Shooting bloopers🤣

Sdílet
Vložit
  • čas přidán 17. 09. 2019
  • Mrs.Rekha padmanaban 👇
    onearthonelife@gmail.com
    👇Playlist of "THE MIND" LIFE CHANGING TRUTH ABOUT US
    • #நான்யார்?#ரமண மஹரிஷி#...
    மனதின் அடிப்படையும் சுலபமாக கையாளும் விவேகமும்
    INSTA👇
    tvCPudkvPD...
    FACEBOOK👇
    m.
    TWEETER 👇
    RekhaPadmanaba1?s=09

Komentáře • 830

  • @RekhaPadmanabanofficial123

    ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம் 👇
    czcams.com/play/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN.html

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 Před 4 lety +577

    இந்த blooper வீடியோவில் தான் தெரிகிறது நீங்கள் எவ்வளவு இயல்பான இரக்க குணம் கொண்ட பெண் என்று பார்கவே ஆனந்தமாக இருக்கிறது தோழி😊😊

  • @ganeshpandiyan3806
    @ganeshpandiyan3806 Před 4 lety +333

    தங்களின் அறிவுரைகளை கேட்க ஆவலாக இருக்கிறார்கள் போல் தெரிகிறது... பயம் அறியாமல் இருக்கும் வீர மங்கைக்கு ஒரு வணக்கம்...

  • @bala-acommonman8006
    @bala-acommonman8006 Před 4 lety +633

    நம்ம முன்னோர்களின் சேட்டைகளுக்கு அளவே இல்லை.. அன்பு மட்டும் மாறாத ஒன்று.. அனைத்து உயிர்களிடமும்..

  • @sedhuram7167
    @sedhuram7167 Před 4 lety +383

    Without fear you continue talking. Great

  • @srishyleshr87
    @srishyleshr87 Před 4 lety +74

    "Enna da kanna" the voice is awesome....

  • @user-ez5iu2py6f
    @user-ez5iu2py6f Před 4 lety +180

    அச்சமில்லாத, தெளிந்த மனது உள்ளவர்களுக்கு இதுபோல ஜீவராசிகள் நெருங்கிபழகும். இதுபோல் அனுபவம் எனக்கும் உண்டு. வாழ்த்துக்கள் அம்மா தாங்களின் தூய எண்ணங்களுக்கு நன்றி🙏

  • @mylittleworldtamil
    @mylittleworldtamil Před 4 lety +166

    Without fear neenga continue panreenga...woww💞💞👌👌👌😍

    • @krishnasa8916
      @krishnasa8916 Před 3 lety +4

      she does not have fear, she realized she is not the body nor the mind.

    • @vickyvigi596
      @vickyvigi596 Před 3 lety

      @@krishnasa8916 intha dialogue engiyo kelvi patta mari iruku 🤔

    • @kamarmusicbose1800
      @kamarmusicbose1800 Před 3 lety +3

      Unmaayaana anbu manathil irundhaaal mattumae iedhu nadakkum 😌😌.

  • @abishekthiyagarajan374
    @abishekthiyagarajan374 Před 4 lety +299

    அன்பு இருக்கும் இடத்தில் பயம் இருக்காது ! நன்றி

    • @abishekthiyagarajan374
      @abishekthiyagarajan374 Před 4 lety +3

      @@riyaskafoor325 yes sir , மனைவியை தவிர!

    • @riyaskafoor325
      @riyaskafoor325 Před 4 lety +2

      @@abishekthiyagarajan374 haha

    • @kmskarthi8935
      @kmskarthi8935 Před 4 lety +2

      @@riyaskafoor325 😂😂😂🤣

    • @priyabandhesh8015
      @priyabandhesh8015 Před 4 lety +1

      நிச்சயம் அன்பு இருக்கும் இடத்தில் பயம் மிக குறைவாகவே காணப்படும்

    • @homeapp2260
      @homeapp2260 Před 4 lety +1

      100 % true

  • @jacksporow9556
    @jacksporow9556 Před 4 lety +32

    அன்பு நிறைந்த உள்ளம் அதில் அந்த குழந்தைகளின் நெஞ்சம் மகிழும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @priyadharshini_s
    @priyadharshini_s Před 4 lety +20

