'பிரமாண்டம் சங்கர்' எனும் பொய்யன்! பார்ப்பனர்கள் வளர்த்துவிட்ட டம்மி krishnavel ts interview shankar

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2024
  • #aramnaadu
    Subscribe Our New Channel: / @aramnaaduultra
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu CZcams Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

Komentáře • 620

  • @VijayaEzhil-xz3sg
    @VijayaEzhil-xz3sg Před 3 měsíci +92

    ஐ படத்தை விட்டு விட்டீர்களே இருவரும் அதில் ஒரு வசனம் கூவத்தில் இருந்து ஒருத்தன குளிப்பாட்டிகூட்டிட்டு வந்து இருக்காங்க என்று வரும் கதையின் நாயகன் சென்னை சேரி பகுதியில் இருந்துதான் வருவார்

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 Před 3 měsíci

      koovathula irukuravana koovatula nu sollama ambani veetu lendhu varana solla mudiyum.. loosu punn... adhu enna taj mahala da venna.. anga irukuravane enga area kuppam koova aaru pakkatula veedu nu dhan soluvanunga.

  • @prabakar7832
    @prabakar7832 Před 3 měsíci +91

    பெயரை சங்கர்னு போடாம ஷங்கர் னு போடுவான்.
    ஒன்று தெரியுமா அவன் கும்பகோணத்தை சேர்ந்த மேளக்காரன். அவன் பிராமணன் இல்ல.

    • @prabhu3797
      @prabhu3797 Před 2 měsíci +4

      Nailed

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 Před 2 měsíci +8

      Chinna melam nayakar ..brahmin naidu reddy kallapu deva dasi inam... avan brahmin dhan..

    • @Akbarali-ci9ol
      @Akbarali-ci9ol Před 2 měsíci +6

      மேளகரனுக்கு பர்பான ர் என்று நினைப்பு போல

    • @dreamscomestrueforme
      @dreamscomestrueforme Před 2 měsíci +8

      பாப்பானாக தன்னைக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும், பக்கா மூத்தரகுடிக்கி இந்த ஷொங்கர்.....

    • @userVidyaGovindan
      @userVidyaGovindan Před 2 měsíci +3

      He is definitely a Brahmin.. he could be a Telugu Brahmin too..

  • @ivorkarunakran9581
    @ivorkarunakran9581 Před 3 měsíci +162

    முதலே சொல்லி இருந்தால் படம் பார்திருக்க மாட்டோம்

    • @billionspleassure6491
      @billionspleassure6491 Před 3 měsíci +7

      அவர்கள் இயக்கம் படத்தை பார்க்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்று நாம் அறிந்து கொண்டு ஓரளவு நம் மக்களை காப்பாற்ற முடியும்.

    • @SCYRIL-nf7rh
      @SCYRIL-nf7rh Před 3 měsíci

      Idiot movie entertainment ok

    • @aprakash6360
      @aprakash6360 Před 2 měsíci +5

      எந்த நேரமும் மனநோயாளியாகவே திரியறீங்களா?

    • @aprakash6360
      @aprakash6360 Před 2 měsíci

      சினிமாவை சினிமாவாக பாருங்க,
      பொழுது போக்கு அவ்வளவுதான்,
      எவன் படம் எடுக்கிறான், என பார்த்துட்டு படத்துக்கு போற நீங்கதான்,
      சாதி வெறி பிடிச்ச மன நோயாளிகள் ......

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 3 měsíci +49

    அருமை அருமை சங்கரை என்னமோ என்று நினைத்தேன் இப்போதுதான் புரிகிறது அவன் புத்தி

  • @dhayanithi4448
    @dhayanithi4448 Před 3 měsíci +78

    சங்கர் ஷங்கர் ஆனதை விளக்கமாக சொன்னதுக்கு நன்றி ஐயா

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Před 3 měsíci +16

    அய்யா அய்யா சூப்பர் சூப்பர், இந்த மானங்கெட்ட மக்கள் இன்னும் விளங்கவில்லை.,உங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது சிறப்பு

  • @LetUsAskOurGOD
    @LetUsAskOurGOD Před 3 měsíci +118

    ★ ஷங்கரின் பார்ப்பனிய ஆதரவு சிந்தனையை தோலுரித்துக் காட்டியமைக்கு மிகவும் நன்றி!

    • @Savioami
      @Savioami Před 3 měsíci +5

      பார்ப்பன ஆதரவு இல்ல அவனே பாப்பான் தான் 😂😂😂

    • @Krish-rk8ff
      @Krish-rk8ff Před 2 měsíci +2

      @@Savioami Thappu. Shankar paarpanan illai

  • @brindhaa299
    @brindhaa299 Před 2 měsíci +15

    நான் இதை அவனுடைய ஒவ்வொரு படத்திலும் யோசிச்சேன். பார்பன மட்டும் தான் நல்ல மனிதர் களாகவும் தலித் மக்களை ரொடிகளாகவும் காட்டுவான்😮😮

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 Před 2 měsíci

      உண்மை இல்லை

    • @startmusic6018
      @startmusic6018 Před 2 měsíci

      Unmaiyana routigal thannai velykatta mattargal
      Parayargal thannai routy yaga katty kolvargal Ngothaa
      Kommaa yentru thinamum aayiram murai pesum makkal yaar paapana?

  • @sureshkumar-yj3pn
    @sureshkumar-yj3pn Před 3 měsíci +36

    இட ஒதுக்கீடு முறையில் பார்ப்பனர்கள் நிலைப்பாட்டை ஆதாரித்து தன்னுடைய முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் பேசியவன் இந்த சங்கர்

  • @yadavrajpremramesh
    @yadavrajpremramesh Před 3 měsíci +23

    We need more discussion like this.
    Let expose the truth

    • @vikneswaranthiruvamoney5275
      @vikneswaranthiruvamoney5275 Před 3 měsíci

      All truth? Mudhalavan = 1999
      Bruce all mighty = 2003
      All truth ??? a simple google search shows they both telling so many lies yet you will believe them, please get some proper knowledge before you comment

    • @jovialboy2020
      @jovialboy2020 Před 2 měsíci +1

      Ya,I appreciate and honour your expectations...in learning in new angle...

