வற்றிய கண்மாயில் பிடித்த நாட்டு குறவை மீன் சாம்பார் | Fishing a lot in the mud during dry water

Sdílet
Vložit
  • čas přidán 7. 01. 2021
  • PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | FOR UPDATE MORE VIDEOS
    Welcome to My Channel
    A Lot Of Fish In Mud When Dry Water Time / Catch fishes at Field with a Brothers
    Feel free to subscribe, like or comment on my video.
    Thanks for watching.
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : +919500 007 195
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.com/watch?v=tszO8...
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.com/watch?v=Nx4vi...
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    czcams.com/channels/_kT.html...
    Category
    Entertainment
    #KATRATHUKAIALAVU
  • Zábava

Komentáře • 352

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 Před 3 lety +80

    நீண்ட நாட்களுக்குப்பின்.
    மலரும் நினைவுகள்.ஏரி;குளங்களில் இதுபோன்று மீண் பிடிப்பதே ஒரு தனி ஆணந்தம்.இதுபோன்ற நாட்டுமீண் குழம்பு வைத்து சாப்பிடுவது சகோதரர் சேகர் கூறியதுதான். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.சொல்லப்போனால் கிராமங்களில் இருப்பவர்களுக்குக்கூட சிலருக்கு இதுபோன்று நாட்டுமீண் சமைத்து சாப்பிடும் வாய்ப்பு அரிது.
    ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் நல்லோர் அனைவருக்கும்;உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்களின் சேவை மென்மேலும் தொடர இறைவன் உங்கள் அனைவருடனும் இருந்து வழிநடத்த வாழ்த்துகிறேன்.

  • @raghulraghav9499
    @raghulraghav9499 Před 3 lety +67

    கலியன் அய்யாவின் தற்போதைய நிலைமை என்னவென்று ஒரு vlog போடலாம். உதவியாக

  • @Mages143
    @Mages143 Před 3 lety +83

    மீன் பிடிப்பது என்றாலே களியன் ஐயா தான் நினைவுக்கு வருகிறார் நண்பா

  • @Mages143
    @Mages143 Před 3 lety +22

    அவ்ளோ அழகு அனைத்து குழந்தைகளும்...
    உதவிக்கு நன்றிகள்
    ஸ்ரீ கணேஷ்...நண்பரே

  • @user-qc9pk6hj7d
    @user-qc9pk6hj7d Před 3 lety +31

    அமெரிக்கா பேமிலி க்கு பல நன்றிகள்

  • @mohamedmusthafaa5647
    @mohamedmusthafaa5647 Před 3 lety +28

    கற்றது கைய்யளவு சேவை இந்த உலகம் உள்ளவரை தொடர்ந்து சிறப்பான முறையில் நடக்க இரைவன் அருள் புரியட்டும் 🙏🤲🤗

  • @R55507
    @R55507 Před 3 lety +18

    அபாரம் யா....
    வேற லெவல்..
    உங்கள் பணி தொடரட்டும்....
    எப்போதும் ஏழை எளிய மக்களின்
    சேவைகள் இருக்கனும்... அண்ணா

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Před 3 lety +3

    வறுமை தரும் வலியையும் உணவு தரும் மகிழ்ச்சியையும் வேறு எதுவும் தர முடியாது. அந்தக் குழந்தைகளின் முகத்தில் தெரியும் புன்சிரிப்பு உணவின் அருமையை நமக்கு வெளிக்காட்டுகிறது.

  • @siva3213
    @siva3213 Před 3 lety +12

    இந்த மாதிரியான வாழ்க்கை வாழ ஒரு கொடுப்பினை வேணும். வாழ்த்துக்கள்.👌💞🙏 நண்பா. பண உதவி செய்பவர் பெயர் சொல்லி கொடுங்கள்.!

