கண்ணைக் குருடாக்கி கொல்லும் கொடிய வைரஸ்நரக வாயிலை திறந்த சீனா..! அலறும் ஆராய்ச்சியாளர்கள்

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2024
  • கண்ணைக் குருடாக்கி கொல்லும் கொடிய வைரஸ்நரக வாயிலை திறந்த சீனா..! அலறும் ஆராய்ச்சியாளர்கள் - திகிலில் மருத்துவ உலகம்
    #china #newvirusinchina #virus #decease #thanthitv
    Uploaded On 25.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 884

  • @NAVEENKUMAR-td9wl
    @NAVEENKUMAR-td9wl Před měsícem +1040

    இந்த சப்பை மூக்கணுங்க கம்முனு இருக்க மாட்டேங்கிறான்

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Před měsícem +557

    கோரோனாவ உலகிற்கு அறிமுகம் செய்த போதே இவர்களுக்கு தண்டனை கொடுத்திருக்க வேண்டும் இப்ப புலம்பி என்ன பயன்😮

    • @Jothi-sm1gb
      @Jothi-sm1gb Před měsícem +6

      இயற்கை தண்டணை தரும் வாழ்க வழமுடன்

    • @user-jx2vo5di4q
      @user-jx2vo5di4q Před měsícem

      அவர்களை தண்டனை கொடுத்தல் இந்தியா வேலை இல்லாம போய்விடும் இவனுக நம்பி இருக்க இந்த உலகம்

    • @lekhashri4279
      @lekhashri4279 Před 29 dny +2

      Yes

  • @krishnamurthy1823
    @krishnamurthy1823 Před měsícem +421

    மீண்டும் மக்களை நிம்மதியாக வாழவிடாமல் செய்ய சீணா செய்யும்
    சூழ்ச்சியாகவே இது இருக்கிளது. இந்த டாக்டரும் இதற்க்கு துணை.

    • @srm5909
      @srm5909 Před měsícem +12

      அப்படித்தான் பதில் சொல்கிறார்.
      பொறுப்பான பதிலாக தெரியவில்லை.

    • @sanjeevi.t1046
      @sanjeevi.t1046 Před měsícem +3

      Apo congress en support pannara china🇨🇳

    • @jackulinanitha6680
      @jackulinanitha6680 Před měsícem

      ​@@sanjeevi.t1046n we sm Abu not k to be
      Am.,. B am

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing Před měsícem +7

      D.M.K used Chinese flag on ISRO rocket 🚀 in Thoothukudi (opening ceremony) poster. DHESA DHROGIIS

    • @DarkEye-jh7he
      @DarkEye-jh7he Před měsícem

      சீனா அரசாங்கம் பன்ற தப்புக்கு சீனாவில் வாழர மக்கள் என்ன பன்னுவாங்க

  • @user-dm2vt8hy4t
    @user-dm2vt8hy4t Před měsícem +161

    அடுத்து ஏதோ ரெடி பண்றாங்க போல .

  • @sivakumarc2325
    @sivakumarc2325 Před měsícem +330

    இதை கண்டுபிடிக்கச் சொல்லி ஆராய்ச்சி பண்ண சொன்னவனை முதல்ல அவனுக்கு நோயே வர வச்சு கொல்லனும்

  • @jothianbuchithirai
    @jothianbuchithirai Před měsícem +268

    இவனுங்களே நோய் கண்டுபிடிப்பாங்களாம் அப்புறம் இவங்களே மருந்து கண்டு பிடிப்பாங்கலாம் .. மக்கள் நாங்க உயிரை காப்பாற்ற கோடி கணக்கில் செலவு செய்து மருந்து மாத்திரைகள் வாங்கி சாக வேண்டும் 😢..என்ன உலகமடா

    • @mvjai2875
      @mvjai2875 Před měsícem +2

      Mudalvanukku pootiya?

    • @anandakumar8626
      @anandakumar8626 Před měsícem +2

      Avanga plan athu thaaney

    • @rajmohanj2k01
      @rajmohanj2k01 Před 29 dny +2

      Ee

    • @Andysse
      @Andysse Před 29 dny

      இதுக்கு பின்னாடி illuminati இருக்கு bro.. இது எல்லாமே business தான்

    • @muruganaemuruganae7091
      @muruganaemuruganae7091 Před 26 dny +3

      Corona vey business than

  • @kondalhari8424
    @kondalhari8424 Před měsícem +88

    மனிதர்களின் பொறாமையை விட மிகப் பெரிய வைரஸ் இல்லை. எல்லா வைரஸையும் அழிக்கும் ஒரே மருந்து அன்பு.