  • @cbzshafik1312
    @cbzshafik1312 Před 3 měsíci +47

    அந்நியன் படம் பார்த்துட்டு நான் சொன்ன கருத்து நண்பர்களிடம்... துப்புறவன் கக்குஸ் போறவனை எல்லாம் கொல்றது தான் அந்நியனா😂😂😂😂

  • @captaincool3496
    @captaincool3496 Před 3 měsíci +209

    26:30 சிவாஜி படத்துல அங்கவை சங்கவை னு கருப்பா இருக்குறவங்கள ரொம்ப கேவலாமா காட்டிருப்பான் சங்கர்... கடைசில அவன் பொண்ணே கருப்பு தான்

    • @naayenaaye
      @naayenaaye Před 3 měsíci +23

      அங்கவை சங்கவை - சிவாஜி
      அடுப்பில வெந்த சாமி - இந்தியன்

    • @kumarisakari6583
      @kumarisakari6583 Před 3 měsíci +19

      சங்கிகளுக்கு இயற்கை சம்மட்டியடி கொடுத்து கொண்டுதான் இருக்கிறது

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 Před 3 měsíci +5

      adei vennaigala goundamani oru padatula black womena kalaichruparu... kalam mari pochu maayi la kovai sarala vadivelu coloura kindal pannirupa... idhellam nature comedy dhanda... ennavo sankar mattum vechuta madriyum local pasangala sankar dhan porukki ya show pandra madriyum comedy pannitu irukinga. all directors um local payalugala dha katuvanga... adhan matching concept ku correcta irukum

    • @vijisrangoli
      @vijisrangoli Před 2 měsíci +1

      @@vinothvedamurthy3934 Okay budhisali

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 Před 2 měsíci

      @@vijisrangoli oyieee baby... naan oru news topic lla unna scold pannavana thirumba thitti unaku support pannen.. neeyum enkita pesuna.. ippo enna inga ennaya kalaikira 😂😂

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Před 3 měsíci +12

    ஆங்கில மருத்துவ படிப்புக்கான தகுதியாக சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டுமென 60 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. இது எந்த வகையில் தேவையான தகுதியென்று தெரியவில்லை. ஆனால் சமஸ்கிருதம் யாருக்கு எழுத படிக்கத் தெரியும்?

  • @Sooriyachanra-mu9pu
    @Sooriyachanra-mu9pu Před 3 měsíci +141

    மருத்துவ உலகத்தில் பார்ப்பனிய ஆதிக்கம் பாதி ஓய்ந்து விட்டது!தாங்ஸ் to காமராஜர், அண்ணா ,கலைஞர்,பெரியார் போன்றவர்களுக்கு!

    • @rajag9860
      @rajag9860 Před 3 měsíci +8

      Braminhin adimaigal.corporate dhan ulagathuku villain.

    • @rajag9860
      @rajag9860 Před 3 měsíci +3

      Ungaluku ulaga arasiyal theriyala.....corono drama yaar pannathu corporate.

    • @manuchithra7343
      @manuchithra7343 Před 3 měsíci

      avan mola kaaran , paarpan illai

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 Před 3 měsíci

      COPYCAT SHANKAR OUTDATED WASTED DIRECTOR - HE IS ISAI VELALAR CASTE BUT BECAME SANGHI MINDED LIKE MENTALKANTH BCOZ OF WORKING WITH WRITER SANGHI SUJATHA

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk Před 3 měsíci

      ​CORONA ARCHITECT - ROTHSCHILD

  • @rajanr6327
    @rajanr6327 Před 2 měsíci +13

    உருவக்கேளி செய்வதில் சங்கர் பிரமாண்டம் அங்கவை சங்கவை தமிழ் அழகான பெயர்கள் தமிழ் படங்களில் தகுதி இல்லாத ஒரு இயக்குனர்

    • @aprakash6360
      @aprakash6360 Před 2 měsíci

      சினிமாவ சினிமா வா பாருங்க,
      அது ஒரு காமெடி சீன்,
      படம் சீரியசா போகும் போது காமெடி வைப்பது இயல்பு,
      வடிவேல் காமெடியும் உருவக் கேலியோடு இணைந்து தான் இருக்கும்

  • @Shameed222
    @Shameed222 Před 3 měsíci +34

    சுஜாதா ஒரு முற்போக்கு .கதை ஆசிரியர் ..நல்ல மனிதர் ஆனால் ஷங்கர் படம் பிரமாண்ட என்று பொய் படம் அன்றை கால கதை கமல் படம் போல இல்லை‌
    தேவர் மகன் சண்டிகர் போல பருத்திவீரன் போல படங்கள் இல்லை 20வருட கழித்து ஷங்கர் படம் மனதில் நிற்பது இல்லை‌

    • @prrmpillai
      @prrmpillai Před 3 měsíci

      சுஜாத்தா fraud நம்பர் 1

    • @Manithan123
      @Manithan123 Před 2 měsíci +1

      சுஜாதா ஒரு முற்போக்கு .கதை ஆசிரியர் அல்ல. ஓருமுறை பெங்களூரில் உள்ள நான் படித்த கல்லூரிக்கு வந்தார். அவர் கதை எழுதிய படத்தின் பாடலாசிரியர் திரு வைரமுத்து. அவரைப்பற்றி பேசும்போது, "நல்ல திராவிட முகம்" என்றுதான் கூறினார். கடைசிவரை அவர் வைரமுத்து பெயரை குறிப்பிடவே இல்லை. இது போன்றவர்கள் வெளிநாடுகளில் இருந்தால் ஒரு தவருக்குப்பின் அவர்கள் எந்த மேடைக்கும் அழைக்கப்பட மாட்டார்கள். ஆனால் நம் நாட்டில் இவையெல்லாம் நகைச்சுவை என்ற போர்வையில் மறைக்கப்படும். ஒரு சிலரைத்தவிர எல்லா பார்ப்பனர்களும் இன வெறியர்கள்தான். அவர்கள் வளர்ந்த விதம் அப்படி!

