Poosu Manjal-Kanave Kalaiyadhe-Deva

Sdílet
Vložit
  • čas přidán 23. 10. 2019
  • Singers-Hariharan
    Golden Voice of Hariharan
    #Hariharan #Deva

Komentáře • 301

  • @prema00
    @prema00 Před 3 lety +272

    🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
    ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
    பூசு மஞ்சள் பூசு மஞ்சள்....
    பூசிய பூவொன்று...
    பூமியோடு போன பின்னும்...
    பூத்தது ஏன் இங்கு...
    என் கண்கள் பொய் சொல்லுமா...
    வேர் இல்லாமல் பூ பூக்குமா ....
    கண்ணோடு ஆனந்தமா...
    என் நெஞ்சோடு பூகம்பமா...
    பிம்பமா...
    உன் போலே பிம்பமா ஓ ஓ....
    நம்புமா...
    என் உள்ளம் நம்புமா....
    பூசு மஞ்சள் பூசு மஞ்சள்...
    பூசிய பூவொன்று...
    பூமியோடு போன பின்னும்...
    பூத்தது ஏன் இங்கு...
    உயிர் நீங்கி போனவளே....
    என் உயிர் வாங்கி போனவளே....
    என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே.....
    பாரம்மா.....
    என் வாழ்வை பாரம்மா...
    நீ தந்த காயங்கள்...
    நெஞ்சோடு ஆறுமுன்னே...
    அழகான வாளொன்று
    அதை கீறுதே....
    தாங்குமா....
    என் உள்ளம் தாங்குமா...
    உன் போன்ற புன்னகையால்...
    என் வாழ்வை குடிப்பவள் யார்...
    உன் போன்ற பார்வையினால்...
    என் கண்ணை எரிப்பவள் யார்...
    ஒரு தொடர்கதையே...
    இங்கு விடுகதையா .....
    அந்த விடையின் எழுத்து எந்தன்
    விதி வந்து மறைத்ததா....
    பொங்குதே....
    கண்ணீரும் பொங்குதே...ஓ....ஓ .....
    கண்களில் உன் பிம்பம் தங்குதே....
    பூசு மஞ்சள் பூசு மஞ்சள்...
    பூசிய பூவொன்று...
    பூமியோடு போன பின்னும்...
    பூத்தது ஏன் இங்கு...
    வடக்கே ஒரு அஸ்தமனம்...
    தெற்கே ஒரு சந்ரோதயம்...
    ஆகாயம் என்னோடு திசை மாறுதே...
    உண்மையா....
    நான் என்ன பொம்மையா....
    ஒரு ஜென்மம் வாங்கி வந்து...
    இரு ஜென்மம் வாழ்கிறேன்....
    இது என்ன கதை என்று விதி
    கேட்குதே...
    மாயமா....
    என் கண்ணீர் மாறுமா...
    எங்கேயோ தொலைந்த விதை....
    இங்கே வந்து பூத்ததென்ன....
    முல்லை பூ என்றிருந்தேன்....
    முள்ளோடு பாய்ந்ததென்ன...
    நான் ஓட நினைக்க...
    நிழல் என்னை துரத்த...
    உயிர் திகைக்கும் பயணம்...
    எந்த திருப்பத்தில் முடிவது...
    ஓய்ந்ததே...
    என் கால்கள் ஓய்ந்ததே... ஓ... ஓ...
    தீர்ந்ததே....
    கண்ணீரும் தீர்ந்ததே...
    பூசு மஞ்சள் பூசு மஞ்சள்....
    பூசிய பூவொன்று...
    பூமியோடு போன பின்னும்...
    பூத்தது ஏன் இங்கு...
    என் கண்கள் பொய் சொல்லுமா....
    வேர் இல்லாமல் பூ பூக்குமா....
    கண்ணோடு ஆனந்தமா...
    என் நெஞ்சோடு பூகம்பமா...
    பிம்பமா....
    உன் போலே பிம்பமா.... ஓ.... ஓ...
    நம்புமா ....
    என் உள்ளம் நம்புமா....
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

  • @sakthivelperumal8316
    @sakthivelperumal8316 Před 2 lety +152

    "ஹரிஹரனை தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாக பாட முடியாது...."

