திருமாங்கல்யம் பலம் பெற இதை செய்யுங்கள் திருமாங்கல்யம் ரகசியம் | Women Putting Mangalyam | ருத்ரன்ஜி

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #agnirudhranguruji #rudhranji #பரிகாரம் #அக்னிருத்ரன்குருஜி #காமாக்யாருத்ரபீடம் #kamakhyarudhrapeedam #aanmeegathagavalgal #kamakhyatemple #guruji #kamakhyaaalayam #yonipeedam #vazhganalam #gugaitemple #குகைகோவில்
    KAMAKHYA RUDHRA PEEDAM காமாக்யா ருத்ர பீடம்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (37 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
    CALL: 9841271085 / 9600001732
    ************************************
    காமாக்யா ருத்ர பீடம்
    ஸ்ரீ காமாக்யா தேவி ஆலயம்
    அம்மன் நகர், காயார் மெயின் ரோடு,
    பனங்காட்டுப்பாக்கம், சென்னை - 600 127
    [சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் மெயின்ரோடு மாம்பாக்கம் அருகில்]
    CALL: 9841271085 / 9600001732
    DAILY OPENING HOURS:
    7.30 AM to 12.00 PM
    4.30 PM to 7.00 PM
    [விசேஷ நாட்கள் இல்லாத திங்கட்கிழமைகளில் காமாக்யா ஆலயம் விடுமுறை]
    **********************************************************************
    அருள்வாக்கு
    உங்கள் வாழ்வில் வளம் பெற
    காமாக்யா தேவி அருள்வாக்கு
    உங்கள் மனக்கவலைகளிலிருந்து விடுபடவும், எவ்விதமான தீராத பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவும், வாழ்வில் பேரானந்தம் பெருகவும், குடும்பத்தில் எப்போதும் மனமகிழ்ச்சி மற்றும் மங்கல காரியங்கள் நிகழவும், உங்கள் ஆசைகள் நிறைவேறவும், வியாபாரம், தொழில், வேலை வளர்ச்சி அடையவும், கணவன் மனைவி குடும்ப ஒற்றுமை திகழவும், கல்வி பெருகவும், நோய் மற்றும் கடன் இல்லா வாழ்வு வாழவும், பணம், பொருள், செல்வம், செல்வாக்கு ஐஸ்வர்யம் சேரவும்,
    காமாக்யா தேவி உபாசகர் 37 ஆண்டுகள் (வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்) நமது,
    ஸ்ரீ சிவஞான குரு அக்னி ருத்ரன் குருஜியிடம் அருள்வாக்கு கேட்க ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முன்பதிவு பெற்று வரவும்.
    நேரடியாக வரமுடியாதவர்கள் போன் மூலமாகவும் அருள்வாக்கு கேட்கலாம் (குருதட்சணையுடன்).
    [ONLINE ARULVAKKU AVAILABLE WITH GURUTHATCHANAI (CHARGES APPLICABLE]
    குருஜியிடம் அருள்வாக்கு கேட்டு அதன்படி நடந்து வாழ்வில் வளம் பெற்று நலம் பெறவும்.
    ஜெய் காமாக்யா!
    ஜெய் ஜெய் காமாக்யா!!
    CALL: 9600001732 / 9841271085
    வாழ்க நலம்!
    *********************************************************************
    நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் விற்பனை ஆலயம்.
    நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்கள் பல ஆண்டுகால தபோ ஆராய்ச்சியின் பயனாக வேத புராண சாஸ்திர சம்பிரதாயத்தின் அடிப்படையில் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் மற்றும் ஆன்மீக மகான்களால் அனுபவ செவி வழி முறையில் ரகசியங்களாக சொல்லப்பட்ட சக்தி வாய்ந்த ஆன்மீக பூஜை பொருட்களை தாமே சொந்தமாக செய்து மந்திர உருவேற்றி மகா யாகங்கள் மற்றும் பூஜைகள் பல செய்து உங்களின் நன்மைக்காக உருவாக்கியுள்ளார்.
    காமாக்யா ருத்ர பீடத்தில் நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்களின் இந்த அற்புத சக்திவாய்ந்த நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும். நேரில் வர முடியாதவர்கள் கொரியர் மூலமாகவும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். கொரியர் சார்ஜ் இலவசம்!
    CALL: 9841271085 / 9600001732
    வந்து பாருங்கள்! வாழ்வில் நலம் பெறுங்கள்!!
    பல அபூர்வ ஆன்மீக பூஜை பொருட்கள் பற்றிய விவரங்களுக்கு, VAZHGA NALAM ( / @vazhganalam8884 ) யுடியூப் சேனலை பார்த்து பயன்பெறுங்கள்.
    *********************************************************************
    உங்கள் வாழ்வில் வெற்றி, யோகம், அதிர்ஷ்டம், பணம், பொருள், செல்வம் மற்றும் செல்வாக்கு பெற மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
    ***விரதம், புலால் உண்ணுதல், தீட்டு ஆகியவை தடையில்லை.
    ஆண், பெண் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
    *********************************************************************
    அருள்வாக்கு, குறிமேடை மற்றும் மந்திர தந்திர தாந்திரீக வித்தைகள் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
    பயிற்சி அளிப்பவர்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (37 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
    CALL: 9841271085 / 9600001732
    WHATSAPP NUMBER : 9600001732 (CONTACT THROUGH WHATSAPP MESSAGE / VOICE NOTE ONLY IN TAMIL. NO DIRECT PHONE CALL.)
    ********************************************************************************************
    ஜோதிடர்கள், சாமியார்கள், குருமார்கள், குறிமேடை உள்ளவர்கள் மற்றும் ஹீலிங் மாஸ்டர்களுக்கு தேவையான அனைத்து (விசேஷ தாயத்துகள்,
    எந்திரங்கள், அபூர்வ மாந்திரீக பொருட்கள், அதிசய தாந்திரீக பொருட்கள், வசிய பஸ்பங்கள், தொழில் விருத்தி மற்றும் பண வரவுக்கான அற்புத ஆன்மீக பொருட்கள் மற்றும் இதர அனைத்து ஆன்மீக பொருட்கள் ஓல்சேல் முறையில் குறைந்த விலையில் சப்ளை செய்யப்படும்.
    *********************************************************************
    மேலும் பல அதிசய வீடியோக்களுக்கு, உங்கள் வாழ்வை வளமாக்கிடும் பல அபூர்வ பரிகார தகவல்களுக்கும், உங்கள் யுடியூப்பில்
    KAMAKHYA RUDHRA PEEDAM சேனலை சப்ஸ்கரைப் செய்யவும்.
    வாழ்க நலம் !
    *****************

