17 வருடம் புதன் திசை யாருக்கு ராஜயோகம்? | Mercury Dasha | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2021
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 333

  • @maruthasalam5263
    @maruthasalam5263 Před 3 lety +43

    மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் துலாம் லக்கனம
    புதன் திசை நடந்து கொன்டுஇறுக்கிரது மிக பெரிய வெற்றி அடைந்தது உள்ளேன்

    • @rajkumarc7247
      @rajkumarc7247 Před rokem +1

      எனக்கும்

    • @stressless_tone
      @stressless_tone Před rokem +2

      Apdiya enakum athey raasi lagnam natchathiram than but nan Onum vetri aadayalaye....Ena business panringa neenga

    • @knowledgeablecrazer5327
      @knowledgeablecrazer5327 Před rokem +2

      ​@@stressless_tonepudhan irukkum v2 change ahirukum

    • @antonyaniston9340
      @antonyaniston9340 Před 4 měsíci

      Same rasi natchathram same lagnam sani dasa la irukken ippa

  • @sambathkumar3159
    @sambathkumar3159 Před 2 lety +9

    மரியாதைக்குரிய ‌ராம்ஜி அவர்களுக்கு வணக்கம்
    புதன் தசை பற்றி தீர்க்கமான
    ஆய்வு .புதன் பகவான் நேரில்
    வந்து பலன் கூறியது போல்
    இருந்தது .தங்கள் ஆய்வுக்கு
    பிரபஞ்சம் தன் சக்திகளை வாரி
    வழங்க எல்லாம் வல்ல பரம்பொருளை வணங்குகிறேன்
    எனறும் அன்புடன்
    சு.சம்பத் பரமக்குடி

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 Před 3 lety +8

    உங்களுக்கும் உங்க குருநாதா இருக்கும் நன்றி. துல்லியமான தகவல் சேவை எப்படி கேட்டாலும் வாழ்த்துக்கள்

  • @sathishJ15
    @sathishJ15 Před 2 lety +7

    Happy to hear this kind of positive words I am Midhuna rasi Kanni lagnam my buddhan dasa starts from 2025 💥

  • @kanika5951
    @kanika5951 Před 3 lety +3

    வணக்கம் சார்!
    வாழ்த்துகள்!
    வாக்கு இனிமையாக ஒலிக்கிறது !
    வாய்மை சத்தியமாய் ஒளிர்கிறது!
    நன்றி சார்!

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 Před 2 lety +3

    அருமையான விளக்கம் சார் பொறுமை நிதானம் உங்களது speech ன் வெற்றி 🙏🙏🙏

  • @thenmozhi9871
    @thenmozhi9871 Před 3 lety +7

    தங்களின் அனைத்து விளக்கமும் அற்புதம்.... நன்றி குருவே.... தனித்துவம் வாய்ந்தவர் தாங்கள் ... அற்புதமான குரல் வளம்.. மிக்க மன நிறைவு ஏற்படுகிறது தங்களின் வீடியோ பார்க்கும் போது...

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 3 lety +10

    பொறுமையாக நிதானமாக விளக்கம் தருகிறீர்கள் சூப்பர் 👌👌🙏🙏

  • @Kumbhamavittam
    @Kumbhamavittam Před 3 lety +31

    இதுவரை புதனைப்பற்றி இவ்வளவு கேட்டதில்லை. நன்றி. அறுமையாக விளக்கிநீர்கள். எல்லோரும் சனி குரு ராகு கேது பற்றி கூறும்போது நீங்கள் புதன் பற்றி கூறும்போது எதோ புதிதாக கற்று கொன்ற திருப்த்தி இருந்தது

  • @pushpavallipandian8748
    @pushpavallipandian8748 Před 3 lety +9

    எளிமையான தமிழ் வார்த்தைகளை கொண்டு அனைவருக்கும் எளிதாக புரியும் வண்ணம் பதிவு அமைந்துள்ளது. நன்றி குருஜி

  • @sivaruban9131
    @sivaruban9131 Před 2 lety +3

    மிக அருமை.மிக்க நன்றி.