  • @leovinith1997
    @leovinith1997 Před 3 lety +421

    கல்லூரி நாட்களில் துளைத்த என் காதலை வெளிப்படுத்தும் பாடல் .......தேடி தேடி போனாலும் கிடைக்காத நிமிடம் .....😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @bvspalrajbvspalraj6972
    @bvspalrajbvspalraj6972 Před rokem +22

    இந்த படம் டீவியில் போடும் போது வேலைக்கு மட்டம் போட்ட நாட்கள் அதிகம் நான்90 kids என்பதில் பெருமை கொள்கிறேன் By BVS palraj 💕💞

  • @mohamedarshath6574
    @mohamedarshath6574 Před 2 lety +64

    தமிழ் மொழியை நேசிப்பவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

  • @sakthivelperumal8316
    @sakthivelperumal8316 Před 2 lety +85

    "உயிர் நீங்கி போனவளே....என் உயிர் வாங்கி போனவளே....
    என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே!....."
    Fantastic feelings!......Great song!

  • @sakthivelperumal8316
    @sakthivelperumal8316 Před 2 lety +45

    "ஒரு ஜென்மம் வாங்கி வந்து...இரு ஜென்மம் வாழ்கிறேன்....
    இது என்ன கதை என்று விதி கேட்குதே...மாயமா....!!!"

  • @priysrilanka9441
    @priysrilanka9441 Před 3 lety +134

    உன் போன்ற குரலினால்
    என் மனதை தொட்டது யார்
    ஹரிகரன்❤

  • @testtest-dl2lj
    @testtest-dl2lj Před rokem +23

    மின்னிய பழம்பெருமையின் (90s ) எஞ்சிய நினைவுகள்

  • @thangarajramasamy3855
    @thangarajramasamy3855 Před 2 lety +35

    இந்தப் பாடலை 500 முறை கேட்டிருப்பேன் இந்தப் பாடலை கேட்கும்போது கண்ணில் தானாக நீர் வடிகிறது என் காதலி என்னை விட்டு கல்லூரி சென்ற போது மட்டும் ஒரு மாதத்தில் 500 முறை கேட்ட இருக்கிறேன் பாடல் காதல் வலிகளை தந்தது

  • @prabhakaran4920
    @prabhakaran4920 Před 3 lety +26

    இன்றைய பாடகர்கள் பாடுகிறேன் பேர்ல சாவடிக்கிறார்கள் ஆனால் அப்பவெல்லாம் அருமையான பாடகர்கள் இருந்த காலம் இப்பொழுது பிரதீப் நன்றாக பாடுகிறார்

  • @sakthivelperumal8316
    @sakthivelperumal8316 Před 2 lety +31

    " 💝💝ஹரிஹரன் பாடல்கள் கேட்காமல் ஒரு நாளும் தூங்குவது இல்லை!.....💝💝

  • @MuthuMuthu-ji7em
    @MuthuMuthu-ji7em Před 2 lety +47

    இந்த பாடலை அதிகமுறை கேட்டுக்கொண்டிருப்பது நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன்...200 தடவைக்கு மேல்...

  • @thangadurai3405
    @thangadurai3405 Před 3 lety +28

    மெய் சில்லிர்க்க வைத்துவிட்டது இந்த பாடல் 🤗🤗🤗😍😍😍😘😘😘

  • @sakthivelperumal8316
    @sakthivelperumal8316 Před rokem +24

    "உயிர் நீங்கி போனவளே.... என் உயிர் வாங்கி போனவளே....
    என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே!"
    "ஹரிஹரனின் அருமையான குரல் மற்றும் தெளிவான உச்சரிப்பு!"

