மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பற்றி அரிய தகவல்களுடன் - சிறப்புரை - Madurai Meenakshi temple

Sdílet
Vložit
  • čas přidán 9. 10. 2021
  • Madurai Meenakshi temple Speech - madurai meenakshi amman temple Story - madurai Temple - madurai meenakshi kovil - pradosham - madurai meenakshi sundareshwarar kovil sthala varalaru - madurai meenakshi kovil sthala puranam - madurai meenakshi sundareshwarar kovil - madurai sivan koyil - madurai koil ragasiyam - madurai ragasiyam -sundareshwarar temple - sivan temples - aanmeega sorpolivu - best tamil speech - tamil bhakthi - tamil sorpolivu - aanmeegam - Thiruvasagam - thirumurai - shaivism - lord shiva - om namashivaya - manikkavasagar - thennadudaiya sivane potri - unmai vilakkam - nalvar - best tamil devotional speech - best speech ever - saivam sirappugal - best devotional tamil speech
    #madurai #meenakshitemple #sundareshwarar #temple #sivantemple #pradosham #speech #thiruvizha #thiruvasagam #saivam #ragasiyam #sorpolivu #tamil #story #puranam #sivathondu #sivaperuman #aanmeegam #bhakthi #speech #devotional #appar #sundarar #manikkavasagar #sambandar #nalvar #perumai #easan #sivasiva

Komentáře • 303

  • @pandiyana3083
    @pandiyana3083 Před 2 lety +9

    ஐயா உங்களுக்கு நன்றி இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் உங்களை ஆசீர்வதிப்பார் உங்களுடைய தமிழ் பேச்சு மிகவும் அற்புதமாக இருந்தது கேட்க முடிகிறது

  • @chandram9299
    @chandram9299 Před 2 lety +7

    ஐய்யா நீங்கள் வாழ்க எவ்வளவு அழகான விளக்கம் அம்மன் மீனாட்சி தேவியின் கோவில் விளக்கமான பதிவு அருமை நன்றி

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @baskaranmarkandulingarasa8631

    பேராற்றல் கொண்ட பெருமக்கள் இவர் போன்றோரைக் காண உதவிடும் தொழில்நுட்பமும்
    அவன் செயலே! சிவசக்தி துணை!

  • @sudhavinoth9111
    @sudhavinoth9111 Před rokem +3

    வணக்கம் ஐயா.. உங்கள் சொற்பொழிவை கேட்டு , மதுரையில் பிறக்கவோ, வாழவோ இல்லையே என்ற ஏக்கம் வந்துவிட்டது.. அருமையான பேச்சு.. மீனாட்சி அம்மை பெருமையை கேட்டு மகிழ்ச்சியாக உள்ளது.. மிக்க நன்றி, ஐயா..

  • @umaprabakar692
    @umaprabakar692 Před rokem +5

    அய்யா தங்கள் மூலம் மீனாட்சி கோயிலை அங்குலம் அங்குலமாக வலம் வந்தேன்
    கோடான கோடி நன்றி

    • @kelaayo
      @kelaayo  Před rokem +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @priyan1328
    @priyan1328 Před 2 lety +9

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் என் தாய் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் புகழ் வாழ்க 🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @mvijayanmvijayan7680
    @mvijayanmvijayan7680 Před rokem +4

    ஐயா உமது உள்ளத்திலிருத ந்து மதுரை மீனாட்சியே பேசிய மாதிரி இருந்தது வாழ்க உமது போதும் புகழும் தங்களையும் தங்கள் புலமையும் வணங்குகிறேன்

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @ns_boyang
    @ns_boyang Před 2 lety +11

    இதுவரை எங்குமே கேட்டிராத அற்புதமான தகவல்கள்!!!! கூற கேட்க முக்தி தரும் தலம் மதுரை என்கிறார் சிவபெருமான். இந்த ஒரு வீடியோவே போதும்,அந்த முக்தி கிடைக்க! என் ஆருயிர் அன்னை மீனாட்சியின் மலரடிகள் சரணம்!!!💖💐🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @ns_boyang
      @ns_boyang Před 2 lety +1

