சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா சத்தியமாய் தொட்டது யார் நான்தானே அடி நான்தானே கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான்தானே ஆ.. (சந்திரனை..) பூக்களை, செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன் பூக்களை செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன் பூவே உன்னைப் பார்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன் தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன் தலைவனைப் பிரிகையிலே தலையணைத் துணையறிந்தேன் தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று மாறிவிட்டேன் புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன் கருங்கல்லைப் போன்றவன் நான் கற்பூரம் ஆகிவிட்டேன் (சந்திரனை..) தாமரை மலர்கொண்டு உடல் செய்த ஓவியமே என்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய் மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை காதலை சுமக்கையிலே காதலரும் பாரமில்லை சொர்க்கத்துக்கு வந்துவிட்டோமே தர்க்கத்துக்கு நேரமில்லை முத்தங்களை நீ வழங்கு இதழுக்கு ஈரமில்லை தொடங்குதல் மிக எளிது முடிப்பதுதான் பெரிய தொல்லை (சந்திரனை..)
Yeppa, ennama iruku da songu, 90s ku apuram pala varusham kazhichi ketaalum semma fresh ah iruku. Hariharan sir oda high pitch, Sujatha mam oda humming, ARR oda melodical play awesome.
Voice of Hari sir #melting voice fav for 90'$ 💯💯 👍🔥 and sujatha mam too both melting voices r melted me and bring me into the heaven's ...💯💯🔥💜💜😊😇 while hearing this ...msing nowadays like these.... Type of melodies 🎶 🎶...
சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யார் நான்தானே அடி நான்தானே
கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான்தானே ஆ..
(சந்திரனை..)
பூக்களை, செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
பூக்களை செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
பூவே உன்னைப் பார்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்
தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்
தலைவனைப் பிரிகையிலே தலையணைத் துணையறிந்தேன்
தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று மாறிவிட்டேன்
புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன்
கருங்கல்லைப் போன்றவன் நான் கற்பூரம் ஆகிவிட்டேன்
(சந்திரனை..)
தாமரை மலர்கொண்டு உடல் செய்த ஓவியமே
என்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்
மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை
காதலை சுமக்கையிலே காதலரும் பாரமில்லை
சொர்க்கத்துக்கு வந்துவிட்டோமே தர்க்கத்துக்கு நேரமில்லை
முத்தங்களை நீ வழங்கு இதழுக்கு ஈரமில்லை
தொடங்குதல் மிக எளிது முடிப்பதுதான் பெரிய தொல்லை
(சந்திரனை..)
I love voice
வரிகளை இதில் வடித்ததுக்கு நன்றி... 👌
Yes
😂
😢 0:44 na na. 😢
Hariharan sir a pidichavanga like pannunga ❤️❤️❤️🙏🙏🙏
சந்திரனை தொட்டது யார் ஹரிகரன்❤
Sujatha mam pudichavaga like pannuga ❤️❤️❤️
Yeppa, ennama iruku da songu, 90s ku apuram pala varusham kazhichi ketaalum semma fresh ah iruku. Hariharan sir oda high pitch, Sujatha mam oda humming, ARR oda melodical play awesome.
Anyone after vairamuthu speech
I am
👍
Ama bro
😂
Naanu
My best singer Hariharan sir❤yaarukelam Hariharan sir pudikkum like podunga
Voice of Hariharan and music of arr is like crispy dosa with ghee...
Ha ha... Really sir
😂😘😋
❤️
You forgot to mention vairamuththu sir brother
Yes
Avaroda voice apdiyeh uruga vaikkum kekkurapppo 💖💖
Daily night thoongum pothu song kekure.. 1000 times ketuten.. 90*s le irunthu
Oru sila songs matum than 6mins 7minsum epd pochune theriyathu athil ithuvum ondru enna song daaa❤️
யப்பா சாமி இந்த மாதிரி குரல்வளம் எவருக்கு கிடைக்கும் ♥️♥️♥️💛💛💛💛
Testing my new Bose speakers... those small two tablas... omg... arr is knocking my heart...
