Thug Life படத்தின் உண்மைக்கதை! மீண்டும் ஒரு முஸ்லீம் வெறுப்பு படமா? krishnavel interview

Sdílet
Vložit
  • čas přidán 7. 11. 2023
  • #aramnaadu #kamal #sakthivelnayakar #thuggee #devarmagan #krishnavelts
    காயல்பட்டினம், ரங்கராய சக்திவேல் நாயக்கர், கமல், இஸ்லாமியர்கள்...! தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்!
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu CZcams Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

Komentáře • 430

  • @spartacusdas753
    @spartacusdas753 Před 8 měsíci +31

    கமலுக்கும் ரஜினிக்கும் உள்ள வேறுபாட்டை அருமையாக புரியவைத்தீர்கள் இவர்கள் இருவரும் சினிமாவில் ரசிக்க முடியும் பொது வாழ்வில் முடியாது நடிகர் கள் அனைவரும் இதில் அடங்கும்

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 Před 8 měsíci +10

    மிகவும் உண்மையாக சொன்னீர்கள் ஐயா.... துரதிர்ஷ்டவசமாக நம் தமிழ் மக்கள் இன்னும் அந்த 2 நடிகர்களை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 8 měsíci +16

    👍💯🙏...ஜாதி மதத்தை இன்னும் இழுப்பது யாராயிருந்தாலும் தவறு ...யார் மனதையும் புண்படுத்தாமல் இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும் உலக ஒற்றுமைக்காகவும் எல்லா வளமும் நலமும் சேரட்டும்

  • @rathinavelsivan
    @rathinavelsivan Před 8 měsíci +11

    வேர லெவல் interviewங்க ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍💐💐. நேர்மையான, தெளிவான உரை 🎉🎉🎉கிழித்து விட்டீர்கள். இந்த தூர்நாற்றம் பிடித்த கமல், ர‌ஜினி பற்றி உண்மையை பேசுறீங்க ... யாரும் கோபம் படமாட்டார் 🎉🎉

  • @MohammedThaiyb
    @MohammedThaiyb Před 8 měsíci +25

    சிவாஜியும் ஒரு Thug என்றும் சரித்திரம் செல்கிறது.

    • @suryanarayanachennai9415
      @suryanarayanachennai9415 Před 8 měsíci

      Read history properly u fool

    • @sheshachalaa3587
      @sheshachalaa3587 Před 8 měsíci +2

      No, you said. Sivaji is maharaj.

    • @MohammedThaiyb
      @MohammedThaiyb Před 8 měsíci

      பிறகு தான் இந்த thug வை மஹாராஜா ஆக்கினாரகள் ஆரம்பத்தில் சிவாஜி thug தான்.

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq Před 8 měsíci +3

      Yes athanala than Mughal ahh polantharu da mugalaya vappati mavane😂😂

    • @MohammedThaiyb
      @MohammedThaiyb Před 8 měsíci

      @@Naveenkumar-vx8uq இஸ்லாத்தில் வைப்பாட்டி முறை சூத்திர முறை எல்லாம் கிடையாது.
      அரபு மொழியில் ஒரு சொற்றொடர் உண்டு : மனிதன் தன்னை வைத்து அடுத்தவரை எடை போடுவான்.
      உன்னை போல் சூத்திரன் என்று எடை போடுகிறாய்.

  • @Mr1AVM
    @Mr1AVM Před 8 měsíci +12

    1. ஹே ராம்
    2. பஞ்ச தந்திரம்
    3. தசாவதாரம்
    இதெல்லாம் தமிழ் பெயர்கள் அல்ல. சமஸ்கிருத பெயர்கள்.

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Před 8 měsíci +1

      Shruthika Roshan
      சுத்த தமிழ்ப்பெயரா.

    • @Mr1AVM
      @Mr1AVM Před 8 měsíci +3

      @@sridharkarthik64 ஸ்ரீ தர் - தமிழ் பெயரா?
      முதலில் அதைச் சொல்.

    • @Goodie477
      @Goodie477 Před 8 měsíci +1

      ​@@Mr1AVMஅவருக்கு பிரச்சனை இல்ல. தமிழ் இல்லை சம்ஸ்கிருதம் என்று கதருவது நீ தான?? உன் பேரே தமிழ் இல்ல. அவன் அவனோட படத்துக்கு எந்த மொழியில் பெயர் வைத்தால் உனக்கென்ன??

