.*ஒரேtime ல ஈஸியா துவைப்பது+அலாசுவது எப்படி? in tamil(semi automatic washing machine).

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2021
  • banu. இந்த method ல எல்லா company
    washing mechine லயும் துணி அலாசலாம்.

Komentáře • 203

  • @maideenibrahim3065
    @maideenibrahim3065 Před 8 měsíci +9

    10 years mela use pannrom ethu thareyavae ellaiyae really great mam super thank you for very useful tips

  • @SofiyaV-0312
    @SofiyaV-0312 Před 9 měsíci +4

    Yesterday only buy washing machine.... Akka neenga rombha nalla explain pannirkinga rombha thanks akka❤❤❤❤ 5:14

  • @user-dg9wq7jt5h
    @user-dg9wq7jt5h Před 10 měsíci +4

    Thanks sister ivvalv naal therila sister so nice ❤

  • @gurunathanbalasubramanian6706

    Very excellent idea for rinsing the clothes which no one ever told.I did it in the same way and the result was very good and useful.Even the mfgr. or mechanic revealed the secret.
    Your polite way of explaining the things are superb.Thank you.
    .

  • @jothibalaji9422
    @jothibalaji9422 Před 2 lety +5

    Thank u so much it's very use full to me

  • @safnasam7740
    @safnasam7740 Před 3 lety +5

    Really useful akka👌

  • @m.denismagimaiselvam1306
    @m.denismagimaiselvam1306 Před 2 lety +2

    thank u so much sister🙏 useful video

  • @s.brindhaselvarajs2832
    @s.brindhaselvarajs2832 Před 2 lety +7

    Mam u r washing machine video really use ful ethu best washing machine has lm buying

  • @recipessprinkles1431
    @recipessprinkles1431 Před 3 lety +8

    Mam unga voice romba sweet aa irukku🤩

  • @ishwaryaaishu9791
    @ishwaryaaishu9791 Před 2 lety +2

    Rompa thanks akka nalla clear ah explain pannirkinka

  • @mehalaabishek4859
    @mehalaabishek4859 Před 2 lety +3

    Super mam

  • @rasheedhamubarak908
    @rasheedhamubarak908 Před rokem +2

    சூப்பர் மிசின்

  • @Praveenkumar-iw4jg
    @Praveenkumar-iw4jg Před 10 měsíci +2

    💞💞Thank you so much sister 💞💞

  • @rifharifha1204
    @rifharifha1204 Před 2 lety +2

    Super sister

  • @3tmassgaming480
    @3tmassgaming480 Před 2 lety +5

    Masha Allah

  • @rajkumarirajini1015
    @rajkumarirajini1015 Před rokem +5

    Useful tips thank you so much sister,

  • @babubabu2116
    @babubabu2116 Před 2 lety +1

    Thank you sister

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 Před 2 lety +4

    I'm following this method for more than 20 years

  • @user-fl2tt2ro8n
    @user-fl2tt2ro8n Před 4 měsíci +2

    Super akka enaku epo varaikum theriyathu

  • @abusajva19611
    @abusajva19611 Před 27 dny +1

    Useful tips❤

  • @v.prakasamv.prakasam8150

    Useful tips sister ... Thank you so much sister ...

  • @umaish8647
    @umaish8647 Před 2 lety +1

    Thanks super

  • @rajarevathirevathi1497
    @rajarevathirevathi1497 Před 10 měsíci +1

    Thank you Unga tips ku. Ethu mathiri Vera ethava tipsy erunthalum sollunga.

  • @aravindahalya839
    @aravindahalya839 Před 2 měsíci +1

    Thank yu sister

  • @sivasneha3019
    @sivasneha3019 Před rokem +2

    Super akka thank you so much

  • @mariyamhasana1944
    @mariyamhasana1944 Před 8 měsíci +2

    Super thunihal sikkaamal thuvaippathu eppadi dress edukkum bothu 😊

  • @dakshithsai
    @dakshithsai Před rokem +1

    Romba alaga arumayaa and porumayavum yellorukkum reply panreenga....I like u sissy....🥰

  • @manoj3833
    @manoj3833 Před rokem +1

    Ithu theriyqma poche super ka

  • @jayaranis1417
    @jayaranis1417 Před 8 měsíci +1

    Very good idiiya😅

  • @ssavithri5633
    @ssavithri5633 Před 2 lety +6

    அருமையான விளக்கம் அக்கா. நன்றி.. நான் இனிமேல் தான் மெஷின் வாங்க முடிவு பண்ணிருக்கேன். உங்க வீடியோ பார்த்ததுல மிக்க மகிழ்ச்சி. Washer ஒன்லி மட்டும் அப்டினா என்ன அக்கா. அப்போ துணிய அலசாதா.. 🤔

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +2

      அதுல அலச முடியாதுப்பா.ஒரு tub மட்டும் உள்ள மெஷின்ல துணிய அலாச முடியாது. இந்த மெஷின் போல ரெண்டு டப்பா ( tub) உள்ள semi automatic washing machine வாங்கினா தான் அலாச முடியும். Sister.

    • @ssavithri5633
      @ssavithri5633 Před 2 lety +1

      @@sajva19611 நன்றி அக்கா.. 😊😊🥰

  • @youtubecutzz...4118
    @youtubecutzz...4118 Před rokem +2

    Naga first time wash panitu second time again wash panuvom drain pani water fill pani. Final ha than dryer use pani dry panuvom ana ipdi than use pananum nu ipa than theriuthu

  • @kathir3341
    @kathir3341 Před rokem +2

    I'll try today!