      @@kelaayo தலைப்பை பார்த்த உடனேயே பகிர்ந்துவிட்டேன்😀💐🙏

    • @paavai.p6514
      @paavai.p6514 Před 2 lety +3

      @@ns_boyang 😂👍

    • @gokulraja6052
      @gokulraja6052 Před rokem

      7777Ujuuuuiuii9

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 Před 2 lety +22

    திருவாசகம் எப்படி தேன் போல இனிக்கிறதோ எங்களுடைய செவிகளுக்கும் தேன் போல இருந்தது.
    ஐயா வாழ்க வளமுடன். 👌🌹🤝

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

    • @madurailegend2841
      @madurailegend2841 Před 2 lety +1

      We are Annalise Ammai Appan prosperity from your speech..May you live.long Ayya.

    • @pichaimaruthai2007
      @pichaimaruthai2007 Před 2 lety

      m. pitchai

    • @pichaimaruthai2007
      @pichaimaruthai2007 Před 2 lety +2

      @@kelaayo pitchaoi

    • @duraipandian3346
      @duraipandian3346 Před 2 lety

      @@madurailegend2841manantalaaithan Endru

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před rokem +6

    ஓம் ஸ்ரீ மீனாட்சி தாயே போற்றி🙏
    ஐயா, தங்களின் அருமையான தெய்வீக சொற்பொழிவுகளை கேட்க நாங்கள் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். பல கோடி நன்றி 🙏

  • @udhayak2
    @udhayak2 Před 2 lety +19

    நன்றி! மதுரை மீனாட்சி பற்றிய மிகவும் நல்ல பதிவு

  • @parkkavanparkkavan7236
    @parkkavanparkkavan7236 Před 2 lety +15

    ஐயா அவர்களின் சிறப்புரை ஈடு இணையற்றது. உங்கள் உரையை கேட்காத நாள் எனக்கு நாளே இல்லை. உங்களுக்கு நீண்ட ஆயுளை இறைவன் அருள வேண்டும் .உங்கள் மூலமாக சைவம் தழைத்தோங்க வேண்டும்

  • @vbaskar965
    @vbaskar965 Před 2 lety +6

    நன்றி அய்யா. மிக அருமையான பகிர்வு .ஓம் நமசிவாய . திருச்சிற்றம்பலம் .

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @ponnampalamvelauthar4845
    @ponnampalamvelauthar4845 Před 2 lety +9

    இது போன்ற தமிழ் சமய தலங்கள் பற்றி
    ஆய்வுகள் வெளிக்கொணருமரறு ஐயா
    போன்றோரை பணிவன்புடன் வேண்டுகிறேன்

  • @SivaSivaraj-bo4kn
    @SivaSivaraj-bo4kn Před rokem +3

    ஐயா வணக்கம் அருமை அருமை அருமை ஐயா

  • @nagendrannagendran3451
    @nagendrannagendran3451 Před 2 lety +5

    மீனாட்சி சுந்தரேஸ்வரரே போற்றி

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @kalaiselvi2830
    @kalaiselvi2830 Před 2 lety +13

    மீனாட்சி நேராக காட்சி தருவதாக சிலிர்ப்பு.நன்றி

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +2

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

  • @nagarajanmuthusamy8731
    @nagarajanmuthusamy8731 Před 2 lety +3

    Super god father speech romba arumai qatar Nagarajan

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @pondianusa
    @pondianusa Před 2 lety +8

    மிகவும் சிறப்பான பதிவு!
    நண்பர்களுக்கு அனுப்பி உள்ளேன்.

  • @ammurajan7983
    @ammurajan7983 Před 2 lety +11

    அம்மையே ! அங்கயற்கன்னியே!
    மதுரையின் அரசாட்சியே!
    நின் புகழ் வாழ்க!