    • @Mr1AVM
      @Mr1AVM Před 8 měsíci

      @@Goodie477 உன் பெயர் ஜோசப் மற்றும் ஜான் - நீயே ஆங்கிலேய அடிமை.
      நீ என்னை கேள்வி கேட்கலாமா?

    • @IfthiharHameed-cc1xy
      @IfthiharHameed-cc1xy Před 8 měsíci

      Joseph உன் பெயர் முதலில் தமிழ் பெயரா அதை சொல்றா வெண்ணெய்.

  • @selvamtangadourai
    @selvamtangadourai Před 8 měsíci +5

    பட்டினம் : பட்டினவர்கள் (கடலோடிகள் அதாவது மீனவர்கள்) மூலமாக கடல் சார்ந்த வணிகம் அதிகமா நடந்த துறைமுக நகரங்களுக்கு பட்டினம் என்ற பெயர் வழக்கத்தில் இருந்தது / இன்றும் இருக்கிறது. உதாரணமாக, விசாகப்பட்டினம், சென்னப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், அம்மாப்பட்டினம், அதிராம்பட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், தேவிப்பட்டினம், மசூலிப்பட்டினம், காயல்பட்டினம் and so on. My two cents...
    -- செல்வம் தங்கதுரை.

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Před 8 měsíci +11

    1.Naicker is a title, but one can find variants from Maharashtra (Naik), Andhra & Telangana (Nayakadu), Karnataka & Kerala (Nayaka) Tamil Nadu (Naicker), Sri Lanka (Nayak).
    2.These terminologies varied from region to region (Coastal, Seema, Northern TN, Southern TN) and over time.
    3.In TN, Naidu and Naicker (with the exact spelling) used interchangeably to refer to mainly Telugu Kammavar community (called Kammas in Coastal Andhra).
    4.We should also take note that In North TN, Vanniar community also uses Naicker title.

    • @user-pg5mi4ts6c
      @user-pg5mi4ts6c Před 8 měsíci +3

      china kaaraan edho edho kandupidikkraan neenga research pannathu caste pathiya.....🤦🤦🤦🤦

    • @vkvarman2422
      @vkvarman2422 Před 8 měsíci +2

      There are tamil nayakkars also

    • @NRVAPPASAMY1
      @NRVAPPASAMY1 Před 8 měsíci +1

      @@vkvarman2422 Point no 4.

    • @vkvarman2422
      @vkvarman2422 Před 8 měsíci +2

      @@NRVAPPASAMY1 you have referred to Vanniayars, I am referring to a caste called Nayakars who speak only Tamil,they are not Vanniyars though

    • @NRVAPPASAMY1
      @NRVAPPASAMY1 Před 8 měsíci +1

      @@vkvarman2422 OK. Not aware. You may provide details.

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Před 7 měsíci +1

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி ஐயா தமிழர்கள் சினிமா பார்ப்பதை தவிர்க்கவும்.

  • @sivaswamyp8737
    @sivaswamyp8737 Před 8 měsíci +5

    He has a passion for research thats why he is able to indulge in recollect the history...vaazhthukkal.

  • @muthukumaran6150
    @muthukumaran6150 Před 8 měsíci +10

    Super sir 🙏

  • @abubackersa
    @abubackersa Před 8 měsíci +8

    Am from kayalpattinam what he tells about kayalpattinam is true but couldn't understand what kinda link kayal and this movie got

  • @saravanans2531
    @saravanans2531 Před 8 měsíci +1

    இரண்டு பிராமணர்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் ஆரம்பித்து விட்டார்கள் இன்ன ஆகும்மொ

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 8 měsíci

      இரண்டுமே பிராமணர்களுக்கு சம்பந்தம் இல்லாத பித்தலாட்ட பகூத் அறிவு பண்ணாடைகள் ஆச்சே 😭😭😭

  • @gunaseelanthambiah1927
    @gunaseelanthambiah1927 Před 8 měsíci

    Very nice topic. thks

  • @sreethiru1205
    @sreethiru1205 Před 8 měsíci +2

    We shd appreciate the effort by the kamal mani combo bringing such a historical mysterious concept

  • @giriharan9921
    @giriharan9921 Před 8 měsíci +2

    Sir ramjayam transport very popular in Vellore and surrounding area almost 60 yrs

  • @shrineevazudupi
    @shrineevazudupi Před 8 měsíci +3

    Padatha padama jolly a paka mudyatha

  • @selvamtangadourai
    @selvamtangadourai Před 8 měsíci

    Nice. Like your explanations anna.

