Video není dostupné.
Omlouváme se.

Iravugal |X Paulraj |J. Albert |Donald |XP musics |Christmas Song

Sdílet
Vložit
  • čas přidán 18. 12. 2020
  • Song : Iravugal
    Lyrics : J. Albert
    Music & Music Direction: X.Paulraj
    Singer : Donald
    Sound Engineer : M. John Nirmal
    Recording studio : Paul X Sounds
    Video Making : X.Paulraj
    இரவுகள் விடியட்டும் பொழுதுகள் புலரட்டும் 2
    காலம் காலமாக நம் வாழ்வில் வந்த துன்பம் - நம்
    தேவன் தந்த இந்த நாளிலே மறையட்டும்... மறையட்டும்
    சொந்தம் கொள்ளும் தேவ அன்பு என்றும் வளரட்டும்
    பந்தம் சொல்லும் தேவ நட்பு நம்மில் மலரட்டும் 2 நன் மேன்மை தந்திடும் நீதி தேவன் ஆட்சியால்
    புதிய பாதை உலகம் காணவே..... விடியட்டும்... விடியட்டும்
    தொல்லை இல்லை தோல்வி இல்லை என்றும் மகிழட்டும் இல்லை என்று சொல்லும் வார்த்தை என்றும் ஒழியட்டும் முன் ஏற்றம் தந்திடும் நீதி தேவன் ஆட்சியால் (2)
    கலகமின்றி உலகம் வாழவே..... விடியட்டும்... விடியட்டும்

Komentáře • 24

  • @SosanDeen
    @SosanDeen Před 3 lety +2

    The best song

  • @godlprabhu6048
    @godlprabhu6048 Před 2 lety +2

    Wow superb

  • @a.cleattes4974
    @a.cleattes4974 Před 3 lety +2

    Super song sir

  • @devanesanperiyanayagam2499

    அர்த்தமுள்ள பாடல், பொருத்தமான இனிய மெல்லிசை, pleasant harmony CONGRATS Composers of lyrics and music. ( பல்லவியில் "விடியட்டும்" மற்றும் "மலரட்டும் " வார்த்தைகளில், டி ... ல ... நீட்டி ஒலிப்பதைத் தவிர்த்திருக்கலாம்).

  • @rexemmanuel6506
    @rexemmanuel6506 Před 3 lety +1

    Sir very nice 👌👌👌

  • @prashanthkevin3002
    @prashanthkevin3002 Před 2 lety +3

    Great voices and harmony chorus 👌👌we sung this song in our church to Christmas & new year

    • @XPaulraj
      @XPaulraj  Před 2 lety +1

      Thanks a lot brother
      God bless

  • @wellspringofblessings
    @wellspringofblessings Před 3 lety +1

    Superb.

  • @vijisagayam1979
    @vijisagayam1979 Před 3 lety +1

    Nice

  • @edwinpushparaj7704
    @edwinpushparaj7704 Před 3 lety +4

    எத்தனைமுறை கேட்டாலும்
    திகட்டாத பாடல்
    அண்ணா கடவுளின் ஆசி உங்களையும் குடும்பத்தையும்
    நீடூடி வாழ வைக்கும்

  • @dominicpaul3454
    @dominicpaul3454 Před rokem +1

    My favourite Tamil Christmas song, beautiful melody composition and music brother, excellent writing by Albert annan. Donald voice is soothing and apt for the song, not heard his singing in other albums.

  • @sharmi5949
    @sharmi5949 Před 3 lety +3

    இதயத்தை இதமாக வருடிச் செல்கிறது. இனிமை. நன்றி

  • @jwdrajan9339
    @jwdrajan9339 Před 8 měsíci +1

    Ecellent composition, lyrics are meaningful, very pleasing tune induced to hear very often. Congratulations to the composers of lyrics and tune; and all the instrumentalists and singers. Superb ! God bless you all.

  • @joeshe1000
    @joeshe1000 Před 3 lety +3

    அட்டகாசம்... இதயத்திற்கு இதமான இனிய இசையில் இரவுகள் விடியட்டும்... அருமை... ஆனந்தம்... வாழ்த்துக்கள்...

  • @ransomamrithamani2718
    @ransomamrithamani2718 Před 3 lety +4

    சுகமான பாடல்... சுவையான பாடல்.. புத்தாண்டு நிகழ்வுகளுக்கு, குறிப்பாக புத்தாண்டு திருவழிபாட்டில் குழுவாக பாடுவதற்கு ஏற்ற இனிமையான பாடல்.. Very sweet and soulful melody.. Meaningful and apt lyrics.. பல ஆண்டுகளோக நான் ரசித்து மகிழ்ந்து பாடிய பாடல்... உருவாக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி, திரு.பால்ராஜ்.. Ransom, Chennai..

  • @annaiarul1234
    @annaiarul1234 Před 3 lety +2

    Wonderful music 🎶 and beautiful song 👍

  • @english2594
    @english2594 Před 3 lety +5

    Wonderful Harmony

  • @aimcreations4511
    @aimcreations4511 Před 3 lety +2

    Superb...tune...excellent composition ...

  • @singerrikshitha1009
    @singerrikshitha1009 Před 3 lety +2

    Wonderful Music Sir 🎶⚘

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 3 lety +4

    Nice song

  • @frrexofmcap
    @frrexofmcap Před 3 lety +6

    Dr Mr.X.P.,
    Super, Super, Aiyaa!
    So mellifluous, soft, & energizing! Congratulations, P. Aiyaa!
    The Lyrics r creatively & clearly penned. Very inspiring.
    Enjoyed praying this Carol with feelings of Hope, Confidence & Renewal in the inner man! Thank u so much!
    A beautiful composition, P. Thank u so much, Aiyaa!
    May God bless ur Music Ministries more & more!!
    - Fr. D.Daniel Rex.Ofm.Cap.
    Kuppanayaakkanoor,
    Naamakkal Dt - 637 404.

  • @AlphonseG
    @AlphonseG Před 3 lety +4

    Repeated hearing gives a mesmorising feeling due to chorus, harmony, Donald tone, string section and voices together with Very good orchestration XP.. Well done.

    • @XPaulraj
      @XPaulraj  Před 3 lety +1

      Thanks a lot brother for your encouragement
      God bless