  • @r_guru_tn57
    @r_guru_tn57 Před 3 měsíci +62

    நம்மை சுற்றி பல நாயிகள் இதுபோல இருக்கிறார்கள், மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்

  • @arulpandiyar
    @arulpandiyar Před 3 měsíci +25

    சங்கரை தோல் உரித்த கிருஷ்ண வேல் ஐயாவுக்கு நன்றி

  • @AmanAmansuliman
    @AmanAmansuliman Před 3 měsíci +28

    அறம் நாடு வாழ்த்துக்கள் கிருஷ்ணன் அவர்கள் சொல்லும் கருத்து அனைத்தும் அருமை

  • @arumugamb8072
    @arumugamb8072 Před 3 měsíci +8

    கடந்த 100-150ஆண்டுகளாக...மிக்க..
    மனசு நிம்மதியாக.. வாழ்ந்தோரு.ங்க...மட்டுமே.. கவலை அற்ற மனிதர்கள்.மட்டுமே
    ..படம் பார்ப்போருங்க..
    இன்னும்..தமிழர்களில..தறுதலைவளர்வு..
    தத்தம்.. வீட்டுப் பொறுப்பை... உணராத.....பொறுக்கிதறுதலை... ... வளர்விப்புங்க...வளர்விப்புங்க.. மட்டுமே... மொத்தமே... பொறுக்கியரே... ..... ...
    .

  • @ShankarSivan-om8dc
    @ShankarSivan-om8dc Před 2 měsíci +4

    ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள்! ஷங்கர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி காலத்தால் இதெல்லாம் நிற்காது! நன்றி சகோதரர்!

  • @nvmbrothers8892
    @nvmbrothers8892 Před 3 měsíci +11

    Krishnavel sollvathu 💯 unmai sabha laa aavaa padunaa free but normal laaa bc and MBC and sc community pasanga padunaa 1 lakh charge panragaa it's fact Trichy laaa poitu iruku if anyone chk it

  • @truehuman9449
    @truehuman9449 Před 3 měsíci +27

    முட்டாள் ரசிகனுக்கு புத்தி என்ன ஆனது இப்படிப்பட்ட இயக்குனரை நிராகரிக்க வேண்டியது தானே? ஒரு கிழவனை இன்னும் சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்

  • @qryu651
    @qryu651 Před 3 měsíci +40

    சங்கர் எடுத்த படம் நல்லது என்று சொல்ல முடியாதது.

  • @user-rx3hy6rx6y
    @user-rx3hy6rx6y Před 3 měsíci +5

    That's sir it's all great information by the way you're right 💯

  • @user-bn4zm5kw5x
    @user-bn4zm5kw5x Před 3 měsíci +40

    ஜென்டில்மேன்-கருப்பு பணம் ,
    முதல்வன்-நாடோடி மன்னன்,
    நாம் பிறந்த மண்-
    இந்தியன்,புன்னகைதேசம்-பாய்ஸ்,
    பராசக்தி சிவாஜி பழி வாங்க புறப்பட்டதுதான் சிவாஜி படம் இப்படி சங்கரின் அனைத்து படங்களுமே மற்ற படங்களின் மாடர்ன் காப்பிதான்.

    • @prrmpillai
      @prrmpillai Před 3 měsíci

      🙏👌

    • @RajVelu
      @RajVelu Před 3 měsíci

      Director Shankar Oru tavidiya paiyan

    • @tamilquotesmemes5028
      @tamilquotesmemes5028 Před 2 měsíci +4

      அந்நியன் - விடாது கருப்பு (90ஸ் seriel )😇

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Před 3 měsíci +5

    எந்திரன் 2 பெப்சி மூலியமா என் பையன் போனான் இந்த நேரத்துல வேற ஒரு பையனுக்கு கால் உடைந்திருந்தது அந்த பையன் வீட்டுக்கு ஒரு பையன் சாயந்திரம் 6:00 மணி வரைக்கும் ஆஸ்பத்திரில அவன் ட்ரீட்மென்ட் பண்ணல பணம் இல்லாம அவன் விழுந்த இடத்தை 10 நிமிஷத்துல கிளியர் பண்ணிட்டாரு சங்கர் ஆனா அவனுக்கு உண்டான காசு இன்னும் வரவில்லை மறுநாள் நான் என் பையன் அனுப்பல அவ்வளவு கேவலமான படும் புத்தி அவருக்கு சங்கர் அந்தபையன் ஏஜென்ட் மூலமா போனா 800 ரூபாய் ஆசைப்பட்டு

  • @ibbu5373
    @ibbu5373 Před 3 měsíci +23

    3 idiots ஹிந்தி டப்பிங் நண்பன் படத்தில் ஒரிஜினலில் வரும் முஸ்லிம் நண்பன் (மாதவன்)கேரக்டர் ஐ தமிழில் பிராமணர் கேரக்டர் ஆக (ஶ்ரீகாந்த்) மாற்றி வன்மத்தை கக்கியவர் ஷங்கர்..

    • @prrmpillai
      @prrmpillai Před 3 měsíci

      🎉

    • @natarajanbalasubramanian62
      @natarajanbalasubramanian62 Před 3 měsíci +2

      இதிலென்ன வன்மம்?

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před 2 měsíci +4

      ஒரு இஸ்லாமிய பாத்திரத்தை மாற்றி பிராமண பத்திரமாக செய்வது வன்மம் இல்லையா?

