ஆதிவாசி காலனி பாவப்பட்ட மனிதர்கள் chinnur tribal village part-2

Sdílet
Vložit
  • čas přidán 25. 10. 2023
  • This area is an adivasi colony in theni district there are four villages in total here the names of these four villages are one adivasi colony second sinnur third periyur village fourth village kadaparaikudi village youtube first time in history we visited kadaparaikudi village i am happy that this tribal people village is backward Very Dangerous This village is very dangerous as there are many wildlife and opportunities to come here and this village is visible from Kodaikanal guna cave as well as this area can be seen from many tourist spots in Kodaikanal this tribal people village is unknown to the world.
    #westernghats #tribalvillage
    #tribalchief #tribalhouse #hiddenplace
    #animals.. #kodaikanal #offroad
    #tribalindia #tribalfood #chinnur
    #dangerous #tribalhouse #triballifestyle
    #tribal #triballife #tribalfood #tribals
    இந்தப் பகுதி தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு ஆதிவாசி காலனி இங்கு மொத்தம் நான்கு கிராமங்கள் இருக்கிறது இந்த நான்கு கிராமத்தின் பெயர்கள் ஒன்று ஆதிவாசி காலனி இரண்டாவது சின்னூர் மூன்றாவது பெரியூர் கிராமம் நான்காவது கிராமம் கடப்பாறைக்குழி கிராமம் youtube வரலாற்றில் முதல்முறையாக கடப்பாரைக்குடி கிராமத்துக்கு சென்றது நாம் தான் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் இந்தப் பழங்குடி மக்கள் கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது இந்தப் பகுதிக்கு செல்வது மிகவும் ஆபத்தானது இங்கு பல வனவிலங்குகளும் வருவதற்கான வாய்ப்புகளும் இருப்பதால் இந்த கிராமம் மிகவும் ஆபத்துக்குரிய கிராமமாக இருக்கிறது மேலும் இந்த கிராமத்தை கொடைக்கானல் குணா குகையில் இருந்து பார்க்கும்போது இந்த கிராமம் தெரியும் அது போல கொடைக்கானலில் உள்ள பல சுற்றுலா தலங்களில் இருந்து இந்த பகுதியை காண முடியும் இந்தப் பழங்குடி மக்கள் கிராமம் உலகிற்கு தெரியாமல் இருக்கிறது
    #tribalchief #tribalhouse #hiddenplace
    #animals
    tribal
    tribal village
    tribal people
    tribal culture
    tribal food
    tribal lifestyle
    tribal house
    tribal language
    malai Kaadu Rider
    hyper Tracker
    Himalayan Sri
    kovai outdoor
    way to jungle
    mirchi network

Komentáře • 393

  • @murugesankuppusamy1336
    @murugesankuppusamy1336 Před měsícem +5

    இது போன்ற கிராமங்களுக்கு செல்லும் போது எங்களுக்கு தகவலையும் எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்கிறோம்

  • @user-tz8hc6lz2o
    @user-tz8hc6lz2o Před 8 měsíci +38

    இந்த மக்களின் துயரங்களை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @rampriya9892
    @rampriya9892 Před 26 dny +2

    மலை ஏறுதல் மிக கடினமான காரியம்.. மற்றவர்கள் அதை சாதனை என்ற பெயர் எடுக்கின்றனர். ஆனால் நீங்கள் இத்தனை கஷ்டப்பட்டு இப்படியும் கிராமங்கள். மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் கஷ்டம் தீர்க்க நீங்கள் உயிரை பணயம் வைத்துச் சென்று
    இப்படியும் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி வாழ்கிறார்கள் என்பதை வெளி உலகுக்கு வெளிப்படுத்திய
    மகன்கள் இருவரும் மிகவும் ஆரோக்கியத்துடன் நீடுடி வாழ்க என்று வாழ்த்தும். ஒரு தாய். 🤝🤝👍👍🙌🙌🙌❤❤😍😍😍🙏🙏🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 26 dny

      மனமார்ந்த நன்றிகள் அம்மா

  • @mariloganathan
    @mariloganathan Před 7 měsíci +17

    மலைவாழ் மக்களின் வாழ்வில் துயரங்களை மிகவும் கடினமான முயற்சியால் வெளி உலகிற்கு அறிய வைத்திருக்கிறீர்கள். உங்களின் இந்த பணியால் மக்களுக்கு விடியல் வருமேயானால் அதை விட மகிழ்ச்சி வேறொன்றும் இல்லை. தொடரட்டும் தங்கள் பணி. இனிய வாழ்த்துக்கள் சகோதரரே.....அவர்களின் முகவரி தெரிவித்தால் நல்மனம் கொண்ட மனங்கள் உதவி செய்ய வாய்ப்பாக இருக்கும்.