    • @lekhashri4279
      @lekhashri4279 Před 29 dny

      சைனாக்காரனுக்கு இந்தியாவை கண்டு பயம்!

  • @opgod9925
    @opgod9925 Před měsícem +24

    மனித இனம் அழியனும் அத என் கண் குளிர பாத்துட்டு நானும் கடைசில செத்துரனும் இதான் என் ஆசை 🙂🙂

  • @user-fp6qu8ef9z
    @user-fp6qu8ef9z Před měsícem +262

    எதுக்கு இந்த ஆராய்ச்சியை செய்யறான் இந்த சீனாக்காரன்??

    • @headshothari1494
      @headshothari1494 Před měsícem +11

      அமெரிக்கா வ தொக்கடிச்சு superpower ஆக 😂

    • @saravanakumaarr143
      @saravanakumaarr143 Před měsícem +16

      Bio-weapon 🧬

    • @Ukck305
      @Ukck305 Před měsícem +1

      ​@@headshothari1494 now also china power compare with America...

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Před měsícem

      oru anukundai pottu china nattai mudithu vida vaendum athuvae ulagirku paathukaaappu....

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing Před měsícem +3

      D.M.K used Chinese flag on ISRO rocket 🚀 in Thoothukudi (opening ceremony) poster. DHESA DHROGIIS. Humanity dhrogis. Sunalavaathiis.

  • @Palanisankari2010
    @Palanisankari2010 Před měsícem +38

    சிவ சிவ😢😢
    சீனாவிற்கு முடிவில்லையா

  • @kirubaraj6555
    @kirubaraj6555 Před měsícem +91

    China flight✈️✈️✈️ block pannuga...,

  • @manoharann4144
    @manoharann4144 Před měsícem +33

    அனைத்து வைரஸ்களையும் கண்டுபிடித்தபிறகு கண்டுபிடித்த விங்ஞாணிகளின் குரூப்பில் உள்ளவர்களுக்கும் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் செலுத்தி பரிசோதனை செய்த பிறகே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்.

  • @user-kg1lk9xe7x
    @user-kg1lk9xe7x Před měsícem +160

    அந்த வைரஸ் தாக்கி சாகுறானோ இல்லையோ... அதுக்கு நீங்க ஒரு தடுப்பூசி கண்டுப்பீங்க பாருங்க... அதை போட்டா கண்டிப்பா செத்துருவான்😅😅😅😅😅
    அந்த வைரஸ் ஸ பாத்தா கூட பயம் இல்ல டா... அதுக்கு நீங்க கண்டுப்பீங்க பாரு ஒரு தடுப்பூசி... அதை நெனச்சாதான்
    பயமா இருக்கு😅😅😅😅😅

  • @nextgen4352
    @nextgen4352 Před měsícem +221

    வலி இல்லாமல் சாக எதாவது வைரஸ் கண்டு பிடிச்சி இந்தியாவுக்கு அனுப்பி விடுங்கடா

  • @eskesk1062
    @eskesk1062 Před měsícem +115

    ஆரம்பிச்சிட்டீங்களாடா, அடுத்து இதுக்கு ஒரு தடுப்பூசியா😂😂😂

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Před měsícem +4

      முதலில் ஒரு தட்டை எடுத்து தட்டவும் அதன் பின்னர் தான் ஊசி

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Před měsícem

      oru anukundai pottu china nattai mudithu vida vaendum athuvae ulagirku paathukaaappu....

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Před měsícem +32

    சீனா , பாகிஸ்தான் உலக வரைபடம் irundhu kaanamal போகட்டும் கடவுலே🙏

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 Před měsícem +35

    Bio war?

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 Před 29 dny +15

    உலக நாடுகள் இனியும் சீனாவை விட்டு வைக்க வேண்டுமா?

  • @maruthappillai
    @maruthappillai Před měsícem +46

    அந்த snj 10000 பின்புற விளம்பர அவசியம்தானா? வைரசை விட கொடியது எச்ச ஊடகங்கள்.

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 Před měsícem +60

    உலக நாடுகள். சீனாவை தனிமைபடுத்திவிடவும்.