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @dhanasingamr6715
    @dhanasingamr6715 Před 2 lety +3

    அருமை. மன்னின் பெருமை. அறிய செய்தமைக்கு நன்றி. அய்யா

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @sivasakthi7055
      @sivasakthi7055 Před rokem

      🎿thanks sir🥰👃👃👃

  • @thirunavukkarasum6683
    @thirunavukkarasum6683 Před 2 lety +9

    ஓம் நசிவாய .. வாழ்க பலகோடி ஆண்டு அய்யா

  • @pradeepb7046
    @pradeepb7046 Před 2 lety +14

    I am a kerala person. My families each moment life is going through thiru: meenakshiamman thunai.

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu Před 2 lety +11

    செவி செய்த பாக்கியம் தேன் அமுது ஐயா தங்கள் திருவாக்கு..சிறப்பு. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா.நன்றி வணக்கம் பல.🙏🙏🙏🙏⚘⚘⚘

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

    • @vijayavijaya8943
      @vijayavijaya8943 Před 2 lety +1

      7

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 Před 2 lety +11

    ஐயா, இன்று உமது வாயால் எம் அன்னை ஆலயமகிமை, சித்தர்கள் அருமை கேட்க வைத்ததும் அவளது கருணையின் பெருமை.பிறந்த வீட்டின் பெருமை அலுக்குமா | விழிகளில் வழியும் ஆனந்தக் கண்ணீர் உமது உரையில் மனம் கரைந்தற்கு சாட்சி🙏🙏🙏🙏

  • @rajagopalanchandrasekaran4127

    ஐயா அவர்கள். வணக்கம். ஊர்மக்கள் உலக மக்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கும் நற்சொற்கள். நற்செய்திகள் ஐயா அவர்களின் நற்செயல்கள் தெரிந்து கொண்டோம். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். ஐயா அவர்கள். நன்றி. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய. மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Best-jv5mr
    @Best-jv5mr Před 2 lety +2

    Thatha nengala....nenga enga ooru thiruvarur Kovil pathi pesuvinga adha ketrukn apo nenga thiruvarurnu nenachitu irndhn...ipo enaku romba pudicha Meenakshi amma kovil pathi sldringa romba thnx...🙏🙏🙏

  • @deepamanoj1734
    @deepamanoj1734 Před 2 lety +4

    Chettiyarukku🙏🙏🙏🌷🌺🌸👏👏👏💕💕💕❤️

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 Před 2 lety +5

    Extraordinary speech. Om Namah Shivaya.

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @jegadeeshsamy2390
    @jegadeeshsamy2390 Před 2 lety +7

    அற்புதமான சொற்பொழிவு ஐயா மிக்க நன்றி

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @gunakishor2582
    @gunakishor2582 Před 2 lety +3

    அழகான பதிவு நான் அமராவதி புதுர்ல படித்தவன்( சுப்பிரமணி செட்டியார் ) ஒரு ஆன்மிக பூமி அமராவதி புதூர் தேவகோட்டை காரைகுடி இடைபட்ட பகுதி அமராவதி புதூர்

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 Před 2 lety +5

    OmNamasiva ya

  • @kalaiyarasansan1535
    @kalaiyarasansan1535 Před 2 lety +2

    Ayha num porpadhangal potri 🙏

  • @ramachandrandr824
    @ramachandrandr824 Před rokem +2

    ஓம் நமசிவாய போற்றி தாயே மீனாட்சி அம்மன் போற்றி

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @ramdossthangasamy1481
    @ramdossthangasamy1481 Před 2 lety +5

    இந்த மாதிரி மண் புகழ் மதுரை மாநகரில் அமைந்து இருக்கும் அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை பற்றியும் நகரம் பற்றியும் கூறிய செய்திகள் மிக்க மகிழ்ச்சி சிறப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பாராட்டுவோம் 🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

    • @ramdossthangasamy1481
      @ramdossthangasamy1481 Před 2 lety +1

      @@kelaayo பகிர்ந்து விட்டேன்

  • @umaiyer1362
    @umaiyer1362 Před 2 lety +4

    Namasthe sir super
    Jai meenalochani jai sundareshears
    Super upanyas. Thank you ayya 🙏
    .

