சர்ச்சைக்குள்ளான கமலின் புதிய படம் | இதுதான் கமலின் சாதி ஒழிப்பா | Thuglife | Saattai |

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • கமல் மணிரத்னம் இணையும் புதிய படத்தின் பின்னணியை விளக்கும் காணொளி
    #thuglife #kamal #maniratnam
    நாம்தமிழர் கட்சிக்கு நிதியளிக்க கீழ்காணும் இணைய பக்கத்தில் உங்கள் பங்களிப்பை செலுத்துங்கள்
    தொடர்புக்கு : +918111077677,
    Saattaionline@gmail.com
    donate.naamtam...
    சென்னையை மீட்ட திராவிட மாடல் | நன்றி சொல்வோம் நண்பர்களே | சாட்டை |
    • சென்னையை மீட்ட திராவிட...
    செந்தில்பாலாஜி கைதால் கடுப்பான ஸ்டாலின் | அமைச்சர் பதவி பறிப்பு | விடாது துரத்தும் அமலாக்கத்துறை |
    • செந்தில்பாலாஜி கைதால் ...
    விஜய்யின் முதல் அரசியல் பேச்சு | மாணவர்களின் மீதான அக்கறை அரசியலுக்கானதா | சாட்டை |
    • விஜய்யின் முதல் அரசியல...
    குஷ்பூவை சீண்டினால் தாங்க மாட்டீங்க | திமுகவை எச்சரித்த குஷ்பூ | திமுகவின் மோசமான அணுகுமுறை |
    • குஷ்பூவை சீண்டினால் தா...
    செந்தில்பாலாஜியை பற்றி பேசத் தடை | சவுக்கு சங்கரை கண்டித்த நீதிமன்றம் |
    • செந்தில்பாலாஜியை பற்றி...
    அமலாக்கத்துறையின் அதிரடியால் நிலைகுலைந்த செந்தில்பாலாஜி | கடும் கோபத்தில் ஸ்டாலின் |
    • அமலாக்கத்துறையின் அதிர...
    செந்தில்பாலாஜியை நெருங்கிய அமலாக்கத்துறை | கைது பயத்தில் செந்தில்பாலாஜி | Exclusive Report |
    • செந்தில்பாலாஜியை நெருங...
    மேல்பாதி பிரச்சனையை வைத்து பேரம் பேசிய விசிக | வெளிவந்த ஆதாரங்கள் | ஏர்ப்போர்ட் மூர்த்தி |
    • Video
    ஜெயலலிதாவை விமர்சிக்க அண்ணாமலைக்கு தகுதி இருக்கா ? | கொதித்தெழுந்த அதிமுக
    • ஜெயலலிதாவை விமர்சிக்க ...
    பாஜகவிடம் பயந்து மண்டியிடும் திமுக | ஆபாசத்தை பரப்பும் திமுக ஐடி விங் | சாட்டை | Saattai
    • பாஜகவிடம் பயந்து மண்டி...
    விடுதலை படத்தின் உண்மைக்கதை
    • தமிழ்த்தேசியம் பேசும் ...
    தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் cameraஇருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!திராவிடம் என்பது வடமொழச்சொல மாடல் என்பது ஆங்கிலச்சொல் எழுத்தில் கூட இல்லாத தமிழ் எப்படி ஆட்சியில் இருக்கும
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Komentáře • 546

  • @Saattaiofficial
    @Saattaiofficial  Před 10 měsíci +50

    நாம்தமிழர் கட்சிக்கு நிதியளிக்க கீழ்காணும் இணைய பக்கத்தில் உங்கள் பங்களிப்பை செலுத்துங்கள்
    தொடர்புக்கு : +918111077677,
    Saattaionline@gmail.com
    donate.naamtamilar.org/November-27-2023-is-Heroes-Day.html

    • @sibi3058
      @sibi3058 Před 10 měsíci

      எண்டா சு.. நீ உங்கள் அண்ணன் சீமான் மேடைக்கு மேடை சாதி பெயரை சொல்வது தவறு இல்லை மற்றவர்கள் சொன்னால் தவறா

    • @SureshKumar-Sk008
      @SureshKumar-Sk008 Před 10 měsíci +12

      துரை அண்ணனுக்கு ஒரு தகவல் :
      உண்மையிலேயே தமிழ் மீது பற்று கொண்டு தொடர்ந்து தன் படங்களுக்கு தமிழில் மட்டுமே தலைப்பு வைக்கும் ஒரே நடிகர் தல அஜித் அவர்கள் மட்டுமே அவருடைய கடந்த பத்து படங்களின் பெயர்கள்..!
      1. ஆரம்பம்
      2. வீரம்
      3. என்னை அறிந்தால்
      4. வேதாளம்
      5. விவேகம்
      6. விஸ்வாசம்
      7. நேர்கொண்ட பார்வை
      8. வலிமை
      9. துணிவு
      10. விடாமுயற்சி...🤗😊😇

