இறுதிக்கட்ட தேர்தல்... களம் உணர்த்துவது என்ன? SP Lakshmanan Breaks | Modi | Rahul Gandhi | BJP | IBC

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • இறுதிக்கட்ட தேர்தல்... களம் உணர்த்துவது என்ன? SP Lakshmanan Breaks | Modi | Rahul Gandhi | BJP | IBC Tamil
    #modi #rahulgandhi #congress #ibctamil #indiaalliance #ndaalliance #elections2024 #loksabhaelection2024
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Meenakshi Academy of Higher Education and Research
    For More details: maher.ac.in/
    Admission Enquiry: 73580 03661 / 99400 51675 / 99400 51623
    ----------------------------------
    Uppu Puli Kaaram
    New Episodes every Thursday Streaming On Disney Plus Hotstar
    #hotstarspecials #UppuPuliKaaram#disneyplushotstar
    #disneyplushotstartamil
    Watch Now : www.hotstar.co...
    ----------------------------------
    MAX HAIR CLINIC
    For more details visit - www.mymaxhair.com
    Mail - contact@maxhair.in
    Ph - +91 8883288822
    ----------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.c...

Komentáře • 905

  • @sikkantharsikkanthar622
    @sikkantharsikkanthar622 Před 2 měsíci +13

    💯💯💯👌
    சரியான பதில் ஷார் இது

  • @sankaransubramaniam4943
    @sankaransubramaniam4943 Před 2 měsíci +42

    100% சரியான கருத்து.

  • @nagarajanj9766
    @nagarajanj9766 Před 2 měsíci +1

    மிக அருமையான விவாதம் அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் இதை கேட்க வேண்டும்

  • @thomaschinnappan6775
    @thomaschinnappan6775 Před 2 měsíci +4

    Questions and answers are very very very useful and very informative. God bless you.

  • @rajasamy423
    @rajasamy423 Před 2 měsíci +61

    SP லட்சுமணன் எப்போதும் அதிரடியாய் உண்மை பேசுவார் அதுக்காகவே அவரின் காணொளி பார்க்கலாம்..... சிலநேரம் சுயநலமாகவும் பேசுவார் அதுவும் தவறில்லை தான்....
    சில விசயங்களை கடுமையாக விமர்சிக்கும் இந்த துணிவு எல்லா பத்திரிக்கையாளருக்கும் இல்லை தான்.... சிறப்பு இலட்சுமணன் சார்

    • @naganega9952
      @naganega9952 Před 2 měsíci

      ஜெயலலிதா ஒரு பிராமண பெண் ஆனா ஆர்எஸ்எஸ் சோ இந்துத்துவாவை எதிர்த்த முதல் பிராமணப் பெண் ஜெயலலிதா அவரை வந்து பெருமையாக பேச வேண்டும் அவதூறாக கூறக்கூடாது ஜல்சா கட்சியினர் ஜல்சா வீடியோக்களை வெளியில் விடுவார்கள் அக்கச்சி தமிழ்நாட்டு மக்கள் என்றும் கண்டு கொள்ளவும் மாட்டார்கள் கேள்வி படவும் மாட்டார்கள் தமிழ்நாட்டுக்கு எது தேவையோ அதை மட்டுமே சிந்திப்பார்கள் தமிழர்கள் வருங்காலத்து தீர்மானிக்கும் அதிகாரம் தமிழர்களுக்கு மட்டுமே உள்ளது தமிழ்நாடு ஒரு மாபெரும் மாற்றத்தை சந்திக்கும் ஒரு நிகழ்காலம் வந்து கொண்டே இருக்கிறது

    • @todayonlyborn6864
      @todayonlyborn6864 Před 2 měsíci +6

      டேய் நீ லக்ஷ்மன் பினாமி தானே!! இந்த meesage போட RS.200 வாங்கியாச்சா

    • @kannanthuraimoni7861
      @kannanthuraimoni7861 Před 2 měsíci

      Oolal panni 10000 lakhs crore kollai adithu .. ulagam pooraaa pathuki vaithu irukkum ooolal peruchaligalai patri pesa Evanum illla … 4,5 pontaatti … nadigagalin pinaadi pogum tharurhalaikalukku velakku pidikkum ---

    • @e.t.thanabal6537
      @e.t.thanabal6537 Před 2 měsíci +1

      Jj

    • @Jai17737
      @Jai17737 Před 2 měsíci +2

      என்ன துணிசசலா கூம்பிட்டாரு? மோடியை விமர்சனம் பன்றதெல்லாம் துணிச்சலாடா? உதயநிதியை எதிர்த்து தொடர்ச்சியா நாலு வீடியோ போட சொல்லு பாப்போம்? கஞ்சா கேஸ் போட்ருவானுங்க

  • @prabhavatichockalingam6083
    @prabhavatichockalingam6083 Před 2 měsíci +10

    லட்சுமணன் ஐயாவின் மோடி தியானம் பற்றியும், எடப்பாடியின் பிடிவாதம் பற்றிய கருத்தும் நிதர்சனமானது. Matured and decent comment. Jai Lakshmanan Sir.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 2 měsíci +6

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @arani1143
    @arani1143 Před 2 měsíci +16

