#கடகம்

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2024
  • அஷ்டமச்சனி நீங்கியது - எல்லாம் திரும்ப கிடைக்கும் 139 நாட்கள் அபூர்வ காலம்
    #சனிப்பெயர்ச்சி #சனிபெயர்ச்சிபலன்கள்
    #சனி #சனிவக்ரபெயர்ச்சி2024 #saturn #சனிபெயர்ச்சி2023 #சனிபெயர்ச்சி2024
    #saturnretrograde #saturnretrograde2023 #saturdayvibes #saturntransit2024 #tapah #வக்ரபெயர்ச்சி2023 #வக்ரபெயர்ச்சி
    #வக்ர #சனிவக்ரம் #கிரகம் #கிரகங்கள்
    #கடகம் #கடகராசி #கடகராசிபலன் #ராசிபலன்
    #rasipalan #rasipalangal #rasipalan2024 #zodiac
    #cancer #cancertarot #cancerhoroscope #ipohmali #cancerhoroscope2024 #cancerpredictions #cancerprediction #febrauary #february2024
    #march2024 #marchhoroscope #march
    #febrauryprediction #febrauryhoroscope
    #jadagam #jothidam #astrologer #astrology
    #trending #trendingtoday #trendingtamil #tarot
    #horoscope #horoscopes #பலன் #பலன்கள்
    #பரிகாரம் #ரகசியம் #ஜோதிடம் #ஜோதிடர்
    #ஜாதகம் #கோவில் #ஆலயம் #தோஷம் #நிவர்த்தி #பிரார்த்தனை #வழிபாடு #தியானம் #யோகா #நம்பிக்கை #reels #reel
    #post #story #trendingtoday #trendingtamil #tamil
    #todayreels #trendingpost #பலன்கள் #தடை
    #தடைநீங்க #தன்னம்பிக்கை #தைரியம்
    #மாற்றம் #பில்லி #செய்வினை #சூன்யம்
    #நல்லது #நல்லநேரம்‌ #அதிர்ஷ்டம் #வெற்றி
    #மேஷம்‌ #ரிஷபம் #மிதுனம் #சிம்மம் #கன்னி
    #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம்‌ #aries #taurus #gemini #leo #aquarius #capricorn #pisces #success #won #victory #lucky
    #luck #piece #predictions #today #tomorrow #win #gain #profit #hindu #religion #hindureligion #vastu
    #நல்லகாலம்‌ #யோகம் #அமானுஷ்யம் #அமாவாசை #பெளர்ணமி #பூஜை #பூஜைகள்
    #அமாவாசைடிப்ஸ் #மாசி #மாசிமாதம #பங்குனி #மாதம் #மாதப்பலன்கள் #மாதபலன்கள் #வருடபலன் #ஆண்டுபலன்கள்
    #kadagam #kadagamrasipalangal #puchong
    #kadagam2024 #kadagam2022 #navagraham
    #kadagam_rasipalan_today #kadagamrasipalan
    #kadagamrasi2023 #kadagamrasipalangal
    usatamil #usatamilvlog #usatamilyoutuber #americatamilvlog #canadatamil #canadatamilan
    #dubaitamilan #dubaitamizhan #canada #saudiarabiatamilnews #colombotamilnews #srilankantamilvlog #பரிகாரம் #francetamilnews
    #tamilreels #tamil #singaporetamilbride #singaporetamil #singaporetamilvlog #tamilpost
    #malaysiatamilsongs #malaysiatamilvlog #malaysia
    #மலேசியா #சிங்கப்பூர் #ஜெர்மனி #ஜெர்மன்
    #இத்தாலி #இங்கிலாந்து #trendingtamil #trendingtoday #astrotamil #jothidam #jothidam2023 #நவம்பர்2023 #நவம்பர் #டிசம்பர் #november #டிசம்பர்மாதராசிபலன்2022 #கள்ளக்குறிச்சி #novemberhoroscope #novemberprediction #trendingtamil #decemberhoroscope #decemberhorosocpes #decemberpredictions
    #decemberprediction #sanipeyarchipalan2023

Komentáře • 115

  • @shreeman6343
    @shreeman6343 Před 27 dny +45

    நம்பிக்கை துரோகம் பற்றி சொன்னது உண்மை.... இவ்வளவு நாட்கள் இவர்கள் தான் உயிர் என்று நம்பி இருந்தேன் அவர்களே எனக்கு துரோகம் செய்தனர்....