  • @ravipravichandra684
    @ravipravichandra684 Před 3 lety +1

    அருமை நல்ல தொரு தகவல் மிக்க நன்றி

  • @shanthivathani8011
    @shanthivathani8011 Před 3 lety +1

    Vanakkam ji. Gained knowledge about budhan dasa....it has been explained well. Thank you ji👍👍🙏🙏

  • @roopas8655
    @roopas8655 Před rokem +4

    Tq a lot guruji 🙏valuable msg and well explained informative waiting for this msg 🙏👍👏😊

  • @saritha.rsaritha.r3861
    @saritha.rsaritha.r3861 Před 3 lety +3

    Very nice Explanation sir.💐💐🙏🙏🙏💐💐

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy Před 6 měsíci +2

    ஐயா. குருவே, புதன் பற்றி தங்கள் பாடம் அருமை .நன்றி.

  • @radhalakshmi2920
    @radhalakshmi2920 Před 3 lety +4

    Each of your word is very valuable ,precise Sir .... thank you

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 Před 3 lety +15

    தாங்கள் புதனின் அதீத வலுவை பெற்றவரோ குருஜீ வாக்கினிலே
    கம்பீரமும் தெளிவும் விளையாடுகிறது ஆகா என்ன ஒரு குரல் வளமை (வலிமை)

  • @chandrasekartj9681
    @chandrasekartj9681 Před 2 lety +2

    Super explanation sir thank you 🙏🙏🙏

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 3 lety +1

    மிகவும் அருமை!!!!!!

  • @r.s4379
    @r.s4379 Před rokem

    அய்யா...நான் கன்னிராசி..
    இப்போது...புதன்திசை இன்னும் 7 வருடம் உள்ளது..
    அருமையாக. சொன்னீர்கள்..
    நன்றி அய்யா..

  • @nalamumvalamumendrendrum8577

    Positive talk sir keep it up

  • @muthukumaravelboopathi8358

    Correct message super thanking you

  • @ghsloyalmill9469
    @ghsloyalmill9469 Před 2 lety

    புரியும் படி தந்த விளக்கம் அருமை

  • @jagadeeshwariga2360
    @jagadeeshwariga2360 Před rokem

    Nalla thagaval,pirumaiyana thagaval nandri aiaha

  • @lathasasi9589
    @lathasasi9589 Před 3 lety +2

    Nalla pathivu sir

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 Před 3 lety +1

    Thank u sir very good class

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 Před 2 lety

    Your information about mercury is logic sir.

  • @rameshm1997
    @rameshm1997 Před 2 lety

    Super nice Excellent very good explanation

  • @chellamsai635
    @chellamsai635 Před 3 lety

    Informative tq

  • @suriyachandrasekar5786

    Thank you sir for unknown information for puthan bhagavan and puthan thisai 🙏🙏

  • @ATMediaDesigns
    @ATMediaDesigns Před 2 lety

    Very clear explanation sir

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety

    தெளிவான விளக்கம் அய்யா

  • @ramachandrannarayanasamy7050
    @ramachandrannarayanasamy7050 Před 10 měsíci

    Very useful information sir .thanks.

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 Před 3 lety +2

    அருமை

  • @narayananramasamy9372
    @narayananramasamy9372 Před 3 lety

    Good explanation keep it up sir

  • @alexzander3686
    @alexzander3686 Před 3 lety +1

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @harshitha2383
    @harshitha2383 Před rokem

    Super explanation sir. Tnq. 🙏

  • @punithavijay7886
    @punithavijay7886 Před rokem +1

    This is true in my life. I am kadaga lagnam buthan dhasa

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Před 6 měsíci

    Very good explanation thank you sir

  • @smktmaran
    @smktmaran Před 2 lety +8

    Sir, என்னுடைய லக்னம் துலாம்; ராசி மிதுனம் என் கட்டத்தில் புதன் கடகத்தில்... நீங்கள் சொன்ன அத்துனை துன்பங்களும் புதன் தசையில் அனுபவித்துவிட்டேன்... அனுபவித்துக் கொண்டு வாழ்கிறேன்...

