பாஜகவுடன் நெருங்க திட்டமிடுகிறதா திமுக? | திரிசக்தி சுந்தரராமன், மூத்த பத்திரிகையாளர் | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 22. 05. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    பாஜகவுடன் நெருங்க திட்டமிடுகிறதா திமுக? | திரிசக்தி சுந்தரராமன், மூத்த பத்திரிகையாளர் | Aadhan Tamil
    #BJP #aadhantamil #SundararamanInterview #Selvaperunthagai #narendramodi #MKstalin #AadhanLatest #AadhanVinothkirshnamoorthy #TrisakthiSundararaman
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 98

  • @Kathiresan-cm5ef
    @Kathiresan-cm5ef Před 28 dny +24

    அண்ணாமலை அண்ணன் இருக்கும் வரை திமுகவில் கூட்டணி இருக்காது

  • @narayanana2891
    @narayanana2891 Před 27 dny +6

    மக்கள் மாறிவிட்டார்கள். அவர்களுக்கு ஏற்றவாறு தலைவர்களும் மாறிவிட்டார்கள்.

  • @shanmughamkc1764
    @shanmughamkc1764 Před 27 dny +4

    ஆதன் நிருபர் மரியாதையாக கேள்வி கேட்பதோ பதிலளிக்கும் போது சபை நாகரீகமாக மரியாதையாக பேசுவதில்லை பலமுறை நினைவூட்டியும் திருந்துவதாக தெரியவில்லை, அந்த காலத்துல நாய் வாலை நிமிர்ந்த முடியாது என்று சொல்லியது உண்மையாக தெரிகிறது

  • @narayanana2891
    @narayanana2891 Před 27 dny +7

    BJP BJD friendly fight. மூன்றாவதாக ஒரு கட்சி வந்துவிடக்கூடாது என்பதற்கு இவர்கள் செய்யும் உக்தி. DMK ADMK சண்டை மாதிரி.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Před 28 dny +14

    ஜூன் 4 தாமரை 400

  • @narayanana2891
    @narayanana2891 Před 27 dny +3

    உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கமாட்டேன் என்பது அரசியலமைப்பு break down. பதவியிழக்க தகுந்த நடவடிக்கை.

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy Před 28 dny +28

    வந்தால் வரவேற்போம்😅 ஓடவிட்டு அடிக்கிறதை விட உள்ள விட்டு அடிக்கிறது ஈசி இல்லை யா😂?

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 Před 28 dny +13

    Bjp will win 24 with 320+seats.

  • @palanichamimm9587
    @palanichamimm9587 Před 21 dnem +1

    திரி சக்தியார் ஆழமான அரசியல் அலசல்கள் .அருமை

  • @pathmanathansrinivasan8418

    கூட்டம் ஒருபுறம் கூட்டம் இருக்கிறதா என்று பார்க்க ஒரு கூட்டம்

  • @Radhakrishnan-bf7kd
    @Radhakrishnan-bf7kd Před 27 dny +3

    நடக்கப்போவதை. முந்திச்சொல்வதில். த்ரிசக்தி யார். ஒரு. அசாதாரண. நிபுணர். நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Před 27 dny +2

    நன்றி 3 அய்யா....தமிழே போற்றி....

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Před 23 dny +2

    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி என்று சொன்னால் சிரிப்புதான் வருகிறது.
    பேச்சிலும் செயலிலும் காமராஜரின் கால் தூசுக்கு கூட சமமாக முடியாது எவராலும்.