  • @krishnamoorthyvaradarajanv8994

    தெய்வத் தமிழ்
    ஸம்ஸ்க்ருதம்.....
    இனைபிரியா சிவசக்தி.‌‌
    பிரிக்கமுடியாதவை
    இறையுணர்வு உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்...🌷🙏🌷

  • @ishanagarajan8353
    @ishanagarajan8353 Před 2 lety +5

    நமஸ்காரம்
    மிகவும் சிறப்பு ஐய்யா
    நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @VasukiThiyagarajan
    @VasukiThiyagarajan Před 2 lety +4

    Excellent speech sir
    We came to know more about madurai and sundarar and meenakshi Thank you sir

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @nallusamyveryveryf9937
      @nallusamyveryveryf9937 Před 2 lety +1

      @@kelaayo ,,,,,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️+❤️❤️❤️❤️-+-++++++++++++❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kalaiselviselvi8516
    @kalaiselviselvi8516 Před 2 lety +3

    அம்மா தாயே மீனாட்சி திருவடி சரணம்

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @venkatesanrajagopalan4511
    @venkatesanrajagopalan4511 Před 2 lety +16

    Nice discourse..touching the inner soul. Om namo Shivaya

    • @kumaram3520
      @kumaram3520 Před 2 lety +1

      P

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +2

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @venkatesanshankar
    @venkatesanshankar Před 6 měsíci +1

    Wonderful information by the divine speaker. 👍

  • @SandyShanmugam
    @SandyShanmugam Před 4 měsíci +2

    Super 🎉❤❤🎉🎉🎉🎉🎉

  • @pgbbhoopalan197
    @pgbbhoopalan197 Před 2 lety +4

    Om meenatchi sunthareswarar potri potri. Om Ammai Appane thunai. 🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @purushothamanramanujam9555

    நமஸ்காரம் 🎉🎉🙏🙏👍
    உங்கள் சிறப்புரை தேன் போல்
    இருந்தது

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @pavunvani5056
    @pavunvani5056 Před 2 lety +2

    மதுரை மீனாட்சி அம்மன் பற்றி கூறியதற்கு மிகவும் மகிழ்ச்சி தாத்தா

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sakthisivasiva4915
    @sakthisivasiva4915 Před 2 lety +2

    namasivaya vazghavazgha vazgha

  • @rajendrankala7379
    @rajendrankala7379 Před 2 lety +2

    Om nama sivaya sirapo sorpoleuo valthukkal valarga intho matham annai Meenakshi arulasiyodu

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @ksenthilkumarsriammantempo4919

    Arumai

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @rajagopalanchandrasekaran4127

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய. மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி

    • @subbiahmahalingam3109
      @subbiahmahalingam3109 Před 2 lety

      "மதுரை"சொற்பொழிவுகேட்ககேட்க மதுரமாயிருந்தது.சபையைக்கவர
      ஆஙகிலசெருகல்வேண்டாம். "Ietter";"address":"from""to"

  • @sivasamboveeraiah6317
    @sivasamboveeraiah6317 Před 2 lety +23

    ஐயா தங்கள் பேச்சை இறுதிவரை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. 🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +3

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

    • @nishatamilarasu9323
      @nishatamilarasu9323 Před rokem +1

      @@user-dt6hc1xh6j g

    • @sivakamusundari9972
      @sivakamusundari9972 Před rokem

      ⁰q

  • @balasubramanian3467
    @balasubramanian3467 Před 2 lety +7

    அருமை ஓம் நமசிவாய நல்ல பதிவு

    • @haripandiyanmr3431
      @haripandiyanmr3431 Před 2 lety

      Vegu. Vegu vegu Arumai
      Arumaiyana Pathivu.
      Ohm sivasakhi Ganapathi shanmuga nandeeswara sastha swami thunai.