  • @srinivasan-ux9ek
    @srinivasan-ux9ek Před 2 lety +29

    உங்கள் குரலை,கேட்கும் போது கண்ணில்,, கண்ணீர், பொங்குதே👌 பொங்குதே👏👏👏

  • @mohamedimran8536
    @mohamedimran8536 Před rokem +15

    உயிர் நீங்கி போனவளே💔
    என் உயிர் வாங்கி போனவளே💔
    என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே 💔😞
    பாரம்மா என் வாழ்வே பாரமா!! 💔
    நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறும் முன்னே 💔
    அழகான வாள் ஒன்று அதை கீறுதே!!!
    தாங்குமா என் நெஞ்சம் தாங்குமா 💔
    ஒரு ஜென்மம் வாங்கி வந்து இரு ஜென்மம் வாழுகிறேன் 💔💔💔
    இது என்ன கதை என்று விதி கேட்குதே!!! 😭💔
    மாயமா என் கண்ணீர் மாறுமா?! 💔
    நியாயமா என் அம்மு ❤️H.M

  • @AbbasAbbas-cy4ew
    @AbbasAbbas-cy4ew Před rokem +21

    என்றைக்குமே காதலில் பெண்வீட்டில்தான் காதலை எதிர்பார்கள் ஆனால் என்காதலில் சற்று மாற்றம் எங்கள் வீட்டில் எதிர்பதால் என்காதலில் தோற்றுவிட்டேன்...அவளின் நீங்க நினைவில் என்வாழ்க்கை நடபினமாக பயனிக்கிறது...

  • @baskark4688
    @baskark4688 Před 2 lety +12

    ❤உண்மை காதல்...........💕💕💕
    எனக்கும் என் மனைவிக்கும் பிடித்த ஒரு அருமையான குரல்.................
    ❤baskarprami.....💕
    உன்னை பிரிந்து வேதனையில் தவித்து கொண்டு இருக்கிறது என் மனம்............

  • @sudhajothi4479
    @sudhajothi4479 Před 3 lety +43

    Deva and hariharan both are mass performance

  • @mohamedmugees4344
    @mohamedmugees4344 Před 2 lety +16

    அதிக வலிமை தந்த பாடல்

  • @abinalbert4423
    @abinalbert4423 Před rokem +2

    என் காதலியின் ஞாபகம் வரும்போதெல்லாம் நான் கேட்கும் பாடல்

  • @clarathomas1431
    @clarathomas1431 Před 4 lety +58

    Superb song
    This man is really a heart killer
    His voice is like step to heaven

    • @HariKrishnan-qe1tx
      @HariKrishnan-qe1tx Před 3 lety

      Your correct.. such a soothing voice.. can even die listening to his voice

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Před rokem +2

    ஹரிஹரனின் சிணுங்கல், டிரம்ஸ் ன் பூ சிந்துதல் ஆஹா ஆஹா.. 1000செவிகள் வேண்டும்...

  • @walliball12
    @walliball12 Před 4 lety +29

    One of my favourites of hariji..remembering Murali such a brilliant actor..nostalgic 90s

  • @vijaykevin3958
    @vijaykevin3958 Před rokem +25

    எனது முதல் காதலயும் காதலின் தோல்வியையும் அடிக்கடி எனக்கு ஞாபகத்தில் கொண்டு வருகிறது இந்த பாடல் இதனால் 15வருடங்கள் கடந்து விட்டது தனிமையில்