    Continous ah 5-6 times indha video va pathen... Semmma cute... And ur dialogue... Ennada kanna.. Enna pesa udra...ultimate 🤣😂👌👌👌

  • @uthamang9569
    @uthamang9569 Před 4 lety +25

    Evlo neram than nammalum payapudatha mathiri nadikirathu😁. Super akka 👏👌👍

  • @user-sm4bx8tx7g
    @user-sm4bx8tx7g Před 3 lety +1

    நல்ல மனசுகாறங்களை இந்த வெள்ளை மனசுகாறங்களுக்கு நல்லா தெரியும் அதான் உங்க positive energy அந்த செல்லத்தை உங்க பக்கம் இழுத்திருக்கு😍😍😍😍😍😘😘😘

  • @vj2s994
    @vj2s994 Před 4 lety +49

    So sweet of you madam. The way u carried urself infront of that monkey is really beautiful. U r not only beautiful in looks but also in your hearts. God bless you.

  • @homeapp2260
    @homeapp2260 Před 4 lety +11

    மனிதர்களுக்கும் உங்களை பிடிக்கிறது விலங்கிற்கும் உங்களை பிடிக்கிறது தூய்மையான உள்ளம்

  • @jpr3412
    @jpr3412 Před 4 lety +7

    அந்த சுட்டிக்குரங்குகளிடம் உங்களின் பேச்சு உங்கள் தாய்மையை,உங்கள் குணத்தை வெளிக்காட்டுகிறது...உடல்நலமுடன் வாழ இறைவன் உங்களுடன்

  • @Bharathkumar-xp6tt
    @Bharathkumar-xp6tt Před 4 lety +79

    இதற்கு பெயர்தான் குரங்கு சேட்டை 😂😂😂

  • @yaashnashyamalarajesh3014
    @yaashnashyamalarajesh3014 Před 4 lety +90

    My daughter repeatedly watch and laughed..she thought it's ur pet

  • @srivishnusilk9823
    @srivishnusilk9823 Před 4 lety +47

    உங்க ஆரா ரொம்ப நல்லா இருக்கும் ன்னு நினைக்கிறேன்... அவர்களுக்கு தெரியும் யாரிடமும் அடைக்கலம் பெற்றால் நல்லதென்று... ஒரு வித நல்ல உணர்வை பெற்றிருப்பார்கள் உங்கள் தாய் மடியில்...😍

  • @vivekguna2608
    @vivekguna2608 Před 4 lety +4

    குரங்குகளின் மனதுடன் இணைவதற்கு நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. வாழ்த்துக்கள் சகோதரி!

  • @rajavel7969
    @rajavel7969 Před 4 lety +19

    Inum neraya bloopers video podunga pls -90s kids

  • @Hero-ed1tr
    @Hero-ed1tr Před 4 lety +19

    Madam your such a great person . Hats off to u

  • @srichaithanya.me.
    @srichaithanya.me. Před 3 lety +3

    Simply Awesome.... you're just not preaching...
    Truly you are living what you are saying.
    Keep up the great job

  • @balajibala9782
    @balajibala9782 Před 4 lety +2

    பயமும் சிரிப்பும் கலந்த உங்கள் பேச்சு பார்த்தவுடன் மகிழ்ச்சி தருகிறது அருமையான பதிவு நன்றி🙏🙏🙏

  • @rajarathinam2101
    @rajarathinam2101 Před 4 lety +6

    மீண்டும் மீண்டும் கண்டு களித்த அழகான கானொளி

  • @velu.k8078
    @velu.k8078 Před 4 lety +3

    மிண்டும் மிண்டும் பார்த்து பார்த்து ரசித்த காணோளி 😀😀😀😀😀

  • @karthikkeeranurp.p.k6471
    @karthikkeeranurp.p.k6471 Před 4 lety +1

    யதார்த்த மான பேச்சு அழகு...
    Semma mam🙌🙌🙌✌️✌️✌️💪💪💪👏👌👏👌👏👌👏👌👏👏👏👏👈

  • @kannanvellaisamy1729
    @kannanvellaisamy1729 Před 4 lety +2

    அருமை தோழி,,,,தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்,,,,,இறைவனை தங்களைப்போன்ற நல் உள்ளம் கொண்டோரிடம் காண்கிறேன்,,,வாழ்க வளமுடன் இன்று போல் என்றும்,,,

  • @KK-qb5jr
    @KK-qb5jr Před 4 lety +8

    AKKa, nega rompa joly person'nu ipathaa thearithu..... happy to see AKKa..