  • @ff..sudhar..gaming3399
    @ff..sudhar..gaming3399 Před 3 lety +1

    Gurujee...ungalukku....an.....
    Manamartha...namashkaram....
    Gurujee...

  • @venkat.s2095
    @venkat.s2095 Před 2 lety +12

    ஐயா புதன் விளக்கம் அருமை., தங்களின் குரல் வளமும் அருமை 🌹🌹

  • @surensuren2659
    @surensuren2659 Před 3 lety

    Nice explanation sir

  • @saisuganya5599
    @saisuganya5599 Před 3 lety

    Nandri .guru+ sukiran palan

  • @jayajaya2908
    @jayajaya2908 Před 3 lety

    Thank u sir God bless you

  • @ssundararaj3910
    @ssundararaj3910 Před 3 lety +1

    குருநாதா வணக்கம்.... 🌹🙏நலம் நீங்கள் நலமாக தான் இருப்பீர்கள்...

  • @ramyaarunprasath5172
    @ramyaarunprasath5172 Před 3 lety

    Nice explanation ji

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 3 lety +3

    Good morning sir. Thank you so much God bless you always 🙏💐👌👏

  • @sgsuku3051
    @sgsuku3051 Před 5 měsíci

    நன்றி ஜயா மிக்க நன்றி

  • @prasshanshajieban5370
    @prasshanshajieban5370 Před 3 lety +1

    Mesa lakkinam, puthan thisai start ,
    Makara rasijil 8 kirakamum erukku. Raku 4 m edam it is kadakam.
    Pls , explaining the palan. Pls Guruji.

  • @ra7gh
    @ra7gh Před 3 lety

    Good speech Guru G📓

  • @vijayraj1029
    @vijayraj1029 Před 3 lety

    Very very thanks

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Very, nice thankyou sir 🙏✨

  • @mamthababu5041
    @mamthababu5041 Před 3 lety +1

    Sir, my son is poosha nakshatram, meena lagnam, at present budhan dasa is going for him, he is studying 11std now, please tell some pariharam to improve his education concentration please??

  • @annamkarthjk3444
    @annamkarthjk3444 Před 2 lety

    Nandri

  • @mathaiyansv5057
    @mathaiyansv5057 Před 3 lety

    Sir ooril irukkum jothifargal ethavathu cholli de irrukkel evanavathu chonnarhu mathiri nadanthichu cholrangala sir alukkoru panajangam arhilum 10 Panchangam ovvondrum ovvuru vitham modi atchi eppo kavilum chollungo

  • @gnanasakaran1883
    @gnanasakaran1883 Před 2 lety

    Very thanks ayya

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 Před 3 lety +1

    Awesome Bro 🌷 🙏 🙏

  • @daranidharani7965
    @daranidharani7965 Před 3 lety

    Thankyou so much ayya 🙏

  • @sing12226
    @sing12226 Před 3 lety

    Gurunadha please explain my laknam viruchga. 6il suriyan pudhan. I am afraid at the age of 57 guru dhasa coming please explain.