  • @PraveenJayasekaran
    @PraveenJayasekaran Před 4 lety +34

    One of the best melodies of Deva. Missing Murali 🙂

  • @kuttyrasu525
    @kuttyrasu525 Před 3 měsíci +2

    என்னோட மனக்குல்லயே புதைத்த காதல் song இது

  • @arulmanoharan3603
    @arulmanoharan3603 Před 5 měsíci +1

    இந்த பாடலை நான் கேட்கும் போது சிம்லாவில் இருந்தேன் மறக்க முடியாத நினைவுகள் 😊

  • @sams6781
    @sams6781 Před rokem +3

    நினைவுகளுடனே வாழ்ந்து விட்டேன் அவளோடு 😭

  • @abubakkarsiddiq7688
    @abubakkarsiddiq7688 Před 3 lety +15

    Hariharan + Deva = Magical Combo ♥

  • @lingamkajan1318
    @lingamkajan1318 Před rokem +6

    என்னுடைய உயிர் ஹரிகரன்

  • @madhuselvarathnam5790
    @madhuselvarathnam5790 Před 3 lety +6

    Oru jenmam vaagi vandhu iru jenmam valugiren idhu enna kadha endu vidhi kekudhe ... Sema line

  • @abdulrahuman5930
    @abdulrahuman5930 Před 2 lety +6

    ஒரு ஜென்மம் வாங்கி வந்து இரு ஜென்மம் வாழ்கிறேன்

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq Před rokem +6

    There's a majic in hariharan voice. Love this song.

  • @selvamani2257
    @selvamani2257 Před 2 lety +7

    Golden voice Hari ❤️❤️❤️

  • @arulperumal3114
    @arulperumal3114 Před 7 měsíci +1

    Very nice & fantastic song, thank you Hariharan sir & music director Deva sir.

  • @AnilKumar-lh5dx
    @AnilKumar-lh5dx Před 4 lety +11

    My fav song in male voice...heart touch...

  • @visithra1
    @visithra1 Před 3 lety +8

    Super voice hariharan ji has, hatsoff sir

  • @balapriyan6646
    @balapriyan6646 Před rokem +4

    நான் ஆறு வயதில் இருந்த போது அடிமை ஆனேன் இந்த பாடலுக்கு ,( ƒєєℓ 𓆩тнє𓆪 Sσиɢ )

  • @tunnel376
    @tunnel376 Před 2 lety +9

    Hari ji heart melting ❤❤🙏🙏🙏

  • @m.arulrajavelu7242
    @m.arulrajavelu7242 Před 3 lety +4

    Hariharan.....❤💚 உயிர் நீங்கி போனவளே...

  • @mahadevanmahadevan3087
    @mahadevanmahadevan3087 Před 2 lety +3

    Tiruppur SCP busla ketten appothalirunthe entha pattukku naan adimai I love this song😍😍😍😍

  • @rajkumarr3151
    @rajkumarr3151 Před 4 lety +31

    Deva Sir BGM is super!!! Good quality audio

  • @muthuselvimuthuselvi4843
    @muthuselvimuthuselvi4843 Před 2 lety +8

    female vida male voice semma 👌👌👌

  • @nidhushanramanathan
    @nidhushanramanathan Před 3 lety +9

    This song not ever getting older. Thanks for this song sir. ♥️ #Hariharan #Deva

  • @abdulhafrath8507
    @abdulhafrath8507 Před 2 lety +2

    Ennai viddu pirinthavalin uyir intha songil ullathu…..

  • @user-mk8jb2dx6c
    @user-mk8jb2dx6c Před 11 měsíci +1

    Smthing literally happening to heart..

  • @kalpanaelumalai2014
    @kalpanaelumalai2014 Před 4 lety +30

    Enakku intha song kettu alugaiyea vanthuduchi 😭

  • @ftixg
    @ftixg Před 3 lety +9

    Hariharan sir voice honey voice wonderful

  • @praveenr6179
    @praveenr6179 Před 3 lety +5

    என் கண்கள் பொய் சொல்லுமா????
    வேர் இல்லால் பூ பூக்குமா?!?!

  • @sathishkumar-dh2vl
    @sathishkumar-dh2vl Před rokem +4

    Great lyric effort done by vairamuththu sir.ever green line for lovers.

