Ninaithathai Mudippavan Movie Songs | Kannai Nambaadhe Video Song | MGR | Manjula | MS Viswanathan

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2013
  • Kannai Nambaadhe Video Song from Ninaithathai Mudippavan Tamil Movie on AP International. Ninaithathai Mudippavan Tamil Movie ft. MGR, Latha, Manjula, M. N. Nambiar and Sharada. Directed by Pa.Neelakandhan, produced by Oriental Films, music by M. S. Viswanathan.
    Song Details:
    Song Name - Kannai Nambathey
    Lyrics - A. Maruthakasi
    Singer - T. M. Soundararajan
    Click here to watch:
    Vennilave Video Song - • Minsara Kanavu Tamil M...
    Kadhal Sadugudu Video Song - • Kadhal Sadugudu Video ...
    Satham Illatha Video Song - • Amarkalam Tamil Movie ...
    Kokkarakko Video Song - • Gilli Tamil Movie Scen...
    Gilli Vijay Kabaddi Mass Scenes - • Gilli Tamil Movie Scen...
    Vijay vs Prakash Raj Scenes - • Gilli Tamil Movie Scen...
    Ghilli Tamil Movie Comedy Scenes - • Gilli Tamil Movie Come...
    Vijay escapes to play Kabaddi - • Gilli Tamil Movie Scen...
    Prakash Raj shows his affection on Trisha - • Gilli Tamil Movie Scen...
    Vijay saves Trisha from Prakash Raj - • Gilli Tamil Movie Scen...
    Vijay Challenges Prakash Raj - • Gilli Tamil Movie | Vi...
    Vijay manages to escape from the Police - • Gilli Tamil Movie Scen...
    Prakash Raj threatens Vijay's family - • Gilli Tamil Movie Scen...
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot....
    www.apinternationalfilms.in/
    Online Purchase -www.apinternationalfilms.com
  • Zábava

Komentáře • 4,7K

  • @hireswantkaur1932
    @hireswantkaur1932 Před měsícem +98

    2024 யார் எல்லாம் இந்தப் பாடலை கேட்டுக் கொண்டு இருக்கிறிர்கள்

  • @victorvictor3777
    @victorvictor3777 Před 3 lety +683

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ரசிகர் இருக்கிங்களா 👍👍👍👍

    • @akashsankar8462
      @akashsankar8462 Před 3 lety +17

      V by one நேரம் கழித்து

    • @sagadevn9507
      @sagadevn9507 Před 3 lety +10

      Rasigar illai, Bhakthargal, aam Iraivanuku M G R endra kadavuluku Bhakthargal mattume Vanum mannum ullavarai Kadavul M G R avargaluku Bhakthargalaga vazha mudiyum!!

    • @syedshahinsha6949
      @syedshahinsha6949 Před 3 lety +8

      Me

    • @AtharvSalaye
      @AtharvSalaye Před 3 lety +3

      பொஹடீவாலா

    • @tharunr4782
      @tharunr4782 Před 3 lety +4

      👍👍

  • @premkumarchakkaravathi
    @premkumarchakkaravathi Před 2 lety +19

    என் இதயகனி மக்கள் தலைவர் MGR அவர்கள் என்றுமே உலகம் சுற்றும் வாலிபன் இவர் எங்கள் வீட்டு பிள்ளை மக்கள் மனதில் என்றும் நினைத்ததை முடிப்பவன் இந்த M. G. ராமசந்திரன் எங்கள் தங்கம் பொன்மான செம்மல் பாரதா ரத்னா இவர் தாய் நாடு இவருக்கு கொடுத்த பரிசு ஆகும்

  • @thamilselvam5827
    @thamilselvam5827 Před 2 lety +14

    மனநிம்மதி பெற துரோகங்களை மறக்க தலைவர் அன்றே தந்த பொக்கிஷம் இந்த பாடல்.