    லட்சுமணன் சார் நீங்கள் பேசுவதை கேட்பதில் மிகவும் ரசிப்பேன் அருமையாக நேர்த்தியாக இருக்கும்

    • @kannanthuraimoni7861
      @kannanthuraimoni7861 Před 2 měsíci

      Oolal panni 10000 lakhs crore kollai adithu .. ulagam pooraaa pathuki vaithu irukkum ooolal peruchaligalai patri pesa Evanum illla … 4,5 pontaatti … nadigagalin pinaadi pogum tharurhalaikalukku pinnaadi vetkam ilaaa ---

  • @sachinsrinivasan9822
    @sachinsrinivasan9822 Před 2 měsíci +3

    மக்கள் தீர்ப்பு அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்

  • @anandtobra
    @anandtobra Před 2 měsíci +12

    லக்ஷ்மணன் சார் அருமையான நாகரீகத்தை வலியுறுத்தி சொல்வது மிகவும் சிறப்பானது..காரணம் சார் அவர்கள் நாகரீகத்தின் உட்சத்தில் உள்ள நபர். நன்றி...

  • @tamilmanitamil4912
    @tamilmanitamil4912 Před 2 měsíci +101

    இவனுக்கு ஒரு சீட்டை எடுத்து பாருங்கய்ய எப்ப பார்த்தாலும் பொய்யா பேசிக்கிட்டு தரியிரான்

    • @devasagayam3982
      @devasagayam3982 Před 2 měsíci +3

      மோடிகிட்ட அனுப்பலாம்

  • @janagiraman5876
    @janagiraman5876 Před 2 měsíci +30

    இந்தியா கூட்டணி வெற்றி பெரும்❤❤❤

  • @rajagopals371
    @rajagopals371 Před 2 měsíci +12

    நான் லட்சுமணன் சாருடைய பேட்டியை மட்டுமே அதிகமாக ரசிக்கிறவன் காரணம் அவருடைய நாவடக்கம் நான். வாழ்த்துக்கள் சார்.

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 Před 2 měsíci +5

    விவேகானந்தர் பாறையில் இரவு
    நேரத்தில் அங்கு பொதுமக்கள் தங்க தடை ஆனால் மோடி மட்டும் விதிவிலக்கல்ல
    ஏன் அங்கு தங்குகிறார்???

  • @vinothkumar-rn9sr
    @vinothkumar-rn9sr Před 2 měsíci +11

    பிரதமராக இருக்கும போதே தனது கடைசி ஆசையை நிறைவேற்றிக்கொள்ளலாம் . அல்லது நான் தியானம் இருந்தேன் அதனால் விவேகானந்தர் மக்களின் மனதில் பிஜேபிக்கு ஓட்டு போட சொன்னார் என்று ஓட்டு பெட்டியில் கை வைக்கலாம்

    • @sjai007
      @sjai007 Před 2 měsíci +4

      Kathariye saavu...bjp sure shot 350 seats.. unnala yenna pudunga mudiyum..😂pooitu inba nidhi ku kazhuvu vidu odu..😂😂

    • @v7tnpsc311
      @v7tnpsc311 Před 2 měsíci +2

      இப்படியே இன்னும்‌ எத்தனை நாளைக்கு சொல்லுவீங்க.

  • @lrajamk
    @lrajamk Před 2 měsíci +7

    எஸ் பி லக்ஸ்மன் சார் இந்த அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் மீது கோபமாக பேசி இப்போதுதான் முதல் முறையாக பார்க்கவே அருமை அருமை

  • @kalaiselvan5492
    @kalaiselvan5492 Před 2 měsíci +49

    லட்சுமணன் சார் உங்கள் மீது எனக்கு மிக மரியாதை உண்டு ஆனால் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார் சில நகராட்சி தலைவர்கள் சில நகர செயலாளர்கள் உள்பட பல பேரை திமுகவிலிருந்து நீக்கினார்

    • @kaneeshk5769
      @kaneeshk5769 Před 2 měsíci +2

      U7uu77uuuu7uu7uuuuuu77uuui😅 lo opooo09

    • @TSR64
      @TSR64 Před 2 měsíci +1

      ஶ்ரீமதி கொலை...என்ன நடவடிக்கை..

  • @apsrealtorsbuilders5510
    @apsrealtorsbuilders5510 Před 2 měsíci +31

    SPL பேச்சு மிக யதார்த்தமாக இருக்கும்

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 Před 2 měsíci +65

    ஒரு பிரதமரே தம் நாட்டு சட்டத்தை மதிக்கவில்லை என்றால் பொதுமக்கள் எவ்வாறு மதிப்பர். இது மிகவும் அபத்தம். இவரைப் போன்ற நபரை பார்த்ததேயில்லை.

    • @sasathishkumar5791
      @sasathishkumar5791 Před 2 měsíci +2

      File a case na

    • @user-iy1ow9vj4s
      @user-iy1ow9vj4s Před 2 měsíci

      அனைவரும் ஆளுக்கு ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து தியானம் பண்ண வேண்டியதுதானே......

    • @sasathishkumar5791
      @sasathishkumar5791 Před 2 měsíci +1

      @@user-iy1ow9vj4s Yes do it, who is blocking you?