  • @raajvinayaghem
    @raajvinayaghem Před 3 lety +2

    Kumba rasi and kumba Langan good and super

  • @vanivani538
    @vanivani538 Před 3 lety

    Very good sir

  • @duets-smulesongs2647
    @duets-smulesongs2647 Před 3 lety

    Enakku laknathil bhudan sukran Chandran irukku thulam laknam Swathi thulam rasi epdi sir bhudan dasa start sir nallathu nadakkuma sir

  • @user-ph6mv7bu2x
    @user-ph6mv7bu2x Před 2 měsíci +1

    ஐயா விருச்சிகம் லக்கினம் பூசம் நட்சத்திரம் 4இல் புதன் செவ்வாய் சனி இருக்கிறது 5இல் சூரியன் சுக்கிரன் இருக்கிறது லக்கினத்தில் ராகு . தற்போது புதன் தசை குரு புத்தி நடக்கிறது 2027 இல் கேது தசை ஆரம்பம் . நான் பல வருடம் கஷ்டப்பட்டு படித்து கொண்டிருக்கிறேன் காவல் துறை அதிகாரியாக ஏனோ இன்னும் கிடைக்கவில்லை இந்த வருடம் கிடைக்குமா அல்லது புதன் திசையில் வாய்ப்பிள்ளையா கூறுங்கள்

  • @muraliiyer7850
    @muraliiyer7850 Před 3 lety +2

    Mesha lagnam, kumba rasi now running budan dasai. How the life will be??

  • @thilak3210
    @thilak3210 Před rokem

    kumba rasi, miduna lagnam, 9th house budhan and chandran. This combination budhan thasai yeppadi irukkum?

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... Před měsícem

    Ayya vanakkam. என் கணவர் மீனம் லக்னம் கடக ராசி புதன் திசை கடன் 1 லட்சத்தில் இருந்து இன்று 5 லட்சம் வரை ஏறி விட்டது😢😢😢😢😢😢 அதுவும் ஒரு கடனை அடைக்க மறு கடன் வாங்கியதே இதன் விளைவு
    அருமையான விளக்கம்

  • @chitrasrinivasansalem8276

    நன்று

  • @AlmLoguGmailAlmLoguGmail

    Iya vanakkam

  • @saransaran1807
    @saransaran1807 Před 3 lety

    Thanusu rasila guru thisai nalla irukuma sir guru thisaiyil guru puthi sani puthi ethanai varusam sir vovoru puthi ethanai varusam sir

  • @SathyaMoorthy-hj6de
    @SathyaMoorthy-hj6de Před 3 lety

    Thanks sir

  • @sandyscreativemind9699
    @sandyscreativemind9699 Před 8 měsíci

    Sir viruchiga lagam. Puthan, sevvai, suriyan all 3 in simmam. How puthan disa will be

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 8 měsíci

    Vanakkam thalaiva

  • @revathyrambalaji4013
    @revathyrambalaji4013 Před 2 lety

    Sir anaku kumbam rasi,sathayam natchathiram,kanni laknam anaku buthan start sir nalla irukuma anaku familyla pbm en husbandku viruchiga rasi anusam natchathiram,sani kethu thisai ini sukiran

  • @nmuzic2463
    @nmuzic2463 Před 2 lety

    Sir
    budhan + sevvai + sukran + ketu in 10th house ( simmam), virichiga lagnam .

  • @sarithasaravanan8022
    @sarithasaravanan8022 Před 3 lety

    Resapalakkanam 5li puthan 10li ragu Puthanthisai ragu puthi natappu palansollunga sir please

  • @sinnarajalachumanan5601

    Next thasai palan we are waiting sir.

  • @Logu00730
    @Logu00730 Před 3 lety

    Virchagam rasi rishabam lagnam 4yrs LA En son ku buthan thisai vrarapoguthu nalarukuma sir

  • @sangeethar6347
    @sangeethar6347 Před 3 lety +1

    Sir nan mithuna rasi mesha laknam epadi irukum 2022 la puthan thisai varuthu sir

  • @krishnaprabhuguna8609
    @krishnaprabhuguna8609 Před 3 lety

    Super sir

  • @JEEVABARANII
    @JEEVABARANII Před 3 lety

    Sir.. Unga video la ellathalaiyum., laganathipathi valimai ya ga erukka venum erukka venum endru soltriga ana athai epudi kandu pudipathu indru oru video share pannugaa...