  • @rmalliswari7833
    @rmalliswari7833 Před měsícem +5

    வீட்டுக்குள்ளே எல்லா வசதிகளையும் வைத்துக்கொண்டு இன்னும்வசதி போதவில்லை என்று நினைக்கிறோம்.இவர்களை பார்க்கும் போது மிகவும் மனது கஷ்டமாக இருக்கிறது.கூடியசீக்கிரம் இவர்களுக்கு நல்ல வழி பிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @HyperTracker-
    @HyperTracker-  Před 8 měsíci +60

    அன்பார்ந்த நண்பர்களே கூடிய விரைவில் இந்த கிராம மக்களுக்கு நாமும் நமது டீம் சார்பாக மட்டுமல்லாமல் லான்ட்டரி கிளப் லயன்ஸ் கிளப் போன்ற நபர்கள் மூலமாக ஒரு பெரும் உதவியை செய்ய இருக்கின்றோம் ஆகையால் உங்களது ஒத்துழைப்பும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ❤❤❤
    ஒரு மருத்துவர் குழுவும் வருகிறார்கள் இவர்கள் அனைவர்களுக்கும் எனது நன்றி❤❤❤

    • @mahinila6623
      @mahinila6623 Před 8 měsíci +5

      அருமை தோழர், எங்கள் பங்களிப்பும் தர தயாராக இருக்கிறோம்.

    • @seatbeltprince6633
      @seatbeltprince6633 Před 8 měsíci +4

      Phone number கொடுங்க

    • @cm.senthilpandic.maruthapp9108
      @cm.senthilpandic.maruthapp9108 Před 8 měsíci +1

      நாங்கள் எப்படி உங்களை ஆன்லைனில் தொடர்பு கொள்வது

    • @richthomas7955
      @richthomas7955 Před 8 měsíci +1

      எந்த ஊர், மாவட்டம் எது, உங்கள் நம்பர் என்ன

    • @nimalanlawreance
      @nimalanlawreance Před 8 měsíci +2

      எப்படி?எங்கே? உதவிகளை அனுப்பி வைப்பது? தயவு செய்து தொலைபேசி இலக்கத்தை குறிப்பிடவும்.

  • @kodeeswarikalyanasundharam7100
    @kodeeswarikalyanasundharam7100 Před 8 měsíci +23

    மிக வருத்தமாக இருக்கிறது இவர்களுக்கு இறைவன் நல்வழி காட்ட வேண்டிகொள்வோம்

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 Před měsícem +3

    நான் இலங்கையில் இருந்து உங்கள் வீடியோ இரண்டும் பார்த்தேன்.முதல் வீடியோவை 20 க்கும் அதிகமான நபர்களுக்கு பகிர்ந்துள்ளேன்.எல்லாரும் கோடீஸ்வரர்கள் (பலர் பெரிய மொத்த வியாபாரிகள், சிலர் பெரிய அந்தஸ்த்து பதவியில், சிலர் அமெரிக்க பணம்படைத்தவர்கள்.
    இவர்கள் மனம் வைத்தாலே மாற்றம் கைகூடும்.
    நன்றி.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றிகள் தோழரே. ஆனால் ஒரு வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் வசதி படைத்தவர்கள் எந்த உதவியும் செய்வது இல்லை நான் பார்த்தவரை நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே உதவியை கூறுகிறார்கள் இருப்பினும் உங்கள் முயற்சிக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @user-yc7om5ge7w
    @user-yc7om5ge7w Před 15 dny +1

    இப்படி மக்கள் இருக்காங்களா என்று வெளில கொண்டு வந்து காற்றது உனக்கு ரொம்ப நன்றி சொல்லணும் bro

