Nee Enthan Dhevame # X. Paulraj # J. Albert # Krithika

Sdílet
Vložit
  • čas přidán 21. 09. 2022
  • Song : Nee Enthan Dhevame
    Lyrics : J. Albert
    Music & Orchestration : X. Paulraj
    Singer : Krithika
    Sound Engineer : M. John Nirmal
    Recording Studio : Paul X Sounds
    Video Making : X. Paulraj
    Album : Ennakku Vazhvu Enbadhu Christhuve
    Label : XPmusics
    நீ எந்தன் தெய்வமே, நான் உந்தன் பிள்ளையே
    என்னையும் வாழவைக்கும் அன்பு தெய்வமே
    நன்றிகள் நான் சொல்ல, வார்த்தைகள் ஏதுமில்லை
    இறைவா இறைவா எனை ஏற்றுக்கொள்ளுமே
    1
    நாளும் பொழுதுமாய் எனை காத்து இரட்சித்தாய்
    நான் வேண்டும் போதெல்லாம் என்னோடு வந்திட்டாய் இடறில்லாமல் காத்து வந்தாய் (2)
    இதுவே என் வாழ்வை மாற்றும் நன்றி பலியாகிடுமே...
    2
    தாயின் கருவிலே என்னை பேணி காத்திட்டாய்
    நான் வாடும் போதெல்லாம் அன்போடு வளர்த்திட்டாய் குறையில்லாமல் காத்து வந்தாய் (2)
    இதுவே என் வாழ்வை மாற்றும் நன்றி பலியாகிடுமே...
  • Hudba

Komentáře • 25