Kadagam ~ Vakra Sani Peyarchi Palangal | 2024 | Bramma jothidam

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2024
  • கடகம் வக்ரச்சனி பெயர்ச்சி பலன்களை ஆய்வு செய்து வெளிப்படையாக சொல்கிறார் ஜோதிடர் ராஜகுருஜி ஐயா அவர்கள்
    Disclaimer
    video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
    Followers Of Astrology
    ✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
    ✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
    #brammajothidam
    Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
    ✓எளிய ஜோதிடன்…..
    ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
    1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
    2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
    3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
    ✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
    ✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
    ✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
    ✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
    #mesham
    #rishabam
    #mithunam
    #kadagam
    #simmam
    #kanni
    #thulam
    #viruchigam
    #dhanusu
    #magaram
    #kumbam
    #meenam
    horoscopetamil | gurupeyarchi | sanipeyarchi2023to2025 | rasipalantoday | no1astrologer | astrologer raja guruji | famous astrologer | best astrologer | tamil astrologer | best online astrologer | raaja sami | raja guruji jothidar | raja guruji no1astrologer | raja guruji no1numerologist | raja guruji | raja guruji
    rasi palan | rasi palan2024 | jothidam | astrology | jathagam
    astrology 2024 | astrology tips | astrology memes | astrology posts | astrology facts | astrology signs | astrology lover | astrology forecast | astrology reading
    பிரம்ம ஜோதிடம்
    ஜோதிடர் ராஜ குருஜி
    Bramma jothidam
    Jothidar Raja Guruji
    Bramma Jothidam Raaja Guruji
  • Zábava

Komentáře • 135

  • @timeisnow4890
    @timeisnow4890 Před měsícem +9

    ஐயா, Live program மிக அருமையாக இருந்தது.
    மனசாட்சிக்கு கட்டுப்பட்டு உண்மைக்கும் நேர்மைக்கும் பயந்து விசுவாசத்தின் அடிப்படையில் நன்றி உணர்வுடன் நீங்கள் செய்கின்ற இந்த Live Program எங்களைப் போன்ற சாமானிய மக்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா ❤💐🙏
    Live -ல் யார் முதலில் Comment செய்கிறார்களோ அதன் வரிசைப்படி நீங்கள் பதில் அளித்தால் நன்றாக இருக்கும்.எனக்கு பதில் அளித்தீர்கள் ஆனால் எனக்கு முன்னாடி செய்த நிறைய பேருடைய Comment க்கு பதில் தரவில்லை.மற்றபடி Live Program எந்தக் குறையும் இல்லாமல் நன்றாக இருந்தது.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +3

      தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நாங்கள் வரிசைப்படி பதில் கொடுப்பதாக இருந்தால் 10 பேருக்கு மட்டுமே பதில் கொடுக்க முடியும். ஆனால் ஒரு நாளைக்கு கமெண்ட் மூலமாக முன்னுறு பேர் 400 பேர் கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் அனைத்து நபர்களும் ஏமாந்து போய் விடுவார்கள். அதுமட்டுமில்லாமல் மெசேஜ் என்பது தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருப்பதால் கீழே இருக்கக்கூடிய மெசேஜ் எங்களுக்கு காண்பிப்பதற்காக எல்லா மெசேஜும் மேல் நோக்கி சென்று விடும் அதனால் எங்களுக்கு எது கண்ணில் படுகிறதோ அதற்கு மட்டுமே பதில் தருகிறோம் இரண்டாவது இது முதல்முறையாக லைவ் செய்யும் போது திட்டமிட்டபடி உடனே செய்ய முடியவில்லை அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் வரும் காலங்களில் முயற்சி செய்கிறோம் ஆனால் 500 பேர் கேட்கக் கூடிய இடத்தில் முதலில் இருக்கக் கூடிய 10 பேருக்கு மட்டுமே பதில் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் மீதி இருக்கக்கூடிய 490 பேருடைய மனநிலை என்னவாக இருக்கும் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள் நமக்கு பதில் கிடைத்து விடாதா? என்று யோசிப்பார்கள் அல்லவா. அதனால் வரிசைப்படி கொடுப்பது சிரமம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். வரும் காலங்களில் முடிந்தவரை முயற்சி செய்கிறோம் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @manimegalai6148
      @manimegalai6148 Před měsícem +1