  • @arunkumar.e4559
    @arunkumar.e4559 Před 2 lety +7

    இப்பாடல் வரிகளை கேட்கும் போதெல்லாம் மெய் சிலிர்க்கிறது

  • @ramusumathi2780
    @ramusumathi2780 Před 3 lety +21

    எத்தனை தலைவர்கள் வந்தாலும் உங்களை போல் ஒரு தலைவரை எங்களால் பாக்க தான் முடியுமா😎😎😎😎

  • @user-lr2gk3yb6s
    @user-lr2gk3yb6s Před rokem +7

    எம்ஜிஆர்இப்படத்தில்இரண்டுவேடத்தில்நடிப்பார்இந்தபாடல்எம்ஜிஆர்
    அரசியலுக்குபொருந்தும்..

  • @david.j4394
    @david.j4394 Před rokem +6

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது போன்று கருத்து உள்ள வரிகளை தர முடியாது.

  • @palanisamykandhasamy7787

    Mgr.என்றும்சாகவில்லை.பட்டி.தொட்டி.எங்கு.பார்த்தா.லும்.உயிருடன்.வாழ்ந்து.வருகின்றார்.

  • @itzsarathy
    @itzsarathy Před 3 lety +148

    புரட்சி தலைவரால் மட்டுமே இது போன்ற கருத்துள்ள பாடலில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்த முடியும்.

  • @user-yi3lj4py4m
    @user-yi3lj4py4m Před 4 měsíci +4

    இப்பவும் எல்லாருடைய இதயத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர் mgr

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +19

    அருமை !எம்ஜிஆர் அப்பாவின் அழகான அறிவுரை &தத்துவப்பாடல்! இதை எழுதியவர் மருதகாசி?!?! வரிகள் அற்புதம்! வரிகள் என் அப்பாக்கு நல்லப் பொருத்தம் ! 👸 🙏

  • @shanmugavel142
    @shanmugavel142 Před 4 lety +72

    இந்த பாட லை இனி வரும் காலங்களில் பிறகும் மனிதர்களுக்கும் அன்றே பாடி விட்டு சென்றார் மக்கள் தலைவர்

  • @nandhavardharajankumar4123
    @nandhavardharajankumar4123 Před 4 lety +16

    இன்னும் 100 ஆண்டுகள் அல்ல இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எங்கள் தலைவர் இடத்தை சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி யாராலும் யாராலும் நெருங்க முடியாது

  • @anbupa4663
    @anbupa4663 Před rokem +3

    2023 laium yarla இந்த பாட்டா கேக்குறீங்க?

  • @saravananmoorthi9434
    @saravananmoorthi9434 Před 2 lety +54

    பொய்மை எப்போதும் ஓங் கு வது ம் இல்லை உண்மை எப்போதும் தூங்கு வதும் இல்லை. வாழ்க mgr புகழ் 🙏🙏🙏

  • @dharmalingamsubramani872
    @dharmalingamsubramani872 Před 3 lety +23

    இந்த பாடலின் ஒவ்வொரு வாக்கியமும் சூப்பர் ...... சூப்பர்

  • @KarthickriyanNU7
    @KarthickriyanNU7 Před 3 lety +161

    Ayya mgr songs ah 2021 la yarlaam pakringa...nan pakren👍💓❤like comment 👇

  • @nizammuddinrajamohamed2418

    இந்தப்படம் நீண்டநாட்களாக எடுத்தார்கள் தலைவர் நடித்த குடியிருந்தகோயில் இந்தியில் சச்சாஜூட்டா என்றபெயரில் சிலகதைமாற்றங்களுடன் இந்தியில் எடுத்தார்கள் வெற்றிப்படமாக அமைந்தது இதைதமிழில் ரீமேக்செய்தார்கள் தலைவர் இந்தமாதிரி சென்டிமென்ட் படங்கள் நடித்து தமிழில் நிறையவந்ததால் இந்தப்படம் சுமாராகத்தான் ஓடியது பாடல்கள் அனைத்தும் சூப்பர் இன்றைக்கும் இந்தபடத்தின் அத்தனைபாடல்களையும் இன்றும் கேட்க இனிமையாக இருக்கும்