  • @Hemalatha-yn6cv
    @Hemalatha-yn6cv Před 26 dny +30

    நான் வாழ்றதே பெரிய விசயம்மா 😢 இருக்கு முடியல சாமி😢😢😢 கடகம் ராசி பூசம் நட்சத்திரம்

  • @gowshikram6988
    @gowshikram6988 Před 28 dny +43

    சாமி தற்போதைய கடக ராசியின் நிலமை செத்த பிணம்

  • @sakthivelv7641
    @sakthivelv7641 Před 25 dny +17

    எது கிடைத்ததோ இல்லையோ கடன் வாரி வாரி வாரி வாரிகனக்கில் கடவுள் கொடுத்து விட்டார்

  • @gomathigomathi5791
    @gomathigomathi5791 Před 28 dny +32

    கடகம். ராசி. ஆயில்யம் நட்சத்திரம் உள்ள வருக்கும் இதே. பலன்தான. சுவாமி. வாழ்க்கை யின் கடைசி நுனியில் இருக்கின்றேன்

  • @veeraanan830
    @veeraanan830 Před 28 dny +10

    மிக அருமையான தன்னம்பிக்கை ஏற்படும் பதிவு நன்றி ஐயா... பதிவில் கூறிய அனைத்தும் நடந்து விட்டது.. மனைவி மற்றும் மாமனார் உடன் பிரச்சினை ( ஒரு காலத்தில் என்னை புகழ்ந்தார்கள்).. கடன், தந்தை வழி சொத்தில் நம்பிக்கை துரோகம் உறவினர்களால்( நம்பியவர்களால் பணத்திற்காக) , வேலையில் சம்பளம் பிரச்சினை, (தற்சமயம் மாற்று வேலை).. இவை அனைத்தும் சேர்ந்து மனச் சோர்வினால் உடல் நலபிரச்சனை.. 20 நாட்கள் முன் தந்தை இறப்பு( பிரிந்து சென்ற தந்தை)
    ... ஒரே ஆறுதல் கடன்கள் கிடைத்தது..... இவை அனைத்திலும் மாற்றம் வரும் என்று நம்பிக்கையில் நடைபிணமாய் வாழும்..........

  • @ushausha5667
    @ushausha5667 Před 29 dny +33

    பழைய வேலை சேரவேண்டும் என்று நினைக்கிறேன் ஐயா அவர்கள் என்னை கூப்பிட வேண்டும் அப்போது தான் போக முடியும் கூப்பிடுவார்களா ஐயா 7 வருடங்கள் வேலை செய்கிறைன் ஐயா நன்றாக உழைத்தேன் ஐயா உண்மை யாக

  • @sheikibrahim7138
    @sheikibrahim7138 Před 27 dny +14

    கடக ராசி death 😢😢😢Stage la valrom😭😭

  • @hemavathyk2124
    @hemavathyk2124 Před 26 dny +7

    44. வருடத்துல நான் அனுபவிக்காத அவமானம் ஒரு பெண்ணால நடந்தது ஐயா . நான் அவங்கலுக்கு நல்லதுதான் செய்தேன் ஆனா அவங்க என்னை ரோம்ப அசிங்க படுத்திடாங்க ஐயா. ஆசிரியரா நான் சந்தித்த முதல் அவமானம் ஐயா.😢😢😢😢😢😢😢😢

  • @sankarsangili131
    @sankarsangili131 Před 29 dny +4

    நன்றி அய்யா

  • @Subramani-cx4nl
    @Subramani-cx4nl Před 27 dny +2

    மிகவும் மகிழ்ச்சி நன்றி

  • @shanmugamp4240
    @shanmugamp4240 Před 24 dny +3

    Yes, you are right sir I believe things being changed since yesterday

  • @ZainbOo-rs8up
    @ZainbOo-rs8up Před 27 dny +7

    எப்போது தான் வரும் என்னால முடியல 😢😢😢😢வாழ்க்கையை பிடிக்கல செத்தப் பினமாக இருக்கின்றேன் 😢😢😢😢😢😢😢😢

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 24 dny +1

    நன்றி

  • @prakashuae1563
    @prakashuae1563 Před 10 dny +2

    Thank you அய்யா.

