"குடும்பங்களில் முதியோர்களின் முக்கியத்துவம்" | Rangaraj Pandey speech about Senior citizens

Sdílet
Vložit
  • čas přidán 20. 03. 2024
  • #Chanakyaa #rangarajpandey #rangarajpandeylatest #chanakyaatamil #oldagehomes #seniorcitizens #family
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 106

  • @subbulakshmisudalaimuthu106
    @subbulakshmisudalaimuthu106 Před 2 měsíci +82

    என் அம்மா என் பெரியம்மா பெரியப்பா இரண்டு சித்திகள் என் தாய்மாமன் அத்தை என ஏழு பேர்களை வைத்து பார்த்திருக்கிறேன். எல்லோரும் எப்படி பார்த்துக்கொள்வாய் என்று கேட்டார்கள். இறைவனை நம்பி என்றேன். கடைசி வரை வைத்துப் பார்த்ததில் என்மேல் எனக்கே ஒரு மரியாதை வந்துருக்கிறது. மன அமைதியும் கிடைத்து இருக்கிறது. இப்பொழுது முதியோர் சேவையை ஒரு அறக்கட்டளை தொடங்கி செய்துகொண்டு இருக்கிறேன் இறைவனுக்கு நன்றி.

  • @natarajan4164
    @natarajan4164 Před 2 měsíci +34

    I am 88 years old now.
    நான் சூரிய உதயத்திற்கு முன் விழித்து கொள்வேன் அது இரவு 12 மனிக்கு படுத்தாலும்.

  • @muruganmurugan3003
    @muruganmurugan3003 Před 2 měsíci +34

    மீண்டும் வேண்டும் கூட்டு குடும்பம் வேண் டும்

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu Před 2 měsíci +9

    மிகச்சிறந்த பேச்சு ...அத்தனையும் உண்மையான நேர்மையான கருத்துக்கள்..பெரியோர்களுக்கான ஆலோசனைகளாகவும்..இளைஞர்களான வழிகாட்டுதலுமாகவும் இருக்கிறது..நான் கேட்ட சிறந்த பேச்சுக்களில் இதுவும் ஒன்று..திரு.பாண்டே அவர்களே உங்களை சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்..நன்றி நன்றி..🙏🙏🙏🙏

  • @srimathi9149
    @srimathi9149 Před 2 měsíci +10

    தம்பி பாண்டே அருமையான முறையில், அழகாக தகவல் தந்தமைக்கு நன்றி பாண்டே. வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.

  • @shalininaveenkumar1718
    @shalininaveenkumar1718 Před 2 měsíci +13

    மிகவும் தேவையான வாழ்க்கை பாடங்கள் நன்றி 🙏

  • @muruganmurugan3003
    @muruganmurugan3003 Před 2 měsíci +13

    இப்பேது உள்ள குடும்பத்து ஏற்ற தரமான தகவல்

  • @lsbalu6436
    @lsbalu6436 Před 2 měsíci +7

    நான் செய்த தவறுகளை கருத்துக்களாக அண்ணன் சொல்வதை கேட்கும் பொழுது கண்கள் கலங்குகிறது.. நீங்கள் இதை பேசும் பொழுது எனக்கு நோயாளிக்கு வைத்தியம் பார்த்தது போல் திருப்தி வந்தது அண்ணா

  • @RAMESHTAILOR
    @RAMESHTAILOR Před 2 měsíci +12

    அருமை நன்றிகள் பாண்டே அவர்களே

  • @muruganmurugan3003
    @muruganmurugan3003 Před 2 měsíci +17

    இன்றைய சமுதாயத்திற்கு ஏற்ற சரியான தகவல்

  • @muruganmurugan3003
    @muruganmurugan3003 Před 2 měsíci +16

    ம மீண்டும் குடும்பத்தில் பல குழந்தைகள் வேண்டும்

  • @ramasamyganesan6924
    @ramasamyganesan6924 Před 2 měsíci +6

    மிகத் தெளிவான பேச்சு. நிறைந்த மனசு. வாழ்த்துக்கள்.

  • @Ramaniyengar
    @Ramaniyengar Před 2 měsíci +7

    அருமையான பதிவு இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியம்

  • @Sse364
    @Sse364 Před 2 měsíci +8

    தரமான பேச்சு

  • @kamakshigopalan
    @kamakshigopalan Před 2 měsíci +4

    நான் முதுமையில் எங்கள் அம்மா அப்பாவை போல அல்லாது தனியாகவே இருப்பேன். என் குழந்தைகளை கஷ்ட படுத்த மாட்டேன். என்கின்றனர்.