  • @nageshperumal7661
    @nageshperumal7661 Před 2 lety +14

    மதுரை மீனாட்சி அம்மன் புகழ் எப்போதும் விளங்கட்டும்....ஓம் நமசிவாய நமஹ...

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @seetharamansambasivam8483
    @seetharamansambasivam8483 Před 3 měsíci +1

    அய்யா தாங்கள் சிவவாக்கியா சித்தர் பற்றி பேச வேண்டுகிறேன். சிவாய நம ஓம் 🙏🏼

  • @velumurugan8543
    @velumurugan8543 Před 2 lety +5

    அருமை

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

    • @ganapathybalasubramaniam9182
      @ganapathybalasubramaniam9182 Před 2 lety +1

      Very interesting...should spend more time next visit

  • @paramasivammeenakshi9567
    @paramasivammeenakshi9567 Před 2 lety +9

    Wonderful speech Thanks for uploading

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

    • @paramasivammeenakshi9567
      @paramasivammeenakshi9567 Před 2 lety +1

      @@kelaayo share paniyachu

  • @g.venkatesan2065
    @g.venkatesan2065 Před 2 lety +4

    Arumai ketute irukanum Pola iruku

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @anandaselvamn535
    @anandaselvamn535 Před 2 lety +4

    மெய் சிலிர்க்க வைக்கும் உறையன்றோ.......

  • @haripandiyanmr3431
    @haripandiyanmr3431 Před 2 lety +2

    Ohm sivasakhi ammaiya thunai
    Ohm Ganapathi anjineya thunai
    Ohm sri shanmugasasths thunai.

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @dhanalakshmiusha6339
    @dhanalakshmiusha6339 Před rokem +2

    சிவனடியார்களின் பாமாலையும் நிறைய குறிப்புகளும் எப்படி ஐயா உங்களின் உள்ளத்தில் பதிவானது மிகவும் அருமை

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sakthisivasiva4915
    @sakthisivasiva4915 Před 2 lety +2

    Namasivaya vazghavazgha vazgha vazghavazgha vazgha om sakthi amma vazghavazgha vazgha

  • @kumarasamys782
    @kumarasamys782 Před 2 lety +2

    மிக அருமையான பதிவு ஐயா. நன்றி.

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @vasanthamalliga6514
    @vasanthamalliga6514 Před 2 lety +3

    Kelaayo.... Nandri for a worthy video sir

  • @kajaluxmidevysockalingam1065
    @kajaluxmidevysockalingam1065 Před 7 měsíci +1

    Thank you so much 🙏🏽🙏🏽🙏🏽
    Please give us so many informations. People living This busy world live and machinery live so we can look in CZcams I like to learn Hinduism informations. 🙏🏽🙏🏽🙏🏽

  • @sarvasasi2096
    @sarvasasi2096 Před rokem +1

    Amazing
    Subscription too

  • @sasib8478
    @sasib8478 Před 2 lety +2

    Aya ungaluku mudalil envanakathai therivithu kolgiren aya endamadiri pechukettu romba nalachi ungaluku romba nandri aya

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @praneshmahesh-vu7hu
    @praneshmahesh-vu7hu Před 5 měsíci +1

    ஐயா மிக அருமையான பொழிவு நன்றி

    • @kelaayo
      @kelaayo  Před 5 měsíci

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @rajagopalanchandrasekaran4127

    ஐயா அவர்கள் வணக்கம். மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி மீனாட்சி

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @bharathiarunkrishna1964
    @bharathiarunkrishna1964 Před 2 lety +4

    நீண்ட ஆயுளுடன் வாழ்க சிவசிவ

  • @glamindia
    @glamindia Před rokem +1

    அற்புதமான பேச்சு. நன்றி கோடிகள். 💐💐

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @user-ig6sx9bo2y
    @user-ig6sx9bo2y Před 2 lety +2

    நன்றிகள் உங்கள்
    தாழ் வணங்குகிறோம்......