    • @prithiviraj3662
      @prithiviraj3662 Před 10 měsíci +1

      Red movie title tamil ah da venna😂

    • @srikamalvairamuthu5099
      @srikamalvairamuthu5099 Před 10 měsíci +2

      நிதிய எதுக்கு ஆமை வங்குதுக்கா😂😂😂

    • @Chennai686
      @Chennai686 Před 10 měsíci

      டேய சாட்டை நீ சம்பாதிக்கிறதுக்கு ஏன் சீமானுக்கு வாய் இல்லையா அவன் கேட்க மாட்டாரா 😅😅😅

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 Před 10 měsíci +108

    அண்ணன் சீமான் அவர்களுக்கு
    நாளை பிறந்தநாள்..
    அன்பு அண்ணனுக்கு முன்கூட்டியே இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

  • @sidhu.c748
    @sidhu.c748 Před 10 měsíci +317

    படத்தின் பெயர் ஆங்கிலம் 😮கதாநாயகன் பெயர் தெலுங்கில் 😮ஆனால்இது ஒரு தமிழ் படம் என்று நினைக்கிறேன்😂😂 இது மிகவும் நகைச்சுவை 😅

    • @addsmano3710
      @addsmano3710 Před 10 měsíci +9

      ஓ... நகைச்சுவைபடமா
      ....😆😀😁😂🤣🤣

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 10 měsíci +11

      Leo, beast தமிழா?

    • @senthilrajb4033
      @senthilrajb4033 Před 10 měsíci +4

      காசு..மாமு..காசு.

    • @senthilrajb4033
      @senthilrajb4033 Před 10 měsíci

      நாயக்கர் என்பது சமூகம் இல்லையா?

    • @ManivannanMaharajah
      @ManivannanMaharajah Před 10 měsíci

      சரீங்க சார்….. சரீங்க சார்..!

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i Před 10 měsíci +113

    தம்பி சாட்டை துரைமுருகனின் சமரசமற்ற தரமான நேர்த்தியான பார்வை 🙏

    • @tamilbullsmarket278
      @tamilbullsmarket278 Před 10 měsíci +3

      He is ever Interlatual

    • @puvanendranselliah172
      @puvanendranselliah172 Před 10 měsíci +1

      சினிமா வியாபாரிகளுக்கு கொள்கையாவது , கோட்பாடாவது . தமிழர்கள் சாகும்வரை இந்த ஆரிய திராவிடர்களோடு போராடி தோற்கவேண்டியதுதான்.

    • @user-fp4go7vh2s
      @user-fp4go7vh2s Před 10 měsíci

      தேவர் மகன்

  • @dheena8659
    @dheena8659 Před 10 měsíci +14

    நாயக்கர் என்ற ஒரு வார்த்தைக்கு எவ்ளோ கதறல் 😂😂😂

  • @கற்பவன்
    @கற்பவன் Před 10 měsíci +124

    படத்திற்கு தமிழ் பெயர் இல்லை. படத்தில் தமிழ் உடைகள் இல்லை. கதாபாத்திரமும் தமிழர் இல்லை. இது தான் தமிழ் சினிமா!

  • @johnhudson4928
    @johnhudson4928 Před 10 měsíci +32

    காலம் மாறிவிட்டது என்று சொல்வது பொய்.இப்போது நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது

  • @-media9067
    @-media9067 Před 10 měsíci +17

    Thug life 💪திரைகாவியம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @sureshaanandha4556
    @sureshaanandha4556 Před 10 měsíci +53

    காமலையும் முணிரத்தினத்தையும் தமிழர்கள் புறக்கனிக்க வேண்டும்..

    • @meena2985
      @meena2985 Před 10 měsíci +1

      என்னப்பா தமிழர் என்று சொல்லிவிட்டு இருவர் பெயரையும் தப்பு தப்பா எழுதி இருக்க?

    • @sureshaanandha4556
      @sureshaanandha4556 Před 10 měsíci

      @@meena2985 இந்த நாத்தம் புடிச்சவனுங்கள அவமானப்படுத்த எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.

