நண்டு சேகர் வீட்டு கிராமத்து பெரும் பொங்கல் | Pongal celebration In village

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2021
  • நண்டு சேகர் வீட்டு கிராமத்து பெரும் பொங்கல் | Pongal celebration In village
    PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | FOR UPDATE MORE VIDEOS
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : +919500 007 195
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.com/watch?v=tszO8...
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.com/watch?v=Nx4vi...
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    czcams.com/channels/_kT.html...
    Category
    Entertainment
    #KATRATHUKAIALAVU
  • Zábava

Komentáře • 507

  • @richardnelson1518
    @richardnelson1518 Před 3 lety +34

    Really thankfuk for you guys. I live in a place where I don't get to see this type of traditional celebration of this wonderful pongal. Really really appreciate it for make it as a video and explaining it wonderfully. Thank you soo much! And pongal Valthukal :) ❤️💐

  • @sathiyamoorthy9373
    @sathiyamoorthy9373 Před 3 lety +43

    தம்பி பாண்டி அந்த அம்மா சுவற்றில் மண் பூசுவதை கான்பித்தீர்கள். இதை பார்த்ததும் எங்க அம்மா ஞாபகம் வந்தது நான் சிறு வயதில் இருக்கும் போது எங்க அம்மா இப்படித்தான் பூசி கொண்டு இருப்பார்கள் இப்ப எங்க அம்மாவும் இல்லை அந்த வீடும் இல்லை இதை பதிவு செய்யும் போதும் என் கண்களில் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது என் அம்மாவின் நினைவில் நன்றி பாண்டி

    • @senthil561
      @senthil561 Před 3 lety +5

      எனக்கும் தான்

  • @pradeepkumar-yq3si
    @pradeepkumar-yq3si Před 3 lety +8

    என்னுடைய கிராமத்து நாட்களை நினைவு படுத்தியது நன்றி அண்ணா

  • @bnchitra2534
    @bnchitra2534 Před 3 lety +73

    கிரன் மற்றும் சாமினி இருவரும் பல்லாண்டுவாழ்க வாழ்த்துகள்

  • @vaideviravindran5709
    @vaideviravindran5709 Před 3 lety +8

    கிராமத்து வாழ்க்கையே வாழ்க்கை
    கண் முன்னே வந்து போனது பழைய நினைவுகள் அருமை சகோதரர்களே

  • @R55507
    @R55507 Před 3 lety +35

    இந்த சேனலில் தான் உண்மையான கலகலப்பான கிராமத்து மக்களின் பேச்சு வழக்கு உள்ளது 😉🙏 enjoy pannunga bro

    • @SenthilKumar-zp9rm
      @SenthilKumar-zp9rm Před 3 lety

      நிக் மிக்கக் சந்தோசமா இருக்கு

  • @vairamvairam3054
    @vairamvairam3054 Před 3 lety +49

    பாண்டி அண்ணா மற்றும் கற்றது கையளவு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před 3 lety +4

    கிராமத்து வாழ்க்கையே சொர்க்கம் 🥰🥰🥰

  • @puthiyaselviperumal5251
    @puthiyaselviperumal5251 Před 3 lety +7

    நீங்கள் தான் இந்த நாட்டின் உயர்ந்த மக்கள் .தலை வணங்கி
    வாழ்த்துகிறோம்.

  • @vijayp6608
    @vijayp6608 Před 3 lety +23

    சேகர் அண்ணா...... வயசானாலும் இளமை உங்களவிட்டு போகல..... இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @alexalagesan118
    @alexalagesan118 Před 3 lety +1

    கற்றது கையளவு குழுவினருக்கு எனது அன்பான இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐

  • @Jeeva-li9jb
    @Jeeva-li9jb Před 3 lety +27

    சேகர் அண்ணா தத்துவ பாடல் சூப்பர் காற்றது கையளவு டீம்
    இனிப்பான பொங்கள் வாழ்த்துக்கள்