  • @priya3743
    @priya3743 Před 2 lety +4

    My very favourite singer...My god what a voice 💕💕 I'm addict ur Voice every minute

  • @narjisahsyarifah3926
    @narjisahsyarifah3926 Před 2 lety +3

    Poosu manjal poosu manjal poosiya poovondru
    Boomiyodu pona pinnum poothadhu yen ingu
    En kangal poi sollumaa
    Ver illaamal poo pookumaa
    Kannodu aananthamaa
    En nenjodu boogambamaa
    Bimbamaa un pole bimbamaa oh… oh…
    Nambumaa en ullam nambumaa
    Uyir neengi ponavale
    En uyir vaangi ponavale
    En uyir pona thegam matum nadamaadudhe…
    Paaramma en vaazhvai paaramma
    Nee thandha kaayangal
    Nenjodu aarumunne
    Azhakaana vaalondru adhai keerudhe….
    Thaangumaa en ullam thaangumaa
    Un pondra punnagaiyaal
    En vaazhvai kudipaval yaar
    Un pondra paarvaiyinaal
    En kannai eripaval yaar
    Oru thodarkadhaiye ingu vidukadhaiyaa
    Andha vidaiyin ezhuthu
    Endhan vithi vandhu maraithadhaa
    Pongudhae kanneerum pongudhe oh…oh…
    Kangalil un bimbam thangudhe
    Poosu manjal poosu manjal poosiya poovondru
    Boomiyodu pona pinnum poothadhu yen indru
    Vadake oru asthamanam
    Therke oru santhrothayam
    Aagaayam ennodu thisai maarudhe….
    Unmaiyaa naan enna bommaiyaa
    Oru jenmam vaangi vandhu
    Iru jenmam vaazhukiren
    Idhu enna kathai endru vithi ketkudhe…
    Maayamaa en kanneer maarumaa
    Engeyo tholaintha vithai
    Inge vandhu poothathena
    Mullai poo endrirunthen
    Mullodu paainthadhena
    Naan oda ninaika nizhal ennai thuratha
    Uyir thikaikum payanam
    Endha thirupathil mudivadhu
    Ointhadhe en kaalkal ointhadhe….oh…oh…
    Theernthadhe kanneerum theernthadhe
    Poosu manjal poosu manjal poosiya poovondru
    Boomiyodu pona pinnum poothadhu yen indru
    En kangal poi sollumaa
    Ver illaamal poo pookumaa
    Kannodu aananthamaa
    En nenjodu boogambamaa
    Bimbamaa un pole bimbamaa oh…oh..
    Nambumaa en ullam nambumaa

  • @learntorule217
    @learntorule217 Před rokem

    அனைத்து முயற்சிகளும் செய்த பிறகும் கூட சில காதல்கள் கை கூடுவதில்லை...

  • @mohamedtharik7456
    @mohamedtharik7456 Před 2 lety +3

    Intha song kekkum bothu enakku enna lover yabagam varuthu 😭😭😭😭😭😭😭😭

  • @thangadurai9678
    @thangadurai9678 Před rokem +3

    இனிக்கும் குரலோடு பிறந்தவன்

  • @rebeshanelshaddai7352
    @rebeshanelshaddai7352 Před 4 lety +27

    Fav list 💍
    Anyone else after #CO19 ??

  • @parasara54
    @parasara54 Před 3 měsíci

    Super Deva sir and Hariharan big salute !