Komentáře • 127

  • @ramsathya0427
    @ramsathya0427 Před 3 lety +14

    ஐயா வணக்கம் 🙏 எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது இதுவரை நான் திருமாங்கல்யத்தில் பின் போட்டது கிடையாது இனிமேலும் செய்ய மாட்டேன். இந்த தகவலுக்கு மிக்க நன்றி ஐயா 🙏

  • @Ammakutty4
    @Ammakutty4 Před rokem +1

    கோடானு கோடி நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🥰🥰🥰

  • @joydhar8673
    @joydhar8673 Před 2 lety +4

    குருஜி தங்கள் கருத்துகள் மிகவும் பயனுள்ளது , நாங்களும் அவ்வாறே பயன்படுத்துகிறோம், மிக்க நன்றி, தவறாக எடுக்க வேண்டாம் கணவன்மார்களுக்கும் ஏதாவது செய்யும் பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள், நன்றி குருஜி

  • @k.p.shanmugasundaramsundar3883

    வணக்கம் சுவாமி பெண்களால் ஆன்களுக்கு பலம், மனைவி சார்ந்த பலம், திருமாங்கல்ய பலத்தின் மூலம் ஆன்களின் ஆயுள் ஆரோக்கியம் அதிர்ஷ்டம் வெற்றி பெற ஒவ்வொரு திருமணமான பெண்கள் மேற்கொள்ள வேண்டிய முறைகள் பற்றி தங்களின் ஆன்மீக தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சுவாமி சண்முகசுந்தரம் தருமபுரி மாவட்டம்

  • @sujathasivas3276
    @sujathasivas3276 Před 3 lety +3

    ஐயா மிக்க நன்றி நன்றி நன்றி இந்த பதிவிற்கு. நான் இனி இந்த தவரை செய்ய மாட்டேன். ஒர் அளவு தெரியும் இப்போது முழுமையாக தெரிந்து விட்டது.🙏🙏🙏🙏🙏🙏

  • @vani5844
    @vani5844 Před 2 lety

    Aya vanakamu yanaku Threesulama adhayaoamu right hand illu erruku epadi erruthaa Yana..valadu Kai pamu ku keela .. naan epooo thaanu ungaludhaya channel lai pathukoodu varrugeereenu . It's very knowledgeable message which we don't know still and am learning more about Tamil kalacharamu.. thanks for your wonderful message ..