    • @user-iy1ow9vj4s
      @user-iy1ow9vj4s Před 2 měsíci

      ஹான்......... பிரியங்கா கூட தியானம் பண்றாரே...

    • @manic594
      @manic594 Před 2 měsíci

      யாரும் இப்படி ஒரு விளம்பரம் செய்து தியானம் செய்தஞானியோ சித்தரோ பார்த்ததில்லை தன்னந்தனி காட்டில் அமர்ந்து l யாருக்கும் இடையூறு இன்றி செய்த மகான்களை தான் நாடு பார்த்திருக்கிறது பார்த்தோம் இது ஒரு அரசியல் நாடகம்

  • @balasubramanianshunmugam6083
    @balasubramanianshunmugam6083 Před 2 měsíci +2

    எஸ் பி எல் ரொம்ப யோக்கியன் மாதிரி பேசுவான்

  • @shanmugasundaramk4270
    @shanmugasundaramk4270 Před 2 měsíci +44

    96ல் பர்கூரில் ஜெவுக்கு நடந்தது இன்று மோடிக்கு வாரணாசியில் நடக்க வாழ்த்துகள்.

    • @tamilan1779
      @tamilan1779 Před 2 měsíci

      டேய் மூதேவி,
      முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஒரு ஊழல்வாதி.
      அவரும் அவருடைய தோழி சசிகலாவும் சேர்ந்து அடித்த கொள்ளைகள்.......
      மோடியும் ஜெயலலிதாவும் ஒன்றா ?

    • @remo551
      @remo551 Před 2 měsíci +3

      Savu

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Před 2 měsíci +5

      டேய் பர்கூர் சம்பவம் நடந்த காலகட்டம் வேறு இன்றையகாலகட்டம் வேறுடா தம்பி 2014ல இந்தியாவின் அவலநிலை இன்று இல்லை தம்பி.... அன்று சசி தவறான வழிகாட்டுதலில் ஜெ... தோற்றார்.... இன்று எவ்வளவு சீர்திருத்தம் இந்தியவளர்ச்சியில் அடித்தளம் அமைத்துள்ளார் மோடி அவர் நாட்டை கொள்ளையடித்து அவர்வீட்டுக்காடா எடுத்துக்கொண்டு போனார் போங்கடா போக்கற்றவங்களா.....

    • @PlayToEarning
      @PlayToEarning Před 2 měsíci +3

      ஜெய் ஸ்ரீராம் ❤❤❤❤❤

    • @manic594
      @manic594 Před 2 měsíci +3

      மோடி கிழிப்பதை தான் நாடே பார்த்ததே விளம்பர நடிகன் மோடி

  • @badrud7823
    @badrud7823 Před 2 měsíci +10

    லட்சுமணன் சார் அவர்கள் கருத்து நேர்மையான முறையில் உள்ளது. மிகவும்💯✨ 👌✅✔️....

  • @ganeshhd
    @ganeshhd Před 2 měsíci +19

    Good to hear Lakshmanan crying!!

  • @MambadiTamilmani
    @MambadiTamilmani Před 2 měsíci +1

    தன் மனதிற்கு பட்டதை தெள்ளத் தெளிவாக அரசியல் விமர்சனம் செய்பவர் தான் தோழர் லக்ஷ்மணன் ஐயா அவர்கள் அவருக்கு என் நன்றி வணக்கம்

  • @chandrakumark7943
    @chandrakumark7943 Před 2 měsíci +48

    லட்சுமணன் சார் எதையும் துணிந்து பேசும் உண்மையை பேசும் உங்கள் தைரியத்திற்க்காகவே உங்கள் பேட்டியை எதிர் பார்த்து விரும்பி பார்ப்பேன்

  • @sanjayan.msanjayanpillai1016
    @sanjayan.msanjayanpillai1016 Před 2 měsíci +3

    பாவம் லஷ்மணன்ரெம்பவேஆதங்கபடுகிறான்😅😅😅

  • @jsargunam
    @jsargunam Před 2 měsíci +11

    It is his personal right to meditate anywhere, any time. But it should be done without media coverage and fanfare.

    • @selvarajr1684
      @selvarajr1684 Před 2 měsíci +1

      Why the publics are banned. You can do your personnel activities in your place like your home or to extend office. Disturbing public for 5 days is not agreeable. Two days before his visit all the securities took over the place

  • @nagarajt2470
    @nagarajt2470 Před 2 měsíci +2

    பிரதமரின் தியானம் பல கோணங்களில் சினிமாதனத்தில் படம் எடுத்து மக்களுக்கு என்ன ‌சொல்கிறார்.அதிகாரம் இருக்கும் போது என்ன செய்தாலும் யாரும் எதையும் கேட்கக்கூடாது.அதுதான் ப.ஜ.க.வின் கொள்கை.

  • @user-cc3nc9ln7k
    @user-cc3nc9ln7k Před 2 měsíci +3

    தேர்தல் தேதிஅறிவித்த உடனே பதவிக்காலம் முடிந்தது இவரும் தனிமணிதன்தான் இவருக்கு மட்டும் என்ன சிறப்பு

    • @sjai007
      @sjai007 Před 2 měsíci

      Ada jokeru..avaru thaan 3rd time um pm..nee moodikitu orama ukkaru..

