சிலுவையின் நிழலில் | Siluvaiyin Nizhalil | Swaroop Krishnan | JDMM
Vložit
- čas přidán 9. 03. 2022
- சிலுவையின் நிழலில்
Siluvaiyin Nizhalil
Singer: Swaroop Krishnan
பல்லவி
சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்பாறிடுவேன்
அனுபல்லவி
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்
சரணம் 1
பாவ பாரச் சுமையதால் சோர்ந்து
தளர்ந்ததென் ஜீவியமே
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷம் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம்
சரணம் 2
எவ்விதக் கொடிய இடறுக்கும் அஞ்சேன்
இயேசுவை சார்ந்து நிற்ப்பேன்
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலை மிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய் சொன்னார்
சரணம் 3
இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டிட
இன்னல்கள் மறந்திடுவேன்
திருமறை இன்னிசை நாதம்
தேனிலும் இனிய வேதம்
தரும் எனக்கனந்த சந்தோஷம்
தீர்க்கும் என் இதயத்தின் தோஷம்
Jesus' Disciples Ministry
Our E-mail : jdm.vsk@gmail.com
Mobile : +91 9940186608
All our albums are available in all Digital Platforms.
Music.apple.com
Saranagathi
music.apple.com/us/album/sara...
O Yesu Umadhanbu
/ o-yesu-umadhanbu
Iniyavare 1
/ iniyavare
Iniyavre 2
/ iniyavare-vol-2
Iniyavare 3
/ iniyavare-vol-3
Thiruvirundhu Paadalagal, Vol. 1
music.apple.com/us/album/kuru...
Thiruvirundhu Paadalagal, Vol. 2
/ thiruvirundhu-paadalag...
Thiruvirundhu Paadalagal, Vol. 3
/ thiruvirundhu-paadalag...
Holy Communion Songs
/ holy-communion-songs
Swaroop Krishnan Songs
music.apple.com/us/artist/swa...
Amazon.com
O.. Yesu Umadhanbu
www.amazon.com/dp/B07C4LQ3TM/...
Iniyavare
www.amazon.com/dp/B07C7BFLVC/...
Iniyavare, Vol. 2
www.amazon.com/dp/B07P6RY899/...
Iniyavare, Vol. 3
www.amazon.com/Iniyavare-Vol-...
Saranagathi
www.amazon.com/dp/B07D3GT8F7/...
Thiruvirundhu Paadalagal, Vol. 1
www.amazon.com/Thiruvirundhu-...
Thiruvirundhu Paadalagal, Vol. 2
www.amazon.com/Thiruvirundhu-...
Thiruvirundhu Paadalagal, Vol. 3
www.amazon.com/Thiruvirundhu-...
Holy Communion Songs
www.amazon.com/Holy-Communion...
#lentendayssongs #siluvai #nearthecross #jesusonthecross - Hudba
Lovely
So beautifully sung! I could feel the anointing. God bless you! I had a Brahmin friend. I learnt a lot of Hindu stories, and I too was very interested in all the Hindu mythology, because my 2nd language in school and college was Sanskrit. But the HS took hold of me, and I totally changed. Though a Roman Catholic then, now I understand what you say. Please do sing more such songs. Once again, God bless you 💟
சிலுவையின் அன்பு.
ALL MIGHTY GOD JESUS .
Amen tq brother. Joseph mariadas Penang Malaysia
Nice song
Super 👌 😄 very 👍 🦸♂️ good
Praise and Thanks be to God Beautiful and melodies song. Glory to Lord Jesus Christ.
Thank you brother.
பாவபார சுமையதால் சோர்ந்து தளர்ந்ததென் ஜீவியமே இந்த வரிகள் மிகவும் பிடித்தமான வரிகள்
இயேசப்பா உமக்கு நன்றி ஸ்தோத்திரம் அல்லேலூயா 🙏🙏🙏
😅 0:30 😊😢😅o
Glory to lord Jesus Christ.
Amen praise the lord
Excellent
Wowwwwwww!!! Singing, & music Vera Vera Vera Vera level anna!!!
Super sir..fantublus... May God bless you.... 🤷🤷🤷
Praise The lord 🙏
To God Be the Glory 🔥
Praise the lord
God bless you brother
Nice song and well sung brother.. your voice is very pleasant to listen
Wonderful singing
Amen
Praise God.....n God Bless ❤
GLORY TO JESUS
Spiritual 🎵
You sang sweetly brother
Congratulation brother
Praise the Lord Jesus
Amen praise God🙏.
Glory to Jesus... super song
Praise God
Amen. Glory to God !
Amen Lord 🙏
My favourite song thank you brother
Glory to God
Glory to god🙏🌹
God is good all the time
Nice song 🌺🌺
Amen . Siluvayin Nizhalil yilaipparuthal
லதா அக்கா பாடியிருக்கிறார்கள்.......❤
6.4.2024 ,👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
ஆடியோ வீடியோ பாடல்கள் பதிவிறக்கம் செய்ய முடியவ்லை.
ஏன் ?
நிங்கள் இந்த பாடல்களை கீழ்க்கண்ட linkகை click செய்து
download செய்யலாம்.
www.amazon.com/dp/B07P6RY899/ref=redir_mobile_desktop?_encoding=UTF8&ref_=dm_aw_dp_sp_bb_sfa
music.apple.com/us/album/iniyavare-vol-2/1454522391
ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏 வேதம் போதுமானது. Jesus is sufficient.
God bless ❤️
Amen
Amen 🙏 praise the Lord