பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கினால் பலாத்தகாரங்கள் குறையுமா..? இளைஞர்கள் கருத்து

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2018
  • பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கலாமா..? இளைஞர்கள் கருத்து | Thanthi TV
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Komentáře • 159

  • @PremKumar-gq1qw
    @PremKumar-gq1qw Před 2 lety +24

    தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் குற்றங்கள் குறையும்(எ.கா) சவுதி போன்ற நாடுகளில் உள்ள சட்டம் தான்

  • @aslhakkim3500
    @aslhakkim3500 Před 2 lety +10

    தன்டனைகள் அதிகரிக்கப்பட்டால் குற்றங்கள் குறையும்

  • @denildavid8302
    @denildavid8302 Před 6 lety +7

    காமம் என்பது இறைவனால் படைக்கப்பட்ட ஒரு வாரமே இதை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மனித வாழ்வின் மீது அசைக்க முடியாத ஒன்றாகவே கருதப்படுகிறது. இதனை சரியாக பயன்படுத்துகிறோமா என்பதில் தான் உள்ளது எனவே வருங்கால சந்ததிகள் மூலமாக சரியான ஒரு நேர்வழியில் இதை எடுத்துச் சொல்லுவோம் நன்றி.

  • @padmasinijayaraman8410
    @padmasinijayaraman8410 Před 2 lety +6

    ஆண்கள் பிள்ளைகள் எப்படி பேசுகிறார்கள் ஆனால் இந்த பெண்கள் எப்படி உளறுகிறார்கள்... பெண்கள் முதலில் திடமாக இருக்க வேண்டும்.

  • @prashanthimcp1753
    @prashanthimcp1753 Před 6 lety +7

    Nice guys. Ur speech r awesome. Unga kuda padichanu i feel proud. Ithu mari ela pasangalum purinjukita nala irukum

  • @711tamilnews9
    @711tamilnews9 Před 6 lety +11

    மலேசியா முஸ்லீம் நாடு டா அங்கேயே சிகப்பு விளக்கு ஏரியா இருக்குடா தமிழ்நாட்டில் முக்கியமான நகரங்கலில் அரசு அனுமதி கொடுக்கனும்

  • @angamuthu1899
    @angamuthu1899 Před 6 lety +19

    பாலியல் தொழிலை சட்டபூர்வமான தொழிலாக்கலாம்.கண்டிப்பாக பாலியல் பலாத்காரம், குற்றங்கள் குறையும்.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před 6 lety +5

      NEE SEIYEDA ANTHA THOLILA

    • @lemontree5717
      @lemontree5717 Před 2 lety

      Super ithukku Oru office pottukalam 🤣🤣🤣🤣🤣🤦

    • @vrarmydefense6602
      @vrarmydefense6602 Před rokem

      டேய் நீ பேசுவது மென்டல் புண்டை மாதிரி பேசுற ஏற்கனவே தமிழ்நாடு மாநிலத்தில் மதுபான கடைகள் திறந்து பல குடும்பங்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என்று உனக்கு தெரியுமா தெரியாதா டா புண்டை மவனே. நீ சொல்றது மாதிரி அரசாங்கம் விபச்சார விடுதி திறந்தா அடுத்த தலைமுறை உருவாக்க ஆண்மை இருக்காது எல்லோரும் அந்த விடுதி தா போவான் சிறுசு பெருசு எல்லோருக்கும் அந்த பாதிப்பு ஏற்படும் இப்ப நடக்கிறது விட இன்னும் பல பேர் கெட்டுப் போகும் வழியில் தள்ளப்படுவார்கள்.
      மதுபான கடைகள் விட இது மிகவும் தவறு அனைத்து உணவுகளையும் உண்ணும்போது பல வியாதிகள் வரும் அதற்கு நாவை கட்டுபடுத்த வேண்டும் அது போல உணர்ச்சிகளைம் கட்டுபடுத்த வேண்டும்