  • @trkumar4659
    @trkumar4659 Před 2 měsíci +2

    மிக அருமையான பதிவு. யதார்த்தத்தை மிக அழகாக சொல்லியுள்ளார். அனைவரின் சிந்தனையையும் இது தூண்டும் வழிகாட்டியாக அமைந்தது..

  • @user-vi6hb8km3h
    @user-vi6hb8km3h Před 2 měsíci +3

    அருமையான பேச்சு அறிவுரை

  • @ramasubramaniania
    @ramasubramaniania Před 2 měsíci +2

    Excellent speach. My prayers for your excellent service to the mankind. This has become my daily prayers to Goddess Andal for your long life and services.

  • @kallidass8269
    @kallidass8269 Před 2 měsíci +2

    Dear Pandey Anna, I have seen a different dimension of you through this video. I always wonder a much on your GK and narrative skill during political interviews, but during those time i used to think about your family, i mean from what sort of family he hails from. But from your this lecture i understand you are a responsible citizen who respects elders and who believes in hindu rituals. Really you are great inspiration for me Anna. Keep spreading positivity and good cultures like this. I love you brother ❤😊

  • @ramakrishnann2206
    @ramakrishnann2206 Před 2 měsíci +1

    பாண்டேசார்நிதர்சனத்தை சொல்லி புரிய வைத்திரிக்கிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி

  • @srinivasanlalitha7638
    @srinivasanlalitha7638 Před 2 měsíci

    Super, Sundar நிதர்சனமாய் உண்மைகளை ரசிக்கும் வகையில் வெளிப்படுத்
    துகிற பாண்டே சார்... நீங்கள் பிரமாதமான Script writer, actor and Director கூட .... Visual ஆகக் காட்சிகளை கண்ணெதிரில் கொண்டு தருகிறீர் .... அற்புதம் ... கடைப்பிடிக்க முடிந்தவர்க்கு ஆனந்தம்...😃😃

  • @padmasankar7204
    @padmasankar7204 Před 2 měsíci +2

    We are also in joint family. Generally all will advice younger generation to respect and care elders. But u have talked about elders how to be with younger generation which is the need of the hour enabling welfare of the family. Hats off to you Pandey Sir.

  • @chairmanperumal5380
    @chairmanperumal5380 Před 2 měsíci +1

    அருமை அருமை அருமை ❤

  • @arunadevi2930
    @arunadevi2930 Před 2 měsíci

    Valid speech
    Genuine, highly professional approach, very informative, Hats off to Pandey Sir for this need of the hour speech ❤

  • @rangarajanv244
    @rangarajanv244 Před 2 měsíci +1

    No words after listening to this 😭 yes you are right, very sad that we are slowly moving towards this western culture in family life..

  • @ganapathybalasubramaniam9182
    @ganapathybalasubramaniam9182 Před 2 měsíci +2

    True in practical sense, we are seeing it in our life time

  • @ravinagaraj85
    @ravinagaraj85 Před 2 měsíci

    I was amazed to hear your speech in person, I was delighted to see your simplicity, I bow to your respect for others, your integrity as a journalist, your duty as a family member and all your duties as a human being.

  • @shalininaveenkumar1718
    @shalininaveenkumar1718 Před 2 měsíci +3

    Very much needed life lessons thank you 🙏

  • @bswarnalatha1769
    @bswarnalatha1769 Před 2 měsíci

    True saying cent percent right

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 Před 2 měsíci +1

    கூட்டுக் குடும்பம் ஒரு ஆசீர்வாதம் 🙏
    பாண்டே, உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கோடி பெறும். உங்களை இந்த அளவுக்கு முதிர்ச்சி அடைந்தவராக உருவாக்கிய உங்கள் பெற்றோர்களுக்கு வணக்கம் 🙏 நீங்களும் உங்கள் குடும்பமும் உங்கள் ஆண்டாள் அம்மா ஆசீர்வாதத்தில் நல்லா இருங்க 👍

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 Před 2 měsíci

    Super speech, nan veliyil cellumbothellam, vanamali kathichangi slokam 30 yearsku melaga solli varugeren

  • @rrkatheer
    @rrkatheer Před 2 měsíci

    Such a fantastic speech from Mr.Pandey ji. This video should reach all. Thank you so much.