  • @smartsabari2318
    @smartsabari2318 Před 7 měsíci +8

    சாமி நீதான் துணை

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 Před 8 měsíci +16

    அரசு இவர்களை
    போல் உள்ளவர்களுக்கு
    உதவ வேண்டும்

  • @SriHimalayan
    @SriHimalayan Před 8 měsíci +41

    மனதை கலங்க வைக்கும் பதிவு 😭😭😭

  • @parvathis4211
    @parvathis4211 Před 8 měsíci +7

    ஆடு கோழி வளர்த்து சாப்பிடலாமே. முயற்சி வேண்டும்

  • @thambidurai38
    @thambidurai38 Před 4 dny +1

    அடுத்த முறை போகும்போது சொல்லுங்க என்னால் முடிந்த உதவியை நாம் செய்கிறேன்

  • @lifewithtamilan
    @lifewithtamilan Před 6 měsíci +6

    உதவிகள் பல தொடர்ந்தாலும் கிராமிய மணத்தை மாற்றாமல் இயற்கையோடு இயற்கையாக விட்டுவிடுங்கள்......இது போல நம்ம கிராமங்கள் அழிந்தது நம் கண் முன்னே நகரமயம் என்ற பெயரில்😢😢😢 இவர்களின் வாழ்வு ஒரு இயற்கை வாழ்வியல் சார்ந்த ஒன்று

    • @Agalvizhi5232
      @Agalvizhi5232 Před 6 měsíci

      Ethan correct.. Ethan avangaluku nallathu . Feel panrathuku ethula Onnum illa.. sapda , thunga, nature Ethan valkka nimmathi .. video edukuravan yen Evalo feel panran nu theriyala ..

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Před 8 měsíci +12

    அவர்கள் வாழ்க்கை மேம்பட வேண்டுமானால் அவர்கள்தான் முயற்சிக்க வேண்டும் சுவர் வேண்டுமானால் மண்ணை குழைத்து அங்கிருக்கும் கற்களை உபயோகித்துக் தான் சுவர் வைக்க வேண்டும் எல்லா மலைக்கிராம வீடுகளில் பல அப்படியான வீடுகள் அமைத்திருக்கிறார்கள் அவர்கள் புத்திசாலித் தனத்தில் முன்னேற்றம் வேண்டும்.

    • @mohamedali-ev9hj
      @mohamedali-ev9hj Před 8 měsíci

      சொந்த முயற்சி ரெம்ப முக்கியம்

  • @shanmugammunusamy5376
    @shanmugammunusamy5376 Před měsícem +3

    hyper tracker excellent hard work video,GOD BLESS THE PEOPLE

  • @NagarathinamNagarathinam-re2xt

    பாவப்பட்ட மனிதர்கள்,என்ற தலைப்பே தப்பு அவர்கள் இயற்கை மனிதர்கள் கஷ்டத்தை இஷ்டபட்டு ஏற்றவர்கள் நீங்கள் அவர்கள் வாழ்வியலை மட்டும் பதிவு செய்யுங்கள் உங்கள் எமோஷனலை அவர்கள் முன் காட்டாதீர்கள் அது இயல்பாய் இருக்கும் அவர்களுக்கு நாம் உண்மையில் கஷடபடுகிரோமோ என் தோன்றலாம் நன்றி. நண்பரே உங்கள் உழைப்பு பிடித்தமான ஒன்று நன்றி நன்றி சாமி திருப்பூர் 6

  • @aruljothi3119
    @aruljothi3119 Před 8 měsíci +11

    தம்பி... உங்க இந்த பதிவு மிகப் பெரும் அளவில் மக்களை சென்று சேர வாழ்த்துகிறேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      அண்மையில் மனமார்ந்த நன்றிகள் அண்ணா 😍😍😍😍

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin Před měsícem +3

    Good job

  • @shanmugasudandaram8736
    @shanmugasudandaram8736 Před 3 měsíci +3

    இந்தப் பகுதியில் உள்ள எம்எல்ஏ எம்பி அனைவரையும் இந்த மலைப்பகுதியில் ஒரு நாள் ஏறவிட்டால் போதும் இவர்களின் வாழ்வாதாரம் என்னவென்று அவளுக்கு புரிய வேண்டும்

  • @Sumathi1518
    @Sumathi1518 Před 3 měsíci +3

    மலை வாழும் மக்களே... நீங்கள் வாழ்வதே போராட்டம்.. அதில் நான்கு ஐந்து பிள்ளைகளை பெற்று அன்றாடம் வாழ்க்கை திண்டாட்டம்..... பிள்ளைகளை குறைத்து கொள்ளுங்கள்.... எனக்கும் வாழ்க்கை சரி இல்லை.... ஆனால் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து குறைந்த தொலைவில் இருந்தாலாவது.... என்னால் முடிந்த பருப்பு சர்க்கரை இந்த மாதிரியாவது குடுத்து உதவுவேன்... என்ன செய்ய.... உதவி செய்ய நினைக்கிறேன் .. என்னிடம் பணம் இல்லை.... நல்ல வாழ்க்கை கூட அமையவில்லை.... கடவுளே அவர்களுக்கு துணை இருப்பா🙏🙏🙏🙏🙏....உங்களை வாழ்த்துகின்றேன் அண்ணா 🎉🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      நல்ல வாழ்க்கை அமையவில்லையா ?
      ஏன்

