Ezhai Jaathi Full Movie HD | Vijayakanth | Jayaprada | M. N. Nambiar | Raj Television

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Ezhai Jaathi is a 1993 Tamil political drama film directed by Liaquat Ali Khan, starring Vijayakanth and Jayaprada in the lead roles. Jayaprada has returned to the Tamil screen after a long gap. Prabhu Deva appears for a dance sequence along with Vijayakanth. The movie opened to mixed reviews and below average grosser at the box office.
    For More Videos Visit: www.rajtvnet.in/
    Subscribe & Stay connected: goo.gl/q69FFD
    Like us on Facebook: / rajtelevision
    Follow us on Twitter: / rajtvnetwork
    Follow us on Instagram: / rajtelevisionnetworkltd

Komentáře • 277

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Před 2 lety +83

    அருமையான திரைப்படம். இன்றைய மாணவர்கள் இளைஞர்கள் கேப்டன் விஜயகாந்தின் திரைப்படங்களை பாருங்கள். அவருடைய படங்களில் நல்ல கருத்துக்களை கூறி இருப்பார்.
    மாணவர்கள் இளைஞர்கள் நல்வழியில் வளர்வதற்கு விஜயகாந்த் படங்கள் உறுதுணையாக இருக்கும்.

    • @JeyamThangasolai
      @JeyamThangasolai Před 2 lety +3

      உண்மை

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 Před 2 lety +1

      @@JeyamThangasolai 👍🙏

    • @maheswaranmanivel7721
      @maheswaranmanivel7721 Před 2 lety +2

      அருமையான கருத்துக்கள் உண்மை தான் அண்ணா

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 Před 2 lety +2

      @@maheswaranmanivel7721 நன்றி.
      மகிழ்ச்சி

    • @velmurugan2051
      @velmurugan2051 Před 7 měsíci +1

      இப்போ உள்ளது எல்லாம் தரதலயா சுத்துங்க விஜய் அஜித் படங்களை பார்த்து உருப்படாம போகுதுங்க

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 2 lety +46

    சாட்டை அடி வசனங்கள் 👍👍👍👍 லியாகத் அலிகான் அவர்கள் பேனா கூர்மை இன்றைய அரசியல் சூழலை தோலுரித்து காட்டிய படம். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கிரேட் 👍❤️❤️🙏

  • @malarkodi6992
    @malarkodi6992 Před 7 měsíci +7

    இன்றைய அரசியலின் உண்மை நிலையை அன்றே கேப்டன் கிளி கிளி என்று கிளித்து சூப்பரா நடிச்சி சூப்பர் படமாக திரையிட்டு உள்ளனர்

  • @sarathkumara7121
    @sarathkumara7121 Před 2 lety +27

    2022 லெயும் நான் பார்த்த படம் கேப்டன் சார் ஏழை ஜாதி🙏🙏🙏🙏🙏🙏

  • @suppiahseenivasan2889
    @suppiahseenivasan2889 Před 2 lety +32

    புரட்சிகலைஞர்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
    கேப்டன்@தமிழ்நாடு💪💪
    தேமுதிகதலைவர்❤💛🖤
    டாக்டர்விஜயகாந்த்🙏🙏🙏தேனிமாவட்டதேமுதிகசார்பில்💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥

  • @moorthisarmila1982
    @moorthisarmila1982 Před 2 lety +38

    1993. ஆம் வருடம் அறந்தாங்கியில் தியேட்டரில் பார்த்தேன்.....என்றும் கேப்டன்.

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 2 lety +19

    புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் நடித்து பல இடங்களில் 100 நாட்கள் ஓடிய வசூல் சாதனை படைத்த படம் எழை ஜாதி.... லியாகத் அலிகான் அவர்கள் இயக்கம் வசனம் பரபரப்பாக பேசப்பட்டது.. ஈரோட்டில் அதிகப்படியான வசூல் செய்த படம். C centre எனப்படும் சிறு ஊர்களில் அதிகம் வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்று. இளையராஜா அவர்களால் இசை அமைக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் இதுவும் அடங்கும். கூர்மையான வசனம் அன்றைய காலகட்டத்தில் அரசியல் வாதிகளை கதிகலங்க செய்தது என்று சொல்லலாம். Great film Of Captain Vijayakhanth Sir ❤️❤️👍