  • @arunaa5994
    @arunaa5994 Před 3 lety +2

    உதவி செய்யுற மனசு தான் கடவுள்....வாழ்க வளமுடன்....
    God bless you and your family
    happy birthday brother

  • @ourrurallifestyle
    @ourrurallifestyle Před 3 lety +5

    சின்ன வயசு ஞாபகம் வருது. எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. வாழ்த்துக்கள் சகோதரர்களே.

  • @kirushancj7810
    @kirushancj7810 Před 3 lety +3

    இது போன்ற காணொளிகளை மேலும் எதிர்பார்க்கிறோம்😍

  • @palanisamynarayanasamy4133

    உங்கள் நண்பர்கள் வட்டத்தை பார்க்கும் போது மிக பொறாமையாக உள்ளது, சேகர்...

  • @kumarishomecookingandvlogs8341

    Katrathu kaialavu super ...valga valamudan

  • @user-yf5bq9eu1l
    @user-yf5bq9eu1l Před 3 lety +8

    God bless all of you. Specially sekar, Master, centroyan, pandi,

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 3 lety +2

    அருமையான வீடியோ

  • @sridhara.sridhar4855
    @sridhara.sridhar4855 Před 3 lety

    I love yr 💓💓❤️😍 vedios ,thanks for American family ,yo

  • @cookingwithcook8723
    @cookingwithcook8723 Před 3 lety +3

    சிறப்பு கற்றது கையளவுக்கு எனது இதய வாழ்த்துக்கள்

  • @kalimuthu287
    @kalimuthu287 Před 3 lety +3

    பணி தொடர வாழ்த்துக்கள் கற்றது கையளவு குழு க்கு

  • @anithaantony6284
    @anithaantony6284 Před 3 lety +2

    மீன் பிடிப்பது அருமை வேற லெவல்

  • @prasathsun6932
    @prasathsun6932 Před 3 lety +2

    பிறர் பசியாற்றும் உங்கள பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @senthilloghes
    @senthilloghes Před 3 lety +2

    மிக மிக மகிழ்ச்சி இந்தக் காணொளி என் மனதைக்

  • @almasmazahir6140
    @almasmazahir6140 Před 3 lety +4

    Pandi anna arumai👍vera lavel😊valailai meenkolambu super👌

  • @vincentsagayaraj2953
    @vincentsagayaraj2953 Před 3 lety +4

    எப்பவும் போல மிக சிறப்பாக உள்ளது கடவுளின் அருள் பெற வேண்டுகிறோம் ❤️❤️❤️

  • @praveenkumarchinnasamy6048

    உதவி செய்தவருக்கு வாழ்த்து சொல்வோம். அவர்களால் தான் இந்த அருமையான காணொளியை பார்க்க முடிந்தது.
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.😍

  • @manavalanmanosy9103
    @manavalanmanosy9103 Před 3 lety +3

    Kulanthikangala paakum poothu deivatha paakura feel ❤️😭 really

  • @naturelovernaturelover1159

    Great USA family...🙏🙏 Congrats❤️❤️❤️

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m Před 3 lety

    இந்த வீடியோ பார்த்தது ரொம்ப சந்தோசமா இருந்தது

  • @muji9204971
    @muji9204971 Před 3 lety

    கொடுப்பதில் தான் எவ்வளவு மகிழ்ச்சி. நெகிழ்ச்சியும் அடைய செய்து விட்டீர்கள். வாழ்த்துகள்.

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Před 3 lety +2

    உங்கள் பணிகள் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @mr.asjan007
    @mr.asjan007 Před 2 lety

    bro neenga fish pidichi atha samaichi video poduringa athu super aa iruku ipdiye niraiya video upload pannunga

  • @Mages143
    @Mages143 Před 3 lety +5

    ஸ்ரீகனேஷ் ப்ரதர் வாழ்த்துக்கள்
    நன்றிகள்

  • @cookingwithcook8723
    @cookingwithcook8723 Před 3 lety +5

    பாண்டி அண்ணா உங்க டீம் வேற லெவல் கக்கா போ

  • @selvivel9866
    @selvivel9866 Před 3 lety

    கற்றது கையளவு சேவை team life long journey ஆகனும்னு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இந்த சேவை பணி உங்க பிள்ளைகளும் தொடரனும்னு கடவுளை பிரார்த்திக்கிறேன் brothers keep it up.