    • @user-tb4ej8yt5j
      @user-tb4ej8yt5j Před 20 dny

      எல்லா நாடுகளுடன் உறவில் இருக்கும் போதே இந்த கூத்து அடிக்கறான். தனியா விட்டா உலகில் உள்ள, அத்தனைக்கும் வியாதி விற்பனை செய்வான்.

  • @mariyaseelan9760
    @mariyaseelan9760 Před měsícem +9

    உலக வரைபடத்தில் இருந்து சீனாவை இல்லாமல் ஆக்கவேண்டும் அபோதான் இந்த உலகம் நின்மதியாக இருக்கும்

  • @raviRavi-ky8ds
    @raviRavi-ky8ds Před měsícem +73

    அக்கா சொல்லிட்டாங்க யாரும் பயப்படாதிங்க ரொம்ப படிச்சவங்க போலும் 😮😢😂

    • @kannakavikannakavi5841
      @kannakavikannakavi5841 Před měsícem +1

      Super

    • @Sakthiveldr70
      @Sakthiveldr70 Před měsícem

      நம்பபடிச்சவங்கதானே சூழ்ச்சி ஏமாற்றுவது எல்லாம் மக்களை கவர்ந்து ஏமாற்றாங்க

    • @gosidhmemorial9968
      @gosidhmemorial9968 Před měsícem +1

      Nallthai yaarum seiya mateengala da?

  • @meenameenakshi9376
    @meenameenakshi9376 Před měsícem +75

    இப்போ இல்லையாம் பா, மருந்து கண்டு புடிச்சிட்டு தான் எபோலாவை வெளிய விடுவாங்கலாம், இன்னும் கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருப்போம் 🤔

  • @lovesong5450
    @lovesong5450 Před měsícem +31

    அவனுங்க கண்டு புடுகிரங்களோ இல்லையோ நீங்களே நல்ல ஐடியாவ சொல்லுவீங்க போலயே நல்ல பொழசிபிங்க நீங்க

  • @maheshngl5162
    @maheshngl5162 Před 29 dny +27

    பொதுமக்களே இதிலிருந்து நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான காரியம், ...?
    இதெல்லாம் வரும் என்று 2000 வருஷங்களுக்கு முன்பதாகவே எழுதப்பட்ட பரிசுத்த பைபிள் உண்மை என்று இது நிரூபணம் ஆகிறது.பரிசுத்த பைபிளை எழுதின பரிசுத்த ஆவியானவர் உண்மையுள்ளவர் இயேசு கிறிஸ்து என்கிற தெய்வம் உண்மை உள்ளவர் என்பதை இப்படிப்பட்ட சம்பவங்கள் தேசத்தில் ஒன்றுகூட உறுதிப்படுத்துகிறது .
    .பரிசுத்த பைபிள் உண்மை என்றால் இயேசு கிறிஸ்து என்கிற தெய்வம் ஒன்று உண்டு என்றும் உண்மை ....அவரை நாம் ஏற்றுக் கொண்டால் நம்முடைய பாவங்களுக்காக அக்கிரமங்களுக்காக மீறுதலுக்காக அவருடைய இரத்தத்தினால் நாம் சுத்திகரிக்கப்படுவோம் பாவ மன்னிப்படைவோம் ....இயேசு கிறிஸ்துவின் மகனாக மகளாக யார் ஒருவர் மாறினாலும் எந்த கொரோனா வந்தாலும் அவர்கள் விசுவாசத்தோடு ஜெபித்தால் எந்த கொரோனா வைரஸும் அவர்களை மேற்கொள்ள முடியாது என்கிற சத்தியத்தையும் தமிழகம் புரிந்து கொள்ள வேண்டும்

    • @user-os5gf8nu6v
      @user-os5gf8nu6v Před 27 dny +1

      😂😂😂😂

    • @maryjayasingh5258
      @maryjayasingh5258 Před 26 dny +1

      100% TRUE.