    • @jayakarthi8918
      @jayakarthi8918 Před 2 lety +1

      Very Very Very super fantastic exallent beautiful cute marvelous movie

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Před 2 lety +37

    நேர்மைக்கும் உண்மைக்கும் உரியவர் அவர் திரு மதிப்புக்குரிய விஜயகாந்த் அவர்கள் மட்டுமே. தமிழன் என்றுமே தனி சிறப்பு உண்டு வாழ்க தமிழ் வாழ்க தமிழ் காவியம் அனைத்தும் தென்றல் காற்று வீசும் வரை உயிருடன் இருக்கும்.

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 Před 3 lety +124

    இன்று வரையிலும் நடக்குற ஊழல்களை அனைத்தையும் 1993லேயே கேப்டன்..புரட்சிகலைஞர் விஜயகாந்த் சொல்லியிருக்கிறார்...

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Před 5 měsíci +12

    சென்னை அலங்கார்A/c அபிராமிA/c ஸ்ரீபிருந்தாA/c மகாராணிA/c காசிA/c திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் புரட்சிகலைஞரின் ஏழைஜாதி (பிப்ரவரி 19, 1993)

  • @pasummaipasummai660
    @pasummaipasummai660 Před 2 lety +52

    இந்த மாதிரி 300 படம் உள்ள 3000 படம் வந்தால் இந்த ஜாதி என்கிற வெறியில் இருந்து யாருமே மாற மாட்டாங்க

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf Před 2 lety +106

    பொன்மனச் செம்மலின் ஒரே வாரிசு எங்கள் பொன்மனச்செல்வன் விஜயகாந்த் மட்டுமே

  • @anime_is_for_u
    @anime_is_for_u Před rokem +24

    விஜயகாந்த் நடிக்காததால் தியேட்டரை மறந்துவிட்டேன்

  • @user-jy3ui8fz7y
    @user-jy3ui8fz7y Před 2 měsíci +1

    Beautiful film black gold

  • @malarkodi6992
    @malarkodi6992 Před 6 měsíci +1

    சூப்பர் படம். கேப்டன் ஜெய பிரபா சூப் பர் நடிப்பு. பிரபா செம அழகு. கேப்டன் ஜோடியாக செமயாக அழகாக நடித்துள்ளார். இருப்பினும் எங்கள் கேப்டன் தான் பெஷ்ட்

  • @P.M.Vickey
    @P.M.Vickey Před 3 lety +62

    அருமையான பதிவு மற்றும் சிறந்த திரைப்படம் அருமையான அரசியல் விழிப்புணர்வு மற்றும் சிறந்த விஜயகாந்த் அவர்களின் நடிப்பு

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk Před 2 lety +10

    நான் சிறுவனாக இருந்த போது 1993 ஆண்டு இந்த படம் பார்த்து தோன் இந்த படம்தான் இன்று கோப்டன் நிலையில் இருக்கிறது எம் ஜி ஆர் வழியாழ் வந்தார் கேப்டன் பொன்மனச்செல்வன் மீண்டும் முயற்சிக்கவும் அவர் நீண்ட காலம் வாழவோண்டும்

    • @SelviMurugan-mt4fk
      @SelviMurugan-mt4fk Před 8 měsíci

      Namba kippten appa namba Koda illa. Kadavalukku kuda kannu illa

  • @senthilkumar-qj5mf
    @senthilkumar-qj5mf Před 3 lety +85

    தோல்வி என்பது கிடையாது... வெற்றி பெற்ற ஒரு படம்..

  • @EFunJoy
    @EFunJoy Před 2 lety +8

    Last punch vera level. Good job Liaquat ali sir.. Awesome film. Vijaya Kanth sir rocks. Happy Birthday Vijayakanth sir..

