500ஆண்டுகள் பழமையான பாதை - Kampa Bhupa Path - Ancient Path in Hampi

Sdílet
Vložit
  • čas přidán 15. 01. 2023
  • Narasimah temple in Hampi | Hampi in Tamil
    #mysutrula
    #hampi
    Kampa-Bhupa's Path
    maps.app.goo.gl/uPvcFazyGNujY...
  • Zábava

Komentáře • 87

  • @krishnamurthysubbaratnam2378

    தம்பி மிக மிக அருமையான பதிவு. இதைப்போன்ற இயற்கை சூழ்ந்த பகுதிகளில் உள்ள பழமையான கோவில்களையும் புணரமைப்பு செய்து மேன்மை படுத்தினால் இன்னும் அதிகமான மக்கள் பயனடைவார்கள். இவைகளையும் நமது பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தனது வேலைகளில் ஒன்றாக எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லது. புனிதப்பயணம் முன்னேற்றத்திற்கு வாய்ப்பு உள்ளது.

  • @villagewarriortamil
    @villagewarriortamil Před rokem +28

    உங்களை போன்று நானும் பல ஊர்களுக்கு சென்று சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது அண்ணா!

    • @ram.ram.7291
      @ram.ram.7291 Před rokem +1

      Me too brother. Congratulations. 🎊

    • @LakshmiRadhika15
      @LakshmiRadhika15 Před rokem +1

      Same feel, I live in abroad while watching this channel and his videos I always felt ennala mudiyadhadha nan seiyanum ninaichada Indha bro senjitu irukaru nu thonum !

    • @deepikajagadeesh1663
      @deepikajagadeesh1663 Před rokem

      ​@@ram.ram.7291 1l

    • @VIGNESH-22-KPM
      @VIGNESH-22-KPM Před rokem +1

      But engitta money illa nanba

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Před rokem +5

    அழகான ஆறு பாறை கோயில்கள் குகைஎன அருமையான பதிவு விஜய நகர பேரரசின் ஆட்சியை என்றென்றும் நினைக்க வைக்கும் இடம் ஹம்பி இதை பாழாக்கிய படுபாவிகளை இனி திட்டிதான் என்ன பயன் மற்ற பதிவுகளை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்

  • @jb19679
    @jb19679 Před rokem +2

    ஐந்து நூறு ஆண்டுகள் பழமையான கோயில் பாதை காணொளி அருமையான அற்புதமான பதிவு மலைகள் ஆறு இயற்கை காட்சிகள் அற்புதமாக இருக்கிறது நன்றி சார் வணக்கம் வாழ்த்துக்கள் 🌳🌳🌸🌸🍎🍎🙏🏻🙏🏻

  • @lifewithcd1764
    @lifewithcd1764 Před rokem +3

    நிறைய இடங்களை உங்களால நானும் சுற்றி பற்கெரென். நன்றி அண்ணா உங்களுக்கு. 🌹

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 Před rokem +1

    Fantastic place to visit

  • @sathiyaaadhiraja1681
    @sathiyaaadhiraja1681 Před rokem +1

    அட அட அட பார்க்கவே எவ்வளவு அழகாகவும் ரம்யமாகவும் உள்ளது 👌🔥 சூப்பர் அண்ணா 🙏🤗 மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 👏👏

  • @kksk8737
    @kksk8737 Před rokem +2

    அற்புதம், நேரில் பார்த்த மாதிரயாகத்தான் இருக்கு

  • @user-bl3it7ih9k
    @user-bl3it7ih9k Před 8 měsíci

    Stricking beauty of our ancient heritage.Wonderful video coverage.Welldone.

  • @shyamala1404
    @shyamala1404 Před rokem +1

    Excellent video making sir, nice explanation, my life time dream to visit Hambi, I love this ancient city😍😍😍😍

  • @shanmugambala1883
    @shanmugambala1883 Před rokem +4

    Very interesting video. Thanks. It's a bit sad that the Government has not taken any steps to maintain relics of our ancient heritage.