  • @user-ok8sl3ul9k
    @user-ok8sl3ul9k Před 3 lety +18

    கிராமத்து வாசனை
    வீடியோ பார்க்கும் எங்களுக்கும் மனக்குது
    உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய அருவடை திரு நாள் வாழ்த்துக்கள்

    • @RameshS-vf7gz
      @RameshS-vf7gz Před 3 lety

      கற்றது கையளவு சேகர் அவர்களே எத்தனையோ ஏழை எளிய மக்களுக்கு உணவு பரிமாறி உணவு கொடுத்து உன்னத பணி செய்யும் உங்கள் இல்லம் சூழ்நிலை நீங்கள் செய்யும் மகத்தான புண்ணிய காரியத்திற்கு நிச்சயம் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள் என்று வாழ்த்துகிறேன்

  • @user-px4jo6mi8y
    @user-px4jo6mi8y Před 3 lety +3

    கற்றது கையளவு குடும்பத்திற்கு இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @abuajmal9927
    @abuajmal9927 Před 3 lety +37

    சேகர் தமிழரசி அழகிய தமிழ் பெயர்

  • @jeganpavi8691
    @jeganpavi8691 Před 3 lety +1

    உங்கள் செயல் பாடுகள் மிகவும் அருமை.... தொடர்ந்து செய்யுங்கள்......👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @stellamarieraj8494
    @stellamarieraj8494 Před 3 lety +7

    கற்றது கையளவு குடும்பத்திற்கு
    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் :)

  • @selvarajnarayanan2723
    @selvarajnarayanan2723 Před 3 lety +4

    பழைய பாரம்பரியம் மாராமல் பொங்கல் வைத்து கொண்டாடிய சேகர் அண்ணா மற்றும் கற்றது கையளவு குடும்பத்தார்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ பார்க்கும்போது எங்கள் நினைவுகள் முழுவதும் உங்கள் கூடவே இருப்பதாக இருக்கிறது

  • @puthiyaselviperumal5251
    @puthiyaselviperumal5251 Před 3 lety +9

    நீங்கள் தான் இந்த உலகில்
    வாழுகின்ற தெய்வங்கள்

  • @ramakrishnankrishnan1141
    @ramakrishnankrishnan1141 Před 3 lety +1

    கற்றது கையளவு குழுவிற்கு
    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @fundevil3945
    @fundevil3945 Před 3 lety +3

    சேகர் நண்பா செம்ம speech... வேர level... ஹாப்பி பொங்கல் நண்பா...

  • @senthilmurugansenthamilsel1107

    வெள்ளந்தி மக்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்❤️❤️❤️❤️❤️

    • @sasianu3357
      @sasianu3357 Před rokem

      vellanthi illa wllam paithiyam 😂

  • @ramanakumar4124
    @ramanakumar4124 Před 11 měsíci

    கற்றது கையளவு குடும்பம் பல்லாண்டு வாழ ஏன் மனமார வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @rajendrang9297
    @rajendrang9297 Před 3 lety

    நான் 60 வருடங்கள் பின்னால் சென்று வந்தேன் அந்த கால நினைவுகள் நன்றி நன்றி நன்றி

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Před 3 lety +2

    கற்றது கையளவு குடும்பத்திற்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் 👏👏👏💐💐💐

  • @marik2172
    @marik2172 Před 3 lety +16

    கற்றது கையளவு குடும்பத்தினருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் தூத்துக்குடி மாரி

    • @ganesanraja4042
      @ganesanraja4042 Před 3 lety +2

      நானும் தூத்துக்குடி தான்....

  • @Selvakumar-vf1es
    @Selvakumar-vf1es Před 3 lety +14

    Sekar anna... your house is small...but your heart is pure and big...God bless you and your family members.....