  • @kalidass3561
    @kalidass3561 Před 2 lety +5

    Excellent...super move...🎈🎈🎈🎈

  • @RAJA-lz3hx
    @RAJA-lz3hx Před 2 lety +15

    *விஜயகாந்த்* சார் அவர்களின் படங்களை நிறைய டிவியில் போடுவதில்லை அவருடைய வயதான தோற்றம் உடைய படங்களைமட்டுமே போடப்படுகிறது, அவருடைய இளமைக்காலத்தில் நடித்த நிறைய படங்கள் டிவியில் போடப்படுவதில்லை, அதனால் இந்த காலத்து பசங்களுக்கு அவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் இருக்கிறது அவருடைய நிறைய படங்கள் *ராஜதுரை, ராஜநடை, சத்ரியன்,பூந்தோட்ட காவல்காரன்,உளவுத்துறை, கருப்புநிலா, உழவன் மகன்,புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன்,சேதுபதி ஐபிஎஸ்,என் ஆசை மச்சான்,வல்லரசு, வானத்தைப்போல, கூலிக்காரன்,பரதன், சிம்மாசனம் அலெக்சாண்டர், திருமூர்த்தி, ஏழை ஜாதி ,வீர வெளஞ்ச மண்ணு, தர்மசக்கரம், சர்க்கரைத் தேவன், தமிழ்ச்செல்வன், தர்மா, தாயகம், செந்தூரப்பாண்டி, பெரியண்ணா, செந்தூரப்பூவே,மாநகரக்காவல், பொன்மனச்செல்வன்* இது போன்ற ஆக்சன் மற்றும் குடும்ப திரைப்படங்களை சன் டிவி, கே டிவியில் அடிக்கடி போட வேண்டும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் பொழுது நம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது நல்ல செயல்கள் பிறக்கின்றது இப்பொழுது வரும் ஒரு சில திரைப்படங்களை பார்க்கும்பொழுது மக்களிடையே உதவி செய்யும் குணம் குறைய தொடங்குகிறது ஏனெனில் அதில் நல்ல கருத்துக்கள் இருப்பதில்லை அதனால் இதுபோன்ற நாட்டுப்பற்று மற்றும் பாசம் நிறைந்த இந்த திரைப்படங்களை நாம் டிவியில் ஒளிபரப்பு செய்வதால் மக்களிடையே நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது,இது போன்ற நல்ல கருத்துகள் உள்ள படங்களை ஒளிபரப்பு செய்யுமாறு டிவி சேனல்களுக்கு கோரிக்கையாக வைப்போம்.

  • @jawadhussaina2280
    @jawadhussaina2280 Před 2 lety +5

    Vijayakanth's ever green movie

  • @chennaikings2638
    @chennaikings2638 Před 2 lety +18

    இந்த நிலைமை தான் இப்போ கேப்டன் அவர்களுக்கு நல்லது பண்ண வந்தவரை இப்படி உக்காரவைத்து விட்டார்கள் 😭😭😭😭😭😭😭😭

  • @subramanic5824
    @subramanic5824 Před 2 lety +3

    இனிக்கும் இளமை
    சிறை பறவை
    விஜயகாந்த் மூவிஸ் அப்லோட் செய்யவும்

  • @najimutheen3896
    @najimutheen3896 Před 2 lety +73

    இவரை போன்று சண்டை காட்சி யில் நடிக்க தமிழ் சினிமாவில் இனி ஒருவன் பிறந்துதான் வரனும்

    • @sakthiselvi2831
      @sakthiselvi2831 Před 2 lety +4

      Super

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 Před 2 lety +4

      அன்றும் இன்றும் என்றும் இவர் மட்டும்தான். பிறந்து வந்தாலும் இவர்போல் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்

    • @rameshn1602
      @rameshn1602 Před 2 lety

      super❤

    • @sangeethageethu8223
      @sangeethageethu8223 Před 2 lety +1

      5

    • @Achuvichu-f1m
      @Achuvichu-f1m Před 7 měsíci

      Unmai

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 Před 5 měsíci +2

    எனக்கு பிடித்த படம்

  • @govindsamy4183
    @govindsamy4183 Před 2 lety +5

    Only Vijayakant can do movies like these.... no other actors have guts to do movie like this....