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 Před 27 dny +3

    ஐயாவின் பேச்சு பாம்மற மக்களும் புரியும் வகையில் தெளிவாக உள்ளது 🎉🎉🎉🎉

    • @mayilsamyk1829
      @mayilsamyk1829 Před 27 dny +1

      ஐயாவின் பேச்சு மக்களுக்கு புரியும்.. ஆனால் உங்களது பாம்மற என்ற சொல் எனக்கு புரிய சிறிது நேரம் ஆகிவிட்டது.. அது பாமர மக்கள் என்பதுதான் சரி... 3:19

    • @chithrakrishnan9797
      @chithrakrishnan9797 Před 22 dny

      😂

  • @Radhakrishnan-bf7kd
    @Radhakrishnan-bf7kd Před 27 dny +2

    அருமையான தொருபேட்டி. வாழ்த்துக்கள்.நல்லாத்தூர். ராதாகிருஷ்ணன்

  • @user-wd1th1ph4z
    @user-wd1th1ph4z Před 22 dny +1

    இந்திய ஊடகங்கள் ஆரோக்கியமான அரசியலை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர எதையும் நியாயப்படுத்த கூடிய எதிர்மறையான அரசியலை கையால்ப வர்களை மக்கள் இனம் காணும் வகையில் செயல்பட வேண்டும் இதுதான் நாட்டிற்கு இப்போதைய தேவை மக்களை மடையர்களாக மாற்ற துணை போகாது நல்ல சிட்டிசன் ஆக மாற்ற துணை போக வேண்டும்

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 Před 27 dny +5

    இண்டிக் கூட்டணிக்கு 53உறுதி

    • @narayanana2891
      @narayanana2891 Před 27 dny +1

      பேராசை உங்களுக்கு.

  • @seeniinn1
    @seeniinn1 Před 28 dny +5

    பதவியில் இல்லாமல் இருக்கும் ஆந்தாமை, ஊழல் மட்டுமே செய்தவர்கள் நேர்மைக்கிறன் இல்லாத வாகள், பொறாமை பிடித்தவர்கள, ஆகியோர் சோந்த கூட்டம் மோடி எதிர்ப்ப எறை ஒரு புள்ளியில் மட்டுமே இணைந்து ளவனா இவர்களிடம் நோமை உஉழைக்கும் முனைப்பு செயலாக்கம் புரியும் முனைப்பு துணிச்சலாக முடிவெடுக்கும் இயலப சவால்களை சசமாளிக்கும் ஆறலில் ஆகியன அமைந்து தனது ஆளுமையை நிரூபித்த மோடி தான் பாரதத்தை வழிநடத்தி உலக அரங்கில் தலை நிமிர வைக்கத் தகுந்தவர்

  • @RaviRavi-cl3de
    @RaviRavi-cl3de Před 24 dny +2

    அண்ணாருக்கு..... உயிரினும் மேலான .... வணக்கங்கள...!!! அண்ணா.... தீயவாகளை .... அழிப்பதில்.... அடக்கு வதில்... BJP கட்சி என்றுமே... திருமோடி ஜி யின் ... தலைமையில ..... ஓர் மிலிட்டரியையே வைத்துள்ளது .... என்பதனை .... கூறாமல் .... உணந்ததியதற்கு .... நன்றி.... நன்றி.... நன்றி...!!!

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Před 23 dny +1

    யாரை சேர்த்தாலும் அந்த திருட்டு கும்பல் நுழைய இடம் கொடுக்க கூடாது.

  • @venkataramananrajagopalan7240

    ஆதீமூகவுடன் இணைந்து செயல் பட்டால் கண்டிப்பாக ஆட்சியில் பங்கு உண்டு

  • @vinodkumarloganathan3216
    @vinodkumarloganathan3216 Před 27 dny +2

    Chithambaram oru economist aa ? 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 Před 26 dny +1

    Super

  • @raviveerasamynagarajanravi4819

    Good interview 🎉😂

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 Před 28 dny +10

    புதிய தலைவர் அப்படி பந்தா காட்டுவார் ஆனால் வேஸ்ட்

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 Před 28 dny +3

    நல்ல கண்டுபிடிப்பு அப்படி இருந்தாலும் இருக்கும். 100 தாண்டாது.