  • @priyarajendren3205
    @priyarajendren3205 Před 4 lety +1

    ninga romba romba sweet.....ninga evlo porumaiya pesuringa

  • @JustSamayal
    @JustSamayal Před 4 lety +9

    To be true, Never heard your speech before, but your kindness to the animals made me to subscribe your channel Mam. Keep going and keep rocking. 😊👌🏽👌🏽

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 Před 4 lety +114

    ரெண்டு பட வடிவேல் ஸ்டைல்ல சொல்லுங்க...Performance பண்ண விடுடா...

  • @karthikagnanasekarane7768

    Madam... neenga romba great... ungal varthaigaluku neengalae eduthukattu... yevaloe iyalba kurangu kita nadandhukiringa... great mam neenga.... love you mam...

  • @harisarran3aappanna110
    @harisarran3aappanna110 Před měsícem

    Yethana vaati indha video parthen yendru yenake theriyadhu.
    Pure souls🎉🎉😅😅

  • @prasathv216
    @prasathv216 Před 4 lety +92

    ராட்சசன் திரைப்படத்தில் உங்களைப் பார்த்தவுடன் கண்டுகொண்டேன் மற்ற ஜீவராசிகள் விலங்குகள் பறவைகள் உட்பட அனைத்தும் அன்பானவர்களிடம் மட்டுமே நெருங்கும்

    • @lpadhu3429
      @lpadhu3429 Před 4 lety +4

      Ratchasan la ya. I didn't notice? Which scene

    • @prasathv216
      @prasathv216 Před 4 lety +1

      @@lpadhu3429 முதல் குழந்தை காட்சியில் அவர்கள் இருப்பார்கள் தாயாக

    • @vickyrock4302
      @vickyrock4302 Před 4 lety +1

      WHAT 😳🤔

    • @vivekraja7559
      @vivekraja7559 Před 4 lety +2

      அட ஆமா

    • @balajis4664
      @balajis4664 Před 4 lety +3

      Oru dog neckla gift box katti viduvane...andha veetu lady.....

  • @karthi-2410
    @karthi-2410 Před 4 lety +7

    I am also laughing while watching mam....but U never distract.....very casual..😍😍😀😀

  • @rathnavel700
    @rathnavel700 Před 3 lety +1

    1 வருஷம் பாக்குற எனக்கே சந்தோஷம் ஆ இருக்கு....
    நீடுழி வாழ்க அக்கா🙏😍

  • @MdHASAN-dm9mh
    @MdHASAN-dm9mh Před 3 lety

    நிறைய பேரு வீடியோவிற்க்காக தன்னுடைய இயல்புகளை மாற்றிக்கொள்வார்கள் ஆனால் உங்களுடைய இயல்பு அருமை யானது.

  • @dineshdinu4273
    @dineshdinu4273 Před 4 lety +4

    After seeing this video became a fan of u.... Very kind hearted person.

  • @kiranvelu3282
    @kiranvelu3282 Před 4 lety +200

    Monkey: Yaar kitte ma pesikittirukke, intha naan varen irru 😄😄😄😄😄😄

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 Před 4 lety +1

    Sathiyama neengaa nalla thaaayagathaaan irupeengaa... How lucky your kids are...God bless you madam.😊😊

  • @SuperKirupa
    @SuperKirupa Před 3 lety +1

    அக்கா நீங்க பெரிய தைரியசாலி 👍😊 செம்ம
    மிருகங்களிடமும் அன்போட பேசறீங்க.

  • @johnmoses19
    @johnmoses19 Před 4 lety +32

    Really it's so nice to see 😄😄😄
    The monkeys enjoyed lot with u..😊

  • @visionkings787
    @visionkings787 Před 3 lety +2

    You have no fear ..you handled them excellently ..

