Pulan Visaranai (1990) | Full Movie | Vijayakanth | Rupini | Anandaraj | (Full HD)

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidT...
    For more such films check out this curated playlist - bit.ly/PopularF...
    Dharma, an auto driver, works for RR, an influential politician, and kidnaps young women. Investigating officer DCP Raj, who was earlier suspended due to political pressure, must bring him to justice
    Directed by R. K. Selvamani
    Produced by R. Sundar Raj, S. Raveendran, Ibrahim Rowther
    Written by Liyakath Ali Khan (dialogues)
    Screenplay by R. K. Selvamani
    Story by Ibrahim Rowther
    Starring Vijayakanth, Rupini, M. N. Nambiar, Radha Ravi, Anandaraj, Sarath Kumar
    Music by Ilaiyaraaja
    Cinematography by Ravi Yadav
    Edited by G. Jayachandran
    Production company by I. V. Cine Productions
    Release date 14 January 1990
    Check out our other special curated playlists below
    Super hits of 80's Tamil Cinema - bit.ly/Eighties...
    Super hits of 90's Tamil Cinema - bit.ly/Nineties...
    Special Super Hits of Tamil Cinema - bit.ly/Superhit...
    All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeE...
    Black and White Film Collections - bit.ly/BnWClassics
    Follow Pyramid Talkies in here as well for more movie contents
    bit.ly/PyramidonFB
    In Association with Divo
    / divomovies​
    / divomovies​

Komentáře • 258

  • @dharunsiva358
    @dharunsiva358 Před 7 měsíci +260

    கேப்டன் மறைவுக்கு பின் பார்க்க வந்தவங்க ஒரு லைக் பன்னுங்க....01.01.24 மரண மாஸ் சீன் அப்போவே....... செமமமமமமமம

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 Před 7 měsíci +91

    2024ல் இப்படத்தை பார்ப்பவர்கள் லைக் போடுங்கள்

  • @jawaharbsc1086
    @jawaharbsc1086 Před 7 měsíci +74

    முதன்முதலாக இன்று தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். உண்மையிலே மிகவும் அற்புதமான திரைப்படம். கேப்டன் அவர்களின் மறைவுக்கு பின் தான் இந்தத் திரைப்படம் பார்த்தேன். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @gtjrealestate9657
    @gtjrealestate9657 Před 7 měsíci +33

    எங்களுடைய தெய்வம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் என்றும் எங்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்கள் அவரை மறக்க முடியாத தவித்த கண்ணீர் வடித்த இந்த வாரத்தில் இந்தப் படம் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது 5 1 2024

  • @venkatesan.jvenkatesan.j5633

    உண்மையான சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏

  • @RAJA-lz3hx
    @RAJA-lz3hx Před 2 lety +104

    *விஜயகாந்த்* சார் அவர்களின் படங்களை நிறைய டிவியில் போடுவதில்லை அவருடைய வயதான தோற்றம் உடைய படங்களைமட்டுமே போடப்படுகிறது, அவருடைய இளமைக்காலத்தில் நடித்த நிறைய படங்கள் டிவியில் போடப்படுவதில்லை, அதனால் இந்த காலத்து பசங்களுக்கு அவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் இருக்கிறது அவருடைய நிறைய படங்கள் *ராஜதுரை, ராஜநடை, சத்ரியன்,பூந்தோட்ட காவல்காரன்,உளவுத்துறை, கருப்புநிலா, உழவன் மகன்,புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன்,சேதுபதி ஐபிஎஸ்,என் ஆசை மச்சான்,வல்லரசு, வானத்தைப்போல, கூலிக்காரன்,பரதன், சிம்மாசனம் அலெக்சாண்டர், திருமூர்த்தி, ஏழை ஜாதி ,வீர வெளஞ்ச மண்ணு, தர்மசக்கரம், சர்க்கரைத் தேவன், தமிழ்ச்செல்வன், தர்மா, தாயகம், செந்தூரப்பாண்டி, பெரியண்ணா, செந்தூரப்பூவே,மாநகரக்காவல், பொன்மனச்செல்வன்* இது போன்ற ஆக்சன் மற்றும் குடும்ப திரைப்படங்களை சன் டிவி, கே டிவியில் அடிக்கடி போட வேண்டும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் பொழுது நம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது நல்ல செயல்கள் பிறக்கின்றது இப்பொழுது வரும் ஒரு சில திரைப்படங்களை பார்க்கும்பொழுது மக்களிடையே உதவி செய்யும் குணம் குறைய தொடங்குகிறது ஏனெனில் அதில் நல்ல கருத்துக்கள் இருப்பதில்லை அதனால் இதுபோன்ற நாட்டுப்பற்று மற்றும் பாசம் நிறைந்த இந்த திரைப்படங்களை நாம் டிவியில் ஒளிபரப்பு செய்வதால் மக்களிடையே நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது,இது போன்ற நல்ல கருத்துகள் உள்ள படங்களை ஒளிபரப்பு செய்யுமாறு டிவி சேனல்களுக்கு கோரிக்கையாக வைப்போம்....