  • @gunalanmanian3492
    @gunalanmanian3492 Před 10 měsíci +41

    இன்றைய தமிழ் சினிமா முழுக்க முழுக்க தெலுங்கர் ஆதிகத்தில் இருக்கிறது என்று இது சான்று…

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před 10 měsíci

      🎉🎉

    • @kalaivani5698
      @kalaivani5698 Před 10 měsíci +2

      உண்மை‌ இன்றைய‌ தமிழ் படத்தில் வரும் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெலுங்கு ஊட்டபடுகிறது.

    • @kumarasivana
      @kumarasivana Před 10 měsíci

      ஒழிக்க வேண்டும் நாம்தமிழர்

  • @anleesam5856
    @anleesam5856 Před 10 měsíci +45

    I saw parsalan’s view. It was great. No name in Tamil, Tug life for Tamil people. What a shame.

  • @RajalakshmiSritharan
    @RajalakshmiSritharan Před 10 měsíci +8

    "முரட்டு நாயக்கன் வாழ்க்கை" என்றே தலைப்பை வைத்திருக்கலாம்.

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Před 10 měsíci +29

    அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அவர்களுடைய வரலாற்றை பதிவு பண்ணி நம்மள நம்மளுடைய வரலாற்று அளிக்கிறது தான் இவர்களுடைய நோக்கமே நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நன்றி வணக்கம் அண்ணன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

    • @meena2985
      @meena2985 Před 10 měsíci

      க க க போ 👍👍👍👍.

  • @saibaba172
    @saibaba172 Před 10 měsíci +36

    மிக அருமையான பேச்சு,🔥🔥

  • @perumal205
    @perumal205 Před 10 měsíci +7

    Thug life 🎉 திரை காவியம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @bharathiraja7375
    @bharathiraja7375 Před 10 měsíci +29

    😅😅😅😅100% உளவியல் உண்மை பேச்சு சூப்பர் 🎉🎉🎉🎉

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Před 10 měsíci +24

    அண்ணன் இப்போது கழகத்திடம் இணைந்துள்ளார் அதனால் நாயக்கர், நாயுடு, என்று போட்டால் தான் சிறப்பாக இருக்கும் என்று நினைத்திருப்பார் போல் 🤔 பட்டத்து இளவரசன்......?

  • @DisneyJF
    @DisneyJF Před 10 měsíci +4

    என் அன்பு தம்பி சீமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு இன்று ஒரு அற்புதமான நாள் என்று நம்புகிறேன். எதிர்காலத்தில் எனது மாநிலத்தின் அடுத்த முதல்வராக அவர் வருவார் என நம்புகிறேன்.🙏🙏🙏🙏

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Před 10 měsíci +11

    தக் லைஃபை திரைப்படத்தைத் தமிழர்கள் கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும்.

  • @allrounder3437
    @allrounder3437 Před 10 měsíci +7

    சக்திவேல் நாயக்கர் ❤

  • @rolexraja-gj3co
    @rolexraja-gj3co Před 10 měsíci +9

    வணக்கம் அண்ணா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்க நாம் தமிழர் கட்சி வெல்க தமிழ் தேசியம்

  • @sridhandapaniajith.c8269
    @sridhandapaniajith.c8269 Před 10 měsíci +5

    ஏ பாஞ்சாலங்குறிச்சி தம்பி எப்படின்னு கூட படம் வந்தது அந்த படத்தை பற்றி தமிழில் தெரிவிக்கவில்லையே கேட்டா அப்ப நான் ஸ்கூல்ல படிச்சி இருந்தா எனக்கு அதெல்லாம் தெரியாது தம்பி அப்படின்னு சொல்லுவீங்களே

  • @SureshKumar-Sk008
    @SureshKumar-Sk008 Před 10 měsíci +5

    துரை அண்ணனுக்கு ஒரு தகவல் :
    உண்மையிலேயே தமிழ் மீது பற்று கொண்டு தொடர்ந்து தன் படங்களுக்கு தமிழில் மட்டுமே தலைப்பு வைக்கும் ஒரே நடிகர் தல அஜித் அவர்கள் மட்டுமே அவருடைய கடந்த பத்து படங்களின் பெயர்கள்..!
    1. ஆரம்பம்
    2. வீரம்
    3. என்னை அறிந்தால்
    4. வேதாளம்
    5. விவேகம்
    6. விஸ்வாசம்
    7. நேர்கொண்ட பார்வை
    8. வலிமை
    9. துணிவு
    10. விடாமுயற்சி...🤗😊😇