  • @rkaliyamurthy4256
    @rkaliyamurthy4256 Před 25 dny +2

    நன்றி சுவாமி

  • @Mrns-sy8dg
    @Mrns-sy8dg Před 26 dny +4

    என் மனைவி நானும் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

  • @akilamohan2389
    @akilamohan2389 Před 16 dny +2

    உண்மை சுவாமி 😢😢😢😢 என் தாயே எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தார்.எனக்கு கீழ் வேலை பார்த்த தகுதியற்றவர்களுக்கு கூட பதவி உயர்வு பெற்றுளளனர்....மிக அதிக கடன்‌.தனி பெண்ணாக என்‌மகளை‌ படிக்க வைத்து கொண்டிருக்கிறேன்

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 Před 17 dny +1

    நன்றி ஐயா எல்லாமே உண்மைதான் 🥰வாழுவோம் 👍

  • @palanisamynachimuthu3211

    நன்றி வணக்கம்👋

  • @masspower6624
    @masspower6624 Před 29 dny +2

    Thankyou

  • @malarramu5295
    @malarramu5295 Před 27 dny +1

    Ayya nandri 💯 true neenka sonnathu ayya kadakam punar poosam ayya

  • @mmurugan--
    @mmurugan-- Před 15 hodinami

    ஐயா நன்றி

  • @hemanathan3034
    @hemanathan3034 Před 26 dny +8

    கடகராசியில் மகிழ்ச்சி இருக்கு ராஜாேயோகம் அதிகம் இருக்கு
    பண மழை கொட்டுகிரது அரசியல்
    பதவி தேடிவந்துச்சு நான் ராஜா
    நான் ராஜா ❤❤❤

  • @rajaramank8052
    @rajaramank8052 Před 26 dny +1

    🎉🎉🎉 சூப்பர்

  • @induraniindurani1638
    @induraniindurani1638 Před 26 dny +6

    டிசம்பர் 20 2023 அன்று தானே சனிப் பெயர்ச்சி ஆனது இன்னும் ஒன்றரை வருஷம் இருக்குது அல்லவா 😢 நீங்கள் இன்னும் கம்மியாக சொல்கிறீர்கள் புரியவில்லை 😥

  • @Nayantha5306
    @Nayantha5306 Před 26 dny +3

    கஷ்டம் குறையுமா? இப்பதான் ஹை பிபி இருக்குன்னு சொல்லி இருக்காங்க இத்தனை வருஷம் இல்லாம இப்பதான் புது வியாதியா எனக்கு இப்ப வந்துட்டு இருக்கு

  • @sabarithasan7506
    @sabarithasan7506 Před 28 dny

    Thank you ayya ❤

  • @user-fp4or3pl6w
    @user-fp4or3pl6w Před 28 dny +6

    Kadaga rasi poosam Natchathiram DOB=26.01.1986

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 Před 23 dny

    excellent ❤❤❤❤❤❤❤❤

  • @suriyamkv1776
    @suriyamkv1776 Před 29 dny +5

    பெயர் சூர்யா 28.10.1994 காலை 11.00A.M கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் தனுசு லக்னம் நல்லது நடக்குமா அண்ணா சோதனை மட்டும் தான் மிச்சம் சாதனை எப்போது

  • @karthikkeyan8829
    @karthikkeyan8829 Před 27 dny +1

    S.karthikyen kadagarasi.poosa natçhathiram D.o.b.16.11 1992.Pirantha neram morning3.45 mani.Avanukku nallathu nadakkuma iyya.

  • @muthukumaran7511
    @muthukumaran7511 Před 29 dny +1

    🙏🏻👌🏻

  • @user-nv2kl8yx8d
    @user-nv2kl8yx8d Před 29 dny +1

    Nandri aiyaaa neengge sonnathu ellam nallathe nadakke vendugiren aiyaaa ❤🎉😊.

  • @jothisupriya5501
    @jothisupriya5501 Před 29 dny

    Thanusu lagnam 8il santhiran,sani ,kadaga rasi 14.11.1976 10.71/2Am eppadi irukum

  • @malaiteilar34
    @malaiteilar34 Před 26 dny

    👍👍👍

  • @abikani1961
    @abikani1961 Před 28 dny +3

    Kadagam mattum erruka koodatthu... Ayilyam natchathiram errulava koodathu... Entha time la ellame lost than... Nalla kalam ennbathe kidaiyathu...