  • @mathavarajapathmarajh4934
    @mathavarajapathmarajh4934 Před 2 lety +24

    என்னடா பாட்டு செம்ம...100 தடவ கேட்டாலும் சலிக்காது

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před rokem +12

    50 மில்லியன் சுவைநர்கள்
    (ரசிகர்கள்) , இக்கருத்தாழம்
    மிக்க பாடலை சுவைத்துள்ளனர்
    இக்கருத்து பாடலை இயற்றிய
    கவிஞர் மருதகாசி அவர்களுக்கும்
    இசைமைத்த மெல்லிசை
    மன்னருக்கும்
    எழுச்சி குரல் கொடுத்த
    டி எம் எஸ் அய்யாவிற்கு
    நன்றிகள் கோடி !!
    இப்படி பட்ட அருமையான
    பாடலை திரை உலகத்திற்கு
    அளித்த தலைவருக்கும்
    கோடி நன்றி !!

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr Před 2 lety +33

    நினைத்ததை முடிப்பவன் பாடல் எல்லாம் உச்சத்தில் நிற்கிறது...

  • @nmsnms8093
    @nmsnms8093 Před 2 lety +65

    எங்கள் தங்கமே நீ மறைந்தாய், இருண்டது தமிழகம். இருண்டது இன்னும் விடிவே இல்லை.
    எங்க பாரத ரத்தினமே

  • @user-hv1he6dk1x
    @user-hv1he6dk1x Před 8 měsíci +17

    கண்ணை நம்பாதே உன்னை ஏமாந்தும் இந்தவரிகள் ரொம்ப பிடிக்கும்

  • @roxsandias4425
    @roxsandias4425 Před 3 lety +35

    Mgr என்பது அணைத்து ஏழைகளின் மந்திர சொல்.. மறவேணோ உம்மை என் உயிரே.. புரட்சி தமிழரே.. நீங்கள் உயிரோடு இருந்திருந்தால் என்றோ ஈழம் மலர்ந்திருக்கும். இதய தெய்வமே

  • @thawfeeqmohamed2329
    @thawfeeqmohamed2329 Před 4 lety +53

    சேர் எம் ஜி ஆர் அவர்கள் சினிமாவுக்குவரும்போது நான் பிறக்கவுமில்லை ஆனால் இவருடைய பாடல்கள் எவ்வவு அருமை மனித வாழ்க்கைக்கு தேவையான அத்தனையும் மிக அர்த்தத்தோடு சொல்லப்படும் பாடல் என்றும் அருமை இவர் மறைந்தாலும் மறையாது பொருள் நிறைந்த பாடல் வரிகள்

    • @rajagopalt9661
      @rajagopalt9661 Před rokem

      Non pranthuvitten mgr neril parthuillan lucky boy

  • @dhevaranirani7236
    @dhevaranirani7236 Před rokem +6

    M g r க்கு நிகர் யாருமே இல்லை

  • @palanisamykandhasamy7787

    என்றும். வாத்தியார்.புரட்சி.தலைவர்.

  • @user-gs4hv6ko4q
    @user-gs4hv6ko4q Před 3 lety +13

    பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு கண் மூடி போகிறவர் போகட்டுமே என் மனதை நான் அறிவேன் என் உறவை நீ அறிவாய் ஏதுவான போதிலும் ஆகட்டுமே நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் நம்ம மக்கள் திலகம் எம்ஜிஆர் சூப்பர் சாங் வீடியோஸ் இந்த பாடலை இன்னும் இரண்டாயிரம் வருடங்கள் கழித்து கேட்டாலும் தித்திப்பாக தான் இருக்கும் புளித்துப் போகாது ஆனா மதியழகன் அம்பலம் அ.மதியழகன் அம்பலம் 🙏

  • @Sathishkumar-cq1vj
    @Sathishkumar-cq1vj Před 3 lety +92

    என் மனதை நான் அறிவேன்.... என் உறவை நான் மறவேன்...
    எதுவானபோதிலும் ஆகட்டுமே!!!!!