  • @prabuthalaiva9439
    @prabuthalaiva9439 Před 4 lety

    உங்களுடைய இயல்பு தன்மை மிகவும் அழகாக இருந்தது .அக்கா

  • @ganeshravi5701
    @ganeshravi5701 Před 4 lety +1

    Suma reel vidu pesum pengaluku mathiyil... Nijamaga... Pathata padamal irupathu.. really super. 👍👍👍👍

  • @bavishyap7589
    @bavishyap7589 Před 4 lety +1

    Neenga adha vilanga partthirundha kandipaga bayandhurupinga.. neenga adha kolandhaipola kannaanu sonnadhum semma algauka..so swt and dr Hanuman babies 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @muruganv6118
    @muruganv6118 Před 4 lety +3

    அன்புள்ளம் உங்களுக்கு
    அதனால்தான் மிருகங்கள் நட்பு பாராட்டுகின்றன.

  • @dineshramasamy1391
    @dineshramasamy1391 Před 4 lety +2

    Mam unga video pathu romba naal achu nala irukingala unga papa epti iruka pesa arambichutala unga video pathale mind konjam relax a irukum live long mam

  • @vidhya.7681
    @vidhya.7681 Před 4 lety +4

    Cute video Akka... Thanks for giving....

  • @sneha9230
    @sneha9230 Před 4 lety +3

    Haha....this lady's way of interacting is cute tooo😋😍☺

  • @renuganesh3711
    @renuganesh3711 Před 3 lety

    Super mam.. Neenga kathu kodukara marhiri ye real life yum irukeenga yenbatharku best examble🙌🙌🙏

  • @basky7246
    @basky7246 Před 4 lety +104

    Animals are Attracted to Good Aura of the Person.

  • @dineshsurya3746
    @dineshsurya3746 Před 4 lety +1

    உயிரினங்களை உணர்வு ரீதியாக பேசுவது மிகவும் அழகு. இந்த குணம் மனிதநேயத்தின் பெரும்பகுதியாகும். உங்களின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிறேன்.
    ஏன் வாழ்ந்தோம்?
    ஏன் வாழ்கிறோம்?
    எதற்கு இந்த பிறப்பு என்ற அர்த்தம் புரியத் துவங்கியுள்ளது.

  • @paraitamizh
    @paraitamizh Před 4 lety +2

    மனதிற்கு மகிழ்வாயிருக்கிறது. நன்றிக்கா

  • @vimalkumar059
    @vimalkumar059 Před 4 lety +2

    Ellam nam sondhangal nu
    " enna da kanna nu pasama solringala " super ji ....

  • @arjunanaga
    @arjunanaga Před 4 lety +3

    மனிதனையும் தாண்டி மிருகங்களையும் ஞான அடைய செய்யும் பதிவு. தங்களுக்கு தெரியாமல் இயற்கையோடு இணைந்து விட்டீர்கள்👍 என் எண்ணத்தில்...........by... நாகர்ஜுன்

  • @arutperumjothiarutperumjot2268

    Superb kaaa ur video's ellame v v useful kaa 💐💐💐👍👍👍

  • @archanaflower5325
    @archanaflower5325 Před 4 lety +2

    அக்கா நீங்க ஏற்கனவே ஒருமுறை திருநங்கைகள் பற்றி பதிவிட்டு இருந்திங்க. நாங்க ரொம்ப சந்தோசப்பட்டோம். பலரும் அதை பார்த்து எங்களை புரிஞ்சுக்கிட்டாங்க. திருநங்கைகளிடம் நட்பாக அல்லது காதலாக பழகிவிட்டு கடைசியில இனிமேல் நட்பு இல்லை என மனம் புண்படும்படி புறக்கணிக்குறாங்க. எங்க அன்பை அவங்க மீதான நட்பை நாங்க புரிய வச்சாலும் கூட பிடிவாதமாக எங்களை ஒதுக்குறாங்க. நீ எனக்காக எதுமே தர வேண்டாம். எப்பவாது அன்பா ரெண்டு வார்த்தை பேசு நம்ம நட்பில் இரு என சொன்னாலும் அதை புறக்கணிக்குறாங்க. பல திருநங்கைகள் நட்பிலும் காதலிலும் கடைசியில் மிக வலிகளோடும் வேதனையோடும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதுவே பெண்களாக இருந்தால் வேறு காதல் அல்லது அம்மா அப்பா குடும்பம் என ஆறுதல் திருமணம் குடும்பம் என அவள் போய்விடுவாள். ஆனால் திருநங்கைகளால் நட்பையோ காதலையோ அதனால் ஏற்பட்ட வலிகளையோ மறப்பது கடினம். திருநங்கைகள் எல்லாருக்குமே அன்பே முதல் இடம். நட்பாக பழகியவனே தூக்கி எறியும் போது மிக வலிகளை தருகிறது பல திருநங்கைகள் தங்களை தாங்களே சுய துன்புறுத்தல் செய்து கொள்வதும் தன்னுயிரை மாய்த்துக் கொள்வதும் உலகம் அறியாத நிகழ்வு. திருநங்கைகள் போராடி தங்கள் சுயத்தோடு வாழ்பவர்கள் அப்படிப்பட்டவர்களே இந்த மாதிரி நட்பிலும் காதலிலும் புறக்கணிக்கப்படும் போது அவன் மீது அன்பை பொழிந்த இதயம் வலியால் துடிக்கிறது. அக்கா இந்த உலகம் அன்புக்காக தானே ஏங்குகிறது. எங்களுக்காக நீங்கள் திருநங்கைகள் காதல் பற்றியும் அவர்கள் அதனால் படும் வலிகளை பற்றியும் திருநங்கைகள் நட்பை பற்றியும் தயவு செய்து பேச வேண்டும் அக்கா. இது ரொம்ப ரொம்ப தாழ்மையான எங்கள் அன்பு வேண்டுகோள். நன்றி அக்கா.

