மாதவிடாய் நேரங்களில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் | HOW TO HANDLE PERIODS TIME | ருத்ரன்ஜி

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2021
  • #agnirudhranguruji #rudhranji #பரிகாரம் #அக்னிருத்ரன்குருஜி #காமாக்யாருத்ரபீடம் #kamakhyarudhrapeedam #aanmeegathagavalgal #kamakhyatemple #guruji #kamakhyaaalayam #yonipeedam #vazhganalam #gugaitemple #குகைகோவில்
    KAMAKHYA RUDHRA PEEDAM காமாக்யா ருத்ர பீடம்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (37 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
    CALL: 9841271085 / 9600001732
    ************************************
    காமாக்யா ருத்ர பீடம்
    ஸ்ரீ காமாக்யா தேவி ஆலயம்
    அம்மன் நகர், காயார் மெயின் ரோடு,
    பனங்காட்டுப்பாக்கம், சென்னை - 600 127
    [சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் மெயின்ரோடு மாம்பாக்கம் அருகில்]
    CALL: 9841271085 / 9600001732
    DAILY OPENING HOURS:
    7.30 AM to 12.00 PM
    4.30 PM to 7.00 PM
    [விசேஷ நாட்கள் இல்லாத திங்கட்கிழமைகளில் காமாக்யா ஆலயம் விடுமுறை]
    **********************************************************************
    அருள்வாக்கு
    உங்கள் வாழ்வில் வளம் பெற
    காமாக்யா தேவி அருள்வாக்கு
    உங்கள் மனக்கவலைகளிலிருந்து விடுபடவும், எவ்விதமான தீராத பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவும், வாழ்வில் பேரானந்தம் பெருகவும், குடும்பத்தில் எப்போதும் மனமகிழ்ச்சி மற்றும் மங்கல காரியங்கள் நிகழவும், உங்கள் ஆசைகள் நிறைவேறவும், வியாபாரம், தொழில், வேலை வளர்ச்சி அடையவும், கணவன் மனைவி குடும்ப ஒற்றுமை திகழவும், கல்வி பெருகவும், நோய் மற்றும் கடன் இல்லா வாழ்வு வாழவும், பணம், பொருள், செல்வம், செல்வாக்கு ஐஸ்வர்யம் சேரவும்,
    காமாக்யா தேவி உபாசகர் 37 ஆண்டுகள் (வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்) நமது,
    ஸ்ரீ சிவஞான குரு அக்னி ருத்ரன் குருஜியிடம் அருள்வாக்கு கேட்க ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முன்பதிவு பெற்று வரவும்.
    நேரடியாக வரமுடியாதவர்கள் போன் மூலமாகவும் அருள்வாக்கு கேட்கலாம் (குருதட்சணையுடன்).
    [ONLINE ARULVAKKU AVAILABLE WITH GURUTHATCHANAI (CHARGES APPLICABLE]
    குருஜியிடம் அருள்வாக்கு கேட்டு அதன்படி நடந்து வாழ்வில் வளம் பெற்று நலம் பெறவும்.
    ஜெய் காமாக்யா!
    ஜெய் ஜெய் காமாக்யா!!
    CALL: 9600001732 / 9841271085
    வாழ்க நலம்!
    *********************************************************************
    நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் விற்பனை ஆலயம்.
    நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்கள் பல ஆண்டுகால தபோ ஆராய்ச்சியின் பயனாக வேத புராண சாஸ்திர சம்பிரதாயத்தின் அடிப்படையில் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் மற்றும் ஆன்மீக மகான்களால் அனுபவ செவி வழி முறையில் ரகசியங்களாக சொல்லப்பட்ட சக்தி வாய்ந்த ஆன்மீக பூஜை பொருட்களை தாமே சொந்தமாக செய்து மந்திர உருவேற்றி மகா யாகங்கள் மற்றும் பூஜைகள் பல செய்து உங்களின் நன்மைக்காக உருவாக்கியுள்ளார்.
    காமாக்யா ருத்ர பீடத்தில் நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்களின் இந்த அற்புத சக்திவாய்ந்த நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும். நேரில் வர முடியாதவர்கள் கொரியர் மூலமாகவும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். கொரியர் சார்ஜ் இலவசம்!
    CALL: 9841271085 / 9600001732
    வந்து பாருங்கள்! வாழ்வில் நலம் பெறுங்கள்!!
    பல அபூர்வ ஆன்மீக பூஜை பொருட்கள் பற்றிய விவரங்களுக்கு, VAZHGA NALAM ( / @vazhganalam8884 ) யுடியூப் சேனலை பார்த்து பயன்பெறுங்கள்.
    *********************************************************************
    உங்கள் வாழ்வில் வெற்றி, யோகம், அதிர்ஷ்டம், பணம், பொருள், செல்வம் மற்றும் செல்வாக்கு பெற மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
    ***விரதம், புலால் உண்ணுதல், தீட்டு ஆகியவை தடையில்லை.
    ஆண், பெண் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
    *********************************************************************
    அருள்வாக்கு, குறிமேடை மற்றும் மந்திர தந்திர தாந்திரீக வித்தைகள் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
    பயிற்சி அளிப்பவர்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (37 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
    CALL: 9841271085 / 9600001732
    WHATSAPP NUMBER : 9600001732 (CONTACT THROUGH WHATSAPP MESSAGE / VOICE NOTE ONLY IN TAMIL. NO DIRECT PHONE CALL.)
    ********************************************************************************************
    ஜோதிடர்கள், சாமியார்கள், குருமார்கள், குறிமேடை உள்ளவர்கள் மற்றும் ஹீலிங் மாஸ்டர்களுக்கு தேவையான அனைத்து (விசேஷ தாயத்துகள்,
    எந்திரங்கள், அபூர்வ மாந்திரீக பொருட்கள், அதிசய தாந்திரீக பொருட்கள், வசிய பஸ்பங்கள், தொழில் விருத்தி மற்றும் பண வரவுக்கான அற்புத ஆன்மீக பொருட்கள் மற்றும் இதர அனைத்து ஆன்மீக பொருட்கள் ஓல்சேல் முறையில் குறைந்த விலையில் சப்ளை செய்யப்படும்.
    *********************************************************************
    மேலும் பல அதிசய வீடியோக்களுக்கு, உங்கள் வாழ்வை வளமாக்கிடும் பல அபூர்வ பரிகார தகவல்களுக்கும், உங்கள் யுடியூப்பில்
    KAMAKHYA RUDHRA PEEDAM சேனலை சப்ஸ்கரைப் செய்யவும்.
    வாழ்க நலம் !
    *****************