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před rokem +2

    பிள்ளையை பெற்றவர்கள் பிள்ளைஐ ஒழுக்கமாக வளர்த்து ஒழுக்கமான வாழனும் , ஒருவனுக்கு ஒருத்தி உண்மையா இருக்கணும் , என்று நினைப்பார்கள் ,இனிவரும் காலத்தில் அப்படி எதிர்பார்க்கமுடியாது போல

  • @ParthiRaja
    @ParthiRaja Před 2 lety +1

    ஃபர்ஸ்ட் பேசிய பையன் ரொம்ப தரமான சம்பவம்

  • @meershad6
    @meershad6 Před 2 lety +7

    இப்படி பெண்களை கேவல் படுத்தி, நடு வீதியில் விடுவதை விட.
    விதவை மறுமணம் கடிப்பா ஆக்க வேண்டும்..

  • @RajaRaja-dk8vs
    @RajaRaja-dk8vs Před 5 lety +4

    கல்வி கலவி காதல் கற்பித்தநாடு ஆனால் பாலியல் தொல்லை அதிகம்

  • @manikandanvenugopal7089
    @manikandanvenugopal7089 Před 5 lety +24

    அட வெண்ணெய்களா.... சட்டத்தை சரியாக பயன்படுத்தி தண்டனையை கடுமையாக ஆக்கினால் குற்றங்கள் குறையும்....

    • @user-ph3eb4cg5z
      @user-ph3eb4cg5z Před rokem

      சாப்பாடுபோட்டுதன்டனைகொடுக்கிராங்க

    • @arumugamm9636
      @arumugamm9636 Před 11 měsíci

      மாணவர் இது தொடர்பான விழிப்புணர்வு கல்வி அளிக்க வேண்டும்

  • @manimegalai4512
    @manimegalai4512 Před 6 lety +5

    நல்ல தைரியமான பெண்கள் நிறைய உள்ளவர்கள் மத்தியில் பணத்திற்காகவும் ஆசைக்காகவும் விளம்பரத்தில் கவர்ச்சியாக நடிக்கவும் செய்கிறார்கள்.
    பணம் இருந்தால் எப்படி வேண்டுமானலும் வாழளாம்(ஜாலியாக).அது என்னனு தெரியள 7 1/2 செய்திகள் கூட கவர்ச்சி இருந்தாத நம்ம மக்கள் பார்ப்பாங்க போலுக்கு. நீங்க எதுக்கு மடம் கேட்க்றைங்க நம்ம வீட்டுலையும் பெண்கள் இருப்பாங்க பார்த்துகொங்க. திறந்த மடம் வேண்டாம்.

  • @kajaking232
    @kajaking232 Před 6 lety +6

    காலங்கள் மாறிவிட்டது வெளிநாட்டு கலாச்சாரங்களை போல் எல்லாம் மாறிவிட்டன மனிதனாய் பிறந்தால் இது தான் தலைவிதி....

  • @p.ravikumar2188
    @p.ravikumar2188 Před 6 lety +16

    sex education need in indian education...& improve employment opportunities... no need other things..

  • @ainthiram8703
    @ainthiram8703 Před 2 lety +1

    இது குமுகத்தின் குற்றம். கல்விமுறையிலும் வாழ்கை முறையிலும் மாற்றம் வேண்டும்.பாலியல் கல்வி வேண்டும் இருபாலினத்திற்கும் தனித்தனியாக கல்வி புகட்ட வேண்டும்.

  • @sakthivel.a1166
    @sakthivel.a1166 Před 11 měsíci

    அரபு நாடுகளில் அமைந்துள்ள மாதிரி சட்டம் உடனடியாக தீர்வு ஏற்பட வேண்டும்.

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 Před rokem

    மண்..பொன்..பெண்..
    மூன்று ஆசைகளையும் கட்டுப்படுத்தி வாழ்வதே வாழ்க்கை

  • @muthuraja8948
    @muthuraja8948 Před 2 lety +2

    விபச்சார விடுதி தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊர் எல்லையிலும் ஆரம்பிக்கலாம் அங்கேயே மது 🍷 கடையும் ஆரம்பித்து நகருக்குள் எந்த கடையும் இருக்கக் கூடாது குடிப்பவன் அங்கேயே இருந்து விடுவான்

  • @ajithkumard6581
    @ajithkumard6581 Před 6 lety

    Correct

  • @CHHOTUKUMAR-mw3nq
    @CHHOTUKUMAR-mw3nq Před 2 lety +1

    நல்ல திட்டம் நாங்கள் வரவேற்கிறோம்.