    • @a1rajesh13
      @a1rajesh13 Před 10 měsíci

      தல அஜித் குமார் தமிழர்💞

  • @poovanespoovanes2140
    @poovanespoovanes2140 Před 10 měsíci +23

    NTK 🐅🚩

  • @user-cc2fq4fm4m
    @user-cc2fq4fm4m Před 10 měsíci +15

    என் அன்புள்ள அண்ணன் சீமான் அவர்களுக்கு என் இனிய பிரந்த நாள் வாழ்ததுக்கள்❤❤❤🎉🎉🎉

  • @user-kz2ld2ch9b
    @user-kz2ld2ch9b Před 10 měsíci +15

    நல்ல நடிகன் என்பவன் படிக்காமல் தெரு கூத்து நடத்தும் நபர்களே. சினிமாவில் நடிக்கும் நபர்கள் டூப் தான்

    • @addsmano3710
      @addsmano3710 Před 10 měsíci +2

      மிகச்சரியான விமரிசனம். உண்மை.😎

  • @AV-Feb01
    @AV-Feb01 Před 10 měsíci +16

    தமிழ் எழுத்துக்கள் இந்த படத்தின் முன்னோட்டத்தில் இல்லை என்பது விமர்சனத்திற்கு உரியது தான்

  • @pjagadeesan542
    @pjagadeesan542 Před 10 měsíci +39

    கமலாசனின் எல்லா படங்களுமே தமிழர்க்கு எதிரானவை.. விஷமத்தனம் நிறைந்தவை..

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 Před 10 měsíci +2

      ஆமாம் தேவர் மகன் எல்லாம் வடக்கத்படம்
      நல்ல கலைஞர்
      அவர் நல்ல கலைஞர் ஆவார்

    • @mohanvaradharaj1655
      @mohanvaradharaj1655 Před 10 měsíci

      No

  • @dinnar007
    @dinnar007 Před 10 měsíci +14

    காலம் வெளிப்படுத்தியுள்ளது.........இவர்களை புறக்கணிப்போம்..

  • @jegadheshwarijega3748
    @jegadheshwarijega3748 Před 10 měsíci +10

    சிறப்பு

  • @sivagangaisasi
    @sivagangaisasi Před 10 měsíci +1

    இந்தப் படத்தின் தயாரிப்பிற்கு முழுக்க முழுக்க விஜயநகர ஆட்சியை தமிழர் மண்ணில் இன்னும் விஜயநகர் ஆட்சியை தொடர்ந்து தமிழர்களின் இரத்தங்களை குடிக்க நினைக்கும் ஓநாய் கூட்டத்திலிருந்து செலவழிக்க படுவதால் இது போன்ற வசனங்கள் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை இதை இன்னும் உணராத அப்பாவிகளாக தமிழர் மண்ணில் வாழும் தமிழர்கள் இருப்பதுதான் மிகவும் வேதனைக்குரிய விடயம் இதனை என்று முறியடித்து தமிழர் மண்ணில் தமிழர் ஆட்சி மலருமோ அப்போதுதான் தமிழர்களுக்கு உண்மையான விடுதலை தமிழர் மண்ணில் கிடைக்கும்...

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy Před 10 měsíci +2

    இந்த மண்ணிற்கு மக்களும் உண்மையான அரசியல் எங்கள் அண்ணன் செந்தமிழ் சீமான்

  • @thalaraja4732
    @thalaraja4732 Před 10 měsíci +4

    தல அஜித் அவர்கள் தமிழ்லதான் தலைப்பு வைக்கிறார் அவரை மறந்துவிட்டீர்களே!!

  • @kaveesanmuthulingam
    @kaveesanmuthulingam Před 10 měsíci +9

    படத்தின் முன்னோட்டம் படம் எப்போ வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டீங்க நன்றி சாட்டை! அடுத்து ரஜனி படமுன்னோட்டமும் எதிர்பார்க்கின்றேன்! சினிமா பைத்தியம் ஆகிட்டீங்க சாட்டை!!! உங்கமேல் கடுப்பில் இருக்கேன்!

  • @user-dl9wd9ps3t
    @user-dl9wd9ps3t Před 10 měsíci +7

    அண்ணன் சீமான் ஈரோடு இடைத் தேர்தல் முதலில் வந்தவர் முதலியார் என்று பேசியது ஜாதி பெயரை கூறியது சரியா....?

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 Před 10 měsíci +2

    மருமகன்நடிகர்மாமனார்டைரக்டர்இன்று இருவருமேதமிழர்கள்இல்லைமாற்று மொழியைச்சேர்ந்தவர்கள்நாம் தமிழர் நாம்

  • @kavipriya1176
    @kavipriya1176 Před 10 měsíci +4

    இது பற்றி பாரிசாலன் பார்வை மிக சிறப்பு🎉. சாட்டையிலும் இந்த காணொளி பார்ப்பது மகிழ்ச்சி.