Komentáře • 168

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 Před 2 lety +64

    இதுவரையும் யாரும் சொல்லாத தகவல்களை நீங்கள் சொல்லி கொண்டு வருகிரீர்கள் நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 Před 2 lety +15

    மிக்கநன்றி🙏 ஐயா அழகான தெளிவான விளக்கம் மிகவும் அருமை👏👏👏
    இது போல் கருத்துக்களை எடுத்து சொல்ல பெரியவர்கள் இல்லை ஐயா நன்றி 🙏

  • @sujathasivas3276
    @sujathasivas3276 Před 2 lety +10

    ஐயா மிக்க நன்றி. எனக்கு இந்த ‌வீ டியோ பற்றிய தகவல்களில் பல சந்தேகம் இறுந்து அதை பற்றி விளக்கியதற்கு மிக்க நன்றி நன்றி நன்றி.❤️❤️❤️❤️❤️❤️

  • @SureshKumar-ms6fs
    @SureshKumar-ms6fs Před 2 lety +5

    நன்றிகள் பல குருஜி ஐயா.

  • @dilrukshanrukshan4274
    @dilrukshanrukshan4274 Před 2 lety +2

    Romba nantri iyya.niraiya vidayangalai ungalidam irundhutherindhu purindhu conden.🌄

