ஆடிப்பூரம் 2023 - நிச்சயமான பலன் தரும் வழிபாடு, நேரம் & சடங்கு முறைகள் | Aadi Pooram 2023 worship

Sdílet
Vložit
  • čas přidán 18. 07. 2023
  • #ஆடிப்பூரம் #aadipooram
    நல்ல வரன் மற்றும் குழந்தைப்பேறு அமைய வீட்டிலேயே ஆடிப் பூரம் வழிபாடு | Aadi Pooram worship method
    • நல்ல வரன் மற்றும் குழந...
    கைமேல் பலன் தரும் ஆடிப்பூரம் 2022 | பலன் பெற வழிபாடு & சடங்கு முறைகள் | Aadi Pooram 2022 worship
    • கைமேல் பலன் தரும் ஆடிப...
    அம்பிகை பதிகங்கள்
    சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராச தனயை!
    மா தேவி! நின்னைச் சத்யமாய், நித்யம் உள்ளத்தில்
    துதிக்கும் உத்தமருக்கு இரங்கி, மிகவும்
    அகிலமதில் நோய் இன்மை, கல்வி, தன தானியம்,
    அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலி,
    துணிவு, வாழ் நாள், வெற்றி, ஆகு நல்லூழ், நுகர்ச்சி
    தொகை தரும் பதினாறு பேறும் தந்து அருளி, நீ சுக ஆனந்த
    வாழ்வு அளிப்பாய்; சுகிர்த குண சாலி! பரி பாலி! அநு கூலி!
    திரி சூலி! மங்கள விசாலி! மகவு நான், நீ தாய், அளிக்க ஒணாதோ? மகிமை வளர் திருக்கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமி மகிழ் வாமி! அபிராமி உமையே!
    தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
    மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
    இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
    கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
    ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
    பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
    காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
    சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே
    108 அம்மன் போற்றி
    1. ஓம் அங்காள அம்மையே போற்றி
    2. ஓம் அருளின் உருவே போற்றி
    3. ஓம் அம்பிகை தாயே போற்றி
    4. ஓம் அன்பின் வடிவே போற்றி
    5. ஓம் அனாத ரட்சகியே போற்றி
    6. ஓம் அருட்பெருந்ஜோதியே போற்றி
    7. ஓம் அன்னப்பூரணியே போற்றி
    8. ஓம் அமுதச் சுவையே போற்றி
    9. ஓம் அருவுரு ஆனவளே போற்றி
    10. ஓம் ஆதி சக்தியே போற்றி
    11. ஓம் ஆதிப்பரம் பொருளே போற்றி
    12. ஓம் ஆதிபராசக்தியே போற்றி
    13. ஓம் ஆனந்த வல்லியே போற்றி
    14. ஓம் ஆன்ம சொரூபினியே போற்றி
    15. ஓம் ஆங்காரி அங்காளியே போற்றி
    16. ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி
    17. ஓம் ஆதியின் முதலே போற்றி
    18. ஓம் ஆக்குத் சக்தியே போற்றி
    19. ஓம் இன்னல் களைவாளே போற்றி
    20. ஓம் இடர்நீக்குவாளே போற்றி
    21. ஓம் இமயத்து அரசியே போற்றி
    22. ஓம் இச்சா சக்தியே போற்றி
    23. ஓம் இணையிலா தெய்வமே போற்றி
    24. ஓம் இரவு பகலாகி இருப்பவளே போற்றி
    25. ஓம் இயக்க முதல்வியே போற்றி
    26. ஓம் இறைவனின் இறைவியே போற்றி
    27. ஓம் இகம்பர சுகமே போற்றி
    28. ஓம் ஈசனின் தாயே போற்றி
    29. ஓம் ஈஸ்வரி தாயே போற்றி
    30. ஓம் ஈகைப் பயனே போற்றி
    31. ஓம் ஈடில்லா தெய்வமே போற்றி
    32. ஓம் ஈசனின் பாதியே போற்றி
    33. ஓம் ஈஸ்வரி அங்காளியே போற்றி
    34. ஓம் ஈசனின் இயக்கமே போற்றி
    35. ஓம் ஈஸ்வரி ஆனவளே போற்றி
    36. ஓம் ஈகை குணவதியே போற்றி
    37. ஓம் உண்மை பொருளே போற்றி
    38. ஓம் உலகை ஈன்றாய் போற்றி
    39. ஓம் உலகில் நிறைந்தாய் போற்றி
    40. ஓம் உருவம் ஆனாய் போற்றி
    41. ஓம் உமை அம்மையே போற்றி
    42. ஓம் உயிரே வாழ்வே போற்றி
    43. ஓம் உயிராய் இருப்பாய் போற்றி
    44. ஓம் உடலாய் அ¬ந்தாய் போற்றி
    45. ஓம் உமாமகேஸ்வரியே போற்றி
    46. ஓம் ஊனுயிர் ஆனாய் போற்றி
    47. ஓம் ஊக்கம் அருள்வாய் போற்றி
    48. ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி
    49. ஓம் ஊரைக்காப்பாய் போற்றி
    50. ஓம் ஊழலை ஒழிப்பாய் போற்றி
    51. ஓம் ஊக்கமாய் நிறைவாய் போற்றி
    52. ஓம் ஊடல் நாயகியே போற்றி
    53. ஓம் ஊழ்வினை களைவாய் போற்றி
    54. ஓம் ஊற்றும் கருணை மழையே போற்றி
    55. ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
    56. ஓம் எங்களை காப்பாய் போற்றி
    57. ஓம் எண்குண வல்லி போற்றி
    58. ஓம் எழில்மிகு தேவி போற்றி
    59. ஓம் ஏழிசைப் பயனே போற்றி
    60. ஓம் ஏகம்பன் துணைவி போற்றி
    61. ஓம் ஏகாந்த ருபிணியே போற்றி
    62. ஓம் ஏழையை காப்பாய் போற்றி
    63. ஓம் ஐங்கரன் தாயே போற்றி
    64. ஓம் ஐயனின் பாகமே போற்றி
    65. ஓம் ஐயம் தெளிந்தாய் போற்றி
    66. ஓம் ஐம்பொறி செயலே போற்றி
    67. ஓம் ஐம்புலன் சக்தியே போற்றி
    68. ஓம் ஒருமாரி உருமாரி போற்றி
    69. ஓம் ஒன்பான் சுவையே போற்றி
    70. ஓம் ஒலி ஒளி ஆனாய் போற்றி
    71. ஓம் ஒப்பில்லா சக்தி போற்றி
    72. ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி
    73. ஓம் ஒங்காரி ஆனாய் போற்றி
    74. ஓம் ஒங்காரி அங்காளி போற்றி
    75. ஓம் ஓம்சக்தி தாயே போற்றி
    76. ஓம் ஒருவாய் நின்றாய் போற்றி
    77. ஓம் ஒங்கார சக்தியே போற்றி
    78. ஓம் கல்விக் கடலே போற்றி
    79. ஓம் கற்பூர வல்லி போற்றி
    80. ஓம் கந்தன் தாயே போற்றி
    81. ஓம் கனகாம்பிகையே போற்றி
    82. ஓம் கார்மேகன் தங்கையே போற்றி
    83. ஓம் காளி சூலியே போற்றி
    84. ஓம் காக்கும் அங்காளியே போற்றி
    85. ஓம் சங்கரி சாம்பவீ போற்றி
    86. ஓம் சக்தியாய் நின்றாய் போற்றி
    87. ஓம் சாந்தவதியே போற்றி
    88. ஓம் சிவகாம சுந்தரி போற்றி
    89. ஓம் சினம் தணிப்பாய் போற்றி
    90. ஓம் சிங்க வாகனியே போற்றி
    91. ஓம் சீற்றம் கொண்டாய் போற்றி
    92. ஓம் சுந்தரவல்லி போற்றி
    93. ஓம் சூரசம்மாரி போற்றி
    94. ஓம் தாண்டவ ஈஸ்வரி போற்றி
    95. ஓம் தாட்சாயணிதேவி போற்றி
    96. ஓம் திரிபுரசுந்தரி போற்றி
    97. ஓம் தீபச் சுடரொளியே போற்றி
    98. ஓம் நடன நாயகி போற்றி
    99. ஓம் நான்மறைப் பொருளே போற்றி
    100. ஓம் நீலாம்பிகையே போற்றி
    101. ஓம் நீதிக்கு அரசி போற்றி
    102. ஓம் பஞ்சாட்சரியே போற்றி
    103. ஓம் பம்பை நாயகியே போற்றி
    104. ஓம் பார்வதா தேவி போற்றி
    105. ஓம் பாம்பின் உருவே போற்றி
    106. ஓம் பார்புகழும் தேவியே போற்றி
    107. ஓம் பிணிக்கு மருந்தே போற்றி
    108. ஓம் பிறவி அறுப்பாய் போற்றி.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 1,5K