      ரொம்ப ரொம்ப நன்றிங்க வணக்கங்க ஐயா குருஜீ 🎉🎉🎊💐🎊💐🙏🏻🙏🏻

  • @manimegalai6148
    @manimegalai6148 Před měsícem +3

    ரொம்ப ரொம்ப நன்றிங்க வணக்கங்க மக்களுக்கான ஒளிமயமான ஜோதிட சேவைக்காக என் சிரம் தாழ்ந்த வணக்கங்க நன்றிங்க நன்றிங்க ஐயா குருஜீ🎉🎉🙏🏻🙏🏻💐🎊💐👍⚘️🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      கமெண்ட் நிறைய வந்து கொண்டிருப்பதால் அத்தனை நபர்களுக்கும் பதில் தர இயலவில்லை நீங்கள் விருப்பப்பட்டால் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு கேள்வி கேட்டு தெரிந்து கொள்ளலாம் 21 6 2024 இன்று மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
      ( இதற்கு முன் நடந்த லைவ் ப்ரோக்ராம் டெக்னிக்கல் ப்ராப்ளம் மற்றும் நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் தடை ஏற்பட்டது இன்று இன்டர்நெட் ஸ்பீட் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் லைவ் செய்யப்படும் )
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @selvisivaji9373
    @selvisivaji9373 Před měsícem +2

    Superb GURUJI 😊😊🎉 அருமையான விளக்கம் தருகிறீர்கள். Such a ultimate explanation 🙌👍

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @mahesjagadesan3902
    @mahesjagadesan3902 Před měsícem +3

    சிவாய நம 🙏🙏முதல் நேரலை நிகழ்ச்சியே அருமையாக இருந்தது .

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c Před měsícem +2

    வணக்கம் குருஜி தங்களது கனிவான
    நேரலை அனுபவித்தேன் மகிழ்ச்சி
    முதல் நாள் நேரலையில் சிறிது இறைச்சல் இருந்தன இரண்டாம் நாள்
    நேரலையில் இறைச்சலும் தங்களது திருவாய் மலர்ந்து அருளுவதில் விட்டு விட்டு மலர்கிறது அடுத்த பதிவில் சரியாகி விடும் நன்றி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Před měsícem

    Super bro, Crystal Clear a purivacchitteenga, indha Vagram concept rombha kolappamaanadhu, puriya ve puriyadhu rombha naala, thank you, appreciate your knowledge n efforts. live nalla urukkum, time save pannalaam, unmai. 👌👍🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 25 dny

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @dharshinikalai8357
    @dharshinikalai8357 Před měsícem +2

    Nandri sir 🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Advaithavlogs
    @Advaithavlogs Před měsícem

    லைவ் ப்ரோகிராம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் குருஜி. அடுத்து 10 lakhs சப்ஸ்கிரைபர்ஸ் சாமி💐💐💐

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      கமெண்ட் நிறைய வந்து கொண்டிருப்பதால் அத்தனை நபர்களுக்கும் பதில் தர இயலவில்லை நீங்கள் விருப்பப்பட்டால் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு கேள்வி கேட்டு தெரிந்து கொள்ளலாம் 21 6 2024 இன்று மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
      ( இதற்கு முன் நடந்த லைவ் ப்ரோக்ராம் டெக்னிக்கல் ப்ராப்ளம் மற்றும் நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் தடை ஏற்பட்டது இன்று இன்டர்நெட் ஸ்பீட் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் லைவ் செய்யப்படும் )
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Umasarakana
    @Umasarakana Před měsícem +2

    Appa super arumai

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c Před měsícem

    வணக்கம் குருஜி தங்களது நேரலை
    நிகழ்ச்சி தொடர வாழ்த்துக்கள் நன்றி
    அன்பின் சுபம் பாண்டியன் வணக்கம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள் அன்பிற்கு நன்றி கமெண்ட் நிறைய வந்து கொண்டிருப்பதால் அத்தனை நபர்களுக்கும் பதில் தர இயலவில்லை நீங்கள் விருப்பப்பட்டால் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு கேள்வி கேட்டு தெரிந்து கொள்ளலாம் 21 6 2024 இன்று மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
      ( இதற்கு முன் நடந்த லைவ் ப்ரோக்ராம் டெக்னிக்கல் ப்ராப்ளம் மற்றும் நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் தடை ஏற்பட்டது இன்று இன்டர்நெட் ஸ்பீட் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் லைவ் செய்யப்படும் )
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 Před měsícem +1