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 Před rokem +6

      நீங்கள் கூறிய படங்களில் பாதி ஜெயா டிவி இடமும் ராஜ் டிவி இடமும் இருக்கிறது. .அந்த தொலைக்காட்சிகளை யாரும் அதிகம் பார்ப்பதில்லை. ஜெயலலிதா இருக்கும் வரை ஜெயா டிவி விஜயகாந்த் படங்களை அதிகம் போட்டதே கிடையாது. இப்போது சில படங்களை போடுகிறார்கள்.
      விஜயகாந்த் குடும்பத்தினரும் தயாரிப்பாளர் சிவாவும் சேர்ந்து விஜயகாந்த் படங்களை மறுபடியும் ரிலீஸ் செய்ய முயற்சி எடுக்கலாம்.
      விஜயகாந்த் இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர் இன்றைய அரசியல்வாதிகள்.

    • @murugeshwari6021
      @murugeshwari6021 Před rokem

      மிகவும் சரியான கணிப்பு
      கேப்டன் அவர்களின் வளர்ச்சி
      இரண்டு கட்சிகளுக்கும் ஆபத்து என்பதை காரணமாக
      வைத்து மிகப் பெரிய சூழ்ச்சி
      நடைபெற்று உள்ளது.
      அந்த சூழ்ச்சி தான்
      கேப்டன் அவர்களின்
      இன்றைய நிலைக்கு
      காரணம் .
      அதில் இருந்து
      கேப்டன் அவர்களை
      மீட்கப்பட்ட வேண்டும்
      இந்த கடமை
      கேப்டன் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும்
      அவரால் வெற்றி பெற்று
      பயனர்கள் அனைவருக்கும்
      தமிழக மக்கள் அனைவரும்
      மனித நேயத்துடன் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே கேப்டன் அவர்களை
      மீண்டும் ஆக்டிவாக பார்க்க முடியும். ......
      நிச்சயம்
      அவர் செய்த
      தர்மம் வெல்லும் 🙏

    • @mithrasrimithrasri617
      @mithrasrimithrasri617 Před 11 měsíci

      to 11h

    • @mithrasrimithrasri617
      @mithrasrimithrasri617 Před 11 měsíci

      Ĺ

    • @RAVIKUMAR-uw4uo
      @RAVIKUMAR-uw4uo Před 10 měsíci

      💯 CORRECT bro

  • @manidan9185
    @manidan9185 Před rokem +55

    தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் இஸ் ஜென்டில்மேன்

  • @user-mw7pm9mr3l
    @user-mw7pm9mr3l Před 7 měsíci +42

    34 வருடத்திற்கு முன்னாடி என்னோடுய கேப்டனின் பெரிய மனசு😢😢😢

  • @user-xf6ok8gq3s
    @user-xf6ok8gq3s Před 8 měsíci +21

    கேப்டன் சார் உங்களை தமிழக மக்கள் நாங்கள் இழந்துட்டோமே
    உங்க அருமை உங்களை இழந்த பிறகுதான் இங்கு அதிகம் தெரியவந்தது
    முன்பே தெரிந்திருந்தால் உங்களை தலைவராக கொண்டாடி இருப்போமே
    ஐயா மனசு மிகுந்த கவலையுடன் ஆகுதே

  • @kuzhanthainagaraja5673
    @kuzhanthainagaraja5673 Před 7 měsíci +6

    விஜயகாந்த் சார் 🙏சரத்குமார் சார் ஆனந்த்ராஜ் சார் 👌♥️acting வேற லெவல்

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Před rokem +53

    என் தலைவனின் படத்தை பார்ப்பது ஒருவித மகிழ்ச்சி

  • @subash.V1710
    @subash.V1710 Před 8 měsíci +283

    28/12/2023 கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்த நாளில் இப்படத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் 😢💔We miss you sir 😭