  • @ravivanitha6571
    @ravivanitha6571 Před 5 měsíci +2

    மனசுவருத்தம்மாக இருக்குஒருவகைஅவர்கள்வாழ்க்கைநிம்மதியாஇருப்பாங்க அவர்கள்குள்ளபொறாமைஇருக்காதுநிம்மதியாகவாழ்க்கைகடவுள்அவர்களுக்குகருணைக்காட்டுவார்

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 Před 3 měsíci +3

    பைபர் கிளாஸ் போன்ற வீடுகளை அமைத்துக் கொடுக்கலாம் எளிதாக, அவற்றை சிறு சிறு பகுதிகளாக கீழ்ப்பகுதியில் இருந்து எளிதில் மேலே கொண்டு செல்ல முடியும், அல்லது கழட்டி மாட்டும் கண்டெய்னர் போன்ற அமைப்பு உள்ள இரும்பு தகர வீடுகளை எளிதில் அமைத்துக் கொடுக்கலாம்

  • @murugamuruga4994
    @murugamuruga4994 Před 8 měsíci +7

    அண்ணன் நம்ம ஊரு சைடு இத மாதிரி நிறைய பேர் இருக்காங்க வீடு இல்லாம

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      எந்த ஊரு எங்க
      முழு விபரம் குடுங்க

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Před 8 měsíci +7

    🌿😭ஓகேகோடி நன்றி அண்ணா🌼

  • @balaKrishnan-sg7de
    @balaKrishnan-sg7de Před 6 měsíci +4

    நண்பா நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்வோம்... Iam ready...

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      Message to
      instagram.com/hyper_tracker_?igsh=b3gybHpyazRyeXZp

  • @veerappan4794
    @veerappan4794 Před měsícem +1

    இந்த மலைவாழ் மக்கள் படும் துயரம் அவர் வாழ்கையில் ஒன்றி போய் விட்டது. விரைவில் அவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலம் பிறக்க அந்த இறைவனிடம் வேண்டுகிறேன். அந்த குழந்தை சாப்பிடும் வெறும் அரிசி உணவு , அதையே மிக ருசித்து ரசித்து கொண்டு சாப்பிடுகிறது. அந்த குழந்தையின் சிறு புன்சிரிப்பு தன் துயரத்தையே மறந்த வாழ்க்கையின் தன் பெற்றோர்க்கு கொடுக்கும் ஒரு தன்னம்பிக்கை.

  • @kulanthaivelkulanthaivel3101
    @kulanthaivelkulanthaivel3101 Před 7 měsíci +5

    solar light தருகிறேன் 2nos ❤❤

  • @rajasarav
    @rajasarav Před 6 měsíci +5

    ஆதிக்குடிக்கு எவ்வளவு துன்பங்கள் பசுமைக்கு மத்தியில் எவ்வளவு துயரங்கள்.... உங்களுக்கு என் நன்றிகள் சகோ இம்மனிதர்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டியதற்கு ❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci +1

      உண்மை தான்
      முழு வீடியோ பாத்தீங்கலா

    • @rajasarav
      @rajasarav Před 6 měsíci +1

      முழுதும் பார்த்து விட்டேன் சகோ

    • @SENTHILKUMAR-bo3zq
      @SENTHILKUMAR-bo3zq Před 6 měsíci +1

      ​@@HyperTracker- வெள்ள கவி வீடியோ போடுங்க

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci +1

      @@rajasarav அருமை

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      @@SENTHILKUMAR-bo3zq கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்

  • @sureshse5930
    @sureshse5930 Před 8 měsíci +4

    நல்லா பதிவு நண்பரே

  • @ramansivakumar7209
    @ramansivakumar7209 Před 4 měsíci +3

    Good exposure of a CITIZEN of India and their difficulties
    With out blaming CORRUPT PEOPLE OF INDIA we try to help which will directly reach
    Pl contact for taking next step

  • @StalinPandiyan
    @StalinPandiyan Před 7 měsíci +15

    பார்க்கவே கொடுமையாக இருக்கு... மாவட்ட ஆட்சியரிடம் இந்த பதிவை காண்பிக்க வேண்டும் தம்பி.... உங்கள் பதிவிற்க்கு நன்றி

  • @ismailIsmail-ep9ip
    @ismailIsmail-ep9ip Před 8 měsíci +4

    Masha allah nice video

  • @Vdbail
    @Vdbail Před 3 měsíci +3

    Bro you are doing a holy work. God bless!