  • @muyarchividamuyarchi
    @muyarchividamuyarchi Před 2 lety

    Ayya ipotha Unga vedio VA parthe migavum arumai na ketta udane yennudaya thrimangalyathula pin yeduthute Nalla thakaval mikka nandri ayya🙏🙏🙏🙏

  • @jayapraba7807
    @jayapraba7807 Před 2 lety +2

    நன்றி அய்யா....🙏🙏💯

  • @kalarani4249
    @kalarani4249 Před 3 lety +2

    Swami safty pin patriya oru vishyathai sonnathu pol pazhakathai matrikolgiren ayya nalla oru thagavaluku nandri ayya.

  • @sharmilakarthi11
    @sharmilakarthi11 Před rokem

    நன்றி ஐயா நீங்க சொன்ன மாதிரி கண்டிப்பா நான் பண்ணி முடிக்கேரன் ஐயா. நன்றி

  • @sarveshaamurali6862
    @sarveshaamurali6862 Před rokem

    Neega sunatha follow pandra sir .thanking u

  • @riya9121
    @riya9121 Před 2 lety

    வணக்கம் குருவே 🙏 எனக்கு திருமணம் ஆகி 4 மாதம் ஆகிறது இப்போ வரைக்கும் மஞ்சள் தேய்த்து குளித்து வருகிறேன்.... அது போல திருமாங்கல்யத்தில் ஊக்கும் போடமாட்டேன் குருவே.. கோவிலுக்கு சென்றால் மட்டுமே மாங்கல்யத்திற்கு பொட்டு வைத்தேன்...இனி வீட்டிலும் வைக்குறேன் குருஜி......... உங்கள் தகவலுக்கு நன்றி

  • @premalathad3196
    @premalathad3196 Před 3 lety +1

    Thankyou Guruji very useful message hense forth I will follow

  • @MuthuMuthu-rc7pp
    @MuthuMuthu-rc7pp Před 2 lety

    Romba nanri ayya nanum koda sella thappugalai siedhuirukirean neenga sonna vishyangalal ennai mathikondaen Rombha nanri ayya 🙏🙏

  • @sptvisvasarala6639
    @sptvisvasarala6639 Před 2 lety

    Iyya, neengal sollum nalla vishayangal ellam naan one by one following..

  • @sapnavinod7866
    @sapnavinod7866 Před rokem

    Yes swamiji i will not pin 📍 in my managal chain thanks alot

  • @Athivik_alaparaigal
    @Athivik_alaparaigal Před 2 lety

    மிக்க நன்றி ஐய்யா 🙏🙏🙏 நான் இனிமேல் ஊக்கு திருமாங்கல்யம் பயன்படுத்த மாட்டேன்

  • @kalarani4249
    @kalarani4249 Před 3 lety +3

    Swamiji thirumangalyathuku dinamum kungumam iduvathu. Kalyanam eppozhuthu nadanthatho antha neram mudhal vazhakkamaga vaithullen ayya.25varudangalaga..

  • @jeevagopi245
    @jeevagopi245 Před 2 lety +1

    ஐய்யா இனி நான் தாலிக்கயிரில் ஊக்கு போடமாட்டேன் உங்களின் தகவலுக்கு நன்றி

  • @VJGAMING-dw8uj
    @VJGAMING-dw8uj Před 2 lety

    Thanks you guruji. I will follow

  • @subalakshmip1865
    @subalakshmip1865 Před 2 lety +1

    ஐயா, என் மாங்கல்யத்திற்கு நான் தினமும் மஞ்சல் தடவி, குங்குமம் வைக்கின்றேன். இனிமேல் அதோடு சேர்த்து பூவும் வைக்க போகிறேன்

  • @prabaharansp3489
    @prabaharansp3489 Před 2 lety +2

    ஐயா வணக்கம் 🙏 திருமணம் நடந்த நாளில் இருந்து நீங்கள் கூறி அனைத்தும் பின்பற்றினேன் ஆனால் எனக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்க வில்லை ஏன் என்று பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @premadevis5965
    @premadevis5965 Před 2 lety