  • @amigo4558
    @amigo4558 Před 2 měsíci +29

    தியானம் செய்வது ஒரு அரசின் வேலையா? நாளை ஒரு அரசு அலுவலர் அரசின் செலவில் பணி நேரத்தில் தியானம் செய்ய அனுமதி உண்டா? தியானம் செய்வது மக்கள் பணியா? விதிமுறைகளை மீறுவது யார்?

    • @kannan0519
      @kannan0519 Před 2 měsíci +7

      heard of kodaikanal rest by stalin? Or heard of Kodanadu?

    • @kannanrajagopa8445
      @kannanrajagopa8445 Před 2 měsíci +1

      மக்கள் விழித்து விட்டால்
      இவர்கள் ஆட்டமுடிந்துவிடும்.

    • @selvarajr1684
      @selvarajr1684 Před 2 měsíci +1

      ​@@kannan0519. Publics were not denied any entry to Kodaikanal

    • @alagukannangopal3920
      @alagukannangopal3920 Před 2 měsíci +1

      Super question

    • @sjai007
      @sjai007 Před 2 měsíci

      ​@@selvarajr1684metro train la sevenanu nikkuravana aduchi asinga paduthuna sudalai nayee ku yenga pm yevvalavo paravala...nee mooditu un velaya paaru..

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh Před 2 měsíci +19

    வருங்காலத்தில் மோடி ஹிட்லரை போல தன் முடிவையும் மாற்றிக் கொள்வார்

    • @samsudeen321
      @samsudeen321 Před 2 měsíci +3

      இறைவன் திருவருளால் மோடிக்கு கேமராவுக்கு முன்னாலேயே மிகவும் கொடூரமான சாவு வருமோ!!!

    • @abc-wv6gs
      @abc-wv6gs Před 2 měsíci

      what u wish may the great lord wish to ur family! amen!

    • @kannanthuraimoni7861
      @kannanthuraimoni7861 Před 2 měsíci

      Oolal panni 10000 lakhs crore kollai adithu .. ulagam pooraaa pathuki vaithu irukkum ooolal peruchaligalai patri pesa Evanum illla … 4,5 pontaatti … nadigagalin pinaadi pogum tharurhalaikalukku pinnaadi vetkam ilaaa ---

    • @radjaganabadycodandaramoun3214
      @radjaganabadycodandaramoun3214 Před 2 měsíci +2

      ​@@samsudeen321 கெடுவான் கேடு நினைப்பான்

  • @rajankvjcooltiles3423
    @rajankvjcooltiles3423 Před 2 měsíci +83

    லஷ்மனன் ஸ்வீட் பாக்ஸ் கிடைத்து விட்டதா

  • @abdulkadar9270
    @abdulkadar9270 Před 2 měsíci +5

    Super power leader. Valthukal ❤😂❤

  • @MambadiTamilmani
    @MambadiTamilmani Před 2 měsíci +4

    பாவம் ஹிட்லர் அவர் தன்னைத்தானே சுட்டுக் கொன்றார் இவர் என்ன செய்வார்

  • @srinivasant3877
    @srinivasant3877 Před 2 měsíci +1

    I appreciate your straight forward speech sir

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 Před 2 měsíci +3

    லட்சுமணன் சரியான முறையில் போட்டி நூறுக்கும் நூறு உண்மை தான் 🎉

  • @sathyaseelan5597
    @sathyaseelan5597 Před 2 měsíci +4

    தேர்தல் ஆணையம் bjp காலில் விழுந்து கிடக்கிறது

  • @welcome160
    @welcome160 Před 2 měsíci +2

    ஜூன்1 எதிர்கட்சி கூட்டணி கூட்டமும் இதே கண்ணோட்டத்தில் ஏன் விமர்சிக்கவில்லை.....

  • @sathickmd2514
    @sathickmd2514 Před 2 měsíci +2

    Congratulations india team

  • @vijayalakshmikannan3622
    @vijayalakshmikannan3622 Před 2 měsíci +3

    Super speech, akkiramam nu bold ah sonnadhu🎉🎉🎉 hat's off, lakshmanan sir👍🙏

  • @user-os7vx6my3m
    @user-os7vx6my3m Před 2 měsíci +1

    Good views strait forward talk.

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 Před 2 měsíci +26

    தானே தோற்றுவிடுவோம் என்ற பயம்தான் காரணம்

  • @ThirumalKalpana
    @ThirumalKalpana Před 2 měsíci +37

    தேர்தல் ஆணையம்.சரியில்லை.ராமர்கவனிப்பார்

    • @vetrivelshanmugam3991
      @vetrivelshanmugam3991 Před 2 měsíci

      போடா டுபுக்கு
      தியானம் பன்ரது
      தனிமனித சுதந்திரம்

  • @SivaKumar-kl6ql
    @SivaKumar-kl6ql Před 2 měsíci +4

    சாந்தி லேது
    சமாதானம் லேது

  • @sikkantharsikkanthar622
    @sikkantharsikkanthar622 Před 2 měsíci +4

    நானும் இந்திய இந்திய குடிமகன் தான் எனக்கும் விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய அனுமதி தருவார்களா மக்களின் குரல்😂😂😂

    • @sakthivelsakthi7551
      @sakthivelsakthi7551 Před 2 měsíci

      தாராளமாக நீங்கள் தியானம் செய்ய அனுமதி உண்டு. நான் இரண்டு முறை தியான அறையில் தியானம் செய்துள்ளேன்.