  • @velukutty6268
    @velukutty6268 Před měsícem +1

    Sis best liquid sollunga

  • @kidsdrawingonlineschool7692

    Masss akka

  • @aaryansaini5527
    @aaryansaini5527 Před rokem +2

    Mam use heavy program for faster clean of clothes

  • @rifharifha1204
    @rifharifha1204 Před 2 lety +45

    Hayyo nanum 10 varusama intha machine than use panren ithu theriyathu sister palaya machine venapoi puthusun vangiten intha method yarum solikodukalaye

    • @susen6947
      @susen6947 Před rokem +3

      தண்ணீர் நிறைய வேஷ்டாகும்

    • @fftamilan7130
      @fftamilan7130 Před 11 měsíci +1

      🙏🏻🙏🏻🙏🏻

    • @smilyqueen991
      @smilyqueen991 Před 11 měsíci +1

      Same pich

    • @indrashome8546
      @indrashome8546 Před 7 měsíci +1

      அய்யோ நானுந்தா இத்தனை வருசமா அப்படி தா பயன்படுத்தீருக்கே நன்றி உங்கள் தகவலுக்கு தண்ணீர் வேஸ்ட்டு ஆகுதுதா ஆனா ஏதோ உடல் நிலை சரியில்லாதப்போ இந்த மாதிரி பயன் படுத்திக்கலாம்

  • @senthilkumar-it1pg
    @senthilkumar-it1pg Před 6 měsíci +1

    Cleaning process sollunga

  • @umars8022
    @umars8022 Před rokem +1

    Hi sister I am first comments washing machine vankalam idea eruken yantha company washing machine batter

    • @sajva19611
      @sajva19611  Před rokem +1

      என்னைப் பொருத்தவரை Samsung best னு சொல்லுவேன் sister. நான் அதான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன். LG washing machine ம் நல்ல கம்பெனி. . Whirlpool washing machine ல (வாஷிங் மெஷின் மூடி +spinner box உள்ளே உள்ள plastic box )கெட்டியா இல்லாம லேசா இருந்த மாதிரி இருந்தது. அதனால அந்த கம்பெனி வாங்கினால் யோசிச்சு வாங்குங்க.

  • @Yashuashu1104
    @Yashuashu1104 Před 2 měsíci +1

    Thank you so much mam

  • @rsragha7721
    @rsragha7721 Před měsícem +1

    Ithuku stand enga kidaikum ... online la iruntha pls share the link

  • @gracymary6896
    @gracymary6896 Před 9 měsíci +1

    😊

  • @firelionsvellore6884
    @firelionsvellore6884 Před 9 měsíci +1

    ஹாய் சகோதரி 🎉. வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ சூப்பர் பயனுள்ளதாக இருக்கிறது என் வீட்டில் டிரம்ளதான் தண்ணீர் பிடித்து வைக்கிறேன் இந்த டிப்ஸ் நான் எப்படி பயன்படுத்துவது

    • @sajva19611
      @sajva19611  Před 9 měsíci

      நன்றி .Pipe connection இருந்தால்தான் sister இந்த method ல யூஸ் பண்ண முடியும். எனக்கும் இதே problem தான் sister. அதனால நான் (பாத்திரம் கழுவும்) கிச்சன் சிங்க்கில் வருகிற தண்ணில தான் கனெக்சன் கொடுத்து இருக்கேன்... *உங்களுக்கு pipe ல் தண்ணீர் விடும் பொழுது அந்த பைப்பில் இருந்து டைரக்ட்டா கனெக்சன் கொடுத்து கூட இந்த முறையில் அலசலாம்.*

  • @selvi_channel23
    @selvi_channel23 Před 9 měsíci +2

    Nan evalo varushama thuni thuvaikurathu la tub la than alasirukken.... Spina tub la than 2point vechu kaya vepan athula than alasanuma??? Apo comfort liquid athula pota alasumbothu thanni veliya varuthu waste agatha...

    • @sajva19611
      @sajva19611  Před 9 měsíci +1

      நீங்க spin tub la அலசி காயவைத்த துணியை வெளியே எடுத்து நம்ம எப்பவும் போல பக்கெட்டில் தண்ணீல கம்போர்ட் ஊற்றி கலக்கி வச்ச தண்ணில இந்த காய வச்ச துணியை எடுத்து அதில் முக்கி ஒரு 5. நிமிஷம் வரை அப்படியே அதுல ஊறவைத்து விடவும். இப்போது ஊற வைத்த துணையை பிழிந்து எடுத்து spin tubல் போட்டு ஸ்பின் டப் nob ஒன்றில் இருக்கும்படி வைத்துக்கொள்ளவும். இப்போது மெஷினை ஆன் செய்யவும். இப்போது ஒரு நிமிடத்தில் மறுபடியும் துணியை காய வைத்துவிடலாம். இந்த சமயத்தில் water pipe on செய்யக் கூடாது sister.

  • @user-wb1el1kw6p
    @user-wb1el1kw6p Před 10 měsíci +1

    Sister machine laye comfort uthi uraa vaiga mudiyuma... Eppedi panrathu pls sollunga...

    • @sajva19611
      @sajva19611  Před 9 měsíci +1

      Sorry sister unga message ippa thaan paarthen. நீங்க ஸ்பின்னர் பாக்ஸ் ல அலசி முடிச்ச துணியை காய போடறதுக்கு முன்னாடி ஒரு பாத்திரத்தில் கம்ஃபோர்ட் கலவையை எடுத்துக்கோங்க. அதுல நம்ம துணியை போட்டு five minutes ஊற வெச்சுடுங்க. இப்ப அந்த ஊற வைத்த துணிகளை எடுத்து மறுபடியும் அலசர டப்புல போட்டு nob ஐ full ஆ திருப்பாம அளவா(கம்மியா) திருப்பிக்கோங்க. இப்ப ஸ்விட்ச் ஆன் பண்ணுங்க.இந்த சமயத்துல பைப்ப ஆன் பண்ணிராதீங்க. இப்ப நம்ம கம்ஃபோர்ட்ல ஊர வெச்ச துணியை மெஷின் காயவெச்சு நமக்கு கொடுத்திருச்சு. அவ்வளவுதான் sister. Sorry sister naan unga message kavanikkala....

