7 ஏக்கர் முள்ளில்லாத மூங்கில் சாகுபடி | Amazing bamboo tree Farming | Village thamizha village

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2023
  • வணக்கம் நண்பர்களே!
    ஒரு விவசாயி அவர் நிலத்தில் 7-ஏக்கர் முள்ளில்லாத மூங்கில் சாகுபடி செய்து வருகின்றார் இந்த மூங்கில் வளர்க்க அவருக்கு உரம் மருந்து என்று எந்த விதமான செலவுகளும் இல்லை என்று சொல்கின்றார் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து விவசாய நண்பர்கள் பயனடையுங்கள் நன்றி.
    விவசாயி பெயர்: பலராமன்
    ஊர் : ஒர்த்தி
    மாவட்டம்: செங்கல்பட்டு
    போன் நம்பர்:9444111037
    ‪@Villagethamizhavillage‬
    #bamboo
    #moongil
    #villagethamizhavillage
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெருகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள்அவர்களது லாபம் நஷ்டம் என்ன அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றி முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது வில்லேஜ் தமிழா வில்லேஜ் youtube channel லில் வெளியிடப்படும், கிராமத்து மண்வாசனையை அப்படியே village thamizha village CZcams channel லில் காணலாம்.
    Channel name : VILLEGE THAMIZHA VILLAGE
    உங்கள் விவசாயம் சார்ந்த வீடியோக்கள் பதிவிட நீங்கள் தொடர்புக்கொள்ளவேண்டிய போன் நம்பர்: 9952835052 என்ற நம்பருக்கு தொடர்புக்கொள்ளுங்கள்.
    Gmail:villagethamizhavillage@gmail.com

Komentáře • 6

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Před 7 měsíci +2

    ❤நல்ல சேவை.வாழ்த்துகள். மனதார பாராட்டுகிறேன். 🙏🙏🙏💐💐💐💐💐நன்றி.🙏

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 Před rokem +2

    நண்பரே, நில உரிமையாளர் வெவ்வேறு நீளமுள்ள மூங்கில் ஏணியை தயாரிக்கலாம் அல்லது மூங்கில்களை மர டிப்போவிற்கு விற்கலாம் அப்போதுதான் விவசாயத்தில் பணம் சம்பாதிக்க முடியும்.

  • @babukarthick7616
    @babukarthick7616 Před rokem +1

    Super bro

  • @g.prabhudevan3281
    @g.prabhudevan3281 Před rokem

    👍👍👍

  • @SharkFishSF
    @SharkFishSF Před 6 měsíci

    Bamboo straws செய்யலாம். Athai பற்றி தேடவும்

  • @taniska9954
    @taniska9954 Před 9 měsíci

    Mungil arisi stock unda