    • @sankarganeshsankarganesh9820
      @sankarganeshsankarganesh9820 Před 2 lety

      சவுதிஅரேபியாவில் உள்ள குற்றவாளிகளுக்கு கொடுக்கிற தண்டனை சட்டம் இந்தியாவில் இருந்தால் நாடு அமைதியாக இருக்கும்

  • @godblessme3242
    @godblessme3242 Před rokem

    சிறுவயதில் இருந்து சீரான ஒழுக்கக் கல்வி மிக மிக முக்கியம் ...!

  • @googleplayer2307
    @googleplayer2307 Před 6 lety +5

    Legalising prostitution - indha question ah girls ta kelunga why you ask only boys. Poverty and unemployment are the main reason for many girls to take prostitution as their job. Appa adhuvum punishment to girls dhane.

  • @godblessme3242
    @godblessme3242 Před rokem

    எதைச் செய்யப் போனாலும் அதில் கொஞ்சம் நன்மையும் இருக்கும் அத்தோடு தீமையும் இருக்கும் ...!

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 Před 6 lety +13

    கண்டிப்பா அனுமதிக்கலாம். குற்றங்கள் வெகுவாக குறையும். சாராயம் விற்று வருமானம் பார்க்கும் கேவலத்தை விட இது மேல்.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před 6 lety +1

      APPO UNKA KUDUMPA PENKALA PAALIYAL THOLILAALIYAKA MUTHALLA NEE ANUPPU NEEUM KOLUPEDUTHA UNPONRAVARKALUKKAKA ORU MANISIYA MESIN VAALKA VAALA SOLKIRAAYAA MODAYA

    • @mynameismurugavel6532
      @mynameismurugavel6532 Před 6 lety +1

      Nalayini Thevananthan முடிஞ்சா தமிழ்ல எழுது சகோதரி.

    • @zuryard8483
      @zuryard8483 Před 6 lety

      yenda ni pogarakkaga open pannama

    • @mynameismurugavel6532
      @mynameismurugavel6532 Před 6 lety

      Surya rd புரியலை.

    • @hameedsharfaraz7360
      @hameedsharfaraz7360 Před 6 lety

      Unga v2 pommalaiya anupuviya?

  • @venkatk3729
    @venkatk3729 Před 6 lety +4

    Onnum seiyama iruntha pothum.

  • @RamPrakash-jl3xc
    @RamPrakash-jl3xc Před 6 lety +2

    One good solution is.... law should be very very very extremely strict.......

  • @hbngk
    @hbngk Před 2 lety +2

    சவுதி அரேபியா மற்றும் தாய்லாந்தின் தண்டனை விதிக்கப்படவேண்டும்

  • @rameshkhan5157
    @rameshkhan5157 Před 5 lety +2

    சட்டபோர்வமா ஆக்குங்கட அப்பத்தான் தப்புக்கள் குறையும் இப்ப tiktok ஒரு appilication வந்துருக்கு அதனால இன்னும் என்ன என்ன நடக்க போகுதோ அதுக்குள்ளே சட்டபூர்வமா ஆக்குங்கட இல்லனா இண்டர்நெட் நியூஸ் சினிமா எல்லாத்தையும் நிப்பட்டுங்கட plz

  • @Ramesh140789
    @Ramesh140789 Před 6 lety +1

    I support this

  • @anthonydass8946
    @anthonydass8946 Před 5 lety

    Ours is a culture which respects family as a unit. People have exptessed very well. All these things sre happening because of the outsiders.

  • @ramasamysellakannu
    @ramasamysellakannu Před rokem

    Veliyuruku kadatha pata pengal ullurilay kadathi virka padalam ..nama velaiya sulapama agki kudutha marii ayyidum..