  • @manidan9185
    @manidan9185 Před rokem +21

    சூப்பர் ஹீரோ தமிழ் சினிமா

  • @anandav3420
    @anandav3420 Před rokem +25

    புரட்சி கலைஞர். 👌😊

  • @SasiKumar-ln2eo
    @SasiKumar-ln2eo Před 8 měsíci +28

    He is not only hero of films he is real life hero. unmaiyana manusan🙋

  • @manidan9185
    @manidan9185 Před rokem +27

    அருமையான மனிதர் நல்ல மனிதர்

  • @asaithambi2673
    @asaithambi2673 Před 7 měsíci +7

    39/12/2023 என் தலைவர் படத்தை பார்க்கிறேன் அதே குடும்பத்தில் மறுபடியும் பிறப்பார்கள் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள் ஏன்னா மக்கள் பனியை முடிக்காமல் போய்ர்க்கார்....மறுபிறவி இருக்கிறதாம் என் தலைவருக்கு ஓம் நமசிவாய சிவாய ஓம்

  • @sankardks1673
    @sankardks1673 Před rokem +9

    18/06/2023 அன்ட்ரு கேப்டன் அவர்கள் புலன் விசாரணை பார்த்தேன் உலகில் மிகச்சிறந்த மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்...

  • @ManojPraveen-mi1bp
    @ManojPraveen-mi1bp Před 5 měsíci +20

    கேப்டன் மறைவுக்கு பிறகு அவரோட படத்தை தவிர இன்னும் யாருடைய படமும் பார்க்கல

  • @sankardks1673
    @sankardks1673 Před rokem +29

    தமிழனின் மிகச்சிறந்த சூப்பர் ஸ்டார் விஜயகாந்த்

  • @diwakardayalan
    @diwakardayalan Před 26 dny

    Amazing screenplay….no one could carry a police role as elegant as captain. Miss you captain.

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Před 3 měsíci +3

    சென்னை ஆனந்த்A/c 70mm அபிராமிA/c பாண்டியன் காசிA/c திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய பொங்கல் வெளியிடு வெள்ளிவிழா திரைப்படம் புரட்சிகலைஞரின் புலன் விசாரணை (ஜனவரி 14, 1990)

  • @blueheartragavan7585
    @blueheartragavan7585 Před 5 měsíci +2

    என்றைக்கும் நீங்கள் தான் எங்கள் தூய்மையான ஒரே தலைவன்

  • @sivaambal3761
    @sivaambal3761 Před 2 lety +15

    மாநகர காவல், சேதுபதி IPS படம் போடுங்க Please

  • @magesh7046
    @magesh7046 Před 7 měsíci +17

    No comedy, No heroine.. - Selva mani is truly genius.

  • @manidan9185
    @manidan9185 Před rokem +107

    அனைவருக்கும் வாழ்க்கை கொடுத்தவர் உணவு கொடுத்தவர் நேர்மையான மனிதர் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகத்திலும் நல்ல மனிதராக வாழ்ந்தவர் விஜயகாந்த்

  • @peaceofgod1809
    @peaceofgod1809 Před rokem +38

    இவர் மட்டும்
    தமிழக முதல்வர்
    ஆகியிருந்தால்
    தமிழ்நாடு
    எல்லாவிதத்திலும்
    வளர்ந்திருக்கும்.

  • @Vishnu-ny4tp
    @Vishnu-ny4tp Před 8 měsíci +15

    Rip மனித கடவுளே 😭

  • @manidan9185
    @manidan9185 Před rokem +10

    விஜயகாந்த் இஸ் கம்பேக் தமிழ் சினிமா

  • @rkmedia3463
    @rkmedia3463 Před 7 měsíci +4

    கேப்டன் அவர்களுக்கு ஈடு இனை இவ்வுலகில் யாருமில்லை....

  • @senthilneethirajan3320
    @senthilneethirajan3320 Před 8 měsíci +26

    What a movie in 1990! No one can touch this genre (Organ trafficking) at that time. This is a real blockbuster!