  • @neelakandan2453
    @neelakandan2453 Před 3 lety +6

    Wow what a song all time favourite

  • @vijayshankar5422
    @vijayshankar5422 Před 2 lety +1

    Hariharan sir unga beautiful voice ku naa eppovum adimai tha

  • @mohdhanif7591
    @mohdhanif7591 Před 4 lety +20

    Female : …………………………………….
    Male : Poosu manjal poosu manjal
    Poosiya poovondru
    Boomiyodu pona pinnum
    Poothadhu yen ingu
    Male : En kangal poi sollumaa
    Ver illaamal poo pookumaa
    Kannodu aananthamaa
    En nenjodu boogambamaa
    Male : Bimbamaa un polae bimbamaa
    Oh oh nambumaa en ullam nambumaa
    Male : Poosu manjal poosu manjal
    Poosiya poovondru
    Boomiyodu pona pinnum
    Poothadhu yen ingu
    Female : …………………………….
    Male : Uyir neengi ponavalae
    En uyir vaangi ponavalae
    En uyir pona thegam matum nadamaadudhae
    Paaramma en vaazhvai paaramma
    Male : Nee thandha kaayangal
    Nenjodu aarumunnae
    Azhakaana vaalondru adhai keerudhae
    Thaangumaa en ullam thaangumaa
    Male : Un pondra punnagaiyaal
    En vaazhvai kudipaval yaar
    Un pondra paarvaiyinaal
    En kannai eripaval yaar
    Male : Oru thodarkadhaiyae ingu vidukadhaiyaa
    Andha vidaiyin ezhuthu
    Endhan vithi vandhu maraithadhaa
    Male : Pongudhae kanneerum pongudhae
    Oh oh kangalil un bimbam thangudhae
    Male : Poosu manjal poosu manjal
    Poosiya poovondru
    Boomiyodu pona pinnum
    Poothadhu yen ingu
    Female : ………………………..
    Male : Vadakae oru asthamanam
    Therkae oru santhrothayam
    Aagaayam ennodu thisai maarudhae
    Unmaiyaa naan enna bommaiyaa
    Male : Oru jenmam vaangi vandhu
    Iru jenmam vaazhukiren
    Idhu enna kathai endru vithi ketkudhae
    Maayamaa en kanneer maarumaa
    Male : Engeyo tholaintha vithai
    Ingae vandhu poothathena
    Mullai poo endrirunthen
    Mullodu paainthadhena
    Male : Naan oda ninaika
    Nizhal ennai thuratha
    Uyir thikaikum payanam
    Endha thirupathil mudivadhu
    Male : Ointhadhae en kaalkal ointhadhae
    Oh oh theernthadhae kanneerum theernthadhae
    Male : Poosu manjal poosu manjal
    Poosiya poovondru
    Boomiyodu pona pinnum
    Poothadhu yen ingu
    Male : En kangal poi sollumaa
    Ver illaamal poo pookumaa
    Kannodu aananthamaa
    En nenjodu boogambamaa
    Male : Bimbamaa un polae bimbamaa
    Oh oh nambumaa en ullam nambumaa
    Female : ……………………………..

  • @gurumoorthy5499
    @gurumoorthy5499 Před rokem +1

    Deva sir such a wonderful composition and hariharan sir nailed it🥰❤💕👏👏👏👏

  • @rythmspark2238
    @rythmspark2238 Před rokem +1

    College or school time la bus la pogumbodhu indha songs kekkumbodhu something feel create aagum😍

  • @jayaskanda7760
    @jayaskanda7760 Před rokem +1

    Divine voice of the melody world....one and only HARIHARAN.....

  • @jktvchannel449
    @jktvchannel449 Před 3 lety +3

    Deva sir musical fantastic.
    Hariharan sir my best singer vera level voice.👌👌👌😎👈

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl Před 11 měsíci +2

    ✍️ வைரமுத்து 🙏

  • @sakthivelperumal8316
    @sakthivelperumal8316 Před 2 lety +3

    Honey voice from Hariharan sir!.......Nice song!

  • @vaishnavimadhu2172
    @vaishnavimadhu2172 Před 2 lety +6

    Melting voice ❤️❤️❤️

  • @silambarasansilambarasan9691

    உயிர் வாங்கி போனவளே என் உயிர் இல்லாத தேகம் மட்டும் நடமாடுதே 😢❤

  • @Ayisha_attar_perfumes
    @Ayisha_attar_perfumes Před 2 lety +2

    😱😱 omg hari sir voice my fav singer

  • @sahulhameed8824
    @sahulhameed8824 Před 3 lety +8

    This song my memory in life.