  • @kowsalyakowsalya2059
    @kowsalyakowsalya2059 Před 28 dny

    Kowsalya 24.11.2002. time 7.31 pm eppp kalaynam nadakum sir

  • @bujima2677
    @bujima2677 Před 21 dnem +1

    Nantri Sammy

  • @bujima2677
    @bujima2677 Před 21 dnem +1

    Thanks Sammy

  • @Nesan.cooldad
    @Nesan.cooldad Před 13 dny +1

    ❤❤❤

  • @MKandan-qz8kq
    @MKandan-qz8kq Před 26 dny

    Manikandan 09/05/1992 time 9:00 pm eppo en nilamai sollunga sir

  • @nathiyabalamurugan8891
    @nathiyabalamurugan8891 Před 29 dny +1

    14/05/1986 5.50am kadagam rasi poosam 2 m paadham mesham laknam NATHIYA MADURAI en uulyiroda irukenu theriyala iyya😢

  • @user-ry2xj9cm7f
    @user-ry2xj9cm7f Před 27 dny +3

    ஐயா எனக்கு கடகம் ராசி பக்க சாதம் 1/ 5நாள் ஆடிச்சி

  • @mickymoll9118
    @mickymoll9118 Před 28 dny

    27-10-1986 ஆயில்யம் 4 மணிகண்டன் கொஞ்சம் நல்லது சொல்லுங்க அய்யா

  • @priyankapriya8218
    @priyankapriya8218 Před 24 dny

    Unmai ayya . En family ya rmpa yemathitanka oru pompala amount vanki tharavey ela . But avankata amt eruku kudukuma engamelaiye emathi station la complaint kuduthutanka .

  • @nagujayakumar2962
    @nagujayakumar2962 Před 24 dny

    ❤🎉 🙏

  • @omsriangalaamman5333
    @omsriangalaamman5333 Před 28 dny +1

    Annadurai 15.09.1990கடகம்ராசி விருச்சிகம் லக்னம் பூசம்3பாதம்

  • @gowtham_89
    @gowtham_89 Před 29 dny

    கெளதம் 21/10/1989 பிறந்த நேரம் 1.31pm ஊர் -ஈரோடு

  • @Mad.hu_89
    @Mad.hu_89 Před 28 dny

    அய்யா என் கணவர் ராசி கடகம் எனது மாமியார் இந்த வருடம் தவறிவிட்டார் இந்த பரிகாரம் பண்ணலாமா

  • @RKJ_0507
    @RKJ_0507 Před 24 dny

    பிஜு...15. ஜனுவரி...1968..
    6.40 pm
    .

  • @arulselvamselvam
    @arulselvamselvam Před 28 dny

    Malaysia irky

  • @SaroSaravanan-v3g
    @SaroSaravanan-v3g Před 19 dny

    A8n manavi perintu vitaar varuvala Chennai

  • @LaxmiNarayanan2009
    @LaxmiNarayanan2009 Před 29 dny

    எனது பெயர் முத்துமாரி நான் ஆயில்யம் கடகம் ராசி பிறந்த தேதி 06.02.1985
    உயிர் மட்டுமே உள்ளது ஐயா 😭😭😭 கடன் பிரசனை கணவருக்கு வேலை இல்ல romba கஷ்ட படுறேன் ஐயா தீர்வே இல்லையா ஐயா பிறந்த ஊர் திருநெல்வேலி

  • @selvamsks6552
    @selvamsks6552 Před 17 dny

    AYYA NANTRI

  • @selvamk6051
    @selvamk6051 Před 29 dny

    Hi sir good morning

  • @VictoriaDominic-bx4gi
    @VictoriaDominic-bx4gi Před 26 dny

    வெளிநாட்டில் இருந்தால்?
    வேறுமதம் என்றால் என்ன செய்வது?