  • @hariharasuthansomasundram2120
    @hariharasuthansomasundram2120 Před 2 měsíci +2

    உங்கள் வாழ்க்கையில் இது ஒன்றே மிக முக்கியமான பேச்சு

  • @gokulj7299
    @gokulj7299 Před 2 měsíci

    பாட்டி‌ வைத்தியம்‌ மூலம்‌ அதிக‌ நோய்களை‌ குணப்படுத்தலாம்‌ அண்ணா ஸ்ரீரங்க ரா‌ஜன்‌ பாண்டே‌ அவர்களே

  • @bhageerathin3393
    @bhageerathin3393 Před 2 měsíci

    Yes sir..we don't have anyone

  • @manoharmano8515
    @manoharmano8515 Před 2 měsíci +1

    Sir, என் வீட்டில் என் தாய், தந்தை, அத்தை, மாமனார் ஆகியோரை நல்ல முறையில் பார்த்துக் கொண்டேன்

  • @balasubramanians5780
    @balasubramanians5780 Před 2 měsíci +2

    Great....Simply Superb....❤❤❤ RP a gr8 Personality....🎉🎉🎉

  • @vskarthik1964
    @vskarthik1964 Před 2 měsíci +1

    Sooper Pandey Ji

  • @RajeshKumar-wu9ng
    @RajeshKumar-wu9ng Před 2 měsíci

    Sir, Thank you for life lessons❤❤❤

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Před 2 měsíci +1

    Superb

  • @user-xb9md5ux9k
    @user-xb9md5ux9k Před 2 měsíci

    நன்றி பாண்டி சார்

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 Před 2 měsíci +1

    You are speaking every word of parents like us. The best from you, Pandey 🌷👏

  • @pmjayaraman3392
    @pmjayaraman3392 Před 2 měsíci +2

    மிக மிக அருமை ஒரு துளி கூட விடாமல் கேட்டேன்

  • @SakthiSakthi-mx3xw
    @SakthiSakthi-mx3xw Před 2 měsíci +1

    Super sir 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @KumarS-ki4le
    @KumarS-ki4le Před 2 měsíci

    Emotional feelings and reminiscing past, while listening

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h Před 2 měsíci +1

    Yes true sir.

  • @santhamu4265
    @santhamu4265 Před 2 měsíci

    Iam professor right words , that are my learn more,

  • @PRIYAMURALI_CBE
    @PRIYAMURALI_CBE Před 2 měsíci

    அருமையான அட்வைஸ்🙏

  • @kotiyappan
    @kotiyappan Před 2 měsíci

    Pandy சார் சூப்பர்

  • @pavaimanoharan3265
    @pavaimanoharan3265 Před 2 měsíci

    Super super 🎉🎉

  • @leninani6864
    @leninani6864 Před 2 měsíci

    Super speech mister Pandey

  • @sudhann4436
    @sudhann4436 Před 2 měsíci

    நல்ல பதிவு 👏👌👍

  • @rajkumaripillai2808
    @rajkumaripillai2808 Před 2 měsíci

    Super sir 🙏

  • @kailasanadhar35
    @kailasanadhar35 Před 2 měsíci

    A realistic speech

  • @maghiyou
    @maghiyou Před 2 měsíci

    Iyya...Thalaivanangukiren❤

  • @thirusambantham8557
    @thirusambantham8557 Před 2 měsíci

    Super

  • @user-xs7if7yn2o
    @user-xs7if7yn2o Před měsícem

    Down load Pani daily kakuran sir

  • @mageshbojan9536
    @mageshbojan9536 Před 2 měsíci

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @prabhudm2136
    @prabhudm2136 Před 2 měsíci

    🔥🔥🔥🔥🔥🙏

  • @pkvimpex5396
    @pkvimpex5396 Před 2 měsíci

  • @duraisamy3511
    @duraisamy3511 Před 2 měsíci +2

    SALUTE SIR

  • @kamalchithra1544
    @kamalchithra1544 Před 2 měsíci

    💘

  • @Lavanya1229
    @Lavanya1229 Před 2 měsíci

    Kuzhandhaingalukkum, Vayasanavargalukkum kootu kudumbam nalla dhan irukum, but pengalukku adhu kashtam.. Thani kudumbangaloda naraya disadvantages iruku, but kootu kudumbathlayum disadvantages naraya iruku..

  • @orbekv
    @orbekv Před 2 měsíci

    கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது!
    வயதாகி விட்டது; உறவுகளின்றி தனிமையோடு போராடுவது பழகிவிட்டது. உபத்திரவப் படாமல் போய்ச் சேரவேண்டும்.