    • @rkkaruppasamy2827
      @rkkaruppasamy2827 Před 3 lety

      இந்த பாடலை ஒரு கவிஞர்.வரி. ஒரு பெரிய படைப்பாளிக்கு இந்த பாடல் 100.100.இவருக்கு பொருந்தும் இவன் இரா.க.கருப்பசாமி

  • @user-yi3lj4py4m
    @user-yi3lj4py4m Před 4 měsíci +4

    டாக்டர் எம்ஜிஆர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @peoplevoicer
    @peoplevoicer Před rokem +39

    நேர்மையான வழியில் இருப்பவருக்கு இந்தப் பாடல் ஓர் பரிசு இனிமையான வரிகள் வாழ்க்கை தத்துவங்கள் கேட்கும்போது மன நிம்மதி கிடைக்குது

    • @kittenmkittym366
      @kittenmkittym366 Před 8 měsíci +4

      EOCT😮y

    • @user-gt4jy5gl7z
      @user-gt4jy5gl7z Před 4 měsíci

      புரட்சித்தலைவர் எம்ஜிர்அவர்களுச்கு இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் ரசிகர்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள்

    • @neelakandane8785
      @neelakandane8785 Před 3 měsíci

      ​@@user-gt4jy5gl7z😢 0:05

    • @neelakandane8785
      @neelakandane8785 Před 3 měsíci +1

      l. 0:05

  • @annamannalakshmi2980
    @annamannalakshmi2980 Před 3 lety +33

    ஆயிரம் தலைவர் வந்தாலும் மக்கள்‌ மனதில் நீங்காத ஒரே தலைவர் 🙏புரட்சி தலைவர்🙏😘

  • @vsvlog2905
    @vsvlog2905 Před 2 lety +29

    தலைவர் எம்ஜியார் அவர்கள் என்றும் தலைவர் தலைவர்தான் ஐயோ இப்போது இல்லையே எங்கள் இதய தெய்வம்

  • @MPAULPANDIMARIMUTHU
    @MPAULPANDIMARIMUTHU Před rokem +139

    காலத்தால் அழிக்க முடியாத ஒரே தலைவர் MGR அவர்கள் ❤️

  • @harikirija2125
    @harikirija2125 Před 8 měsíci +58

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
    15.8.2023..❤❤❤❤

  • @somasundarams3771
    @somasundarams3771 Před 4 lety +44

    நன்றி மறவாத நல்ல மனம் போதும்.என்றும் அதுவே என் மூலதனமாகும். என்றும் வாழும் மக்கள் திலகம் புகழ்.

  • @GaneshGanesh-yc1mq
    @GaneshGanesh-yc1mq Před 3 lety +129

    எம்ஜிஆர் உடைய பாட்டு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க

  • @rajangnair5249
    @rajangnair5249 Před 2 lety +20

    திட்டாதீங்க எனக்கு தலைவர் பாடல் பார்ப்பது மட்டுமே மகிழ்ச்சி. (நேரம் காலம் இல்லாமல்)

    • @saravananecc424
      @saravananecc424 Před 2 lety +2

      யாருங்க திட்டுவா எனக்கும் அது போல தான் தினமும் வாத்தியார் பாடல் கேட்காமல் இருக்க மாட்டேன்.

  • @peteramutha8921
    @peteramutha8921 Před 3 lety +185

    நீங்கள் மறையவும் இல்லை
    நாங்கள் மறக்கவும் இல்லை
    என்றென்றும் எங்கள் இதயங்களில் வாழ்கிறாய் தலைவா

  • @ftixg
    @ftixg Před 3 lety +885

    2021 யார் எல்லாம் இந்த பாடல் பாக்கிறீங்க

  • @d.sarathy5901
    @d.sarathy5901 Před 4 lety +15

    எனக்கு பிடித்த புரட்சி தலைவர் mg. ராமசந்திரன் அவர்களின் பாடல்

  • @sivanmagan866
    @sivanmagan866 Před 2 lety +2

    2022 யார் இந்த பாடலை பாக்குறேன்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +18

