Devanai Uyarthi || Tamil Christian Bhajan|| Swaroop Krishnan|| Saranagathi ||Cross Connections||JDMM

Sdílet
Vložit
  • čas přidán 3. 12. 2018
  • Devanai Uyarthi Thuthiyungal a New Tamil Christian Bhajan Song from a Special Gospel Album " Saranagathi" - Revival of Traditional Music form to next generation. This song is Lively Performed by Swaroop Krishnan along with 60 Young and Famous Musicians. Vocal Groups - Voice of Eden, Zimra, T.E.L.C Magdalene Girls Higher Sec. School, Chennai. Music Arrangements & Keyboard - Johnson Babu, Guitar - Melwin Johnny, Sitar - Robert, Violin - Balaji, Tabala & Percussions - Kiran Kumar, Nadhan, Darwin Mohan, Naga Subramanian, Stalin, Karthik, Konnakol - Kiran Kumar & Naga Subramaniam, Art Head - Moses Gladson, Audio Post Production - Heavenly Studios, Chennai & Jovitha Studio, Nellai Mixed by Swaroop Krishnan, Mastered by T.M . Kirubakaran, Live Audio Recording - Murugesh, Video - JK Media, Lights - Ajith. Songs Available in all Digital Platforms. Digital on D.K. Enterprises.
    Produced by Jesus' Disciples Ministry
    Our E-mail : saranagathi2016@outlook.com
    Mobile : +91 9841519691, +91 9940186608
    தேவனை உயர்த்தித் துதியுங்கள்
    அவர் நாமத்தைப் போற்றியே
    தேவனை உயர்த்தி துதியுங்கள்
    தேவனின் செயல் அதிசயமென்று
    அதிசயமென்று சொல்லி - நம்
    1. கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்
    திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்
    படும் பலவந்தர் ஆரவாரம் என்றும்
    ஆரவாரம் என்றுமே
    2. இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
    இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்
    இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி
    வென்று கீழ்படுத்தினார்
    3. கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட
    உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்
    பக்தருக்கென்று பலத்த நகரம்
    பலத்த நகரம் உண்டு
    4. அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம்
    தன்னில் நம்மை மன்னாதி
    மன்னனே நம் மகிபனாயிருப்பார்
    மன்னரும் தேவ சமாதானம் தங்கும்
    சமாதானம் தங்கிடுமே
    5. புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்பிடுவார்
    பனிபோல் கிருபையை
    பக்தரின் மேல் பொழிவார்
    இனி உலகத்தில் இன்னல் பெருகிடும்
    இன்னல் பெருகிடும்
    6. சிறந்த விருந்தொன்று சீயோன் மலையின் மீது
    அருந்த யாவர்க்கும் ஆயத்தமாக்குவார்
    நிந்தையை நீக்கிக் கண்ணீரைத் துடைத்துக்
    கண்ணீரைத் துடைத்திடுவார்
    www.amazon.com/gp/product/B07...
    open.spotify.com/album/76ZB4H...
    play.anghami.com/song/36740529
    itunes.apple.com/us/album/sar...
    play.google.com/store/music/a...
    music.yandex.ru/album/5381599
    wynk.in/music/album/saranagat...
    www.kkbox.com/tw/tc/song/x6i0...
    www.deezer.com/album/63720722
  • Hudba

Komentáře • 135

  • @maduramg9649
    @maduramg9649 Před 2 měsíci +2

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க துடிக்கும் அற்புதமான பாடல்

  • @maduramg9649
    @maduramg9649 Před 2 měsíci +1

    உயிரோட்டமான பாடல் ஏன் என்னை புரட்டி போட்ட பாடல் ஆண்டவரின் வருகைக்கு ஆயத்த படுத்தும் அற்புதமான பாடல்

  • @lazarlazar4002
    @lazarlazar4002 Před 2 měsíci

  • @Balajeeramachandran4530
    @Balajeeramachandran4530 Před 3 měsíci

    ❤❤❤

  • @BE-lr1lr
    @BE-lr1lr Před 3 lety +11

    பழைய பாடலுக்கு உயிர் கொடுத்த பாடகருக்கு வாழ்த்துக்கள்🙏🏻

  • @athisayam007
    @athisayam007 Před 3 lety +4

    I am watching repeatedly

  • @reginaregina537
    @reginaregina537 Před 2 měsíci

    Very very nice

  • @kirubasathyapriya9132
    @kirubasathyapriya9132 Před rokem +2

    THANK GOD SO MUCH FOR THIS OLD AND ANOINTING SONG AND THE ANOINTING VOICE SINGER. POWERFUL AND ANOINTING MUSIC TEAM GOD BLESS THEM ABUNDANTLY GOD. THANK GOD SO MUCH