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  Před rokem +296

    நலுங்கு வைக்க உறவினர்கள் யாரும் உடன் இல்லை என்று கவலைப்பட வேண்டாம். கணவனே, மனைவிக்கு நலுங்கு வைக்கலாம். கணவன் வெளியூர் சென்று இருந்தால், பெண்கள் தாங்களே செய்து கொள்ளலாம்.

    • @menakaanbu975
      @menakaanbu975 Před rokem +5

      Amma enaku kulanthai illai , en thambikum inum Thirumanam nadakavillai intha poojayai iruvarum sernthu seiyalama , oremanapalakaiyil aduthaduthu utkaralama

    • @rajismangai239
      @rajismangai239 Před rokem +8

      Intha doubt vanthuchu ma
      Tq

    • @Mohandeva161
      @Mohandeva161 Před rokem

      நன்றி அம்மா 🙏🙏🙏

    • @chinnannandivya5241
      @chinnannandivya5241 Před rokem +9

      அம்மா நான் ஆடிக்கு என் அம்மா வீட்டுக்கு வந்தேன்....அங்கு குழந்தைக்கு வேண்டி பூஜை செய்யலாமா....சொல்லுங்க அம்மா

    • @ganeshsharmi8489
      @ganeshsharmi8489 Před rokem +1

      Thanks amma

  • @sanju_2012
    @sanju_2012 Před rokem +18

    அம்மா வணக்கம்.நீங்கள் சொன்னது போல் வழிபாடு செய்தேன். இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது அம்மா. கோடான கோடி நன்றிகள் அம்மா.

  • @renukap4777
    @renukap4777 Před rokem +945

    அம்மா நானும் ஒரு உதாரணம்... 4 வருடம் குழந்தை இல்லை சென்ற வருடம் சமயபுரம் மாரியம்மன் திருவுருவ படம் வைத்து தாங்கள் கூறியவாறு மனநிறைவாக செய்தென்.. இந்த வருடம் அந்த அம்பிகையை குழந்தையாக கிடைத்திருக்கிறாள்.... தாங்கள் தான் என்னுடைய குரு.‌ நீங்கள் கூறுவது போலவே அனைத்தும் நான் செய்வேன் அம்மா...

    • @arulmani2202
      @arulmani2202 Před rokem +26

      Athu epti illama pogum...... Antha amma... Tha intha ammava namakku koduthathu

    • @murugeshsangari9770
      @murugeshsangari9770 Před rokem +13

      Nanum evnaga sonna mari 3 yearsa seira enum kulantha ila na atha seiyum pothu vetla na maatumthan erupa thidirnu ethavathu oru papa pakathu vetla keel vetla kuptingala atha nu ketu sampirani podum pothu varum apo apdi oru positive vibe erukum kadavul thuna eruku namaku apdinu but concive akave ila

    • @srikutties1522
      @srikutties1522 Před rokem +5

      ​@@murugeshsangari9770kavali padathenga adutha aadi purathukula ungaluku kandipa kulanthai pirakum ammbal arul asirvatham iruku ungaluku

    • @umamageshwari9573
      @umamageshwari9573 Před rokem +4

      Exactly correct..same happens for me...