    நன்றிங்க குருஜி....சிவசக்தி மேச்சேரி👍👌🙏💯

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Před měsícem +1

    Super guruji .live program nalla irrunthathu guruji . Yenakku patheil kedaikavillai guruji .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      கண்டிப்பாக உங்களுக்கு பதில் கிடைக்கும் காத்திருங்கள் அதற்கு தகுதியுடைய மனிதர் நீங்கள் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @gopinathd8545
    @gopinathd8545 Před měsícem +1

    🙏🙏ஐயா வணக்கம் 🙏🙏 நல்ல விளக்கம்❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @rithikashri5656
    @rithikashri5656 Před měsícem +1

    வாழ்க வளமுடன் குருஜி...

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +1

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c Před měsícem

    வணக்கம் குருஜி மிகவும் அருமை
    மகாபாரதம் வரலாற்றில் துரியோதனன் பிறந்த லக்ணம்
    அனைவரும் வாழ்க வளமுடன்
    நன்றி வணக்கம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      கமெண்ட் நிறைய வந்து கொண்டிருப்பதால் அத்தனை நபர்களுக்கும் பதில் தர இயலவில்லை நீங்கள் விருப்பப்பட்டால் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு கேள்வி கேட்டு தெரிந்து கொள்ளலாம் 21 6 2024 இன்று மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
      ( இதற்கு முன் நடந்த லைவ் ப்ரோக்ராம் டெக்னிக்கல் ப்ராப்ளம் மற்றும் நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் தடை ஏற்பட்டது இன்று இன்டர்நெட் ஸ்பீட் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் லைவ் செய்யப்படும் )
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @muthumanimuthumani826
    @muthumanimuthumani826 Před 22 dny +1

    Nandri nandri nandri guruji

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 21 dnem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @MrSolairaja
    @MrSolairaja Před měsícem +1

    Vanakkam Guruji

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-mw5hf4vl1u
    @user-mw5hf4vl1u Před měsícem +1

    சரியாக சொன்னீர்கள் ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்)
      📌🟡🟡🟡📌 *24 6 2024* இன்று மதியம் 12 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Abarimitham
    @Abarimitham Před měsícem +1

    🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @annapooraniannapoorani7049
    @annapooraniannapoorani7049 Před měsícem +1

    Live podungal aiya nandri 🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @rathidevivr7228
    @rathidevivr7228 Před měsícem +1

    🙏🙏🙏❤️

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Před měsícem +1

    ❤️🙏🙏🙏❤️

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @saiarun.bsaiarun.b8419
    @saiarun.bsaiarun.b8419 Před 29 dny +1

    Hi sir🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 29 dny

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @leo_maarimuruganpillai_man4321

    நன்றி அய்யா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @venkateshkumarvenkat2314
    @venkateshkumarvenkat2314 Před měsícem +1

    ரொம்ப நன்றி ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @heartvickey3076
    @heartvickey3076 Před dnem +1

    Swamy unga mathiri video yarum panrathilla

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před dnem

      ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @elangovanelangovan5986
    @elangovanelangovan5986 Před měsícem +2

    திருச்சிற்றம்பழம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +1

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @svravichandran
    @svravichandran Před měsícem

    கண்டிப்பாக live channel நடத்துங்கள்....பயனுள்ளதாக இருக்கும்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 26 dny

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @gowthamsrg6765
    @gowthamsrg6765 Před měsícem +1

    Samy

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +1

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @rdxgamers7286
    @rdxgamers7286 Před měsícem +1

    Want live 💯🤩

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-rl3yx9vg4i
    @user-rl3yx9vg4i Před 21 dnem

    Ayya kuzhantha bakkiyam thalli thalli poguthu😢😢😢😭😭😭en wife abortion ayruchu ayyaaa😢😢😢😢 kadagam rasi ayul natchathiram...eppati sollunga ayya 😭😭😭 eppa kuzhantha pakkiyam kidaikkum😢😢

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c Před měsícem +1

    வணக்கம் குருஜி இன்று நேரலை ஒலிபரப்பு உள்ளனவா விவரங்கள் தாருங்கள் நன்றி வணக்கம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      ஆம் இரவு 8 மணிக்கு நேரலை கமெண்ட் மூலமாக பதில் அளிக்கப்படும்
      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @user-nl3lr5nj4t
    @user-nl3lr5nj4t Před měsícem