  • @user-zs8gg2df9p
    @user-zs8gg2df9p Před 24 dny

    ஐயா எனக்கு கடக ராசி பூசம் நட்சத்திரம் வயசு 40 ஆவது இன்னும் திருமணம் ஆக மாட்டேங்குது

  • @user-ci2ri1mz1q
    @user-ci2ri1mz1q Před 25 dny

    Eappoo ❤😢

  • @ranjanisiva6906
    @ranjanisiva6906 Před 29 dny

    எனக்கு வேலை குடுதவங்க மறுபடியும் என்ன திரும்ப குப்டுவங்களா ஐய்யா

  • @Sriramr-o6j
    @Sriramr-o6j Před 26 dny

    Whenaddma realife

  • @priyasatha1611
    @priyasatha1611 Před 18 dny

    படிப்புக்கு எப்படிஇருக்கும்

  • @hamalathav1147
    @hamalathav1147 Před 26 dny

    எனக்கு ஜாதகம் இல்லை
    பிறந்த தேதி November 7 1982
    திருமணம் ஆகி இரட்டை பெண் குழந்தைகள்
    வாழ்க்கை மிகவும் வேதனையாக இருக்கிறது

  • @rammohanp9808
    @rammohanp9808 Před 28 dny

    படிக வெளிநாடி போலாமா இபோ நூ கொஞ்சம் சொல்லுங்க ஐயா🙏😁

  • @Nagarajan.kKamarajNagarajan

    நம்பிக்கை துரோகமே வாழ்க்கை வேறோன்றும் இல்லை

  • @ARULMALAI-rg1sr
    @ARULMALAI-rg1sr Před 6 dny +1

    ஐயா எனக்கு கடன் சுமை மன வேதனையும் ரொம்ப அதிகமாக உள்ளது குரையுமா சாமி

    • @ramastrocare
      @ramastrocare  Před 6 dny

      அஷ்டமச்சனியில் இருப்பதால் இந்த நிலை.உங்கள் பிறந்த ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து மிகச்சரியான காலம் எப்போது என்று தெரிந்து கொள்ளுங்கள்
      ☎️ 9443870122

  • @c.hemanth6359
    @c.hemanth6359 Před 29 dny

    பரிகாரம் செய்ய வேண்டும்

  • @caramusmtiruppur4439
    @caramusmtiruppur4439 Před 25 dny

    திருமணம் 8:30 முதல்

  • @vinothKumar-yj5xx
    @vinothKumar-yj5xx Před 25 dny

    Iyyan en nelamai rompa mosam .na valrathu wast😢😢.kadagam pusam .rompa mosama erugu en nilamai

  • @39NITHIMAA
    @39NITHIMAA Před 14 dny

    நானெல்லாம் வாழவே விரும்பல ஐயா போதும் சாமி கடகம் ராசி பிறந்ததும் போதும் வாழ்ந்ததும் போதும்😭😭😭😭😭😭😭😭

  • @marimuthu6898
    @marimuthu6898 Před 29 dny

    27-12-1969
    P.M..6.3

  • @nirajankutty8566
    @nirajankutty8566 Před 28 dny

    Ya wife death aitta 30days Achu

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 Před 12 dny

    ஐயாஆயில்யம்,நட்சத்திம் பற்றி கூரலாமே

    • @ramastrocare
      @ramastrocare  Před 9 dny

      சில முக்கிய தகவல்கள் உள்ளது
      czcams.com/video/-ojmsFYB_E4/video.html

  • @SadaippanArumugam
    @SadaippanArumugam Před 29 dny

    தயவு செய்து உங்க ராசி என்னன்னு எனக்கு கொஞ்சம் அனுப்பி விடுங்க சார்

    • @ramastrocare
      @ramastrocare  Před 29 dny +1

      நதி மூலம் ரிஷி மூலம் தெரிந்து கொள்வதை தவிர்க்கவும்.

  • @vasanthi7253
    @vasanthi7253 Před 28 dny

    ஐயாஎன்மகன்கடகம்ராசிபூசம். கல்யாணம்வரன்அமையவில்லைசுத்தஜதாகம்எல்லபரிகராம்பன்னிவிட்டேன்வயதுஇருபாத்திஓன்பதுஇந்தவருடம்அமையுமாஐயா

    • @ramastrocare
      @ramastrocare  Před 28 dny

      உங்கள் பையன் ஜாதகத்தை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் மூலம் அனுப்பவும்.
      பிறகு அப்பாயிண்ட்மென்ட் வாங்கி நேரடியாக போனில் தொடர்பு கொள்ளவும்.சரியான கால கட்டம் எது ? எவ்வளவு நாளில் நடக்கும் என்று சரியாக தெரிந்து கொள்ளுங்கள்.
      ☎️ 9443870122