    • @ganeshsharmi8489
      @ganeshsharmi8489 Před rokem +3

      Ippo enga v2la na mattumtha iruken enaku male baby venum nan epdi enku nalangu vaika mutium

  • @Rajapriya1762
    @Rajapriya1762 Před rokem +28

    10 வருடகளாக குழந்தை இல்லை.. ஆனால் நீங்கள் சொன்னதும் செஞ்சிடமா இப்ப எனக்கு ஆண் குழந்தை பிறந்தது

  • @muthumari8117
    @muthumari8117 Před rokem +17

    அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 4வருடம் ஆகுது hospital ah treatment pannom palan illa போன வருடம் உங்க வீடியோ பார்த்தேன் நீங்க சொன்னத மனதார செய்தேன் எனக்கு இந்த வருடம் ஆண்குழந்தை பிறந்திருக்கு ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏yenaku unmaiya natantha nikalchi

  • @user-kn3cd8sh2e
    @user-kn3cd8sh2e Před rokem +10

    Last year nanum neenga sonna mathiri pannen 12 year's kollantha illa ipa Nan conceive ayiruken enaku 27 valaighapu.....rompa rompa happy amma .....nandri thank you soo much ma 🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikarthi-ge4nq
    @karthikarthi-ge4nq Před rokem +19

    அம்மா நான் போன வருடம் நீங்க சொன்ன மாதிரி நான் செஞ்சேன் அம்மா குழந்தை இன்னும் கிடைக்கல அம்மா 😭😭😭😭😭 இந்த வருடம் நான் மனப்பூர்வமாக செய்யுறேன் அம்மா ஆடிப்பூரம் குழந்தைப்பேறு கிடைக்க எல்லோரும் வேண்டிக்கொள்ளுங்கள்

  • @bhuvaneswarimanibalan9683

    அம்மா எனது தம்பிக்கு இந்த விரதம் மேற்கொண்டு பலன் பெற்றோம் நன்றிகள் அம்மா.திருமணம் ஆகி உடன் குழந்தையும் உள்ளது.

  • @AMMAKAIMANAM
    @AMMAKAIMANAM Před rokem +9

    அம்மா நான் போன வருடம் ஆடி பூரம் நிங்கள் கூறியது போல கும்பிட்டேன். இந்த ஆடி பூரதிற்கு என் கையில் அழகான ஆண் குழந்தை உள்ளது. தங்களுக்கு மிக்க நன்றி மா❤

  • @muthulakshmishivasaai834
    @muthulakshmishivasaai834 Před rokem +16

    நான் 2020 ஆடி பூரம் அம்பாள் வழிபாடு செய்தேன் குழந்தை பேறு வேண்டி. 2021 ஆடி பூரம் அன்று ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    • @subashbose1011
      @subashbose1011 Před rokem

      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @saharajavlogs2342
    @saharajavlogs2342 Před rokem +8

    Its true... 😍i did this in year pooja 2021...❤️2022 am blessed with a boy baby.... 5years of struggle...thank god... 🙏

  • @kokilakoki8635
    @kokilakoki8635 Před rokem +13

    சகோதரி சென்ற வருடம் என் மகனுக்கு திருமணம் நடக்க பிராத்தனை செய்தேன். இப்போது திருமணம் நிச்சயமாகி உள்ளது. நல்ல முறையில் திருமணம் நடக்க அனைவரும் வாழ்ந்த வேண்டுகிறேன்.

    • @santhiannamalai5128
      @santhiannamalai5128 Před rokem

      My daughter is in abroad.
      Can I do this pooja for her?
      I can't send glass bangles to US.
      What to do?
      Some body please reply

  • @pushparanjith75415
    @pushparanjith75415 Před rokem +6

    போன வருஷம் வளையல் மாலை அம்மாவுக்கு போட்டேன் நான் இப்பொழுது எனக்கு எட்டு மாசம் கர்ப்பமாக இருக்கிறேன் மிகவும் நன்றி அம்மா

  • @nagadevan5777
    @nagadevan5777 Před rokem +9

    100% True. I did this in year 2021. I follow exactly the rituals as mentioned in video. During 2022 Adi Pooram my wife pregnant 7 months. Now my daughter turning 1 next month. Thank you so much. Besides that I did follow shasti fasting as well. Definitely everyone will get the ambal blessing.

  • @aarthiharish3140
    @aarthiharish3140 Před rokem +8

    Amma oru example ethukku 8 years kulanthai illa treatment poe 3 times failure 2021 unga post pathu aadi pooram vazhipadu chensen treatment success ayeduchu en paiyan ku next month one year aga poguthu romba powerful vazhipadu Amma nantri amma

  • @bathernisha2966
    @bathernisha2966 Před rokem +24

    சகோதரி நான் ஒரு முஸ்லிம் எனக்கும் வேண்டிக் கொள்ளுங்கள் பிள்ளை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் தாயே

  • @sathiyavijay4414
    @sathiyavijay4414 Před rokem +8

    தங்களின் பதிவை கேட்டு போன வருடம் எங்கள் இல்லத்தில் பூஜை செய்தோம் எங்களுக்கு 2 குழந்தைகள் பிரந்து உள்ளது தங்களுக்கு நன்றி அம்மா

  • @veerapriya8516
    @veerapriya8516 Před 11 měsíci +9

    அம்மா நீங்க சொன்ன மாறி நான் சென்ற வருடம் ஆடிப்பூரம் வழிபாடு பண்ணுனோம்... 6 வருடம் கழித்து எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது.. என் அண்ணா கு நல்ல படியாக திருமணம் நடைபெற்றது... எல்லாம் அந்த அம்மன் அருளால்..உங்களுக்கு மிகவும் நன்றி..

