இது தான் வீடா 🥺 tribal village very poor people danger life

Sdílet
Vložit
  • čas přidán 19. 09. 2023
  • this village Kerala attappady tribal village most beautiful place in Kerala next part 3 video
    #kerala #forest #offroad #westernghats #village #elephant #leopard
    tribal food
    tribal village
    tribal dance
    tribal culture
    malai Kaadu Rider
    kovai outdoor
    Himalayan Shree

Komentáře • 100

  • @user-go7wn9hq1x
    @user-go7wn9hq1x Před 8 měsíci +16

    சொர்க்கம்.வாழ்ந்துப்பார்த்தால் புரியும்.

  • @saravanakumar880
    @saravanakumar880 Před 6 měsíci +4

    இவர் தன் உண்மையான மாவீரன். தனிஒரு மனிதனாக. வாழ்க்கை முறை. வாழ்க. வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சூப்பர் அண்ணா

  • @malathimalathi4097
    @malathimalathi4097 Před 9 měsíci +28

    இது தான் நிறைவான நிம்மதியான. வாழ்க்கை. ....இயற்கையான உறவுகளுடன் ‌‌இயற்கையோடு இயற்கையாக. ‌‌.ரயாருக்கும் கிடைக்கும் ‌.....❤❤❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 měsíci +1

      ஆமாம் மனம் நிறைந்த வாழ்க்கை

    • @mohamedazam3231
      @mohamedazam3231 Před 8 měsíci

      Unda veeta elutji koduthutu anga poi ukkaru...
      Summa vaayala vada sudama iregada

  • @rajadurai8067
    @rajadurai8067 Před 9 měsíci +10

    நல்ல உள்ளம் கொண்ட தனவான் ஒருவர் அவருக்கு சோலார் பேனல் மற்றும் விளக்கு வசதி செய்து கொடுங்கள்.

  • @NavomiNavomi-vx2rk
    @NavomiNavomi-vx2rk Před 9 měsíci +35

    நமக்கு இருக்கிற வீட்ல 1000 குறை சொல்றோம் அவங்க வாழ்க்கைய பாக்கும் போது நம்ம 100 மடங்கு நல்ல வீட்ல இருக்கறோம்

  • @dhanapal-e3688
    @dhanapal-e3688 Před 8 měsíci +13

    நம் முன்னோா்களும் இப்படி தான் வாழ்ந்தாா்கள். நகர வாழ்க்கை என்ற பெயாில் நரக வாழ்வில் தவிக்கின்றோம். காட்டு வாழ்க்கையென்றாலும் நிறைவான வாழ்வு...

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 Před 9 měsíci +15

    வசதிகள் எல்லாம் இருந்தும் வெறுமையான இந்த சூழல் விட்டு இதுபோன்ற இடங்களில் வாழ்ந்து சாகவேண்டும் சகோ..

  • @rajadurai8067
    @rajadurai8067 Před 9 měsíci +11

    உண்மையான தற்சார்பு வாழ்க்கை.

  • @padmaharri3308
    @padmaharri3308 Před 7 měsíci +4

    God bless this person 🙏🙏🙏

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 7 měsíci +2

    Video super ❤❤🎉 it's amazing

  • @vijiganeshraghu4573
    @vijiganeshraghu4573 Před 9 měsíci +5

    very nice ji..
    Enakkum Adventure Rompove pudikkum ji👍🏼
    Vera level ji

  • @Syed8189
    @Syed8189 Před 7 měsíci +3

    இந்த மாதிரி வீடு கூட இல்லாம எத்தனையோ மக்கள் இருக்கிறார்கள். நாகரீகம் என்ற பெயரில் இந்த சொர்க்கத்தை இழந்து விட்டோம்.

  • @LizyRenu
    @LizyRenu Před měsícem +2

    Superb bro!!

  • @user-jm3wh8xc6c
    @user-jm3wh8xc6c Před měsícem +2

    Mashalla take care

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 9 měsíci +4

    Very good 👍 video 👍 CONGRATULATIONS 🎊 😊

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin Před 17 dny +1

    Super ❤

  • @maghi7033
    @maghi7033 Před 6 měsíci +1

    அரசு இவருக்கு உதவி செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u Před 7 měsíci +1

    ARUMAIYANA PATHIVUGAL 👍👍👍👍💯

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 9 měsíci +3

    Very good

  • @friendofforest8189
    @friendofforest8189 Před 9 měsíci +4

    Dear siraj bro. Explore the unexplored. All your videos are different content. Thanks bro. Convey my warm regards to BRO. SAMEER.