  • @nimalanlawreance
    @nimalanlawreance Před 8 měsíci +4

    மிகவும் வேதனை அளிக்கிறது.

  • @amilwilliam6912
    @amilwilliam6912 Před 6 měsíci +2

    Seeman Anne will bring VIJAYKANTH SIR Dreams come very true..Trust.
    Malaysia.

  • @UmaUma-di3zk
    @UmaUma-di3zk Před 6 měsíci +4

    அண்ணா என்னால ரேஷன் அரிசி ரெடி பண்ணி தர முடியும் நானும் இல்லாதவ தான்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      நன்றி ❤️😍 மனமார்ந்த நன்றிகள் மெசேஜ் பண்ணுங்க 👇👇 instagram.com/hyper_tracker_?igsh=b3gybHpyazRyeXZp

  • @UmaUma-di3zk
    @UmaUma-di3zk Před 6 měsíci +4

    அண்ணா இந்த மக்களுக்கு எப்படியாச்சு ஹெல்ப் பண்ணனும்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      நன்றி ❤️😍 மனமார்ந்த நன்றிகள் மெசேஜ் பண்ணுங்க 👇👇 instagram.com/hyper_tracker_?igsh=b3gybHpyazRyeXZp

  • @perumallilith6729
    @perumallilith6729 Před 8 měsíci +3

    அருமை நண்பா

  • @selvaas975
    @selvaas975 Před 8 měsíci +4

    முகவரி அனுப்பி வைங்க

  • @VijayakumariNathiya1234
    @VijayakumariNathiya1234 Před 7 měsíci +4

    Bro evanga location enga irugu

  • @SenthamilanGSenthamilan
    @SenthamilanGSenthamilan Před 6 měsíci +2

    இதை பார் போது கண்ணிர் வருகிறது நான் பல முறை என்னிடம் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன் ஆனால் இந்த மக்களை பார் போது கடவுள் எனக்கு நல்ல இடத்தை குடுத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன் இந்த மக்களின் கோரிக்கைகளை அரசு திர்க வேண்டும் அந்த இறவனை வேண்டுகிறேன் நானும் தேனி தான் ஒரு 30km தூரத்தில் எவ்வாவு கஷ்டா பாட கூடிய மக்கள் இருப்பதை நின்னைபோது வருத்தமாக இருக்கிறது 😢😢😢😢😢😢😢😢

  • @DavidOfficial2024
    @DavidOfficial2024 Před 7 měsíci +4

    இவர்களுக்கு உதவி செய்ய நான் விரும்புகிறேன் எப்படி உதவி செய்வது நேரடியாக அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci

      ஆனால் அங்கு செல்வதற்கு அனுமதி கிடையாது ஆகையால் உங்களால் அங்கு சென்று அவர்களுக்கு உதவுவது மிகவும் கடினம்

  • @OmnamaSivaya-392
    @OmnamaSivaya-392 Před 13 hodinami +1

    Super🙏🙏

  • @sivanesan4925
    @sivanesan4925 Před 2 měsíci +2

    வாழ்த்துக்கள்

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 Před 6 měsíci +2

    Fantastic job done by you people.

  • @90sview97
    @90sview97 Před měsícem +2

    Pls help pannunga government.pavam.

  • @Banu650
    @Banu650 Před 8 měsíci +23

    இந்த நிலையில் அவர்களை பார்த்தால் கண்ணீர் வருது😭😭😭😭😭😭😭

  • @shivaya__nama
    @shivaya__nama Před 16 dny +1

    Avargal valathriyamal valthukondrukargal anthagramam eangu ullathu nan angu poga poran

  • @sumathiradha7037
    @sumathiradha7037 Před 7 měsíci +2

    Video very nice

  • @VijayVijay-qh7el
    @VijayVijay-qh7el Před 8 měsíci +20

    பேராசை பிடித்த மக்களே...நம்மை விட எவளவோ கொடிய நிலையில் மக்கள் வாழ்கிறார்கள்...😢 முடிந்த வரை இலதவங்களுகு உதவுங்க....