  • @Deva1508-td9mk
    @Deva1508-td9mk Před 6 měsíci

    போர்த்துகீசியார்கள் இந்தியாவிர்க்கு வரும்போது பக்கத்தில் இருந்து வீடியோ எடுத்தவர் இவர் தான்.
    இருந்து

  • @secularman3402
    @secularman3402 Před 8 měsíci +2

    Your opinion is true sir. kemel and meneratnem are never being a good human. By Mohamed.

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 Před 8 měsíci +2

    We thank Com Krishnavel wholeheartedly. So much of historical informations. We are just wondering how he is able to retain and remember the events with complete details. I am just supporting him by buying some of his books selectively, need to do more.

  • @anand212012
    @anand212012 Před 8 měsíci +4

    Hello Mr. Vel....other than riding on someone else's fame, what have you done of your own? Don't you find yourself cheap?....

  • @giriharan9921
    @giriharan9921 Před 8 měsíci +2

    Naicker vanniyar name used around chittor kanchi Vellore.kindly get ur points right.

  • @chandrasekarank8009
    @chandrasekarank8009 Před 8 měsíci +1

    குறைசொல்வதேஉன்வேளையா உன் முதுவை திரும்பிபார்

  • @evergreenv.d.t7788
    @evergreenv.d.t7788 Před 8 měsíci +1

    Kamal Hassan is a real star daa thaiyooli
    Unnaala mudiyalanu poraama padaatha

  • @chithraravi387
    @chithraravi387 Před 8 měsíci +1

    சூப்பர் தோழர் நன்றி

  • @serendipity5951
    @serendipity5951 Před 8 měsíci

    Excellent analogy between Kamal and Rajni.

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 Před 8 měsíci

    Kamal and mani have a clear agenda to implement right wings ideologies

    • @Goodie477
      @Goodie477 Před 8 měsíci

      Nothing wrong. Bcs it's going to be that way here after in India. So get used to it. Things are changing for good.
      Enough of vandheri agendas

  • @binabdullangunalan2527
    @binabdullangunalan2527 Před 8 měsíci +1

    மேகத்திய கடல் படைகளை விரட்டியது தமிழ் மலையாளிகள் முஸ்லீம் மக்கள் nusun tara (athavathu இந்தோனேஷியா மலாயா பகுதி )சேர்ந்த கடல்படைகள் வீரர்கள் என்பதை வசுகோடா காம பிறகு வந்த இத்தாலி கடல் ஆய்வாளர் மார்கோ போலோ எழுதி என்பதை ஒரு சரித்திர புத்தகத்தில் படித்து உள்ளேன் முன்பு. தலை சிறந்த நடிகர்தான் கமல் ஆனால் அவரின் படங்களில் கருத்து சில வேளையில் இஸ்லாமிய சமூகத்தை தவறான கருத்து உடன் பதிவு செய்கின்றார்

  • @syedraviethrani9202
    @syedraviethrani9202 Před 8 měsíci

    Super sir Thakaval kalanjium !

  • @user-ul2vj2bn3h
    @user-ul2vj2bn3h Před 8 měsíci +2

    படம் வரட்டும்????
    இப்போதைக்கு உங்களுக்கு தீவனம்

  • @downsouth4474
    @downsouth4474 Před 7 měsíci

    எங்கள்அன்புசகோதரர்கிருஸ்ணவேல்அவர்களுக்குமனமார்ந்த
    நன்றிஇதைநல்லமுரையில்
    விளக்கம்அளித்தீர்கள்,,,,,,,,,,,, மஜீத்

  • @mahamudhashaikh5006
    @mahamudhashaikh5006 Před 8 měsíci +2

    19:35. மிக மிக மிக சரி. ஏ ர் ரஹ்மான் எப்போது உணர்வார்?

    • @thangarasuthangarasu4262
      @thangarasuthangarasu4262 Před 8 měsíci +1

      A. R. ரஹ்மான் ஒரு பார்ப்பான்.

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Před 8 měsíci +1

      ​@@thangarasuthangarasu4262😅😅😂😂😂 நீ மூடன்

    • @thangarasuthangarasu4262
      @thangarasuthangarasu4262 Před 8 měsíci

      @@krishnaraja4569 O. K. டன்.

