Village Marriage Vlog | 300 கிலோ ஆட்டுக்கறி தட்டு சோறு for All Families in the Village | Jabbar Bhai

Sdílet
Vložit
  • čas přidán 28. 03. 2021

Komentáře • 435

  • @malarhabi4418
    @malarhabi4418 Před 3 lety +260

    விருந்து சாப்பிடப் போன இடத்தில் கூட கரண்டி பிடித்து கிண்டி உதவி செய்கிறார். இதுதான் எங்கள் ஜப்பார் பாய் 👍 😊

  • @NekaLifestyle
    @NekaLifestyle Před 2 lety +4

    உங்க அனைத்து வீடியோ பார்த்து விட்டேன் அண்ணா உங்க பேச்சு நீங்க சொல்லும் விதம் எல்லோருக்கும் தெளிவா சொல்லுறீங்க அருமை அண்ணா 👌👍🙏👏

  • @vinoliyakitchen2226
    @vinoliyakitchen2226 Před 3 lety +42

    எனது சிறுவயதில் பார்த்து வியந்த ஒரு விஷயம் இதுவும் ஒன்று. எனது பாட்டி ஊருக்கு நாங்கள் பள்ளி விடுமுறையில் செல்வோம் அந்த கிராமத்தில் ஏதேனும் விசேஷம் என்றால் அனைவரும் வந்து பங்கு பெறுவார்கள். மற்றவர்கள் அன்று அவர்கள் வீட்டில் சமையலை தவிர்ப்பார்கள். அவர்கள் விசேஷத்தில் வந்து பங்குபெற்று உண்பார்கள் முடியாதவர்களுக்கு இவ்வாறு தூக்கு களில் கொண்டு செல்வார்கள். ❤️❤️
    கிராமங்களில் மட்டுமே பார்க்கக் கூடிய அரிய வகையான சமுதாய ஒற்றுமை.. ❤️❤️

  • @manikandanbalasubramanian9068

    வணக்கம் ஜபார் பாய் ரொம்ப நன்றாக இருந்தது கல்யாண விருந்து ஜபார் பாய் உங்களிடம் பிடித்தது என்னவென்றால் சாப்பிடும் போது மத்தவங்களுக்கு இலையில் பரிமாறி மாற்றத்திற்கு பிறகு தான் நீங்கள் சாப்பிடுகிறீர்கள் சூப்பர் இனிய பயணம் தொடரட்டும் நன்றி

  • @amazingworld8367
    @amazingworld8367 Před 3 lety +24

    This is my village. Mashallah .Thank you so much coming to my village. I never expect i will see my village in your channel. Miss my village . Love from Malaysia.

  • @SidsterOTR
    @SidsterOTR Před rokem +3

    This tradition is so fresh for me. I’ve never heard of such a fashion of wedding meals. Soo good. Love Tamil Nadu for its diversity.

  • @mohidheen
    @mohidheen Před 3 lety +35

    மாஷா அல்லாஹ் சூப்பர் ஜப்பார் பாய்!

  • @TN-qx3ht
    @TN-qx3ht Před 3 lety +10

    ராமநாதபுரம் மாவட்டத்தின் பெருமைகளை எடுத்துக் கூறிய ஜாபர் பாய் அண்ணனுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @mageshwaran7446
    @mageshwaran7446 Před 3 lety +37

    பாய் இலையை திருப்பி போட்டு சாப்பிடனும் பாய்

  • @salahuddinismail5639
    @salahuddinismail5639 Před 3 lety +3

    ஜப்பார் பாய்,
    நாங்களும் உங்களுடன்
    இராமநாதபுரம் மாவட்டத்தில்
    சுற்றுப்பயணம் செய்ததுபோல்
    இருந்தது, தொடரட்டும் உங்கள் பயணம், வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.

  • @samilzajee262
    @samilzajee262 Před 3 lety +2

    Enga village marriage virundhu sapadu video va unga channel la parthadhu romba sandhosam thank u Bhai.