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 Před 2 měsíci

      தாராளமாக தியானம் செய்யலாம். என் பாட்டனார் பல முறை சென்றுள்ளார். என் அப்பா சென்றுள்ளார்.

  • @jayaprakash4367
    @jayaprakash4367 Před 2 měsíci +14

    Ragul Gandhi gentle man pm aganum

    • @balakrishnansakthivel6689
      @balakrishnansakthivel6689 Před 2 měsíci +4

      Gentleman can't achieve internationally. He can be a gentleman within India. A PM should be very tough and bold to face pressures from outside India. It is not a bed of roses it is full of thorns. A prince cannot travel thro' a tough terrain.ok?

    • @radjaganabadycodandaramoun3214
      @radjaganabadycodandaramoun3214 Před 2 měsíci +1

      😂😂😂

    • @footballtech3291
      @footballtech3291 Před 2 měsíci +3

      Avan PM Yana with in 5 years la india pakistan ya marum. Minimum 10 major bomb blast nadakum minimum 3000 Hindus savaka.

    • @PlayToEarning
      @PlayToEarning Před 2 měsíci +2

      பப்பு 😂😂😂

    • @sjai007
      @sjai007 Před 2 měsíci

      Ada loosu payala...joker pappu va da pm😂😂

  • @noormohamed6977
    @noormohamed6977 Před 2 měsíci +4

    சுதந்திர இந்தியாவில் முதன் முதலாய் கேடுகெட்ட தேர்தல் ஆணையத்தை பார்க்கிறோம் என்ற s.p.l அவர்களின் வாதம் சரியானது

  • @user-so9ud2sz5b
    @user-so9ud2sz5b Před 2 měsíci +8

    தமிழக அரசு சார்பில் விவேகானந்தா மண்டபத்தை தடைசெய்யபட்ட பகுதியாக அறிக்கையாக வெளியிடசொல்லுங்க மிஸ்டர் லக்ஷ்மண்

    • @kannanthuraimoni7861
      @kannanthuraimoni7861 Před 2 měsíci

      Oolal panni 10000 lakhs crore kollai adithu .. ulagam pooraaa pathuki vaithu irukkum ooolal peruchaligalai patri pesa Evanum illla … 4,5 pontaatti … nadigagalin pinaadi pogum tharurhalaikalukku velakku pidikkum ---

    • @sjai007
      @sjai007 Před 2 měsíci

      Aatchiya kalaichi sudalai ah joo aduchi thorathi vitruvaanga😂😂

  • @gowthamanjambunathan3248
    @gowthamanjambunathan3248 Před 2 měsíci +33

    தர்ப்பேது நாட்டின் நலன் கருதி ராகுல் காந்திக்கு அனைத்து கஞ்சியும் உதவி செய்ய வேண்டும்

    • @radjaganabadycodandaramoun3214
      @radjaganabadycodandaramoun3214 Před 2 měsíci +7

      😂😂😂 ஆமா...' ' கஞ்சி ' - தான் உதவனும்..
      😂😂😂

    • @arockiadass668
      @arockiadass668 Před 2 měsíci

      ஒரு உயிருக்காக
      1.50 லட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தது காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி ராகுல் காந்தி பிரியாகாந்தி தமிழினத் துரோகிகளே.
      காங்கிரஸ் இனப்படுகொலைக்கு முக்கிய காரணமாக இருந்தது.அதை வேடிக்கைப் பார்த்தது பாஜக கட்சி!
      காங்கிரஸ் பாஜக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.இரண்டு கட்சிகளும் தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்து வரும் கட்சிகளே.
      இது யாரும் மறுக்க முடியாத கசப்பான வேதனையான வரலாற்று உண்மை.

    • @GowriSankar-ou7eo
      @GowriSankar-ou7eo Před 2 měsíci

      😂😂

    • @manoharan2587
      @manoharan2587 Před 2 měsíci +2

      என்ன கஞ்சி ப்ரோ

    • @sjai007
      @sjai007 Před 2 měsíci +1

      Avan vaayula un kunjiya thooki vei😂😂

  • @bala9854
    @bala9854 Před 2 měsíci +6

    Hello lakzman,you an one nomber perod and DMK sampu

  • @user-fw3dt4fx6x
    @user-fw3dt4fx6x Před 2 měsíci

    பிஜேபி தான் வெல்லும் அதில் எந்த மாற்றமும் இல்லை மோடியை பற்றி குறை கூறி குறை கூறி 10 வருடம் ஆண்டு விட்டார் அடுத்து மூன்றாவது முறையும் மோடி தான் எந்த மாற்றமும் இல்லை வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் 🙏

  • @JeganNathan-qj5gy
    @JeganNathan-qj5gy Před 2 měsíci +1

    லட்சுமணன் உங்களுடைய விதண்டாவாதப் பேச்சுக்கு எல்லையே இல்லையே...