    • @pavithrarajasekaran8032
      @pavithrarajasekaran8032 Před 23 dny

      Christians ku corona varatha yean pa.... Avaru parisuthamaana kadavul... Ellaarayum ratchipaar... Anbe uruvaanavar... Avaruku ninga marketing panna vendam

    • @arun8856
      @arun8856 Před 23 dny

      apdiyae corona ku marunthu iruntha sollu bible la

    • @Boomers2024
      @Boomers2024 Před 16 dny

      Enna 😮LU🤷‍♂️

  • @nanthakumar5268
    @nanthakumar5268 Před měsícem +16

    சப்ப மூக்கன் இவ்வளவு பட்டும் திருந்த மாட்டான் போல. சில நாட்களில் உலகில் இந்த நோயை பரவலாக பாக்கலாம்

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 Před měsícem +10

    Need Improvement without polluting air and water 💧

  • @monish.smonish.s169
    @monish.smonish.s169 Před 27 dny +2

    எல்லா நாடுகளும் சேர்ந்து சீனாவை ஆணுயுத்தம் செய்து விட வேண்டும்

  • @KarthiKeyan-TV
    @KarthiKeyan-TV Před měsícem +7

    இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை சூப்பர். திபெத் அது போக பாதி சீனா இந்தியா ஆகும் ❤

  • @raviRavi-ky8ds
    @raviRavi-ky8ds Před měsícem +19

    உண்டியல்ஸுக்கு சந்தோஷமாக இருக்கும் 😮

  • @ponnusamyponnusamy5596
    @ponnusamyponnusamy5596 Před měsícem +26

    முதல் இந்த ஊடகங்கள் நீங்க பேசாம இருந்தாலே போதும் எந்த வைரஸ் இந்த நாட்டுல வராது

    • @tamilan212
      @tamilan212 Před měsícem

      😂😂😂

    • @arulnehru1761
      @arulnehru1761 Před měsícem

      உண்மை சார். அதுவும் இந்த தத்தி டிவி எப்போதும் இதுபோன்ற ஆதாரமற்ற பீதியைக் கிளப்பும் செய்தியையே மக்களிடம் கொண்டு செல்கிறது

  • @aproperty2009
    @aproperty2009 Před měsícem +1

    God bless you 🙏 all

  • @Rajakuttydhevadhai
    @Rajakuttydhevadhai Před měsícem +5

    உலகத்துல இருக்கும் மற்ற நாடுகள் உலகின் முன்னேற்றத்திற்காக ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆனால் சீனா மட்டும் அழிக்கும் எண்ணத்தில் செயல்படுவது மிகவும் மோசமானது..

  • @kumars9533
    @kumars9533 Před měsícem +6

    செய்றவன் ஒருத்தன் பழிய போடுவது இன்னோருத்தன் மேல.

  • @galvinsmom7549
    @galvinsmom7549 Před měsícem +2

    Good

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 Před měsícem +4

    இனிமேட் எவனாவது தடுப்பூசி போடனும் அப்டி இப்டி சொல்லுங்கடா அப்புறம் இருக்கு.. நிம்மதியாவே இருக்க விடாம இவனுங்க சும்மாவே இருக்க மாட்டேன்ரானுங்க

  • @aframdali9111
    @aframdali9111 Před měsícem +10

    தன் வினை தன்னைச் சுடும்😅😅😅😅

  • @krishnakumarisrinivasan2626

    Jingping, kanni akka, ella echha china sombungaluku kuduka sollunga

  • @sridharr3589
    @sridharr3589 Před měsícem +6

    Most welcome 😊
    எப்ப இங்க டூர் விஸிட்டாம்?

  • @adavan2010
    @adavan2010 Před měsícem +2

    Great News

  • @sureshrr-rb5gi
    @sureshrr-rb5gi Před měsícem

    Good job......keep it up

  • @maheswarichinnu8236
    @maheswarichinnu8236 Před měsícem +14

    Thanthi la mattum tha ipdi la news solranga yen other channels solrathu illa

    • @JoGo888
      @JoGo888 Před měsícem

      Watch WION, they have already mentioned this.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Před měsícem +2

    😮😮😢😢.

  • @CristyCruz-jr1rv
    @CristyCruz-jr1rv Před 9 dny

    மருத்துவரின்ஆலோசனைசரியானது.நன்றி.