  • @caramusmtiruppur4439
    @caramusmtiruppur4439 Před 25 dny

    பரிகாரம் 12:30

  • @manoharanpoomurugan3923

    Kadagam raasi poonarpoosam natchathiram romba kastama irukku...😢

  • @mohanksrmohanksr3140
    @mohanksrmohanksr3140 Před 10 dny +1

    எதுக்குமே கவலைப்படாத ராசி கடக ராசிக்கு ஐயா

  • @vanithar216
    @vanithar216 Před 29 dny +2

    வணக்கம் ஐயா என் பெயர் வனிதா பிறந்த நாள் -1/8/1989 பிறந்த நேரம் 11.05am கடக ராசி என் கணவர் பிரிந்து சென்று விட்டார் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் அவர் மீண்டும் வருவார ஐயா

  • @user-bg6ws1ck2m
    @user-bg6ws1ck2m Před 29 dny +1

    எனக்கு வயது 66 நடக்கிறது இதுவரை பட்ட கஷ்டம் என்று தீரும் நல்ல மரணம் வேண்டும் ஐய்யா

  • @thirunavukkarasuk457
    @thirunavukkarasuk457 Před 28 dny

    K. Thirunavukkarasu. 5.5.1968.kadam. Punarpusam. 4.patham

  • @PandiAmmal-iw9ss
    @PandiAmmal-iw9ss Před 27 dny

    மு ரு கே ச ன் ஏ ப் ர ல் 12"4"92,க ட க ரா சி ம ன சு ச ரி யி ல் லை

    • @ramastrocare
      @ramastrocare  Před 27 dny

      மனக்குழப்பம் | மன அழுத்தம் | மன இறுக்கம் | மனநோய் | மரணபயம்| எளிய பரிகாரம் | 100 சதவீதம் பலன்தரும்
      czcams.com/users/shortsbmVV-d1qUEQ?feature=share

  • @saravananss-ox9np
    @saravananss-ox9np Před 23 dny

    Ann kuthai irukuma

    • @ramastrocare
      @ramastrocare  Před 6 dny

      இருவரின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து அதன்படி தீர்வு தெரிந்து கொள்ளுங்கள் ☎️ 9443870122

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Před 26 dny

    ரொம்ப இழுத்தா முழுசா கேக்குறதுக்கு சலிப்பு தட்டிவிடும் மனித சைக்காலஜி புரிந்து கொண்டு பதிவிடுங்கள்

  • @vasanthsureshsss5740
    @vasanthsureshsss5740 Před 29 dny +6

    Onuma mudiyala ayya 😢😢

    • @ramastrocare
      @ramastrocare  Před 29 dny

      உண்மை தான் எனக்கு புரிகிறது உங்கள் கஷ்டம்.
      சிறப்பு பரிகாரம் செய்து விரைவில் சிக்கலில் இருந்து விடுதலை பெறுங்கள்.☎️9443870122

  • @ShanSha-dx9bw
    @ShanSha-dx9bw Před 11 dny

    ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் படாது பாடு பட்டு வருகிறது

  • @subramaniamvanajakumar3380

    PLE do not false

  • @haripriya6144
    @haripriya6144 Před 9 dny

    ஒரு குறிப்பிட்ட வயது வரை வாழ்க்கை நன்றாக இருந்தது.அதன் பின் தொடர்ச்சியாக பிரச்சனையாக வந்து கொண்டு இருக்கிறது

    • @ramastrocare
      @ramastrocare  Před 9 dny

      உங்கள் பிறந்த ஜாதகத்தில் நடக்கும் திசை புத்தி எப்படி என்று ஆராய்ந்து பார்த்து அதன்படி துல்லியமான தீர்வு தெரிந்து கொள்ளுங்கள்.
      ☎️ 9443870122

  • @ManiMaran-sb5zq
    @ManiMaran-sb5zq Před 24 dny

    சரிதான், இந்த காணொளியை பார்த்து நம்பிக்கை வந்ததோ இல்லையோ., ஆனால் இரவு நல்ல துங்குவேன் ' அதுமட்டும் நல்ல தெரியும் 😊

  • @ShivaSelvaraj-zl9tg
    @ShivaSelvaraj-zl9tg Před 28 dny

    😂😂😂😂😂😂😂😂

  • @subramaniamvanajakumar6525

    X please do not tell not true.