  • @KumarKumar-bu3vz
    @KumarKumar-bu3vz Před 2 lety

    it should be teach in home and surroundings like media, cinema ones true WITNESS.
    after that school .like Moral teaching must, human values is very important. One thing is important ,they can't take clear decision.if their parents are being worst ,the only root comes from their parents genes. So that inner thought must be pure to contribute the society. Then only Children will be safe.

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z Před rokem

    இது செய்தி சிந்திக்க ஒழுக்கம் வளரட்டும்

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr Před 6 lety +14

    எப்பொழுதும் ஆண்களையும், பெண்களையும் குடும்ப உறவுக்கு அப்பாற்பட்ட உறவுகளை தனித்து வைக்க வேண்டும்.., பெண்களுக்கு பெண்களை மட்டும் கொண்டு அமைக்கப்பட்ட கல்லுரி, பள்ளி, வேலை செய்யும் அலுவலகம் இருக்க வேண்டும் இதுதான் அவர்களுக்கு முழு பாதுகாப்பாக இருக்கும்.... மேலும் இந்த தொழில் நுட்ப வளர்ச்சியை கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தலாம்.....

  • @jawaharbalan9643
    @jawaharbalan9643 Před rokem

    Urupadiya oru news valthukal

  • @johnbenitto5417
    @johnbenitto5417 Před rokem

    தன்டனை மிக சிறப்பாக இருந்தால் எந்த தவறும் நடக்காது

  • @KumaranPoomalai
    @KumaranPoomalai Před 6 lety +7

    No it should not be legalised ... If then forcing women to prostitution will increase

  • @MuhammadBilal-cj9mj
    @MuhammadBilal-cj9mj Před 2 lety

    பலதார மணம் புரிய அணுமதி அளித்தல் நல்லது ..
    விபசாரம் அழிந்து விடும் ..
    ஒழுக்கம் விழுப்பம் தரும் ..
    ஒழுக்கம் உள்ளவன் தான் உயர்வான் ..

  • @narasimmaraj7426
    @narasimmaraj7426 Před 6 lety +1

    காவல்துறை சரியானல்
    எல்லாம் சரியாகிவிடும்
    லஜ்ஜத்தைஓழித்தால்போதும்
    முதலில் காவல்துறையைதிறுந்து

  • @V1670RY
    @V1670RY Před 6 lety

    Why tandanai atigapaduthalaame. Oora kooti perukka sollalaam. Blood orinji yedukalaam 10 varusathuku...

  • @dr.sekarhealthcare.6047

    May be permitted as profession

  • @rdgy1875
    @rdgy1875 Před 2 lety

    உலகத்தில் தீர்க்க முடியாத விஷயம் இந்த ஒரு விஷயம் தான். இந்தியாவின் மனித வள கட்ட அமைப்பு. ஏக கிராமத்தில் தனி தனி மனிதர்கள் களாக வாழ்க்கை முறை இருக்கு. உன் மக்களுக்கு அநீதி ஏற்படும் போது என் மக்கள் க்கு என்ன என்று நான் போவது எனக்கு அநீதி ஏற்படும் போது நீ எனக்கு என்ன என்று போவது இது தான் உண்மை. ஆகவே சட்டமாகும் பட்சத்தில் 50% குற்றம் குறையும்.

  • @narasimmaraj7426
    @narasimmaraj7426 Před 6 lety +3

    பெற்றோர்கள் பில்லைகளிடம்
    செக்ஸ் பற்றி விழிப்புனர்வு
    கற்று கொடுக்க
    வேன்டும் தவறு இல்லை
    redlight not alwoed

  • @MarketGM
    @MarketGM Před 2 lety +1

    if prostitution become legal then many poor girls and women might force to this business and also most of men loss his money by sex addiction, same like tasmac addicition. So prostitution is not a solution. And need proper sex education in India and proper awarance.