  • @bagavathsingh2136
    @bagavathsingh2136 Před rokem +2

    என் முதல் காதலை நினைவு படுத்தும் பாடல்...ஆனால் இப்போ இல்லை காதல்.....😭😭

  • @jamesbom0072
    @jamesbom0072 Před 2 lety +2

    My fav spb and hariharan

  • @zakeerabi2054
    @zakeerabi2054 Před 2 lety +3

    என் கண்கள் பொய் சொல்லுமா வேர் இல்லமாள் பூ பூக்குமா

  • @cuddalorecitymoments3586
    @cuddalorecitymoments3586 Před 7 měsíci

    What a mesmerizing voice hariharan sir🎉

  • @rithish1694
    @rithish1694 Před rokem

    VERRY. VERRY NICE. SONG. HARI SIR VOICE SEMMA OLD NINAIVUGAL.

  • @gopalakrishnangopalakrishn854

    Bus travel la Intha song kekum pothu vera leval feel varum so nice song 👌

  • @mdyounusmdyounus2971
    @mdyounusmdyounus2971 Před 4 lety +7

    Sir like your voice

  • @mohamedmugees4344
    @mohamedmugees4344 Před 2 lety +2

    அருமை யான குரல்

  • @AhBoy-cc4vl
    @AhBoy-cc4vl Před 3 lety +5

    Lovely song really nice ❤️

  • @sarvancs9419
    @sarvancs9419 Před 3 lety +4

    If feel bad in mind I am hearing in this song so many times so my mind getting something in to❤️👍

  • @dandj51
    @dandj51 Před 2 lety +3

    Hariharan fans like pannunga

  • @subabalakrishnan5668
    @subabalakrishnan5668 Před rokem

    இந்த பாடலை கேட்க்கும் போது என் கண்களில் கண்ணீர்

  • @surendhirand6174
    @surendhirand6174 Před 2 lety +3

    Vairamuthu sir lyrics 😍👌

  • @dhurairajrameshramesh2444

    My fav,,👍

  • @rubanjayahar3533
    @rubanjayahar3533 Před 3 lety +3

    Semma hari sir

  • @kaliyamoorthymoorthy1006
    @kaliyamoorthymoorthy1006 Před 2 lety +2

    Intha padal en vedhanaiyana khadhalukku marunthu

  • @user-iy9jm1kp2u
    @user-iy9jm1kp2u Před 5 měsíci

    Entha song and some songs ketkum pothu ennudai sastra Sri than memorykku varthu.now I am felt like fish out of the water by vak

  • @silambarasansilambarasan9691

    என் முதல் காதலை நினைவுப்படுத்தும் பாடல் ❤

  • @infotech188
    @infotech188 Před 2 lety +2

    Loving song....khathalai vazhavaikum song

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 Před 2 lety +5

    Miracle Voice Sir

  • @G.Sudalaimani-zs3ku
    @G.Sudalaimani-zs3ku Před 4 měsíci +1

    My Love song❤

  • @parasara54
    @parasara54 Před 2 měsíci

    Super Sir, very melodious voice

  • @SG-df3mm
    @SG-df3mm Před rokem

    இந்த, பாடல் வரிகள் அருமை kathal.😥😫😥😫😢♥️♥️💥💞😭😭😭😭

  • @chandraprabin1570
    @chandraprabin1570 Před rokem

    90s ஒரு தலை காதலர்களுக்கு சமர்ப்பணம்.

  • @jamesbom0072
    @jamesbom0072 Před 3 lety +1

    My Fav singer love hariharan 😍😘😍😘😘😘🤩🤩

  • @Mr.Thee4567
    @Mr.Thee4567 Před 2 lety +4

    Clear audio semaya

  • @user-eg6sp2oq9c
    @user-eg6sp2oq9c Před 6 měsíci

    Amazing voice ever hariji always

  • @ManojManoj-vk1su
    @ManojManoj-vk1su Před 2 lety +2

    Super song my favorite song 😭😭😭