  • @kotiyappan
    @kotiyappan Před 2 měsíci

    எங்கள் விட்டில் 25குடும்மம் ஒண்ணா ஒரே விட்டில் 6 ,7 ,தலைமுறையா இருக்கோம்

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 Před měsícem

    No respect from own children.We suffered financially physically to bring them.but now they areignoring insulting avoiding us.😭

    • @arunadevi2930
      @arunadevi2930 Před měsícem

      Yes, it hurts to the core, many times I use to think, son before marriage how they have been affectionate with us and how they become ruthless and unloving after marriage - this factor has not been spoken much generally

  • @vskarthik1964
    @vskarthik1964 Před 2 měsíci

    😅😂

  • @UmaGurumoorthy-lr1pv
    @UmaGurumoorthy-lr1pv Před 2 měsíci

    ஒரு குழந்தை எப்படி அத்தை மாமா பார்ப்பார்கள் சித்தப்பா எல்லாம்

  • @waterdiviner728
    @waterdiviner728 Před měsícem

    உன்னை விட நாங்க நன்றாகவே பார்த்து கொல்கிறோம் நீ மூடு

  • @b.paranisrigugan8773
    @b.paranisrigugan8773 Před 2 měsíci

    பணம் மற்றும் வாழ்க்கை கருத்து அருமை

  • @SadagopanGopan-fn6uu
    @SadagopanGopan-fn6uu Před 2 měsíci

    என் உங்களை பிஜேபி தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்கவில்லை, அதற்காக நீங்கள் போகாமல் இருந்து விடாதீர்கள் ( எங்களை போன்றவர்களுக்காக )அண்ணாமலயும் உங்களை மறந்துவிட்டாரா, மனது கஷ்டமாக இருக்கிறது, உங்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டா, மறந்துவிடுங்கள், மன்னித்து விடுங்கள், சோ விற்கு அடுத்தபடியாக நினைக்கிறேன், தேர்தல் முடிந்தபிறகு எல்லாவற்றையும் வைத்து கொள்ளுங்கள், பின் உங்கள் இஷ்டம், அரசியல் பதவிக்கு ஆசைப்படாமல் தவறு செய்தால் அண்ணாமலையே ஆனாலும் விடாதீர்கள்,

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw Před 2 měsíci

    Eacha .family sale

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 Před 2 měsíci

    You are crect ponday s
    Acirvadham 😊

  • @malaashok173
    @malaashok173 Před 2 měsíci

    Pandey is too biased towards senior citizens.

  • @premkumarjohnson6184
    @premkumarjohnson6184 Před 2 měsíci

    தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை ரெங்கராஜ் நீயெல்லாம் தமிழ் இலக்கியம் பேசறத கேட்கனும்னு உட்காந்து இருக்கானுங்க

    • @eraithuvam3196
      @eraithuvam3196 Před měsícem

      உனக்கு ஏம்பா வயிறு எரியுது? சங்கினா அவன் எதுவும் பேசக் கூடாதாடா?

    • @eraithuvam3196
      @eraithuvam3196 Před měsícem

      உனக்கு ஏம்பா வயிறு எரியுது? சங்கினா அவன் எதுவும் பேசக் கூடாதாடா?

  • @KS-yk2mh
    @KS-yk2mh Před 2 měsíci

    Amazing Rangaraj

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh Před 2 měsíci +2

    இப்பெல்லாம் முதியோர்கள் முதியோர்களாக இல்லை. முதியோர்களை மதித்ததால் நாசாமாய் போனவன் நான்

    • @Valgavalamudan4649
      @Valgavalamudan4649 Před 2 měsíci

      உங்களை வளர்த்து உங்களுக்கு கேடுப்பண்ணுவர்கலா அதற்குப் பதிலாக உங்களை வளர்க்கமேலெ இருந்துருக்களாமே

    • @nagalakshmiravishankar4004
      @nagalakshmiravishankar4004 Před měsícem

      Dont blame others first you know about you

  • @manishankar5336
    @manishankar5336 Před 2 měsíci +1

    மதுரை வாடிவாசல் கோலி சோடா சென்னை. உறவுகள் என்னவென்று குழந்தைகளுக்கு முதலில் சொல்லி கொடுங்கள்

  • @vijayakumarsc3371
    @vijayakumarsc3371 Před 2 měsíci

    நீ ஒரு தொகுதியை கேட்டு பிஜேபி வேட்பாளர் ஆகி இருக்கலாம். வெறுமனே ஜொய்ஞ்சக் ஜால்ரா போட்டு எத்தனைநாள் ஓட்டுவது ரங்கா.

    • @mohanadhasa9103
      @mohanadhasa9103 Před 2 měsíci

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vmkumar14
    @vmkumar14 Před 2 měsíci

  • @Sse364
    @Sse364 Před 2 měsíci +1

    தரமான பேச்சு