  • @ramkumarm884
    @ramkumarm884 Před rokem +5

    My Sutrula Sir ! U are becoming a good cameraman nowadays. Keep it up

  • @radhika75
    @radhika75 Před rokem

    Excellent. Very interesting. Enjoyed as if I went there. Thanku.

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Před 3 měsíci +1

    அப்பப்பா அடேயப்பா எவ்வளவு வேலைப் பாடுகள்

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov Před rokem +2

    Excellent video coverage bro Penchala kona lakshmi narasimmar temple video podunga brother 🙏

  • @govindasamymanaimozhi5281

    நன்றிகள் பல கோடி

  • @dhuriyakuttidhuriyakutti6675

    சிறப்பு அருமை 👏👏👏

  • @govindarajanshankari9924

    Bro unga videoslam super🥰பழமையான சிவன் கோவில் videos podunga bro

  • @gunalsekaran745
    @gunalsekaran745 Před rokem

    Super ,excellent photography

  • @navifrompandora2586
    @navifrompandora2586 Před rokem +1

    market area looks so interesting 👍

  • @rammc007
    @rammc007 Před rokem +1

    இதை எல்லாம் பார்க்கும் போது மனசு கஷ்டமா இருக்கு எந்த பராமரிப்பும் இல்ல 😢

  • @kkoushikkrishnaammachannel4461

    very niceunder wonderful like👌bro new suspenerplay

  • @charumathyvenkatesh5121

    Anna unga videos ellame nalla iruku ....Annamalai serial la oru kovil varum antha kovila video eduthu podunga anna pls...

  • @karthikeyan-ye6mj
    @karthikeyan-ye6mj Před rokem +3

    கேமரா படப்பிடிப்பு சும்மா பளிச்சுன்னு இருந்தது அப்படியே நவபிருந்தாவனம் கவர் பண்ணி போடுங்க

  • @vijaysuthana2941
    @vijaysuthana2941 Před rokem

    Super bro..... Nice... 👌

  • @kamalanathannathan3746
    @kamalanathannathan3746 Před rokem +1

    Great👍👍 🎊🎊💐💐🇮🇳🇮🇳

  • @naughtytomato7392
    @naughtytomato7392 Před rokem

    Azhagana Arumayana Brammipana idam sago Thanku

  • @indras7641
    @indras7641 Před rokem

    நன்றி! நன்றி! 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayakumari1404
    @vijayakumari1404 Před rokem +1

    MekaArumaiyanakovil...Thanks

  • @nivedajackson
    @nivedajackson Před rokem

    Semmma jolly iruku

  • @sneha.m682
    @sneha.m682 Před rokem

    Very nice temple🙏

  • @ranraj8201
    @ranraj8201 Před rokem +1

    சூப்பர் 👍👍

  • @vinuthamagesh421
    @vinuthamagesh421 Před rokem

    Nice information 👍bro

  • @ramyas8970
    @ramyas8970 Před rokem

    The background music is so soothing

  • @niranjanis4756
    @niranjanis4756 Před rokem

    Super place pa very very super

  • @kaviyakumar5637
    @kaviyakumar5637 Před rokem

    Super bro👍👍

  • @mykitchen8840
    @mykitchen8840 Před rokem

    Wow nice 👍

  • @parguitarzzz
    @parguitarzzz Před rokem +1

    Nice bro 👍🏻👌🏻

  • @sivanantham
    @sivanantham Před rokem

    Nice...