  • @elshadai05
    @elshadai05 Před 2 lety +2

    இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக

  • @lalldavid
    @lalldavid Před 4 lety +17

    தேவனை உயர்த்தித் துதியுங்கள்
    அவர் நாமத்தைப் போற்றியே
    தேவனை உயர்த்தி துதியுங்கள்
    தேவனின் செயல் அதிசயமென்று
    அதிசயமென்று சொல்லி - நம்
    1. கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்
    திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்
    படும் பலவந்தர் ஆரவாரம் என்றும்
    ஆரவாரம் என்றுமே
    2. இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
    இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்
    இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி
    வென்று கீழ்படுத்தினார்
    3. கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட
    உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்
    பக்தருக்கென்று பலத்த நகரம்
    பலத்த நகரம் உண்டு
    4. அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம்
    தன்னில் நம்மை மன்னாதி
    மன்னனே நம் மகிபனாயிருப்பார்
    மன்னரும் தேவ சமாதானம் தங்கும்
    சமாதானம் தங்கிடுமே

  • @ipchebronthiruverumbur
    @ipchebronthiruverumbur Před 9 měsíci +2

    ஆனந்தம் ஆனந்தமே

  • @jamilacrescent6455
    @jamilacrescent6455 Před rokem +1

    இவரே நம் தேவன்,
    இவர் பகைவனை வென்று கீழ்ப்படுத்தினார்.
    பக்தருக்கென்று பலத்த நகரமுண்டு. கோபத்தின் நாளில் மறைவிடமுண்டு. சிறந்த விருந்துண்டு....
    கேட்கும் போதெல்லாம்
    சரணாகதி

  • @agnesanithas43
    @agnesanithas43 Před 2 lety +3

    இனிமையான குரல் வளம்
    இப்படி ஒரு அற்புதமான குரல் வளம் தெவிட்டாத குரல் வளம்

  • @rajendransamuel2449
    @rajendransamuel2449 Před 5 lety +24

    இனிய இசையில் இனிய நேசர். அழகு.துதி மழை.ஆனந்தமே!

  • @harishahimas6217
    @harishahimas6217 Před 8 měsíci

    பரிசுத்த அலங்காரத்துடன் இறைவனை உயர்த்தி துதிஉங்கள்.

  • @nelsonnelson6528
    @nelsonnelson6528 Před 2 měsíci

    Praise the lord,Amen , Amen

  • @shanthyjoseph3063
    @shanthyjoseph3063 Před 4 měsíci

    ஆனந்தம் ஆனந்தம் இனிமை
    கர்த்தர் நாமம் மகிமைபடுவதாக

  • @mstellarani9672
    @mstellarani9672 Před měsícem

    இயேசுவை பிடிக்காது கிறிஸ்தவர்களை பிடிக்காது என்று சொன்ன பலர் ஏசுவுக்காகவே வாழ்ந்த வரலாறு உண்டு..(,ex - Poul ஆக மாறிய Saul).
    Namathu Modiji kooda ஏசுவை ஏற்றுக்கொள்ளும் அற்புதம் ஒருநாள் நடக்கும்

  • @davidjacob5350
    @davidjacob5350 Před 11 měsíci +2

    Very nice song with best 🎶music

  • @tamilannaiponnurajan5042
    @tamilannaiponnurajan5042 Před 3 měsíci

    God bless you and thankyou for you aresinging old songs about christ.

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Před 9 měsíci +2

    One of my favourite song . Thank you so much.🙏

  • @stanlyjones7539
    @stanlyjones7539 Před 11 měsíci +1

    Old is still Gold

  • @kirupakirupa6229
    @kirupakirupa6229 Před rokem +2

    Old is gold

  • @rajareegamjoseph2766
    @rajareegamjoseph2766 Před 2 lety +3

    😲😲wow very very super song amen Glory to god👌👌👌🙏🙏

  • @AbrahamHahuwa.dp3lp
    @AbrahamHahuwa.dp3lp Před 6 měsíci

    Salam damai berkati, sungguh indah terasa bila memuji Tuhan dengan Alat Musik Tradisional kedengaran serasi Amin

  • @victoriaprakash9740
    @victoriaprakash9740 Před 5 lety +5

    PRAISE GOD, AMEN, AMEN, AMEN, AMEN, AMEN,

  • @agnesanitha8011
    @agnesanitha8011 Před 2 lety +1

    கேட்க கேட்க தெவிட்டாத குரல் வளம் இனிமையான இசை Congratulation brother

  • @sheelaselvaraj554
    @sheelaselvaraj554 Před 2 lety +3

    Wow wonderful song and very nice music nice voice super Deem work

  • @eappan2005
    @eappan2005 Před 10 měsíci +1

    Super super God bless you

  • @stellajesi7490
    @stellajesi7490 Před rokem

    Amen sthothiram appa um namam adhisayame🙏🙏

  • @vijayrehoboth2158
    @vijayrehoboth2158 Před 5 lety +5

    No word to say..