  • @SenthilKumar-ce6ew
    @SenthilKumar-ce6ew Před 7 měsíci +6

    இப்போது இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும்

  • @dineshsundar9645
    @dineshsundar9645 Před rokem +41

    ஜாதி,மதம் பார்க்காமல் மக்களுக்கு வாழ்க்கை குடுத்தவர் உணவு குடுத்தவர் ஏலைகலின் வருமையை ஒழிக்க நினைத்த ஒரு தெய்வ மனிதர் தான் எங்கள் கேப்டன் அவர் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்யத்துடன் நலமுடன் இருக்க வேண்டும்.பழைய கம்பீர நடை அந்த பேச்சு விரைவில் நாங்கள் பார்க்க வேண்டும்.

  • @chinnadurai2549
    @chinnadurai2549 Před 3 lety +25

    புலன் விசாரணை சூப்பர் மூவி. இசை இளையராஜா தயாரிப்பு அ.செ.இப்ராகிம் இராவுத்தர் திரைக்கதை இயக்கம் ஆர்.கே.செல்வமணி.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 3 lety +46

    Rk செல்வமணி sir. Hatts off.. U are simply bold.. Ur script.. Regarding.. ஆட்டோ சங்கர் atrocities.. And kidney smuggling mafias.. Good public awareness

  • @isaimelodybeats1911
    @isaimelodybeats1911 Před 8 měsíci +13

    2023 பாக்குறவங்க like பண்ணுங்க

  • @rrajkumars
    @rrajkumars Před 8 měsíci +14

    Rip Vijayakanth Sir, 💮

  • @kannanchakravarthy3599
    @kannanchakravarthy3599 Před 7 měsíci +19

    The fighting scene at the last part of movie is wonderfully taken; kudos to vijaykanth; we miss you very much. RIP

  • @sudhesinesan3399
    @sudhesinesan3399 Před 3 lety +17

    நான் நாற்பது தடவைக்கு மேல பார்த்து ரசி்த்த படம்
    விஜயகாந்த் சண்டை காட்சி மிகவும் ரசித்து பார்த்த படம்
    இதுதான் சிக் என்ற பாடல்
    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @arunek3726
    @arunek3726 Před 12 dny

    Vijay kanth sir 🔥💖
    Fan from Kerala..

  • @dharanvelvel5683
    @dharanvelvel5683 Před rokem +28

    No chance enna oru performance really sema mass my captainnnn

  • @mohanrajtamil1402
    @mohanrajtamil1402 Před 7 měsíci +5

    செந்தில் இல்லை...மரண மாஸ் படம்...28.12.2023..மறக்குமா நெஞ்சம் 😭😭

  • @chanthira4811
    @chanthira4811 Před 7 měsíci +3

    என்றும் கேப்டன் 💔 சார் நினைவில் 🙏🙏 😭😭😭😭😭

  • @maricarg7787
    @maricarg7787 Před 25 dny +1

    Captain Vijaykanth sir 💕 2024 la intha padam paakkuraanga like pannunge

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Před 3 měsíci +1

    மதுரை நடனாA/c & சரஸ்வதி திரையரங்குகளில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) 200 நாட்களை கடந்து ஓடிய பொங்கல் வெளியிடு வெள்ளிவிழா திரைப்படம் புரட்சிகலைஞரின் புலன் விசாரணை(ஜனவரி 14, 1990)

  • @ajithsundar6820
    @ajithsundar6820 Před 7 měsíci +2

    Madurai Nadana Theatre intha padam 1990 la pathien super movie 100 days film

  • @n.sugumar1670
    @n.sugumar1670 Před rokem +11

    Only one hero captain real hero captain honest Raj

  • @robinsnobee
    @robinsnobee Před 7 měsíci +1

    Captain sir I love you neengalum Arjun sir naala thaan enaku India mela desa patru vanthuchu nandri sir

  • @welcometotamila8863
    @welcometotamila8863 Před 6 měsíci +2

    சிறப்பு ❤ படம்

  • @mrDannydoug
    @mrDannydoug Před 7 měsíci +2

    I love all vijayakanth movies !! Nice actors !!! Rip sir

  • @abhijith7480
    @abhijith7480 Před 2 lety +31

    Captain Vijayakanth sir fanboy from Kerala🔥🤩 waiting for his royal comeback 💪💥

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před 10 dny

    miss you vijayakanth annaa ❤❤❤❤

  • @VinBluesView
    @VinBluesView Před 7 měsíci +2

    At the age of 38, 99th movie greatest salute to captain his 100th movie captain prabaharan at his 39th age was a industry blockbuster