  • @learn-books
    @learn-books Před rokem

    Super

  • @elangovan.velangovan.v1372

    Thanks 👍👍👍👍👍🙏🏻🙏🏻

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Před rokem +1

    சிவனை வணங்கி சீதைமீட்கசிவனை வணங்கினார்

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před rokem +1

    👌🏼

  • @sagayavincent979
    @sagayavincent979 Před rokem

    Thank u sir

  • @bss_official
    @bss_official Před rokem +1

    Open panni vacha , thavarana vishayangal nadakka vaippu undu. So closed

  • @saikumarkhan
    @saikumarkhan Před rokem +1

    அற்புதம் 👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @indhuindhu6053
    @indhuindhu6053 Před rokem

    👌👌

  • @banumathiekambaram5322

    நாங்கள் இரு முறை சென்றிருக்கிறோம்

  • @radhakrishnan7416
    @radhakrishnan7416 Před rokem

    Nayakkarkal good

  • @rajinifelix60
    @rajinifelix60 Před rokem +1

    I have seen all ur history places videos 👍🏻👍🏻👍🏻 and u can visit one more in karnataka bijapur all history place I have visited there u may like that place too

  • @saibaba172
    @saibaba172 Před rokem +1

    💐👍

  • @thenimozhithenu
    @thenimozhithenu Před 3 měsíci

    😊 unga mugatha katti video podunga. Voice dulla eruku

  • @tamilarasan4825
    @tamilarasan4825 Před rokem

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் சிவியார்பாளையம் கிராமம் ஸ்ரீ தவளகிரி முருகன் கோவில் பற்றி பதிவிடுங்க Sir

  • @mangaisrivaramangai9701

    Nallathuchonnal nattumakkalulku kovamthan varukirathu

  • @SanthoshKumar-xt6fb
    @SanthoshKumar-xt6fb Před rokem

    Sir upload video on 2k and 4k if possible

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 Před rokem

    Epdi language barrier manage panuvinga bro? When you go to other stations?

  • @arunathilak8981
    @arunathilak8981 Před rokem

    Very nice very nice ….Regularly we r watching your videos …. But we r in usa now our next tour will be humpi so Howmany days will take to cover whole hampi bro ?

  • @muthuvel2062
    @muthuvel2062 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joalamu
    @joalamu Před rokem

    Hampi.. where..

  • @kalpanamca4944
    @kalpanamca4944 Před rokem +2

    வழக்கமா பாம்புதானே வரும் இப்போ மரப்பட்டை வந்திருக்கு....

  • @muthuvel2062
    @muthuvel2062 Před rokem

    👌👌🏅🏅🏅🏆🏆🏆💐💐💐🙏🙏🙏

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Před rokem

    சிவன் முருகனை பெருமாளாக மாதுதுகிறது

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov Před rokem +1

    Location link Ella video la kudunga brother 🙏

  • @rammc007
    @rammc007 Před rokem

    ரம்மி ல படத்துல அடியே என்ன ராகம் பாட்டுல எடுத்த இடம் வீடியோ இருக்கா

  • @sathyanarayana5317
    @sathyanarayana5317 Před 2 měsíci

    Kampa bhupa marga= road of king kampa( nna). Veera kampanna was a grt vijayanagara king, son of bukkaraya. He saved madurai from sultans. Kampa is not kamba.

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Před rokem

    அடுத்தவனுக்கு ட்ரிம் கோவிலை ஆட்டயபோட்டவனுங்கதான்நாயக்கர்கள்

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Před rokem

    மலை முழுதும்சிவன்மூருகன்அம்மன்தான்

  • @ramsamy9687
    @ramsamy9687 Před rokem

    Information thappa solatha bro 500 varusathuku munadi than climax start achu vijayanagar 1300 le hampi irunthuch

    • @mysutrula
      @mysutrula  Před rokem

      வீடியோல என்ன சொல்லுறோம்னு நல்லா கேட்டுட்டு கமெண்ட் பண்ணுங்க
      கிபி 500க்கு பிறகு என்று சொன்னால்தான் தவறு..
      500 வருஷத்துக்கு முன்னாடினு சொன்னால் ஒரு தவறும் இல்லை..
      500 வருஷத்துக்கு முன்னடித்தானே
      1300 இருக்கு அதைத்தான் நானும் சொன்னேன்
      கிபி 500களில் விஜயநகர ஆட்சி முடிவுக்கு வருகிறது அதனால் 500 வருஷத்துக்கு முன்னாடி என்றுதான் சொல்லமுடியும்