    Iyya 19.09.87 pirantha date, ayilyam , velai kidaikkamal kasta padukiren, sukkara thisai sani puthi nadakuthunga, yen kastam theera vali solunga

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 28 dny

      தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @subashkarthikayan4196
    @subashkarthikayan4196 Před měsícem

    Kadaga rasi ayilyam natchathiram velai vaippu eppadi iruku nanum en manaiviyum print hu irukum

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 25 dny

      பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் தயவு செய்து கேள்வி கேட்க வேண்டாம் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் கட்டாயம் தேவை நீங்கள் புதியதாக கமெண்ட் மூலம் தாராளமாக பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு கேள்வி கேளுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் லைவ் மூலமாக உங்கள் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நன்றி
      🌻🌺🏵️🌹🏵️🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @vijayakumarsabapathi8613
    @vijayakumarsabapathi8613 Před měsícem

    வணக்கம் ஐயா நான் உங்களது இந்தப் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, அதேசமயம் நீங்கள் செய்யும் இந்த சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் லைவ் போடலாமா வேண்டாமா என்ற கேள்வியை கேட்டுள்ளீர்கள் அதற்கு என்னுடைய தனிப்பட்ட கருத்து இது (லைவ் போட வேண்டாம்)

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 25 dny

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @vijaynatarajan5154
    @vijaynatarajan5154 Před měsícem

    ஐயா வணக்கம்
    தங்களிடம் ஜோதிடம் பார்க்க விரும்புகிறேன் . எங்கு வரவேண்டும் இன்னும் விபரத்தையும் கூறுங்கள். ஆன்லைன் மூலம் பார்க்கும் வசதிகள் உள்ளதா இன்று விபரங்களை கூறவும். நன்றி ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +1

      நேரில் பார்க்க இயலாத நிலை தயவு செய்து மன்னிக்கவும் ஆன்லைன் மூலமாக தொடர்பு கொள்ளலாம் 25 நாள் கழித்து கண்டிப்பாக கூப்பிடுங்கள் நாங்கள் உங்களிடம் பேசுகிறோம் 21 6 2024 இன்று மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
      ( இதற்கு முன் நடந்த லைவ் ப்ரோக்ராம் டெக்னிக்கல் ப்ராப்ளம் மற்றும் நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் தடை ஏற்பட்டது இன்று இன்டர்நெட் ஸ்பீட் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் லைவ் செய்யப்படும் )
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @looky_smart
    @looky_smart Před 21 dnem +1

    Astama sani eppoluthu mudium swamy😢

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 20 dny

      பல நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் கம்ப்யூட்டர் பார்த்து டைப் செய்து கமெண்ட் மூலம் பதிவு செய்ய இயலவில்லை. கண் எரிச்சல் ஏற்படுகிறது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sumithram3707
    @sumithram3707 Před měsícem +1

    ஐயா, தங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும்.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Poojasri06
    @Poojasri06 Před měsícem +1

    முதல் திருமண வாழ்க்கை விவகாரத்தில் உள்ளது. பெண்ணுக்கு இராண்டம் திருமணத்திற்கு முயற்சி எடுத்தால் சரியாக இருக்குமா. அந்த வாழ்க்கை நல்லப்படிய அமையுமா. எப்பொழுது அமையும்.
    பெண் - 3/12/1994 - 3 காலை.
    ஆண் - 6/11/1988 - 4.42 மாலை.
    திருமணம் - 27/1/2023.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      இந்தப் பெண்ணுடைய ஜாதகத்தில் இரட்டிப்பு மனப்பான்மை இருக்கக்கூடிய பெண்ணாக இந்த பெண் இருப்பார். தீர்க்கமான எந்த ஒரு முடிவும் அவரால் எடுக்க முடியாது. அவருடைய ஜாதகப்படி தற்சமயம் சுக்கிர திசையில் சூரியன் புத்தி நடப்பதால் கணவனும் மனைவியும் சேர்ந்து இப்போது வாழ்வதற்கு வாய்ப்புகள் கிடையாது 18 2 2025க்கு பிறகு சுக்கிர திசையில் சந்திரன் புத்தி நடக்கும் பொழுது இந்த பெண் தீர்க்கமான முடிவு எடுத்தால் இரண்டாவது வாழ்க்கை அமையும் அப்படி அமைந்தால் முதலில் இருக்கக் கூடிய வாழ்க்கையை விட ஓரளவுக்கு சிறப்பாக இருக்கக்கூடிய நல்ல வாழ்க்கை தான் அமையும் தைரியமான முடிவை இந்த பெண் தான் எடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் 18 2.2025க்கு பிறகு சுக்கிர திசையில் சந்திரன் புத்தி நடக்கும் பொழுது லக்னத்திற்கு 11ஆம் இடம் இரண்டாவது திருமணத்தை குறிக்கக்கூடிய இடம் என்பதால் அந்த இடத்தின் அதிபதி சந்திரன் என்பதால் திருமண வாழ்க்கை அமைத்துக் கொள்ளலாம் அந்த சந்திரனை குரு இணைந்திருப்பதாலும் சந்திரன் வீட்டு குரு பார்ப்பதாலும் நல்ல வாழ்க்கை துணை அமைவார் அந்தப் பெண் பார்த்து தைரியமாக முடிவு எடுத்தால் அனைத்தும் அந்தப் பெண்ணுக்கு நல்லதாக அமையும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @kowshikamohan6919
    @kowshikamohan6919 Před měsícem +1