  • @simon.joseph
    @simon.joseph Před měsícem +1

    Good😊

  • @sankarayananh3153
    @sankarayananh3153 Před měsícem

    Mmm

  • @general1047
    @general1047 Před měsícem +2

    Even ebola virus research is going on in CCMB, Hyderabad

  • @arutperunjothiaandavartrust
    @arutperunjothiaandavartrust Před měsícem +1

    Congratulations for 100 Lakh subscribers... Thina Thanthi YT Channel... Thanks for your works... Wishes 🙏 Team ThinaThanthi

  • @SedhuPathi-vw9pc
    @SedhuPathi-vw9pc Před měsícem +1

    SRi AVARGAL AVARGALAKAWE ALINTHIPOVATGAL. KALATHIN Kartay AM

  • @samsmith5644
    @samsmith5644 Před 29 dny +1

    ரொம்ப சந்தோஷம். இந்த மாதிரி TV களை பார்க்க முடியாதுல்ல

  • @aravindanm2548
    @aravindanm2548 Před 25 dny +1

    எது வந்தாலும் தடுக்ககூடிய திறமை நம் இந்தியர்களுக்கு உண்டு

  • @ManiMani-tl3hx
    @ManiMani-tl3hx Před měsícem

    Dr boobathy john sir interview kodunga in the virus patri

  • @saruhasansaruhasan3845
    @saruhasansaruhasan3845 Před měsícem +6

    மருந்து கண்டுபிடிப்பான நோயை கண்டுபுடிகேரன் படிச்சவன் நால பிரச்சினை தான்

  • @fythina
    @fythina Před měsícem

    Super

  • @kalaiselvanp21
    @kalaiselvanp21 Před měsícem

    sir question ku answer ye varla...mam answer solunga

  • @Sankarvlog312
    @Sankarvlog312 Před 26 dny +1

    போதி தர்மர் மீண்டும் வர வேண்டும்❤

  • @TN_GOKU_15113
    @TN_GOKU_15113 Před 23 dny

    Super headlines

  • @jagimathan3748
    @jagimathan3748 Před měsícem

    Where you got this news? No news from other media !!!

  • @s.nageebsali2902
    @s.nageebsali2902 Před měsícem +4

    Sappai mookkan thiruttu pasunga??

  • @sivajoe0001
    @sivajoe0001 Před měsícem

    Ohh my god

  • @drskb2934
    @drskb2934 Před měsícem +14

    ரொம்ப சந்தோஷம் 😅😂😅 அடுத்தது ரெடி

  • @srinivasan.g5499
    @srinivasan.g5499 Před měsícem +2

    அய்யா உலக சுகாதாரத்துறை தலைவர்களே இந்த கிருக்குபசங்க கிட்ட இருந்து இந்த உலகத்த காப்பாத்துங்க 🙏🙏

  • @user-qy9qn5ry7n
    @user-qy9qn5ry7n Před měsícem +9

    Every Action has Equal and opposite Reaction 😊😊😊

  • @vrajathi8793
    @vrajathi8793 Před měsícem

    Inthamari varusham enn panna kathurukkangalo

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem Před měsícem +5

    சப்ப மூக்கன் சாகசம் சாவுதான்

  • @user-kx6lv1oh3l
    @user-kx6lv1oh3l Před měsícem +21

    நம்ம காங் வந்தால் சீனாவிற்கு செம்பு தூக்கி இந்தியர்கள் மீது செலுத்தி பரிசோதித்து பார்கப்படும்❤😂🎉😢😮😅😊

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 Před měsícem

      மோடி செம்ப தூக்கியா

    • @arumairajputhirasigamani2907
      @arumairajputhirasigamani2907 Před měsícem +4

      இப்போதான் நம்ம கேடி சொம்பு தூக்கிட்டு இருக்கானே.....

    • @user-kx6lv1oh3l
      @user-kx6lv1oh3l Před měsícem

      @@arumairajputhirasigamani2907 பப்பூ என்ற பப்பூன் இளவரசருக்கு இப்படி ஒரு விசுவாசியா? ஈழ தமிழசசி தாலியிருத்த நாதிரி குடும்பம்😆👌💯🦊👿

  • @Rishvanth_176
    @Rishvanth_176 Před měsícem

    Ready 😢😢

  • @kursithahamed6055
    @kursithahamed6055 Před měsícem +1

    Entha.seenakaranai.allahu.alikkanum

  • @rk3067
    @rk3067 Před měsícem +1

    Dhasavadharam🎉🎉🎉🎉

  • @user-lw4xg6em3t
    @user-lw4xg6em3t Před 2 dny

    😮😮😮

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o Před měsícem +1

    கிலோ எவ்ளோ அண்ணா

  • @santhoshKumar-kh2
    @santhoshKumar-kh2 Před 7 dny +1

    Oh

  • @prathibaoviyaoviya8189
    @prathibaoviyaoviya8189 Před měsícem +2

    Ayyoooo thirumpavumaa

  • @travelwithpavimk
    @travelwithpavimk Před 26 dny

    Super news

  • @sabarirajan3720
    @sabarirajan3720 Před 29 dny +1

    நல்ல செய்தியை கடைசிவரை காட்டமாட்டீங்க!!! மக்களை பீதியில் வைப்பதுதான் உங்களின் நோக்கமா?