  • @manimaran2580-to9ko
    @manimaran2580-to9ko Před 8 měsíci +3

    வணக்கம் நண்பா இப்போதுதான் உங்களது வீடியோவை முகநூலில் பார்த்து யூடியூப் தேடிபார்த்தேன் வாழ்த்துக்கள்

  • @nam_fi4178
    @nam_fi4178 Před 5 měsíci +2

    Hatsoff To Ur Wrk Bro !!!!!

  • @prasannakumarepuri4018
    @prasannakumarepuri4018 Před měsícem +1

    please send me the details of this village with the address and route

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Před 8 měsíci +3

    ஏன்இவ்வளவுகஷ்டம். மனம்மிகவும்வருந்துகிறது

  • @Mandotharan_6
    @Mandotharan_6 Před 8 měsíci +2

    Bhai Vera level bhai kaneer vanthu vithathu

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi8055 Před 5 měsíci +1

    Government ninaithaal ennavellaam seyyalam parkawe manathai pisainthathai pol ulladu thambi veguliyana makkal god bless this people

  • @ananyabanuananyabanu4318
    @ananyabanuananyabanu4318 Před 3 měsíci +2

    Paakavey mudiyala 😢chaa yanna vaalkai antha papa sapduratha patha manasey ketkala.yathatchu help pannittu poirukka kudatha.

  • @azardheen7337
    @azardheen7337 Před 8 měsíci +5

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான பதிவு

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci +1

      நன்றி கூடிய விரைவில் இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய உதவிகளை நமது டீம் சார்பாக செய்ய உள்ளோம்

  • @jeevajeeva8471
    @jeevajeeva8471 Před 4 měsíci +2

    நாம தான் இயற்கை அளிக்கிறோம் என்றால் அவர்களையும் தூண்டாதீங்க சகோ

  • @MURUGAN2211
    @MURUGAN2211 Před 7 měsíci +3

    இந்த மக்களுக்கு உதவி செய்ய யாரை தொடர்பு கொள்வது.தொடர்பு எண் இருந்தால் பகிரவும்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci

      எனது இன்ஸ்பெக்டர் மில் மெசேஜ் அனுப்புங்க

  • @ayisha669
    @ayisha669 Před 6 měsíci +3

    Uggalal muditha uthaviya pannuga bro

  • @monirajan7783
    @monirajan7783 Před 3 měsíci +2

    Very feel real videio please c. M sir

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 8 měsíci +3

    வேதனை அளிக்கிறது தோழர்

  • @90s-favorite
    @90s-favorite Před 8 měsíci +20

    இவர்கள் வாழும் இடம் நல்ல பசுமையாக இருக்கு. ஆனால் இவர்கள் வாழ்க்கை இருளை விட மோசமான இருட்டாக இருக்கு. வேதனை 😢

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      🥺🥺

    • @Arunkumar-ix5es
      @Arunkumar-ix5es Před 8 měsíci +1

      மிகவும் கடினமான பாதையில் மிகவும் கஷ்டப்பட்டு இந்த காணொளி காண்பித்த உங்களுக்கு கோடி 🙏நன்றிகள். மேலும் இந்த காணொளி பார்க்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது தோழர். நல் உள்ளம் கொண்ட செல்வந்தர்கள் கருணை❤ உள்ளத்துடன் இவர்களுக்கு உதவ🤝 முன் வர வேண்டும். 🙏🙏🙏

  • @ammurenuka2069
    @ammurenuka2069 Před 3 měsíci +2

    எத்தனை கஷ்டப்படுகிறார்கள் கடவுளை இவங்களுக்கு நல்ல வழி காட்டு 😂😂😂

  • @paulinmary7566
    @paulinmary7566 Před 7 dny +1

    பார்க்கும்போது கண்ணீர் வரது தம்பி இப்படிஒரு இடம் இருக்கு னு இந்த வீடியோ பார்க்கும் போதுதான் தெரியுது தம்பி நீங்க போகும் போது வெறும் கையோடு போகாதீங்க பா பிஸ்கட் கொஞ்ச வாங்கி போங்க சின்ன பிள்ள கால்லக்கு கொடுக்கலாம்

  • @tirumalatirupati6763
    @tirumalatirupati6763 Před 3 měsíci +2

    Rompa kastama iruku bro.. evlo kasta pattu valranga

  • @sujithachandran9684
    @sujithachandran9684 Před 6 měsíci +3

    Naan theni district collector kitta msg send paniyirukken ethavthu nalathu nadakum nu ninaikiren illaina ellorum serthu ethavathu help pannalam

  • @Vanu-ob1vz
    @Vanu-ob1vz Před 7 měsíci +2

    Unga video continue va pathutu irukan.ipa 4 th video.