  • @India-hg9vm
    @India-hg9vm Před 3 lety +38

    அண்ணே கில்லி கில்லி வெக்காம அல்லி அல்லி வச்சாரு 😁👍

  • @meenupriya.v4118
    @meenupriya.v4118 Před 3 lety +4

    Abdhul baai❤️❤️❤️ super video ❤️ mouthwatering 😭😭

  • @VijisCookingAB
    @VijisCookingAB Před 3 lety +3

    அனைவருக்கும் அள்ளித்தரும் அன்பு அது அனைவரிடமிருந்து உங்களுக்கும் கிடைக்கும் வாழ்கவளமுடன் உங்கள் சமையல் superb 👍👌💐

  • @abcjerald
    @abcjerald Před 3 lety +1

    Wow... best... Kari chaaru and pulli chaaru saappitta thirupthi... fun and fantastic.. no words.. lovely vlog..

  • @NekaLifestyle
    @NekaLifestyle Před 2 lety

    உண்மையா மனசுல பட்டத தெளிவாயும் பொறுமையாவும் கரைட்டா பேசுறீங்க இது தான் உங்க வீடியோ பார்க்க துண்டுது அண்ணா நீங்களும் அருமை உங்க சிரிப்பு அருமை ரொம்ப அருமை அண்ணா 👌👏👏👏

  • @pirkaskajirasa1559
    @pirkaskajirasa1559 Před 3 lety +1

    Abdul Bhai counter super, jabbar bhai really have nice people around

  • @jennathulpirthous5081
    @jennathulpirthous5081 Před 3 lety +2

    ஜப்பார் பாய், சிங்கப்பூர் இருந்து உங்க கூட விருந்துக்கு சென்றது போல் மன மகிழ்ச்சி தருகிறது vasalam,
    mohamed, சிங்கப்பூர்

  • @hSamsudeen
    @hSamsudeen Před 3 lety +1

    Mashaallah Semmaa vera level bhai thanks Alhamdulillah 👍👍👍💞

  • @ayishabarven1833
    @ayishabarven1833 Před 3 lety +1

    I'm thoufeek bro sister (Madurai)..... U r cooking is awesome..😋😋 niga panrathu yellamay romba easy and taste da iruku in shaa Allah niga innu neraya upload pannanu ...na recent da intha mrg la tha oga Chanel pathi thruchukitte then athula iruthu oga cook tip tha follow panre ..😋🤩

  • @kadaaisoru2348
    @kadaaisoru2348 Před 3 lety +1

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை நண்பா வாழ்த்துக்கள் ......All the Best

  • @rameeshraja252
    @rameeshraja252 Před 2 lety

    ஜாபர் பாய் நல்ல மனிதர். உங்கள் மிக பெரிய ரசிகன் பாய்....

  • @muhammedghouse
    @muhammedghouse Před 3 lety +2

    கொரோனோ காலத்தின் அருமையான திருமண பதிவு சூப்பர் சமையல் ஜப்பார் பாய் நீங்கள் சமைத்து வீடியோவை போடுங்கள் பாய்

  • @mariavinodh1251
    @mariavinodh1251 Před 3 lety +1

    Bhai ultimate video .... A brilliant job by both of you .... Seriously liked the language bhai .... My mind in peace after watching this video bhai

  • @hawkbala456
    @hawkbala456 Před 3 lety +1

    It’s very relaxing and appetizing to watch your videos Bhai . Especially love your makalee intro . Keep rocking

  • @shyluvijay3636
    @shyluvijay3636 Před 3 lety +5

    Nei soru and kari saalna best taste and healthy .. thanks for sharing
    🙏

  • @valasaijigidies2314
    @valasaijigidies2314 Před 3 lety +2

    Jabby awesome, நானும் பிரியானி நுட்பத்தை கத்துகிட்டேன்...