    • @Goodie477
      @Goodie477 Před 8 měsíci

      ​@@thangarasuthangarasu4262இப்பவும்??

  • @thirusiddharth8509
    @thirusiddharth8509 Před 8 měsíci +17

    எல்லா வரலாற்றையும் சரியா சொல்ற நீங்கள் ஏன் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கு பெரியார் செய்த துரோகத்தை பற்றி முழுமையாக சொல்லவில்லை..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 8 měsíci

      ஈரோட்டு ஈத்தரை அந்தக் கால சீமான். இஷ்டத்துக்கு உளறியதற்கு இந்த கழிசடைகளால் எப்படி முட்டுக் கொடுக்க முடியும். பெண்ணுரிமை பேசி விட்டு சொத்து வெளியே போய் விடக் கூடாது என்று 78 வயதில் 28 ஐ கல்யாணம் செய்து ஏற்காடு தேனிலவு போன கடுப்பில் தானே திமுகவை ஆரம்பித்தார் அண்ணா 😮😮😮

    • @SaiSai-vo3ip
      @SaiSai-vo3ip Před 8 měsíci +3

      Ye neenga sollungale......... Pothu veliyila

    • @thirusiddharth8509
      @thirusiddharth8509 Před 8 měsíci +2

      @@SaiSai-vo3ip நான் சொன்னா கேட்க மாட்டாங்க... கிருஷ்ணவேல் அய்யாவுக்கே எல்லாம் தெரியும் அவர் கிட்ட போய் கேளு.

    • @Thirukkai_Vaal
      @Thirukkai_Vaal Před 8 měsíci

      இவர் சொல்வது சரி போல் இருந்தாலும், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தமிழ் வரலாறை மடை மாட்டும் தெலுங்கன் 🐍 இவர்! இவர் சொல்லும் எதையும் ஆராய்ந்தே அணுகவும் 🙏🏾 ஏற்றுவது போல் ஏற்றி, அருளாமல் தாழ்த்துவான் 🐍

    • @Thirukkai_Vaal
      @Thirukkai_Vaal Před 8 měsíci +1

      @@SaiSai-vo3ipராமசாமி வெள்ளையனுக்கு பெண்கள் சப்ளை பண்ணிய 'பிம்ப்''மாமப்பையன்' 😂

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 Před 8 měsíci +3

    Cinema ve cinema va parunga 🤔🤔🤔

  • @Poyanatham12Poyanatham12-ot7tx

    V, super speech bro

  • @user-lh2ke4lk1j
    @user-lh2ke4lk1j Před 8 měsíci +3

    Super

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 Před 8 měsíci +5

    Good information about Mani Rathnam & Kamalahaasan.
    Unbelievable characters.
    So interesting to listen to old history.Very nice!!!

  • @krishnakumarramachandran9304
    @krishnakumarramachandran9304 Před 8 měsíci +3

    They are Christian pa

  • @nagoormeeran9129
    @nagoormeeran9129 Před 8 měsíci +2

    இவனுக்கு நாயக்கர் நாயகன்னு பட்டம் கொடுக்கலாம்..!

  • @vp774
    @vp774 Před 8 měsíci +1

    உங்க பேச்சு ஊருக்காய்க்கும் இல்லை மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியா இருக்கும்போது இது உங்க டைம்பாஸ் விவாதம் தேவையா

  • @drjegadeesankrishnan8045

    மைக்கேல் மடன காமராஜன்...படத்தில் கமல் தப்பிக்கும் கமல் ஓட்டும் காரில் ஸ்ரீ ராம ஜெயம் னு ஸ்டிக்கர் இருக்கும்..