  • @sankarm3555
    @sankarm3555 Před rokem +9

    Good movie

  • @nasirmangalore8827
    @nasirmangalore8827 Před 2 lety +7

    Hindii supar hit ravaan raaj supar star action king mithun chakrvarthi

  • @ahilanantony10
    @ahilanantony10 Před 2 lety +17

    Captain Real hero

  • @nufailahamed2458
    @nufailahamed2458 Před rokem +4

    Anand raj character fame Auto shankar serial killer

  • @pravinkumarm6784
    @pravinkumarm6784 Před 6 měsíci +1

    Wow captain ❤ captain than ya....I miss you... captain ❤️ I love your humanity...

  • @babuayyal8964
    @babuayyal8964 Před 7 měsíci +6

    இன்றைய தலைமுறை நடிகர்கள்
    விஜயகாந்த் அவர்களிடம் கற்று கொள்ள வேண்டிய நல்ல விஷயம் நிறைய இருக்கிறது

    • @MBA-RRR
      @MBA-RRR Před 7 měsíci

      இவரே நல்ல விக்ஷயம்தான்... இவர் முழுக்க நல்ல விக்ஷயம் மட்டுமே

  • @umarnaruto
    @umarnaruto Před 7 měsíci +2

    One of the best Tamil thriller movie of the century. I have watches this movie several times.
    No masala songs or comedy, fight scenes are very well choreographed. Its the 100th movie for captain Vijayakanth sir and its a blockbuster hit and no other super stars 100th movie were hit.
    RIP Vijayakanth sir, Tamil cinema and fans will miss you truly. You were the finest brave heart.

  • @user-cy9xu6hj9r
    @user-cy9xu6hj9r Před 7 měsíci +2

    Anand raj sir and viji sir very soft person

  • @alicialydiaisabellaisabell96

    Superb acting by Beloved Captain Vijaykanth. If Captain would be the Head of Police in real live, he would have brought a lot of changes to the Country❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PavanTelugutraveller
    @PavanTelugutraveller Před 7 měsíci +2

    Police adhikari in Telugu. I saw in Vizag chitralaya theatre when I was a kid.

  • @abdulajees3883
    @abdulajees3883 Před 7 měsíci +5

    Miss you captain ...

  • @muthumaniv5192
    @muthumaniv5192 Před 6 měsíci +1

    Vijayakanth fight back kick shot 🔥🔥🔥🔥🔥💪💪💪

  • @k.kmoneshraj5886
    @k.kmoneshraj5886 Před rokem +6

    I love captain ❤

  • @user-hs6ch8vt3x
    @user-hs6ch8vt3x Před 25 dny

    புதுப்பாடகன படம்

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 Před 7 měsíci +3

    Super Hit movie ❤❤❤Miss you captain

  • @bgi.martialartsschoolandco3930

    Super film.

  • @rajeswarilakshmipathy1643
    @rajeswarilakshmipathy1643 Před měsícem +1

    Sarath kumar sema body

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před rokem +9

    Captain sir truth life 💯👍🌹

  • @gunaseelanraghavan1262
    @gunaseelanraghavan1262 Před 7 měsíci +3

    Super captain, RIP. Want this movie to remark again. Vijay's to be lead role.

  • @muthuvelvel
    @muthuvelvel Před 3 lety +12

    Semma movie

  • @sureshbabubabu245
    @sureshbabubabu245 Před 5 měsíci +4

    இந்த படம் பார்த்து பயந்து போய் அம்மா மடியில் படுத்து கிடந்தேன் இப்ப அம்மா இல்லை கேப்டன் இல்லை 😢😢😢

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj Před 3 lety +14

    ..அருணாசலம் படையப்பா...ஊர்காவலன்
    .விக்ரம் .. பரதன்...ராணுவ வீரன்
    சத்யா .. இயற்கை.. குருதிபுனல்... கடைமை கண்ணியம் கட்டுபாடு.. மிட்டா மிராசு.. இதயகனி நினைத்தை முடிப்பவன்.. படத்தை அப்லோட் செய்ய வேண்டும்....