  • @paulsubbureddy2498
    @paulsubbureddy2498 Před 3 měsíci +11

    KS Ravikumar is much better in direction

    • @user-ty6ys1ee3g
      @user-ty6ys1ee3g Před 3 měsíci

      கே. எஸ் ரவிக்குமாரும் ஒரு சாதி வெறியன் தான்!

  • @ravee1953
    @ravee1953 Před 3 měsíci +16

    Ithula sujatha influence. He is bramin

    • @prrmpillai
      @prrmpillai Před 3 měsíci +1

      சங்கர் கண்ணாட பிராமின் டா

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s Před 3 měsíci +13

    சங்கர் படம் நான் பெரிதாக பார்ப்பதில்லை. ஏனென்றால் அடுத்தவர் தயாரிப்பில் தேவையில்லாத பிரமாண்டம் என்ற பெயரில் செலவு செய்பவர்

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan Před 3 měsíci +6

    wow...very true

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n Před 3 měsíci +10

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தோழர்

  • @jeganathanantony7762
    @jeganathanantony7762 Před 3 měsíci +5

    சந்திரலேகா. பட காட்சிகளை விட... பிரமாண்டமான படம்... ஏதும் இருக்கிறதா....

  • @counterpoint9260
    @counterpoint9260 Před 3 měsíci +6

    dialogue in shankar films were written by Sujatha, dont forget...he would have had his contribution

  • @user-qq8ri8qg3b
    @user-qq8ri8qg3b Před 3 měsíci +15

    உண்மை சுஜாத்தாவால் வளர்ந்தார்😂 1 பாடலுக்கு 10+ கோடிகல் ஆனா இந்த கதை அதான் இல்ல 😂😅

  • @sengodankr2469
    @sengodankr2469 Před 2 měsíci +4

    Interviewer is rocking😂

  • @shahabdeen4893
    @shahabdeen4893 Před 3 měsíci +2

    உண்மையை உலகத்துக்கு உணர்த்திய நெறியாளர் அவர்களுக்கு மிக்க நன்றி சங்கர் ஒரு முழு சங்கிலியின் கைப்பாவை

  • @SuperRampee
    @SuperRampee Před 3 měsíci +25

    Bruce Almighty was released in the year 2003
    Mudhalvan was released in the year 1999
    Poi sonnallum porunda solanum😊

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 Před 3 měsíci +2

      Exactly 😂😂😂. Arai en 108 தான் அதோட inspiration or copy ன்னு சொல்லலாம்

  • @pitchaimuthuanburajan8480
    @pitchaimuthuanburajan8480 Před 3 měsíci +12

    சங்கர் பாப்பான் இல்ல அவர் சாதி கலைஞர் சாதி தான்

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před 3 měsíci +23

    சிறப்பான கூராய்வு. எப்போது சுஜாதா இல்லாமல் போனாரா அதிலிருந்து கருத்துப் பஞ்சமும் கதைப் பஞ்சமும் ஏற்பட்டு இவரது அனைத்துப் படங்களும் அழிந்தே விட்டன. இனியும் இவர் எழுவார் என்பது யாராவது நல்ல கதையும் திரைக்கதையும் கொண்டு வந்து இவரிடம் கொடுத்தால் மட்டுமே இவர் உருப்பட வாய்ப்புண்டு.

    • @RajVelu
      @RajVelu Před 3 měsíci +3

      Antha kunjatha waste of story waste of bodus Iyer

    • @madeswaranarumugam7676
      @madeswaranarumugam7676 Před 3 měsíci +4

      @@RajVelu Whatever you say, all Sujatha movies with Shankar were big hit movies. Those are facts and we can’t deny the facts.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Před 2 měsíci

      சுஜாதாவே ஒரு வீணாப்போனவன்.அவனுக்கு நீ ஒரு சொம்பு.

  • @SumathiR-ye8uu
    @SumathiR-ye8uu Před 2 měsíci +1

    என் மணக்குமரல் மணக்குமரல் மிக தெளிவாக வெளிப்படிதியமைக்கு நன்றி நன்றி நன்றி அய்யா firatu ஷங்கர்

  • @rajeshramesh3352
    @rajeshramesh3352 Před 2 měsíci +1

    Super super super super. I liked this video

  • @kboms508
    @kboms508 Před 2 měsíci +3

    சிட்டுக்குருவிகள் கிராமங்களில் நிறைய இருக்கின்றன. நகரங்களில் pollution அதிகமாக இருப்பதால் சிட்டுக்குருவிகள் நகரங்களை விட்டு வெளியேறி விட்டன.

  • @prabakaranchinnasamyprabak9841
    @prabakaranchinnasamyprabak9841 Před 2 měsíci +5

    சங்கரின் மீது வன்மம் மட்டுமே நிறைந்த பேட்டி

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Před 2 měsíci +2

      சொல்ற கருத்து உண்மையா?பொய்யா? நீங்க சொல்லுங்க!

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr Před 2 měsíci +1

      வண்மம் இல்லை
      உண்மையின் வெளிப்பாடு தான் அவ்வளவே

  • @sridhar-ht6md
    @sridhar-ht6md Před 2 měsíci +1

    Arumai 👍

  • @pmoses8715
    @pmoses8715 Před 3 měsíci +5

    சங்கி சங்கர் எடுத்தெல்லாமே சங்கி படம்தான் மலைக்கெல்லாம் பெயிண்ட் அடித்தால் பிரமாண்டம் ஆகிவிடுமா

  • @manimalardeivanayagam5605
    @manimalardeivanayagam5605 Před 3 měsíci

    Good message to people, people should understand

  • @Sivasiva-xx7fq
    @Sivasiva-xx7fq Před 3 měsíci +8

    உழவன் மகன் தான்

  • @andrewmichael3331
    @andrewmichael3331 Před 3 měsíci +22

    அருமை அருமையான செருப்படி வாழ்த்துக்கள் தோழரே 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏அவன் கும்பகோணத்தில் ஒரு சைக்கில் கடையில் அமர்த்து என்ன செய்தான் என்று எனக்கு தெரியும் தோழரே

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 Před 3 měsíci +7

    Excellent views ...making us to think

  • @user-zm1xx2ro7f
    @user-zm1xx2ro7f Před 3 měsíci

    Very good and revealed the truth properly

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 2 měsíci

    Well spoken.. I can analyse

  • @gowripriya7312
    @gowripriya7312 Před 3 měsíci +2

    வணக்கம் தோழர்.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Před 2 měsíci

    ஆம். சிந்திக்க வேண்டும்.நன்றி.