  • @Shriram-no9wl
    @Shriram-no9wl Před 25 dny +1

    🙏 , அன்று புத்திமான் ஆண்டார் இன்று 😂😮😢😅தத்தி ........✊🐅

  • @Yash_Mano
    @Yash_Mano Před 27 dny +2

    Corrupt party ku Modi welcome address kuduppara...?
    Never

  • @sunderaswaranak5474
    @sunderaswaranak5474 Před 27 dny +1

    Nice Message 💕🙏🙏🧧🎁💐🌷💓

  • @alliswell7002
    @alliswell7002 Před 27 dny +1

    தி.மு.க. பா.ஜ.க. அமைச்சரவையில் பங்கேற்று ஒன்றிய அமைச்சர் என்கிற பட்டத்தை பெறுவார்

  • @komaravelvg8022
    @komaravelvg8022 Před 27 dny +2

    திரிசக்தியார் பேச்சில் சற்று சுணக்கம் ஏற்படுவதாக தோன்றுகிறது...

  • @vasantham1
    @vasantham1 Před 26 dny +1

    Ruling party always maintain "backdoor" contacts..Their broker network is strongest in the country...

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 Před 27 dny +3

    செல்வப் பெருந்தொகை 😀😀😀

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Před 27 dny +2

    💚🪷🙏 *"PERMINENTELY "BJP" GOVT. ONLY" IN "BHARAT"🪷💚"BJP WILL WIN ABOVE 410 MP SEATS IN "BHARAT"🪷💚"JAI BHARAT"🪷💚"JAI HINDUSTAN"🪷💚"JAI SRI RAM"🪷💚"JAI SRI KRISHNA"* 🪷🙏💚

  • @thyagarajanvenkataramasast8045

    தரமான பேட்டி இருபக்கமும்

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. Před 27 dny +2

    Congress is contesting 329 seats Sir

    • @narayanana2891
      @narayanana2891 Před 27 dny

      எத்தனை கிடைக்கும்.

  • @nvnt
    @nvnt Před 25 dny +1

    28:24

  • @kumaresanm3050
    @kumaresanm3050 Před 18 dny

    காமராஜர் பற்றி சொல்லும் இந்த நிகழ்வு என்னை கலங்க வைக்கிறது..இப்பேர்பட்டவர் ஆட்சி காலத்தில் நான் பிறக்காதது என்னி வருந்துகிறேன்.

  • @krishnaswamyrukmangathan5735

    Confused talks

  • @krishnaswamyrukmangathan5735

    Congress in Tamilnadu?

  • @rajagopalannarasimhan1445

    Kudikaran pechu vidinthal pochu!! DMK leaders pechu appothe pochu. Mr. Mks sonnal kadai pidikanumappa vinoth?

  • @mdmdpoomalai
    @mdmdpoomalai Před 19 dny

    A,malai,in,!,varalaraiyem,berundhogai,varalaraiyem,obpidadhirgal,iya,,!!

  • @rajadurair5721
    @rajadurair5721 Před 27 dny +1

    BJP🌺 400🎉

  • @muralidharann6720
    @muralidharann6720 Před 28 dny +1

    மூடிட்டு போயிடுங்க.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Před 28 dny +3

    எங்களது அண்ணா அண்ணாமலை ம‌ட்டுமே

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. Před 27 dny +3

    கர்நாடகா உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்ததா ? மம்தா பானர்ஜி மட்டும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தாரா ?

    • @balasethuraman7977
      @balasethuraman7977 Před 27 dny +1

      நீதி மன்றமே பணத்துக்கு பின் தானே
      றமே

    • @narayanana2891
      @narayanana2891 Před 27 dny +2

      மதிக்காதது வேறு. மதிக்கமாட்டேன் என்று கோஷமிடுவது வேறு.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Před 28 dny +6

    தேசியம் தெய்வீகம் RSS BJP

    • @ssr5448
      @ssr5448 Před 28 dny

      Accho mukkiyama r@pe vittuteenga paarunga

    • @vaimurthy
      @vaimurthy Před 28 dny +1

      @@ssr5448 அதெல்லாம் திராவிட கலாச்சாரம்

    • @jayapalanc2188
      @jayapalanc2188 Před 27 dny +1

      பாஜகவுக்கு தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் வாழ்க பாரதம்!வந்தே மாதரம்!! ஜெய்ஹிந்த்!!!பாரத் மாதா கி ஜே!!!👍⚘⚘⚘

    • @ssr5448
      @ssr5448 Před 27 dny

      @@vaimurthy Itha BJP kaarangalae accept panna maataanga 😂......Dravida kalaacharam thiruttu kalaacharam....BJP kalaacharam R@pe kalaacharam....Neenga venum na search panungalae BJP ulla irrukura ethana peruku r@pe case irruku nu ....