  • @Aeganable
    @Aeganable Před 2 lety +22

    Masterpiece.Captain ultimate action

  • @kiranpragasam1283
    @kiranpragasam1283 Před rokem +4

    Any one watching in 2023

  • @user-mw7pm9mr3l
    @user-mw7pm9mr3l Před 7 měsíci +2

    கேப்டனுக்கு நிகர் எவரும் இல்லை

  • @ahilanantony10
    @ahilanantony10 Před 2 lety +8

    Mass movie

  • @abuhurairaabdullah1976
    @abuhurairaabdullah1976 Před 7 měsíci +1

    கேப்டன் கேப்டன் தான்🎉

  • @epanesarepanesar8945
    @epanesarepanesar8945 Před 7 měsíci +1

    ஒருநல்லதலைவனைதழிலகம்இழந்துவிட்டது

  • @malathiudayakumar8798
    @malathiudayakumar8798 Před 7 měsíci

    Mass movie of captain Vijaykanth...no one can replace his place...???

  • @berilwithlife
    @berilwithlife Před 7 měsíci +3

    Miss you Sir 😢😢😢😢

  • @prabatamil9729
    @prabatamil9729 Před 7 měsíci +1

    Super movie Mass Action vijaykanth captian 🙏🙏🙏

  • @balasubarmani9245
    @balasubarmani9245 Před rokem +7

    உடல் ஆரோக்கியம் கெட்டபிரகு
    என்ன சொல்லி பயன் என்ன
    விஜயகாந்த் நாட்டு பற்று உள்ளவர்தான் மதுரையில் வாழ்ந்தவர் தமிழ்நாட்டுக்கு நன்றி உள்ளவர் தன் உலைப்பால் உயர்ந்தவர்
    தி மு க வினால் விஜயகாந்துக்கு வேதனை கோடி என்ன மில்லியன் ரூபாய்களை இலந்துயிருக்கிறார்‌.
    ஓ பி எஸ் க்கு சசிகலா வாழ்
    சோதனை ஆனால் அவர் பணத்தையிலக்க வில்லை
    முதல்வர் பதவியை யிலந்தார்
    நன்றி யில் லா திமுகவை விட
    தமிழர்களை அழித்த காங்ரஸ்சே மேல் என் தமிழகம்
    யாரைத்தான் நம்புவது நம்பி நம்பி வெம்பிவிட்டது என் தமிழ்நாடு கோனார்மகன்
    சாமிநாதபுரம்

  • @user-hk5ou9tf3n
    @user-hk5ou9tf3n Před 7 měsíci +1

    Great vijayakhanth

  • @smmahesakthi8298
    @smmahesakthi8298 Před 6 měsíci +1

    என் உயிர் கேப்டன்❤❤❤❤😘😘😘

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 Před 7 měsíci +1

    Marvelous movie 🎉😊

  • @user-lx7vw6cz2f
    @user-lx7vw6cz2f Před 7 měsíci +2

    Miss u captain sir 😢😢 madurai District 😢

  • @tcpm7777
    @tcpm7777 Před 7 měsíci +2

    Miss captain 🥺✨❣️

  • @ammushankar4628
    @ammushankar4628 Před rokem +4

    Maas.. captain..

  • @gracyrani3886
    @gracyrani3886 Před 7 měsíci +1

    15.1.2024
    கேப்டன் ரிப் 😢😢😢😢

  • @raviedwardchandran
    @raviedwardchandran Před 7 měsíci +5

    Best Movie In His Career... RIP... Sir...🙏❤️

  • @silvarani1842
    @silvarani1842 Před 14 dny

    Super super movie

  • @krishnamurthiperinkulamgan1326
    @krishnamurthiperinkulamgan1326 Před 11 měsíci +5

    Normally the person going to identify the criminal will be in a secret booth and other criminals will go one by one and he will show by secret gesture to the police when seeing the criminal.

  • @VelMurugan-sj7md
    @VelMurugan-sj7md Před 7 měsíci +1

    Super film nice action

  • @Ganesh-rl5vm
    @Ganesh-rl5vm Před rokem +8

    What a movie captain mass

  • @sriramg7495
    @sriramg7495 Před 7 měsíci +1

    Captain than real..❤definetly captain health spoiler was drink.

  • @blueheartragavan7585
    @blueheartragavan7585 Před 5 měsíci

    Worth movie ippo kuda interesting ah iruku

  • @arivaarivalaganlagan826
    @arivaarivalaganlagan826 Před 7 měsíci +1

    I love you vijayakandh