  • @Mothisri27
    @Mothisri27 Před 3 lety +1

    ரொம்ப அருமையான தத்துவம் சொன்னாரு சேகர் அண்ணன். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @kumaraswith5162
    @kumaraswith5162 Před 3 lety +1

    Pandi ,sekar rasigan அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

  • @rajeshrajan3000
    @rajeshrajan3000 Před 3 lety +2

    கற்றது கையளவு குடும்பத்திற்கு என் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @senthilsuji996
    @senthilsuji996 Před 3 lety +2

    உங்கள் பணி மேலும் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணாக்கள்

  • @azizrah6068
    @azizrah6068 Před 3 lety +4

    தமிழர் திருநாள் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டுஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்கள் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள் சகோதரா

  • @gkgokul9517
    @gkgokul9517 Před 3 lety +26

    அடுத்த பொங்கலுக்கு மாஸ்டர் வீட்டை காட்டுங்க

    • @sasianu3357
      @sasianu3357 Před rokem

      ethuku thiruda poriya

    • @gkgokul9517
      @gkgokul9517 Před rokem

      @@sasianu3357 அது உன்னோட வேளை

  • @muhammedghouse
    @muhammedghouse Před 3 lety +1

    உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள் சேகர் அண்ணன் மற்றும் சேங் எம் எம் சென்றாயன் பாண்டியன் இந்த ஆண்டு படிப்படியாக முன்னேற்றம் காண என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பல பேர் சொல்லி உள்ளனர் நான் சொன்னால் அப்படியே பலித்து விடுகிறது என்று எனவே வாழ்க வளமுடன்

  • @selvinsivaselvinsiva3811
    @selvinsivaselvinsiva3811 Před 3 lety +21

    சென்றாயா சேகர் அண்ணா உங்க வீட்டுக்கு வந்து பொங்கல் வைத்து படைக்கவும் செய்திருக்கிறார் அதனால இந்த வருஷம் உனக்கு கண்டிப்பாக கல்யாணம் நடக்கும் குடும்ப பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது விரைவில் சேகர் அண்ணா சென்ராயன் குடும்பத்தினர்கள் மற்றும் கற்றது கையளவு குழுவினர்கள் அவர்களின் குடும்ப பொருளாதாரமும் நல்ல வளர்ச்சி அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

  • @selvaganesh8115
    @selvaganesh8115 Před 2 lety

    etharthamana makkal.. kodi varam venum ipdi vaazha.. sekar anna innocence vera level..

  • @aravinthds337
    @aravinthds337 Před 3 lety +10

    கற்றது கையளவு குடும்பத்திற்கு இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்

  • @organicfarming649
    @organicfarming649 Před 3 lety +4

    சேகர் அண்ணா மட்டுமே போதும்
    நண்டு தேவையில்லை...

  • @shakthi951
    @shakthi951 Před 3 lety +14

    இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துகள்

  • @user-ls2zw1on8s
    @user-ls2zw1on8s Před 3 lety +11

    இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள்

  • @manikandans6395
    @manikandans6395 Před 3 lety +2

    கற்றது கையளவு குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

  • @elayavarmanmathan7510
    @elayavarmanmathan7510 Před 3 lety +9

    பொங்கி வரும் பொங்கல போல் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கட்டும் அன்பு மலரட்டும் உங்கள் அனைவருக்கும் இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள் 🌾🌾🌾💐💐💐

  • @rahimkutta
    @rahimkutta Před 3 lety +1

    குழுவுக்கு பொங்கல் வாழ்த்துக்கள், மண்மனம் கிரமத்து கபடமில்ல சுவையும் தெரிஞ்சுது

  • @ArulKumar-ju3gu
    @ArulKumar-ju3gu Před 3 lety +4

    Sekar annan, paandi annan, master, Janakiraman matrum kuzuvinar anaivarukum Pongal nal vazhthukal pongalo Pongal

  • @baskarss6663
    @baskarss6663 Před rokem

    சிரிப்பும், கண்ணீரும், அன்பும்....