    திரும்ப திரும்ப கேட்க்கும் பாடலில் இதுவும் ஒன்று புரட்சித்தலைவரின் ஆயிரம் பாடல்களில் இதுவும் ஒன்று.
    ஏழைகளின ஏணியாக
    ஆரம்பக் கல்வியைத் தந்த காமராஜரைப்போல்
    உயர்கல்வியை நமக்கு அள்ளித்தந்த அவதாரப்பருஷன் புரட்சித்தலைவரை என்றென்றும் நினைவில் கொண்டு கேட்க்கவேண்டிய பாடல் இது என்று சொன்னால் மிகையாகாது

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 3 lety +70

    மெய் பொய் இரண்டையும்
    இணைத்து எழுச்சியான
    பாடலை தந்துள்ளார்
    கவிஞர் மருதகாசி!

  • @harikrisnan9751
    @harikrisnan9751 Před 3 lety +67

    என் அப்பா ஒரு தீவர(வெறியன்) ரசிகன்.எங்கள் குடும்பமே புரட்சி தலைவரின் ரசிகள் இதே போல் எனது பிள்ளைகளும் அப்படியே.

  • @tharutharu1688
    @tharutharu1688 Před rokem +8

    MGR அவர்கள் எங்கள் இலங்கை திரு நாட்டில் பிறந்ததாள் எங்கள் நாடு பெருமை படுகிறது

  • @shenbashenba3214
    @shenbashenba3214 Před 2 lety +12

    நன்றி மறவாத நல்ல மனம் போதும் அதுவே என்றும் என் மூலதனம் ஆகும் 👌👌சூப்பர் தலைவா 👌👌

  • @sheikthavuth5516
    @sheikthavuth5516 Před 4 lety +42

    என் மனதை நான் அறிவேன் என் உறவை நான் மறவேன் எதுவான போதிலும் ஆகட்டுமே...நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்

    • @ilavarasangilli7998
      @ilavarasangilli7998 Před 2 lety

      Thx

    • @ravichandrana8713
      @ravichandrana8713 Před 2 lety +2

      எம் ஜி யார் கட்சி தொடங்கிய காலம். பணம் பதவிக்காக பலர் திமுக வில் தொடர்ந்த போது தொண்டர்களை நினைத்து எழுதப்பட்ட வரிகள். க்ளோப் சாட் முழுத்திரையில்.

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 4 lety +459

    நான் சிவாஜி ரசிகன் இல்லை, சிவாஜி வெறியன், ஆனால் எம். ஜி. ஆர் க்கு பாடல்கள் அமைந்தால் போல் இதுவரை எந்த நடிகருக்கும் அமைய வில்லை இனியும் அமையாது.

  • @sureshhari1333
    @sureshhari1333 Před 3 lety +18

    எங்கள் அப்பா சுயநினைவு இல்லாமல் இருந்தார். அப்போது இந்த பாடலை கேட்டு M.G.R. என்று சொன்னார்... அதன் பின்னர் நினைவு திரூம்பியது..

  • @Azar_vlogy
    @Azar_vlogy Před 2 lety +43

    பொய்மை எப்போதும் ஒங்குவதும் இல்லை..!
    உண்மை எப்போதும் துங்குவதும் இல்லை..! (அருமையான வரிகள்)