  • @mathann7136
    @mathann7136 Před 3 lety +1

    Super.anna

  • @abdulsaleem-sj7pw
    @abdulsaleem-sj7pw Před 3 lety +3

    உதவி செய்ய நல்ல மனம் வேண்டும் வாழ்த்துக்கள் 👌🙏🙏👍

  • @sakravarthic2072
    @sakravarthic2072 Před 3 lety

    Super anna Intha video pathathum enga village Memories ellam varuthu 😘😘

  • @jayabalananthi5345
    @jayabalananthi5345 Před 3 lety +1

    அருமை வாழ்த்துக்கள் அனைவருக்கும் நல்ல உள்ளம் நீடுடி வாழ்க வளமுடன் 👏👏

  • @AlexAlex-xc5uz
    @AlexAlex-xc5uz Před 3 lety

    Katrathu kaialau teams valthukal Annans 😘

  • @pandiyand3295
    @pandiyand3295 Před 3 lety

    சிறப்பு, வாழ்த்துக்கள்

  • @sridhars4531
    @sridhars4531 Před 3 lety +1

    Anna Superman

  • @SasiKumar-pz7di
    @SasiKumar-pz7di Před 3 lety +1

    அவர்களும் மனிதர்கள்தான்
    மழலையின் சிரிப்பில் மறந்தேன்
    என் முதுமையை!

  • @gayathrivadivel3998
    @gayathrivadivel3998 Před 2 lety

    Anna katradhu kaialavu channel Ennum sirappaga Thodara valthukkal Annaa

  • @ashokkumar.g7078
    @ashokkumar.g7078 Před 3 lety +1

    Super

  • @fivestarfivestar3861
    @fivestarfivestar3861 Před 3 lety +1

    Master Chang Kai Pakuvam

  • @gracepramila1805
    @gracepramila1805 Před 3 lety

    வாழ்த்துக்கள்👏 கற்றது கையளவு👍... உங்கள் அனைவரையும் 2 வாரத்திற்கு முன்பு தாம்பரம் மேம்பாலத்தில் பார்த்து உங்க சமையல் TV நிகழ்ச்சியில் நல்லா இருக்குனு சொல்லி கையசைத்தேன் நினைவு இருக்கும்னு நினைக்கிறேன்.....
    பழவேலி குடும்பத்திற்கு நீங்கள் உணவு அளித்தது மிகவும் சந்தோஷம்😊...பாராட்டுகள் 👏அங்கு உள்ள பிள்ளைகள் செங்கல்பட்டு கொலம்பஸ் பள்ளியில் படிக்கிறார்கள். அங்கு நல்ல உணவு அளித்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன் 😌 God bless you all.😇😇😇😇😇👍👍👍

  • @candyhoney8383
    @candyhoney8383 Před 3 lety

    என்றும் அன்புடன் உங்கள் அன்புள்ள தம்பி பிரேம்

  • @Amanakutty4959
    @Amanakutty4959 Před 3 lety +1

    2 days yethuku video potala romba miss panna😕😕....Tdy childrens ku kuduthathu romba santhosam
    ☺️☺️...anaithu puniyamum ungala than guys serum 💝💝...Sendrayan bro semma 🥰🥰🥰🥰

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 Před 3 lety

    Thanks for donated super food 🙏🙏

  • @exploringeverythingonearth2273

    Thanks for everything shriganesh and bithday 👧 kk team

  • @dakshinamurthy5146
    @dakshinamurthy5146 Před 3 lety

    Good work annana, best of luck.

  • @puthiyaselviperumal5251

    ஸ்ரீ கணேஷ் குடும்பம் நீடுழி வாழ்க
    வழமுடன்.