  • @vel91
    @vel91 Před 2 měsíci +20

    தி மு க வின் சிறந்த அண்டாவாக உங்களை அழைக்கிறேன்

  • @ravichandranr2252
    @ravichandranr2252 Před 2 měsíci +10

    AFTER 4TH JUNE , LAKSHMANAN WILL GO TO ANTARTICA

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 Před 2 měsíci +2

    திமுக உதயநிதியை ஏற்றுக்கொண்டுவிட்டது ! பொதுமக்கள் ஏறறுக்கொண்டால் பிரச்சினை ஏதுமில்லை!!

  • @JEBABAJAJ
    @JEBABAJAJ Před 2 měsíci +2

    Correct 💯

  • @titusthavamani6139
    @titusthavamani6139 Před 2 měsíci +6

    Welcome Rahulji ❤

  • @RAAJ-
    @RAAJ- Před 2 měsíci +9

    After june4 get ready to talk about EVM

  • @albertr606
    @albertr606 Před 2 měsíci +8

    Very nice speaking

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 Před 2 měsíci +8

    Veri nice speech...🥀🥀🥀🥀🥀👍👍👍👍👍🥀🥀🥀🥀

  • @FAROOK.GOLDEN
    @FAROOK.GOLDEN Před 2 měsíci +9

    அந்தாளுக்கு அறிவு இருந்தால் 1984 க்குப்பிறகுதான் உலகுக்கு மகாத்மா காந்தியைத்தெரியும் என்கிறார்.

    • @user-bq1ct9cu4b
      @user-bq1ct9cu4b Před 2 měsíci

      சங்கி பயலுகலுக்கு அவ்வளவு தான் புத்தி என்டேர் பொலிட்டிக்கல் சயின்ஸ் இந்த கூ.....டை கூட படிசாச லூசுக யாராவது இருக்கிரைங்கலா

    • @sjai007
      @sjai007 Před 2 měsíci

      Yenda neenga ramayanam serial ah paathu thaan ramar tamil natuku theriyum sollum bothu inichitha...😂avaru correct ah thaan solli irrukaru...😂

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 Před 2 měsíci +4

    Want to see your reaction on June 4.

  • @thenimozhiilangovan3301
    @thenimozhiilangovan3301 Před 2 měsíci

    Very good brave speech

  • @anwar9469
    @anwar9469 Před 2 měsíci +1

    கடல் அன்னையே! கருணை காட்டு.கண்ணீரோடு கதறும் மக்களை காப்பாற்று.சுனாமியை உனக்குள் வைத்து ஏன் உறங்கிக்கொண்டிருக்கிறாய்.?

  • @rkrajhenthiran7658
    @rkrajhenthiran7658 Před 2 měsíci +3

    குறை சொல்வதையே தொழிலாக உள்ளவர்கள்,குறை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள்.

  • @srinivasanchinnasamy6582
    @srinivasanchinnasamy6582 Před 2 měsíci +4

    உண்மையில் கடவுள் ன்னு ஒருத்தர் இருந்தார்ன்னா கடவுளை வைத்து சித்து வேலை காட்டுபவுனுக்கு தண்டனை கிடைக்கும்.

  • @sathickmd2514
    @sathickmd2514 Před 2 měsíci +1

    Great india team

  • @librans2
    @librans2 Před 2 měsíci +6

    இன்னும் 4 நாட்கள், என்ன வேண்டுமானாலும் உளறலாம். என்ஜாய்

  • @gladwin9395
    @gladwin9395 Před 2 měsíci +1

    தெளிவாக பேசக்கூடிய பத்திரிக்கையாளர்களில் no.1 SPL அவர்கள் மட்டுமே.

  • @stalink8105
    @stalink8105 Před 2 měsíci +2

    ஒருவேளை வெற்றி பெற்றால் நான்தான் பிரதமர் என்பதற்காக பிஜேபி தலைவர்களுக்கு தெரியப்படுத்த...

  • @Israelveera
    @Israelveera Před 2 měsíci +3

    Sir modi duty ல் இருக்கும் போது தியானம்பன்ன லீவு எடுத்தா ரா

  • @user-wh7mc2fw4r
    @user-wh7mc2fw4r Před 2 měsíci +6

    இவரா குஜராத் கலவரத்தில் எப்படி நடந்திருப்பார் யூகித்து கொள்ளுங்கள்

  • @VaratharajChinnasamy-tg6hj
    @VaratharajChinnasamy-tg6hj Před 2 měsíci +9

    Great spl sir

  • @palanichamykaruppiah479
    @palanichamykaruppiah479 Před 2 měsíci +1

    எல்லாம் வல்ல சோதிடர் திரு செல்வி அவர்களுக்குத் தான் தெரியும். அவரின் வழிகாட்டியததான் இது 🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @mahadevanm4207
    @mahadevanm4207 Před 2 měsíci +14

    எந்த விதியை மோதி மதித்தார்?