    • @GokulHardy7
      @GokulHardy7 Před 2 lety

      What is wrong a girl who interested in prostitution

    • @MarketGM
      @MarketGM Před 2 lety

      ​@@GokulHardy7 Sex is should not be a business activity. It should be a relationship. Buying sex for money is never a good thing. Even men do prositution also wrong. Doing sex with mutual interest and having a relationship is only acceptable. Only stupid pay money for sex.

    • @GokulHardy7
      @GokulHardy7 Před 2 lety

      @@MarketGM now a days girls don't interested in marriages also after marriage a girl said no what will man can do better he goes to the prostitude do you ban prostitution then marital repes , sexual crimes will increase

  • @Ukck305
    @Ukck305 Před rokem

    சவூதி அரேபியாவில் உள்ள சட்டம் இங்கே இருந்து இருந்தால் ஒரு நாளைக்கு எத்தனை பேர் தலை உருளும் 😅
    நம் நாட்டில் சாத்தியம் இல்லை இங்கே விபச்சாரம் மது இரண்டும் பிரிக்க முடியாது.

  • @sajithumar5335
    @sajithumar5335 Před 6 lety

    Blue shirt correct aa pasuueengaaa

  • @arunprince1568
    @arunprince1568 Před 6 lety +3

    Ponnunga la force panni prostitution panna koodathu ...... interest irukavangala proper license oda regulate panni adhayum oru work haa madhikanum

    • @muthupandi-vc2cb
      @muthupandi-vc2cb Před 6 lety +1

      Mind Fuck rape pannravunkaluku thuku thanda na kudutha than ,inimea intha mathiri incident nadakathu

  • @sivasp6644
    @sivasp6644 Před 2 lety

    ஐயா நான் சொல்வது சரியா என்று தெரியவில்லை ஆனால் சொல்கிறேன் மனிதனை தவறுகள் செய்யவைப்பது முதலில் மனிதனின் உனவுபழக்கம் மாமிசத்தை அதிகமாக சாப்பிடகூடாது இரண்டு மது அருந்த கூடாது முன்று காமத்தை தூண்டும் வகையில் படங்கள் பார்ப்து தவிர்கவும். தினந்தோறும் கடவுளை கும்பிடவூம். இதை தொடர்ந்தால் குற்றங்கள் குறையும்

  • @chandrusuresh5424
    @chandrusuresh5424 Před rokem

    Only the severe punishment will reduce the crime not prostitution

  • @thamilselviselvi9122
    @thamilselviselvi9122 Před 2 lety +2

    Kudukara punishment ah public munnadi kudutha adha pathu yarum andha thappa panna matanga. Death eppudi erukum nu kamuchu andha thappa panna ninachu kuda paka matanga

  • @ranam
    @ranam Před 6 lety +2

    ok sex eduction supporters "only theory " or you will teach it practically

  • @Ashwath-cl2jp
    @Ashwath-cl2jp Před 6 lety

    Eager to have sex, leads to sexual harrassment or rape most of the time.
    By making prostitution legal, it will reduce those crimes upto some level.
    Not 100%

  • @prakashanicha647
    @prakashanicha647 Před 6 lety

    Why Dinathanthi try to insists legal Postitution implementation in tamilnadu as like in North India, which should not be implemented in tamilnadu. Also I would like to inform Dinathanthi what would happen if government approved for legal prostitution centers. It would increase the girl child trafficking and hijack. Normal family girls would be tempted for to earn more money and entertainment. Girl child would not concentrate on their studies instead to earn easy money through this system. It will completely collapses our ethnic culture. Every man will think about the girl as a sex doll and sex machine. All poor family would be forced in to prostitution instead of getting normal respectful work. Prostitution will not give any development in the country in any case. Instead increase in orphan children, deceases, money laundering, Rowdisim, Gangsters, so on.... All Money will be deposited in this institution INSTEAD of investing in the proper fields to give lots of job opportunities for the unemployed youngsters. So hereafter NO media should ask people suggestion for to implement the prostitution legacy in tamilnadu. Never ask again........ Never ever...