  • @ravindranc.7277
    @ravindranc.7277 Před rokem

    புதன் திசைக்கு நல்ல விளக்கம். நீங்கள் லக்னம் என்பது, ராசியை குறிப்பது என்று நினைக்கிறேன்

  • @AmbikaS-ki2mm
    @AmbikaS-ki2mm Před 10 měsíci

    Sir natcharam vice sari ilanu soldringa,but laknam vice puthan thasai nala irukumnu soldringa yetha eduthukurathu?example uthratathi natchathram mithuna laknam piranthavarku entha palanai eduthu kolvathu sir?

  • @dharshithiru439
    @dharshithiru439 Před 3 lety

    thanks iyya

  • @srinivasansanjeevi7581

    Ayya,vanakam..viruciga lagnathil Budhan Guru parvayil ulllar.Budan desai, Suriya puthiyil second marriage nadukuma?

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 11 měsíci

    Vanakkam anna

  • @Logu00730
    @Logu00730 Před 3 lety

    For me in 11th house buthan sukran and suriyan in Lanni house Virchagam lagnam mesham rasi how it works sir

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 3 měsíci

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @meikandankamaraj7227
    @meikandankamaraj7227 Před rokem

    My daughter horoscope has mercury in 6th house (kanni). There it is placed along with sun, Venus and Saturn. Please tell me how it will be. For her around age of 22 budhan dhasa will start.

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 Před 3 lety

    Nice

  • @Mariappanchokku
    @Mariappanchokku Před rokem

    🙏 நமஸ்காரம்!! குருஜி!!
    சௌமியனின் தசாவில் அவர் பெற்றமரும் நிலைகளில் தன் தசாவில் ஜாதகருக்குத் தரும் சௌகர்ய-அசௌகர்ய பலன்கள் குறித்த இந்த பதிவு அதி உன்னதம் ஐயா!!நற்பதிவிற்க்கு நன்றி!! குருஜி!!💐👍
    மீன லக்னத்திற்க்கு 4&7-க்குடைய மாலவன் 5-ல் இருக்க வீடு கொடுத்த தந்தை மகனின் கன்னி வீட்டில் வளர் பஞ்சமி பட்சத்தில் பரிவர்தணையாகி இரண்டாம் தர மூவித வலு என்றிருக்க"
    தனது தசாவில் தனது இரு ஆதிபத்ய, காரகத்வ ரீதியில் ஜாதகருக்கு நற்பலன் நல்குவாரல்லவா?பணிவுடன் குருஜி!!💐🙏

  • @SaraVava-it7bg
    @SaraVava-it7bg Před 20 dny

    SRI RAMJI SIR
    LORD OF THE ASTROLOGY 🙏

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi5250 Před 3 lety

    Sir kadga lagnam mennathil budhan suriyan guru uchham budhan neechabangam ennaku budhan dhasa better ra iruku aana na try panra seital victory aga mudiyala

  • @vijaymathiyazhaganmathiyaz7567

    Sir sorry na rishba lakanam 3house Suriya budhan Raghu iruka sir budhan attha pakiya v2ka sir budhan dasi puthi parasan vartama sir 🙏🙏🙏🙏🙏

  • @marappags2002
    @marappags2002 Před 3 lety

    Swamiji prashanth ko apply aguma. Marappa bangalore

  • @duraiselvan5498
    @duraiselvan5498 Před 8 měsíci

    Super sir 🙏🙏🙏👌👌👌❤️❤️❤️

  • @MAX_LIFE_VELLORE
    @MAX_LIFE_VELLORE Před 2 lety

    Iya kumba rasi kanni lakkanam pudhan desai start? Sathyam natchathiram

  • @Godha465
    @Godha465 Před 2 lety

    Excellent 👍 100% right prediction! Mesha lagnam, Kumbha rasi, Bhudan in 2 nd house alone not with any Graham, Bhudan magadasai running severe spine nerve problem, health issues, spending a lot for health. No relief,...