  • @radhaangela7614
    @radhaangela7614 Před 3 lety +5

    Hai bro how are you our jabber bro is so helpful enjoyable person abdul is good company for jabber bro god bless both

  • @bairavacooking521
    @bairavacooking521 Před 3 lety +3

    திருமண வாழ்த்துக்கள் அண்ணா. வாழ்க வளமுடன்

  • @madhanayyanarappan8008
    @madhanayyanarappan8008 Před 3 lety +10

    God bless the newlyweds with a long healthy and prosperous life of togetherness

  • @amsathali8343
    @amsathali8343 Před 3 lety +1

    Nan theriruveli thank you super 🥰🥰🥰

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 Před 3 lety +1

    ஆட்டு கறி தட்டு பிறியாணி அருமை அண்ணா👌👌👌😋😋🌷🌷

  • @thasneeminvirunthummarunth8974

    Bhai.... suuper Enga ooruku vanthurkinga......Enga oora unga channel a paakurathu romba magilchiiii.....Maasha Allah 😍👍🏻

  • @nelascooking5871
    @nelascooking5871 Před 3 lety +1

    Masha allah super

  • @26sundar
    @26sundar Před 3 lety +2

    jaffar Bhai..like you..so much..you are a good person..

  • @hopehealthcareclinic6372
    @hopehealthcareclinic6372 Před 3 lety +1

    Superb bhai
    Jabbhar bhai always unique 👍🏽

  • @ftixg
    @ftixg Před 3 lety +5

    வணக்கம் பாய்,
    விழுப்புரதிலிருந்து... 🤗🤗🤗

  • @g.maheswari8686
    @g.maheswari8686 Před 3 lety +5

    சகோதரா அனைத்து சமையலும் நன்றாக உள்ளது. இன்று சாப்பிடும்போது இலையை மாற்றி போட்டு சாப்பிட்டீர்கள். அப்படி தலைவாழை இலையை மாற்றி போடக்கூடாது சகோதரா. உங்க கூட இருந்த நண்பர்கள் அனைவரும் அப்படி தான் சாப்பிட்டீர்கள்.

    • @uthirarajraj542
      @uthirarajraj542 Před 3 lety

      Avanga appadithan sappiduvanga 3 pharayam parnga .bay

  • @jayakumarmuthukrishnan1314

    அருமையான பகிர்வு சகோதரா 👍🙏

  • @kausalyakumar374
    @kausalyakumar374 Před 3 lety

    Super viseo jabbar bhai...nallave pari maareenga....👏

  • @311k.porkodiporkodi2
    @311k.porkodiporkodi2 Před 3 lety

    Pudhumaiyaana virundhu ubasarippu👌👌👌👌👌

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen Před 3 lety +1

    Super விருந்து😄😄😄😄 அருமை நண்பரே🤤🤤🤤🤤🤤🙏🙏🙏🙏🙏

  • @Murugan.N7221
    @Murugan.N7221 Před 3 lety +7

    வணக்கம் ஜப்பார் பாய் நான் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் தாதனேந்தல் கிராமம்

  • @sridharsridhar799
    @sridharsridhar799 Před 3 lety +21

    வாழைஇலை சரியா போட்டு சாப்பிடுங்கள் பாய்.

  • @raghulraghav9499
    @raghulraghav9499 Před 3 lety +2

    அருமை பாய் 😍❤❤

  • @safnaasmhmd9878
    @safnaasmhmd9878 Před 3 lety

    Bhai shaab Insha Allah tamil Nadu vanthu ongke ellarayum meet panni sapadu onnu panni sapdanum jabar Bhai
    Loving from srilanka 🇱🇰

  • @kesavpurushothpurushotham6481

    Good video definitely taste will be semma no doubt.

  • @sudhasundar2
    @sudhasundar2 Před 3 lety +2

    Semma Bai Vera level mass

  • @muscatsamayal2851
    @muscatsamayal2851 Před 3 lety

    Ama bai angalam nangalum apdi than panuvom.. super bai from muscat..

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 Před 3 lety

    Masha allah . Enne sappadu ..