சொர்க்கத்து வந்து விட்டோம் தர்க்கத்துக்கு நேரமில்லை உங்களது குரலால்
തീ പന്തം പോൻട്രവൻ നാൻ
ദീപമിൻട്ര് ആകിവിട്ടേൻ..
പുയലുക്ക് പിറന്തവൾ നാൻ
തെൻട്രലൻട്ര് മാറിവിട്ടേൻ..
കറുകല്ലെ പോൻട്രവൻ നാൻ കർപ്പൂരം ആകിവിട്ടേൻ....❣️
Magic of vairamuthu sir
മൂവി ഏതാണ്
கல்லை கூட கனியக்குவர் ஹரிஹரன் sir
அய்யோ என்ன குறள் இந்த குரள கேக்குறதுக்கு இந்த வாழ்க்கை போதாது
பார்ரா.. 🤭🤭🤭🤭
My favorite male singer ☺😇...always awesome
Heart melting composition,
Thanks to Arr and singer Hariharan..
Male : Chandhiranai thottadhu yaar
Armstrongaa adi armstrongaa
Sathiyamaai thottadhu yaar
Naandhaanae adi naandhaanae
{ Kanavu devathaiyae nilavu needhaanae
Un nizhalum naandhaanae } (2)
Female : Chandhiranai thottadhu yaar
Needhaanaa ada needhaanaa
Sathiyamaai thottavanum
Needhaanaa adhu needhaanaa
Nerungi thottavanae nilavu naandhaana
Un nilavu naandhaana un nilavu naandhaana
Male : Hey pookalai chedikodiyin porulendru ninaithirundhen
Ooh pookalai chedikodiyin porulendru ninaithirundhen
Poovai unnai paartha pinnae pookalin mozhi arindhen
Female : Ooh thalaiyanai enbadhellam thalaikendru Ninaithirundhen
Thalaivanai pirigaiyilae thalaiyanai thunai arindhen
Male : Theepandham pondravan naan dheepamendru aagivitten
Female : Puyaluku pirandhaval naan thendralendru maarivitten
Male : Karungallai pondravan naan karpooram aagivitten
Chandhiranai …..
Female : ……………
Male : Chandhiranai thottadhu yaar
Armstrongaa adi armstrongaa
Sathiyamaai thottadhu yaar
Naandhaanae adi naandhaanae
{ Kanavu devathaiyae nilavu needhaanae
Un nizhalum naandhaanae } (2)
Male : Thaamarai malarkondu udal seitha oviyamae
Ennudal baaram mattum endha vidham thaangugirai
Female : Meengalai sumapathondrum neeruku baaramillai
Kaadhalai sumakaiyilae kaadhalarum baaramillai
Male : Sorgathirku vandhuvittom dharkathirku neramillai
Female : Muthangalai nee vazhangu idhazhuku neramillai
Thodanguthal miga yelidhu mudipathudan periya thollai
Chandhiranae ….
Male : Chandhiranai thottadhu yaar
Armstrongaa adi armstrongaa
Sathiyamaai thottadhu yaar
Naandhaanae adi naandhaanae
{ Kanavu devathaiyae nilavu needhaanae
Un nizhalum naandhaanae } (2)
Thank u so much❣️
Daily night and morning la kettu irukka repeat mood la 😍🤩😊😇
வைரமுத்துவின் பேட்டியை பார்த்து இந்த பாடலை தேடி வந்தேன் நீங்களுமா??
Omg what a quality
Wow!.....What a fantastic song!.......Magnificant Voice from Hariharan!....
"கனவு தேவதையே!.... நிலவு நீதானே!.... உன் நிழலும் நான்தானே!!.."