  • @kuwaitsmamm7453
    @kuwaitsmamm7453 Před 5 lety +5

    Thank you Jesus......

  • @harishahimas6217
    @harishahimas6217 Před 9 měsíci

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @stellajesi7490
    @stellajesi7490 Před rokem

    So cute. Song. Sthothiram appa

  • @princethangajeyamopticals5036
    @princethangajeyamopticals5036 Před 10 měsíci

    Wow;Wonderful song&vice.Somany days i serech this songs.I am so happy _VICTORY in Jesus ministries;TIRUNELVELI

  • @guruvarajaganesan9256
    @guruvarajaganesan9256 Před 3 lety +5

    Excellent music concert for worship in spirit

  • @routhvemanavemana9038
    @routhvemanavemana9038 Před 2 lety +1

    God bless you abundantly Amen very very nice wonderful song thanks brother Praise the LORD Jesus Christ 👍👍👍

  • @meenaglory1002
    @meenaglory1002 Před rokem +2

    All glory to the lord.

  • @jjj7526
    @jjj7526 Před 3 lety +2

    6:03 சிறந்த விருத்தொன்று

    • @c.b4232
      @c.b4232 Před 3 lety

      விருந்தொன்று = விருந்து + ஒன்று

  • @sagayaraji9298
    @sagayaraji9298 Před 2 lety +1

    It's a wonderful and a new Mile stone version.

  • @athisayam007
    @athisayam007 Před 3 lety +1

    Old is gold.

  • @SsS-ur5rn
    @SsS-ur5rn Před 2 lety +2

    Beautiful singing and playing music God bless you all

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan Před 3 lety

    Father god + His word(Jesus) +His sprit = JESUS

  • @xavierc.p8119
    @xavierc.p8119 Před 3 lety +1

    AVE MARIA AMEN Hallelujah AMEN 🙏

  • @blesiblessiii4639
    @blesiblessiii4639 Před rokem +3

    Deavanukey magimai....😍🙏❤

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 Před rokem

    Praise the Lord Jesus Christ

  • @bro.johnson4406
    @bro.johnson4406 Před rokem

    Amen Amen Amen

  • @JojoMojo40
    @JojoMojo40 Před 3 lety +1

    Amazing performance all glory to God God bless you all.

  • @nelsonnelson6528
    @nelsonnelson6528 Před 2 měsíci

    It is so much nice ❤

  • @vasugiloganathan8882
    @vasugiloganathan8882 Před 4 lety +5

    What a beautiful performance!!! Reminds olden days.. pastor Sundaram period. From Canada sending this.

    • @swaroopkrishnan2520
      @swaroopkrishnan2520 Před 4 lety

      All glory to God.

    • @vicvin7963
      @vicvin7963 Před rokem

      Yes it remember ACA pastor Sundaram iya and sam Sundaram iya . Such glorious days it was

  • @judaprabu
    @judaprabu Před 5 lety +5

    Super performance...GOD bless

    • @VSwaroopKrishna
      @VSwaroopKrishna Před 4 lety

      Thank you very much brother.... Share this with your friends

    • @cyriljoseph8114
      @cyriljoseph8114 Před 4 lety +1

      நன்றி சகோதரே .

  • @GaneshKumar-wt2mx
    @GaneshKumar-wt2mx Před 3 lety

    Jesus kathi, allowing allo allm a sabbik sabbik lame

  • @cesamuel
    @cesamuel Před 2 lety +1

    This song lyrics and tune was composed by Mrs Sudaroli Thai in 1945 (My Grandmother)

    • @DKMusicChennai
      @DKMusicChennai  Před 2 lety

      Thank you for your information. Please send us more details regarding this. We update our description. Contact :9841627962

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 Před rokem

      தகவலுக்கு நன்றி. உங்கள் பாட்டி சுடரொளி தாய் அவர்கள் வேறு ஏதாவது பாடல்கள் எழுதி இருக்கிறார்களா?

  • @jayanhlipc4349
    @jayanhlipc4349 Před rokem

    ஆமென்

  • @d.komagangeorge
    @d.komagangeorge Před 3 lety +2

    Praise God😇⛪

  • @miltonmark8673
    @miltonmark8673 Před 4 lety +4

    Amazing performance..... Expecting more bhajan songs like this.....