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 3 lety +29

    கொடுத்தாலும்.. கொடுத்தாண்டா.. Nice punch song

  • @skannan8777
    @skannan8777 Před 7 měsíci +5

    கேப்டன் ஒரு புனிதமான மனிதர் தமிழ்நாட்டின் குப்பைகளை அகற்ற வந்தார் நாங்கள் குப்பைகளாக மட்டுமே இருப்போம் என்று நிரூபித்து ஐயா அவர்களை கொன்று விட்டோம் 😭

    • @skannan8777
      @skannan8777 Před 7 měsíci +2

      இனிவரும் காலங்கள் தமிழ்நாட்டை எமனால் மட்டுமே பாதுகாக்கப்படும் Rip captain🌹🙏

  • @manikandanmani5342
    @manikandanmani5342 Před 2 lety +4

    best movie in tamil 👍🏿👍🏿❤️👍🏿❤️

  • @sacredheart5438
    @sacredheart5438 Před 3 lety +13

    Always forever political awarness film. Hats off the team

  • @janakiramanjanakiraman9410
    @janakiramanjanakiraman9410 Před 2 lety +31

    கேப்டன் ஒரு சிறந்த மனிதர்,இந்த மக்கள் மத்தியில் பழைய கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்யவேண்டும். இலவசங்கள் பார்த்து ஓட்டு போடுவது வழக்கம்!வீடுத்தேடி ரேசன் பொருட்களை கொண்டு சேர்ப்போம் என்று சொன்னார். அதை ஆந்திராவில் செய்து காட்டினர்.

  • @RoseMary-lh8fk
    @RoseMary-lh8fk Před 10 měsíci +1

    Elai jatti is one of my favourite film of vijay Kanth sir 🎥🎥🎥🎥

  • @Shangkarganeshmohan
    @Shangkarganeshmohan Před 7 měsíci +1

    2024 CaptainLove 🩹🌅🎶🇲🇾🔥🌍

  • @murugesan.pmurugesan.p1114
    @murugesan.pmurugesan.p1114 Před 2 lety +13

    மக்கள் சக்தி சக்தி வாய்ந்தது

  • @DawnOfIndiaMedia
    @DawnOfIndiaMedia Před 3 lety +9

    அப்பா இளையராஜா பாடல் சூப்பர்

  • @r.jenifersusanna5113
    @r.jenifersusanna5113 Před 3 lety +6

    Super film vijaykanth sir salutu

  • @AjithKumar-ws6ee
    @AjithKumar-ws6ee Před 10 měsíci +1

    I'm watching to 29/10/2023
    I love to CAPTION sir❤❤❤

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Před 21 dnem +1

    மதுரை ஷாA/c திரையரங்கில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் புரட்சிகலைஞரின் ஏழைஜாதி (பிப்ரவரி 19, 1993)

  • @user-lq1fq5ks8m
    @user-lq1fq5ks8m Před 3 lety +32

    ஏழை ஜாதி சூப்பர் ஹிட் movie

  • @dubaidude7561
    @dubaidude7561 Před 7 měsíci +1

    super

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn Před 3 lety +27

    Worth film. 👍👍 Dialogue sema 👏👏
    Captain superb 😘😘
    First off superb 👌👌
    Second off konjam slow 🙏🙏

  • @senthilkumar-qj5mf
    @senthilkumar-qj5mf Před 3 lety +73

    மட ஜனங்க இனி வரும் நிலையில் கேப்டன் அவர்கள் மீது ஒரு பெரிய அளவில் நம்பிக்கை வைக்க வேண்டும்

    • @keerthikeyan2205
      @keerthikeyan2205 Před 3 lety +3

      உன்மை தான் நண்பா

    • @govindarajraj4706
      @govindarajraj4706 Před 3 lety

      @@keerthikeyan2205 ங😎

    • @prabakaranarumugamarufamil3092
      @prabakaranarumugamarufamil3092 Před 2 lety

      தமிழ் மக்களே வணக்கம், கண் கேட்டு பிறகே சூரிய நமஸ்காரம் பணுவதில் எந்த பயனும் இல்லை.
      கேப்டன் வயேதும் உடலும் உதெளிபே தரதே,