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 Před 4 lety +1

    Ungal sirippu parkave nan niraya time pakran thoongum mun ungal sirippu parthtu vittu thoonginal Ella kavalaiglum maranthupogum nandri

  • @vivekmv2204
    @vivekmv2204 Před 4 lety +2

    Your Aura is too good .....that is why, even aggressive animals behave properly with you ......nice to see a beautiful soul .....Namaste 🙏🙏🙏

  • @VELMURUGAN-rd3xj
    @VELMURUGAN-rd3xj Před 4 lety +1

    Avagalum onga videos pathurupagapola...அதனாலதான் இவ்ளோ அன்பு,, my sweet sister

  • @jim-justimpressedme389
    @jim-justimpressedme389 Před 4 lety +1

    Semma ka... Unngal anbuku kidaitha Parisu...

  • @vishnusana8900
    @vishnusana8900 Před 4 lety +13

    Akka super yepavum advice solvenga ipo dhaan unga jolly face paathe

  • @ascentshiva
    @ascentshiva Před 4 lety +1

    சூப்பர் அக்கா! பரவால.... விளையாடுங்க... உங்களுடைய வார்த்தைகள் எனக்கு தினமும் ஓர் உந்துசக்திதான்! நன்றி!

  • @MohanRaj-vk4yi
    @MohanRaj-vk4yi Před 3 lety +1

    அக்காரொம்ப அழகா பேசறிங்க அதும் அந்த குரங்கு குட்டி என்ன தான் சேட்டை பண்ணாலும் அன்பா பேசறது இன்னும் அழகாக இருக்கு😍

  • @gramesh5017
    @gramesh5017 Před 3 lety

    தங்களது அன்பு,,தங்களை இவ்வளவு தைரியமாக வும் உறுதியாகவும்.ஊக்க படுத்தியுள்ளது

  • @Raahjan
    @Raahjan Před 4 lety +1

    இந்த full Video link கொடுங்க மேடம்..

  • @jaanusgarden
    @jaanusgarden Před 4 lety +1

    Ungalukku anbum panivum adhigam Madam....nandri....Needooli Vaalga...😊😊😊

  • @Petalheart3861
    @Petalheart3861 Před 4 lety +17

    எனக்கு குரங்க பாத்தாலே பயம் தூர ஓடிடுவேன்.

  • @ananyasoundhari8968
    @ananyasoundhari8968 Před 4 lety

    Mam neenga atha kulanthaimathiriye treet panreenga great mam ellarukkum intha mind irukkathu neenga very great mam....

  • @jeeva.7763
    @jeeva.7763 Před 4 lety +1

    Unga masasa pathi. andha vilanguku kooda theringi Iruku neenga romba nallavanga nu...
    I loved it....

  • @edhopanrom5682
    @edhopanrom5682 Před 4 lety +1

    Super super sis bayapadama irukinga sema ya palaguranga avanga ungalta😍🤗

  • @amguruprasath8037
    @amguruprasath8037 Před 4 lety +1

    Nana irudirundhal odirupen. You are very brave, super.

