நன்றியால் பாடுவேன் | Nandriyal Paaduven | Jesus Lyrical Song | Balakumar | Vijay Musicals

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Song : Nandriyal Paaduven | Jesus Tamil Lyrical Song
    Singer : Balakumar
    Lyrics & Music : Devid Dayanandan
    Video : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    பாடல் : நன்றியால் பாடுவேன் | இயேசு தமிழ் பாடல்வரிகள் குரலிசை : பாலகுமார்
    கவியக்கம் & இசை : டேவிட் தயானந்தன்
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    பாடல்வரிகள் :
    நன்றியால் பாடுவேன் எந்தன் தேவன் இயேசுவை
    அவர் பாதம் தேடுவேன் எந்தன் ஜீவ நாளெல்லாம்
    கோடா கோடிகள் உந்தன் கிருபை ஈவுகள்
    போதா நாவுகள் உம்மை பாட கீதங்கள்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவனுக்கே
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே
    தேடும் வேளையில் அவர் மாறா தேவனே
    மருளும் வேளையில் அவர் மாறா நண்பனே
    மரண பிணிகளை குணப்படுத்தும் கரங்களே
    தளரும் நினைவினை அவர் தாங்கும் தேவனே

Komentáře • 4