    • @kajamaideena9919
      @kajamaideena9919 Před 2 lety

      @@govindarajraj4706 7

    • @kpunni7491
      @kpunni7491 Před 2 lety

      Hi

  • @RajaKumar-ie6qr
    @RajaKumar-ie6qr Před 9 měsíci +1

    Captainin athiradi action movie semma super

  • @prathapsinghbalaji4170
    @prathapsinghbalaji4170 Před 3 lety +5

    Super movie 🎥 thanks CZcams channel

  • @sridharansridhar3884
    @sridharansridhar3884 Před 2 lety +7

    Super fight 👌👌👌

  • @mayil4037
    @mayil4037 Před rokem +3

    Super captain ❤❤❤❤

  • @SGHfamilyrider0507
    @SGHfamilyrider0507 Před 7 měsíci +1

    படம் 👌👌👌👌👌👌👌👌👌

  • @shijum5829
    @shijum5829 Před 2 lety +4

    Vera leval padam💯💯💯👍👍👍🌷🌷

  • @ramussk7094
    @ramussk7094 Před 2 lety +6

    Super movie mass

  • @user-qm1ol1gr2z
    @user-qm1ol1gr2z Před 11 měsíci +3

    First song mano sir voice super ❤❤❤❤❤❤❤❤

    • @anbalagananbu1256
      @anbalagananbu1256 Před 10 měsíci

      கேப்டன் பல்லாயிரக்கணக்கான 1000 ஆண்டு வாழ்க❤❤❤❤❤❤❤❤❤

  • @Rajan-yv3gw
    @Rajan-yv3gw Před 2 lety +17

    Captain alwyz great man...gem of a man....

  • @SandeshSuresh-ye9uo
    @SandeshSuresh-ye9uo Před měsícem

    Nice movie politic drama action movie vijayakanth sir all the fights dialogues 👌

  • @MayilrajMayilraj-cu4fu
    @MayilrajMayilraj-cu4fu Před 11 měsíci +1

    தரமாணபடம்

  • @mhdfaisalaliyarbukari2476

    Super duper mega hit blockbuster movie spacialy manoramma speech Super 👌 👍 1.14..32

  • @nbala4008
    @nbala4008 Před rokem +2

    Super......

  • @captainfansraghuvijaykantfansr

    Vijaykanth Al. Also super AL 💘❤🙏💪👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @arcmohan006
    @arcmohan006 Před 2 lety +4

    தங்க தலைவன் நீ

  • @saravanansaamy1005
    @saravanansaamy1005 Před 2 lety +5

    Super movie 🔥🔥🔥🔥

  • @robinsrobin5783
    @robinsrobin5783 Před 2 lety +3

    Super 💘💘💘 Tamil movie 🎥

  • @ganeshmurugan6024
    @ganeshmurugan6024 Před 8 měsíci +1

    Rip sir

  • @muruganc5775
    @muruganc5775 Před 2 lety +2

    Thanai thalaivan

  • @saravanasaran1190
    @saravanasaran1190 Před 6 dny

    Eavlo periya story... excellent caption❤

  • @galaxymidnight2892
    @galaxymidnight2892 Před 8 měsíci +2

    RIP Captain 😭😭 we miss u so much

  • @shahilahamed.a4458
    @shahilahamed.a4458 Před 8 měsíci +1

    Rest in piece "Vijayakanth" sir😭😭😭

  • @uthayakumarkarunaisamy4522

    Liyakh alikhan firing dialogues

  • @anbalagananbu1256
    @anbalagananbu1256 Před 10 měsíci +1

    கேப்டன் வாழ்க

  • @viji-lh2dm
    @viji-lh2dm Před 2 lety +4

    Captain masss movieee👌👌❤️❤️❤️

  • @ssk-masterscameo8071
    @ssk-masterscameo8071 Před 2 lety +1

    Eppadi iruntha manusan..ippa erukka nilamaya paartha😭😭😭😭😭

  • @anime_is_for_u
    @anime_is_for_u Před 3 lety +4

    VIJI SIR UNGAL MUGATHI PARTHAL KOZHIYUM VEERANAVAN.

    • @prabakaranarumugamarufamil3092
      @prabakaranarumugamarufamil3092 Před 2 lety

      தமிழன் இரத்தத்தில் இயற்காயை உலதே விரம்,
      நற்குணம் கொண்டவர் தமிழ் லன்

  • @rajakavi9189
    @rajakavi9189 Před 2 lety +5

    0% Haters Forever ❤️

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 Před 2 lety +6

    One of the best movies i watched. In those times, when people vote blindly, a move like this was an eye opener. Thanks captain. Especially the manorama scene where she chops the head of a caste politician. Adhu maari naalu pera potturundaa innikki dalit katchi, vanniyan katchi'nu solli makkala yemaathura ayokkiyargal ellaam illaama poirukkum