  • @Captain-Empire
    @Captain-Empire Před 8 měsíci +5

    காயல் இஸ்லாமிய வரலாறு அருமை.... வாழ்த்துக்கள்

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy Před 8 měsíci

    கமல் போன்றவர்களுக்கு மிகவும் சகோதர பாசம் மற்ற பிரிவு மக்கள் மீது, அதுவும் சாதி வாரியாக அவ்வபோது பாசம் ஊற்றுக்கண் ஊற்றெடுக்க பட்டு, பாசத்தை, வீரத்தை பிழிந்து பிழிந்து சாறு எடுத்து, அதனுடன் தன் நடிப்புத் திறமையை பயன் படுத்தி, அதற்கு உயிர் கொடுத்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, இவர் சாதி சாதியாக வாழ்ந்து நடித்து, காட்டி காட்டி மறந்த சாதியை சண்டையை மீட்பு செய்து மக்களிடம் கொடுக்கும் அற்புத பணியை செய்யும் அறிவு ஜீவி கூட்டம் கூடி கும்மியடித்து, மற்றவர்கள் இரத்தத்தில் காசு பார்க்கும் கெட்டி கார் கூட்டத்தின் கூட்டு செயல்பாடு.
    ஏன், இவர்கள் சாதி, தீண்டாமை, தொட்டு கொள்ளாமை, கோவில் ஆளுமை, மனித உழைப்பு சுரண்டல், தீட்டு, .. இப்படி பட்ட முறையில், இவர்கள் சார்ந்த பிரிவுகள் இந்த மண்ணில் வளர்த்து வந்து கொண்டே இருக்கும் எல்லா வகையான ஏற்ற தாழ்வுகளை, மனித இழிவுகளை, உழைப்பு சுரண்டல்களை, .. எடுத்துக் காட்ட வேண்டியது இவர்கள் தானே?
    எடுத்து வெளியிட முற்பட்டால், மணி, கௌதம், சங்கர், .. சித்தார்த், மாதவன், கமல், சுகாசினி, திரிஷா,.. இரண்டு லட்சுமி , போன்றவர்கள் சொல்லி சொல்லி எடுத்துக் கொடுக்க வேண்டியது என் குறைந்தது 100 படங்களை எளிதாக கொடுக்க முடியும்.

  • @beisetjenistan7568
    @beisetjenistan7568 Před 8 měsíci

    👌

  • @rajaj.1712
    @rajaj.1712 Před 8 měsíci +5

    💯💯💯💯💯 💯💯💯💯💯 correct unmai

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 Před 8 měsíci +1

    Why i have hearing your discussion I had admitted to mental hospital.Actors are multy millioners M S V Bangalore

  • @sathamusain6271
    @sathamusain6271 Před 8 měsíci

    நான் காயல்பட்டணம் அருகில் நெல்லை மாவட்டம் podar கூடன்குளம் அருகில் ஆத்தங்கரைபள்ளிவாசல்...

  • @siva4000
    @siva4000 Před 8 měsíci

    கி.பி.1500 களில் மலையாளம் என்ற மொழியே இல்லை, அன்று கேரளப்பகுதிகளில் இருந்தது "மலைத்தமிழ்" என்ற தமிழின் வட்டார வழக்குதான்.

  • @jamalmohideensi7525
    @jamalmohideensi7525 Před 8 měsíci

    It's true 💯👌

  • @manickamr4517
    @manickamr4517 Před 8 měsíci +4

    Vote for BJP RSS ❤❤

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Před 8 měsíci

      என்ன மயிருக்கு, காந்திய கொன்ன மாதிரி எங்க தமிழர்கள கொல்றதுக்கா ??

    • @Goodie477
      @Goodie477 Před 8 měsíci +1

    • @PandiPandiyan-yd9ud
      @PandiPandiyan-yd9ud Před 7 měsíci

      ❤❤❤❤

  • @rajaraja-cc8hv
    @rajaraja-cc8hv Před 8 měsíci +1

    குஞ்சாலி இல்லை குஞ்ஞாலி மரக்காயர். கிருஷ்ணவேல் தயாரிப்பு இல்லாமல் தடுமாற்றத்துடன் பேசுகிறார்.

  • @Eagle.240
    @Eagle.240 Před 8 měsíci +3

    என்னது ராமசாமி நம்ம மானத்தை காத்தாரா அடே என்னடா உங்க உருட்டுக்கு ஒரு அளவே இல்லையாடா..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 8 měsíci

      பகூத் அறிவு பண்ணாடைகள் ஆச்சே இரண்டு மூதேவிகளும்

  • @ravimp3111
    @ravimp3111 Před 8 měsíci

    சினிமாவ சினிமாவா பாருங்க, படம் வெற்றி பெற இவர்களுக்கு இடப்பட்ட பணியாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறேன் 😅

  • @meru7591
    @meru7591 Před 8 měsíci

    செம🎉🎉

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 Před 8 měsíci +2

    அருமை💐🌺👌👍🙏

  • @vennaval2456
    @vennaval2456 Před 7 měsíci

    தேவாரம் பாடல் வந்தது இளையராஜாவின் யுக்தி

  • @rohithvlog6020
    @rohithvlog6020 Před 8 měsíci

    💯

  • @mandrorj3196
    @mandrorj3196 Před 8 měsíci

    👌👌👌👌👌👌

  • @Raajmanthra
    @Raajmanthra Před 8 měsíci +4

    டேய் யார் ரா நீங்களா....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 8 měsíci