  • @XtremeXtreme-um1uw
    @XtremeXtreme-um1uw Před 8 měsíci +1

    Anna manasu valikutu entha magkala kataul karunahiy katovar ugkaluku 🙏Anna.

  • @RenjinikaloorRenjinikaloor

    🙏🙏

  • @syedmohamed3914
    @syedmohamed3914 Před měsícem +2

    நண்பா இவர்களுக்கு உதவுவது எப்படி
    நேரடியாக செலீல முடியுமா
    என்னமாதிரியான உதவிகள் தேவைப்படும்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      நேரடியாக செல்ல முடியாத நாள்தான் நாங்கள் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய உதவித்தொகையை கூட கொடுக்க முடியாமல் நிறுத்திவிட்டோம் நீங்கள் செல்ல வேண்டுமென்றால் தேனி மாவட்டத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் பேசி அதன் மூலமாகத்தான் அங்கு செல்ல முடியும்

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před 6 měsíci +2

    Welcome my brother

  • @AbdulRazak-de1nm
    @AbdulRazak-de1nm Před 7 měsíci +3

    அண்ணா அந்தக் கோவிலில் இருந்து கரண்ட் லைன் எடுக்க முடியுமா என்று பாருங்கள் அப்படி இருந்தால் நான் பண்ணி தருகிறேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci

      அனுமதி இல்லாமல் மின்சாரம் எடுத்த முடியாத நண்பரே
      மின்சார லைன் எடுப்பதற்கு அவர்களிடம் பணம் இல்லை

  • @SriHimalayan
    @SriHimalayan Před 8 měsíci +6

    இவர்களுக்கு உதவி செய்யும் நல்லுள்ளங்கள் இருந்தால் இங்கே பதிவு செய்யவும்

  • @balakirushnan1485
    @balakirushnan1485 Před 8 měsíci +2

    என்ன சூல்நில்நிலை எற்று தெரிவிக்க வேண்டும்

  • @its_ME_ZAZU
    @its_ME_ZAZU Před 6 měsíci +2

    Bro avanga enna panrangalo adha expand panna help pannunga Idea kudunga bro
    Avangalukku use aagum
    Ariyamaiyin ucchakattam😐

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Před 7 měsíci +2

    Respected thambi, excellent video. Good. God bless you. Tamilnatin sabam curses Jathi gal. Let politicians learn. But, as per Dr ptr and Dr thol thiruma inclusive growth would lift these tribal people. Thanks

  • @varshavv2440
    @varshavv2440 Před 8 měsíci +2

    Avangaluku mukkiyama tharsarbu valkai valradhu udhavina mukiyama irukumnu nenaikren

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx Před 4 měsíci +1

    Gavermeend,hita,solli,avanghalluku,uthavi,seipa

  • @amuthanayyanar3554
    @amuthanayyanar3554 Před 8 měsíci +2

    ஒரு.வகையில.பார்த்தால்.நாம்.இயற்க்கையோடு.முரன்பட்டு.இருக்கிறோம்.அவர்கள்.இயற்க்கையொ.ஒட்டி.இருக்கிற.இன்பத்தில்.இருக்கிரார்கள்.நாம்.தொழைத்த.வாழ்க்கையை.அவர்கள்.வாழுகிறார்கள்.ஆனாலும்.இந்த.நவினவாழ்வியல்.முறையை.அவர்களும்.வாழவேண்டும்.நன்றி.இந்த.பதிவிற்க்கு

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      உங்கள் கமெண்ட்டுக்கு மிகுந்த நன்றி

  • @kanagambalpalany5923
    @kanagambalpalany5923 Před 3 měsíci +1

    Why they staying in this house go different places 😢😢😮

  • @siraghushoppy6485
    @siraghushoppy6485 Před 3 měsíci +1

    Plz evlo panakkarargal irukanga plz ivangalukum help pannunga😢😢😢

  • @madhan3620
    @madhan3620 Před měsícem +1

    Oh my god 😢😢😢

  • @Parthiban.WellnessCoach
    @Parthiban.WellnessCoach Před 8 měsíci +4

    1000/- Every month I will give it to them, how can I do it sir? .

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh Před 5 měsíci +1

    Bro youtubers inga ponavanga ethaavathu step edukkanum please ❤

  • @rajeshrathini
    @rajeshrathini Před 8 měsíci +4

    Thalaiva enna camera model use pandringa super ra irukku clarity ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      Thankyou so thalaivarea ithu GoPro 10

    • @mohamedameen7801
      @mohamedameen7801 Před 4 měsíci

      Ennada manusan ne camera Daan unakku perusa theriyuda makkal padugira kastam Un kannkku theriyalaya, ne Indiana?