  • @khangaru
    @khangaru Před 2 měsíci +3

    Thanks for lord modhi who brought internet to india thanks for modhi again for making trains upgraded thanks for modhi for laying by himself fiber optical cables thanks for modhi for sending satellites on orbit for his ingéniosity thanks to modhi making tractors for farmers thanks again to modhi bringing online banking system since he came to power from 2014 as all his enchanting bootlickers credit him for each vandalisme..thanks again to modhi giving 15 lakhs and employment to all youths thanks again to modhi for making india the hottest climate change of 55° in the history of india..thanks to modhi as all his followers are hunting and killing minoritys in the name of lord modhi...
    Wish to see him again for more 100 years as he himself proclaimed as the god of universe..

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 2 měsíci +2

    I ACCEPT THE ANNAMALAI STATT. since the BJP is in that stage &it is going to be closed ISHA DYANA CENTRE IS IN KOVAI AND JAKKI IS ALSO MODYS FRIEND Why he didnt go to kovai.

  • @murugan.m3682
    @murugan.m3682 Před 2 měsíci +4

    தேர்தல் விதி என்கிறீர்களே,எத்தனையாவது விதியின்கீழ்,பிரதமர் கோயிலுக்கு போவதையோ,தியானம் செய்வதையோ தடுக்கிறது என்று சொல்லவில்லையே?
    சர்ச்சிலோ மசூதியிலோ தியானம் செய்தால் ஓகே வா?

  • @gowthamanjambunathan3248
    @gowthamanjambunathan3248 Před 2 měsíci +21

    இந்தியாவின் பிரதமர் ராகுல்காந்தி மட்டும்தான்

    • @NSLMemes
      @NSLMemes Před 2 měsíci +4

      😂😂 dream on

  • @muruganc249
    @muruganc249 Před 2 měsíci +4

    Bjp 4 ஆம் தேதி எந்த தகிட தத்தம் செய்யும்....

  • @manoharan2587
    @manoharan2587 Před 2 měsíci +3

    தில்லாலங்கடி மெட்டு தாநூங்கோ
    அமரன் காமடியிலே கெட்டிக்காரனுங்கோ

  • @shivlogger1958
    @shivlogger1958 Před 2 měsíci +1

    SPலட்சிமணா… கதறிகிட்டே இரு..

  • @ramasamyshanmugam1425
    @ramasamyshanmugam1425 Před 2 měsíci +1

    BJP ஜெயிக்க போவது உறுதி. லெட்சுமணன் நோக்கம் அம்போ.

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 Před 2 měsíci +3

    SP. L நியாயவாதி போல் பேசுவார். ஆனால் திமுக சாயலில் பேசுவதும் தெளிவு. ஆக இவர் நடுநிலை என்று சொல்லவே முடியாது.

  • @SupuRaj-yb4pk
    @SupuRaj-yb4pk Před 2 měsíci +4

    இந்திய தேர்தல்
    ஆணையம்மீதுமக்கள்நம்பவில்லை.
    மோடியதேர்வுசெய்
    ஆணையமாக செயல்
    படுகிறது.தேர்தல்
    ஆணையசெயல்பாடு
    கவலையளிக்கிறது.

  • @user-bf6xu1zr4b
    @user-bf6xu1zr4b Před 2 měsíci +4

    Excellent speech sir really fantastic

    • @todayonlyborn6864
      @todayonlyborn6864 Před 2 měsíci +1

      200 வந்தாச்சா

    • @kannanthuraimoni7861
      @kannanthuraimoni7861 Před 2 měsíci

      Oolal panni 10000 lakhs crore kollai adithu .. ulagam pooraaa pathuki vaithu irukkum ooolal peruchaligalai patri pesa Evanum illla … 4,5 pontaatti … nadigagalin pinaadi pogum tharurhalaikalukku velakku pidikkum ---

  • @dharsisassuntha3256
    @dharsisassuntha3256 Před 2 měsíci

    Mr .Lakshmenan advice acceepted

  • @palanisamyu4246
    @palanisamyu4246 Před 2 měsíci

    மூத்த பத்திரிகையாளர் திரு லட்சுமணன் அவர்கள் சொல்லும் கருத்து மிகவும் சரியானது.

  • @dineshramya1356
    @dineshramya1356 Před 2 měsíci +15

    அவர் காபந்து பிரதமர்

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 Před 2 měsíci +5

    என்னடா ..
    தேர்தலுக்கு முன்
    கோவிலுக்கு
    போகக்கூடாதா ?

  • @murugan0t
    @murugan0t Před 2 měsíci +2

    அம்போ... ஓம்....ஆட்சி ...ஸ்வாஹா.... ஓம்....

  • @sathickmd2514
    @sathickmd2514 Před 2 měsíci +1

    Great Tamil Nadu

  • @labtech9876
    @labtech9876 Před 2 měsíci +3

    What ever it may be, Indian's once again support congress and their alliance, to boycott Modiji As well as BJP person's activities for the past 10 years

  • @govindarajgovindaraj2499
    @govindarajgovindaraj2499 Před 2 měsíci +3

    ஆணவத்தின் உச்சகட்டம் 56

  • @dineshramya1356
    @dineshramya1356 Před 2 měsíci +30

    இவர் கடைசி வரை தியானத்தில் இருக்க வேண்டியது தான்

    • @shivatr9576
      @shivatr9576 Před 2 měsíci +2

      Poe umbu

    • @philipjoseph4804
      @philipjoseph4804 Před 2 měsíci +1

      ​@@shivatr9576உன்னமாதிரிதான் உன் தலைவனும்

    • @radjaganabadycodandaramoun3214
      @radjaganabadycodandaramoun3214 Před 2 měsíci +1

      ​@@philipjoseph4804ஏன் மானகெட் ட கிருத்துவ மதமாற்றம் பண்ண வந்த foreign currency இக்கு ஆப்படிசிடாரா மோடிஜி 😂😂😂

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 Před 2 měsíci

      மட்டமான சிந்தனை.யாருக்கும் மனதால் கூட தீங்கு நினைக்காதீர்கள்.