  • @kanaljahan7320
    @kanaljahan7320 Před 2 lety +6

    Sema information for ladies🙏🙏🙏

  • @konguvellalar701
    @konguvellalar701 Před 2 lety +13

    எங்களுக்கு தெரியாத விசயங்களை தெளிவாக புரியவைத்தீர்கள். நன்றி ஐயா

    • @jayakannan8992
      @jayakannan8992 Před 2 lety

      Naan periods aaki 2 vathu nal aan thavam vanakinan enpupa period varavilai

  • @radharadha904
    @radharadha904 Před 2 lety +13

    It's so useful Guru jiii thanks a lot

  • @sugunadevisuguna73
    @sugunadevisuguna73 Před 2 lety +9

    Aiya good information Mika Nandri aiya🙏🙏🙏

  • @user-mf3iy2fc5q
    @user-mf3iy2fc5q Před 2 lety +5

    ஓம் நமசிவாய ஓம்
    நன்றி குருஜி

  • @shoukathdmm1206
    @shoukathdmm1206 Před 2 lety +14

    மிக்க நன்றி அய்யா 🙏🙏

  • @subalakshmimuthu6375
    @subalakshmimuthu6375 Před 2 lety

    மிகவும் நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @priya-mc8qz
    @priya-mc8qz Před 2 lety +5

    நீங்க சொன்ன விஷயம் உண்மை ஐயா நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @yogarani7393
    @yogarani7393 Před 2 lety +4

    Arumai sir👍👍👍

  • @latharaj2398
    @latharaj2398 Před 2 lety +2

    ரொம்ப நன்றி ஐயா🙏

  • @k.subrmanik.subrmani9999
    @k.subrmanik.subrmani9999 Před 2 lety +3

    நன்றி ஐயா

  • @karunanidhi9463
    @karunanidhi9463 Před 2 lety +1

    Iya Meka nandri.

  • @viji1923
    @viji1923 Před 2 lety +3

    Solla varthaiye illa appa arumaiyana pathivu rompa rompa thanks inmel neenga sonna mariye continue pantran

  • @karthika3213
    @karthika3213 Před 2 lety +8

    நன்றி ஐயா 🙏🙏

  • @sharojasharoja1695
    @sharojasharoja1695 Před 2 lety +1

    Ariya thagaval arumai

  • @mmuruganmuruga77
    @mmuruganmuruga77 Před 2 lety +2

    Guruji super 👌👍👍

  • @kamatchimari2536
    @kamatchimari2536 Před 2 lety +2

    மிகவும் அருமை யான. பதிவு🙏🙏🙏

  • @helinacarrier3040
    @helinacarrier3040 Před 2 lety +6

    All anmeega kathai super 🙏🙏🙏

  • @dharshikrishan4998
    @dharshikrishan4998 Před 2 lety +6

    மிக நன்றி ஐயா 🙏🏻🙏🏻

  • @saishree9497
    @saishree9497 Před 2 lety

    Enakum intha santheygam irunthathu guruji nenga Sona thakavuluku Mika nandri guruji

  • @lathar8692
    @lathar8692 Před 2 lety +2

    நன்றி சாமி

  • @manimegalai6133
    @manimegalai6133 Před 2 lety +7

    ஐய்யாநீங்கள்
    சொல்வதுமகிழ்ச்சி

  • @poojadinesh2955
    @poojadinesh2955 Před 2 lety +3

    மிக மிக நன்றி அய்யா

  • @thanavalarmathy4249
    @thanavalarmathy4249 Před 2 lety +1

    நன்றி

  • @veliahodegard368
    @veliahodegard368 Před 2 lety +2

    Thank you 🙏

  • @bhavanimuthu9583
    @bhavanimuthu9583 Před 2 lety +1

    Thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ShivaKumar-jg2zn
    @ShivaKumar-jg2zn Před 2 měsíci

    Very expensive news great ayya

  • @advocatepriya4991
    @advocatepriya4991 Před 2 lety +7

    Sir na Advocate yepdi na kaduppu dress podama erukka mudium

  • @ammulakshmi3135
    @ammulakshmi3135 Před 2 lety

    சூப்பர் ஐயா நன்றி

  • @marimuthu9777
    @marimuthu9777 Před 2 lety +2

    Om namasivaya Om namasivaya 👌😍👌👌👌

  • @vasanthkumar-uc8tf
    @vasanthkumar-uc8tf Před 2 lety +7

    சில உண்மைகள் 🙏🙏🙏

  • @Pandu-vq7ns
    @Pandu-vq7ns Před 2 lety +6

    Om namashiva🙏🙏🙏

  • @JustforFun-ho5kw
    @JustforFun-ho5kw Před 2 lety +1

    Appadiellam solladinga sir Inda kalunthilum pengal appadi thaan irrukanga vasapadi vukara mattanga avolo thaan appadiye irrundalum pengaluku padukapu illaye