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Před měsícem +6

    Marupadi um mutual iruntha😮.

  • @ravikumarg2309
    @ravikumarg2309 Před měsícem +1

    Yenna mam ..ipdi pesureenga...inda research sari..nu

  • @justinruba7950
    @justinruba7950 Před 26 dny

    Itha kandupidichu antha chinna nai yellam chathutu tolancha nalla irukum

  • @kmunuswamyswamy1600
    @kmunuswamyswamy1600 Před měsícem

    Why china doing like this i don't know

  • @ranjithmano6706
    @ranjithmano6706 Před měsícem

    😢😢😢

  • @srisai9798
    @srisai9798 Před měsícem +2

    But the truth is.....our future deterrent is biological war.... Which is more disastrous than nuclear war....bcz their effect is much much more than nuclear war but the cost of biological war is very very lesser than nuclear.
    Already some conventions are there... But we need more stringent regulations....... 🤕

  • @ramkumarviswanathan0655
    @ramkumarviswanathan0655 Před měsícem +1

    Vaalvathaukku Aarachiyei kanndu pidiengal. Savatharukku Vendam😢

  • @thinktobetterthink4982
    @thinktobetterthink4982 Před měsícem +3

    Wait tamil nadu 3000 thousand year old water launch comming soon

  • @maduraiculture1648
    @maduraiculture1648 Před měsícem

    😢

  • @RithikRithik-ji4dz
    @RithikRithik-ji4dz Před měsícem +4

    Entha aaratchi pandravanga ellaarum sethu poiranum 😂

  • @user-br5ur2qq1u
    @user-br5ur2qq1u Před měsícem +2

    Akka romba padichavnga போல.. Avaa போல..

  • @NaveenabharathiRajan-um2di

    Biowar ku ready pandranga chinna

  • @LIKE-SHARE22
    @LIKE-SHARE22 Před 27 dny

    Kai adikaama iruntha entha noyum varaathu...

  • @ulagaswarithangarajtangara533

    Close the research center

  • @user-vc8kf5du5w
    @user-vc8kf5du5w Před měsícem +2

    கம்யூனிச பயங்கரவாதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

  • @samsibi9133
    @samsibi9133 Před 23 dny

    Enna brother pakkathilaya virus vachikittu virus virusena yenna bro

  • @poungaming7163
    @poungaming7163 Před měsícem

    8

  • @selvamk9920
    @selvamk9920 Před 24 dny

    சீனாவின் சதி மீண்டும் மீண்டும் மக்களை பழிவாங்குவதே குறிக்கோளாக உள்ளது நாம் மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டும் மீண்டும் வேதனையாக உள்ளது ஐயா

  • @gopalc3588
    @gopalc3588 Před měsícem

    Aniyayathai ookkuvikkirangalea

  • @selvakumarumaakshaya4624
    @selvakumarumaakshaya4624 Před měsícem

    வனத்துறை இருக்கும் போது மிருகங்கள் தாக்குதல் குறைவு. வனத்துறை மனிதர்களை பாதுகாப்பு முறைமைகள் அவசியம் அதற்கு இது போன்ற ஆராய்ச்சி தேவை. ஆனால் இது போன்ற ஆராய்ச்சி உலகளவில் பாதிக்காமல் இருக்க ஆராய்ச்சி கள் பற்றிய தகவல்தொடர்பு விழிப்புணர்வு அவசியம்

  • @vimaleshwarangowsalyathevi3711

    Bio weapon

  • @DineshKumar-ny1ph
    @DineshKumar-ny1ph Před měsícem

    Yow thumbnail pathutu ulla vandha... Snj 10000 photo vachurukinga.. ad ku vachurundha sollunga da.. kannai kurudakkum nu itha pathathum bakkunu aahiruchu..

  • @vimalraji1994
    @vimalraji1994 Před měsícem

    Siddha ayurvedic medicine thedunga

  • @justinruba7950
    @justinruba7950 Před 26 dny

    Please yella nadum sernthu allinga

  • @deadlydreamers8440
    @deadlydreamers8440 Před měsícem +4

    Akkakku oru dose kuduthu paarunga result udane therium