🥚🦆குஞ்சு பொறிக்க வேண்டிய வாத்து முட்டையெல்லாம் வெந்து போய் ஹாஃப்பாயில் ஆயிடுச்சி 🥹🥚🦆

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 12

  • @suryarajraj438
    @suryarajraj438 Před měsícem +4

    எனக்கு குஞ்சி பொரிச்சி இதுபோல ஆச்சி bro.. 10 முட்டைல 4 பொரிச்சிடுச்சி.. almost மத்த முட்டையும் பொரிக்க போகுது இதுபோல hatch ஆன 4 குஞ்சுகளும்... கைகால் முறுக்கிட்டு இறந்துபோச்சி.... W1209 controller temperature adjustment பண்றதுக்கு adjust பண்ணிட்டு set குடுக்காம விட்டு door மூடிட்டு போய்ட்டேன்😢😢😢😢... Set குடுக்கலனா bulb எரிஞ்சிட்டே இருக்கும்... So my biggest mistake.. மனசே ஆரல... முட்டை பொரிக்கலனா கூட பரவால்ல 4 chick பொரிச்சி... எவ்ளோ வலி அவஸ்த பட்டு இருக்கும்😢.. nu நெனச்சே ரொம்ப upset ஆ ஆகிடுச்சு bro...

  • @pazhaniincubators
    @pazhaniincubators Před měsícem

    😊பரவால்ல தம்பி இன்குபேட்டர் இப்பதான் சுத்தமா இருக்கு.அதை நினைச்சா சந்தோஷமா இருக்கு❤

  • @kodreamlifecreation7138
    @kodreamlifecreation7138 Před měsícem

    Bro காளான் வளர்ப்பு சிப்பி காளான் வீடியோ போட்டு இருந்தீர்கள் பட்டன் காளான் பற்றி வீடியோ போடுங்கள்

  • @muralimathu4576
    @muralimathu4576 Před měsícem +1

    Entha mechine evlo bro

  • @professionaleditor6979
    @professionaleditor6979 Před měsícem

    Vaan kozi mutta kedikkuma bro

  • @srithalaiyurkalifarms7319
    @srithalaiyurkalifarms7319 Před měsícem +1

    பொறுப்பற்ற தனம்.... தவறுகள் இயல்பானது.... ஆனால்

  • @toottustoottus56
    @toottustoottus56 Před měsícem

    No problem bro ellame seriyakum 😊🤍🤍🤍

  • @GangadharanGanga-fx9xe
    @GangadharanGanga-fx9xe Před měsícem

    Bro location enga bro iruku

  • @yogananthanyogananthan5077
    @yogananthanyogananthan5077 Před měsícem

    Enakum nanaduthu eruku bro😅

  • @Gk14172
    @Gk14172 Před 28 dny

    ❤❤❤❤❤❤

  • @TN_77_VENGAI
    @TN_77_VENGAI Před měsícem

    எனக்கும் இப்படி தன் bro நடந்துடுக்கு எனக்கு 75+ degere போய்டுச்சு 20 கோழி முட்டை வந்துருச்சு அதை எல்லாம் என் நாய்க்கு சாப்பிட குடுதுட்டென்

  • @deepanchakkaravarthy2300
    @deepanchakkaravarthy2300 Před měsícem

    Quality first