  • @rusipuvi4821
    @rusipuvi4821 Před 2 lety +2

    Nantri swamij🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jithuudhayasree1723
    @jithuudhayasree1723 Před 2 lety

    Ayya...penkalde thaliyile divane vachrkange..appo ethk entha vilak.....thaliyi om erukange sivalingam erukange ethrayo ethrayo .......ennayyaa...feeding ullappol periods vannal eppadi aya kulanthai vittuttu padukuvo....matha vilakille raktham asubham endral..atheppadi deviyodaya periods mattum ethra pure aahe erikuren...ella pennum dhevi allava....appol ethuk vilak

  • @jeevaparthiban3472
    @jeevaparthiban3472 Před 2 lety +38

    Khadavul la irunthu manishanga varaikum ellarum girls ku entha nallathum irukka koodathunu plan pannitutha irukanga... Apdi thana...

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 Před 2 lety +21

    ஐயா நீங்க சொல்வது போலவே
    எங்களுக்கு எனது பாட்டி சொல்லி
    நானும் அதையே பின்பற்றி வளர்ந்தவள் தான். நான் இலங்கையை சேர்ந்தவங்க. பெரியவங்க சொல்வதை கடைபிடித்து வளருவது இளம் தலைமுறையினருக்கு நன்மையே பயக்கும். இன்று எனக்கு பேரப்பிள்ளைகள் உண்டு.
    நமது தலைமுறையினருக்கு சிறந்ததை நாம்தான் சொல்லி வழிநடத்தவேண்டும்.

  • @ramajeyam2782
    @ramajeyam2782 Před 2 lety +2

    Iyaaa vanakam❤️👍 na periods agi 9 th day tha Sani pradhosham iyaa polama venama ?? 9 th date vara periods varadhuu .... 5 th date oda stop agirum iyaa... Ena pannalam reply me ???

  • @balasubramania8249
    @balasubramania8249 Před 2 lety

    Unmai Thanks

  • @sankareditz7542
    @sankareditz7542 Před 2 lety

    Nanri ayya

  • @vijayakumarreena2791
    @vijayakumarreena2791 Před 2 lety +4

    ஆண்களுடைய ஆதிக்க திட்டம்

  • @KavithaKavitha-lu8ju
    @KavithaKavitha-lu8ju Před 2 lety +10

    Ithu varaikum yarum sollatha thagaval nandri iyya

  • @saibala1ststdlathikasri4th11

    Arumai...ayya

  • @mathavimuthu4695
    @mathavimuthu4695 Před 2 lety

    Nanri samy

  • @sathyavarsha9063
    @sathyavarsha9063 Před 2 lety +7

    🙏🙏🙏

  • @ammu747
    @ammu747 Před 2 lety +2

    Muthalla kudikara makangaluku arivurai solungal

  • @warimagesh5481
    @warimagesh5481 Před 2 lety +1

    மிக்க நன்றி ஐயா

  • @selvikalaieelveskanan6882

    Vanakkam ayya

  • @sreemani6572
    @sreemani6572 Před 2 lety

    We can keep flowers ah during periods time

  • @suganyaramesh567
    @suganyaramesh567 Před 2 lety +4

    Perfect👏👏👏

  • @nandakumars5373
    @nandakumars5373 Před 2 lety

    Sema super iyya

  • @baskarr6299
    @baskarr6299 Před 2 lety

    👌👌👌ஜயா

  • @rajraj-hr7qm
    @rajraj-hr7qm Před 2 lety +1

    Super

  • @baburr7489
    @baburr7489 Před 2 lety +1

    Om namashivaya

  • @suganyaganeshkumar7795
    @suganyaganeshkumar7795 Před 2 lety +2

    Ithula yaaru saami ungaluku sonna?
    Naatula yevlo problem poitu iruku, adhuku yedhachum solutions irundha sollunga, adhutha ipo romba mukkiyam,

  • @jayalakshmir668
    @jayalakshmir668 Před 2 lety

    thank you ayya

  • @selviselvi6845
    @selviselvi6845 Před 2 lety +2

    Super guru jiii

  • @rathiindivi8683
    @rathiindivi8683 Před rokem

    Mathavidai pain'ku parikaram soluga

  • @saraswathyg9416
    @saraswathyg9416 Před 2 lety

    Super!