    ஐயா வணக்கம்,
    பெயர்: மோ. கௌசிகா
    ராசி: கடகம்
    நட்சத்திரம்: பூசம்
    லக்னம்: தனுசு
    பிறந்த நேரம்: 1.35 pm
    பிறந்த ஊர்: பெரம்பலூர்
    ஐயா, எனக்கு அரசு வேலை திருமணத்திற்கு முன்பு கிடைக்குமா? இல்லை திருமணத்திற்கு பின்பு கிடைக்குமா என்று கூறுங்கள் ஐயா 🙏🏻

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +1

      கமெண்ட் நிறைய வந்து கொண்டிருப்பதால் அத்தனை நபர்களுக்கும் பதில் தர இயலவில்லை நீங்கள் விருப்பப்பட்டால் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு கேள்வி கேட்டு தெரிந்து கொள்ளலாம் 21 6 2024 இன்று மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
      ( இதற்கு முன் நடந்த லைவ் ப்ரோக்ராம் டெக்னிக்கல் ப்ராப்ளம் மற்றும் நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் தடை ஏற்பட்டது இன்று இன்டர்நெட் ஸ்பீட் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் லைவ் செய்யப்படும் )
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @kowshikamohan6919
      @kowshikamohan6919 Před měsícem +1

      நன்றி ஐயா

  • @akilam263
    @akilam263 Před měsícem

    16/04/1997 ... 4:30 pm... Kadaga rasi ayilam 4 patham... Epdi irukum soluga

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 26 dny

      தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Tugyghiy
    @Tugyghiy Před měsícem

    Sukran dhisa sani puthi nadaku edachi kadavul karunai kaata vaipu iruka???

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      21 6 2024 இன்று மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
      ( இதற்கு முன் நடந்த லைவ் ப்ரோக்ராம் டெக்னிக்கல் ப்ராப்ளம் மற்றும் நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் தடை ஏற்பட்டது இன்று இன்டர்நெட் ஸ்பீட் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் லைவ் செய்யப்படும் )
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @manigandanp3748
    @manigandanp3748 Před měsícem

    Sir 14,5,1997 time 12,35am my life and love marriage solluga sir

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      21 6 2024 இன்று மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
      ( இதற்கு முன் நடந்த லைவ் ப்ரோக்ராம் டெக்னிக்கல் ப்ராப்ளம் மற்றும் நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் தடை ஏற்பட்டது இன்று இன்டர்நெட் ஸ்பீட் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் லைவ் செய்யப்படும் )
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @kanagalakshmi311
    @kanagalakshmi311 Před měsícem

    Gurji 3 yrs achu marriage agii kadagam rasi kulathai pagiyam kedaikuma ayya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 26 dny

      தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Nimminimmi-r4w
    @Nimminimmi-r4w Před měsícem

    ஐயா வணக்கம்
    குழந்தை பிறந்த தேதி - 20/03/2024
    நேரம் -6.24 am
    பிறந்த இடம் -உடுமலை
    குழந்தை பிறந்த நேரம் எப்படி இருக்கிறது ஐயா.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +1

