan8768
    @vengatesanvengatesan8768 Před 3 lety +1

    இசையும் நித்திய நினைவுகள் நித்தம் புது உணர்வுகள் சுதியோடு சுரங்களின் சங்கமம் ஜதிகள் உடன் சரீரம் ஒளியின் மென்மை மேன்மையை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை அற்புதம் அற்புதம் பாராட்டுக்கள் இன்று நாள் உண்மை எல்லாம் நடக்க இறைவனை வேண்டி நல்வாழ்த்துக்கள் நன்றி கூறி அன்பு நண்பர்களே அன்பு உள்ளங்கள்

  • @surenderraju
    @surenderraju Před 5 lety +2

    super nithyashree garu

  • @Anuradha-nh4ir
    @Anuradha-nh4ir Před 2 lety +1

    arumai maam

  • @addieroxrev09
    @addieroxrev09 Před 12 lety +13

    very nice performance. i love nityasree's voice. classical depth ..

  • @parismodakapillaiyar4670
    @parismodakapillaiyar4670 Před 3 lety +1

    வணக்கம் இறைவன் உங்களுக்கு தந்த சக்தியினால் தான் தமிழ் மொழியை, இசையை, பண்பாட்டை வளர்க்கிறீர்கள்
    இனி வரும் கால சந்ததிக்கு வளி காட்டுகிறீர்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் பல்லாயிரம் அத்துடன் உங்கள் பார்வைக்கு விநாயகப்பெருமான் தனது சக்தியாகிய மோதக உருவத்துடன்
    பக்தர்களின் சகலருடைய நம்பிக்கையால் பாரிஸ் மோதகபிள்யார் என்னும பெருமையுடன் உங்களின் நம்பிகையை தேடி வந்துள்ளார். எனவே தயவு செய்து
    உங்களின் பங்களிப்பும், ஆதரவும், நம்பிக்கையும், தான் மோதகப்பிள்ளையாரின் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் எங்களின் அடுத் படைப்புக்கும் அஸ்திவாரமாகவும், ஆதரவாகவாகவும், மிகப் பெரிய உதவியாக அமையும்
    அத்துடன் அதுவே மோதகபிள்ளையாருக்கு உலகில் முதலாவதாக ஒர் ஆலயம் அமைக்க. உங்களின் நம்பிக்க்கை காணிக்கையாக அமையும் எனவே தயவு செய்து சகலரும்
    CZcamsல் PARIS MODAKAPILLAIYAR என்னும் விலாசத்திலும் உங்கள் ஆதரவை
    தாருங்கள் பகிருங்கள் Shar & subscribe. செய்யுங்கள் நன்றி!

  • @gopakumar8076
    @gopakumar8076 Před rokem +1

    Supersong,and,sound, like

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 Před měsícem

    Vazhthukkal anbu v chennaiyil

  • @gaffarmohamed2040
    @gaffarmohamed2040 Před 2 lety +1

    Vvvvvvvvgood g very good condition

  • @ratheeshths
    @ratheeshths Před 7 lety +33

    You have your own identity ma'am. U r just brilliant..

  • @valliappanvalliappan835
    @valliappanvalliappan835 Před 2 měsíci

    Super singer Nithiashri madam. . . V.Valliappan.Trichy.

  • @muthupichai8646
    @muthupichai8646 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் !

  • @vasavanvasu8909
    @vasavanvasu8909 Před 2 lety +1

    Great performance Nithyasre mahadevan... Un isail mayangathavar yaar amma 🙏🙏

  • @antibt
    @antibt Před 11 lety +34

    Really great voice.

  • @mayilvahanan3295
    @mayilvahanan3295 Před 3 lety +1

    நித்யஸ்ரீ மகாதேவன் குரல் இனிமையாக இருந்தது பாடல் தாராபுரம் மயில்வாகனன்

  • @PrakashPrakash-co8pm
    @PrakashPrakash-co8pm Před 3 lety +3

    I love neethiyasri mom very nice voice and lyrics 😙😚😗❤️💖💖🤝👌👍👍👍

  • @swamymanishkumar899
    @swamymanishkumar899 Před 6 lety +13

    I love Nithyasree Mahadevan Madam.... I'm lucky to hear this excellent voice

  • @draghuna
    @draghuna Před 11 lety +15

    Absolutely adore Nithyasrree's voice.