      ரெண்டு நாய்களுமே பெரியார் பேரன்கள் தானே 😭😭😭😭😊

  • @prrmpillai
    @prrmpillai Před 8 měsíci +3

    'Bandaara nayage' telugu lineage thaandaa mokka payale...😢

  • @saravanakumarm2745
    @saravanakumarm2745 Před 8 měsíci +21

    ,என்ன ஒருபுத்திசாலித்தனம்.டேய்.பம்பர் கட்டு மண்டையா 😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 8 měsíci

      திக கழிசடை நாய்கள் தானே இரண்டு நாய்களுமே . கேட்டால் பகூத் அறிவு பண்ணாடைகள் என்பார்கள் மூதேவிகள்

  • @shahabdeen4893
    @shahabdeen4893 Před 8 měsíci +13

    வாழ்த்துக்கள் ஐயா உண்மையை சொன்னீர்கள் கமலஹாசன் என்றுமே ஒரு நய வஞ்சக வேடதாரி அவர் ஒரு முழு சங்கி என்பதை அவ்வப்போது காட்டிக் கொண்டிருப்பார்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 8 měsíci

      வாடா குண்டியில் தங்கம் கடத்தும் நாயே

    • @mughilan6878
      @mughilan6878 Před 8 měsíci +2

      யார்ரா நீங்கல்லாம்

    • @prrmpillai
      @prrmpillai Před 8 měsíci

      Parasuraamasahuni malahaasan.

    • @Goodie477
      @Goodie477 Před 8 měsíci

      Avan sivanayum than avamana paduthi ullan. Aanal naangal ondrum ketkavillai. Kaalam bathil sollum.

    • @marxdas9138
      @marxdas9138 Před 8 měsíci +1

      ஏன்...சரியத்து....காலிபத்துல்லாம் தூக்கி பிடிக்கனுமா

  • @akanksh296
    @akanksh296 Před 8 měsíci +17

    ,ஏன்டா எங்கயிருந்து வறீங்கடா? இவா ஆய்வாளர் இல்லா, ஆயா வேலை ,செய்யரவன்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 8 měsíci +1

      திக கழிசடை நாய்கள் ஆராய்ச்சி மையத்தில் மட்டுமே இருக்கும் 😭😭😭😭😊

    • @DANNY-zj2up
      @DANNY-zj2up Před 8 měsíci

      Correct

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 Před 8 měsíci +12

    கமல்ஹாசன் உண்மையில் அசல் பாப்பான் .
    ஹேராம் படத்திலேயே அந்த பையன் எப்படிப்பட்டவன் என்பதை புரிந்து கொண்டேன் .

    • @samathhameeda4699
      @samathhameeda4699 Před 8 měsíci +1

      Yes

    • @Goodie477
      @Goodie477 Před 8 měsíci

      ஹே ராம் தவறாக சித்ரிக்கபட்டதா?? அதில் தவறாக எது இருந்தது

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Před 8 měsíci +4

    Kayal Pattinam played a role during Thirumalai Naicker rule. Marakkars negotiated with Dutch in recovering Tiruchendur Murugan idol from Ceylon.
    Earlier the temple was destructed and looted by Dutch while Thirumalai Naicker was engaged in war with Bijapur Sultans.
    When Thirumalai Naicker returned victorious, Dutch vacated the fortified temple, set fire and carried the idol to ceylon.
    The idol was recovered with the help of Marakkars.
    The new idol made for Thiruchemdur was consecreted in Kurukkuththurai.

  • @wrajasolomon756
    @wrajasolomon756 Před 8 měsíci +2

    அருமையானவிளக்கம் ....டக் வைப்

  • @vijayakumar.avijayakumar7310
    @vijayakumar.avijayakumar7310 Před 8 měsíci +1

    Neeye polithan.nee pesrathum polithan.

  • @madhanraj6345
    @madhanraj6345 Před 8 měsíci +2

    Super interview

  • @tamilselvanss8676
    @tamilselvanss8676 Před 8 měsíci +3

    அப்ப ராச ராச சோழனே சங்கி தான் போல 😂

    • @Goodie477
      @Goodie477 Před 8 měsíci +2

      அதில் என்ன சந்தேகம்?? நீங்க யாரு பா??