  • @jmraj-fn3is
    @jmraj-fn3is Před 2 měsíci +1

    This man is very expensive...the security exp for the state, the inconvenionus for the people, mainly for the tourists in kunyakumary....

  • @SelvaRaj-gy3vi
    @SelvaRaj-gy3vi Před 2 měsíci +2

    மரியாதைக்குரிய, மற்றும் சுய சிந்தனைக்குரிய, அறிவாற்றல் மிக்க எஸ். பி. லட்சுமணன் அவர்களைப் போல 10 பத்திரிக்கையாளர்கள் இருந்தால் போதும்
    இந்த நாட்டை நல்வழிப்படுத்த முடியும் என்பது சாத்தியமே!
    நரேந்திர மோடியின் அக்கிரமத்தை இவ்வளவு அழகாக வெளிப்படுத்தும் உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்🙏💕

    • @balakrishnansakthivel6689
      @balakrishnansakthivel6689 Před 2 měsíci

      அவன் ஒருத்தனே போதும் நாட்டை கெடுக்க. அவன் முட்டாள் தனமா பேசிக்கிட்டிருக்கான் எவன் கிட்டயாவது உதை வாங்க போறான் விரைவில். இன்னொருவன் அவனை challenge பண்ணியிருக்கான். அது சரியா இருக்கான்னு படிச்சுப்பாருங்க bro.

    • @kannanthuraimoni7861
      @kannanthuraimoni7861 Před 2 měsíci

      Oolal panni 10000 lakhs crore kollai adithu .. ulagam pooraaa pathuki vaithu irukkum ooolal peruchaligalai patri pesa Evanum illla … 4,5 pontaatti … nadigagalin pinaadi pogum tharurhalaikalukku pinnaadi vetkam ilaaa ---

    • @kannanthuraimoni7861
      @kannanthuraimoni7861 Před 2 měsíci

      Oolal panni 10000 lakhs crore kollai adithu .. ulagam pooraaa pathuki vaithu irukkum ooolal peruchaligalai patri pesa Evanum illla … 4,5 pontaatti … nadigagalin pinaadi pogum tharurhalaikalukku pinnaadi vetkam ilaaa ---

  • @AshokKdm
    @AshokKdm Před 2 měsíci +65

    என்னதான் விளக்கெண்ணெய் ஊற்றி தரையில் புரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும் மோடி தியானம் செய்தாலும் பயன் கொடுக்க போவதில்லை

    • @Sukan1234
      @Sukan1234 Před 2 měsíci +13

      எப்படி? பப்புவின் நடைபயணம் போலவா?

    • @user-mm9op1cn5i
      @user-mm9op1cn5i Před 2 měsíci +10

      சர்வாதிகாரியாக இருந்த பலர் அட்ரஸ் இல்லாமல் போன கதை எல்லாம் இந்த குஜராத் மாநிலத்தின் கேடி மோடிக்கு தெரிந்தால்நன்று

    • @rajankvjcooltiles3423
      @rajankvjcooltiles3423 Před 2 měsíci

      அப்படியா ?

    • @shivatr9576
      @shivatr9576 Před 2 měsíci

      ​@@user-mm9op1cn5i 💣boy group dhana

    • @rameshguruswamy4323
      @rameshguruswamy4323 Před 2 měsíci

      Modi thaiyanam pandreenu okanthirrukar nee yenn da polambatee unoda utharalu ku karanam purinthathee

  • @user-wh7mc2fw4r
    @user-wh7mc2fw4r Před 2 měsíci +5

    அய்யா தெரியாம பேசாதீங்க அவர் அந்த சாவிய தேடறார்

  • @mosess7022
    @mosess7022 Před 2 měsíci +61

    இவரை பிரதமர் என்று சொல்லாதீர்கள் பிராடு என்று சொல்லுங்கள்

    • @fazalurrehman2583
      @fazalurrehman2583 Před 2 měsíci +4

      Adilum no 1 international

    • @sivakumar-hs6qj
      @sivakumar-hs6qj Před 2 měsíci +3

      அப்பசுடலையபிரதமராக்கிரலாமே

    • @user-bq1ct9cu4b
      @user-bq1ct9cu4b Před 2 měsíci

      உன்மை

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 2 měsíci +4

      அம்ப ட்Lட தேடுவியா மவன் ஸ்டாளின்
      அம்ப ட்Lட தேடுவியா மவன் ஸ்டாளின்
      அம்ப ட்Lட தேடுவியா மவன் ஸ்டாளின் டில்லி போய் யாருக்கு ஷேவ் பண்ணி விட போறnன்

    • @prithiviraj5523
      @prithiviraj5523 Před 2 měsíci

      😅