    நன்றி அப்பா

  • @jayanthisoundararajan1801

    Ayya vanakkam thali thankathula than podanuma illa silver la podalama ayya oru video podunga ayya

  • @RanjithKumar-ig7ow
    @RanjithKumar-ig7ow Před 3 lety

    Guvea sarnam megaum nanri nan indha pathivai parthaudan pinna eduththutten nanri guruva nanri

  • @Prakasam-f9d
    @Prakasam-f9d Před měsícem

    Nanri ayya

  • @nathiyanathiya4107
    @nathiyanathiya4107 Před 3 lety +2

    நாங்கள் இப்பவும்மஞ்சள் தாலிகயிருக்கு போடுவது வழக்கம் ஐயா.நன்றிநல்லபதிவு

  • @nandhininandhu9599
    @nandhininandhu9599 Před 2 lety

    Vanakam iyaa nanum ini Nega sona madhiri try pandra

  • @premamathesh340
    @premamathesh340 Před 2 lety

    Yes, nenga solliyathu 100/100 sariyanathu.

  • @kamalisankar988
    @kamalisankar988 Před 2 lety

    Ayya enakku inimael thaan kalyaanam enakku ippathaan theriuthu thirumangal thaththukku evlo power nnu nandri ayya kandippaaga intha vishayangala na seiven.🙏🙏🙏🙏

  • @anbujothi7254
    @anbujothi7254 Před 2 lety

    Thank you Guruji, I Wii follow

  • @uthayamnadarajah5585
    @uthayamnadarajah5585 Před 3 lety

    thank you guruji I wil follow tis .

  • @user-ey7hu9kk4c
    @user-ey7hu9kk4c Před 4 měsíci

    Nan seiven ayya.

  • @punithavalli4075
    @punithavalli4075 Před 3 lety +2

    Ayya nanum ennoda kannavarum 3 years printhu irunthoam neenga sonna anaithum mariyathaikalum thirumangalayamthuku thanthean but nakal onru seravillai ippotho ennoda kannavar expired itharuku enna reason

  • @subhashinisubhashini9902

    Ok samy we continue your information thanks samy

  • @selvilakshman6312
    @selvilakshman6312 Před 2 lety

    Superb!!! நன்றி

  • @punithasreenagasaamyd1158

    நன்றிகலந்த வணக்கம், சில வருடங்களாக மாங்கல்யத்தில் பின் சேர்பது இல்லை,,ஆனால் கயறு கடந்த செயின் அறிந்துள்ளேன்,மாற்ற நினைக்கிறேன்

  • @pooranis6924
    @pooranis6924 Před 2 lety

    Neenga sonna mathiri than ayya Nan eruka pottu vatchi manjal posuvan anan engaluku sanda than athikama eruku

  • @kalarani4249
    @kalarani4249 Před 3 lety +1

    Swamiji nan dinamum 1g arisium thaneerum paravaikalukku vaipathu pazhakam.adhikalaiyil mudhal velai antha velaithan gurugi.

  • @bhuvanawari4569
    @bhuvanawari4569 Před 2 lety

    Nandri.guruji.i.will.follow.tis

  • @s.thangapandis.thangapandi8124

    Nandri ayya 🙏🙏🙏🙏🙏

  • @sathiabamamg7248
    @sathiabamamg7248 Před 2 lety

    நன்றி ஐயா.
    தாலியில் பின் போடுவேன்.
    அது காணாமல் போய் விடும்.
    இப்போது தான் அது தவறு என்று தெரிந்தது.
    நன்றி ஐயா..