  • @RAM-jd3tz
    @RAM-jd3tz Před 4 lety +11

    Super Amma☺️☺️

  • @amzathali7794
    @amzathali7794 Před 4 lety +4

    Yes I show to my daughter she watch again and again😂

  • @arunachalaboopathi4759

    *குரங்குகளிடம் கூட இரக்கம் காட்டும் குணம் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது அக்கா* 💐💐💐

  • @SURESHS-xw3sn
    @SURESHS-xw3sn Před 4 lety +23

    அட விடுங்கப்பா.,, சொல்ல வந்தத சொல்ல விடுங்கப்பா.,, அப்புறம் நீங்க பேசலாம் , விளையாடலாம்,,,,

  • @user-qr4re1uz8p
    @user-qr4re1uz8p Před 4 lety +3

    Singapenney...singapenney...
    Aaninamea unnai vanangume❤🔥

  • @janakiramanjeevanantham3951

    Ayyyoyo akka bloopers naan ungalta idha except panave illa really surprise

  • @vigneshbala9231
    @vigneshbala9231 Před 4 lety +2

    நம்ம உண்மையான முப்பாட்டங்க 💗💜💙💙💚❤💓💓

  • @edhopanrom5682
    @edhopanrom5682 Před 4 lety +1

    ❤Nallavanga na apdi dhan sis👌🏻yellarum anbu katuvanga😍

  • @kesavapriyan3257
    @kesavapriyan3257 Před 4 lety +5

    Nice Sister. Keep posting more videos. Thanks

  • @santhoshkumar-il1jy
    @santhoshkumar-il1jy Před 4 lety +1

    I'm really proud of u sister...what a love with animals... great

  • @scarystories9358
    @scarystories9358 Před 4 lety +1

    Akka semma superb akka .. I like it so much .. Your casual speech konjam kurumpu Antha kutty kitta🤭🤭

  • @gopiacs2184
    @gopiacs2184 Před 4 lety +5

    its very funny and good to see
    have a happy life

  • @SajanSajanth
    @SajanSajanth Před 4 lety +31

    I’m the 1st view I was just laughing 😆 every body started to comment

  • @christopherdhanasing9392

    உங்களின் உண்மையான அன்பு இதிலிருந்தே தெளிவாக தெரிகிறது

  • @godlove367
    @godlove367 Před 4 lety +1

    Brave girl keep it up Ka ungal motivation cointue agatum enathu vazthukal

  • @animedits_10
    @animedits_10 Před 4 lety +1

    Great....... today i watch some of yr videos..... really great..... just joined with you....

  • @shankarprasad1977
    @shankarprasad1977 Před 4 lety +2

    You were talking about an interesting topic (reality) but it stopped abruptly. Can you share the link of the full video?

  • @mukeshajith3651
    @mukeshajith3651 Před 4 lety +1

    புரிதல் மட்டுமே அனைத்திற்கும் தீர்வு.yes akka

  • @jaivigneshwar4819
    @jaivigneshwar4819 Před 3 lety

    Naa inneram adichi verattirupen madam. Neenga concentration oda pesuringa. Super madam

  • @rahamathnisha5630
    @rahamathnisha5630 Před 4 lety +4

    mm super mam.i am waiting for you. video really useful information I applied my life is good. mam thanks.

  • @studioremix6325
    @studioremix6325 Před 4 lety +2

    Yaaru kita anbu irukoo avaga kita jivarasigal thaana vaarum neega romba nallavaga akka athu andha animals kuda thayrithu❤️😍👍

  • @hifimusic3780
    @hifimusic3780 Před 4 lety

    Semma cute mam ithemathiri innum niraiya viedos upload pannunga

  • @next-gm2bq
    @next-gm2bq Před 4 lety +5

    அன்புக்கு எல்லை இல்லை

  • @Jhon_wick03
    @Jhon_wick03 Před 4 lety +1

    you are really giving a new perspective in my life , thanks please put more video on mind,body,spirit

  • @ramarajan5745
    @ramarajan5745 Před 4 lety +1

    This s the best video for the day.... 😊😊😊😊😊

  • @vimalkanth
    @vimalkanth Před 4 lety +1

    Akka super
    You dont scared
    You really very good person.