    • @AjayKumar_here
      @AjayKumar_here Před 11 měsíci

      Nandrikadanaaga ammanukku ethavathu seinga ka

  • @malumalathi4970
    @malumalathi4970 Před rokem +20

    அம்மா எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகி விட்டது இன்னும் குழந்தை இல்லை போன வருடம் ஆடிப்பூரம் பூஜை நீங்கள் சொன்னமாதிரி செய்தேன் ஆனாலும் பலன் கிடைக்க வில்லை ரொம்ப கஷ்டமாக இருக்கு 😔 ஆனா நான் நம்பிக்கையை விடமாட்டேன் இந்த வருடமும் பூஜை செய்வேன் கண்டிப்பா அந்ந தாய் நம்மள கைவிடமாட்டாகனு நம்புறேன் 🙏🙏🙏

    • @bharathil4627
      @bharathil4627 Před rokem

      Kandipa pannuga sister..enakum ipathan confirm aiduchu.. nanga 2 year pannom.....kandipa ungaluku baby kidaikum

    • @kalaikalai613
      @kalaikalai613 Před rokem

      Malu samy ku valaiyal malai vempoo kapu add panugal

    • @malumalathi4970
      @malumalathi4970 Před rokem

      ​@@bharathil4627 Tq sis

    • @malumalathi4970
      @malumalathi4970 Před rokem

      ​@@kalaikalai613ok sis

  • @abithavani
    @abithavani Před rokem +8

    நான் போனவருடம் அம்மனுக்கு வளையல் வாங்கி கோவிலில் வழிபாடு செய்தேன்.இந்த வருடம் கருவுற்று இருக்கிறேன். மிக்க நன்றி தாயே🙏🙏🙏.

  • @manjuneela6356
    @manjuneela6356 Před rokem +11

    இதே போல் நான் அடுத்த ஆண்டு நல்ல செய்தியை சொல்ல வேண்டும் அம்மா நீயே அடுத்த ஆண்டு என் கையில் குழந்தையாக இருக்க வேண்டும் தாயே.,...,.

  • @jipmerjipmer6588
    @jipmerjipmer6588 Před rokem +8

    சத்தியம் உண்மை, அம்பாளுக்கு வளையல் மாலை போட்டு வேண்டி கொண்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனக்கு நடந்தது,💯💯💯

  • @dhanalakshmikarthikeyan8132

    அம்மா சென்ற வருடம் என் மகளுக்கு திருமணம் ஆக வேண்டும் என்று அடியேன் இந்த ஆடிபூரபூஜையை நீங்கள் சொன்னது போல் செய்தேன் இப்போது அவளுக்கு திருமணம் ஆகி வளைகாப்பும் செய்துவிட்டோம் . அவளுக்கு சுகபிரசவம் ஆகவேண்டும் என்று நீங்கள் ஆசிர்வாதம் செய்ய வேண்டும் அம்மா.நான்விதவை என்னை ஊக்க படுத்தி நம்பிக்கை தந்து இந்த பூஜையை செய்ய வைத்த உங்களுக்கும் அன்னை ஆதிபராசக்திக்கும் கோடாண கோடி நன்றி நன்றி நன்றி

  • @prasanthkani8804
    @prasanthkani8804 Před rokem +11

    அம்மா எனக்கு திருமணமாகி 4வருடம் ஆகிறது, சென்ற ஆண்டு நீங்கள் சொன்னது போல் நலங்கு வைத்து வழிபாடு செய்தேன் இப்போது நான் 7மாதம் கர்ப்பமாக இருக்கிறேன், 23ம் தேதி வளையல் காப்பு வைத்து இருக்கிறார்கள் அம்பாள் மகிமையே மகிமையே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kokhi19
    @kokhi19 Před rokem +7

    I did this Pooja last year after watching your video. With Ambal's blessings, Im 9 month pregnant. Thank you so much mam for guiding us through this youtube channel. 🙏

  • @paruvvishali7471
    @paruvvishali7471 Před rokem +6

    Naanum sendra varudam indha poojai seidhen, indha varudam 7 maadha valaikappu seidhu kolla pogiren, enaku marriage aagi 4 yrs aachu🎉 nandri maa

  • @spreadvibe
    @spreadvibe Před rokem +11

    அம்மா இது உண்மை தான் அம்மா போன வருடம் உங்கள் பதிவு பார்த்து நான் இந்த விருதம் இருந்தேன் இப்போ நான் தாயாகி விட்டேன் என் குழந்தை என் மடி மீது தவழ்கிறான்❤❤❤😂😂

  • @lavanyar5102
    @lavanyar5102 Před rokem +14

    வணக்கம் அம்மா எங்களுக்கு 10வருடம் குழந்தை பேறு அமையவில்லை கடந்த நான்கு வருடங்களாக நான் சஷ்டி விரதம் மற்றும் நீங்கள் கூறுவது எல்லா வழிபாடு என்னால் முடிந்ததை செய்தேன் இதில் ஆடி பூரம் வழிபாடும் செய்தேன் எனக்கு நலங்கு வைக்க யாரும் இல்லை அதனால் அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்தேன் என் பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமி தாய்கு வளையல் சாற்றி வழிபாடு செய்தேன் அதன் பலன் இந்த வருடம் நான் கர்ப்பமாக இருக்கிறேன் அம்மா இதை எல்லோரும் முழு நம்பிக்கை யோடு செய்யுங்கள் இந்த மாதிரியான தகவல்களை தரும் மங்கை அம்மா அவர்களுக்கு கோடி நன்றிகள்

    • @homefood7638
      @homefood7638 Před rokem

      Super ma.God bless you

    • @muppudathimuppudathi9322
      @muppudathimuppudathi9322 Před rokem

      அம்மா அந்த பாலை அடுத்து என்ன பன்ன வேண்டும்

  • @geetharajagopal5419
    @geetharajagopal5419 Před rokem +6

    அம்மா நான் உங்களை விட வயதில் பெரியவர் எனவே நீங்கள் எனக்கு ஒரு மகள் தான் அம்மா
    உங்கள் இந்த ஆடிப்பூரம் பதிவு பார்த்து இரண்டு ஆண்டுகள் வழிபாடு செய்தோம்
    ஐந்தாம் ஆண்டு கழித்து என் மருமகளுக்கு அழகான அந்த அம்மன் பிறந்து இருக்கிறாள்
    எனக்கு உங்களின் இந்த பதிவை பார்த்து மெய்சிலிர்க்க கண்கள் கலங்கி நன்றி கூறுகிறேன் 🙏

