வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் இளைஞர்கள் | Rain | Flood Tiruppur | Rain Alert

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2024
  • திருப்பூர் மாவட்டம் அனைப்பதி அருகே கனமழையால் இரண்டு குட்டைகள் முழுவதுமாக நிரம்பியது.
    உபரி நீர் வெளியேறி கோபி, குன்னத்தூர், திருப்பூர் ரோட்டில் தரை பாலத்துக்கு மேல் பாய்ந்தது.
    இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் பாலத்தின் இரு பக்கமும் நிறுத்தப்பட்டன.
    பாலத்தை கடக்க கூடாது என உள்ளூர் மக்கள் சொல்லியும் இருவர் பைக்கில் சென்றனர்.
    பாலத்துக்கு நடுவில் சென்றபோது பைக் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
    அங்கிருந்தவர்கள் சிலர் அவர்களை காப்பாற்ற ஓடி வந்தனர்.#Rain | Flood Tiruppur | Rain Alert

Komentáře • 8

  • @asokansellappan5682
    @asokansellappan5682 Před 13 dny +11

    அங்கே உள்ளாவர்கள் சொன்னபிறகும் சென்றனர் என்றால் என்ன சொல்வது...... எல்லாம் டாஸ்மாக் உபயம்தான்

  • @duraisamyc463
    @duraisamyc463 Před 13 dny +7

    ஞாயிறு வேற வீரனின் வீர விளையாட்டு யாரு சொல்லி கேட்கப்போகிறான்.

  • @SK-jh9bq
    @SK-jh9bq Před 13 dny +3

    Kadaisaya Flood Chennai oru kai parkalam endru irukkum

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l Před 13 dny +3

    THAYOLI THIRUNTHAMATTANKAL

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 Před 13 dny +2

    மரத்தபுடி....
    மரத்தபுடி....

  • @MathiN-fw4wk
    @MathiN-fw4wk Před 13 dny +2

    Andha naikala vitrukanum kapathiruka koodathu thimir piditha naiksl solium kekalaina athatha seyanum

  • @Sathishkumar-gb2tb
    @Sathishkumar-gb2tb Před 13 dny

    🌳🏃🏃🏃🏃🙏🏻