Shivarathri Special Songs 2024 - Saradha Raaghav

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2024
  • Hudba

Komentáře • 25

  • @ahilanthangaraj9242
    @ahilanthangaraj9242 Před 3 měsíci +1

    ஓம் நமசிவாய நமக 🪷
    ஓம் நமசிவாய வாழ்க 🪷
    ஓம் நமசிவாய போற்றி 🪷
    ஓம் நமசிவாய நமக 🪷
    ஓம் நமசிவாய போற்றி 🪷
    🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ahilanthangaraj9242
    @ahilanthangaraj9242 Před 3 měsíci +1

    மகா சிவராத்திரி பாடல்
    அருமை. 🎉🎉🎉🎉🎉
    நன்று 🎉🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 Před 3 měsíci +3

    சிவசிவ
    நான்கு சிவன் பாடல்களும் மிகவும் பிரமாதம்
    பாம்பே சாரதா ராகவ் குரலில் கேட்கின்ற பாடல் அனைத்தும் என்றென்றும் இனிமை தான் இருக்கும்
    என்றும் வாழ்க வளமுடன் எல்லோருக்கும் சிவனருள் கிட்டட்டும்
    இனிய மகா சிவராத்திரி திருநாள்

  • @jayaramanjayaraman-zh7nw
    @jayaramanjayaraman-zh7nw Před 3 měsíci +1

    இறைவா அனைத்தும் நீயே ஆதியும் நீயே உங்களோட ஆசிர்வாதத்தால என் என் மனைவி மக்கள் ஆயுள் ஆரோக்கியத்தோடு நீண்ட காலம் வாழ்க எல்லாம் உன் செயல் என் மகனுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கும் நீ இந்த பூமி ஜகத்தில் இருக்கிறது உண்மையா இருந்தா குழந்தை பரசிவராத்திரி குள்ள என் மகன் மருமகள் குறைய குழந்தை வர வேண்டி கேட்கிறோம் எங்களுக்கு கேட்டது கிடைக்கணும்பா கிடைக்கணும் இறைவா ஓம் நமசிவாய

  • @jeevananthan80
    @jeevananthan80 Před 3 měsíci

    ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

  • @munirajn8806
    @munirajn8806 Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள் நன்றி சகோதரி 🙏 ஓம் நமசிவாய 🙏🌺🌺

  • @vghff9247
    @vghff9247 Před 3 měsíci

    Thank God my sivam

  • @muthuselvig6987
    @muthuselvig6987 Před 3 měsíci

    Om nama sivaya en kanavar pari pooranaga sariyaga vendum appa en kulanthaigai en Thai thanthai arokkiyam pera vendum appa intha ulagil ulla anaiththu uyirgalim nalam pera vendugiren appa om nama sivaya 🌺🌺🌺🙇🏿🧘🏿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🏿🧘🏿🌺🌺🌺🌺

  • @user-rj2hr3rn2u
    @user-rj2hr3rn2u Před 3 měsíci

    Om namasivaya namo namaga🙏🙏👩‍❤️‍👨🙏🙏

  • @jayaramanjayaraman-zh7nw
    @jayaramanjayaraman-zh7nw Před 3 měsíci

    இறைவா என் மகள் மகன் குடும்பம் ஆரோக்கியமா ஆயுள் ஆரோக்கியத்தோடு நீண்ட காலம் வாழ

  • @ranjithkumar6335
    @ranjithkumar6335 Před 3 měsíci

    ஓம் நமசிவாய வாழ்க சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @radhikarajkumar6723
    @radhikarajkumar6723 Před 3 měsíci

    Om namah shivaya

  • @sushilasubramanian4255
    @sushilasubramanian4255 Před 3 měsíci +1

    ஆனந்த கூத்தனான பரமசிவன்மேல்பாடும்
    "ஜோதிஸ்வரூபனே"பாடல்
    வரிகளும் பாடும்விதமும் பரமசிவனே நடனமாடிவருவதுபோல்இருக்கிறது.மிகநன்றாக இருக்கிறது சிவராத்திரி நன்நாளில் கேட்பதற்குவாழ்த்துக்கள்
    வளர்க உம் தமிழ்தொண்டு

  • @balasubramaniammariyappan209

    Om namo Sri Namashivayae namaha 🔥 Om namo Sri Namashivayae namaha 🔥 Om namo Sri Namashivayae namaha 🔥👏👏👏

  • @saravanana.r8955
    @saravanana.r8955 Před 3 měsíci

    God blese you

  • @jeevananthan80
    @jeevananthan80 Před 3 měsíci

    என்ன கடன்ல இருந்து காப்பாத்துங்க ஆண்டவா ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்ந

  • @m.magesh7886
    @m.magesh7886 Před 3 měsíci

    வாழ்க வளமுடன் அம்மா 🙏

  • @arasurajavelu8456
    @arasurajavelu8456 Před 3 měsíci

    Great sister..

  • @aparnasubramanian4720
    @aparnasubramanian4720 Před 3 měsíci

    Simply brilliant. God bless you and best wishes dear ❤

  • @balasubramaniammariyappan209

    Madam God bless you always have long life and good health and wealth 🤑

  • @sithiravelkumaravel8992
    @sithiravelkumaravel8992 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayakumarVijayakumar-vy4ye

    🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @durai0406
    @durai0406 Před 3 měsíci

    🎉🎉🎉

  • @JkalaimaniJkman-cg8ef
    @JkalaimaniJkman-cg8ef Před 3 měsíci

    😊😊😊😊😊😊😊

  • @murugesansannai1128
    @murugesansannai1128 Před 2 měsíci

    🙏🙏🙏💐💐💐💐💐💐