  • @sumathikannan3499
    @sumathikannan3499 Před rokem +6

    சகோதரி, போன வருடம் அம்மனை வழிப்பட்டேன் இந்த வருடம் மகள் மாசமாக இருக்காங்க..நன்றி

  • @shakipraba2362
    @shakipraba2362 Před rokem +15

    எனக்கு குழந்தை இல்லாததால் கணவனே என்னை கொடுமை படுத்துறங்க.. Divorce வரை வந்து இருக்கு.. எதோ ஒரு நம்பிக்கை la இருக்கேன் கணவன் மனம் மாறி உன்னோடு அருளால் குழந்தை வரம் கிடைக்கும் எ‌ன்று நம்புகிறேன் அம்பிகை தாயே ❤

  • @malarvizhi3475
    @malarvizhi3475 Před rokem +6

    இதை கேட்டு கொண்டு இருக்கும் போது உடம்பு சிலிர்த்து விட்டது. நன்றி அம்மா

  • @anusenthil8188
    @anusenthil8188 Před rokem +9

    நான் இந்த விரதம் இருந்தேன், இப்போது எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது அம்மா

    • @srianusuya9144
      @srianusuya9144 Před rokem

      Neenga yentha deivathoda padam vachu valipadu pannuninganu solla mudiuma sis

  • @ahilasabari170
    @ahilasabari170 Před rokem +6

    அம்மா ,எனக்கு திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிறது.நான் மூன்று வருடம் ஆடி பூரம் விரதம் இருந்து பூஜை செய்தேன்.கோவிலுக்கு சென்று 11 சுமங்கலிக்கு மங்களப் பொருட்களும்,வளையல்களும் வேண்டிக்கொண்டு கொடுத்தேன்.இந்த வருடம் ஆடிப்பூரத்தில் நான் 2 மாத கர்ப்பமாக இருக்கிறேன்.தங்களின் வீடியோக்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா.ஓம் சக்தி,பரா சக்தி

  • @NaliniBiomiss
    @NaliniBiomiss Před rokem +5

    அம்மா உங்க பதிவுகள் எல்லாமே எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது.1 வருடம் ஆகிறது கல்யாணம் ஆகி குழந்தை பேரு இல்லை. இந்த சடங்கை நானே செய்யலாமா, அம்மா. வேறு யாரும் இல்லை, கணவர் வேளைக்கு போய்டுவாங்க. இன்று கருமாரியம்மன் கோவில் நடைபெற்ற ஆடிப்பூற விழாவில் பங்குபெற்று, எல்லா சடங்கும், முடிச்சிட்டு வந்தே. 🙏😊🙏உங்க சொல்லாலும், அம்மன் அருளாலும் எனக்கு அடுத்த வருடம் இதே நாளில் என் குழைந்தாயோடு இந்த நாளை வரவேற்க வேண்டும் 😊🙏😊

  • @krishbrindha393
    @krishbrindha393 Před rokem +9

    10 yrs ah yenakku baby illa. Neenga sonna mathiriye 2020 la senjen amma. Next aadi pooram ku nan conceive ah irunthen. By the grace of god, pooram star la ye girl baby pirantha. Thank you ma.

    • @vino319
      @vino319 Před rokem

      Really sister 6 years no baby please pray to me

    • @krishbrindha393
      @krishbrindha393 Před rokem

      @@vino319 Sure, will pray for u. Soon u will be blessed with baby. Pls follow the rituals as amma said..

  • @nanthininanthini6405
    @nanthininanthini6405 Před rokem +5

    அம்மா......... நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை...... பக்தை என்று கூட சொல்லலாம்....🙏🙏🙏

  • @ThePonderousMare
    @ThePonderousMare Před rokem +4

    This is 1000000% true. I worshipped for Aadi Pooram in 2021 and prayed to have a baby girl. I gave birth to my daughter in July 2022, before the next Pooram Ambal blessed me with a girl baby 💝💝

  • @mahalakshmiv4260
    @mahalakshmiv4260 Před rokem +13

    ஆம் அம்மா எனக்கு மூன்று வருடம்
    குழந்தை இல்லை. சென்ற வருடம் ஆடி பூர விரதம் நீங்கள் சொன்னமாரி இருந்து இன்று அம்பிகை அருள்ளா ஆண் குழந்தை பிறந்த இருக்கு.

    • @somuseenu
      @somuseenu Před rokem

      Sis nenga epdi senjinga pls rply sis. தேங்காய் மட்டையோட வைக்கனுமா Pls rply sism

    • @shruthis7400
      @shruthis7400 Před 11 měsíci

      Mulu thengai veikanum.

  • @swornalakshme180
    @swornalakshme180 Před 11 měsíci +6

    நானும் என் கணவரும் சென்ற ஆண்டு ஆடி பூரம் அன்று அம்மனை இரண்டாவது குழந்தைக்காக மனதார வேண்டி பிரார்த்தனை செய்தோம். வெளிநாட்டில் இருப்பதால் என் கணவர் மட்டும் வளையல் போட்டு வளைகாப்பு செய்தார். அடுத்த 9 மாதத்தில் என் மகன் பிறந்தான் ❤ இன்றோடு (15/07/2023) 2.5 மாதங்கள் ஆகின்றது குழந்தை பிறந்து

  • @ramyagopinath3334
    @ramyagopinath3334 Před 11 měsíci +6

    உண்மையில் இந்த வேண்டுதல் மிகவும் சக்தி வாய்ந்தது நான் கண்டு வியந்து போனேன் சென்ற வருடம் விரதம் இருந்து ஒரு பெண் இந்த வருடம் கையில் 4மாத ஆண் குழந்தை இருக்கிறது ஓம் சக்தி பராசக்தி

  • @indhuRavi-xx9ic
    @indhuRavi-xx9ic Před rokem +6

    அம்மா நானும் செய்தேன் அன்பான கணவர் அழகான ஓர் ஆண் குழந்தை பிறந்தது அம்மா. மகிழ்ச்சியாக இருக்கிறேன் அம்மா. நன்றி அம்மா

  • @MeandMyFamily
    @MeandMyFamily Před rokem +4

    Pona varusam en thambi wife kaka na ventikittu intha poojai seithen Amma..ava ippo 5 Matha karpiniyaga irukiral...athilum irattai kuzhanthai😊😊..nantri Amma.. Thayum seyum nalam pera vazhthunkal

  • @a.sathiskumar1302
    @a.sathiskumar1302 Před rokem +4

    100% உண்மை, அம்மா சொல்வதை செய்து நாங்களும் பயன்பெற்றறோம்.