  • @rathasaravanan7378
    @rathasaravanan7378 Před 2 lety

    Nandi ayya

  • @sureshkumarm2720
    @sureshkumarm2720 Před 2 lety +7

    Guruji for me 2 daughters when they are in monthly problem I can do pooja at home sir..pls reply me sir..

    • @SunandaKalyanRam
      @SunandaKalyanRam Před 2 lety +1

      If u have touched them then bath and u can do puja and close the puja room.

    • @sureshkumarm2720
      @sureshkumarm2720 Před 2 lety

      Thank you😊😊

    • @sisterssquad909
      @sisterssquad909 Před 2 lety

      @@priyarajasingh3598 you should avoid touching the women during periods, that is emphasized in God worship, we cannot change it because of our laziness

  • @deviram415
    @deviram415 Před 2 lety

    En ponu black colur dress la than age attend panunal ayya parigaram iruka

  • @vijaylakshmivijaylakshmi9994

    thank you grandpa

  • @FreakyEditz_
    @FreakyEditz_ Před 2 lety +1

    கோவிலுக்கு சென்றிருக்கும்போது மாதவிலக்கு வந்து விட்டால் என்ன செய்வது. பரிகாரம் உண்டா?

  • @mangaimangai7716
    @mangaimangai7716 Před 2 lety

    Super pa

  • @ssushmithamani5730
    @ssushmithamani5730 Před 2 lety +6

    Aiyyaa Menstruation regular ah vara enna pannanum
    Sollunga ayya please
    My humble request 🙏

    • @yamunabala630
      @yamunabala630 Před 2 lety

      Thengai la ammanukku deepam yetei valipadungal

    • @user-qd7hm2lw6t
      @user-qd7hm2lw6t Před 2 lety

      Thannervittaan kizhangu legiyam vangi sapdunga,sari agidum,, na athatha follow panen ipa enaku 28days ku once normal menstrual aguthu

  • @Pandu-vq7ns
    @Pandu-vq7ns Před 2 lety +6

    Om namashiva🙏🙏🙏🙏

  • @wathythilaga9046
    @wathythilaga9046 Před 2 lety +6

    Unmai ayya

  • @RVVijayaAanandan
    @RVVijayaAanandan Před 2 lety +3

    Hii🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @thangapandikrishnaraj5783

    👌👌

  • @veniveni5985
    @veniveni5985 Před 2 lety +2

    Anthea devathaikal patri koorunkal aiya

  • @SakthiSakthi-bt5we
    @SakthiSakthi-bt5we Před 2 lety +2

    Thanks
    🙏🙏🙏🙏🙏

  • @thamaraisk4291
    @thamaraisk4291 Před 2 lety

    Thq swami

  • @alvantharsamantam87
    @alvantharsamantam87 Před 2 lety +2

    🤔🤔😮😮👌👌🙏🙏🙏

  • @impossiblejai
    @impossiblejai Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaramanss2007
    @sivaramanss2007 Před 2 lety +1

    Ok குருஜி

  • @kaleeshwarip8591
    @kaleeshwarip8591 Před 2 lety +1

    Nice ayya 👌👌👌👌

  • @banumathi2861
    @banumathi2861 Před 2 lety

    நன்றி ஐயா.... ஐயா நீங்கள் கூறியது போல் கிழக்கு நோக்கி தலை வைத்து படுக்கக்கூடாது என்று சொல்கின்றனர் ஐயா... என் முன்னோர்கள்

  • @sathyaj5616
    @sathyaj5616 Před 2 lety +3

    ஐயா உங்களிடம் ஓன்று கேட்கவிரும்புகின்றென் வீட்டில் சமயலுக்கு உப்பு வறுத்து சமையலுக்கு பாவிப்பது நல்லது வீட்டில் உப்பு வறுக்கலாமா..