  • @kunasekarantamil6326
    @kunasekarantamil6326 Před 3 lety +138

    இன்றும் அவருடைய பாடல்கள் என்றும் அவருடைய பாடல்கள் தான் எனக்கு பிடிக்கும்

  • @jpeter8909
    @jpeter8909 Před 3 lety +26

    இந்த படத்தை 15 தடவை பார்த்தேன் எனக்கு இப்போது ஏஜ் 65

    • @vasuvasu5803
      @vasuvasu5803 Před 3 lety

      K
      Kkk

    • @sureshablu3232
      @sureshablu3232 Před 3 lety

      Kjdjd

    • @nagarajann327
      @nagarajann327 Před 2 lety

      இப் பாடலை தொடர்ந்து நூறு முறை கேட்டாலும் சலிப்பு வராது

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Před 2 dny

    காலம் எவ்வளவு கடந்து சென்றாலும் எம் ஜி ஆர் புகழ் நீங்காது நிலைக்கும் 💖💥 புரட்சித்தலைவர் 🔥🔥 மக்கள் திலகம் ❤️ வாலியின் வரிகள் மற்றும் எம் ஜி ஆர் நடிப்பு மிக அற்புதமான அர்ப்பணம் 🥺🥺 என் சிறு வயது நினைவுகள் கண் முன்னே வருகிறது 😭😭

  • @VelMurugan-cc2uh
    @VelMurugan-cc2uh Před 2 lety +38

    என்ன ஒரு அருமையான நடிப்பு...
    என் தலைவன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
    வாழும் கடவுள் என் தலைவன்....

  • @moorthi6530
    @moorthi6530 Před 3 lety +140

    2021 ல் நான் ரசிக்கும் அருமையான பாடல். காலத்தால் அழியாத அருமையான காவியம்.

  • @devaarthurnak
    @devaarthurnak Před 5 lety +24

    பென்மனச்செமமல் பாடலின் வரிகளுக்கு நிகரேது! மருதகாசி அவர்களில் வள்ளல் பெருமானின் அர்த்தமுள்ள, முக்காலமும் உணர்த்தும் பாடல் வரிகள்

  • @rahulrahul-fb7pd
    @rahulrahul-fb7pd Před 2 lety +98

    என்றும் புரட்சி(தலைவர்) வழியில் வளர்ச்சி🙏🙏🙏🙏

  • @poopalanmagesh7675
    @poopalanmagesh7675 Před rokem +1

    தலைவர் பாடல்களில் இது மிகவும் முக்கியமானது ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே இந்த வரிகள் ஒருகுடும்பத்துக்கு பொருந்தும்

  • @swaminathanp8228
    @swaminathanp8228 Před 3 lety +447

    MGR..., என்னால் இன்று வரை இவரை மறக்க முடியவில்லை..இவர் முகம். கொடையுள்ளம் . திறமை..மொத்தத்தில் இவர் மக்களின் மன்னன்....

  • @yudheshkumarvp9514
    @yudheshkumarvp9514 Před 4 lety +67

    நன்றி மறவாத நல்ல மனம் போதும்... என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்..
    என்ன அற்புதமான வரிகள்...!சொல்ல வார்த்தைகளே இல்லை...

  • @rathikarathika8305
    @rathikarathika8305 Před 4 měsíci +3

    2024laum kekuravuga irukingala mgr like ❤❤❤

  • @akimbah
    @akimbah Před 3 lety +60

    I am from Sierra Leone and live in Belgium I love MGR I thing he is one of the greatest entertainers

    • @chandhiras656
      @chandhiras656 Před 2 lety

      Nam

    • @akimbah
      @akimbah Před 2 lety

      @@chandhiras656 what do you mean (Nam)?

    • @akimbah
      @akimbah Před 2 lety

      @@chandhiras656 what do you mean (Nam)?

  • @user-se4gu6xq1q
    @user-se4gu6xq1q Před 4 lety +56

    திரையில் இவரைப் பார்த்தாலே ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது

  • @MARIMUTHU.192
    @MARIMUTHU.192 Před 2 lety +3

    2023 la yaru intha song aha pakkurigaa ❤️❤️❤️ MGR ippa iruthal epdi irukkum🤧🤧🤧

  • @antony2629
    @antony2629 Před 2 lety +43

    மக்கள் திலகத்தின் அழகும் நடிப்பும் ஈர்ப்பும் எந்த நடிகருக்கும் வராது. காலம் தந்த கொடை!

  • @nivascr754
    @nivascr754 Před 4 lety +115

    MSV அய்யாவை மிஞ்சி ஒரு இசை அமைப்பாளர் இல்லை என்றே சொல்லலாம் அவ்ளோ இனிமை.. arpudam....