    • @vaimurthy
      @vaimurthy Před 27 dny +2

      @@ssr5448 ப.ஜனதாவில் இருப்பவர்களில் சில பேர் மேல் குற்றச்சாட்டு இருக்கலாம். ஆனா திமுகவில் மட்டும் தான் தலைவர்களே அப்படி. அதுதான் வித்யாசம்.

  • @neelamegamm6682
    @neelamegamm6682 Před 23 dny +1

    Electionukku piraku, congress, tmc, rjd, dmk, admk, pontra katchikal azhinthu, ozhinthu vidum. Ithu nichayam nadakkum. Jaihind. Jaihind.

  • @mamapid
    @mamapid Před 27 dny +2

    இவன் யாருடா புது சங்கீ?

  • @seeniinn1
    @seeniinn1 Před 28 dny +2

    பதவியில் இல்லாமல் இருக்கும் ஆந்தாமை, ஊழல் மட்டுமே செய்தவர்கள் நேர்மைக்கிறன் இல்லாத வாகள், பொறாமை பிடித்தவர்கள, ஆகியோர் சோந்த கூட்டம் மோடி எதிர்ப்ப எறை ஒரு புள்ளியில் மட்டுமே இணைந்து ளவனா இவர்களிடம் நோமை உஉழைக்கும் முனைப்பு செயலாக்கம் புரியும் முனைப்பு துணிச்சலாக முடிவெடுக்கும் இயலப சவால்களை சசமாளிக்கும் ஆறலில் ஆகியன அமைந்து தனது ஆளுமையை நிரூபித்த மோடி தான் பாரதத்தை வழிநடத்தி உலக அரங்கில் தலை நிமிர வைக்கத் தகுந்தவர்

  • @seeniinn1
    @seeniinn1 Před 28 dny +1

    பதவியில் இல்லாமல் இருக்கும் ஆந்தாமை, ஊழல் மட்டுமே செய்தவர்கள் நேர்மைக்கிறன் இல்லாத வாகள், பொறாமை பிடித்தவர்கள, ஆகியோர் சோந்த கூட்டம் மோடி எதிர்ப்ப எறை ஒரு புள்ளியில் மட்டுமே இணைந்து ளவனா இவர்களிடம் நோமை உஉழைக்கும் முனைப்பு செயலாக்கம் புரியும் முனைப்பு துணிச்சலாக முடிவெடுக்கும் இயலப சவால்களை சசமாளிக்கும் ஆறலில் ஆகியன அமைந்து தனது ஆளுமையை நிரூபித்த மோடி தான் பாரதத்தை வழிநடத்தி உலக அரங்கில் தலை நிமிர வைக்கத் தகுந்தவர்😢

  • @seeniinn1
    @seeniinn1 Před 28 dny +1

    பதவியில் இல்லாமல் இருக்கும் ஆந்தாமை, ஊழல் மட்டுமே செய்தவர்கள் நேர்மைக்கிறன் இல்லாத வாகள், பொறாமை பிடித்தவர்கள, ஆகியோர் சோந்த கூட்டம் மோடி எதிர்ப்ப எறை ஒரு புள்ளியில் மட்டுமே இணைந்து ளவனா இவர்களிடம் நோமை உஉழைக்கும் முனைப்பு செயலாக்கம் புரியும் முனைப்பு துணிச்சலாக முடிவெடுக்கும் இயலப சவால்களை சசமாளிக்கும் ஆறலில் ஆகியன அமைந்து தனது ஆளுமையை நிரூபித்த மோடி தான் பாரதத்தை வழிநடத்தி உலக அரங்கில் தலை நிமிர வைக்கத் தகுந்தவர்😢