  • @anands5910
    @anands5910 Před rokem

    Yoou bhai yean bhai temptaakkura poya🧐🧐😅😅😅😂😂😂🤣🤣

  • @foodiesbasket
    @foodiesbasket Před 3 lety +1

    Wow this is something different ☺️

  • @claudiapaulina693
    @claudiapaulina693 Před 3 lety +21

    நான் பார்த்த வரையில் பாய் வீட்டு விசேஷத்தில் மட்டும் தான் வந்த எல்லாருக்கும் ஒரே மாதிரி கறியை அள்ளி போடுகிறார்கள்

    • @thakirbasha6985
      @thakirbasha6985 Před 3 lety +1

      Thanks bro

    • @shagulhameed1825
      @shagulhameed1825 Před 3 lety

      தப்பு ப்ரோ

    • @rvk3548
      @rvk3548 Před 3 lety +3

      Correct, goyala nalla kari soru saapudrathukku namba bai veetuku thaan poganum, enakku romba anubavam irruku.Tamil nadu muslimgal vandhu namba uyirin uravugal.

  • @mohammedyasir9171
    @mohammedyasir9171 Před 3 lety +1

    Enga ooru 🥰🥰🥰😍 ...Theriruveli 😍😍😍🥰🥰

  • @mathewchannal6213
    @mathewchannal6213 Před 3 lety +6

    Hi anna semaiya irukkum anna super anna

  • @mohammadsadatulla7693
    @mohammadsadatulla7693 Před 3 lety

    Love to watch such video from village Bangalore Karnataka

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan8864 Před 3 lety +4

    super bro but bananaleaf orientation wrong pl correct in future

  • @arun71294
    @arun71294 Před 3 lety +8

    எனது ஊர் ராமநாதபுரம்

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 Před 3 lety +20

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...

  • @meenupriya.v4118
    @meenupriya.v4118 Před 3 lety

    Anna ithellam neenga orunal senjukaminga engaluku❤️❤️❤️❤️

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov Před 3 lety +3

    Jabbar bai great 👍

  • @RadhaKrishnan-pj2iy
    @RadhaKrishnan-pj2iy Před 3 lety +1

    Love from முதுகுளத்தூர்.

  • @kumaravelk6478
    @kumaravelk6478 Před 3 lety

    Jolly Bhai நீங்கவேற லெவல் பாய்

  • @CMHero-od3qb
    @CMHero-od3qb Před 3 lety +1

    Very nice your talk.i like very much

  • @arunkumararun6069
    @arunkumararun6069 Před 3 lety +3

    Masha allah 💐💐💐💐💐💐💐💐💐

  • @aliyappa8435
    @aliyappa8435 Před 3 lety

    ஜப்பார் பாய் நாங்கள் குவைத்தில் காஞ்சு கிடக்கின்றேம் இதனா நால்லாயில்லை பாய் உங்கள் சுற்று பயணம் எங்களை போராமை கொள்ளவைக்கின்றது வாழ்த்துக்கள் நல்ல அனுபவம் எங்களைதான் யாரும் குபிடுவதும் இலையே

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg Před 3 lety

      பாய் நானா மூனா தெரு பாய்

  • @rabiakou883
    @rabiakou883 Před 3 lety +1

    Thank you for sharing 👍.

  • @jamesmani5985
    @jamesmani5985 Před 3 lety

    Lovely commentary 😍 Jabhar Bhai

  • @shamatbakhutterlybutterlyd6618

    Arumai bhai

  • @sekarsilviyasekarsilviya3851

    Bai 3perum vazhai illai thavaraga potu sapdureinga ...athai mattum thiruthi kolavum....😘

  • @AbdulRahman-ky8lp
    @AbdulRahman-ky8lp Před 3 lety +1

    bhai na mudukulathur tha neega vanthurukekanu therichuna meet pannirukkulam enga poreganu koncham info pannegana koncham antha side ullavaga meet pannirukkulam bhai neega keelakkarai varum pothu meet pannalm pathen bhai apporom enga poreganu theriyala ......
    neega food making rompa pudikkum your my favourite...❤️

  • @kaja2993
    @kaja2993 Před 3 lety +2

    Mizaj shirt super bhai..

  • @believerk9017
    @believerk9017 Před 3 lety

    Ennoda all time favourite.. since far away from hometown antha sapadu saptu 2 yrs aachu... antha receipe ketu podunga bhai..