  • @k.periyasamy7748
    @k.periyasamy7748 Před 2 lety +5

    What is tharithiram.?
    தரித்திரம் என்றால் என்ன????????????????????

  • @anithas2082
    @anithas2082 Před 2 lety +1

    Entha time la pain athiekama eruku ya ponnukum pain athiekama eruku mathavedaum athiekama pokuthu yathvthu valie eruka samy

  • @pandipandipandipandi1270
    @pandipandipandipandi1270 Před 2 lety +1

    Thanks appa

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety

    🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @anjuanjel1287
    @anjuanjel1287 Před 2 lety +1

    Tharitharam nu firstu sollrathu stop pannunga..... periods vanthu oru hormonal change avalutha ... antha kaalathula kovil la kaatula irunthuchu anga puli singam la irukkum antha time la koviluku pona smell pudichu varum athu tha reason..ippa la kovil city town la vanthuduchi.... please innum athay follow pannathinga..... athu panna kudathu ithu panna kudathunu sollathinga actually periods time la rest yadukka sollu vanga atha ellathumay thappa understand panni .... thappa guide panringa

  • @sankarianbuselvan6956
    @sankarianbuselvan6956 Před 2 lety +2

    Sir enakku 8 month ha non stop ha bleeding poguthu Naanum evlavo medicine eduthutta but sari agala athu ethavuthu theiva kutthama irukkuma nu theriyala pls ithukku ethavuthu solution sollunga adikadi vayiru romba vazhikkuthu.

  • @SudhaSudha-ul9sx
    @SudhaSudha-ul9sx Před 2 lety

    Rompa nadri ayya

  • @telugenaswasa352
    @telugenaswasa352 Před 2 lety

    Pengal balasali na aangal nalla samayalkarange 😌

  • @djbablu2758
    @djbablu2758 Před 2 lety +8

    പവർ ഓഫ് giril

  • @muthupandi6999
    @muthupandi6999 Před 2 lety +6

    🌺🙏🙏🙏🌺

  • @vaidinesh6984
    @vaidinesh6984 Před 2 lety

    Boy baby kidaika enna Pannanum guruji.....

    • @sisterssquad909
      @sisterssquad909 Před 2 lety +1

      Sashti viradham irunga

    • @vaidinesh6984
      @vaidinesh6984 Před 2 lety

      @@sisterssquad909sasti viratham eppadi pidikanum sister....

    • @sisterssquad909
      @sisterssquad909 Před 2 lety +1

      @@vaidinesh6984 every month after amavasai sixth day (sashti.... Check in daily sheet calendar) wake up early morning, take headbath and do poojai to murugar (before morning 6.00) (keep fruits as neivedhyam and eat only that fruits for that full day)
      Chant kandar sashti kavasam and do poojai in evening also
      It is a very powerful Pooja for child birth

    • @vaidinesh6984
      @vaidinesh6984 Před 2 lety

      @@sisterssquad909 k sis thank u...

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 Před 2 lety +2

    நான்இலங்கைதற்போதுசவுதி.இதுவரை.அறிந்திராத.யாரும்.சொ🙏ல்லாதவசயத்தை.மிகத்தெளிவாக தெளிவுபடுத்தியுள்ளீர்கல்..கேட்ககேட்க.இன்னும்.இதுபோன்ற.🙏 அறியாதவிசயங்களை. அறிந்துக்கொள்.ள.ஆவலாய். உள்ளது.ஐயாகுருஜிஅவர்கலைஇருகைகூப்பிவணங்குகிரேன்.நன்றிவணக்கம்🙏🙏🙏

  • @sharanyamahesh8804
    @sharanyamahesh8804 Před 2 lety

    Good 000008

  • @yuvadharani1318
    @yuvadharani1318 Před 2 lety +2

    3.00 ellarum apdi illa ippoyum kathirukum pengal undu

  • @ammu747
    @ammu747 Před 2 lety +1

    After marriage annkal epadi than wife mattum children sa epidi parkanum nu Vedio podunga ithu elam waste of time enai porutha varai mooda nampikai

  • @goldenharvestagro6477
    @goldenharvestagro6477 Před 2 lety +1

    Shivan panna Mika periya thavaru antha palam iruntha