  • @prestotrichy5650
    @prestotrichy5650 Před 3 měsíci +2

    Middle East countryயில் அனைவரும் ஒரே மதத்தை சார்ந்தவர்கள், ஏன் அந்த மதத்தை சார்ந்த அவர்களுக்குள் வெடிகுண்டு கலாச்சாரம் இருக்கிறது, அவர்களுக்கு உள்ளேயே ஏன் முரண்பாடு இருக்கிறது என்பதனை விவாதித்தால் எல்லோருக்கும் புரியும்.

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj Před 3 měsíci +4

    மிக்க சிறப்பு அய்யா

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 Před 2 měsíci

    Sir, super clarification, please tell me the Hollywood actor name.

  • @nirmalkumar1593
    @nirmalkumar1593 Před 2 měsíci +1

    24:07 ithe than romba year munnadiye enakkum feel aachi, konjam enga oorukku outer la oodai irukku vivasayam nadakkuthu angayum full ah cell tower irukku ana anga paravaigal athigam irukkaratha pakka mudiyuthu, appo than enakku feel aachi athu sappida unavum neerum illa athan main reason,

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban Před 3 měsíci +12

    ப ரஞ்சித் படமெடுத்தால் ஏன் புலம்புகிறார்கள்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před 3 měsíci +3

    தேன் சிட்டு அற்றுப் போனதற்கு என்ன காரணம்? இன்னும் சிக்னல் வீக்காக இருக்கும் புறநகர்ப் பகுதிகளில் இவை தென்படுகிறன

  • @mohamed313717
    @mohamed313717 Před 3 měsíci +1

    ❤❤❤

  • @devasathish391
    @devasathish391 Před 3 měsíci +8

    Semmaya sonninga sir

  • @jovialboy2020
    @jovialboy2020 Před 2 měsíci +1

    இத்தனை நாள் சங்கருக்கு மிகப்பெரிய ரசிகராக இருந்தேன் ஜென்டில்மேன் படம் தொடங்கி அவருடைய ஒவ்வொரு படம் வரும் பொழுதும் மிக ஆவலுடன் ஆசையாய் தேடி தேடி போய் பார்த்திருக்கிறேன் ஆனால் இவ்வளவு வருடம் ஆக சங்கரின் மனதிலும் அவர் படங்களிலும் இருக்கும் வன்மம் வக்கிரமம் அக்கிரமம் வஞ்சகம் உருவக்கேளி இவை பற்றி உணராமல் அவரை ரசித்து வந்திருக்கிறேன் அதற்காக இன்று வருந்துகிறேன்,
    மிக குறிப்பாக கருப்பு நிறத்தை பற்றியும் கருப்பான மனிதர்களைப் பற்றியும் அவர் படங்களிலும் இருக்கும் உருவ கேலி நக்கல் நையாண்டி கீழ்தரமான விமர்சனம் இவைகள் கருப்பு மனிதர்களை குறித்து ஒரு இழிவான பார்வையை தோற்றத்தை சமூகத்தில் வேரூன்ற செய்து வெள்ளையானவர்கள் தான் உயர்வானவர்கள் வெள்ளையான நிறம் தான் உயர்ந்தது என்று கருப்பானவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி வெள்ளை நிறத்தவர்களை உயர்வானவர்களாக போற்றி மதிக்கும் இந்த சமூக அவலங்களை குறித்து அதில் உள்ள எதார்த்தங்களை குறித்து அதில் உள்ளே இருக்கும் விஷமத்தனத்தை ஆதிக்க மனப்பான்மையை குறித்து மிகத் தெளிவான விளக்கத்தை ஐயா கொடுத்துள்ளீர்கள் நான் பள்ளியில் பாடம் படிக்கும் பொழுது எனக்கு பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் கூட சொல்லித் தராத மிக அற்புதமான வாழ்வியல் பாடத்தை எனக்கு சொல்லித் தந்த மானசீக ஆசிரியர் ஐயா கிருஷ்ண வேல் அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள் புகழ் அனைத்தும் இறைவனுக்கே

  • @buvanvan5517
    @buvanvan5517 Před 3 měsíci +3

    அதே தமிழா பாண்டியன் கேளுங்க இதுக்கும் கலைஞர் தான் காரணம் என்று சொல்லுவாரு..

    • @balasuriyankanesapillai1357
      @balasuriyankanesapillai1357 Před 3 měsíci

      பார்பன அரசியல் இந்தியாவுக்கே கேடு… பீப்பீ குடும்பத்தின் அரசியல் தமிழ்நாட்டுக்கே கேடு… எதிரியை விட தமிழன் எனச்சொல்லி கூட இருந்தே கழுத்தறுக்கும் துரோகியை கொல்வதே முதல்

  • @yazhinideiveegan6136
    @yazhinideiveegan6136 Před 2 měsíci +5

    அடுத்தவர்களை குறைசொல்ல உங்களுக்கு யார் உரிமை கொடுத்தார்

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr Před 2 měsíci +1

      உண்மையை சொல்ல யாருக்கும் அதிகாரம் தேவை இல்லை
      அதனை சொல்ல நேர்மையான மன தைரியம் இருந்தால் போதும்

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 Před 2 měsíci

      Parda
      Evulo aadhangam ungaluku it s too pity
      Podhu pirachinaya paesa unga kita permission vanganumo😂😂

  • @varun_vlogs
    @varun_vlogs Před 3 měsíci +11

    Mudhalvan epoo vandhudu bruce almighty eppo vandhudhu.. please sir fact check panni pesunga

    • @VISHNU__
      @VISHNU__ Před 3 měsíci

      Ivangala porutha varaikum Bhramin Bashing'nu vanthuta fact avathu dash avathu...