  • @smaheswari1289
    @smaheswari1289 Před rokem +4

    இது உண்மையே முழுமையான நம்பிக்கையோடு போன ஆடி பூரத்திற்கு இதே போல் பண்ணினேன் இந்த வருட ஆடி பூரத்திற்கு அழகான ஆண் பிள்ளை பிறந்துள்ளான்

  • @thalapathycreationz2107
    @thalapathycreationz2107 Před rokem +3

    நான் சென்ற வருடம் இதை செய்தேன்... அம்மன் அருளால் எனக்கு இந்த வருடம் பலன் கிடைத்தது....🙏🙏🙏 🙏

  • @amuthabalasubramanian8696

    வணக்கமேடம் முற்றிலும் உண்மை என் மகளுக்கும் நீங்கள் சொன்ன மாதிரி செய்தோன் அவளுக்கு அழகான ஆண்குழந்தைபிறந்து ஒரு வருடம் ஆகி இன்றுதான் அவன் பிறந்தநாள் மேடம்❤❤

  • @user-xl7mz2md1f
    @user-xl7mz2md1f Před rokem +5

    என் நட்சத்திரம் பூரம்❤️தேவியம்மா என்கூடவே இருக்கின்றார் (ஶ்ரீ ஆண்டாள் அம்மையார்,தேவி பார்வதி பிறந்த பூரம் நட்சத்திரத்தில் நானும் பிறந்திருப்பது மிகப் பெருமையே🙏🏻

  • @vinodinivino7949
    @vinodinivino7949 Před rokem +9

    I am going to do this poojai tomorrow ..I am prepared for the Pooja .I had my scan on 8 weeks early pregnancy they said there is no gestational sac .they adviced me to take folic acid and show up on 27 of thisonth for second scan .I hope may come up with positive result . Bless and pray for me too pls .

  • @Mayil3329
    @Mayil3329 Před rokem +3

    அம்மா எதிர்பார்த்த பதிவு மிக்க மகிழ்ச்சி அம்மா எங்க எல்லாருக்கும் நீங்க ஒரு அக்காவா அம்மாவா இருந்து எங்களுக்கு தெரியாத விசயங்களை தெரியப்படுத்துறீங்க நீங்கள் கூறும் வழிமுறைகளை மட்டுமே எங்க மனசும் ஏற்றுக்கொள்கிறது மிக்க மகிழ்ச்சி அம்மா நீங்க நீண்ட ஆயுளோடு வாழனும் அம்மா 🦚🦚🦚🙏🙏🙏🥰🥰🥰

  • @premalatha7939
    @premalatha7939 Před rokem +8

    அம்மா இது 1000 உண்மை நீங்கள் சொன்னது போன்று நாங்கள் எங்கள் வாழ்வாகத்தில் சென்ற வருடம் ஓம்சக்தி அம்மா உருவம் படத்திர்கு செய்தோம் இந்த வருடம் எங்கள் மடியில் வடிவேலன் தவல்கிறான் 🙏🙏 தாய்மை செல்வம் அடைந்தேன் 🙏

    • @vaigundamvaigundam6516
      @vaigundamvaigundam6516 Před rokem

      Om sakthi amma padam vaikalama akka enga vitula adhan irukka pls sollunga akka

    • @AjayKumar_here
      @AjayKumar_here Před 11 měsíci

      @@vaigundamvaigundam6516 vaikalam ellarum Parvati deviyin amsanggale

  • @ushachakrabani309
    @ushachakrabani309 Před rokem +4

    நானும் போன வருடம் அம்மா சொன்னதை செய்தேன். இப்பொது எனக்கு 8 மாசம்.திருமணம் ஆகி இரண்டரை வருடம் ஆகிவிட்டது. நான் நினைத்து கூட பார்க்கவில்லை. நன்றி அம்மா.

  • @sharnugasharnuga6580
    @sharnugasharnuga6580 Před rokem +3

    அம்மா சென்ற ஆண்டு நாங்கள் ஆடிப்பூரம் பூஜை செய்தோம் எங்களுக்கு கைமேல் பலன் கிடைத்தது அம்மா இப்போது எங்களுக்கு ஆண்குழந்தை பிறந்தது மிக்க நன்றி அம்மா

  • @ranikavi4907
    @ranikavi4907 Před rokem +3

    நன்றி அம்மா.உங்கள்பதிவு மிகவும் அருமையாக இருந்தது அம்மா

  • @lakshmikumar1267
    @lakshmikumar1267 Před rokem +6

    உள்ளம் உருகி கண்ணீர் பெருகி நீங்க சொல்லும் போது கண்களில் கண்ணிர் பெருகுகிறது அம்மா

    • @kaliyaperumalpattusami7369
      @kaliyaperumalpattusami7369 Před rokem +3

      தாயாக வேண்டும் என்று ஒவ்வரு திருமணம் ஆகியும் குழந்தை இல்லாத பெண்ணின் ஏக்கமே இதை கேக்கும் போது கண்ணீராக வருகிறதா இதை செய்யும் அனைவருக்குமே இந்த ஆண்டு குழத்தை பாக்கியம் தரவேண்டும் தாயே 🙏

  • @jyothisundaram6238
    @jyothisundaram6238 Před rokem +2

    அருமையான பதிவிற்கு நன்றி அம்மா

  • @porselvirekha7241
    @porselvirekha7241 Před 11 měsíci +6

    Last year neenga sonatha nan panen amma . Now i m 8 months pregnant ma. ❤romba happy ha eruku enku .