  • @seenivasagaperumals.veluko4636

    This lady singer looks like a Tamil cultural woman this is our proud

    • @asasinasasin8588
      @asasinasasin8588 Před 3 lety

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @asasinasasin8588
      @asasinasasin8588 Před 3 lety

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @vineethkorukonda5417
    @vineethkorukonda5417 Před rokem +4

    I'm a big fan of nityasre madam...what a wonderful voice..❤❤

  • @shiva5622
    @shiva5622 Před 10 lety +17

    really wonderful singer....

  • @govindarajant1450
    @govindarajant1450 Před 2 lety +1

    Superb voice
    Great
    Panivanbaana
    Vanakam

  • @pavithrabalaraman5845
    @pavithrabalaraman5845 Před 4 lety +1

    Wow solla varthai illai😘😘😘😘

  • @prabaprabath7318
    @prabaprabath7318 Před 5 lety +3

    Nithaya Sri Amma thanjai mannin perumai.i love this song.

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 Před 4 lety +1

    நளமுடன் மக்களை மகிழ்விப்பதில் மகிழ்ச்சி பாடல் அருமை

  • @sanguvarisu
    @sanguvarisu Před 6 lety +28

    தூயத்தமிழில் கேட்பதற்கு மிகவும் இனிமையாக. உள்ளது....👍🏻👏🏻👏🏻

  • @rlalittha9271
    @rlalittha9271 Před 3 lety +9

    Yaruppa adhu Mridangam vasichathu? Enna Perfection!

  • @ganesansastri1305
    @ganesansastri1305 Před 3 lety +3

    A great efforts by nithyashree and her team, god bless you all. Great team work, good management.

  • @manig9428
    @manig9428 Před 11 měsíci +1

    Excellent singing ❤👋

  • @akrasrahmatullahrahmatulla3969

    பாடகிகளின் எனக்கு மிகவும்பிடித்தவர் நித்யஸ்ரீ

  • @krishnamurthikrishnamurthi6450

    Super pattu valkavalamudan by krishnamurthi Rrthinaseamy k abisthalam

  • @ranimani1151
    @ranimani1151 Před 3 lety +1

    Super 👌👌👌marvless she sing too good how many times iam listening i don't know i like her Endharo mahanubavulu kruti 👏👏👏👏

  • @vijayakumart6240
    @vijayakumart6240 Před 11 měsíci

    Excellent nithya madam

  • @spbalasubramanian7010
    @spbalasubramanian7010 Před 11 lety +21

    Smt Nithyashree Your presentation is still alive

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 Před 4 lety +1

    Super Nithya ji

  • @bsvvelusamyvelu3582
    @bsvvelusamyvelu3582 Před 3 lety

    இனிமையான குரல் வாழ்க நீங்கள் தொடரட்டும் உங்கள் இசை ப்பணி

  • @rajendranmurugesan2346

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Před rokem

    நித்யாஸ்ரீ பாடல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் .

  • @ananthreddypalla3629
    @ananthreddypalla3629 Před rokem

    Excellent madam😍❤️❤️

  • @ruthkhalifa6794
    @ruthkhalifa6794 Před 5 lety +2

    Tks for wonderful singing.

  • @mathiselvi4067
    @mathiselvi4067 Před 3 lety +4

    This voice gift from God

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 Před 8 lety +11

    beautiful singing.

  • @kethireddysreenivasareddy7793

    Exordinary performance 🎉

  • @chengeesh
    @chengeesh Před 12 lety +3

    Great Show.. I like u r
    commitment kirupa

  • @karameshkumar9094
    @karameshkumar9094 Před 2 lety +1

    தெய்வீக குரல் வாழ்த்துக்கள் அம்மா

  • @tamilarasuarasu7280
    @tamilarasuarasu7280 Před 3 lety +1

    இனிமையாக உள்ளது

  • @elakkiyautthrapathi9339
    @elakkiyautthrapathi9339 Před 4 lety +7

    Osm mam I like ur voice its 💓 touching voice....

  • @RBN181
    @RBN181 Před rokem

    Mrudangam artist really good 👍

  • @MAHESHMOHAN-kq6sc
    @MAHESHMOHAN-kq6sc Před 28 dny

    അടിപൊളി നിത്യ ശ്രീ