  • @user-fk2lv7dk2d
    @user-fk2lv7dk2d Před 3 měsíci +1

    Super Move🎉🎉🎉🎉

  • @kamalraj8631
    @kamalraj8631 Před 3 lety +5

    Super engal captain

  • @captainramesh83
    @captainramesh83 Před 2 lety +5

    கேப்டன் ❤️❤️❤️

  • @marimuthupriya2749
    @marimuthupriya2749 Před 2 lety +2

    Super 👍 anna Vijayakanth

  • @prasanthkumar3380
    @prasanthkumar3380 Před 2 lety +1

    Superrrb 🌹🌹🌹👍👍👍

  • @mahandrandran3452
    @mahandrandran3452 Před 2 lety +2

    Superb movie👍👍👍

  • @kajamythin7934
    @kajamythin7934 Před 8 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sankaranarayanank2618
    @sankaranarayanank2618 Před 3 lety +11

    Good movie for captain.

  • @saravananr4157
    @saravananr4157 Před 2 lety +1

    Enga bass endrum coption all move hit

  • @prakashkumar-jx7js
    @prakashkumar-jx7js Před 3 lety +6

    Annan thaan best

  • @atpkumar5632
    @atpkumar5632 Před 3 lety +5

    Super

  • @seshakumar1
    @seshakumar1 Před 2 lety +2

    Captain great man

  • @villagecooking9424
    @villagecooking9424 Před 2 lety +2

    சூப்பர்

  • @jaganathanr7379
    @jaganathanr7379 Před 3 lety +3

    மேலும்

  • @bharathirajabharathi544
    @bharathirajabharathi544 Před 2 lety +1

    Captain is a great

  • @malarkodi6992
    @malarkodi6992 Před 7 měsíci +1

    இந்த வீடு நமக்கு சொந்தமில்லை என்ற பாடல். எங்கள் கேப்டனுக்கு அப்படியே பொருந்தி இருக்கு. கடவுள் அனுப்பிய பூமிக்கு வந்து சேவை செய்ய வந்த மனித கடவுள் எங்கள் மக்கள் இனிமேலாவது திருந்தி நல்லவர்களுக்கு ஓட்டு போடவேண்டும். பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடாதீர்கள். கேப்டனுக்கு கொடுக்காத அந்த பதவியை அவர் மகன் பிரபாகனுக்கு ஓட்டு போட்டு தேர்ந்து எடுங்கள் மக்களே. இதுவே நம் கேப்டனுக்கு செய்யும் மரியாதை ஆகும். அவர் ஆத்மா சாந்தி அடைய இந்த பணியை செய்யுங்கள் யோசி மக்களே யோசியுங்கள்

  • @jayaramsudalai8631
    @jayaramsudalai8631 Před 2 lety +1

    elaikaluku jaadi illaah ,👌

  • @kathiravanvedharasu290

    தாங்க முடியாத வலி

  • @Anbu-bq8it
    @Anbu-bq8it Před 10 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @geethaj5179
    @geethaj5179 Před 2 lety +2

    Viji sir. Unagal. Mugathi. Parthal. Kozhiyum. Veeranavan

  • @kalaimahalkumar1644
    @kalaimahalkumar1644 Před 2 lety +1

    Captain nandri maratha tamilnadu

  • @vetrivelvel4147
    @vetrivelvel4147 Před 5 měsíci

    1:28:27 BGM mster piece...👑

  • @muthupandim1437
    @muthupandim1437 Před 2 lety +2

    Captain semma mass movies

  • @sriharib7500
    @sriharib7500 Před 3 lety +10

    Intha padam climax scene la captain sir kazhuthulla kaththi koothu vizhuthorrum hospitala avarukku kazhuthulla kattupottrupanga enakku MGR ayya va gnayapagam varudhu

  • @velmahavelmaha6454
    @velmahavelmaha6454 Před 2 lety +1

    Vera level captain

  • @nkbala268
    @nkbala268 Před rokem

    Intha padathil meendu varuvathu Pola tarpothu ulla nilayil irunthu ezhunthu varavendum

  • @vishwakesan3014
    @vishwakesan3014 Před rokem +1

    The real hero cinema & life
    The great man

  • @mrathakrishnan7916
    @mrathakrishnan7916 Před 3 lety +10

    Dialogue sema