Diet and Fasting / Dr.C.K.Nandagopalan
Vložit
- čas přidán 23. 11. 2022
- @Dr.C.K.Nandagopalan
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
tamilscience.in/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday for Products
Sunday & Monday - Holiday (No Consultation)
The Greatest Tamil Science.
• Art of Cooking - Tam...
Come on!!! Dr. CKN Fans 🤩👍👍👍
🙋♂️🙋♂️👍👍
✊
🍌🍌
🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️💐💐💐
Dinakaran
Important concept & it's Timings ⌚⌛
0:01 Intro
0:55 Start
1:15 Diet & Food industry
4:40 Cook ur Own Food
5:20 Mass & High Flame Cooking is not Good For Cooking
6:05 Softy (Ice Cream) & Paint industry
6:50 Sodium Benzoide
8:00 அறம்
8:30 Ability to Respond to Social Stimulation around u
8:40 Physical, Mental, Social, Family Responsibility
10:00 Corporate Story
13:38 Cheap Drugs Are Expired Ones....
14:10 Mitochondria & ATP Molecule
15:24 Glucose is a Fuel
16:24 Fasting விளக்கம்
20:06 Nakshatram, Pournami, Astami & Ammavasai
22:15 Process of Dieting
24:00 Psychology of Learning Process
29:58 வியாபாரம்
34:00 Vegan Diet
36:00 Continental Beef Steak 🥩
38:20 ஆமாம் ஆமாம் 😂😂😂
40:00 Astrology
41:00 Science of Human Growth
42:30 Cosmic Wave 🌊 is Food
43:14 🙏🙏🙏 The End...
சகோ..🙋🏻♀️ எப்படி இருக்கீங்க?
நன்றி
@ Vasanth நன்றிகள் நண்பா💚💚💚
@ jayashree Great as Always நீங்க........👋👋👋
My Comments are Vanishing While Pinning U guys 🤔 Y
அட என்ன ஒரு எளிமையான, தெளிவான, எல்லோருக்கும் புரியும்படி யான பேச்சு. இந்த பதிவை பார்க்காதவர்கள் தெளிவடைய மாட்டார்கள். நன்றி ஐயா.
அமிர்தா mam பாவம். நந்து சாரிடம் கேள்வி கேட்க பயப்படுவதே ஒரு thrill ஆகவும் காமெடி யாகவும் உள்ளது. ஆனால் நந்து sir கடைசியில் அற்புதமாக விளக்கி எல்லாவற்றையும் சரியாக முடித்து விடுகிறார். இவர் ஒரு நல்ல மானுடன். மனித வர்கதிற்க்கு இன்றைய தேதியில் மிகவும் தேவையான ஒருவர். 🙏🙏
Dr. CKN அய்யா!...🙏
உங்கள் உரை கேட்க வியப்பாய் உள்ளது .ஒரு முறை இருமுறை கேட்டால் தான் ஓரளவாவது அதில் உள்ள உண்மையை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி!
மழை, குளிர், தேநீர், டாக்டர் நந்தகோபாலுடன் நேர்காணல்... முழு மகிழ்ச்சி
👍💐💐
சார் நீங்க நேரம் ஒதுக்கி எங்களுக்கு பேசுவதும் social responsiblity தான் சார். வாழ்த்துக்கள்..
என்ன ஒரு தெளிவு!!!! எங்களின் மனதில் இருந்த குழப்பங்களுக்கு விடை கிடைத்தது. நன்றி சார்.🙏
வணக்கம் அறிஞரே, உங்களது பதிவுகள் அனைத்தும் காலத்தை கடந்து நிற்கக் கூடியவை, மிகவும் பயனுடையதாகவும் சிறப்பாக உள்ளது. உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்: மனிதனின் உடலுக்கும் இயக்கத்திற்கும் உள்ள ஜோதிட தொடர்புகளையும், விஞ்ஞான விளக்கங்களையும் ஒரு பதிவாக கொடுத்தால், பராசரர், காளிதாசர் போல காலங்களை கடந்து நிற்கும். தங்களது பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நன்றி வணக்கம்.
கடவுள் தந்த நற்கொடை தங்களது அறிவுரை கேட்கும் போது கண்ணீர் வருகிறது
I really enjoyed this fun filled episode. Kudos to Amirtha and our beloved Dr.CKN. Every week, respect towards Dr.CKN is increasing.Eagerly waiting for new content on next Monday.