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @maduraimurugesan6154
    @maduraimurugesan6154 Před 2 lety +3

    ஓம் நமச்சிவாயஐயா அவர்களுக்கு வணக்கம்வாழ்கஅன்னைமீனாட்சி சுந்தரேஸ்வரர்

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @vasanthamalliga6514
    @vasanthamalliga6514 Před 2 lety +2

    Enna oru thamil puzhamai, aanmeega arivu, wisdom tamil uchcharipu, padalai prethu, arthamudan paadi, ezhlimaiyaga puriya vaitheer, long speech, still with same energy and enthusiasm,, humerous comment in between,
    Sir sastanga nameshkaram umakku,
    Tanken me to the spirit of Lord choka lingam and amma meenakshi
    Kovaiyaga thokuthu vazalangiya vitham arumai
    Madurai in perumai alaza

    • @vasanthamalliga6514
      @vasanthamalliga6514 Před 2 lety +1

      Nandri ayya

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @kamalioffsetprinterssuresh2966

    Aanmiga kadalil neenthana anubhavam, vazhga valamudun.

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @dhanalakshmiusha6339
    @dhanalakshmiusha6339 Před rokem +1

    ஐயா தங்களின் ஆன்மீக குறிப்புகள் மிகவும் அருமை

  • @kalaiyarasansan1535
    @kalaiyarasansan1535 Před 2 lety +3

    🙏🙏🙏ohm shivah shivah shivahaya nahmaha🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @arunnithya4112
    @arunnithya4112 Před 8 měsíci +1

    ❤❤❤❤❤.ஓம்.நமச்சிவாய.வாழ்க..நாதண்.தாள்.வாழ்க.இமை.பொழுதும்..எண்.நெஞ்சில்.நீங்கா.தாண்.தாள்.வாழ்க.கோகழி.ஆண்ட.குருமணிதண்.தாள்.வாழ்க.ஆகமம்.ஆகி.நிண்று.அண்ணிப்பாண்.தாள்.வாழ்க.ஏகண்.அணேகண்.இறைவண்.அடி.வாழ்க.வேகம்.கெடுத்து.ஆண்ட..வேந்தண்.அடி.வெல்க.புறத்தாருக்கு.சேயோண்.தண்.பூங்கழழ்கள்.வெல்க.கரம்.குவி.வார்.உள்.மகிழம்.கோண்.கழழ்கள்கள்.வெல்க..சிரம்.குவிவார்.ஓங்குவிக்கும்..சீரோண்.கழழ்கள்.வெல்க.ஈசண்.அடி.போற்றி.எந்தை.அடி.போற்றி.நேசண்.அடி.போற்றி.சிவண்.சேவடி.போற்றி.நேயத்தே.நிண்ற.நிமலண்.அடி.போற்றி.மாயப்பிறப்பருக்கும்.மண்ணண்.அடி.போற்றி.சீர்.ஆர்.பெருந்துறை.நம்.தேவண்.அடி.போற்றி.ஆராத.இண்பம்.அருளும்.மலை.போற்றி.சிவண்.அவண்.எண்.சிந்தையில்.நிண்ற.அதணால்.அவண்.அருளாளே.அவண்.தாள்‌வணங்கி.சிந்தை.மகிழ.சிவ.புராணம்.தண்ணை.முந்தை.விணை.முழுதும்.ஓய..உரைப்பண்.யாண்.❤❤❤❤❤❤❤❤.❤❤❤❤❤❤❤...