      கமெண்ட் நிறைய வந்து கொண்டிருப்பதால் அத்தனை நபர்களுக்கும் பதில் தர இயலவில்லை நீங்கள் விருப்பப்பட்டால் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு கேள்வி கேட்டு தெரிந்து கொள்ளலாம் 21 6 2024 இன்று மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
      ( இதற்கு முன் நடந்த லைவ் ப்ரோக்ராம் டெக்னிக்கல் ப்ராப்ளம் மற்றும் நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் தடை ஏற்பட்டது இன்று இன்டர்நெட் ஸ்பீட் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் லைவ் செய்யப்படும் )
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @Nimminimmi-r4w
      @Nimminimmi-r4w Před měsícem

      Saringa iya

  • @user-dt8uv2tx7p
    @user-dt8uv2tx7p Před měsícem

    தங்களின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா🎉 live program pannuga ayya.
    Name :Sanjay(05/june/2003) 7.40 pm
    place-Kalavai
    love prblm sir 2023 januray la irunthey nimathi ahh ela, enaku avaga than venum pls pathu solunga?love or arrange marriage? 5 months ahh software job try pannitu iruken sir epo kedaikum pls sollunga. 🙏🙏🙏manasu kastam 2 years ahh epo pogum .

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      கமெண்ட் நிறைய வந்து கொண்டிருப்பதால் அத்தனை நபர்களுக்கும் பதில் தர இயலவில்லை நீங்கள் விருப்பப்பட்டால் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு கேள்வி கேட்டு தெரிந்து கொள்ளலாம் 21 6 2024 இன்று மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
      ( இதற்கு முன் நடந்த லைவ் ப்ரோக்ராம் டெக்னிக்கல் ப்ராப்ளம் மற்றும் நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் தடை ஏற்பட்டது இன்று இன்டர்நெட் ஸ்பீட் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் லைவ் செய்யப்படும் )
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @user-kn8rh6lt2m
    @user-kn8rh6lt2m Před 29 dny +1

    18.5.1994 bhuvaneswari kadagam rasi ayilam nachathiram morng 4.30 na yetharkaha piranthen yentha vayasula savu varum irukave pidikla yennatha sathika piranthen therila kallam kapadam illatha yennudaia amma appa manasu valikuthu ayya my husband ala yenna yen family sutthi irkravaga sontham pantham suya mariatha izhka seithu vittar yen seivathu theriamal husband kuda vazhnthu kondurikiren ini vazhnal la na yethula yen thiramai velipaduthi sirapa vazhven ayya yen veetai outing husband kuda povan therila antha alavuku manaazhutham athikama iruku seiatha kuttrathirku yevlo asiga padutha mudiumo avlo asiga paduthi vittar yennaiu yen familyum ana itharku thakka thandanai kudukanu atharkana Kalam varuma yen apdi kekrana paesia varthaikal apdi nimmathi yendra paechuku idam illai athanala apdi kekra apram sontham vetla irpana vera idathila niranthirama irpana ana onnu sontham vetla irkrathu jaila irkra mathiri irukra mathiri iruku amma appa nalla irpagla thangaiku yeppo marid nadakum kadhal marid pana vaipu irka

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 28 dny

      தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @user-kn8rh6lt2m
      @user-kn8rh6lt2m Před 28 dny

      Livela keka mudila ayya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 20 dny

      தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள் பிரபஞ்சம் நல்ல வழிகாட்டுதலுடன் உங்களுக்கு பதில் கிடைக்க செய்யும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @rathidevivr7228
    @rathidevivr7228 Před měsícem

    வணக்கம் சாமி 🙏 மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு மகனின் வாழ்க்கைல நிம்மதியே இல்லை சாமி அவன் வாழ்க்கை என்னா ஆகும் என்ற கவலையாகவே இருக்கு சாமி மருமகள் divorce குடுக்காம வாழவும் விடாமல் இருக்கு என்ன சாமி பண்ணட்டும் நா என்ன சாமி பாவம் செஞ்சேன்ணு தெரியல நிம்மதியே இல்ல சாமி அவன் வாழ்க்கை என்னாகுமோ நீங்கள் நல்ல பதில் தாங்கள் சாமி 🙏🙏🙏 ஆண் சூர்யா 4.3.1998 காலை 8.01 திருமண நாள் 15.11.2021

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      21 6 2024 இன்று மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
      ( இதற்கு முன் நடந்த லைவ் ப்ரோக்ராம் டெக்னிக்கல் ப்ராப்ளம் மற்றும் நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் தடை ஏற்பட்டது இன்று இன்டர்நெட் ஸ்பீட் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் லைவ் செய்யப்படும் )
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @ramasamysenguttuvan8706
    @ramasamysenguttuvan8706 Před měsícem

    ஐயா எனக்கு கடக ராசி லக்னம் ஜன்ன ஜாதகத்திலும் சனி வக்ரமாக கும்பத்தில் இருக்கிறது தற்போது சனி வக்ரமாவது எக்தகைய பலன்களை தரும்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 25 dny

      பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் தயவு செய்து கேள்வி கேட்க வேண்டாம் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் கட்டாயம் தேவை நீங்கள் புதியதாக கமெண்ட் மூலம் தாராளமாக பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு கேள்வி கேளுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் லைவ் மூலமாக உங்கள் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நன்றி
      🌻🌺🏵️🌹🏵️🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @dhanalakshmiradhakrishnan7791

    தம்பி சாமி அண்ணா மகனுக்கு ஆயில்யம் கடகம் ராசி கடகம் லக்கினம் வக்கிர சனியில் வேலை மாறலாமா கணவன் மனைவி ஒற்றுமை அப்படி இருக்கும்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 26 dny

      பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் தயவு செய்து கேள்வி கேட்க வேண்டாம் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் கட்டாயம் தேவை நீங்கள் புதியதாக கமெண்ட் மூலம் தாராளமாக பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு கேள்வி கேளுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் லைவ் மூலமாக உங்கள் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நன்றி
      🌻🌺🏵️🌹🏵️🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @KonguTMS-pe2pw
    @KonguTMS-pe2pw Před měsícem

    Am Mohanraj T
    16.03.1992
    4.00am
    Dharapuram
    Kadagam rasi ailiyam star maharam lakanam sukaran thasai la puthan puthi start 😢

    • @KonguTMS-pe2pw
      @KonguTMS-pe2pw Před měsícem

      My wife 😢dead 😢 10 month achu son ku 3 yr iyya
      Enaku share market 🤔 yogam irukaga panalama iyya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 25 dny

      தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @c.hemanth6359
    @c.hemanth6359 Před měsícem +1

    தங்களின் முகவரி தொடர்புகொள்ள ஃபோன் எண் கிடைக்குமா ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      தவறா நினைத்துக் கொள்ளாதீர்கள் ஜாதகம் பார்ப்பதற்கு தாமதமாகும் (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்)
      📌🟡🟡🟡📌 *24 6 2024* இன்று மதியம் 12 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      பழைய காணொளியில் சென்று பாருங்கள் போன் நம்பர் பதிவு செய்யப்பட்டிருக்கும் எடுத்துக் கொள்ளுங்கள் நன்றி

  • @boomav6373
    @boomav6373 Před měsícem +1

    My name Boomathi, Dob. 31/03/1985, time 9.45 pm baby eppo kidaikum ayya kadaga rasi poosam nakshathiram please 😢😢😢😢😢 help me

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்)
      📌🟡🟡🟡📌 *24 6 2024* இன்று மதியம் 12 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @boomav6373
      @boomav6373 Před měsícem +1

      Nandri sir but live la answer kidaikala

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 18 dny

      தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ஏற்கனவே நிறைய நபர்கள் காத்திருப்பில் இருக்கின்றனர்
      தினமும் மதியம் இரண்டு மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் ✨🍁🌹🍁✨உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏

  • @suriyamkv1776
    @suriyamkv1776 Před měsícem +3

    பெயர் M. சூர்யா கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் தனுசு லக்னம் கடந்த ஒரு வருடமாக படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறேன் வேளை போச்சி கடன் சுமை உடம்பு சரியில்லை எல்லா பிரச்சனையும் ஒண்ணா வந்துட்டு அஷ்டம சனி படாத பாடு படுகிறேன் வாழ்வா சாவா நிலமை தான் 😢

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      கமெண்ட் நிறைய வந்து கொண்டிருப்பதால் அத்தனை நபர்களுக்கும் பதில் தர இயலவில்லை நீங்கள் விருப்பப்பட்டால் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு கேள்வி கேட்டு தெரிந்து கொள்ளலாம் 21 6 2024 இன்று மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
      ( இதற்கு முன் நடந்த லைவ் ப்ரோக்ராம் டெக்னிக்கல் ப்ராப்ளம் மற்றும் நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் தடை ஏற்பட்டது இன்று இன்டர்நெட் ஸ்பீட் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் லைவ் செய்யப்படும் )
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @shrirampgrrm
      @shrirampgrrm Před měsícem