  • @musiclife7131
    @musiclife7131 Před 3 lety

    Ma sha allah Bai

  • @haleefnisha
    @haleefnisha Před 3 lety +3

    Asalamu alaikum brother,I wish you to thank this video.my mom native place is mudhukalathur,u remember my childhood memories. 1sec I thank u for ur whole videos may Allah blessed you and your entire team.

  • @lakshmimurugan7524
    @lakshmimurugan7524 Před 3 lety +12

    இலை தப்பா போட்டு இருக்கீங்க

  • @ilanovantharmaretnam1434

    Hi I hope you had great experience over there which was looking awesome Bai.

  • @thameemakamathu6108
    @thameemakamathu6108 Před 3 lety

    Jaffar bai nenga pesura pesicha☺unga like pannuvanga bai

  • @sanjmahesh4639
    @sanjmahesh4639 Před 2 lety

    Sathyama soluren jabbar bhai kandipa pakanum oru periya hug avaru kaiyala oru biryani panni avarae antha love ode parimaranum avaru kuda sapdanum antha manasu tan sir venum.

  • @vaayadi
    @vaayadi Před 3 lety +1

    Thanks anna sema taste recipe

  • @anandavijayabharathi3647

    Interesting to see😊bro...nice..👍

  • @vprakash6164
    @vprakash6164 Před 3 lety

    Kari chaaru, puli chaaru...
    Arumaiyana tamil sorkal mathiri theriyudhu

  • @abubackerbahurutheen4323

    Bhay unga sereppu semma super

  • @vellorepullingo3472
    @vellorepullingo3472 Před 3 lety +2

    You veral level 😍😍

  • @rubysdunya8563
    @rubysdunya8563 Před 3 lety +2

    Masha allah.. enga oor pallapatti ya review pannunga.. neengle aacharya patruvenga

  • @swithinimmanuelvictor5883

    Village life is a heaven on earth.

  • @mdzad1673
    @mdzad1673 Před 3 lety +2

    Good review brother..keep showing good food

  • @michaelmartin1707
    @michaelmartin1707 Před 3 lety

    Aaduna kaalum Paaduna Vaaiyum summa irukathunu Soluvaanga Jaabar Anna ukaandhu Ukaandhu Paatharu apdiyae ennanu ketkalanu poi Karandiya Pudichutaruu.. 😂😂😂✌️

  • @creativecreative2886
    @creativecreative2886 Před 3 lety +1

    Thooku chatti paakunbothe, santhoshama iruku

  • @gomathyravi0246
    @gomathyravi0246 Před 3 lety +1

    Wooow super bro

  • @fahithsheriff3277
    @fahithsheriff3277 Před 3 lety

    Intro focus 🔥 vera level ❤️

  • @muthuvinoth9397
    @muthuvinoth9397 Před 3 lety +1

    Super bhai.

  • @CS-gg5kf
    @CS-gg5kf Před 3 lety +1

    Semma bhai...

  • @ronaldwilliams148
    @ronaldwilliams148 Před 3 lety +1

    Awesome tradition

  • @yusufyaseeni4071
    @yusufyaseeni4071 Před 3 lety

    Semma paaaaa

  • @salemcitychannel4434
    @salemcitychannel4434 Před 3 lety

    Super.....

  • @srinisrinivasn4990
    @srinisrinivasn4990 Před 3 lety +1

    மாஷாஅல்லாஹ்

  • @husainarawoof1455
    @husainarawoof1455 Před 3 lety +1

    Salaam g arumaiyane video well come you g

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen Před 3 lety +3

    300 kg பார்க்கவே அருமையாக இரு க்கு சாப்பிடுனும் போல இருக்கு bro 🤤🤤🤤🤤😅😅😅😅😅

  • @hafizbaig7517
    @hafizbaig7517 Před 3 lety +2

    Assalamualaikum bhai eppadiyellaam paarthu romba naalaayechu bhai yengal kan munney aruma vedio kondu vanthatharkku hats of bhai

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  Před 3 lety

      Walaikum assalam warahathullahi wabarakathahu alhamdulillah

    • @georgepandian6828
      @georgepandian6828 Před 2 lety

      அருமை வாழ்த்துக்கள் 🤝