  • @vickineswaryravindran7083
    @vickineswaryravindran7083 Před 10 měsíci +18

    படத்தை தமிழ் தேசியத்தை நேசிக்கும் இளைஞர்களாவது புறக்கணியுங்கள். தமிழின் அவசியத்தை மாற்று இனத்தவர்களுக்கு புரிய வையுங்கள்.

  • @TMani-gr4lm
    @TMani-gr4lm Před 9 měsíci +1

    வரதராஜ முதலியார் 🔰🔥

  • @muniyaSamy-qy1sv
    @muniyaSamy-qy1sv Před 10 měsíci +9

    தேவர் மகன் விருமாண்டி போன்ற சாதி படங்களை எடுத்த கமலுக்கு நாயக்கரை பற்றி எடுத்தால் உங்களுக்கு என்னையா பிரச்சனை

    • @user-fp4go7vh2s
      @user-fp4go7vh2s Před 10 měsíci

      நாயக்கன் தமிழன் இல்ல அண்ணா

    • @user-fp4go7vh2s
      @user-fp4go7vh2s Před 10 měsíci

      நான் வைக்கோ அவர்களின் அருக்காமயில் உள்ள மறவர் இனம் மட்டும் வாழும் மேலாமராதோனி சேர்ந்த மறவர் இந்தவன்

    • @ramram4978
      @ramram4978 Před 10 měsíci +1

      இந்த காலத்துக்கு இது தேவ இல்ல நண்பா

  • @veerapandi-om3zl
    @veerapandi-om3zl Před 10 měsíci +4

    Thug life வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍 உலக நாயகன் கமலஹாசன் 👍👍👍

  • @sridhandapaniajith.c8269
    @sridhandapaniajith.c8269 Před 10 měsíci +2

    தமிழ்ல பேர் வைக்கிற வரை படங்களில் நீங்க பாராட்ட வேண்டியது தானே பாராட்ட மாட்டேங்கிறீங்க அது பாராட்டாததுனால தான் இவங்களை இப்படி இங்கிலீஷ்ல பேர் வச்சுட்டு திரியுறாங்க

  • @thinkootb1380
    @thinkootb1380 Před 10 měsíci +2

    Details are amazing Durai..great video..

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 10 měsíci +1

    மக்கள் நீதி மன்றம் என்பது சரியான சொல் நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம்

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 10 měsíci +7

    அண்ணன் சைமன் 😂😂😂😂தன் படத்துலயே சிங்கள பூஜாவை தான் நடிகையா போட்டான் போடா மாமா பயலே 😂😂😂😂😂😂

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj Před 10 měsíci +6

    இப்படத்திற்கு Red Giant Movies விலை பேசி விட்டார்கள்.

  • @SathyamoorthyG-kt9vl
    @SathyamoorthyG-kt9vl Před 9 měsíci +1

    நாயக்கர் 🔥 அப்டின்னு ஒரு பேருக்கு எவ்ளோ பேரு நடுங்குறாங்கே... ஏன் டா ஏன் ??
    நாயக்கர் 😎😎😎

  • @sundar-9258
    @sundar-9258 Před 10 měsíci +5

    பிரியாணி என்ற பெயரில் தக்காளி சோறுதான் .

  • @user-mq2yx6up4t
    @user-mq2yx6up4t Před 10 měsíci

    தசாவதாரம் ஜாதி படம், ஜாதி ய முன்னிருத்தாத கட்சி இந்தியாவில் மய்யம் தான். மக்கள் கேகேகேணயனுங்க. ❤❤❤சிறந்த கலை

  • @sundarpandi5088
    @sundarpandi5088 Před 10 měsíci +5

    ரெங்க ராயர், சக்தி வேல் (தேவர் மகன்), நாயக்கர் ( நாயகன்)... எல்லா ஜாதியையும் இணைக்கிறாராம்... கொஞ்சம் கவனிங்க.....