    • @sharmilathesis3164
      @sharmilathesis3164 Před 3 měsíci +1

      Ya he said one point wrong but remaining whatever he spoke is truth. By the way ur also becoming indirect sangi day by day after joining with castiest pari salan😂😂😂.

    • @varun_vlogs
      @varun_vlogs Před 3 měsíci +2

      @@sharmilathesis3164 sorry bro.. youl never get my roots.. youl have to laugh alone 😀 i like mr krishnavel ts.. and his speech but hel blindly hate all things related to Brahmins.. by the way.. im a Christian & believe in Jesus Christ ❤️ ungalla porutha varaikum dmk & periyara thooki vachi pesalana sanghi.. thats why i dont like your group.. stop being a hypocrite & get a life

    • @sharmilathesis3164
      @sharmilathesis3164 Před 3 měsíci

      @@varun_vlogs Varun I m born hindhu nd pure tamiz caste person and I am also 90s kid could not able to understand Brahmin hatred in Tamilnadu and a seman supporter and once I even supported bjp too till I went out of Tamilnadu to do my pg in north Karnataka 😅. Where I faced castiesm, colourism too which later i understood nothing but sanathan dharma. All higher position over there are occupied by higher caste light skinned hindhus and all bathroom cleaning jobs are were done by dark skinned suthra hindhus. Later I understood about periyar and now became strong follower too nd understood the need of him for sake of humanity 🖤❤️. Ur sympathy towards these so called Tamil Brahmins by u and ur friend parisalan will break 💔 soon if you go to other state and start Live over there u will understand necessity of Dravidian politics and periyar.

    • @sharmilathesis3164
      @sharmilathesis3164 Před 3 měsíci

      @@varun_vlogs and by the way why these so called thamiz desiyam groups and ur friend parisalan can't protest against all the hindhu temples in Tamil nadu where only sanskrit written and poojas chanting only in snaskirt. Why any honour killing or any problem related to caste ur thamiz desiyam groups only putting videos and not doing the feild work. Oh bayama😂😅? Unga veeram and unga friend parisalan veeram ellam video matum than😂😂😂.

  • @arumugamb8072
    @arumugamb8072 Před 3 měsíci +3

    6:07....
    உழவர் மகன், நண்பர், ஐ, . .. ...
    ஜென்டின் man, ..., ...,
    அந்நியன், இந்தியன், .. , முதல்வன், ....,
    மனுநீதியில....
    நந்தினி....,
    சங்கதி
    (...ப்ராமண ரங்கனாதன் ஐயர்) சுஜாத்தாஒ
    இந்திரா பார்த்் சாரதி. , சுஜாத்தி
    10:37 .கீழ் சாதியர்...மத்தியில ..நிலவுகூட வரக்காடாது
    ..என்பது...
    சண்டாள தேசத்தில..
    ---------------
    நடுகர்களை..
    உருவக்கேலி.. பண்ணிடுதலே...,
    துணை நடிகர்களுக்குபெயின்டு அடித்தல்... வர்ணம் தீட்டுதல்..., மீளமீள உருவக்கேலி செய்து மகிழ்தல்..
    ~சோழரென..
    பார்த்தீபனைக் ஹிரோவாக்கி....துணை நடிகர்களுக்கு
    .
    . கரிபூசிவிடுதல்.. ..!!
    இதுவும் நடந்தனவே...
    ~வலதுசாரி அரசியல்..என்றால்.
    பார்ப்பணரின்... அரசியலே..
    15:07 .. "ஹோர்ட் மார்சல் .."
    11ஆயிரம்.... படைக்கு.. மரண தண்டனை. கொடுத்தனர் ..யாரு ஆரியர்.. என்பது ..😳 😳 😳 😳 இங்கு சொல்லப்படுது.
    😮
    தியாகிப்பட்டம் கொடுக்கல்ல..
    சுதந்திர போராட்ட வம்சத்திற்கு....
    ..தியாகியர் பென்சனே.. வழங்கல்ல..ண்ணு இக்கு பதுகிறோம்.... 😳 😳 😳

  • @sulaimanm8176
    @sulaimanm8176 Před 3 měsíci +1

    Congratulations 🎊 🎉🎉🎉 sittu kuruvi super

  • @kpsy048
    @kpsy048 Před 2 měsíci +1

    Anchor is so cute and funny 😂

  • @sasikala-tq1ev
    @sasikala-tq1ev Před 3 měsíci +50

    பெரியார். அண்ணா
    காமராஜர். கலைஞர் பிறந்த மண் தமிழ்நாட்டை செதுக்கிய வர்🙏🙏👏🏻👏🏻👏🏻👏🏻

    • @rnentertainment
      @rnentertainment Před 3 měsíci

      😂😂😂😂

    • @jafreen1133
      @jafreen1133 Před 3 měsíci

      🤣😂🤣😂🤣😂

    • @arumugamb8072
      @arumugamb8072 Před 3 měsíci +6

      காமராஜர் . அவர்களைத் தவிர மத்தவங்களைப் பத்திப் பேசாதீங்க.. .. 😳 😳 😳 😳

    • @rnentertainment
      @rnentertainment Před 3 měsíci

      @@arumugamb8072 💯 yes bro

    • @user-ub5uy4mq6n
      @user-ub5uy4mq6n Před 3 měsíci

      கட்டுமரம் தமிழ் நாட்டில் பிறந்தானா?? அப்போ ஓங்கோலில் இருந்து திருட்டு இரயில் ஏறி வந்தது எல்லாம் என்ன????