  • @santhoshiniharish6832
    @santhoshiniharish6832 Před 2 lety +2

    Sis neenga sonna Mathiri spin la wash panna ok but yennaku oru doubt comfort idhu yepti use panrathu solluga sis

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +1

      Comment box la Banu Banu sister ku answer பண்ணியிருப்பேன் sister please பாருங்க.

  • @sarathdharshithsd5721
    @sarathdharshithsd5721 Před rokem +2

    Salt water lah use panlama sister?

    • @sajva19611
      @sajva19611  Před rokem +2

      Use pannalam sister. Washing full work முடிஞ்சதும் கடைசில 2 cup நல்ல தண்ணீர் ஊற்றி மிஷினை on செய்து ஒரு second ஓட விட்டு தண்ணிய வெளியே விட்டுருங்க sister.

  • @jayepalvinak3430
    @jayepalvinak3430 Před 2 lety +5

    🤔🤔🤔

  • @arullakshmi5757
    @arullakshmi5757 Před 2 lety +1

    Sister rendu workum same time pannalama

  • @balumahindra.m.s3050
    @balumahindra.m.s3050 Před 2 lety +2

    Washer and spinner rendiyum orey time la work pannalama

  • @gopalmm-lj3fz
    @gopalmm-lj3fz Před 9 měsíci +1

    Sister salt water use panna machine ku ethum problem akuma plsss rply pannunga nanum ithe Samsung semi automatic tha vangalam nu mudivu panniruken but enga area la salt water tha

    • @sajva19611
      @sajva19611  Před 8 měsíci

      நீங்க துணி துவைக்கறப்ப மட்டும் நல்ல தண்ணி யூஸ் பண்ணுங்க sister .அப்பத்தான் துணியில உள்ள அழுக்கு பளிச்சுன்னு போகும். அலச ரப்ப உப்புத்தண்ணி தாராளமா யூஸ் பண்ணிக்கலாம் . துவைக்கிற சமயத்திலும் உப்பு த்தண்ணி யூஸ் பண்ணிணா துவைத்து முடிச்ச பிறகு ரெண்டு கப் நல்ல தண்ணி மட்டும் ஊற்றி மெஷினை ஒரு செகண்ட் மெஷினை ஆன் செய்து ஓடவிட்டு தண்ணீரை வெளியே விட்டு ஆஃப் பண்ணினா போதும். இப்ப மிஷின்ல உப்புப்படியாது sister .எனக்கும் 10 நாளைக்கு ஒரு தடவைதான் நல்ல தண்ணி வரும். அதனால நானும் உப்பு தண்ணில தான் அலசிட்டு இருக்கேன். இதுவரை problem எதுவும் வரல sister.

  • @nandhini9492
    @nandhini9492 Před rokem +1

    Dress alasara varaiki water tap open ah tha irukunuma , dry panum pothu tha tap close pananuma

  • @drrajalakshmivhf
    @drrajalakshmivhf Před rokem +1

    Adhulayae powder pottu wash pannalama madam

    • @sajva19611
      @sajva19611  Před rokem +1

      Washing tub la powder pottu மெஷினை ஆன் செய்து ஒரு செகண்ட் ஓடவிட்டு பவுடர் தண்ணீரில் கலங்கியதும் துணியை போட்டு துவைக்க ஆரம்பிச்சிடுங்க.

  • @fathimafameena4492
    @fathimafameena4492 Před 7 měsíci +1

    Water cut tym naan wash tub la water fill panni use pana edukurai intha murai correct a ondum repair damage aawuma akka pls

    • @sajva19611
      @sajva19611  Před 6 měsíci

      எந்த problem ம் வராது sister. நீங்க மெஷின்ல துணி அலசரப்ப டவுட் இருந்தா எனக்கு call பண்ணுங்க (9894368690) sister.

  • @husnahusna8427
    @husnahusna8427 Před 8 měsíci +1

    Ipadi dryer la tuni wash senjaal dry le tanni poi washing machine repair akidumla sis.reply pls

    • @sajva19611
      @sajva19611  Před 8 měsíci

      இல்லை சகோதரி. அது அலசர tub தான். அதனால் தான் அந்த box ல் தண்ணீர் விழுவதற்காக பைப் செட் செய்து இருக்காங்க. அந்த tub மேலே உள்ள switch ல் dryer box னு எழுதி இருக்காது. Spinner box னு தான் எழுதி இருக்கும். நம்ம automatic washing machine வாங்குறதுக்காக கடைகளில் யாரும் சொல்லித் தர்றது இல்லை. எங்க அப்பா semi automatic washing machine work ல இருந்தாரு. அவரு சொல்லித்தாங்க எங்களுக்கே தெரியும் sister.

    • @sajva19611
      @sajva19611  Před 8 měsíci

      எங்க relations எல்லாருமே இப்படித்தான் அலசி காய வைக்கிறாங்க. நானும் இப்ப வரை இப்படித்தான் அலசிட்டு இருக்கேன் sister.

  • @user-hu7nl1fc3p
    @user-hu7nl1fc3p Před 10 měsíci +1

    Tnq mam❤❤❤

  • @fathimakasan
    @fathimakasan Před rokem +1

    Spinnera regular ah use panna thuni iththu poiduma

    • @sajva19611
      @sajva19611  Před rokem +1

      Stone work material, pattu thuni. போடாதீங்க. மற்ற நார்மல் கிளாத் எல்லாம் நான் spinner ல தான் இது வரை போட்டுட்டு இருக்கேன் Sister. இது வரை துணில எந்த problem மும் வரல Sister.

  • @padmavathyravi5207
    @padmavathyravi5207 Před 2 lety +3

    Akka tganks

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +1

      உங்க dp பொம்மை(doll) போட்டோ அழகா இருக்கு.sister

  • @selcikuttyselcikutty3594

    Semi automatic um, automatic um enna different sis na enitha vaanga pore pls sollunga

    • @sajva19611
      @sajva19611  Před rokem +2

      ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்ல அதுவே எல்லா வேலையும் செய்து தந்திடும். ஆனா நார்மல் வாஷிங் மெஷின்ல துணிய துவைச்சிட்டு அலாசார tub la நாம துணியை எடுத்து போடணும்.ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் வாங்கினால் top load வாஷிங் மெஷின் வாங்காதீங்க. அது சீக்கிரம் ரிப்பேர் ஆயிடுது. ஆனா front load வாஷிங் மெஷின் வாங்கினால் அது லைஃப் கொஞ்சம் நல்லா கிடைக்கும்.
      Tank connection irundha front load washing machine வாங்குங்க.

    • @sajva19611
      @sajva19611  Před rokem +1

      Doubt irunda sollunga.

    • @selcikuttyselcikutty3594
      @selcikuttyselcikutty3594 Před rokem

      @@sajva19611 ok sis. No doubt thankyou so much

  • @ganigani9719
    @ganigani9719 Před rokem +1

    Water pipe ilathavunga water pidchu oothalama

    • @sajva19611
      @sajva19611  Před rokem +1

      Pipe connection இல்லாட்டி Washing tub மட்டும்தான் யூஸ் பண்ண முடியும் Sister. அந்த washing tub ல் தண்ணீர் ஊற்றி துணியை துவைத்து கொள்ளவும். பின்பு
      துவைத்த தண்ணீரை வெளியே எடுத்து விட்டு மறுபடியும் அதில் புதிய தண்ணீர் ஊற்றி washing timer nob ஐ 3 ல் இருக்கும்படி வைக்கவும். பின்பு nob zero விற்க்கு வந்ததும் தண்ணீரை வெளியே எடுத்து விட்டு விடவும். மறுபடியும் இதே போல் ஒரு முறை தண்ணீர் ஊற்றி இதே முறைப்படி அலசி எடுக்கவும். உங்க வீட்டில உப்புத் தண்ணி அல்லது நல்ல தண்ணி விடறப்போ அந்த pipe லிருந்து joint செய்தால், இப்போ easy யா அலாசர tub ல் துணி களை அலசி காயவைத்து எடுத்துக் கொள்ளலாம் sister.

  • @deepanrajthiruppathi8236
    @deepanrajthiruppathi8236 Před 10 měsíci +1

    Im staying in hostel im in using same modle but 6 kg error is wash time switch sometime struck very useless

    • @sajva19611
      @sajva19611  Před 9 měsíci +2

      Wash timer mattum change pannuga. அத நம்மளே கூட ஈஸியா மாத்திக்கலாம். You tube la wash timer switch (nob) change பண்ற வீடியோ போட்டு பாருங்க. wash timer 250 Rs தாங்க.

  • @Kids2k297
    @Kids2k297 Před 9 měsíci +1

    First irunthu yepdi thuvaikanum podunga sister pls na ipotha new va use panna pore

  • @arulbertina9428
    @arulbertina9428 Před rokem +1

    Spin la thanni on pannitu cloth potathuku apuram thanni amathanuma

    • @sajva19611
      @sajva19611  Před 11 měsíci

      Sorry ga.very sorry naan ippa thaan message parthen.first துணியை spin box ல் போட்டு lock செய்து விட்டு spin timer nob ஐ zero விலிருந்து 5 ற்கு மாற்றிய பிறகு spin box ற்கு pipe லிருந்து தண்ணீர் on செய்தால் போதும்.sister.doubt iruntha message anuppu ga.

  • @shanumuju2752
    @shanumuju2752 Před 10 měsíci +1

    Current adhikama aagatha sister'

    • @sajva19611
      @sajva19611  Před 9 měsíci

      Sorry sister.ippa thaan unga message paarthen. நம்ம துவைக்கறப்ப ஆகற அதே கரண்ட் மட்டும் தான் ஆகும் sister. அலாசர துக்குண்ணு தனியா கரண்ட் எதுவும் ஆகாது. நார்மலா வாஷிங் மெஷின் க்கு கரண்ட் பில் ரொம்ப கம்மியா தான் வரும் sister. நம்ம கிட்டத்தட்ட 7 hours வாஷிங் மெஷின் ஓட்டினால் ஒரு யூனிட் கரண்ட் தான் செலவு ஆகும் .நம்ம அரை மணிநேரம் கூட use பண்றது இல்ல தானங்க.