அமிர்தாவின் கேள்விகள் அனைத்தும் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
டாக்டர் சி கே.நந்தகோபாலன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் Diet பற்றி நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக எடுத்துரைக்கிறீர்கள் நன்றி
Iam eagerly waiting for your golden advise we indians are very lucky sir to know about all organs function thankyou billion and billions of time
Thank You Rajesh Actor and Dr. C.K Nandagopalan💯 After so many days of Diabetes confusion, a clarity was born🙏
Sir no words 👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 I'm blessed to see your videos 🙏🏻💐❤️ im sharing your most of the videos to my family group n friends groups 🙏🏻
Awesome explanation.. thank you for Dr.C.K.Nandagopalan Sir..👍
Must hear speech Notable points, note down all, repeat hearing and you will find everything to be followed Applause
YOU HAVE EXPLAINED IN A SIMPLE MANNER...EVEN FOOLS VAN UNDERSTAND....NAY ONE WHO IS UNABLE TO GRASP IS A FOOL...INDIAN FOOD STYLE IS GOOD.... PARTICULARLY SOUTH INDIAN LIFE STYLE . THANK YOU NANDA GOPAL SIR.
Thanks a lot for so much of information. Each and every point is useful and make us think and understand to live a healthy. 🙏
Well explained doctor 👏 will definitely follow ur tips for a healthy lifestyle 👍
Useful posting. Vazhga valamudan Dr. Sir
ஐயா வணக்கம் சரியான விளக்கங்களை கொடுத்து எங்களுக்கு புரிய வைத்த அன்பு சகோதரருக்கும் சகோதரிக்கும் நன்றி இன்னும் நிறைய கேள்விக்கணைகளோடு சகோதரி அவர்கள் ஐயா அவர்களை கேட்டு அதன் விளக்கங்களை இன்னும் எங்களுக்கு தரும்படி நன்றியுடன் கேட்கிறேன் எத்தனையோ நாட்கள் இவைகளுக்கு விடை தெரியாமல் நாங்கள் பயணித்த நாட்களை எண்ணி பார்க்கிறோம் சகோதரருடைய இந்த விளக்கங்கள் அநேகருக்கு சென்றடைய வேண்டும் என்பதே எங்களுடைய ஆசை நன்றி
அருமையாக சொன்னீர்கள்.. நன்றி🙏💕
🙏👍 tq for open talk my dear God father Dr. CKN keep on going.
Amazing informations sir. God bless you sir.
ஐயா விளக்கம் அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
This Dr is agift to humanity God bless
Super sir... Your psychology points are amazing.......
Excellent answers!!!!
Amirtha sis... Pavam... Epdi kettalum break pandrarey....!🥲😅🤣😂
சிறந்த பதிவு நன்றி ஐயா
Sir very good content thanks a lot 🙏 👍
வணக்கம் சார்
அருமையான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.🙏🙏🙏🙏🙏🙏
அய்யா நீங்கள் சொல்லக்கூடிய அனைத்து விஷயங்களும் அருமை
Good afternoon Dr Sir. Thanks for your valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.
Super sir.....I am waiting for your upcoming videos .. Thank you so much....
அருமை யானா விளக்கம் என்ன அறிவு இவருக்கு 👌🙏
Very good use full program sir 🙏
Amazing Doctor, Very Useful good information.
Nice talk.many information understand.
Thanks.
Really very use full interview sir .
R u great sir ,,👌👌👌👌👌
So much authenticity and biological knowledge. Hatz off to ur explanation.
Great advice sir , Hats off you.
Thank u sir for ur wisdom and the 4thresponsibility which dr.c.k.n sir is going is what we should practice social responsibility which is very important for each indian has to follow
Good afternoon sir
Thank you for providing great knowledge
எங்கய்யா இருந்திங்க இவ்வளவு நாளா? உங்களை கேள்விகனைகளால் தாக்கும் அன்பு தங்கைக்கும், இறைவனாகவே என் கண்ணுக்கு தெரியும் ஐயா தங்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்...
Good information shared ,🙏
Thanks for your Time Sir...
Thank you so much 🙏🏾❤️
Great speech Doctor wit madam 😘
Overall your teaching good sir We are learning everything for you thanks lot sir very much ❤
Actually we must watch repeats & review the video. Must listen carefully one by one of his explanation.. sure we'll got his facts .. super
Excellent Excellent sir
Super sir, best wishes 🙏🙏🙏🙏🙏
Good concept 👌👌👌very useful
Hi Doctor, it's true what you explained...