  • @saradhachellam3301
    @saradhachellam3301 Před 2 lety +2

    Om nama shivaya jai madha rani meenakshi

  • @ArunKumar-pr9vm
    @ArunKumar-pr9vm Před 2 lety +6

    🙏ஓம் சிவாய நம🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @srm5909
    @srm5909 Před 2 lety +5

    ஓம சிவசக்தி , ஓம் சிவசக்தி , ஓம் சிவசக்தி 🙏🙏🙏

  • @annamalaishanthi6819
    @annamalaishanthi6819 Před 2 lety +5

    ஓம் சிவசக்தி போற்றி.,

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

    • @kgkrishnan3771
      @kgkrishnan3771 Před 2 lety +1

      @@kelaayo K

  • @nandakumarduraisamy72
    @nandakumarduraisamy72 Před 2 lety +2

    வணக்கம் சிறப்பான பதிவு

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @subramaniamsubramaniam6831

    நல்ல பதிவு நம் இந்து சமயம் குறித்த இது போன்ற பதிவுகள் சொற்பொழிவுகள். அதிகம் பார்க்கப்பட வேண்டும்

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @kaanjanpandian9298
    @kaanjanpandian9298 Před 2 lety +2

    நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @RaviChandran-bv7jp
    @RaviChandran-bv7jp Před 2 lety +2

    வாழ்த்துக்கள் ஐயா.

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @srinivasanvathsal9499
    @srinivasanvathsal9499 Před 2 lety +3

    🙏🙏🙏🙏🙏 நல்ல விளக்கம்

  • @harishenkottai9337
    @harishenkottai9337 Před 2 lety +2

    Ananthakoti namaskaram Aiya ungalukku.Meenakshi sundareswaraa charanam.Om nama shivaya

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Před 2 lety

      ஓம் சிவசக்தி

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Před 2 lety

      ஓம் நமசிவாய போற்றி போற்றி

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Před 2 lety

      ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் அருள்

  • @perumalpoominathan7798
    @perumalpoominathan7798 Před 2 lety +4

    OM NAMASHIVAYA Shivaya nama om namashivaya

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

    • @m.kamalanathan6360
      @m.kamalanathan6360 Před 2 lety +1

      OM NAMASIVAYA SIVAYA NAMAHA,
      NAMASIVAYA SAGALA THOOSA
      PABA VIMOTCHANA,

  • @annamalaishanthi6819
    @annamalaishanthi6819 Před 2 lety +6

    ஓம் சிவசக்தி போற்றி 👏👏👏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @saradhas2692
    @saradhas2692 Před 2 lety +2

    அய்யா வாழ்கவளமுடன்பல்லாண்டுவாழ்க🙏

    • @saradhas2692
      @saradhas2692 Před 2 lety +1

      ஓம்நமசிவாயசிவாயநம🙏

  • @parthasarathyparthasarathy2223

    Super never such speech in life

  • @sriramajayamtravelsch4147

    மிக்க பெரும் நன்றி

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @raguldubai
    @raguldubai Před rokem +2

    மீனாட்சி தாயே போற்றி போற்றி❤

  • @user-eq3qy6uz4w
    @user-eq3qy6uz4w Před 2 lety +2

    சிவாயநம

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @subaalapalaniappan1373
    @subaalapalaniappan1373 Před 2 lety +4

    அய்யா நன்றி

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @RameshRamesh-nh3yb
    @RameshRamesh-nh3yb Před 2 lety +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @user-uw5wd2iy1x
    @user-uw5wd2iy1x Před rokem +2

    அன்பே சிவம்

    • @kelaayo
      @kelaayo  Před rokem +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @saravanannn__sp
    @saravanannn__sp Před 2 lety +2

    🙇🙇🙇🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @anushamshares
    @anushamshares Před 2 lety +2

    மதுரை மீனாட்சி அம்மனின் கொத்தடிமை நான்

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @jayavel18877
    @jayavel18877 Před 2 lety +1

    Exelent spech sir👌👌

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி