அழுக்கு போகும்... ஆனால் அப்பிப் பிடிச்ச மாதிரி எல்லாம் துணியில் ஒட்டி இருக்கும்... அது தோல் அழற்சி தான் மிச்சம் ஆகும்... என் தனிப்பட்ட ஐடியா சுடு தண்ணீர் விட்டு துவைக்கும் வசதி இருந்தால் 5-6 பூந்திக்கொட்டைகளில் உள்ளே இருக்கும் விதை எடுத்து விட்டு ஒரு மெல்லிய துணியில் மூட்டை போல் கட்டி அல்லது சாக்ஸ் ல போட்டு ஒரு முடி போட்டு... அல்லது துணியில் சிறிய அளவில் ஒரு பை தைத்து அதனுள் போட்டு கயிறு கட்டி உள்ளே போட்டு விட்டு... துவைக்க அழுக்கு.. சோப்பு அப்பிப் பிடிப்பது என்று எதுவும் இல்லாமல் சுத்தமாக துவைக்க முடியும்.... ஃபுல் ஆட்டோமேட்டிக் மெஷினில் அந்த வசதி செய்ய முடியவில்லை... சுடு தண்ணீர் வசதிகள் உள்ள மெஷின் வேண்டும் அல்லது செமி ஆட்டோமேடிக் வேண்டும்...
Water level kammiya vechum kooda oora vaikkalam,lnnum superaa alukku pogum sister
A v practical suggestion tjanq
Hand wash than best sister
Enga vitla semi automatic machine iruku athuku epad liquid uthurathu
அருமை 👍
Ela washing machine la pause option irukathu
Useful tips.Nandri
Ithula prewash normal option irukume sis...
Super naanum ungalapathu follow pandren sister.
Very nice ☺️👍
Super sis
Thanks
Super 💕💕💕🙏🙏🙏
Nice
👌👌👌
Nice 💝💝sis
Front load machine la epadinu sollunga akka.
Front load illaye pa
Akka engal veettu washing machinela watter Vara tube chinnatha irukku watter slowa varum 1.30 time agum watter fasta Vara tube sollunga
Sure pa comming soon
Sister phant LA Ellam white white (ottarai mari otti otti irruku)after wash.. Suggestions 😍
Wash pants separately as a single load
Liquid only use panunga thuvachu mudichathu eera thuni vachu thodachurunga athu poiru
Machine la ye soak option iruke neega use panala
Ella machine layum available illa
Nanga 10 years ah uuravachu than thuvaikerom🙂
LG டோப்லோட் automatic மெசினிலே pause பண்ணி ஊற வைச்சா மெஷின் பவர் ஆப் ஆகி போகுது
Apdiya
Thank u sis.useful tips.
Nice important message sis 👌 keep rocking 👍
Switch off panium oora vaikalam main switch
Rinse 1 we ha enna ahum
One time mattum rinse pannum
What about front load machine
Naanum kekanumnu nenachen 😅
Front load na try panaen adhu late ah pause vitu on panuna ula irundha water veliya vitrudhu so detergent waste
Fine, Fath !
Front load washing machine?
But enga veetla athu illaye🙄
Na
wow fantastic nice share
Best Liquid detergent sollunga.
Ask jhansi na use panren nalla irukku
Thank u
Hii sis I'm new subscriber
அழுக்கு போகும்... ஆனால் அப்பிப் பிடிச்ச மாதிரி எல்லாம் துணியில் ஒட்டி இருக்கும்... அது தோல் அழற்சி தான் மிச்சம் ஆகும்...
என் தனிப்பட்ட ஐடியா சுடு தண்ணீர் விட்டு துவைக்கும் வசதி இருந்தால் 5-6 பூந்திக்கொட்டைகளில் உள்ளே இருக்கும் விதை எடுத்து விட்டு ஒரு மெல்லிய துணியில் மூட்டை போல் கட்டி அல்லது சாக்ஸ் ல போட்டு ஒரு முடி போட்டு... அல்லது துணியில் சிறிய அளவில் ஒரு பை தைத்து அதனுள் போட்டு கயிறு கட்டி உள்ளே போட்டு விட்டு... துவைக்க அழுக்கு.. சோப்பு அப்பிப் பிடிப்பது என்று எதுவும் இல்லாமல் சுத்தமாக துவைக்க முடியும்....
ஃபுல் ஆட்டோமேட்டிக் மெஷினில் அந்த வசதி செய்ய முடியவில்லை... சுடு தண்ணீர் வசதிகள் உள்ள மெஷின் வேண்டும் அல்லது செமி ஆட்டோமேடிக் வேண்டும்...