  • @bosskaran2116
    @bosskaran2116 Před 9 měsíci +2

    solar பயன்படுத்துங்க

  • @user-bi6vi4lq5e
    @user-bi6vi4lq5e Před 7 měsíci +1

    Good Night 🙏

  • @mohamedsameeranwar
    @mohamedsameeranwar Před 9 měsíci +3

    Irukurathe pothum ninaikaranga. Namakku evalvu kuduthalum patha mateenguthu😶

  • @rajuhariraj2082
    @rajuhariraj2082 Před 9 měsíci +2

    Beauty full video and episode

  • @ekambaramekambaram9808
    @ekambaramekambaram9808 Před 9 měsíci +1

    நன்றிகள் தோழரே

  • @Struggle2685
    @Struggle2685 Před 8 měsíci +3

    அண்ணன் அவர்களுடன் இந்த வாழ்க்கை பயணத்தில் நாங்களும் சேர்ந்து கொள்ள ஏதேனும் வாய்ப்புகள் உண்டா உங்களுடன் நாங்களும் வரலாம் ஆ உங்களுடன் சேர்ந்து நாங்களும் இந்த வாழ்கையை வால முடியும் ஆ

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      தாராளமாக வரலாம் நம்பர் அனுப்புங்க

    • @Struggle2685
      @Struggle2685 Před 8 měsíci

      தோழரே நான் உண்மையில் கேட்கிறேன் என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்

  • @azardheen7337
    @azardheen7337 Před 9 měsíci +2

    ❤❤❤❤

  • @user-go7wn9hq1x
    @user-go7wn9hq1x Před 8 měsíci +2

    ரக்கிரி-கீரை🌿🌱

  • @SP6.PS21
    @SP6.PS21 Před 5 měsíci

  • @tgb996
    @tgb996 Před 9 měsíci +2

    Eappadi ithupoonra idaggalai kandu pudikkurega😮

  • @user-lk5fr1fj1j
    @user-lk5fr1fj1j Před 6 měsíci +1

    Happy Life

  • @jayajohn4469
    @jayajohn4469 Před 9 měsíci +2

    ❤❤🙏🙏🙏🙏

  • @kishorekumar4416
    @kishorekumar4416 Před 9 měsíci +2

    At 2.56 minutes something he is trying to say but you diverted his speech . He buying groceries from shop in somewhere near his house .

  • @karthimurugan7897
    @karthimurugan7897 Před 7 měsíci +1

    Vasathiyana vettil EMI erukkum ethupondra vettile nimmathi erukkum.avvalavuthan.

  • @prakashm7741
    @prakashm7741 Před 9 měsíci +2

    Anngada ipdi thapputhappa soldringa ath kaad saala avanga thottam avangaluk veet thaniya vera irukk bro

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 měsíci

      ப்ரோ அவர் அங்கதான் தங்கி இருக்கிறார் அவர் சொன்னதுதான் நான் சொல்லி இருக்கேன் இனி உங்களுக்கு புதுசா ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க கேட்டுக்குர

  • @user-rz6kl4kf4s
    @user-rz6kl4kf4s Před 9 měsíci +2

    ரக்கிரி என்பது ஒரு கீரை

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 měsíci +1

      நன்றி ❤️

    • @user-go7wn9hq1x
      @user-go7wn9hq1x Před 8 měsíci +2

      ஒரு கீரையல்ல.பொதுவான பேர்.

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před 9 měsíci +3

    Yetharthamana pechu epti bro intha veatla safe a illama irukaru nimmathi illama thookama iruparu paavam

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 měsíci +1

      நண்பா நம்ம தான் நினைக்கிறோம் அப்படின்னு அவங்க ரொம்ப ஜாலியா சந்தோசமா நிம்மதியா இருக்காங்க

  • @santhosh9044
    @santhosh9044 Před 9 měsíci +3

    Bro idhu malai kadu rider post thane???

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 měsíci

      Yes naantha bro ithu new channel support please ❤️

    • @santhosh9044
      @santhosh9044 Před 9 měsíci +1

      @@HyperTracker- sure bro i watched that graveyard video and single house in mountain better change name to kovai bear gryls nice videos bro. I have recommended to my friends also

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 měsíci

      @@santhosh9044 இல்ல ப்ரோ இப்பதான் பேரு நல்ல செட் ஆகிட்டு வருது இனி மாத்துனா அவ்வளவுதான்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 měsíci

      @@santhosh9044 thankyou so much 💕

  • @dreamersan
    @dreamersan Před 9 měsíci +2

    Hi anna

  • @JameeJamee-vp4uk
    @JameeJamee-vp4uk Před 7 měsíci +1

    Idhu yenga bro

  • @muru3946
    @muru3946 Před 7 měsíci

    Bro konjam pathu pesunga bro romba kevleama pesatha pa .athu avingaloda life style so respect pls

  • @mohamedsameeranwar
    @mohamedsameeranwar Před 9 měsíci +3

    Irukurathe pothum ninaikaranga. Namakku evalvu kuduthalum patha mateenguthu😶

  • @SanthiyaSanthiya-dg4qy
    @SanthiyaSanthiya-dg4qy Před 7 měsíci +1