  • @ranga3581
    @ranga3581 Před 10 měsíci +4

    எரிவதை பிடுங்கினால் கொதிப்பது நிற்கும் அதுபோல இது போன்ற படங்களை தமிழ் மக்கள் தவிர்க்க வேண்டும்

  • @veerapandi-om3zl
    @veerapandi-om3zl Před 10 měsíci +1

    சீமான் தும்பிகள் பாரிசாலன் வயித்தெறிச்சலில் குறைக்கின்றன🤣🤣🤣🤣 படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 Před 9 měsíci

    😂😂😂😂😂 arumayana pathivu na 😅😅😅super

  • @aravindkrishna4026
    @aravindkrishna4026 Před 10 měsíci +10

    🇰🇬🇰🇬🇰🇬🇰🇬💪💪💪💪🔥🔥🔥🔥

  • @rajampr679
    @rajampr679 Před 10 měsíci +5

    தம்பி சீமானுக்கு பிறந்த நாள்
    வாழ்த்துக்கள் 💐

  • @santhoshchristo7289
    @santhoshchristo7289 Před 10 měsíci +10

    Justice for pradeep

    • @bhuvaneshwar2004
      @bhuvaneshwar2004 Před 10 měsíci +1

      big boss 🤣🤣

    • @iam_yashh
      @iam_yashh Před 10 měsíci +1

      Who is pradeep what happened?

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve Před 10 měsíci

      ​@endrumsuriyarasigan1496 ப்ரோ எல்லாரும் உள்ள பேட் வேர்ட்ஸ் டபுள் கமெண்ட் எல்லாரும் யூஸ் பண்றாங்க ப்ரோ பட் பிரதி பண்ணாரு கமெண்ட் கமல் வெஞ்ஜின்ஸ் வச்சி பயசடா நடந்துகிட்டு அவர வெளியே அனுப்பிட்டாரு ரெட் கார்ட் உமன் சேப்டின்னு சொல்லி

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve Před 10 měsíci

      ​@endrumsuriyarasigan1496 பெண்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பிரதீப் எதுவும் பண்ணல அதை சொல்லி தான் அவர வெள்ளை அனுப்புனாங்க அவர் இருந்தா பெண்கள் சேர்ப்பாக இருக்க முடியாதா பிக்பாஸில் அப்புறம் எதுக்கு 60 கேமராக்கள் எதுக்கு மானிட்டரி இவ்ளோ மானிட்டரி நடக்குது இத பேர் உள்ள இருக்காங்க

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve Před 10 měsíci +1

      ​@@iam_yashh கமல் அரசியல் பண்றதுக்காக ஒருத்தரை வெளிய அனுப்பிச்சிட்டாரு ப்ரோ பொம்பள பொறுக்கின்னு சொல்லி

  • @senthilkumarrajagopal
    @senthilkumarrajagopal Před 10 měsíci +8

    இதெல்லாம் ஒரு Content. தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கு. இதெல்லாம் இப்ப தேவைதானா? 😴

    • @funwithsai1980
      @funwithsai1980 Před 10 měsíci +2

      Viewers pona amount add agum Thane..

    • @user-yr5fw4zl9t
      @user-yr5fw4zl9t Před 10 měsíci

      ​@@funwithsai1980un puththi enga poguthu paaru

  • @nationnation7762
    @nationnation7762 Před 10 měsíci

    இரண்டு பாப்பானுகளும் இணைந்திருக்கிறார்கள்.
    நிச்சயமாக முஸ்லிம்களுக்கு விரோதமான படமாகத்தான் இருக்கும்

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 Před 10 měsíci +1

    பணத்துக்காக எதையும் செய்யும் கூட்டணி மனிதர்கள்
    முற்போக்குவாதி என்பது சினிமா வேடம்.நல்ல நடிகன் அதையே பொது வாழ்விலும் செய்கிறான்

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Před 10 měsíci +4

    ஜாதி ஒழியாது. உன்னை போன்றவர்கள் தான் ஜாதி வேண்டாம் என்று கதறுவீர்கள். ஜாதி என்றும் இருக்கு.

  • @jegadheshwarijega3748
    @jegadheshwarijega3748 Před 10 měsíci +8

    👌👌👌👌👌👌👌👌

  • @sravichandran1890
    @sravichandran1890 Před 10 měsíci +2

    Thank you bro🎉

  • @kumaranabi313
    @kumaranabi313 Před 10 měsíci +1

    தரமான சம்பவம் சாட்டை 🎉🎉🎉

  • @kumarasivana
    @kumarasivana Před 10 měsíci +1

    Saattai👌 always super speech💯 and👌 true✌ நாம்தமிழர்

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Před 10 měsíci

    அண்ணன் சாட்டை துரைமுருகன் தமிழ் மன்னன் அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய புரட்சி வாழ்த்துக்கள் மிகவும் மிகவும் மிக மிகப் பேரான பேர் ஆபத்தானவர் கமலஹாசன் அவர்கள் அரசியலுக்கு வந்தார் என்றால் தமிழ்நாடு இன்னும் பின்னோக்கி நான் ஒரு ஆண்டுகள் மக்கள் இன்னும் பின்னோக்கி 400 ஆண்டுகள் போய்விடுவார்கள் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் சாட்டை திருமுருகன் அண்ணனுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