  • @neelavathi8570
    @neelavathi8570 Před 3 lety

    NAntdri gurujii therumannglyam kattiathum maru waramo . Maru mathamo kovil oondiyalel podugerar gal entha motheri seiyalama gurujii
    Etha seyaluku video podungal guruji 🙏🙏🙏🙏🙏

  • @mr.indian4918
    @mr.indian4918 Před 11 dny

    வணக்கம் ஐயா நான் மாற்றி கொள்கிறேன் ஐயா

  • @shanmugapriyakaruppiah1643

    Ninga sonnathum nan safety pin i agatri vitten samy😍en veetil periyavargal illai edothu solla 😔

  • @SivaSiva-tk7hb
    @SivaSiva-tk7hb Před 2 lety +4

    ஐயா நானும் இனிமேல் இந்த தவறு செய்ய மாட்டேன்

  • @nishanthymuthukumar1124

    ஐயா மிக்க நன்றி நான் பின் ஊசியை அகற்றிவிட்டேன் ஐயா நான் தினமும் மஞ்சள் கிழங்கு தேய்த்து குளித்து வருகின்றேன் ஐயா இந்த தகவலுக்கு நன்றி

  • @arunviji5612
    @arunviji5612 Před 3 lety

    Nanum intha thavarai seiyamaaten lyya mika nandri

  • @gomathir2470
    @gomathir2470 Před 2 lety

    I'm following this ayya

  • @balajid5554
    @balajid5554 Před 2 lety

    Vellie(silver) MOOKAMBIKA Doller potalamkala swami

  • @himanishgamingchannel3301

    Super thanks

  • @jeevitha766
    @jeevitha766 Před 2 lety

    Thank you sir for your information you are having a fantastic job and I don't use safety pin in thalia

  • @lokeshwaran_ff4739
    @lokeshwaran_ff4739 Před 2 lety

    Thank you Guruji 🙏🙏🙏🙏🙏

  • @deepadeepu196
    @deepadeepu196 Před 3 lety

    Nadri ayya... Mangalya kayiru matruvathu patri sollugalen.....

  • @monikaseles1416
    @monikaseles1416 Před 2 lety

    Therumaangalya kairodu ennoru thli kairu podalama g

  • @gnaneswartryselvathy3737

    Thank you

  • @vksubramani3768
    @vksubramani3768 Před 2 lety

    மாங்கல்யத்தில் ஒரு புறம் கொளச்சி உடைந்து விட்டது அதை மீண்டும் மாத்தி போடலாமா குருஜி தயைகூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா

  • @radhikarithika9675
    @radhikarithika9675 Před 2 lety

    Thanking you

  • @Divya-rt1ww
    @Divya-rt1ww Před 2 lety

    I will do it

  • @jayalakshmir668
    @jayalakshmir668 Před 2 lety

    thank you ayya

  • @bharathibharu8628
    @bharathibharu8628 Před 2 lety

    Nandri gurujiii....en thavarai thiruththi konden....

  • @kavitha3047
    @kavitha3047 Před 2 lety

    மாங்கல்யம் திருப்பதி உண்டியல்ல போட்டேன் திரும்ப மாங்கல்யம் அணியலாமா ஐயா

  • @thanamlecthumy8346
    @thanamlecthumy8346 Před 3 lety

    Aiya, vanakkam paallal kaigalai kaluvum parigaram sollungal aiya 🙏🙏🙏

  • @vijayanandhpalanisamy7716

    Sir I removed the safety pin 🧷 sir I not have tamil keybord sir

  • @kumuthavijayakumarkumuthav7425

    Thank..u

  • @ammudilip3274
    @ammudilip3274 Před 2 lety

    நன்றி ஐயா 🙏

  • @madhesh294
    @madhesh294 Před 2 lety

    ஐயா நான் மாறி உள்ளேன் ஊக்கு மாங்கல்யத்தில் அணிவது இல்லை ஜயா

  • @user-xk6xh6nx1j
    @user-xk6xh6nx1j Před 10 měsíci

    Swami enka mangalayam thangam potta nalakai mattai ada

  • @Thavamani427
    @Thavamani427 Před rokem

    சங்கராச்சாரியார் பெரியவா அவர்கள் கூறினார்கள். நான் அன்றிலிருந்து கடை பிடித்து வருகிறேன்

  • @srigardening2352
    @srigardening2352 Před 2 lety

    I ever pin it till now

  • @elayarajaraja4503
    @elayarajaraja4503 Před rokem

    Ok

  • @sureshs4260
    @sureshs4260 Před 2 lety

    Nan kandipa seavan

  • @jayanthyprajith5807
    @jayanthyprajith5807 Před 2 lety

    You are really true Swamy. Safety pin thirumangalyathil vaipaadhu enakku pidikadha ondru.
    Kungumam vaippadhu migavum sirapu dhan.