  • @Thanjavur4
    @Thanjavur4 Před 7 měsíci +3

    Bro how to help them

  • @cpushparaj2548
    @cpushparaj2548 Před 8 měsíci +2

    True sir

  • @vedicsiddhanta21
    @vedicsiddhanta21 Před 8 měsíci +7

    Hi Mr Hyper Tracker.Thank you for your village and tribal videos.I am South African and have watched over three thousand videos on tribals all over India.I have a special interest in these wonderful,simple and humble people .I have always suggested to South Indian you tubers to have English subtitles.Firstly it will assist me with improving my learning of South Indian Languages and Hindi.
    Secondly you will reach to a multitude of people around the world and not Tamil nadu only.
    Thank you for your informative videos.Modi says India lives in the villages.I wonder what he is talking about.
    Keep up the good work and film an entire series on all the some tribal settlements.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      Thankyou so much 💕
      Which part of South Africa are you from and do you understand Tamil? We have never done 3000 videos but after watching tamil rocker video I don't know if you mean our channel.

    • @vedicsiddhanta21
      @vedicsiddhanta21 Před 8 měsíci +2

      @@HyperTracker- .I live in Kwa Zulu Natal Province. Durban Metro ,in Clare Estate District. I meant all videos from the tube,like Mich Network,Kalanaiger,Dr Subash,meet a stranger,Archives of Hindustan,village life in Gujarat, Uttarakhand,uttarpradesh,Andra and many more videos from ten years ago.
      Yes ,I do understand slang Tamil/Hindi; as was spoken by by Great grandfather,Grandfather and father from Ponnai District in Vellore,North Arcot.I take lessons on these languages via learn through english.Even Telugu and Malayali.Kannada is challenging. Love languages.Love Tamil Nadu.

  • @user-ev1ol3su6g
    @user-ev1ol3su6g Před 8 měsíci +2

    Venna sorgam daa

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci +1

      வெண்ணை வந்து வாழ்ந்து காட்டுடா நாயை

  • @srisastha9760
    @srisastha9760 Před 6 měsíci +2

    Bro avangaluku eathachu panuga bro😢

  • @jeevajeeva8471
    @jeevajeeva8471 Před 4 měsíci +1

    இயற்கை இயற்கையாக இருக்க வேண்டும்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci

      இயற்கை இயற்கையாகவே இருக்க வேண்டும் என்றால் நாமெல்லாம் கடல் மேல்தான் வீடு கட்டி வாழ வேண்டும்

  • @user-yi2nf9hd2b
    @user-yi2nf9hd2b Před 3 měsíci +1

    Thambi pogum pothu avangalghu things vangittu ponga

  • @user-vc8ko4fq2h
    @user-vc8ko4fq2h Před 6 měsíci +6

    பேசாத சாமிக்கு கோவில் கட்ட பணம் கொடுப்பதை விட பேசும் சாமிகளுக்கு உதவுங்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      Super 😍

    • @Sumathi1518
      @Sumathi1518 Před 3 měsíci

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை.,. சாமி யாரையும் எனக்கு இது செய் அது செய் என்று கேட்க வில்லை.. ஆனால் இந்த வீனா போனா மக்கள் கோடி கோடியா செலவு செய்யிராங்க....அதை எடுத்து சொன்னால் வாய மூடு சாமி குத்தமாயிடும் என்கிறார்கள்..... இந்த மாதிரி கஷ்டப்படுபவர்கள் உதவி செய்தாள் கூட .. நாம் கடவுளாக தெரிவோம்.....என்னத்த சொல்ல கடவுளே 😢😢

  • @kasturiathi-eo1bv
    @kasturiathi-eo1bv Před 6 měsíci +2

    Please o God save this people and help them

  • @rajarangeeshkanadaikalasam3997
    @rajarangeeshkanadaikalasam3997 Před 8 měsíci +1

    Idhukey ipdina epdi .innum (coonoor sengalkombai Village) ku poiparunga innum vera level la irukum . Google mapla search pannalum kandu pudika mudiyadhu.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      நண்பரே கூடிய விரைவில் அந்த வீடியோவும் வர காத்திருக்கிறது

  • @premkumarmariappan4950
    @premkumarmariappan4950 Před 7 měsíci +2

    Bro 4 Village layum totala ethana veedu iruku,ethanai Peru irukanga bro.