  • @sureshsuper8380
    @sureshsuper8380 Před 10 měsíci +1

    Kamal ❤❤❤

  • @ilangumaran2000
    @ilangumaran2000 Před 10 měsíci

    சாதிகளால் வலிமையாக கட்டப்பட்டிருக்கிற நமது சமூகத்தில்
    அந்த குறிப்பிட்ட நாயக்க சாதியின் மீது மற்ற சாதியினரின் வெறுப்பை, விரோதத்தைக் கூட்டுவதற்கே, சாதிப் பெயரைத் தாங்கி, சாதியை முன்னிறுத்தி வரக்கூடிய இது போன்ற படங்கள் செய்யும்...
    தமிழகத்தில் தமிழர்களிடம் most hated community பார்ப்பனியம் ஆக இருந்ததை , மடை மாற்றி இந்த சாதி மீது திருப்பி விட ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு செய்கிற சதியாகக் கூட இருக்க வாய்ப்பு உள்ளது ..

  • @StoryTime-wk3kj
    @StoryTime-wk3kj Před 10 měsíci +10

    🙇🏼Love you KAMAL sir!✨🥰

  • @umani2664
    @umani2664 Před 10 měsíci

    கமல் நேர்மையற்ற , தமிழ் விரோத சந்தர்ப்பவாதி, இந்த படத்தை தமிழர்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும், அத்துடன் தமிழ் அல்லாது ஆங்கில எழுத்துருக்கள் வரும் படங்களையும் புறக்கணிக்க வேண்டும், புலம்பெயர் தமிழர்கள் இவற்றை வாங்க கூடாது

  • @ArunKumar-ju4xs
    @ArunKumar-ju4xs Před 10 měsíci +1

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @nkr-os9dd
    @nkr-os9dd Před 10 měsíci +5

    அண்ணா அது சாதி இல்லை குடி.
    சாதிய ஏற்ற தாழ்வு தான் தவறு.
    தேவர் மகன் படம் பற்றி நீங்க சொன்னது மீண்டும் போட்டு பாருங்க.
    படத்தின் தலைப்பு வைத்து எதுவும் சொல்ல முடியாது

  • @venkatc9964
    @venkatc9964 Před 10 měsíci

    Positive move, don't deframe negative impact.

  • @jeyakumarvelu667
    @jeyakumarvelu667 Před 10 měsíci +6

    வேலுநாயக்கர் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  • @sridhandapaniajith.c8269
    @sridhandapaniajith.c8269 Před 10 měsíci +3

    நேர்கொண்ட பார்வையின் பெயர் வச்சா அதுக்கு நீங்க பாராட்டி அந்த படத்தை ஒரு இது கூட பண்ணவே இல்ல

  • @Vision.2026
    @Vision.2026 Před 10 měsíci +2

    My fav varumayin niram sigapu

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 Před 10 měsíci

    ஆனா சாட்ட
    பேசல பேசலன்னு எல்லாத்தையும் பேசிபுடுறியேப்பா😂😂😂😂❤❤❤

  • @muthaliyarmedia
    @muthaliyarmedia Před 9 měsíci

    வரதராஜ் முதலியார் 🔥💥

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 10 měsíci

    மக்கள் நீதி மன்றம் என்பது சரியான சொல் மக்கள் நீதி மய்யம் இல்லை

  • @Rsgreation
    @Rsgreation Před 10 měsíci

    Coimbatoreல சீட்டு கொடுத்தா அங்க பெரும்பான்மையா இருக்க நாயக்கர் ஓட்டு வேணும்ல,அவருக்கும் பசிக்கும்ல...

  • @umasankarsingaram9046
    @umasankarsingaram9046 Před 9 měsíci

    he also keep character title as Krishna,sathya moorthy,nandha gopal,balaram....... he is a vainavisit....

  • @pranesh.k24
    @pranesh.k24 Před 10 měsíci

    Thare is no words to describe Kamal sir

  • @mittaimanigamer
    @mittaimanigamer Před 10 měsíci +1

    நாங்கள் துளுவ வெள்ளாளர் எங்களுக்கு நாயக்கர் பட்டம் இருக்கிறது ஊர் தென்காசி மாவட்டம்.. reply pannuga anna

    • @keerthivasanr4972
      @keerthivasanr4972 Před 9 měsíci

      Nayakar muluka Telugu than Tamil aaluku nayakar pattam kedaiyathu appo ne thelungar ra ?