Hari sir most favorite of 90$kids 💯💯💯💯💖🌋🍂🌼☀️🔥🔥🔥🔥 uniqueness 💯💯
Nowadays we missing this melting voice.....?¿🤐🤕🤕🤕😟
I miss you divya
0:58 wow😲😲😲😲😲
A song with the perfect combination - AR Rehman, Hariharan & Sujatha!.....
World Top 10 miracle award only should b get ARR💋💟💟
What a nice vaira muththu lyrics and Rahman music
Voice of Hari sir #melting voice fav for 90'$ 💯💯 👍🔥 and sujatha mam too both melting voices r melted me and bring me into the heaven's ...💯💯🔥💜💜😊😇 while hearing this ...msing nowadays like these.... Type of melodies 🎶 🎶...
100 %
God of indian music ARRahman ❤✨
Hari jii super
FINEST MELODIES 🎼
4:58
1:25 ?? ➡️🌐⚛
What a lovely song and music❤️❤️
சந்திரனுக்கும் என்னை இந்தியா அனுப்பப்படும்,
பயம் இல்லை,வெற்றி,
கடவுளின் பிள்ளை நான்,
loved voice hariharan sujatha mohan mam
AR.wonderfull song
Magical ❤️
Thamarai malar kondu udal seitha oviyamey, en udal baram mattum entha vitham thangugirai... ❤❤
Kadhalai sumagaillai kadhal ennnum paramillah
My favourite song
Woww what a song❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥
Sujatha mam❤❤❤❤❤
goosebump as always
Verra leval very nice voice 😛😛👍👍😘😘💛💛
Semma song my all tym fav hatsss off
Uhhfff.... Ejjathi feel😘😘😘😘😘
Amazing hari ji always
Old becomes gold is this ❤
Heart melting sng... thanks to AR sir❤❤
Love this song
thalaivar voice is always ultimate.....💥💥💥
I love hariharan
Who's playing this song now....💥💯
My favorite song
What a song & lyrics 😘
Good Singer’s ‘🌹🌹👏
👍👍👍👍👍സൂപ്പർ വോയിസ്
Supp😍😍😍
Ijjathi patt 😍😘
Innovative musician
Semma lyrics.........nice voice....
Those lyrics ❤️❤️
மிக மிகத் தெளிவான பாடல்
ഹരി ഹരന്റെ വോയിസ് ഇനെ പറ്റി മാത്രം പറയല്ലേ കട്ടയിക്ക് കൂടെ നിന്ന മലയാളത്തിന്റെ സുജാത യെ പറ്റിയും പറ........ 🔥🔥🔥
Dedicated to the Astronauts of NASA who landed in the Moon.
Moon is the Natural Satellite of Earth in the Solar System of 9 Planets.
Sorgathirku vanthu vittyom tharkithathirku neram illal muthankalai me valangu ildhaluku yeram illah
Any 2022?❤️😴
3:21 pure magic' 😌💜
Rahman sir .you are genius
💙🎼💙🎼💙🎼my fav 💞
❤❤❤
Harikaran super voice
Sujatha...one singer who never got her due and lobbied big.
❤
nice
2022 my fav song
Great poet Vairamuthu, great lines
Image is simply awesome.
My favorite Hero Hari haran ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Strong vanth ithana sweet... ❤
Nice
❤️🔥❤️❤️❤️
❤❤
sorgathugu vanthu vittyom tharkathirku neeram illah muthankalai nee valanku ithalukku erram illah
💕
Favorite list added
❤️❤️❤️🥰☺️☺️
Hariharan sir
🎉🎉🎉
3:11❤️🥰
5:19 ❤️
Anyone in 2024?😊❤
💙💙💙💙💙
LEO Vibe 🦁🦁
Anyone watching this song in December 2022
Siper
എന്റെ മുത്തിനെ ഞാൻ എവിടെ പോയി തിരക്കും
Hariharan songs fav
What a voice 🫠
😇
🫠
Anyone after Vairamuththu's Speech?
link pls
2:18