    • @tamilselvanss8676
      @tamilselvanss8676 Před 8 měsíci

      @@Goodie477 😇

    • @Goodie477
      @Goodie477 Před 8 měsíci

      @@tamilselvanss8676 அனைத்து தமிழர்களும் சங்கிகள் தான்.

  • @bigbang00817
    @bigbang00817 Před 8 měsíci

    Watch the movie : Lion of arabian sea

  • @ravis9972
    @ravis9972 Před 8 měsíci +2

    அருமையான பதிவு

  • @mughilan6878
    @mughilan6878 Před 8 měsíci +7

    உலகநாயகன் டாக்டர் பத்மபூஷன் திரு கமல்ஹாசன்...........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajamaniraja9779
    @rajamaniraja9779 Před 8 měsíci +3

    Ivvlo இருக்கா. 😮 Super.

  • @arungarung9878
    @arungarung9878 Před 8 měsíci +2

    20:25,yasuka illa yakusa

  • @suryanarayanachennai9415
    @suryanarayanachennai9415 Před 8 měsíci +8

    Di adi mutal he is actor and somebody is producer they can decide name.

    • @praveenv407
      @praveenv407 Před 8 měsíci +1

      Then y they are showing it to public
      Y can't they alone seethemselves

    • @anand212012
      @anand212012 Před 8 měsíci

      Enge irunthu varranungannu theriyala.........intha maadhiri kedu ketta pasanga. Trying to degrade others. Andha mooja parthale theriyudu Ivan oru sadist nu.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 8 měsíci +2

      😂😂😂 நாக்பூர் பாப்பார நூலிபான் கும்பலின் கதறல் போதாது.😂😂😂

    • @Goodie477
      @Goodie477 Před 8 měsíci

      ​@@DravidaTamilanCdravidam itself is not tamil but sanskrit.

    • @Goodie477
      @Goodie477 Před 8 měsíci

      ​@@praveenv407it's ur wish to watch the movie

  • @anand212012
    @anand212012 Před 8 měsíci +2

    If you have somuch of social responsibilities, do something useful for the society than seeking publicity by degrading others...Infact no one knew you until recent times. In a way your activities are not much different than the mama bhailwan

  • @subbiahguru4126
    @subbiahguru4126 Před 8 měsíci +1

    What about Dmk Admk dmdk mdmk all the parties came from Dk now all there wife are going to all the temples making every day rituals where is periyar so called dravidan now every one is afraid to call him periyaist after bjp came at centre 97% of people believe in god

  • @mohammedsaifuddin590
    @mohammedsaifuddin590 Před 8 měsíci +5

    Sir thank you very much for history

  • @RajKumar-bt3zy
    @RajKumar-bt3zy Před 8 měsíci +5

    Rama Jayam nu lorry transport pathathe kidayathu nu solrathulaye theriyuthu ungaloda arivu 😂

  • @ksarangabani5315
    @ksarangabani5315 Před 8 měsíci

    கொள்கை தான் முதன்மையானது

  • @jamalmohideensi7525
    @jamalmohideensi7525 Před 8 měsíci +1

    Nalla sonnega super anna 👍

  • @praveenv407
    @praveenv407 Před 8 měsíci +2

    All boomers assemble
    Jaa 🔥 koo 🔥 nu muttu kuduka vangada

  • @RajaS-pi6gv
    @RajaS-pi6gv Před 8 měsíci

    Ramajeyam
    Nu
    Lorry
    Madurai..la
    Otuthuppa

  • @evergreenv.d.t7788
    @evergreenv.d.t7788 Před 8 měsíci +1

    Ahvenga enna Panna unakku enna
    Yen nee prathal panra la unnoda family ya vachu ahtha yaarachu kettangalaa

  • @jagadishjagadish6000
    @jagadishjagadish6000 Před 8 měsíci

    உண்மையான குற்றப்பரம்பரை பிராமணர்கள்

  • @indian7591
    @indian7591 Před 8 měsíci +1

    pattu eluthi per vangum pulavargal irukirargal kuttram kandupidithe per vangum pulavargal ullalgal .-ivar irandam list !!!
    vaunavathai thhoki pidithal enna?