  • @ssujatha7087
    @ssujatha7087 Před 2 lety

    குருஜி.. என் கணவருக்கு மது பழக்கத்தால் மன நலம் பாதிக்கப் பட்டு உள்ளது. அதற்கு எதாவது பரிகாரம் சொல்லுங்க குருஜி.

  • @jayagandhisivabalan1815

    Nantringaayya enga ammavum thirumankalyathil poo vaipanga,

  • @padmapriya9135
    @padmapriya9135 Před 3 lety

    Nanri nanri ayya 🙏🙏🙏🙏🙏

  • @lakshmimani4072
    @lakshmimani4072 Před 3 lety

    Nanri guruji

  • @banupriyapriya9916
    @banupriyapriya9916 Před rokem

    🙏🙏🙏

  • @muthu5336
    @muthu5336 Před 3 lety +1

    பின் இநி தாலி கயிற்றில் போட மாட்டோம் ஐயா 🙏🙏🙏

  • @gnaneswartryselvathy3737

    Yes my husband do that

  • @deekshithaacchu2263
    @deekshithaacchu2263 Před 2 lety

    Ama ayya Na nenga sonnada madikkiira iduku Mela pin potuga mata .ayya ida pola nalla kurippu sollunga ayya.

  • @kalaarulnagarajan7098
    @kalaarulnagarajan7098 Před 2 lety

    எனக்கு இதுவரை தெரியவில்லை இனிமேல் நானும் கடைபிடிக்கிறேன்ஸ பிறருக்கு ம் சொல்கிறேன் ஐயா

  • @hariprojects
    @hariprojects Před 3 lety

    Kasthuri nan yappavum munjal boduvan thrumangalathilum munjal poduvan pin kuthamattan sir

    • @umaesai9663
      @umaesai9663 Před 3 lety

      சாமி.நீ ங்கள்சொன்தைகண்டிபாகசெய்வேன்

  • @kausalyabd616
    @kausalyabd616 Před 3 lety

    ஐயா நான் தா லி செயினும் போட்டு இருக்கேன். மற்றும் ஒரு மஞ்சள் கிழ ங்கில் தாலி கயிறும் போட்டு இருக்கேன் சரியா ஐ யா

  • @ssangeetha8307
    @ssangeetha8307 Před 3 lety

    Sry iyya from today I never do this mistake

  • @lalitharupa2845
    @lalitharupa2845 Před 3 lety

    நான் இனிமேல் இந்த தவறான செயல் செய்ய மாட்டேன் நன்றி ஐயா

  • @vrambika1407
    @vrambika1407 Před 3 lety

    Ethu thavaranathugarathu theriyathayya eni cheyamattagaya

  • @abinayavenkat1128
    @abinayavenkat1128 Před 3 lety

    Ayya en maithunar ku kalyanam aga villai sekiram kalyanam aga oru vazhi sollunga

  • @d.v1990
    @d.v1990 Před 2 lety

    எனக்கு அடி பட்டு தாலி நெளித்து விட்டது பரவலயா ஐயா

  • @karpagamk6713
    @karpagamk6713 Před 3 lety

    En Amma thirumaangalyathukku poo vaippar ayya

  • @alexanderalex5419
    @alexanderalex5419 Před 3 lety

    ரொம்பா நன்றி ஐயா..🙏🙏🙏

  • @senthilk3650
    @senthilk3650 Před 3 lety

    I.should.do
    .

  • @thanuthanu183
    @thanuthanu183 Před 2 lety

    Kandipage poda kudathu

  • @priyabhuvi7641
    @priyabhuvi7641 Před 2 lety

    சுவாமி நீங்க சொன்ன மாதிரி நான் திருமணத்துக்கு மஞ்ச தேச்சி தான் தினமும் குனிகிறெண

  • @vimala2699
    @vimala2699 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanakaarjun785
    @kanakaarjun785 Před 3 lety

    வாணக்கம குரு விட்டில் வெச்சிருந்தா பாணம் கனாமபூய்வீட்டதூ குரு

  • @aramakrishnanarchunan4503

    Na pinpadrukirean ayya

  • @gayathrigay7285
    @gayathrigay7285 Před 2 lety

    Sorry appa

  • @usualgaming2734
    @usualgaming2734 Před 3 lety

    Idai paarkumbothe naaan seidhuviten

  • @PraveenKumar-wj1ys
    @PraveenKumar-wj1ys Před 2 lety

    Comments