மூங்கில் வளர்ப்பு லாபகரமானதா ? விளக்குகிறார் Growmore Biotech இயக்குனரான Dr. பாரதி

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • மூங்கில் வளர்ப்பில் உள்ள சந்தேகங்களுக்கு 36 வருடம் மூங்கில் வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் அதன் வியாபாரத்தில் அனுபவமுள்ள Growmore Biotech LTD நிறுவனர் மற்றும் இயக்குனரான டாக்டர் என். பாரதி அவர்களுடனான கலந்துரையாடல் - பகுதி 1.
    மூங்கில் வளர்ப்பு எவ்வளவு முக்கியமானது, வெறும் கட்டுமானத்திற்கு மட்டும் மூங்கில் இல்லை, அடுத்தகட்டமாக ஆற்றல் தேவைகளையும் பூர்த்தி செய்யும் மூங்கில் வியாபார வாய்ப்புகளை பற்றி விளக்குகிறார்.
    Dr. N.Barathi, is an Agriculture Scientist with 36 years of experience in plant propagation by #tissueculture and cultivation of plants. For the past 15 years, he is focusing on #bamboo research and identified ideal bamboo clone for Hi-Yield, standardized agronomical management & agriculture inputs to maximize the biomass yield. Dr. Barathi is a Founder Director of #GrowmoreBiotech Ltd which is the largest propagator of Tropical Bamboo in the world, with capacity to produce over 1 million bamboo plants / month.
    ---------
    கழனிப் பூ வலைதளமானது வேளாண் மற்றும் சூழலியல் சார்ந்த வலைதளம். வேளாண் மாணவர்களால் வேளாண்மைக்காகத் தொடங்கப்பட்ட முதல் வலைதளம். எளிய முறையில் வேளாண்மை சார்ந்த செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
    kalanipoo.com is a Tamil agriculture website that brings out insightful articles on agriculture, environment and other scientific topics. It is an initiative of IMoT Agri Media Group.
    Follow Kalanipoo.com at
    Telegram channel: t.me/kalanipoo
    Facebook page: / kalanipoo
    Instagram page: / kalanipoo_agri_alerts
    #Kalanipoo #AgriFacts #VelaanThagavalgal #Velaanmai #IyarkaiVivasayam #VivasayaThagavalgal #AgriNews #AgriVideos #Forestry #GreenGold

Komentáře • 29

  • @santhimuthu8646
    @santhimuthu8646 Před 4 lety +2

    Useful information👏👏

  • @ashokkumarkanagarajan2232
    @ashokkumarkanagarajan2232 Před 3 měsíci +1

    கடந்த 10 வருடங்களாக 2 ஏக்கரில் மூங்கில் வளர்த்து வருகிறேன். மாதம் சுமார் 7000 தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக வருமானம் ஈட்டி வருகிறேன். தண்ணீர் விடவில்லை.. பராமரிப்பு ஏதும் இல்லை

    • @sjagadeesh26
      @sjagadeesh26 Před 19 dny

      Can u provide your contact number I am interested need u r guidance

  • @kingfisher2797
    @kingfisher2797 Před 4 lety +1

    🙏 great. Wonderful. Sir, we are told that it sucks water from the surrounding areas. Therefore many farmers do not allow Bamboo cultivation in their locality. So should we cultivate this bamboo in arid zones.

  • @agrisubharaji.nilamsiragu506

    Good job kavi.............

  • @lokeslokes6545
    @lokeslokes6545 Před rokem

    Useful information.

  • @jayarajm2536
    @jayarajm2536 Před 4 lety +2

    👌

  • @barathbv2571
    @barathbv2571 Před 3 lety +3

    second part enga?

  • @jayapald5484
    @jayapald5484 Před 2 lety +1

    எங்கே இதன் கன்று/விதைகளை பெறுவது?. விபரம் வாட்ஸ் அப்பில் அனுப்பவும்.

  • @vanthasumisumathi4208
    @vanthasumisumathi4208 Před 5 měsíci

    Beema pampoo how many years to grow

  • @janakifelciatheresa7098

    Good sir.

  • @kulanthaivelkulanthaivel3101

    அதி வேகமாக வளர இருக்கின்றது இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையுமோ எனக்கு ஒரு சந்தேகம்

    • @MrKeerte
      @MrKeerte Před 3 lety

      listen carefully how much water it takes

    • @kulanthaivelkulanthaivel3101
      @kulanthaivelkulanthaivel3101 Před 3 lety

      மிகச் சிறந்த கண்டுபிடிப்பு தான் இல்லை என்று சொல்லவில்லை குறைவு என்று ஒரு சந்தேகம்

    • @vanthasumisumathi4208
      @vanthasumisumathi4208 Před 5 měsíci

      😊how to contact sir for further information

  • @sureshn.s7015
    @sureshn.s7015 Před 3 lety +1

    Share me next part

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d Před 3 lety +1

    புல்லாங்குழல் முங்கில்கிடைக்குமா சார்

  • @user-yn7xo9vx5u
    @user-yn7xo9vx5u Před 3 lety +1

    ஒன்று இரண்டு மூங்கில் செடி கிடைக்குமா

  • @kulanthaivelkulanthaivel3101

    நிலத்தின் தன்மையை இது மாறுபடுமா

  • @varamtharumsrikaalabairava1146

    யாரிடம் மூங்கில் விற்பது ?

    • @selvamd814
      @selvamd814 Před 2 lety +1

      வாங்குவாரை காணவில்லை

  • @karthikagency7503
    @karthikagency7503 Před 2 lety

    Sir please send details 🙏

  • @MuthuPandi-jf3ke
    @MuthuPandi-jf3ke Před 2 lety

    இந்த கண்ணு வாங்கணும்னா எங்கே சார் கேட்கலாம்

  • @srichakkravarmas
    @srichakkravarmas Před 3 lety

    பீமா மூங்கில் மட்டுமே தான் ஆக்ஸிஜன் லெவல் அதிகம் கிடைக்குமா.விவரம் தேவை.

    • @barathinambi7749
      @barathinambi7749 Před 2 lety

      all trees give oxygen, Beema bamboo tree gives 600 lit oxygen every day

  • @smkshaikshaik6032
    @smkshaikshaik6032 Před rokem

    Vunavu panjam varume