  • @selvamselvam5486
    @selvamselvam5486 Před 4 lety +1450

    சமூக வலைத்தளங்களில் இளைஞர் மட்டுமே இருப்பார்கள் என்று நினைத்தேன் ஆனால் இங்கே உள்ள பதிவுகளை பார்க்கும் போது இன்றும் வெறித்தனமான MGR ரசிகர்கள்

    • @krishkuttan9302
      @krishkuttan9302 Před 4 lety +35

      Of course m 21.. Love old songs❤️❤️❤️🤗🤗🤗. MGR Thalivar forever

    • @esakkiammalm676
      @esakkiammalm676 Před 4 lety +13

      Selvam Selvam bbi

    • @SARANPRAKASH15
      @SARANPRAKASH15 Před 4 lety +12

      M G.R 3 letter enough

    • @kannanchar6280
      @kannanchar6280 Před 4 lety +4

      anandhi anandhi p

    • @user-vq5oe5fj5h
      @user-vq5oe5fj5h Před 4 lety +23

      காலத்தால் அழியாத பா டல் சிறந்த மனிதர்

  • @syedyusuf-hk8lm
    @syedyusuf-hk8lm Před 6 měsíci +2

    சீமான்கள்போர்வையில்லேசாமனியமக்கள்ளையேஏமாத்திகொண்டாட்டம்போடுறிங்க."அருமையானவரிகள்.

  • @parakram4741
    @parakram4741 Před 2 lety +14

    போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
    புரியும் அப்போது மெய்யான கோலம்
    ❤️❤️

  • @mohamedusman8045
    @mohamedusman8045 Před 6 lety +58

    எனது மனதை கவர்ந்த அருமையான தத்துவப்பாடல்

  • @palani5433
    @palani5433 Před 4 lety +315

    நீ மறையவுமில்லை
    நாங்கள் மறக்கவுமில்லை
    என்றென்றும்
    எங்கள் இதயங்களில் வாழ்கின்றாய் ... !!!

  • @trainersenthil9056
    @trainersenthil9056 Před 2 lety +2

    Naaan ketkiren 2021 la mgr fan

  • @sampathsampath9529
    @sampathsampath9529 Před rokem +7

    என் வயது நாற்பது .எம்ஜிஆர் அவர்கள் எனக்கு ஆறு வயது இருக்கும் போது நம் எல்லோரையும் விட்டு விட்டு விண்ணுலகம் சென்று விட்டார் . ஆனாலும் நான் சாகும்வரை அவர் ரசிகன்தான் . அவர் நினைவாலே என் காலம் செல்லும்🙏🙏🙏🙏

  • @ravimannaru1342
    @ravimannaru1342 Před 3 lety +55

    MGR is good actor and leader.
    No one like him.
    I am MGR's biggest fan.
    From Malaysia