  • @Diya_the_baby_princess
    @Diya_the_baby_princess Před rokem +3

    Amma ungalukum indha channel kum romba nanri, naanum indha Aadi poorathal payan adaidhen. Neenga sonnadhadhu pol sendra aandu vazhi patten indha aandu ammbaal en madiyl kuzhandhaiyai thavazhkiral. Ungaluku kodi Nandrigal 🙏😊

  • @nithyarajesh1795
    @nithyarajesh1795 Před rokem +1

    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை...மிக்க நன்றி உன் களின் இந்த ஆன்மீக சேவை மென்மேலும் சிறக்க என் வாழ்த்துகள்

  • @kavimani.p9529
    @kavimani.p9529 Před rokem +2

    அம்மா உங்களை பார்த்தால் அந்த அம்மனை நேரில் பார்த்த சந்தோஷம் கிடைக்கி றது அம்மா நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤😊

  • @mallikas6108
    @mallikas6108 Před rokem +3

    அன்புடன் அம்மா வணக்கம் 🙏 அனைவரின் பிராத்தனை நிறைவேற வேண்டிக்கொள்கிறேன் மகிழ்ச்சி 🍋🌹🌻🍋🌹😊

  • @VSri-ky6qj
    @VSri-ky6qj Před rokem +5

    Neenga solrathu 100% true amma , engalugu 10 year ahetuche last year entha nanga pannunam eppam nan eargaiya pregnancy agettan eppam ennagu 9 month , TQ AMMA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dakshnamoorthi2041
    @dakshnamoorthi2041 Před 9 měsíci +2

    Sathyamana unmai idhu nambi panuga yellarum kandipa kozhantha bakkiyam kedaikum ❤️❤️❤️

  • @srinivassrinivas7778
    @srinivassrinivas7778 Před rokem +2

    THANKS FOR YOUR GOOD EXPLANATION 🌹🌹🌹💐

  • @buvaneswary513_malaysia
    @buvaneswary513_malaysia Před rokem +4

    I am from Malaysia..I always watch your channel..I have been married for 10 years and have no children..please pray for me🙏..seekiram ennaku kulaithai🥺 pirakkum

  • @madhujasri8062
    @madhujasri8062 Před rokem +3

    வணக்கம் அம்மா. தெரியாத விசயங்களை உங்களால் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி அம்மா.

  • @gokila3899
    @gokila3899 Před rokem

    பயனுள்ள பதிவு அம்மா.மிக்க நன்றி அம்மா.

  • @tamilayyappan77
    @tamilayyappan77 Před rokem

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி

  • @ganeshgirija4954
    @ganeshgirija4954 Před rokem +5

    ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே 🙏 நன்றி அம்மா 🙏 எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் 🙏 எங்கள் எல்லோருக்கும் பிரத்தனை பண்ணுங்கா அம்ம❤

  • @harishgunasekaran7772
    @harishgunasekaran7772 Před rokem +4

    அம்மா உங்கள் குரல் கேட்டாலே எனக்கு மிகவும் சந்தோஷம் 🙏

  • @gnanasalini3976
    @gnanasalini3976 Před rokem +1

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @varatharajg7235
    @varatharajg7235 Před rokem +1

    மிக்க நன்றி அம்மா 🙏இபபதிவு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அம்மா 🙏

  • @bhuvaneshwarig5009
    @bhuvaneshwarig5009 Před rokem +3

    இந்த பதிவுக்காகதான் காத்திருந்தேன். 2வது குழந்தை காக 8 வருடம் காத்திருந்தேன் கடந்த 3 ஆண்டுகளாக ஆடிபூர வழிபாடு செய்கிறேன் இப்போது அடுத்தடுத்து 2 ஆண் குழந்தைகள் ..முதலாவது 1 பெண் குழந்தை உள்ளது மிகவும் நன்றி அம்மா உங்கள் வழிகாட்டுதலுக்கு

  • @manjuladevijagdish146
    @manjuladevijagdish146 Před rokem +3

    Last year I too did this pooja followed by mam instructions... Really it works..plz believe this and follow all rules...Now I'm having 3 months old son....all credits & thanks to mangaiyarkarasi Mam

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Před rokem +2

    🔱ஓம்சக்தி துணை🌿🙏🙏🙏
    வணக்கம் குருமாதா💐🙏🙏
    அருமையானபதிவு பயனுள்ளதாக இருந்தது மிக்க மிக்க நன்றி குருமாதா🙏🙏👍

  • @lakshmipriyapriya4862

    நன்றி நல்ல பதிவு 🙏🙏

  • @sivaranjanigopal6217
    @sivaranjanigopal6217 Před rokem +5

    அம்மா எனக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் இன்னும் குழந்தை பாக்கியம கிடைக்கவில்லை இந்த ஆண்டு அந்த பாக்கியம் கிடைக்க அம்பிகையிடம் வேண்டிக்கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏

  • @jansiranithangavel4432
    @jansiranithangavel4432 Před rokem +3

    I followed whatever amma told in 2020 during corona time next month I got the positive result trust and do it you will see the result for sure

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o Před rokem +1

    அம்மா வணக்கம் மிகவும் நன்றி உங்கள் பதிவை எதிர் பார்த்தேன் மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajapriyam5898
    @rajapriyam5898 Před rokem

    நன்றி நல்ல பதிவு🙏🙏💐💐💐

  • @Grammathulunchbox
    @Grammathulunchbox Před rokem +4

    Amma na pona varudam ungalodavideova parthudu nampikaiyodu kovilukku valaiyal vankikuduthom Amma ennoda frdukku 4varudam kulanthai illa ma ana ippom ava 7masama irukka ma rompa nantri Amma enakku palan kidaithathu ma 🙏🙏🙏

  • @mugisanjith6672
    @mugisanjith6672 Před rokem +5

    அம்மா நானும் ஒரு உதாரணம் எனக்கு 32 வயது ஆகியும் திருமணம் நடக்க வில்லை.2022 ஆடி புறம் விரதம் இருந்தேன். இப்போது எனக்கு திருமணம் ஆகி 9மாதம் ஆகுது அம்மா. இந்த வருடம் குழந்தை காக விரதம் இருக்க போகிறேன் நன்றி அம்மா 🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 Před rokem +2

    என்னைப் பெற்றவளே அம்மா அம்மா அம்மா எங்கள் இல்ல மருமகளுக்கு குழந்தையாக வந்து அருள வேண்டுகிறேன் அம்மா நன்றியுடன் இருப்போம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @user-zh2id3mm3w
    @user-zh2id3mm3w Před rokem +1