  • @sasisandiya6396
    @sasisandiya6396 Před 3 lety +2

    கடவுள் உங்க டீமுக்கு நீண்ட ஆயுள் தரனும்

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 Před 6 měsíci +1

    Arumaiyana pathivu vazhthugal vazhga valamudan

  • @cookingwithcook8723
    @cookingwithcook8723 Před 3 lety +1

    கற்றது கையளவு குடும்பத்தினருக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @kumarsankaran8667
    @kumarsankaran8667 Před 3 lety +2

    நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சூப்பர் பாண்டி அண்ணன்

  • @kannivedikaipulla
    @kannivedikaipulla Před 3 lety +12

    இது போலவே நாணனும் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சேனல் தொடங்கி உள்ளேன் கண்டிப்பா ஒருநாள் நானும் கொடுப்பேன்

    • @joeljo806
      @joeljo806 Před 3 lety +1

      நீங்க கண்டிப்பா குடுப்பீங்க சகோதரரே வாழ்த்துக்கள்

    • @kannivedikaipulla
      @kannivedikaipulla Před 3 lety +2

      நன்றி தோழர்

  • @K.karthickece06
    @K.karthickece06 Před 3 lety +3

    கற்றது கையளவு குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே 🌺💐💐

  • @aswinaswin4253
    @aswinaswin4253 Před 3 lety +2

    கற்றது கையளவு டீமிற்கு என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @rampriya9892
    @rampriya9892 Před 2 lety +1

    Arumai friends village life ke koti porinka Nama life la Neraya Happines miss panrom friends
    But Nenka lucky men Tamilnadu's
    Ealla village and nature la
    Cook panni enjoy panni Matravarkalukum koduthu nenkalum
    Sapidurinka (ethuku Romba kastam padurinka) sekar anna voice super
    Villege song and pazamozi super

  • @manimani4344
    @manimani4344 Před 3 lety

    கற்றது கையளவு குடும்பத்திற்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் சகோதரர் மணிகண்டன்

  • @joeloliverjerypenicious
    @joeloliverjerypenicious Před 3 lety +4

    மனம் நிறைந்த வாழ்க்கை ...❤️❤️❤️ இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்...

  • @gopinathnk2470
    @gopinathnk2470 Před 3 lety +1

    சிறப்பு வாழ்த்துக்கள்💐♥️🥀

  • @mkarthimkarthi5812
    @mkarthimkarthi5812 Před rokem

    கற்றது கையளவு சேனல் மேலும் மேலும் வளர்ச்சி அடைய👉👍வாழ்த்துக்கள்🎉🎊 சென்ற ஆண்டு பொங்கல் வீடியோ இன்று தான் பார்த்தேன்... மிகவும்💯✨ சிறப்பு இன்று👍 முதல் ௨௩்கள் சப்ஸ்கிரைபராக உள்ளேன்...

  • @a2009shok
    @a2009shok Před 3 lety

    முழுமையான கிராமத்து பொங்கல் இப்பதான் பார்க்கக்கிறேன்...நன்றி

  • @tamilmovies4786
    @tamilmovies4786 Před 3 lety +1

    அண்ணா.... உங்கள் ஒவ்வொருவரையும் பற்றி ஒரு video போடுங்க..... புதுசா வந்திருக்க மாஸ்டர் பற்றி.... போடுங்க... Family வேளை.... எல்லாம்... தெரிஞ்சிக்க ஆசை....

  • @mohammedalijinnah8451
    @mohammedalijinnah8451 Před 3 lety

    அருமை என் அருமை நண்பர்களே

  • @prabhuthangaraj9816
    @prabhuthangaraj9816 Před 3 lety +3

    Remembering my childhood days...good job to everyone...good to see Shekhar...