  • @arunprince1568
    @arunprince1568 Před 6 lety +1

    Regulated prostitution is needed definitely..... Oru news la camera munnadi ketaaa ellam venaam nu thaan solluvaanga. Ipo oru boy ku pannanum nu thonum bothu kandippaa avan enga povaan .. vera vazhi illama thaan indha kalla kaadhal pengaloda thodarbu vechikuraanga .... Legal prostitution with less price la vecheeenga naa kandipaa 50% rapes koraiyum

  • @madhukumar3613
    @madhukumar3613 Před 6 lety

    Makkal maaranum, right age marriage pengalukum, angalukum, Sattam konduvara venum and people should go back again 30 years of society lived method otherwise.nadu nasama pogum.

  • @narasimmaraj7426
    @narasimmaraj7426 Před 6 lety +2

    பள்ளியில் செக்ஸ் கல்விஅவசியம்
    6வகுப்பு முதல்

  • @radhakrishnansrither3629

    Pasanga in Red shirt said rightly Appa amma varalpil thaan aambala pasanga nandudhukaradhu irukku

  • @mathumathuarjun7011
    @mathumathuarjun7011 Před rokem

    பாலியல் குற்றம் நிறுபிக்க பட்டால்
    அவர்களுக்கு கட் செய்து விட்டால்
    அனைத்தும் சரியாக இருக்கும்

  • @sivabalan3255
    @sivabalan3255 Před 6 lety +11

    அணனத்து கல்லூரியில் படிக்கும் மாணவிகள் தாவனி அனிதாள் பாலியல் குறையும்

  • @narasimmaraj7426
    @narasimmaraj7426 Před 6 lety

    money money some broblam

  • @sriraj3043
    @sriraj3043 Před 6 lety

    yes, legalised prostitutions are there in foreign countries
    in France and Honkong. etc has tourists prostitution .
    This can largely reduce , the rape , .Also rape victims get reduced ,
    population raise is due to early marriages,
    so many girls intentionally wants this prostitution jobs to overcome money requirements.
    Govt, wants good name by not considering prostitutions legal privilege.
    tradition and culture label is a taboo.
    பாலியல் தொழில் செய்து பிழைப்பது தவறு அல்ல,
    கல்யாணம் செய்ய முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு எதிரான து.
    விருப்ப படும் பெண்கள்,மட்டும், வரலாம்.மேலை நாடுகளில் ஆண் விபச்சார விளம்பரம் உண்டு, websites.

  • @jenin.n1187
    @jenin.n1187 Před rokem

    சட்டம் கடுமையாக உள்ளது ஆனால் ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும்..
    சமீபத்தில் ஒரு நீதிபதி பொறுப்பில் உள்ளவர் கூறிய தீர்ப்பு வருந்தப்படதக்கது...
    A girl children affected by a person... He told he didn't a physical touch with a girl because he wore condom and the girl wore upper inner wear.. So it not rape.. It is abuse..
    It happened in Maharashtra Or U.P...

  • @neymarvasanth9255
    @neymarvasanth9255 Před 2 lety

    Kadipaga kuraium 💯💯💯💯💯💯💯

  • @renugad485
    @renugad485 Před rokem

    கட் பண்ண வேண்டியத கட் பண்ணா சரியா இருக்கும்.

  • @siva7578
    @siva7578 Před rokem

    Penpilaigalkurivanathalthaninthamathiriprachanigal

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq Před 2 lety +1

    அனைவருக்கும் ஹார்மோன் கூடும் குறையும் இது மனித உடலில் தன்னையும் அறியாமல் ஏற்படும் ஒரு மாற்றம் இதை சரி செய்வது என்றால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இம்மாதிரியான ஒரு செயல்பாட்டை கொண்டு வந்தால் கொடூரமான செயல்பாடுகள் நிச்சயமாக குறையும்

  • @nithyathaniga3434
    @nithyathaniga3434 Před 2 lety +1

    Deyyy idhu makkal karutthu maari illa, ivanungale aala set panni irukkanunga, pesuravan ellaam theliva pesuraan.