  • @samdurainadar2735
    @samdurainadar2735 Před 4 lety +2

    Very nice song super

  • @sukirthasukirtha2708
    @sukirthasukirtha2708 Před 2 měsíci

    Super bro God Bless You

  • @kumariv5251
    @kumariv5251 Před 3 lety +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sathyadass2727
    @sathyadass2727 Před rokem +1

    wonderful and zuper song. full of meaning

  • @christinjinu685
    @christinjinu685 Před 2 lety +2

    Super

  • @georgearulmary4771
    @georgearulmary4771 Před rokem

    வேறென்ன கதி....துதியே...விதி

  • @ponnarasu.m.d9044
    @ponnarasu.m.d9044 Před 2 lety +1

    மிக அருமை

  • @spurgn
    @spurgn Před 3 lety +1

    Praise the Lord

  • @messiahmediaministries
    @messiahmediaministries Před 3 lety +2

    Very wonderful song.. God bless your ministries brother.. (I like all wordings which you have used)

  • @alanjosephalan8240
    @alanjosephalan8240 Před 4 lety +3

    Wow wonderful song... Glory to God.. God bless you all.....

  • @DavidNThangaraj
    @DavidNThangaraj Před 5 lety +3

    Wonderful song of praise our God

  • @marotibadger7167
    @marotibadger7167 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @danieldaniel8633
    @danieldaniel8633 Před 5 lety +3

    super

  • @samuelkoilpillai8704
    @samuelkoilpillai8704 Před rokem

    இனிய இசை மழை. May God bless your ministry. With prayers.

  • @mountbatton7983
    @mountbatton7983 Před 5 lety +4

    Great,

  • @kirubarajasingh765
    @kirubarajasingh765 Před 5 lety +2

    Hallelujah

  • @prakashpandian0072
    @prakashpandian0072 Před rokem +1

    😍😍😍

  • @user-zs6xc7gm8e
    @user-zs6xc7gm8e Před rokem

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @RameshRamesh-qg8bu
    @RameshRamesh-qg8bu Před 2 lety +1

    Awesome 👍 once more

  • @alexanderc2119
    @alexanderc2119 Před 5 lety +3

    Great. Very nice old song

    • @sundarsingh8223
      @sundarsingh8223 Před 5 lety

      God bless you brother
      Very good song

    • @sundarsingh8223
      @sundarsingh8223 Před 5 lety

      Praise the load
      Praise GOD
      Devan brother mulam kodutha entha nalla song ikkaka goduvulai thikirayn thanks GOD
      Brother innum bala bala song pada Jesus iuthavi saivaraka Amen
      Unkaludai ministry aasir vathikabaduvathaka Amen

    • @VSwaroopKrishna
      @VSwaroopKrishna Před 4 lety

      All glory to God....தேவன் அவருடைய மகிமைக்காகவே இதை நடப்பித்தார்.... இன்னும் அவரின் சித்தப்படியே பாட எனக்காக ஜெபிக்க கேட்க்கிறேன்

  • @rathinamani947
    @rathinamani947 Před 3 lety

    Amen

  • @titusjohn5207
    @titusjohn5207 Před rokem

    👍🎹😊

  • @naveenjoshua5911
    @naveenjoshua5911 Před rokem +2

    Praise Jesus.. super super super !!!

  • @martinluther4297
    @martinluther4297 Před 2 lety

    No words to express...

  • @marotibadger7167
    @marotibadger7167 Před rokem

    Super sutram

  • @a.s.alwinjoseph5229
    @a.s.alwinjoseph5229 Před 4 lety +2

    Very good excellent

  • @davidsamuel8867
    @davidsamuel8867 Před 3 lety

    Very very nice song

  • @salomirajamanickam2808

    super bro ✝✝

  • @nanbanaeneeyesuvukai-8836

    Great

  • @sureshphilip1280
    @sureshphilip1280 Před 2 lety +1

    Amen . Beautifully sang🙏🏻

  • @kathiravane9491
    @kathiravane9491 Před 5 lety +2

    Excellent

  • @ezekieljebaraj9446
    @ezekieljebaraj9446 Před 3 lety +1

    Classic... Beautiful indeed

  • @jayakaranjacob2214
    @jayakaranjacob2214 Před 5 lety +3

    Preformed WELL.

  • @santhaseelanmoses1908
    @santhaseelanmoses1908 Před 2 lety

    Very good performance brother. God bless you

  • @agnesanithas43
    @agnesanithas43 Před 2 lety

    Excelent

  • @blessingagchurchambai9103

    Glory to God

  • @bjfrkingdom167
    @bjfrkingdom167 Před 4 lety +1

    Super bro

  • @prjoseph9127
    @prjoseph9127 Před 3 lety

    Very Very super👌👌👌👍👍

  • @satyakumaritimothy3107

    Amazing harmony.Exellent team work.

  • @solomonrajfranklin4610

    SUPER

  • @jebarajc5248
    @jebarajc5248 Před 4 lety +1

    Super bro God bless you

  • @gracethomasfranklin
    @gracethomasfranklin Před 4 lety

    Please upload saranagathi full song

  • @jjcreacation8962
    @jjcreacation8962 Před 3 lety

    Nice

  • @charlesandrews6643
    @charlesandrews6643 Před 2 lety

    Awesome