  • @sivanesanthoughts430
    @sivanesanthoughts430 Před 10 měsíci +1

    கமல் டார்ச் battery தீர்ந்து விட்டது என்று தெரியுதா 😂😂😂😂😂😂😂😂

  • @adhangararch8276
    @adhangararch8276 Před 10 měsíci

    நாயக்கர் என்று பேர வச்சா சிங்களவன் சந்தோசப்படுவான்

  • @the-random-earthcollection9263

    தமிழ்தேசியத்தை திட்டும் U2brutus இந்த ஆரிய திராவிட ஜாதி வெறியர்களை பத்தி பேசுவாரா என்று பார்ப்போம்.‌. ஐயா மணிவண்ணன் கமலின் இரட்டை வேடம் பற்றி அன்றே எச்சரித்தார்..

  • @Rajesh_TN55
    @Rajesh_TN55 Před 10 měsíci +1

    கடைசியில் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று கமல்ஹாசனே கேக்குற அளவுக்கு வச்சு செஞ்சிட்டீங்க

  • @santhapratheep
    @santhapratheep Před 10 měsíci +1

    தக்கிகளை பற்றி, பிலிப் மெடோஸ் டெய்லர் எழுதிய"ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற நாவலில் படிக்கலாம். தமிழில் 'போப்பு' மொழி பெயர்த்திருக்கிறார்.

  • @agalyap1754
    @agalyap1754 Před 10 měsíci +1

    பிரியாணியா புளிசோறானு பொறுத்திருந்து பார்ப்போம்👌👌👌😃😃

  • @user-tr8gw8oh2l
    @user-tr8gw8oh2l Před 8 měsíci

    Etha Ne pesatha Kamal avar valkaila ne yellam oru thusi ...
    Mr. Dupakoor.

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Před 10 měsíci

    Biriyani or Puliyotharai 😂😂😂👌👌👌

  • @dheena8659
    @dheena8659 Před 10 měsíci +1

    தேவர் வன்னியர் என்று நீங்கள் பேசும் போதும் அது குடி நாயக்கர் என்று பேசினால் அது ஜாதி 🤦‍♂️

  • @user-zb9ib9ig3n
    @user-zb9ib9ig3n Před 10 měsíci +3

    மூன்றாம் பிறை மறக்க முடியாத ஓரு திரைகாவியம் ❤

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 Před 9 měsíci

    தமிழன் என்று செல்லும் விஜயின் படம் எல்லாத்துக்கும் ஆங்கிலப் பெயர். Master Leo போன்ற படங்கள். ஆனால் தெலுங்கு காரன் என்று சொல்லும் அஜித் அவர்களின் படத்தின் பெயர்கள் வீரம் விவேகம் என்று தமிழில் படம் பெயர் இருக்கு

  • @SumithraB-bl5gu
    @SumithraB-bl5gu Před 10 měsíci +2

    ஸ்வீட் அண்ட் ஷாட்டா அடிங்க துரைமுருகன்❤🎉😮😮😮

  • @jegadheshwarijega3748
    @jegadheshwarijega3748 Před 10 měsíci +5

    ❤❤❤❤❤❤

  • @gopalakrishnananandan1688
    @gopalakrishnananandan1688 Před 10 měsíci +1

    மக்கள் அநீதி மையம் அறிவாலய பிச்சைகாரன்

  • @AJ-qr6zi
    @AJ-qr6zi Před 10 měsíci +1

    அமீருக்கு என்னடா தமிழ் பற்று இருக்கு. அவன் தமிழனா? அவன் முஸ்லிம்டா

  • @tamilbullsmarket278
    @tamilbullsmarket278 Před 10 měsíci +2

    திராவிடம் கமலை வைத்து இவ்வளவு பெரிய புராணத்தைக்கூட நிகழத்தும் என்பது புரிகிறது😴😴😴😴

  • @rjartscbe
    @rjartscbe Před 10 měsíci

    சாட்டை பேசுரதுலாம் நல்லாதான் இருக்கு சில கீழ்த்தரமான வார்த்தைகள தவிர்க்கலாம்.தள்ளிட்டாங்க,நொட்டிடாங்க,புடுங்கிட்டாங்க இந்தமாதிரி

  • @ganeshanm8460
    @ganeshanm8460 Před 10 měsíci +6

    மானமுல்லதமிழன்இந்தபடத்தபாக்கவேகுடாது