  • @vishalkumar-hs6pz
    @vishalkumar-hs6pz Před 2 lety +46

    இப்படிப்பட்ட மனிதரை இனி பார்க்கவெ முடியாது ❤️❤️❤️❤️

  • @rameshvel3850
    @rameshvel3850 Před rokem +16

    என் காலத்தில் இல்லா என் தலைவன்😊😊😊😊

  • @NAAKUPOOCHI
    @NAAKUPOOCHI Před 2 lety +2

    2022 ல் யாரு எல்லாம் இந்த பாட்ட கேக்குரிங்க

  • @geethadhuruvasalu3532
    @geethadhuruvasalu3532 Před 3 lety +146

    அன்றும் இன்றும் என்றும் மறக்க முடியாத பாடல்கள் இவை

  • @sakthivel-jq8lo
    @sakthivel-jq8lo Před 4 lety +25

    அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அருமையான வரிகள் 🕺🕺🕺

  • @Prakash_Kumar20
    @Prakash_Kumar20 Před rokem +7

    Any 2k Kids 🙋🏻‍♂️

  • @sgk564
    @sgk564 Před 3 lety +30

    போடும் பொய்த்திறயை கிழித்து விடும் காலம், புரியும் அப்போது மெய்யான கோலம்👌👌

  • @ramasubramanian599
    @ramasubramanian599 Před 4 lety +156

    வாத்தியார் வாத்தியார்தான்

  • @user-ie5tk9op5c
    @user-ie5tk9op5c Před 4 měsíci +3

    நடிப்பிலும் உண்மையிலும் நேர்மையை கடைப்பிடித்தவர் MGR.மக்கள் திலகம்

  • @crazyplayervickey1453
    @crazyplayervickey1453 Před 3 lety +356

    2021நான் இன்னமும் ரசித்து கேட்கும் பாடல் 💙💙💙💙💙

  • @user-hc7ii3tn3l
    @user-hc7ii3tn3l Před 6 lety +1231

    இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற பாடல்கள் இனி எவராலும் கொடுக்க முடியாது.

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 Před 2 měsíci +1

    உண்மையான பாடல்கள் aidmk மக்கள் திருந்தாத மக்கள்

  • @maheswari.s3825
    @maheswari.s3825 Před 5 lety +110

    இதுமாதிரி எவ்ளோ வாழ்க்கை கருத்துள்ள பாடல்கள் இருக்கு. இப்போ இருக்க வயசுப் பசங்களும் இந்தமாதிரி பாடல்கள் கேட்டா எவ்ளோ நல்லாயிருக்கும்.

  • @umamaeshwaran2000
    @umamaeshwaran2000 Před 4 lety +151

    இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற பாடல்கள் இனி எவராலும் கொடுக்க முடியாது.
    460

  • @radhakrishnan1711
    @radhakrishnan1711 Před 5 měsíci +2

    தலைவருக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @nilapriyantechfactory5687

    2022-ல் புரட்சி தலைவரின் இப்பாடலை கேட்பவர்கள் ❤️ செய்வும்... நன்றி... 🙏🙏🙏

  • @g.nagarajan8694
    @g.nagarajan8694 Před 6 lety +224

    மீண்டும் பிறக்க வேண்டு ம் தலைவா

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds Před 5 lety +23

    Very beautiful song i love the movies மக்கள் திலகம் புரட்சி தலைவர் வாழ்க வளமுடன் 👌👍💐🍉🍓🍫🍬🍺🎠🚲⌚🔥🎁🎈🎉

  • @volcanoarrima
    @volcanoarrima Před 3 lety +135

    ஆங்கிலம், kpop என்று கேடுகெட்ட பாடல்களை கேட்கும் இந்த காலத்திலும், இந்த பாடலை கேட்ட 4 கோடி மக்கள் உண்மையிலேயே கிரேட்

  • @rsadh6638
    @rsadh6638 Před 6 měsíci +1

    ஐயோ சாமிகளா அவர் லைக் போடறதா இருந்தா கோடி ரூபாய்க்கு போடணும் ❤❤❤ மனித தெய்வம்

  • @sanjayKumar-wy4pu
    @sanjayKumar-wy4pu Před 2 lety +11

    💯 உண்மையான வரிகள்

    • @skrjayam6462
      @skrjayam6462 Před rokem

      Engal. Thalaiver

    • @skrjayam6462
      @skrjayam6462 Před rokem +1

      1000000yearsValublesongGoooodvazgaMGR. ECR. SENTHILSKRJAYAMTHIRUMANATHAGVELMAIYAM. SARBAga VAnnakkam. Thalaiva

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 6 lety +337

    அடி தூள் - எவன்டா இப்படி பாடுவான் - முதிர் வயதிலும் மக்கள் திலகம் அசைவுகள் என்னே அழகு .

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před rokem +1

    பாடகர் திலகம் ரீ. எம். எஸ், குரலால் வாழ்கிறார்

  • @kavalippayal3953
    @kavalippayal3953 Před rokem +1

    செம்மையான பாடல்.டிஎம்எஸ் விளாசியுள்ளார்.