    Vanakkam medam,
    Intha padhivu migavum payanulla pathivu.
    Enaku marraige agi 5 varudangal agium kuzhandhai illa, pona varudam intha poojai ah enaku sirappa pannanga, seemantham mari intha nigazhvu irundhuchu, i felt very happy that moment. Athe mathathil enaku pappa irundhiruka., enaku theriathu.
    Athan piragu, first time varalakshmi nombu eduthen, sumangaliku thamboolam kuduthen mana niraivaga. Ellarudaiya asirvatham enaku kidaithathu.
    Krishna Jayanti 3rd day confirm panni parthen, alavillatha santhosam kanneerthuligal udan nanum, en kanavarum.
    Intha varudam april matham engaluku azhagana girl baby, ambale vanthu piranthiruka. Kadavuluku mikka nanri.
    Ellarum muzhumaiya nambi seinga kandippa ambal kuduppa. Antha thai kitta azhuthu adam pidinga. Kandippa ellarukum success agum,nanri.
    Mam ungalin ella pathivum nan parpen.
    Ennal mudinthavaigali seiven, success kidaichathu romba nanri mam.
    Intha varudam ennudaiya brother ku marraige kaga sei ah poren.

  • @nivethinimanickam1032
    @nivethinimanickam1032 Před rokem +2

    Adi puram 2 murai kumbiten, enaku kalyanam agiruchu, ippa conceive ayiruken ammanin arulal. Nandri amma

  • @sangeethavijay5225
    @sangeethavijay5225 Před rokem +3

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @ramachandransri7608
    @ramachandransri7608 Před rokem

    வணக்கம் நீங்கள் ஆடிபுரம் பற்றி கருத்து நன்றாக இருக்கிறது நன்றி அடியேன் 🙏

  • @user-fw8hk8qm7k
    @user-fw8hk8qm7k Před 8 měsíci

    Thank you so much....... Ungal padhivai parthu seithen
    Enaku kalyanam nadanthadhu.. Nandriii amma

  • @kandasamyk5258
    @kandasamyk5258 Před rokem +11

    வீடியோ வில் வரும் அம்மன் அலங்காரம் சேலம்.. அஸ்தம்பட்டியில் வீற்றிருக்கும் மாரியம்மனுக்கு நான் செய்த அலங்காரம் அதை தங்கள் வீடியோவில் காண்பித்தது எனக்கு கிடைத்த வரம்

  • @muralitharan7294
    @muralitharan7294 Před rokem +4

    அம்மா உங்களுடைய பதிவு அனைத்தையும் பார்ப்பேன். எங்களுடைய சொந்தத்தில் ஒரு பொண்ணுக்கு 8 வருடம் குழந்தை இல்லை.உங்களுடைய பதிவை அனுப்பி செய்யசோன்னேன்.2வருட்ம் அந்த பொண்ணு செய்தால்.இப்ப அந்த பொண்ணுக்கு இரட்டைக்குழந்தை பிறந்தது. எனக்கு மிக சந்தோசமாக இருந்தது.மிக்க நன்றி அம்மா.

    • @VigneshVignesh-ob4es
      @VigneshVignesh-ob4es Před rokem

      அம்மாஎங்களுக்குமூன்றுமுறை3மாதத்திலேயேகர்பம்கலைந்துவிட்டதுடாக்டர்இனிகர்பம்நிற்பதுகடினம்என்றுகூறிவிட்டார்கள்ஓராண்டுக்குபின்கர்பமானபோதும்பிரச்சனைஏற்பட்டதுகர்ப்பராட்சாம்பிகைஅம்மன்கோயிலுக்குசென்றுஅம்மன்பாதத்தில்வைத்த.எண்ணைகொடுத்துவயிற்றில்தினமும்பூசிகொன்டேன்நலமாக.ஆண்குழந்தைபிறந்ததுஆடிபூரம்அன்றுகர்பராட்சாம்பிகைபடம்வைத்துவழிபடலாமாசொல்லுங்கம்மா

  • @chandraa8818
    @chandraa8818 Před rokem

    Thanks for your vedeo
    Vazhlga valamudan
    🙏🙏🙏👍👍👍🦚🦚🦚🦚⭐⭐⭐⭐⭐⭐💙💙

  • @surendransurendran5087
    @surendransurendran5087 Před rokem +1

    நன்றி சகோதரி மிக்க நன்றி வாழ்க வளமுடன் ❤

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Před rokem +3

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @pavithrasriram2575
    @pavithrasriram2575 Před rokem +11

    Nanum oru example...ungaluku nan kadaimai patruken ma...7 years baby illai..4 abortions ..doctor kai vitutanga..intha poojai nenga solli ketu than panen...antha month ey enaku confirm aachu...now 1 1/2 year girl baby....👍

  • @jb19679
    @jb19679 Před rokem +1

    ஆடிப்பூரம் பதிவு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி அருமையான பதிவு காலை வணக்கம் சகோதரி 🍏🍏🥀🥀🥀🙏🏼🙏🏼

  • @dineshravi781
    @dineshravi781 Před rokem +1

    One year than na intha poojai panna nxt yr ah ennaku marg aagiruchu tq amma

  • @mohanapriya1346
    @mohanapriya1346 Před rokem +4

    Amma vanakam நான் சென்ற வருடம் உங்களின் பதிவு பார்த்து வேண்டுதல் செய்தேன். இப்போது கற்பம் ஆக உள்ளேன். அம்பிக்கை அருளால் குழந்தை நல்ல ஆரோக்கியதுடன் பிறக்க வேண்டும். நன்றி நன்றி nadri🙏🏻

  • @nithyar7977
    @nithyar7977 Před 11 měsíci +3

    2 years neenga sonnapola senjen amma ipo enaku kulandhai pirandhiruku amma 👍

    • @AjayKumar_here
      @AjayKumar_here Před 11 měsíci

      Nandri kadana ammanukku bathilukku enna senjingga akka

  • @priyakannan2624
    @priyakannan2624 Před rokem +1

    Thank you so much Akka..... Very informative to all the viewers.... May baba shower his blessings to u an ur 👪 always.....

  • @radhikas2125
    @radhikas2125 Před rokem

    Very thanks mam👍👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