  • @pathumaiulagam8287
    @pathumaiulagam8287 Před 3 lety

    I am so happy to see this video and u all bro...hands-off 🙌

  • @selvarajnarayanan2723
    @selvarajnarayanan2723 Před 3 lety

    கற்றது கையளவு சேவைகள் மக்களுக்கு என்றும் தேவை சாங் அண்னே நீங்க சமச்சி மக்கள் சாப்பிடும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கு வாழ்த்துக்கள் 🌹👍

  • @pandiyanrengasamy1827
    @pandiyanrengasamy1827 Před 3 lety +1

    pandi Anna teen super 🌹🌹🌹👍👍👍👍

  • @jayasheelyr838
    @jayasheelyr838 Před 3 lety +1

    Chenrayan anna super comedy panringa anna naan nalla sirichen anna thanks anna

  • @jaganjr
    @jaganjr Před 3 lety

    அந்த மனசு இருக்கே சார் நீங்க எல்லாரும் கடவுளுக்கு நிகரானவர்கள்... வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Před 3 lety +1

    Wow 😋😋😋super👏👏👏 Anna kk mebres super👍👍

  • @alagupandi2226
    @alagupandi2226 Před 3 lety

    அருமை மிக சிறப்பா பண்றேங்க வாழ்த்துக்கள்

  • @periyasamy.d4851
    @periyasamy.d4851 Před 3 lety

    Nanri seker Anna also sentroyan and many of your team

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Před 3 lety

    Sri ganesh avargaluku..nandry vazhuthukal..!

  • @arulthiyagarajan8763
    @arulthiyagarajan8763 Před 3 lety +1

    Karthik com back sema yellorum ottrumaiya irrugga good pls you Anna daily video pattugga veral levela pannnuga

  • @savarimuthu5104
    @savarimuthu5104 Před 3 lety +2

    Commendable job. Hats off to all of you

  • @innocentmichael9099
    @innocentmichael9099 Před 3 lety

    Super ji super ji...

  • @nareshkattamanchi2276
    @nareshkattamanchi2276 Před 3 lety +1

    Simply super👍👍👍👍 god bless you your team members

  • @RaviKumar-bb4nd
    @RaviKumar-bb4nd Před 3 lety +1

    People who donated will be very happy while seeing this video ❤️👍

  • @ssathishkumar5756
    @ssathishkumar5756 Před 3 lety +1

    Vera level Jang master 👨🏼‍🍳👌👌👌

  • @rethnarajesh4588
    @rethnarajesh4588 Před 3 lety

    Super God bless you dears

  • @srinivasansrinivasan9674

    Ari kulam erukkunam thamizhan
    Alavedum thamizh 🌴🐆🕺

  • @baskarss4074
    @baskarss4074 Před 3 lety

    Uncle nangalum antha mari koorava mein pudichu irukom

  • @saimurugan540
    @saimurugan540 Před 3 lety

    கனேசா அண்ணா வாழ்த்துக்கள்

  • @kadimuthu520
    @kadimuthu520 Před 3 lety +10

    நண்டு சேகர் அது subscriber சப்புரவர் இல்ல 😂😂😂

  • @jagadeesanjaga3916
    @jagadeesanjaga3916 Před 3 lety +1

    Vera level god bless you

  • @rampriya9892
    @rampriya9892 Před 2 lety

    Sekar anna nee solrathu unmai na
    Yellarukum eppadi fish pitithu Appave cook panni Sudana sathathula sudu Kuzambu vettu
    Antha kammakulka amarnthu
    Sapiduvathu 😔😔😔but unkaluku
    Entha luck eruku Vaztthukal friends
    Vayadi boy arumaiya pesuran John Thambi tham over tired la erukanka
    Anka cook pannitu engeum Vanthi parkiraduu kasdam than children to
    Old men Vara face la eruntha happy ku Munnala kasdam Theriyadu friends OK Vazka valarka Namathu team members yellarume valamudan friends 👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏💋

  • @ilovetamil.......9872
    @ilovetamil.......9872 Před 3 lety +1

    Super sekar anna

  • @yuvansankar8887
    @yuvansankar8887 Před 3 lety

    Neyar viruppam ❤️❤️❤️❤️ 2021 pongal ku satham,sambar,poriyal,aviyal,appalam,payasam,etc.......... panni asathidunga katrathu kaialavu team.........❤️❤️❤️❤️

  • @gopinathangopi6417
    @gopinathangopi6417 Před 3 lety +1

    Super ji 👌👌👌

  • @mahendirandiran2212
    @mahendirandiran2212 Před 3 lety +2

    I like villages fish seker i love u

  • @kamalraj3684
    @kamalraj3684 Před 3 lety

    Chang ni super da Good mind pa

  • @ramjirevathi2ndd4tha77
    @ramjirevathi2ndd4tha77 Před 3 lety +3

    யாருக்கடி கஞ்சி ஊறுகாய் காணோம்.நானும் ஓடி பாத்தேன் அந்த தேரும் ஓடி போச்சு பழைய நினைவுகள் வருகிறது.சேகர்

  • @udayshetty8065
    @udayshetty8065 Před 3 lety

    From my heart to shriganesh family thank you and god bless you and all from parents siblings and to your family

  • @manibalasubaramani2343

    என்ன ஒரு வாழ்க்கை சூப்பர்

  • @kumarsankaran8667
    @kumarsankaran8667 Před 3 lety

    மிகவும் மகிழ்ச்சி பாண்டி அண்ணன் வாழ்க வளமுடன்

  • @sudhakarsudhakar1732
    @sudhakarsudhakar1732 Před 3 lety +1

    Vara lovel bro

  • @limitededition2962
    @limitededition2962 Před 3 lety

    Uthavim ulangaluku mika mika Nandri 🙏🏽

  • @prasanthb9439
    @prasanthb9439 Před 3 lety

    Different ah try pandratha ninachi, ennennamo pannathinga team.

  • @gvbalajee
    @gvbalajee Před 3 lety

    Nice village fishing

  • @elajesy
    @elajesy Před 3 lety

    love u all team....hope u all guys be forever ....

  • @vairamvairam3054
    @vairamvairam3054 Před 3 lety +1

    அருமை அண்ணா

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 Před 2 lety

    Vera leval

  • @mugeshkumar4193
    @mugeshkumar4193 Před 3 lety +1

    Supper.... Sriganesh... Vazhthukkal.. 🦀

  • @sureshhorticulture9044

    Anna veraa level ,I'm loving it naa❤️❤️❤️❤️❤️ sinna vaayasulla pannathu, thanks naa ,ithu mathiri real life villege podungaa athikamaa❤️❤️❤️❤️🔥🎉🎉🔥🔥❤️

  • @punithapunitha9010
    @punithapunitha9010 Před 3 lety

    Arumai ,anna

  • @tamilnaresh9080
    @tamilnaresh9080 Před 3 lety +1

    Super pandi anna. sekar anna....

  • @blackydingu3525
    @blackydingu3525 Před 3 lety

    vaazhha valamudan

  • @kjayapalkjayapal5556
    @kjayapalkjayapal5556 Před 3 lety

    SUPER BRO 🙏🙏

  • @sameehasameeha1540
    @sameehasameeha1540 Před 3 lety

    Ithula oru Anna iruparre avar enga avar name marathu poitu avar en ipo vedios la illa 🤟🏻🇯🇵❤️

  • @santhoshkrishnan1594
    @santhoshkrishnan1594 Před 3 lety

    Malai thanni la meen pidikiringala..?🙄 wow nice

  • @madhavannaidu4574
    @madhavannaidu4574 Před 2 lety

    Very good my fro

  • @prakashsavetree9437
    @prakashsavetree9437 Před 3 lety

    சூப்பர் அண்ணா