  • @fathimafameena4492
    @fathimafameena4492 Před 7 měsíci +1

    அக்கா நீங்க spin tym ethana murai waipeengama thooniya அலச மற்றும் tape water on la waika weanuma pls konjam puriyala ma naan 4 yrs use but spin la only dryer matum wash panni illama current bill and water bill high aawathe ma naan sri lanka inga ellame vat kootima pls solution en tips thanga ongada intha video 👌👌👌👌👌👌👌😍❤️

    • @sajva19611
      @sajva19611  Před 6 měsíci

      துணி அலசரப்ப first water selector nob ஐ right side தள்ளி வச்சுக்கங்க. இப்ப பார்த்தீங்கன்னா nob பக்கத்துல spin னு எழுதி இருக்கும் சகோதரி.இப்ப Washing machine la அலசர tub la அலச வேண்டிய துணிகளை போட்டுக்கலாம் அடுத்து பைப்ப ஆன் பண்ணிக்கலாம் அடுத்து washing machine ல spin timer nob ஐ ஜீரோ வில் இருந்து five 5 க்கு திருப்பி வச்சுக்கலாம் . இப்ப ஐந்திலிருந்து nob ஒன்றிற்கு வரும் வரை ஓட விடலாம். Nob ஒன்றுக்கு வந்தவுடன் pipe ஐ ஆப் செய்து விடலாம். இப்ப அலசர வேலை முடிந்தது. Nob ஒன்றிலிருந்து பூஜ்ஜியத்து க்கு வந்தும் துணிகளை பாதி அளவு காயவைத்து கொடுத்து விடும். நாம் ஜீரோ விற்கு வந்த பிறகு மிஷினை ஆப் செய்து துணிகளை வெளியே எடுத்து விடலாம் அன்பு சகோதரி. Spain time one time only. துணி அலசரப்ப மட்டும் tap connection on செய்தால் போதும்.

    • @sajva19611
      @sajva19611  Před 6 měsíci

      Semi automatic washing machine watts ரொம்ப கம்மி sister.அதனால current bill கம்மியா தாங்க வரும்.

  • @G_R-885
    @G_R-885 Před 2 lety +2

    Washer'ல டைம் முடிஞ்சதுக்கு பின்னாடி அதுல இருக்குற துணியை அப்படியே எடுத்து spinner'ல போடனுமா அல்லது washer'ல இருக்குற தண்ணியை drain பண்ண பின்னாடி அதுல இருக்குற துணிகள் உலர்த்தி விட்ட மாதிரி இருக்கும்.அதை எடுத்து spinner'ல போடலாங்களா?

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +2

      Washer la டைம் முடிஞ்சதும் அதுல இருக்கிற துணியை அப்படியே எடுத்து ஸ்பின்னர் ல போட்டால் போதும் sister.

  • @hiii9662
    @hiii9662 Před 2 lety +3

    Tape connection ilana yepadi sister water oothanum konjam clear ah sollunga

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +4

      Tap connection illana washing box la half dappaa alavukku kudathil water ootri wash pannavum. Aana spin box la alasa mudiyathu sister. Washing box la thaan Alasikkanum. Wash timer i 3 il vaithu wash panni na thuniyil rendu kudam thanneer ootri Machine i on saiyyavum. Nob 0 vandathum water dry seithu marupadiyum renukudam thanneer ootri same method il Saiyavum. Next alasina cloth i dryer box il pottu dry seiyyavum sister.

  • @rubikutty7522
    @rubikutty7522 Před 10 měsíci +4

    Spinner la nanga clothes only dry mattum than pannuvom....

    • @sajva19611
      @sajva19611  Před 9 měsíci

      Sorry sister ippa thaan message paarthen. ஸ்பின்னர் பாக்ஸ் அலாசர பாக்ஸ் தான். அதனாலதான் அதுல தண்ணி வரதுக்கு பைப் செட்டிங் பண்ணி இருக்காங்க .நம்ம ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் வாங்குறதுக்காக நமக்கு கடைக்காரங்க சொல்லித் தருவது இல்லை.spin னா தமிழ் meaning. அலசரதுன்னு தானே அர்த்தம் sister. நீங்க ஒரு தடவ அலசி பாருங்க. துணி துவைக்கிற சிரமமே நமக்கு தெரியாது.

  • @aathilakshmi6399
    @aathilakshmi6399 Před rokem +1

    Sister thuni oura vaikkama alasuingala orae time la eppadi

    • @sajva19611
      @sajva19611  Před rokem +1

      மிஷினில் தண்ணீர் ஊற்றி சோப்பு பவுடர் போட்டு பின்பு மெஷினை wash timer nob 3 ல் உள்ளபடி வைத்து மெஷினை ஆன் செய்யவும். இப்பொழுது சோப்பு பவுடர் தண்ணீரில் நன்கு கலங்கிவிடும் பின்பு துணிகளை போடவும். Nob zero வந்தவுடன் மிஷின் நின்றுவிடும். இப்படியே அரை மணி நேரம் அளவு மிஷினிலே ஊறிய பின்பு மெஷினை நாம் எப்பொழுதும் போல் wash timer nob ஐ ஜீரோவில் இருந்து 15க்கு மாற்றி துணி துவைக்க ஆரம்பித்து விடலாம் sister

    • @aathilakshmi6399
      @aathilakshmi6399 Před rokem +1

      Thank you sister

  • @learnall3410
    @learnall3410 Před rokem +1

    Samsung 7.2 நல்லாயிருக்கா நான் இந்தமாடல்தான் வாங்க முடிவு பன்னியிருக்கேன் மாடல் நம்பர் என்ன?

    • @sajva19611
      @sajva19611  Před rokem

      நானும் samsung 7.2 கேஜி தாங்க வாங்கி இருக்கேன் வேற company வாஷிங் மெஷின் எல்லாம் பார்த்தேன். ஆனால் அதன் உள்பக்க பிளாஸ்டிக் லேசா இருந்துச்சு.இந்த ஸ்பின்னர் பாக்ஸ் தான் கெட்டியா இருந்துச்சு .
      அதனால நான் இதை வாங்கினேன் இது நான் வாங்கி 12 வருஷம் ஆச்சு இன்னும் எந்த ரிப்பேரும் ஆகல sister.