  • @guruchakravarthy2548
    @guruchakravarthy2548 Před 3 měsíci +5

    தம்பி நீ கொஞ்சம் topic மத்தாம அவர பேச விடு

  • @prrmpillai
    @prrmpillai Před 3 měsíci +2

    10:20/சுஜாத vasanam🙏

  • @rahamathullahrahamathullah4016
    @rahamathullahrahamathullah4016 Před 3 měsíci +1

    😮

  • @lakshmananeswaramoorthi8891
    @lakshmananeswaramoorthi8891 Před 2 měsíci

    இதை அதிகம் வருடங்களுக்கு முன்பே வெளியே வர வேண்டிய செய்தி. நீங்கள் மிக தாமதம் . கருப்பு நிறம் ஏழ்மை வருமே கீழ் தட்டு மக்கள் உருவ கேலி செய்யும் பாக்டீரியாக்கள் இந்த பார்ப்பன சிந்தனை. மிக தாமதம் என்று கருதுகிறேன்.

  • @JACOBSYLAS
    @JACOBSYLAS Před 3 měsíci +3

    please analys balachander movies an ubdate video....

    • @pradeepbabur
      @pradeepbabur Před 3 měsíci +1

      Balachander spoke about poor people and their problems, also spoke about Brahmin’s misconceptions, even being a Brahmin 🎉

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před 3 měsíci

      He already did

  • @punterproc
    @punterproc Před 3 měsíci +1

    Sir,Enna sir,mudhalavan 1999 and Bruce Almighty 2003 movie sir,please tell the real facts

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 Před 3 měsíci +1

      SHANKAR COPYCATED BRUCE ALMIGHTY FOR HIS S PRODUCTION MOVIE ARAI EN 305 KADAVUL

  • @muthukumaran257
    @muthukumaran257 Před 2 měsíci

    👌👌👌👌

  • @Shankar.NSN.
    @Shankar.NSN. Před 3 měsíci +4

    சிவாஜி குடிச்ச , புகை பிடிச்ச காட்சி இல்லையா????k.vel sir😂😂😂

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před 3 měsíci

      சிவாஜி உயர் நடுத்தர, நடுத்தர மக்களை யும் ரஜினி கீழ் நடுத்தர மக்களையும் உழைக்கும் வர்க்கத்தினரையும் புகை குடிக்க வைத்தனர்

    • @arunraj8307
      @arunraj8307 Před 3 měsíci +1

      அதுவே முழு பொய் சிவாஜி எல்லா தவறும் செய்வது போல் நடிப்பார்
      Mgr மட்டுமே குடிப்பது,சிகரெட் குடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டார்

  • @Nellai44
    @Nellai44 Před 3 měsíci +17

    நம்மாளு சங்கருன்னு போடுவான். அவா ஷங்கர்ன்னு போடுவார்.

    • @kujlijamoon
      @kujlijamoon Před 3 měsíci +3

      நம்மாளு குடிக்கும் தண்ணீல மலத்தை கலப்பான். அவன் கலக்க மாட்டான்

    • @Nellai44
      @Nellai44 Před 3 měsíci +4

      @@kujlijamoon கலக்க வச்சதே அவனுக தான்டா

    • @kujlijamoon
      @kujlijamoon Před 3 měsíci

      @@Nellai44 அவன் பீ தின்ன சொன்னா தின்னுவியா. அப்ப மூளை இல்லாத கூட்டம் தான் நம்ப. ஆனா பீ ய கலந்துட்டு அவன் மேல பழிய போட்ட பாரு அங்க தான் நம்ப கெத்து

    • @aprakash6360
      @aprakash6360 Před 2 měsíci +1

      அப்பறம் ஏன் உங்க சமூக நீதி ஆட்சி நடவடிக்கை எடுக்கல?​@@Nellai44

    • @Nellai44
      @Nellai44 Před 2 měsíci +1

      @@aprakash6360 சங்கி தாய்லிகள் எல்லா இடங்களிலும் இருக்கானுங்க.... அதனால் தான்.

  • @vitguy76
    @vitguy76 Před 5 dny

    சல்லி சல்லியாக ஆரிய கட்டமைப்பு எனும் ஷங்கரின் சினிமா பிம்பத்தை உடைத்து எறிந்தவர் கிருஷ்ணவேல் ,
    வரலாற்று ஆய்வாளரான இவர் கூறிய பின்புதான் ஷங்கர் எனும் பிரம்மாண்ட இயக்குனர் கட்டி எழுப்பிய ஆரிய கண்ணாடி மாளிகையின் உட்புறம் தெரிந்தது,
    சினிமா எனும் கருவி மூலம் சில சிந்தனைகளை கட்டி எழுப்பி பொது சிந்தனையில் புகுத்த இயலும் என்பது விளங்கியது ,
    ஷங்கருக்கு முன்னோடியாக சில இயக்குனர்கள் இந்த வேலையை பிளாக் & ஒயிட் காலத்திலும் செய்து இருகிறார்கள் செல்லுலாயிட் மூளையில் அவைகள் உரைக்காமல் போயிற்று!
    தற்போது மணிரத்னத்தை கிழித்து தொங்க விட்டு கொண்டிருக்கும் கிருஷ்ணவேல்
    இஸ்லாமியர்களை தீவிரவாதியாக பொது வெளியில் பொது சிந்தனையில் புகுத்தியதில் மணிரத்னம் முக்கிய பங்கு வகிக்கிறார் என்கிறார்,
    அதை நூல் பிடித்து விஜயகாந்தும், அர்ஜுனும் நடை பையின்றார்கள்,
    இந்தியன் 2 எனும் படம் அட்டர் பிளாப்,இது ஒரு பக்கம் இருக்கட்டும்,மறுபக்கம் ஷங்கர்
    எனும் பிரமாண்டம் அதள பாதாளத்திற்கு சென்று இருக்கிறது,
    மணிரத்னம் வகையறாக்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் படம் எடுத்து கொண்டு இருந்த வேளையில் சங்கர் எனும் பிரமாண்டம் பிராமண லாபியை மேலோங்க வைக்க செய்து கொண்டு இருந்தது,
    இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஜெண்டில் மேன்,
    வட சென்னை மக்களை குற்ற பரம்பரையாக முதல்வன் ,
    சாதிய கட்டமைப்பை உயர்த்தி பிடித்து கீழ் சாதி மக்களால் தான் நாடு நாசமாகிறது என்று அந்நியன் ...
    உயர்தர கார்பரேட் ஊழல்களை விட்டு விட்டு சாமானியனின் லஞ்சத்தால் நாடு நாசமகிறது என்று இந்தியன்,
    இப்படி பல உள்குத்து விஷயங்களை அம்பலப்படுத்திய எழுத்தாளர் கிருஷ்ணா வேல் இன்று பிரம்மாண்டம் சறுக்கி வீழ்ந்ததற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறார்,
    எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது,
    பொய்யையும் புனை சுருட்டையும் வரலாறு தோல் உரிக்கும் அந்த வகையில் சங்கரை ஒரு வரலாற்று எழுத்தாளர் தோல் உரித்து இருக்கிறார்,
    ஷங்கர் எனும் பிரம்மாண்ட கண்ணாடிக்கு கீறல் போட்டவர் எழுத்தாளர் கிருஷ்ணவேல் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
    Shajahan Sahib

