Video není dostupné.
Omlouváme se.

Payirthozhil Pazhagu: குறைந்த செலவில் அதிக லாபம் தரும் மூங்கில் சாகுபடி | Bamboo Cultivation

Sdílet
Vložit
  • čas přidán 14. 08. 2024
  • லாபகரமான தொழிலாக மூங்கில் சாகுபடி செய்யமுடியும் என்பதை நிரூபித்து காட்டிய கரூரைச் சேர்ந்த சண்மூகம் அவர்களோடு ஒரு பயணம்
    #Payirthozhilpalagu
    #BambooCultivation
    #News18Tamilnadu #TamilNews
    Watch Tamil News In News18 Tamilnadu Live TV - • News18 TamilNadu Live ...
    முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
    காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
    • காலத்தின் குரல் | Kaal...
    வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
    • வெல்லும் சொல் நேர்காணல...
    கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
    • கதையல்ல வரலாறு | Katha...
    Watch All Latest Crime_Time Stories Here - • க்ரைம் டைம் | CRIME TIME
    Connect with Website: www.news18tamil...
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.co...
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    #Oct2019
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 35

  • @sriramulu.mayiladuthurai

    மூங்கில் சாகுபடி பயன்பாடு பதிவு செய்தமைக்கு நன்றி💐💐💐💐🙏🙏🙏🙏🇭🇺🇭🇺🇭🇺👌👌👌❤️

  • @kailashs.r2923
    @kailashs.r2923 Před 4 lety +7

    மூங்கில் நட்டால் விவசாயிகள் பிச்சை தான் எடுக்க வேண்டும்

    • @shaktivell9525
      @shaktivell9525 Před 4 lety

      Y

    • @sekarshanmugam2104
      @sekarshanmugam2104 Před 3 lety +1

      Yes you are correct,தயவுசெய்து விவாசாயிகளுக்கு சரியான தகவலை சொல்லவும் ,

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 Před 3 lety +4

    கைவினை பொருட்கள்,காகித ஆலை,கேரளா,வடஇந்தியா எல்லாம் சரி...ஆனால் நாம் பயிற் செய்தால் ஒருவர் கூட வாங்க முன்வரமாட்டார்கள்..இறந்தவர்களுக்கு பாடை கட்ட மூங்கில் கேட்பார்கள் அதுவும் இலவசமாக

  • @shaijuraj1505
    @shaijuraj1505 Před 4 lety +2

    மயில் ஆகவும் ஒலி அருமை..

  • @moorthignanam9007
    @moorthignanam9007 Před 2 lety

    உண்மைதான்

  • @yoyoeveryone7507
    @yoyoeveryone7507 Před 4 lety +1

    Nice make more video congratulations team

  • @raguraman1397
    @raguraman1397 Před 3 lety

    Good idea

  • @gokulraj7606
    @gokulraj7606 Před 4 lety +1

    Excellent every week I'm seeing ur program...handsoff..&pls give information about home program wch means...how to build home both new...old...e.t.c...

  • @dharsikadhanraj2060
    @dharsikadhanraj2060 Před 2 lety

    Hi

  • @v_008
    @v_008 Před 4 lety

    Moongil valarthal pamboo varuma sir.

  • @muhunthsingaravelupillai1928

    என்னிடம் ஐந்து டன் முள் இல்லா மூங்கில் இருக்கிறது எஙகு விற்பது என்று தெறியாமல் வளர்த்துக்கொண்டு இருக்கிறேன்.

  • @hari_kutty_mithunam8750

    விற்பனை செய்வது
    அதிக செலவுகளை ஏற்படுத்தும்
    வெட்டும் கூலி
    ஏற்று கூலி போக நமக்கு கிடைப்பது மிக குறைவான பணமாக தான் இருக்கு

    • @prakaashj5485
      @prakaashj5485 Před 3 lety +2

      நீங்கள் மூங்கில் விவசாயம் செய்தீர்களா.. லாபம் இல்லையா

    • @prakaashj5485
      @prakaashj5485 Před 3 lety

      நீங்கள் மூங்கில் விவசாயம் செய்தீர்களா.. லாபம் இல்லையா

    • @hari_kutty_mithunam8750
      @hari_kutty_mithunam8750 Před 3 lety +1

      @@prakaashj5485 இல்லை சிறிய அளவில் செய்தோம்

    • @rajamanickamrajamanickam1615
      @rajamanickamrajamanickam1615 Před 3 lety +2

      @@hari_kutty_mithunam8750 moongil engu kidaikum kattida velaikku thevai

    • @hari_kutty_mithunam8750
      @hari_kutty_mithunam8750 Před 3 lety

      @@rajamanickamrajamanickam1615 Thiruvarur la Euruku sir