  • @gphollywood2554
    @gphollywood2554 Před 2 lety

    ,senjavanuku thala vettapadum apdnu sollu ,evanauth seiya solla papom 👿,sattam payangarama irukanum ⚔️⚔️⚔️

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z Před rokem

    எதுநாட்டுக்குதேவையில்லையோ அதைஎந்தசினிமாவிலயும் ஊடகத்திலையும் இருக்ககூடாது

  • @AjithKumar-tk8mx
    @AjithKumar-tk8mx Před 2 lety +1

    Indian culture selling panuriga 😡negala 😠

  • @amarever
    @amarever Před 4 lety +1

    Sunni... அது என்ன டா தாபு? 😂 😂 😂 😂

  • @gauthamgokulakrishna2695
    @gauthamgokulakrishna2695 Před 6 lety +1

    Just teach to adultery children's about sex, and it's adultery age and it's necessity to life.... its not sin it's a living things nature

  • @RajRamsay28
    @RajRamsay28 Před rokem

    NAMADHU. NATTIL. ARASAL. MADHU. VILAKKU. AMAL. PADUTHA MUDIYA VILLAI..! KALLA SARAYATHAI. ARASAL. THADAI. SEIYA. MUDIYA VILLAI..!AAGAVE.
    ARASUGAL. ADHIGARA. POORVA MAGA. TASMARK VAYILAGA. MAKKAL. VIRUPPAPADI. OPEN. MARKETIL MADHU. VIRPANAI. SEIYAP PADUGIRADHU.. YIDHE POLA. VIBA CHARATHAIYUM. SATTA. POORVA. MAGA. AMAL PADUTHALAM

  • @lingampandian8279
    @lingampandian8279 Před rokem

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @dominicraja6790
    @dominicraja6790 Před 6 lety

    Enada solle vare....sine payela pesevaikirigke

  • @kaladevi2581
    @kaladevi2581 Před 2 lety

    Sattam kadumaiyaakkappadanum...5 vayasu ponnu kitta enna irukku ...

  • @deeparathna9771
    @deeparathna9771 Před 2 lety

    இந்த விஷயத்தில் பெண்களின் கல்வியறிவு

  • @anthonydass8946
    @anthonydass8946 Před 5 lety +2

    You cannot and shouldn't make prostitution a law in tamilnadu.

  • @tl-ql7by
    @tl-ql7by Před 6 lety +5

    intha question ipa thevayaaaaa.

  • @dominicraja6790
    @dominicraja6790 Před 6 lety

    Sir..even oru alu evente poi interview eduthu time waste pannurigke

  • @yobudhasm4867
    @yobudhasm4867 Před rokem +1

    Kadumaiyana Saddam Vendum

  • @dharshandharshan.m2997

    Itu ellaam oru kelviyada

  • @prabhakar2486
    @prabhakar2486 Před 5 lety

    porno graphy.glamour cinema.voilance cinema itha control panale pothu da....

  • @josephamirthia6321
    @josephamirthia6321 Před 4 lety

    Why meaningless interview with public?

  • @lemontree5717
    @lemontree5717 Před 2 lety

    onnume panna porathilla

  • @TN45123
    @TN45123 Před rokem

    2பேர தூக்குல போடுங்க எல்லாம் சரி ஆய்டும்...

  • @samadsafana9596
    @samadsafana9596 Před 2 lety

    First paiyan mature aa peasuraan

  • @ramasamysellakannu
    @ramasamysellakannu Před rokem

    Ullur maffiyakalin kaii ongum

  • @lemontree5717
    @lemontree5717 Před 2 lety

    Sex na oru Ponnu aan mattum thaa pannanum nu Yaaru sonnathu🤣🤦🤦🤦🤦🤦

  • @haariskhan3451
    @haariskhan3451 Před 5 lety

    thanimnithanmnakttupatuavsiymellaiynilmnithantharuelaippan

  • @naantamilan428
    @naantamilan428 Před 6 lety

    dai stupids, what is sex education. everybody carrying condems?. kadumaiyana sattam mulam thaanda itha saripaduthalam

  • @radhakrishnansrither3629

    Appa amma solluradha keatu pasanga nadaandhaaelle Ellam seriya irukkum. Appa amma soalluradha madheenga...