  • @victori3431
    @victori3431 Před 3 měsíci +7

    Very true Sir, he is being blown up like a baloon, inside only air.
    He is a sangi and anti Dalits.

  • @user-iz4dq9me8w
    @user-iz4dq9me8w Před 2 měsíci

    100% you are correct. Shankar, K Balachander, Manirathnam all have same mentality. These people will take movies only against for particularly community. At the same time to show their community very high.

  • @vestige1079
    @vestige1079 Před 3 měsíci

  • @vizatautos928
    @vizatautos928 Před 3 měsíci

    ❤🙏👍

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 Před 3 měsíci

    👌👌👌👌👌❤️❤️❤️❤️

  • @Amuthasurabi86
    @Amuthasurabi86 Před 3 měsíci +30

    சங்கர் படத்தில் எல்லாத்திலும் ஒரு பாப்பான் காட்சி, பூஜை காட்சி வந்துடும்

    • @arunraj8307
      @arunraj8307 Před 3 měsíci +1

      கடவுள் நம்பிக்கை உள்ளவன் பூஜை செய்வான் அதற்கும் படத்தின் காட்சியையும் குழப்பி கொள்ள கூடாது

    • @jayarajr699
      @jayarajr699 Před 3 měsíci

      If im right , Shankar sin of Krishna moorthy d s p of salem kanja addicted once check it

    • @natarajanbalasubramanian62
      @natarajanbalasubramanian62 Před 3 měsíci

      சரி வரட்டும் அதனாலென்ன?

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 Před 3 měsíci

      🤕 மத்த படத்துல இருக்காதா

  • @amalaleeban526
    @amalaleeban526 Před 3 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @raj66729
    @raj66729 Před 2 měsíci

    He make all scenes very interesting 🔥🔥🔥intha naay sonna naama rasichathe maathamudiyaaathu

  • @kneel.downnn
    @kneel.downnn Před 2 měsíci +2

    அடாய், அது மனுநீதி இல்ல டா 'மனு தர்மம்"

  • @nazeerahamedvungalavedathe7128

    உண்மையான இந்திய நிறம் கருப்பு மற்றும் கிராஸ் முறையில் அதாவது பிரான்ஸ் பிளஸ் இந்தியன் வெள்ளையாக இருப்பார்கள் நான் கருப்பாக இருக்க பெருமைப்படுகிறேன் 😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @kannan9419
    @kannan9419 Před 3 měsíci

    Yess ur correct..robo movie first seen robo vedam

  • @imdinesh3139
    @imdinesh3139 Před 2 měsíci +1

    ஐயா. Bruce almighty 2003 ல வந்தது. முதல்வன் 1999 ல வந்தது. சரியா விசாரிக்காம வந்துட்டீங்களா?

  • @jsjey7242
    @jsjey7242 Před 3 měsíci +6

    Mudhalvan is released 1999....Bruce almighty in 2003.....how is it possible?

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 Před 3 měsíci +2

      SHANKAR COPYCATED BRUCE ALMIGHTY FOR HIS S PRODUCTION MOVIE ARAI EN 305 KADAVUL

  • @abdulhaiyoom8290
    @abdulhaiyoom8290 Před 3 měsíci

    I went for mbbs interview inn mmc in1954- i got selected for madurai medical college only on merits-It was not like that as described in this interview

  • @mohamedghani2759
    @mohamedghani2759 Před 3 měsíci +6

    Ippadi patta sandala director i ya tamil nadu kondadiyadhu?

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr Před 2 měsíci +1

    அந்த சிட்டுக்குருவி கதை உண்மை தான் அறிவியல் ஆதாரம் இருக்கிறது

  • @christopherfredrick3630
    @christopherfredrick3630 Před 3 měsíci +6

    Mudhalvan - 1999 released , Bruce almighty- 2003 released

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 Před 3 měsíci +3

      SHANKAR COPYCATED BRUCE ALMIGHTY FOR HIS S PRODUCTION MOVIE ARAI EN 305 KADAVUL

  • @user-rr8hg9hk5d
    @user-rr8hg9hk5d Před 2 měsíci

    Superb mariathaya solle koduthiga you two only

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Před 3 měsíci +1

    முதல்வன் படம் 1999 ல் வந்த படம். புரூஸ் ஆல்மைட்டி படம் 2003 ல் வந்த படம். எப்படி காப்பி அடித்திருக்க முடியும்.