அருமை அருமை அபாரம் நன்றி
I like the colloquial speech of doc sir.luv u sir
Super amirtha.thanks
Vedio and audio quality very much improved and editing too
Thanks for Dr and all your team
What i learned after this video and with other teachings : extra fat came to oneself, because of excess food. Why eating excess food? Eat only for the work we do.. No diet! No exercise!!!
Do the work - get hungry - eat for the appetite / hungry and repeat the process. What we had been doing but is "Eat - do some work - eat, even though. not hungry" and repeat this process.?
Sir... Neuro problem topic pesunga sir ..... Unga intha knowledge engaluku romba help ah eruku sir.... Rice ah sampadama eruntha ipo unga video pathu apuram daily I'm hvng rice .... And unga work out ellam panuran....
உங்களின் சுகர் எனது தாயாருக்கு வாங்கி கொடுத்தேன் இப்பொழுது அவரது குளுக்கோஸ் லெவல் வெகுவாக குறைந்துள்ளது மிக்க நன்றி
அவர்கள் கண்டினியூவாக மாத்திரை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது சாப்பிடும் முன்பு 160 சாப்பிட்ட பிறகு 280 பொதுவாக இருக்கும் இப்பொழுது இந்த சுகர் ஒரு மாதங்களாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் இதுவரை நாலு கிலோ வாங்கி விட்டேன் இப்பொழுது அவர் சாப்பிட்ட பிறகு 150 தான் இருக்கிறது வயது 73
இந்த சுகர் சாப்பிடுவதற்கு முன்பு பின்பும் இதே டேப்லெட் தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்
Teneligliptin 20mg+metformin500
@@efasaravanan இது உண்மையிலேயே நன்றாக வேலை செய்கிறதா கூறுங்கள் நண்பரே
Respected sir. Very good morning sir. Very happy to share urs golden reality ethics .
your words are the need of the hour 💪❤️❤️🌟🌟🙏🙏indha video vaa parkura dactoruu, business karan ellam vekki thala kuniyanum✌️🙌saavadikathingada😶
Iam from kerala. I ike the chanel very much. 👍
You are very knowledgeable sir. Amazing
Good explanation
Sir thankyou so much for his explanation
அருமையான தெளிவான விளக்கம்
எதை புரிந்து கொண்டால்
சர்க்கரை பற்றிய கவலை அகன்று விடும்
டாக்டரும் அவர் தம் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
Very very very thank u sir u r great 🙏
Luv your practical speeches. Keep rocking.
God bless you sir 🙏
Semma video sir
Diet paththi confusions irunthathu
Thanks for clearing it
It's a timely help 🙏
} p4} pl
Thank you very much Dt and sister
Oo god bless him. Thank you so much sir. 🙏🙏🙏💐💐
All your videos are excellent Dr 👌 👏 👍 🎉. I am also a big of Dr ckn 🙏🙏.
நன்றி டாக்டர் நன்றி அமிர்தாம்மா
Sir super .. the greatest Tamil science .
Very very useful to us sir great👃💥👃
அற்புதம் 👌👏👏👍🙏
Thank you.
Well explained 👏 Thank God 😊 🙏 please let me know what food to eat after fasting 🙏 😀 please share about right kind food and breaking fast 😊 That's very important
Thanks for information sir
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் இந்த அனுபவம் எனக்கு உண்டுஐயா
Thank you sir
Super sir
Please continue......
Arumaiyana padhivu
I'm Ur Fan From Colombo Sri Lanka 🇱🇰! Wow wow wow Today I'm So Happy Romba Nandri COSMIC WAVE patri Sonnathukku! Naan kadantha 13 naalaga sapidamal irukkan Because I know COSMIC WAVE moolam Uyir Vaala Mudiyum Andru Intha Tamil Maruthuwa Unmaiyai Ulagitku Sonnathukku Romba Nandri, I Always Respect For U Love From Colombo Sri Lanka❤️ 🇱🇰
Tamizh alla India maruthuvamurai . Hindukalin vazhvumurai🙏🏽
நன்றிகள்
Amazing dr
Super sir🎉🎉🎉🎉 useful information 💥👏
Thank you sir !!
Dr ethu eppady irunthalum ungada speech enakku romba pudikkum sir
Thalaiva puthu padathirkaga wait panuvathu pola irukirom ungal video kaga
அய்யா அருமை அருமை அய்யா
Varnam pusurathu.sema speech sir
Thank you so much sir..mam