  • @mariyappan6077
    @mariyappan6077 Před 3 lety +2

    அண்ணா அனைவருடைய 🥰🥰குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டாடி இருந்த அனைவரது குடும்பங்களையும் பார்த்துருக்கலாம்🥰

  • @zeratoe-leso9405
    @zeratoe-leso9405 Před 3 lety

    சூப்பர் சேகரின் குடும்பத்துடன் சேர்ந்து மிக அருமையான தைப்பொங்கல் அப்படியே சென்ராயன் குடும்பத்தையும் காட்டியிருக்கலாம் எல்லோருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei Před 3 lety +1

    அருமையான கிராமத்து வாழ்க்கை......👌👌👌👌👌👌

  • @svsivaprakeshsivaprakesh4380

    💐அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 💐

  • @senthilnathan8615
    @senthilnathan8615 Před 3 lety +2

    இந்த நிகழ்வு மனதைத் தொட்டது நண்பர்களே

  • @mahendirandiran2212
    @mahendirandiran2212 Před 3 lety +6

    சேகர் அண்ணா i like u home

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 Před 3 lety

    திரு பாண்டி உங்கள் அனைவரையும் என்னவென்று சொல்வது.எப்படி பாராட்டுவது என்று புரியவில்லை.முதலில் உங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
    உங்களின் மிகச்சிறந்த சிறப்பு என்னதெரியுமா?.உணவு கொடுத்தபின் அனைவரிடமும் நன்றாக இருக்கிறதா என்று கேட்கிறீர் அல்லவா அதுதான் சிறப்பு.ஏதோ உணவளித்துவிட்டோம் என்று கடைமக்காக அல்லாமல் உணர்வுபூர்வமாக கேட்கும் உம்முடைய பண்பு இருக்கிறதே அதுதான் உண்மையான தமிழர் பண்பு.
    ஆவாரம்பூ தோட்டத்தில் திரு சேகர் பாடல்;பின் கரும்பு வயலில் வேலைசெய்பவர்களுடன் சேகர் மற்றும் செண்ராயன் கலக்கல் நகைச்சவை பாடல்கள் அவர்களும் உங்களுடன் அப்பப்பா... இது உண்மையில் மிகவும் கலகலப்பாக இருத்தது.போரடிக்க மாடுகளை அவிழ்துக்கொண்டு செல்வதுமுதல் அவர் கூறிய அனைத்தும் ஒருகாலத்தில் நாங்களும் எங்கள் கிராமங்களில் இதுபோல் செய்ததுண்டு.இந்த பதிவை பார்க்கும்போது நானும் எங்கள் ஊரில் எல்லோருடனும் பொங்கள் வைத்ததுபோன்ற நினைவை எனக்குள் எழவைத்துவிட்டீகள் அனைவரும். எனக்கு தெரிந்தவரை இதுபோன்று உணரக்கூடிய உணர்வுகளை யாராலும் தரயிலாது என்பதே.அது உங்களால்தான் உங்கள் நிகழ்வுகளை காணும் யாவருக்கும் கிடைக்கும் என உறுதியிட்டு கூறுவேன்.
    திரு சேகர் குடும்பத்தாருடன்
    அனைவரும் ஒன்றாக குடும்பமாக குதூகலமாக அருமை.அனைவருக்கும் மீண்டும் பொங்கல் தினநல்வாழ்த்துக்கள்.

  • @welcomewelcome9791
    @welcomewelcome9791 Před 3 lety +5

    வாழ்த்துக்கள் பாண்டி குருப்ஸ்🌹

  • @varunkarthick9541
    @varunkarthick9541 Před 3 lety +1

    சுவாரஷ்யம் அருமை..good feel🙂

  • @anithaantony6284
    @anithaantony6284 Před 3 lety +3

    அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் சேகர் அண்ணன் மற்றும் அவர் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்

    • @sasianu3357
      @sasianu3357 Před rokem

      avaru enna jaathi ne therila avanuku poi wish panriye

  • @JoshDj-tj7gv
    @JoshDj-tj7gv Před 13 dny

    அழுதுவிட்டேன் பாண்டி அண்ணா...எனது பழைய நியாபகங்கள் அனைத்தையும் மீண்டும் புதுப்பித்து விட்டீர்கள் அண்ணா... பேரன்புகள் பாண்டி அண்ணா & அனைத்து கற்றது கையளவு குழுவினர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 Před 3 lety +2

    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 😍😍🌾🌾🌾🌾

  • @RRR-dx9po
    @RRR-dx9po Před 3 lety +1

    கற்றது கையளவு குடும்பத்திற்கு பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  • @saravananm2822
    @saravananm2822 Před 3 lety +1