  • @user-cm3qo7sd2y
    @user-cm3qo7sd2y Před 8 měsíci +1

    Cholar kaalathula yengayaa nayak irunthuchu
    Nalla Katha atichu vitra

  • @kamalmanikamalmani8531
    @kamalmanikamalmani8531 Před 8 měsíci +4

    எங்கள் உலக நாயகன் என்னக்கடா பார்ப்பான் என்று சொன்னார்

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Před 8 měsíci +2

      அவன் பிராமணன் என்று பலமுறை சொல்லிருக்கான், இப்ப கிறுத்துவ மதத்துக்கு மாறிட்டான், உனக்கு அது தெரியாதா?? 😅அட கிறுக்கே

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 8 měsíci

      ​@@krishnaraja4569அவன் எவளையாவது கல்யாணம் செய்யனும் என்றால் முஸ்லிமா கூட மாறுவானே பகூத் அறிவு பண்ணாடை பயல்

    • @singamuthu9351
      @singamuthu9351 Před dnem

      மூத்திரம் குடிப்பவன் யாருடா? ஓ நீயும் மூத்திரத்தை குடிப்பவனா?😂😂😂😂😂😂

  • @v.baskaran9622
    @v.baskaran9622 Před 8 měsíci +1

    யார் டா நீ?
    உன்ன பேட்டி வேற எடுக்குறாங்க, உன் நம்பர் இருந்தா கொஞ்சம் குடு

  • @questioneverything5849
    @questioneverything5849 Před 8 měsíci

    Thugh.. Hindi word..!! Yaemaatrubavan...

    • @Goodie477
      @Goodie477 Před 8 měsíci

      So what?? Did he tell u that it's a tamil word?

  • @mgrstatus7459
    @mgrstatus7459 Před 8 měsíci +23

    ஒனக்கு வேற பொழப்பு இல்லையா..??? சினிமாவ சினிமாவா பாரு…

    • @kamalmanikamalmani8531
      @kamalmanikamalmani8531 Před 8 měsíci

      இவன செருப்பால அடிக்கனும்

    • @user-pg5mi4ts6c
      @user-pg5mi4ts6c Před 8 měsíci +2

      Cinema va cinema va edukka sollunga brother... Avangaloda ideology pugutha paarkraanunga.... Nalla jathi veriya thoondra maathiri padam edukkraanunga....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 8 měsíci

      ​@@user-pg5mi4ts6cரெண்டு நாய்களுமே பொறம்போக்கு பெரியார் பேரன்கள் என்பதுதான் ஹைலைட் 😮😮😮

    • @mspalaniswamy8127
      @mspalaniswamy8127 Před 8 měsíci +1

      சில சினிமாக்கள் வரலாற்று பதிவு.

    • @samysanjay1218
      @samysanjay1218 Před 8 měsíci

      Pudaiyaparu

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 Před 8 měsíci

    அவர்கள் நாடார் மக்கள் தான்
    அதாவது santorkulm
    அதாவது கடம்பன்
    அதாவது சிவன் குலம் 60000years

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 8 měsíci

      அடடா எத்தனை அதாவது 😮😮😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 8 měsíci

      குலமே இல்லை என்று சொல்லும் பகூத் அறிவு பண்ணாடை தானே கமால் ஹசன் மூதேவி . பணத்துக்காக பீ திங்கறானா மூதேவி 😭😭😭

    • @Goodie477
      @Goodie477 Před 8 měsíci

      ஆனா ஒன்றும் புரியவில்லை

    • @somasundaram4604
      @somasundaram4604 Před 8 měsíci

      😂😂😂😂

  • @suryanarayanachennai9415
    @suryanarayanachennai9415 Před 8 měsíci +3

    Di loose if u have any problem approach court and censor board

  • @jamalmohideensi7525
    @jamalmohideensi7525 Před 8 měsíci +1

    Dr zakir naik

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo Před 8 měsíci +9

    நம் மானம் மட்டுமல்ல நம் அடையாளமும் பெரியார்தான்

  • @anand212012
    @anand212012 Před 8 měsíci +3

    Ivan oru paari olan pscho 2.

  • @mannan1544
    @mannan1544 Před 8 měsíci

    Absolutely right Mr. Krishnakumar👍.

  • @kbalaji4991
    @kbalaji4991 Před 3 měsíci

    Briyani டேக் limit

  • @hifazcader3878
    @hifazcader3878 Před 2 měsíci

    Kamal maniratnam shankar ivarhal poliyanavarhal