  • @drrajalakshmivhf
    @drrajalakshmivhf Před rokem +1

    Chinna thuni towel kerchief spin tubla thuvaikalama mam

    • @sajva19611
      @sajva19611  Před rokem

      தாராளமா spin tub la alasalam sister

  • @velrajvelraj8491
    @velrajvelraj8491 Před 2 lety +4

    Nala alasuma akka

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +5

      நம்ம பக்கெட்டில் ஒரு துணிய அலாசன அதே
      தண்ணில தான் அடுத்தடுத்த எல்லா துணியையும் அலாசுவோம். ஆனா இதுல தண்ணி pipe ல இருந்து விழ விழ அழுக்குத் தண்ணீர் கீழே போயிட்டே இருக்கறதால துணி பளிச்சென இருக்கும்.(mechine speedaa சுத்தரதால அழுக்கு எல்லாமே பளிச்சென வந்துடும்ப்பா.

    • @velrajvelraj8491
      @velrajvelraj8491 Před 2 lety +2

      Thanks akka

  • @banuradha6088
    @banuradha6088 Před 2 lety +3

    இந்த முறைல அலசும் போது, தண்ணீர் நிறைய செலவாகுமா சகோதரி... இல்ல பக்கெட்ல அலசுற அளவு தான் செலவாகுமா சொல்லுங்க

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +2

      Bucket ல அலாசற அளவு விடவும் இதுல கம்மியா தான் ஆகும் sister. நான் உங்களுக்காக சீக்கிரமே எவ்வளவு தண்ணி செலவாகும்னு வீடியோ போடறேன். Answer பண்ண லேட் ஆனதுக்கு sorry sister.

    • @banuradha6088
      @banuradha6088 Před 2 lety +2

      @@sajva19611 சரிங்க சகோதரி.. ana ennoda washing machine la wash mode la irundhu spin mode ku andha knob mathina, spin selecter la thanni poradhilla. Wash pandra drum laye dha sis thanni varudhu. Indha epdi seri pandradhu?? Konjam clear pandringlaa

  • @alijulaiha8172
    @alijulaiha8172 Před 10 měsíci +2

    டைமர் லாஸ்ட்டு வரை வைக்காதிங்க ரொம்ப டைம் எடுக்கும்

  • @banubanu684
    @banubanu684 Před 2 lety +4

    Comfort potta machine le use yepdi mudium

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +5

      பாத்திரத்தில் நாம் கலக்கி வைத்த கம்போர்ட் தண்ணியில் மெஷினிலிருந்து காய வைத்த துணிகளை போட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவும். பின்பு அதை எடுத்து மறுபடியும் டிரையர் பாக்ஸில் போட்டு spin timer knob 1ல் இருக்கும்படி வைத்து (pipe on) செய்யக்கூடாது. மெஷினை ஆன் செய்யவும். இப்பொழுது ஒரே நிமிடத்தில் துணிகளை காய வைத்து எடுத்துவிடலாம்.

  • @briminavishmaya6728
    @briminavishmaya6728 Před 2 lety +1

    How many price sis

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +3

      ₹ 9,800/- samsung. நீங்க வேற கம்பெனி வாஷிங் மெஷின் வாங்கினால் அலாசர டப்பா உள்பக்கம் கெட்டியா இருக்கானு பார்த்து வாங்குங்க. ஒரு சில கம்பெனில டப்பா லேசா தகடு போல லேசான பிளாஸ்டிக் ல இருந்தது sister.

    • @briminavishmaya6728
      @briminavishmaya6728 Před 2 lety +1

      @@sajva19611 ok sis thank you... 🥰

  • @anuraguchannel1222
    @anuraguchannel1222 Před 2 lety +4

    Yappo spin water off pananum

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +2

      Spin timer nob ஒன்றுக்கு அருகில் வரும் பொழுது pipe ஐ off செய்யுங்க sister . இப்போ அலாசர வேலை முடிந்தது. அடுத்து ஒன்றிலிருந்து ஜீரோ வரும் வரை துணியில் உள்ள தண்ணீரை dry செய்து கொடுத்து விடும்.

  • @ourjourney8988
    @ourjourney8988 Před 2 lety +1

    Hi akka intha machine semi auto maticka

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +1

      Yes.sister

    • @ourjourney8988
      @ourjourney8988 Před 2 lety +1

      Hi akka intha machinela regularavea alasikalama illa yepavathu oruthadavai mattum tha alasa muttiuma dry panni kutukuma akka y na na vanga porean intha machine atha doubt kettukalamnu

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +2

      எப்பவுமே தாராளமா அலசி dry செய்து எடுத்துக்கலாம் பா. நான் 12 வருஷமா இப்படித்தான் அலசரேன். நல்ல கம்பெனி மிஷினா பார்த்து வாங்குங்க. அல்லாசரப்ப டவுட் வந்தா கேளுப்பா சொல்லித்தரேன்.

    • @ourjourney8988
      @ourjourney8988 Před 2 lety +1

      Tq akka

  • @santhoshiniharish6832
    @santhoshiniharish6832 Před 2 lety +1

    Kelvinator washing machine Kum same ah sis

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +1

      same தான் sister.Semi automatic washing machine எல்லாதுக்குமே ஒரே method தான் sister.

  • @kuttyma830
    @kuttyma830 Před 2 lety +4

    Onida 7.5 kg semi automatic Wasinmesin la epdi use panalama

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +1

      Use pannalam sister.