      @@suriyamkv1776 எனக்கு ஒரு துணை கிடைத்து விட்டது. என்ன எனக்கு வயசு 65. உங்களுக்கு? எது எப்படியோ சுந்தரகாண்டம் தினமும் ஒரு சர்கம் மற்றும் 42 வது சார்கம் தினமும் பாராயணம் செயுங்கள். நல்லது நடக்கும் நல்லதே நடகும்.

  • @deepanchakkaravarthi885
    @deepanchakkaravarthi885 Před měsícem

    S. Deepan chakkaravarthi
    10.03.1998
    12:35 பகல்
    கடகம், ஆயில்யம் நட்சத்திரம்
    இந்த வருடம் எப்படி இருக்கும்? வருமானம் மற்றும் வேலையில் முன்னேற்றம் இருக்குமா? திருமணம் எப்போதும் நடக்கும்? சொந்தத்தில் அல்லது அசலில் மணப்பெண் கிடைக்குமா?

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      21 6 2024 இன்று மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
      ( இதற்கு முன் நடந்த லைவ் ப்ரோக்ராம் டெக்னிக்கல் ப்ராப்ளம் மற்றும் நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் தடை ஏற்பட்டது இன்று இன்டர்நெட் ஸ்பீட் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் லைவ் செய்யப்படும் )
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @deepanchakkaravarthi885
      @deepanchakkaravarthi885 Před měsícem

      Liveல் கலந்து கொல்ல முடியாது
      Comment பதிவுசெய்ய வேண்டும்

  • @vijayakumarsabapathi8613
    @vijayakumarsabapathi8613 Před měsícem

    வணக்கம் ஐயா மற்றும் உங்கள் சேனலை பார்த்துக் கொண்டிருக்கும் பலதரப்பட்ட மக்களில் நானும் ஒருவன் இதற்கு முன்னர் நான் ஒரு கமாண்ட் செய்துள்ளேன் லைவ் போட வேண்டாம் என்று அதன் காரணம் என்னவென்றால் பலதரப்பட்ட வேலை பளுவை சுமந்து கொண்டிருக்கும் நீங்கள் லைவ் போடுவதின் வாயிலாக பல நல்ல வீடியோக்கள் பதிவிடுவது தடை படுமோ என்ற காரணத்தினால் லைவ் போட வேண்டாம் என்று சொன்னேன். யாரேனும் நண்பர்களுக்கு இதில் வருத்தம் ஏதேனும் இருந்தால் என்னை மன்னிக்கவும் நன்றி 🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 25 dny

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @indirak3420
    @indirak3420 Před měsícem

    வணக்கம் அண்ணா.
    Name:K. இந்திரா
    Dob: 23/03/1995
    Time: 6:33 am
    Place of birth:கோயம்புத்தூர். திருமணம் எப்போது நடக்கும்? திருமண வாழ்க்கை சந்தோஷமா நிம்மதியா இருக்குமா?

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +1

      காணொளி பதிவு செய்யப்பட்டது சீக்கிரம் வெளியிடப்படும்

  • @KavithaKavitha-hs4lq
    @KavithaKavitha-hs4lq Před měsícem

    Sir கடகம் புனர்பூசம் enakku life la elllame ஏமாற்றம் irukku life la oru happy illa rompa kastama iruku

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 25 dny

      பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் தயவு செய்து கேள்வி கேட்க வேண்டாம் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் கட்டாயம் தேவை நீங்கள் புதியதாக கமெண்ட் மூலம் தாராளமாக பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு கேள்வி கேளுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் லைவ் மூலமாக உங்கள் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நன்றி
      🌻🌺🏵️🌹🏵️🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @KavithaKavitha-hs4lq
      @KavithaKavitha-hs4lq Před 24 dny +1

      @@brammajothidamtamil kavitha. A
      ராசி கடகம்
      நட்சத்திரம் புனர்பூசம்
      23.08.1995
      பிறந்த நேரம் மதியம் 2.30

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 18 dny

      வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

  • @user-eo6is9lo1g
    @user-eo6is9lo1g Před měsícem +1

    🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**