    சூப்பர் சூப்பர்

  • @user-qj5ls3ef9f
    @user-qj5ls3ef9f Před 5 měsíci

    சேகர் சென்ராயன் வீட்டை
    பார்தில் மகிழ்ச்சி சாங் விட்டை காட்டவும்

  • @kalimuthu287
    @kalimuthu287 Před 3 lety +1

    அழகு அருமை அற்புதம் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @kavinbharathi698
    @kavinbharathi698 Před 3 lety

    வாழ்த்துக்கள் நண்பர்களே கற்றது கையளவு இறைவன் உங்களுடன் துணை இருப்பான்

  • @sarathkumarg6423
    @sarathkumarg6423 Před 3 lety +1

    Tamil parambaryam pakave nala ieruku, super anna👍🙏🙂🌼

  • @sarathkumar-bd5sd
    @sarathkumar-bd5sd Před 3 lety +2

    பாண்டி அண்ணா குழுவிற்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @umamani9032
    @umamani9032 Před 3 lety +1

    அருமைஅருமை பொங்கல் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @manichandhru8518
    @manichandhru8518 Před 3 lety +3

    பாண்டி அண்ணா உங்கள் அனைவருக்கும் பொங்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @puthiyaselviperumal5251
    @puthiyaselviperumal5251 Před 3 lety +1

    உங்களின் நகைச்சுவை உணர்வு
    மிகவும் சிறப்பாக இருந்தது.

  • @jima123m3
    @jima123m3 Před 3 lety +1

    கற்றது கையளவு டீம் அனைவருக்கும் பொங்கல்
    வாழ்த்துக்கள்

  • @RajKumar-vd6ub
    @RajKumar-vd6ub Před 3 lety +1

    Supar anna yellorukkum pongal nalvazthukal

  • @innocentmichael9099
    @innocentmichael9099 Před 3 lety +2

    அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா..

  • @arunaa5994
    @arunaa5994 Před 3 lety +3

    God bless you keeran sir and shamli mam..live long a happy lyf with full of happiness
    stay blessed

  • @navaneethakrishnan5145
    @navaneethakrishnan5145 Před 3 lety +5

    இனிய தமிழர் திருநாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  • @user-pk5cc1wo2n
    @user-pk5cc1wo2n Před 3 lety +2

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கற்றது கையளவு Team நண்பர்களே

  • @AliHuss579
    @AliHuss579 Před 3 lety +1

    அருமை I like this video's

  • @shanthikost1060
    @shanthikost1060 Před 3 lety +2

    Beautiful natual programm wonderfully explained...
    Best wishes to all heros..

  • @ezhilarasu5008
    @ezhilarasu5008 Před 3 lety +5

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @anbumanimuniyapillaimani6714

    இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் பாண்டி அண்ணா சேகர் அண்ணா கற்றது கையளவு அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @vinothfx7630
    @vinothfx7630 Před 3 lety +3

    Thank You Sponsors you will be blessed in multiples. I bow 🙇‍♀️ and respect ✊ you both long live. Stay Blessed

  • @kaniga8019
    @kaniga8019 Před 3 lety +1

    Arumai..🙏🏻🙏🏻pongal valthukal katrathe kaiyalavu team

  • @pathminieminie4580
    @pathminieminie4580 Před 3 lety +1

    Super super super happy to see this video so happy celebrate pongal in village 👌👌👌👌👌

  • @siva.k.m.1574
    @siva.k.m.1574 Před 3 lety +3

    Enrum polla indrum aarumai.HAPPY PONGAL to our loveble Team

  • @factcheck2204
    @factcheck2204 Před 3 lety +3

    humanity is still there God bless you all and Pongal Vazthugal

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 Před 3 lety

    இனிய தைத்ப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் !

  • @dhayalandhaya1472
    @dhayalandhaya1472 Před 3 lety +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்... 🙏🙏🙏