    • @kuttyma830
      @kuttyma830 Před 2 lety +1

      @@sajva19611 thank you sis

    • @kuttyma830
      @kuttyma830 Před 2 lety +1

      Wasinmesin la uppu thanni uthanuma illa kudikira nalla thanni uthanuma sis 🙄

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +2

      Sister saltwater use pandrathu scaling formation aaye machine life irukkadhu.naama softner filter use pannalam scaling form aagathu bad smell varathu soap powder kammiya podhum alukkum supera pogum. Sweet water irundha best.

    • @kuttyma830
      @kuttyma830 Před 2 lety

      Thank you sis

  • @kannanilakkiya.4547
    @kannanilakkiya.4547 Před rokem +8

    Auto matic or semi auto matic ethu best.

    • @sajva19611
      @sajva19611  Před rokem +12

      front load Automatic Washing machine Is good. செமி ஆட்டோமேட்டிக் ல நாம துவைச்ச துணியை எடுத்து அலாசர tub ல போடணும். ஆனா ஆட்டோமேட்டிக்ல அதுவே எல்லா வேலையும் செஞ்சு தந்திடும். செமி ஆட்டோமேட்டிக்ல உள்ள ஒரு நல்ல விஷயம் மிஷின் சீக்கிரம் ரிப்பேர் ஆகாது . அப்படி ரிப்பேர் ஆனாலும் செலவு ரொம்ப கம்மியா தான் இருக்கும் sister.

    • @kannanilakkiya.4547
      @kannanilakkiya.4547 Před rokem +2

      Thank u sister

    • @BirundhaRamesh-os7cc
      @BirundhaRamesh-os7cc Před 8 měsíci

      Semi Washinmishen vaangirukom edhu besta irukuma sis solluga pls

  • @priyakarthik626
    @priyakarthik626 Před 2 lety +19

    10 year's ah use panden sis antha water selactr eathukune therila eanaku🤣🤣🤣🤣🤣

  • @balavijay3097
    @balavijay3097 Před měsícem +1

    Work fast but current same reason 2motor running so

    • @sajva19611
      @sajva19611  Před měsícem +2

      ஒரே கரண்ட். தாங்க . ஒரு மணி நேரத்திற்க்கு150watts தாங்க. Bulb உடைய அளவுதான் கரண்ட் பில் வரும்.

  • @fathimajahan9280
    @fathimajahan9280 Před 2 lety +2

    Appoo thanni waste aagatha sistr

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +2

      Bucket la அலசுவதை விட கம்மியா தான் ஆகும் sister . ஒரு தடவை try செய்து பாருங்க. நம்ம பக்கெட்டில் ல அலசரப்ப 3 பக்கெட்டில் ல தண்ணிய வச்சு அலசுவோம். கிட்டத்தட்ட 5 to 6 குடம் தண்ணீர் வேண்டியதாயிருக்கும் . ஆனா இதுல அதுல பாதி தான் செலவு ஆகும் Sister.

  • @VijayanTBM
    @VijayanTBM Před rokem +2

    துணி அலசுவதில் போட்டால் தண்ணி ஊத்தினால் அடுத்த வினாடியே வெளியேறுகிறது அது எப்படி தயிர் வைக்கவில்லை ஆனால் வெளியேறுவேன் தெளிவாக போடவும் வீடியோவை

    • @sajva19611
      @sajva19611  Před rokem +1

      நீங்க ஒரு தடவை இந்த வீடியோவில் உள்ளபடி துவைத்துப் பாருங்க . Drain selector nob wash ல் இருக்கும்படி வைத்தால் கண்டிப்பாக துவைக்கிற தண்ணி வெளியே போகாது. அலசுற தண்ணி மட்டும் தான் வெளியே போகும். ஒரு தடவை துவைத்து பார்த்துவிட்டு டவுட் இருந்தால் கண்டிப்பா கேளுங்க . Answer பண்றேன்.

  • @srinithiyadevi6965
    @srinithiyadevi6965 Před rokem +1

    How much

  • @muhumadfarook1475
    @muhumadfarook1475 Před 2 lety +1

    டெலிபோன் நம்பர்

  • @manikandanganesh5952
    @manikandanganesh5952 Před měsícem +1

    drainage watera, wash tub la black color la irukku.yeppa saami

    • @sajva19611
      @sajva19611  Před měsícem

      9894368690 call pannuga.yappadi sari seiyyanumnu solren sister.

  • @mallikakaruppasamy1293
    @mallikakaruppasamy1293 Před rokem +2

    Washing Ethan times pannanum sister.

    • @sajva19611
      @sajva19611  Před rokem +1

      One time .any doubt call 9894368690 sister.

  • @NagaRaj-tf6ho
    @NagaRaj-tf6ho Před 6 měsíci +1

    Evalo rate

    • @sajva19611
      @sajva19611  Před 6 měsíci

      9500. Ithula small size washing machine amount kuraiyum sister.

  • @melvinmaara
    @melvinmaara Před 2 lety +4

    Hi sister machine la thuni killiyama iruka ena pannanum

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +2

      துணி மெஷின்ல துவைக்கும் பொழுது கண்டிப்பாக கிழியாது. ஆனால் துணியை அலசும் பொழுது அலசும் டப்பாவில் துணிகளை போட்ட பிறகு கண்டிப்பாக அதன் மேல் பகுதியில் அந்த வட்ட வடிவ மூடியை வைத்து பின்பு அடைக்கவும். இந்த மூடியை போடாவிட்டால் துணி கிழிவதற்கு சான்ஸ் உண்டு .

    • @melvinmaara
      @melvinmaara Před 2 lety +1

      @@sajva19611 tq sis

    • @shanmimonidancingdolls613
      @shanmimonidancingdolls613 Před rokem +2

      @@sajva19611 o

  • @aathilakshmi6399
    @aathilakshmi6399 Před rokem +1

    Sister appa combort uthi eppadi alasurathu

    • @sajva19611
      @sajva19611  Před rokem

      பாத்திரத்தில் நாம் கலக்கி வைத்த கம்ஃபோர்ட் தண்ணீரில் ,மிஷினில் இருந்து காயவைத்த துணிகளை போட்டு ஐந்து நிமிடம் அப்படியே வைக்கவும் .பின்பு அதை எடுத்து மறுபடியும் ட்ரையர் பாக்ஸில் போட்டு spin timer nob 1 ல் இருக்கும் படி வைத்து ("pipe on செய்யக்கூடாது)" மெஷினை ஆன் செய்யவும் இப்பொழுது ஒரே நிமிடத்தில் துணிகளை காய வைத்து எடுத்து விடலாம் sister

    • @aathilakshmi6399
      @aathilakshmi6399 Před rokem +1

      Romba romba thanks sister doute clear panathukku

  • @DhanaLakshmi-ck2ut
    @DhanaLakshmi-ck2ut Před 10 měsíci +2

    epdi pana machine thanguma sekiram repair Agatha

    • @sajva19611
      @sajva19611  Před 9 měsíci

      Sorry.unga message ippa thaan paarthen ga. Naan ippadi than 12 varushama thuvaikiren.yantha problem ம் இதுவரை வரலங்க.எங்க relations எல்லாருமே இப்படித்தான் wash செய்துட்டு இருக்காங்க.அந்த box la நம்ம அலாசத்தான் தண்ணீர் வர pipe set செய்து இருக்காங்க.அந்த timer la kooda spin timer தான்(அலாசர டைமர் தான் எழுதி iruppanga.

  • @arullakshmi5757
    @arullakshmi5757 Před 2 lety +1

    Apram wash tub la aalasa vendama
    Spin tub la one time aalusana pothuma

  • @user-wp1xm5cz3q
    @user-wp1xm5cz3q Před 2 lety +3

    மிசின எப்பிடி செட் பன்னீருக்கங்க அக்கா

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety

      மெஷினை நான் கிச்சன்ல சிங்க் பக்கத்துல தாம்பா வைத்திருக்கேன். வேற ஏதாச்சும் டவுட் இருந்தா இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க. 9894368690

    • @padmavathyravi5207
      @padmavathyravi5207 Před 2 lety +1

      @@sajva19611 thanni romba kaali aguma

    • @sajva19611
      @sajva19611  Před 11 měsíci

      No.sister

  • @GamingBoy-bm3rh
    @GamingBoy-bm3rh Před rokem +1

    Ehh epuraa

  • @savithad92gmail
    @savithad92gmail Před rokem +1

    Water select இல்லனா

    • @sajva19611
      @sajva19611  Před rokem

      உங்க spinner box ல தண்ணீர் விழுவதற்கு option (hole) irukkaanu paarunga. Iruntha kandippaa water selector nob irukkum sister.

    • @sajva19611
      @sajva19611  Před rokem

      Doubt iruntha message pannuga.

  • @muhumadfarook1475
    @muhumadfarook1475 Před 2 lety +2

    விலை எவ்வளவு

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +1

      7.2 kg Samsung washing machine ₹9800/

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +1

      7.2 கே ஜி வாங்கினால் துணி கொஞ்சம் நிறைய போடலாம். 6.5 kg யும் உள்ளது . அது விலை கொஞ்சம் குறையும்.

    • @prakashcbe8596
      @prakashcbe8596 Před 2 lety +1

      Online la vanginigala ila offline ah madam

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +2

      Udumalipet showroom(kadai ) la vaangi koduthaaru ga.

  • @AnithaPiranesh
    @AnithaPiranesh Před 2 lety +4

    Machine problem agada

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +2

      நம்ம ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின வாங்கறதுக்காக நம்ம கிட்ட சொல்லித் தருவது இல்லை. அந்த பாக்ஸ் லையே டிரையர் பாக்ஸ் னு எழுதி இருக்க மாட்டாங்க. ஸ்பின்னர் பாக்ஸ் என தான் எழுதி இருப்பாங்க. அது அலாசார box தான். தாராளமா அலாசிக்கலாம். என் அப்பா இந்த வேலையில இருந்ததால எனக்கு சொல்லி கொடுத்தாரு. நான் கிட்டத்தட்ட 12 வருஷமா இப்படித்தான் அலாசறேன். நல்லாத்தான் இருக்கு sister .

    • @AnithaPiranesh
      @AnithaPiranesh Před 2 lety +2

      Thank you so much sister

    • @surenderanm1863
      @surenderanm1863 Před 2 lety +1

      @@sajva19611 மேடம் துணி அலசும்/உலர்த்தும் போது மெசின் வைப்ரேசன் ஆகுது (நகருது) தீர்வு சொல்லுங்க! LG semi automatic old model. I m new to washing machine

    • @sajva19611
      @sajva19611  Před 2 lety +3

      துணி அலசர மோட்டார் ஸ்பீடா சுத்துற தால தான் மெஷின் நகருது . மோட்டார் ஸ்பீடு கம்மியா சுத்துனா துணி ஒழுங்கா அலாசாது. உங்க மோட்டார் நல்ல கண்டிஷன்ல இருக்கறதால தான் superfast ல சுத்துது. எல்லாருக்குமே துணி அலாசரப்ப மெஷின் நகரும்.. தண்ணீர் நிறைந்த குடத்தை அலாசற box ஒட்டி வைத்தால் அதிகம் நகராது.

    • @surenderanm1863
      @surenderanm1863 Před 2 lety +1

      @@sajva19611
      நன்றி